சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 June 2010

ATM - அமெரிக்காவுல இப்படிதானாம்..!!டிஸ்கி : Imported from America..

ஒரு Bank புதுசா ஒரு
Drive-in ATM Open பண்றாங்க..

ஆனா ஆரம்பத்தில மக்கள்
அதை Use பண்ண கொஞ்சம்
ரொம்ப சிரமப்படறாங்க..,

So., அந்த Bank-காரங்க ஒரு மாசம்
Close-ஆ Watch பண்ணி.,
அதை எப்படி Use பண்ணனும்னு
Instructions எழுதி வெக்கிறாங்க..

For Men :

1. ATM-கிட்ட Car-ஐ ஓட்டிட்டு வாங்க..

2. கார் Window-ஐ கீழே இறக்குங்க..

3. ATM-ல Card-ஐ Insert பண்ணி.,
PIN நம்பரை Enter பண்ணுங்க..

4. Amount எவ்ளோன்னு Enter பண்ணுங்க..

5. Machine-ல இருந்து Card, Cash, Receipt
எடுத்துக்கோங்க..

6. கார் Window-ஐ ஏத்திக்கோங்க..

7. காரை Start பண்ணி கிளம்புங்க..

For Women :

1. ATM-கிட்ட Car-ஐ ஓட்டிட்டு வாங்க..

2. ப்ளீஸ் கொஞ்சம் Reverse வாங்க..

3. Safety-க்கு Hand Brake போட்டுக்கோங்க..

4. " அப்புறம் பேசறேன்னு " சொல்லி
Cell Phone-ஐ கட் பண்ணுங்க..

5. Hand Bag எங்கே இருக்குன்னு தேடுங்க..

6. அதுல இருக்கிற Makeup Things-ஐ எல்லாம்
வெளியே எடுத்துட்டு., ATM Card-ஐ கண்டுபிடிங்க..

7. Card-ஐ ATM-ல Insert பண்ணுங்க..

8. கதவு திறந்து முயற்சி பண்ணுங்க..,
Machine தூரமா இருக்குல்ல..

9. Card-ஐ நேரா திருப்பி வெச்சி மறுபடியும்
Insert பண்ணுங்க..

10. Handbag-ல இருக்கிற உங்க டைரிய
தேடி எடுங்க..

11. அந்த டைரில கடைசி பக்கத்தில எழுதி
வெச்சிருக்கிற PIN Number-ஐ பாருங்க..

12. PIN நம்பரை Enter பண்ணுங்க..

13. Cancel பண்ணுங்க., Correct-ஆ மறுபடியும்
Enter பண்ணுங்க..

14. Amount எவ்ளோன்னு Enter பண்ணுங்க..

15. Car கண்ணாடியில Lips Stick-ஐ சரி பண்ணிக்கோங்க...

16. ATM-ல இருந்து Cash, Receipt எடுத்துக்கோங்க..

17. Cash-ஐ Handbag-ல வைங்க..

18. Makeup-ஐ ஒரு தடவை Check பண்ணிக்கோங்க..

19. காரை Start பண்ணி ரெண்டு அடி முன்னாடி விடுங்க..

20. Reverse வாங்க..

21. ATM Machine-ல இருந்து Card-ஐ எடுங்க.

22. உங்களுக்கு பின்னாடி வெறுத்து போயி
நிக்கிற அந்த ஆளை கேவலமா ஒரு Look விடுங்க..

23. Cell Phone-ஐ Redial பண்ணி பேச்சை
Continue பண்ணுங்க..

24. ம்ம்.. வந்த வேலை Easy-ஆ முடிஞ்சது.,
இப்ப நீங்க கிளம்புங்க..

25. 2 Kms போனவுடனே மறக்காம
Hand Brake Release பண்ணிக்கோங்க..


PIN குறிப்பு :

என்ன துணிச்சல் இருந்தா பொண்ணுங்கள
இப்படி கிண்டல் பண்ணுவாங்க
இந்த Americans..

இதையெல்லாம் பார்த்திட்டு வெங்கட்
சும்மா இருப்பான்னு நினைச்சாங்களா..??!!

ஐ.நா.சபையில சொல்லி OBAMA மேல
ஈவ் டீசிங் கேஸ் போடலாமா..??


.
.

55 Comments:

Chitra said...

