சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 March 2010

லவ்வுன்னா., LOVE..!
நேத்து இரவு 8.30 மணி..

என் Friend ஜெகன்கிட்ட
Phone பேசிட்டு இருந்தேன்...
அப்ப என் Wife சாப்பிட
கூப்பிட்டாங்க...

" டேய்.., என் Wife சாப்பிட
கூப்பிடறாங்க..நாம அப்புறமா
பேசலாம்..?! "

" பேசிட்டு இருக்கும் போது
பாதில ஓடாதடா.., அவங்கள
முதல்ல சாப்பிட சொல்லு.. '

" நான் சாப்பிடாம., அவங்க
சாப்பிட மாட்டாங்க., என் மேல
அவ்வளோ Love.. "

" நான்கூட தான் தினமும்
சாப்பிடறதுக்கு முன்னாடி
காக்காவுக்கு சோறு வெக்கிறேன்..
அதுக்காக எனக்கு காக்கா மேல
Love-ன்னு அர்த்தமா..? "

" டேய்ய்ய்ய்ய்ய்....... வீணா எரிமலை
மேல எச்சி துப்பி Enjoy பண்ற..!!
Be Careful...!! "
.

.

11 Comments:

ஜெரி ஈசானந்தா. said...

i love this.

வெங்கட் said...

ஜெரி ஈசானந்தா..,
நன்றி ஐயா..,
தலைமை ஆசிரியர்னு உங்க
Profile-ல போட்டு இருக்கு..
அதான் உங்களுக்கு பதில்
எழுதும் போது கை லேசா
நடுங்குது..
Spelling Mistake இருந்தா
திட்டாதீங்க..

ரோஸ்விக் said...

குசும்பு புடிச்சவங்களா இருப்பாங்க போலையே... :-)

வெங்கட் said...

ரோஸ்விக்..,
சரியா சொன்னீங்க..,
:-)

ரசிகன் said...

காக்கா கூடவெல்லாம் compare பண்ணிணா கெட்ட கோபம் வரும்னு சொல்லி வைங்க உங்க நண்பர் கிட்ட.. (காக்கா வுக்கு) [sari காகா or காக்கா which is correct???!!! இந்த ஆராய்ச்சி நாட்டுக்கு தேவை இல்லை தான்... இருந்தாலும்... சந்தேகம்னு வந்துடிச்சி... ]

வெங்கட் said...

ரசிகன்..,
காக்கா தான் Correct..
திருத்திக்கிட்டேன்..

kunthavai said...

// நான்கூட தான் தினமும்
சாப்பிடறதுக்கு முன்னாடி
காக்காவுக்கு சோறு வெக்கிறேன்..
அதுக்காக எனக்கு காக்கா மேல
Love-ன்னு அர்த்தமா..?

ahaa....

வெங்கட் said...

குந்தவை மேடம்..,
இங்கு வந்து ரசிச்சதுக்கு
நன்றி..
அடிக்கடி வந்து போங்க..

cheena (சீனா) said...

ஆகா ஆகா காக்கா மேல லவ்வா - ம்ம் - எரிமல மேல் எசி துப்பி எஞ்சாய் பண்றதா - எப்பா - எத்தினி ரூமுய்யா போட்டிருக்கீங்க யோசிக்கறதுக்கு

வெங்கட் said...

சீனா சார்..,
உங்க Comment பார்த்திட்டு
நம்ம வயசு ஆளுன்னு நினைச்சிட்டேன்.
உங்க Profile-ல 59 வயசுன்னு
பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது..
இதுக்கு முன்னாடி மூணு Reply-ல
சார் மிஸ்ஸிங்.., மன்னிக்க..
நீங்க இன்னும் மனசளவுல Young
தான்னு தெரியுது..
Room-லாம் போடலீங்க..
அதுவா வருது..

suganthiny said...

ஹ ஹ நல்ல வேளை காக்காக்கு
சாதம் போட்டு பிறகு தான் நாங்க
சாப்பிடவேணும் என்று முன்னோர்கள்
சொல்லி இருக்காங்க.
அதுக்கு உண்மையான அர்த்தம்
சொல்லட்டா? அது ஒன்னுமில்லங்க
அதுக்கு பதிலா கிங்காங் ஐ சொல்லியிருந்தா
என்ன ஆகி இருக்கும் என்று உங்க(பிரண்ட்)
நிலையில இருந்து ஜோசிச்சு
பாத்திருப்பாங்க போல அது தான்........