சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

01 March 2010

ஜோசியம் பார்க்கலையோ..??!!


மனக் கஷ்டத்தோடு
வருகிறார்கள்
ஜோசியரிடம்..,
சொல்லப்படுகிறது
பரிகாரம்..,
உடனே தீர்கிறது
ஜோசியரின்
பணக்கஷ்டம்..!
.
.

8 Comments:

Anonymous said...

மனக்கஷ்ட்டம்....பணக்கஷ்டம்..
மனக் கஷ்டத்தோடு வ‌ந்து ம‌ற்ற‌வ‌ரின் ப‌ண‌க்க‌ஷ்ட்ட‌த்தை தீர்ப்ப‌வ‌ர‌ல்லவா ம‌னித‌ர்க‌ள்

கோவி.கண்ணன் said...

அவரு ஏன் கை சின்னம் காட்டி காங்கிரசுக்கு ஓட்டுப் போடச் சொல்கிறார் ?

:)

வெங்கட் said...

பெயரில்லா..,
நன்றி.. உங்க கருத்துக்கு..,

வெங்கட் said...

கோவி.கண்ணன்..,
இவ்ளோ வெகுளியான ஆளா
நீங்க..?
பாத்து சூதானமா நடந்துகோங்க..

ரசிகன் said...

ஏனுங்க.. சிவகாமி கம்ப்யூட்டரோட வம்பு வச்சிகிட்டு விவேக் படும் பாடு பாத்திருகீங்கல்ல... சாக்கிரதை ... சொல்லிபுட்டேன்..

வெங்கட் said...

ரசிகன்..,
ஓ.. நீங்க Computer வெச்சி
ஜோசியம் சொல்லுற ஆளா..?
பொழப்புல மண்ணை அள்ளி
போட்டுடேனா..?!
மன்னிச்சிக்க அப்பு..

cheena (சீனா) said...

சரி சரி நாளைக்கு மழை வருமா - கிளி என்ன சொல்லுது

வெங்கட் said...

சீனா சார்..,
தட்சணை குடுக்காம
ஜோசியம் கேட்டா
பலிக்காதுங்களே..!