Dude! Cool down.....cool down! ha,ha,ha,ha,ha....

Keerthi Kumar said...

// 3. Safety-க்கு Hand Brake போட்டுக்கோங்க..//

அதுக்கு காரணம் இத பார்த்தா புரியும்

http://www.youtube.com/watch?v=weaFLtt3kdk

அருண் பிரசாத் said...

பெண்ணீயவாதி வெங்கட் வாழ்க வாழ்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மகா ஜனங்களே இந்த வெங்கட் பொண்ணுங்கள பத்தி மனசுல என்ன நினைச்சிகிட்டு இருக்காருன்னு தெரிஞ்சு போச்சு. அத அப்படியே Americans மேல பழி போடுறார். பெண் பதிவர்களே பொங்கி எழுங்கள். நீங்க எங்கிருந்தாலும் Make-up போட்டுட்டு உங்க கார்ல Hand Brake Release பண்ணிட்டு உடனே வரவும்.

துரோகி said...

// ஐ.நா.சபையில சொல்லி OBAMA மேல
ஈவ் டீசிங் கேஸ் போடலாமா..?? //
அதுக்கென்ன போட்டுட்டா போச்சு!

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ

super

ராஜேஸ்வரி said...

வெங்கட்,
நல்ல பையன் லுக்ல இருந்துகிட்டே
நம்பியார் வேலை பண்றது உங்களுக்கு கை வந்த கலையாச்சே.

1. " Imported from America " டிஸ்கி - பொண்ணுங்க கோவிச்சுக்காம இருக்க.
2. போட்டோ - ஆண்களை புகழ
3. பதிவு - பெண்களை கிண்டல் பண்ண
4. ஓபாமா மேல கேஸ் போட்டது - பொண்ணுங்க சப்போர்ட் வாங்க
5. கீழே இன்னொரு படம் - பதிவுல பண்ணின கிண்டல் உண்மைன்னு சொல்ல.

ஒரு பதிவுல எத்தனை தில்லாலங்கடி வேலை பண்ணியிருக்கீங்க.
ஆனா இது புரியாம " பெண்ணியவாதின்னு " பட்டம் வேற குடுத்துட்டாங்க.

அருண் பிரசாத் said...

யப்பா... இந்த ATM, ATM னு சொல்லுறீங்களே. இன்னாதுபா அது?

All Time Mokkai யா?

நான் நம்ம ப்ளாக் பற்றி எதுவும் சொல்லபா...

சி. கருணாகரசு said...

ஆனா பெண் புத்தி பின் (கூர்மையான) புத்தின்னுல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன்?

வெங்கட் said...

@ சித்ரா..,

// Dude! Cool down.....cool down..!....//

ஏதோ நீங்க சொல்றதால இந்த
மேட்டரை லூஸ்ல விடறேன்..

Be Careful..!!
நான் ஓபாமாவை சொன்னேன்..

வெங்கட் said...

@ அருண்.,

// பெண்ணீயவாதி வெங்கட் வாழ்க வாழ்க.//

ஹி., ஹி., ஹி..!!
ஏதோ உங்களுக்காவது
என் நல்ல மனசு புரிஞ்சா சரி..

அனு said...

ATM வச்சிருக்க Instructions பத்தி சொன்னீங்க.. ஆனா ATMக்கு வர்ற அழக பத்தி சொல்ல மறந்துட்டீங்களே..

Girls:
1. தெரியாம தவறான வழியில் போயாச்சு..
2. கார் Window-ஐ கீழே இறக்கி விடுவாங்க..
3. வெளிய இருக்குற போலிஸ்காரர் கிட்ட சரியான வழி கேப்பாங்க..
4. சரியான இடத்துக்கு போய் சேர்ந்துடுவாங்க..

Guys:
1. இவரும் தப்பான வழியில தான் போறாரு.. ஆனா,கரெக்டா தான் போறோம்னு அப்படி ஒரு confidence)
2. இன்னும் 5 கி.மி போயாச்சு.. (சரியான வழிதான்னு அவ்வளவு நம்பிக்கை)
3. இன்னும் ஒரு 5 கி.மி ட்ரைவ்.. (ஒரு வேளை சரியா இருந்திச்சுன்னா??)
4. atlast, கார் Window-ஐ கீழே இறக்கி விடுவார்..
5. lightஆ கொஞ்சம் இருமல், செறுமல்..
6. McDonalds பக்கம் நிறுத்துவார்.. அப்படியே ரெண்டு பர்கர், நாலு கோக்..
7. அங்க இருக்கிற பையன் கிட்ட highway-க்கு எப்படி போறதுன்னு கேப்பார்..
8. திரும்ப காருக்குள்ள வந்து கதவை பூட்டியாச்சு..
9. பக்கத்தில இருக்குற map-ஐ பாக்கலாம்னு சொன்னவங்கள பாத்து ஒரு நக்கல் லுக்..
10. ஒரு நாத்தம் பிடிச்ச சாக்கடை ரோட்டில ஒரு ட்ரைவ்.. (McDonaldsல இருக்கிற சுந்தர் அப்படிதான் சொன்னான்)
11. ஊருல இருக்கிற ஒருத்தரை விடாம எல்லாரையும் திட்டிகிட்டே ஒரு ட்ரைவ்..
12. ஒரு நாய் Just Missல accident ஆகாம முறைச்சுட்டே ஒடுது..
13. காரை ரோடு ஓரமா நிறுத்தி ஒரு சிகரெட்..
14. திரும்ப காருக்குள்ள வந்து ரேடியோ on..
15. Mapஆ பாக்கலாம்னு இன்னொரு தடவை சொன்னா, காட்டு கத்தல் ஸ்டார்ட்..
16. Full Family Damage..
17. கொஞ்சம் அங்க இங்க சுத்திட்டு இன்னும் confusion...
18. "இப்போ அவசியமா அந்த destination (நம்ம Caseல ATM) போயே ஆகனுமா?? வீட்டுக்கே போயிரலாமே".. (கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல ...)
19. சரி, வீட்டுக்கு போறதுக்காவது வழி கேப்போம்னு சொன்னா, "இது ஒரு பெரிய விஷயமா, வந்த வழியிலேயே திரும்பு போயிரலாம்.. அந்த வழி எனக்கு நல்லா தெரியும்"
20. வேற என்னங்க.. திரும்பவும் Point No. 1ல (Guys) இருந்து படிங்க..

அருண் பிரசாத் said...

// பெண்ணீயவாதி வெங்கட் வாழ்க வாழ்க.//

//ஹி., ஹி., ஹி..!!
ஏதோ உங்களுக்காவது
என் நல்ல மனசு புரிஞ்சா சரி..//

சாரி வெங்கட்., வழக்கம் போல Spelling mistake. 'பெண்ணிய 'வியாதி'' (பெண்களை தாக்கும் வியாதி) வெங்கட் வாழ்க வாழ்க

வெங்கட் said...

@ ராஜேஸ்வரி.,

// நல்ல பையன் லுக்ல இருந்துகிட்டே
நம்பியார் வேலை பண்றது உங்களுக்கு
கை வந்த கலையாச்சே.//

என்னை போய் நம்பியார் கூட
Compare பண்ணிட்டீங்களே..!!

இப்படியா ஒரு Gentleman-ஐ
கேவலப்படுத்தறது..??
( நான் இங்கே Gentleman-ன்னு
சொன்னது நம்பியார் சாமிய... )

இப்போ நித்யானந்தர் Matter
நக்கீரன் Book-ல வந்தது..

அதை பார்த்து நீங்க யார் மேல
கோவப்பட்டீங்க..?
நித்யானந்தர் மேலயா..?
நக்கீரன் Book மேலயா..?

So., இந்த பதிவுல என் தப்பு ஒண்ணும்
இல்லைன்னு சொல்ல வர்றேன்..

இதையும் என் தில்லாலங்கடி
வேலை No.6-ன்னு வெச்சுக்காதீங்க...

வெங்கட் said...

@ அருண்.,

// யப்பா... இந்த ATM, ATM னு
சொல்லுறீங்களே. இன்னாதுபா அது? //

அது ஒரு மிஷின்பா..
அதுகிட்ட போயி பணம் கேட்டா
குடுக்கும்னு சொன்னாங்க..

ரெண்டு தடவை நான் கூட
கெஞ்சி., கெஞ்சி கேட்டு பார்த்தேன்..
எனக்கு பணம் தரலைப்பா அது..

ILLUMINATI said...

ரைட்.அடுத்த பலியாடு ரெடி.யப்பா,அந்தப் பெண்ணியவாதிகள எல்லாம் இங்கன கூப்பிடுங்கப்பா!! :)

jana said...

@வெங்கட்,

இது நல்ல பதிவு...
நீ பெண்ணியவாதியும் இல்ல....
ஆணினவாதியும் இல்ல...
நீ ஒரு நடு நிலைவாதி...
இது யாருக்கும் புரியலயா இல்ல
புரியாத மாதிரி நடிக்கறாங்களான்னு
ஆண்டவனுக்குதான் (இது அனு இல்ல - Male version)
தெரியும்...

@அனு...

எனக்கு என்னமோ இது சொந்த அனுபவம் மாதிரி
தெரியுது...
பச்ச மண்ணு (அனுவோட Mr.) அப்படி பண்ணா
எல்லோரும் அப்படித்தான்னு சொன்னா
எப்படி...

@அருண்...

ATM = அழகிய தமிழ் மகன் (வெங்கட்)

@ ரமேஷ்

தல என்னப்பா நீ...
ப்ளாக்க திறந்து பாரு...
போஸ்டிங்க போட்டு பாருன்னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...

ஒரு உலக பிரபல ப்ளாக்கர் இப்படி
சொல்லலாமா??? நம்ம ATM-அ பத்தி...
நம்ம வெங்கட்டத்தான் சொன்னேன்...

நம்ம ப்ளாக்கல தொடர்ந்து கமெண்ட் போடுற
எல்லோருக்கும் நன்றிங்க...

எப்பொதெல்லாம் மொக்க ஓவரா போகுதோ
அப்பொதெல்லாம் நான் வருவேன்...

ரசிகன் said...

ஆஹா.. பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு,
தொட்டிலையும் ரொம்ப நல்லாவே ஆட்டுறீங்க..
பொழ‌ச்சிகிடுவீங்க‌..

அது ச‌ரி..
நித்யானந்தா பண்ணின தப்புக்கு
மன்மோகன் சிங் மேல கேஸ் போடுவீங்க போல!
(பின்ன, ஏதோ ஒரு Bank ப‌ண்ணின‌ விள‌ம்ப‌ர‌த்துக்கு,
OBAMA என்ன‌ ப‌ண்ணுவார்..
பாருங்க‌.. நேத்து சாய‌ந்திரம் போன் ப‌ண்ணி,
விம்மி விம்மி அழ‌றார்..)

முரளிகண்ணன் said...

:-))))

அக்பர் said...

இதெல்லாம் ரொம்ப ஓவர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அது ச‌ரி.. நித்யானந்தா பண்ணின தப்புக்கு மன்மோகன் சிங் மேல கேஸ் போடுவீங்க போல!(பின்ன, ஏதோ ஒரு Bank ப‌ண்ணின‌ விள‌ம்ப‌ர‌த்துக்கு,
OBAMA என்ன‌ ப‌ண்ணுவார்..பாருங்க‌.. நேத்து சாய‌ந்திரம் போன் ப‌ண்ணி,விம்மி விம்மி அழ‌றார்..)//

@ரசிகன் சூப்பர். வெங்கட் எந்த சைடு போனாலும் தொப்பி கொடுக்குறீங்களே, உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

அனு said...

@அருண்

//வழக்கம் போல Spelling mistake. 'பெண்ணிய 'வியாதி'' //

முதல் முறையா கரெக்ட்-டா மிஸ்டேக் பண்ணியிருக்கீங்க :) keep it up..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எப்பொதெல்லாம் மொக்க ஓவரா போகுதோ அப்பொதெல்லாம் நான் வருவேன்...//

@ஜனா அப்டின்னா வெங்கட்டோட எல்லா பதிவு போடும்போதும் நீங்க வரணுமே . ஏன் வரல? ஒ மொக்கை பதிவுக்கு வருவீங்க.. ஆனா மரண மொக்கை பதிவ கண்டுக்க மாட்டீங்க. அப்டித்தான?

அனு said...

@ஜனா

வாங்கப்பு.. வாங்க.. உங்களுக்காக தான் இவ்வளவு நாள் waiting..
யப்பா.. கட்சிகாரங்க எல்லாம் வந்தாச்சா?? நாலஞ்சு பதிவுக்கு முன்னாடி அருவா, சைக்கிள் செயின், கத்தி, கபடா எல்லாம் ரெடியா எடுத்து வைக்க சொன்னேனே, நியாபகம் இருக்கா?.. அதை use பண்ண வேண்டிய டைம் வந்திருச்சு..
ஒரு ஆடு தானா வந்து மாட்டியிருக்கு..

அனு said...

@ரமேஷ்

நீங்க எந்த கட்சி-னு புரியவே மாட்டேன்னுதே..

அருண் பிரசாத் said...

//எப்பொதெல்லாம் மொக்க ஓவரா போகுதோ
அப்பொதெல்லாம் நான் வருவேன்...//

இந்த கமெண்ட் போடுவதற்க்கு சில மணி நேரம் முன்....

வெங்கட், ஜனாவிற்கு போன் போடுகிறார்.

வெங்கட்: ஹலோ! ஜனா?

ஜனா: சொல்லு வெங்கட்.

வெங்கட்: ஜனா, போன பதிவுல தமிழ் பத்தி எழுதி தொப்பி வாங்கினேன், அதுக்கு முன் பதிவுலயும் சரியான குட்டு விழுந்துச்சு

ஜனா: அதுக்கு என்ன இப்போ?

வெங்கட்: இப்போ போட்ட பதிவுல பெண்களை தாக்கியதால் பெண்கள் ஆதரவு போச்சு. பதிலுக்கு அனு ஆண்களை தாக்கினாங்க, அதனால அதுக்கு நான் தான் காரணம்னு ஆண்கள் ஆதரவும் போச்சு.

ஜனா: இது உனக்கு தேவையா?

வெங்கட்: இப்போ எல்லோரும் சுத்தி சுத்தி அடிக்கறாங்க. நீ வந்து காப்பாத்து. ரொம்ப வலிக்குது. அழுதுடுவேன்.

ஜனா: அச்சசோ,இந்த பதிவு சீரியஸ் பதிவு இல்லையே. நான் வந்தா பதிவுலகம் ஒத்துக்காதே.

வெங்கட்: இந்த VKS சங்கத்த உடைக்க எவ்வள்வோ கஷ்டப்பட்டும் முடியல. நீ வா.... அவ்வ்வ்வ்வ்வ் (அழு காட்சி)

ஜனா: இரு உட்கார்ந்து யோசிச்சிட்டுவரேன்.

( பின் வந்தது தான் ”எப்பொதெல்லாம் மொக்க ஓவரா போகுதோ
அப்பொதெல்லாம் நான் வருவேன்...” கமெண்ட்)

அனு said...

@ஜனா again

//பச்ச மண்ணு (அனுவோட Mr.) அப்படி பண்ணா எல்லோரும் அப்படித்தான்னு சொன்னா எப்படி...//

Men are genetically designed to be unable to take or give directions (நன்றி:Google - இது நான் தப்பிச்சுக்க).. இது உலகம் அறிந்த உண்மை.. நீங்க என்ன புதுசா கெளப்பிவிடுறிங்க??

உங்க இணைந்த கைகள் எங்க கட்சிக்குள்ள குழப்பம் பன்றாருன்னா, நீங்க என் குடும்பத்துல குழப்பம் பன்றீங்க.. என்ன ஒரு ஒற்றுமை.. என்னே உங்கள் நட்பு...

//எப்பொதெல்லாம் மொக்க ஓவரா போகுதோ அப்பொதெல்லாம் நான் வருவேன்...//

அப்படின்னா ஒவ்வொரு பதிவுக்கும் விடாமா வந்திருக்கனும்..

அனு said...

@ரசிகன்

//சூப்பர். வெங்கட் எந்த சைடு போனாலும் தொப்பி கொடுக்குறீங்களே, உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//

கன்னா பின்னா ரிப்பீட்டு..

அனு said...

@அருண்
Telecon சூப்பர்.. நம்ம கட்சிகாரவுக-ன்னு நிருபிச்சுட்டீங்க...

@all
இன்னைக்கு தன் பிறந்த நாளை முன்னிட்டு அருண் எல்லோர் வீட்டுக்கும் ஒரு ஆட்டோ.. சாரி.. ஒரு கிலோ கேக் அனுப்புறதா இருக்கார்.. மிஸ் பண்ணிடாதீங்க...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ வெங்கட்
நீ கலக்கு சித்தப்பு.....

@அனு,
மன்னிக்கணும் மேடம், நீங்கள் vks சங்கத்துக்குத் தான் தலைவி, aks சங்கத்துக்கு அல்ல.
(அவசிய பின்குறிப்பு : a என்பது ஆண்களைக் குறிக்கும்)

அருண் பிரசாத் said...

// இன்னைக்கு தன் பிறந்த நாளை முன்னிட்டு அருண் எல்லோர் வீட்டுக்கும் ஒரு ஆட்டோ.. சாரி.. ஒரு கிலோ கேக் அனுப்புறதா இருக்கார்.. மிஸ் பண்ணிடாதீங்க...//

எல்லோரும் என்னுடைய ப்ளாக் போய் பாருங்க. நம்ம அனு, என் பிறந்தநாளை முன்னிட்டு போட்டிலாம் வெச்சி அல்வா குடுக்கறாங்க. அல்வா தீரும் முன் முந்துங்கள்

Jey said...

ஹஹஹஹஹாஹா. குளோசா வாட்ச் மண்ணி எழுதிருக்கீங்க. நல்லாருக்கு. நான் இந்த பதிவ போட்ருந்தா வீட்ல அடிவாங்கியிருக்கனும். நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ அருண் பிரசாத் சூப்பர் கலக்கல். இத விட உங்களுக்கு நல்ல பிறந்தநாள் பரிசு இருக்கா என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//. அதை use பண்ண வேண்டிய டைம் வந்திருச்சு.. ஒரு ஆடு தானா வந்து மாட்டியிருக்கு..//

@ அனு ஜனா பேர்ல கமெண்ட் போட்டது வெங்கட் தான்னு நமது ஒற்றர் படை சொல்கிறது. இத என்னனு கேளுங்க.

Anonymous said...

:)கேபிள் சங்கர்

அனு said...

@பெ.சொ.வி

// நீங்கள் vks சங்கத்துக்குத் தான் தலைவி, aks சங்கத்துக்கு அல்ல.//

கலாய்க்கும் போது அனுபவிக்கனும்.. ஆராய கூடாது..
எல்லாமே சும்மா லுல்லுலாயிக்கு.. சீரியஸா எடுக்க வேணாமே...

@வெங்கட்

எங்க சங்கத்தை உடைக்க நீங்க செய்யுற முயற்சியில கொஞ்சம் முன்னேறியிருக்கீங்க போல இருக்கு.. நடத்துங்க...

வெங்கட் said...

@ அனு.,

// ATM வச்சிருக்க Instructions பத்தி சொன்னீங்க..
ஆனா ATMக்கு வர்ற அழக பத்தி சொல்ல
மறந்துட்டீங்களே.. //

ஹி., ஹி., ஹி..!!

நீங்க சொல்லி இருக்கிற
20 Points-ம் 100% உண்மைதான்..
ஆனா படத்துல முதல் 5 நிமிஷம் கட்
பண்ணிட்டீங்களே..

இதோ அந்த 5 நிமிஷங்கள்..

Wife : வாங்க Shopping போலாம்..

Hubby : என்னாது Shopping-ஆ..?
( போன வாரம் தானே 12,000 ரூபா
காலி பண்ணினே..?! )

Wife : என்ன யோசிக்கறீங்க..??

Hubby : கையில Cash ரெடி இல்ல..
Bank வேற இன்னிக்கு லீவு..
( இப்படி ஏதாவது சொல்லி Program-ஐ
Cancel பண்ணிட வேண்டியது தான் )

Wife : Bank லீவா இருந்தா என்ன..?
அதான் ATM Card இருக்குல்ல..
போற வழியில Cash எடுத்துக்கலாம்..
சட்டு புட்டுன்னு கிளம்புங்க..

Hubby : ம்ம். சரி கிளம்பு
( வேற ஐடியா Try பண்ணலாம்.. )

இதுக்கு அப்புறம் நடந்தது தான்
அந்த 20 Points..

டிஸ்கி : ATM Card வெச்சிருக்கிறவனுக்கு.,
ATM எங்கே இருக்குன்னு தெரியாதா என்ன..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// அனு said...
@பெ.சொ.வி

// நீங்கள் vks சங்கத்துக்குத் தான் தலைவி, aks சங்கத்துக்கு அல்ல.//

கலாய்க்கும் போது அனுபவிக்கனும்.. ஆராய கூடாது..
எல்லாமே சும்மா லுல்லுலாயிக்கு.. சீரியஸா எடுக்க வேணாமே...

//

நம்ம கட்சியில மட்டும்தான் ஜனநாயகம் இருக்குன்னு நிரூபிக்க எனக்கு வேற வழி தெரியல.

//@வெங்கட்

எங்க சங்கத்தை உடைக்க நீங்க செய்யுற முயற்சியில கொஞ்சம் முன்னேறியிருக்கீங்க போல இருக்கு.. நடத்துங்க...//


அப்படியெல்லாம் திடீர்னு முடிவுக்கு வரக் கூடாது.

Cool Boy கிருத்திகன். said...

Shabaaaaaaaaaaaaaaaash....!

Anonymous said...

// ATM வச்சிருக்க Instructions பத்தி சொன்னீங்க..
ஆனா ATMக்கு வர்ற அழக பத்தி சொல்ல
மறந்துட்டீங்களே.. //

ஹி., ஹி., ஹி..!!

நீங்க சொல்லி இருக்கிற
20 Points-ம் 100% உண்மைதான்..
ஆனா படத்துல முதல் 5 நிமிஷம் கட்
பண்ணிட்டீங்களே..

இதோ அந்த 5 நிமிஷங்கள்..

Wife : வாங்க Shopping போலாம்..

Hubby : என்னாது Shopping-ஆ..?
( போன வாரம் தானே 12,000 ரூபா
காலி பண்ணினே..?! )

Wife : என்ன யோசிக்கறீங்க..??

Hubby : கையில Cash ரெடி இல்ல..
Bank வேற இன்னிக்கு லீவு..
( இப்படி ஏதாவது சொல்லி Program-ஐ
Cancel பண்ணிட வேண்டியது தான் )

Wife : Bank லீவா இருந்தா என்ன..?
அதான் ATM Card இருக்குல்ல..
போற வழியில Cash எடுத்துக்கலாம்..
சட்டு புட்டுன்னு கிளம்புங்க..

Hubby : ம்ம். சரி கிளம்பு
( வேற ஐடியா Try பண்ணலாம்.. )

இதுக்கு அப்புறம் நடந்தது தான்
அந்த 20 Points..

டிஸ்கி : ATM Card வெச்சிருக்கிறவனுக்கு.,
ATM எங்கே இருக்குன்னு தெரியாதா என்ன..////

நாங்கல்லாம் கண்ணா மூடிகிடே சிக்ஸ் அடிக்கிறவங்க..


Repetuuuuuuuuuuuuuuuu

வெங்கட் said...

@ ஜனா.,

// நீ பெண்ணியவாதியும் இல்ல....
ஆணினவாதியும் இல்ல...
நீ ஒரு நடு நிலைவாதி... //

Correct-ஆ சொன்னே..

அதே மாதிரி நம்ம பொண்ணுங்க
ரொம்ப புத்திசாலிங்கபா..
எதுக்கு சிரிக்கணும்..,
எதுக்கு சீரியஸாகணும்னு
அவங்களுக்கு நல்லாவே தெரியுது..!!

அவங்க இந்த Post-ஐ
ஜோக்காத்தான் எடுத்துகிட்டாங்க..

இந்த புரிதலுக்கே என் முதல் நன்றி..!!

வெங்கட் said...

@ ரசிகன்..,

// பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு,
தொட்டிலையும் ரொம்ப நல்லாவே
ஆட்டுறீங்க.. பொழ‌ச்சிகிடுவீங்க‌.. //

இந்த ஜோக்கை எனக்கு Email-ல
Forward பண்ணினது நீங்கதான்னு
நான் யார்கிட்டேயும் சொல்லலை..,
நீங்களும் சொல்லிடாதீங்க..

அப்புறம் OBAMA மேல போட
வேண்டிய கேஸ்சை உங்க மேல
போட்டுட போறாங்க..!!

வெங்கட் said...

@ அனு.,

// வாங்கப்பு.. வாங்க.. உங்களுக்காக தான்
இவ்வளவு நாள் waiting..
யப்பா.. கட்சிகாரங்க எல்லாம் வந்தாச்சா??
நாலஞ்சு பதிவுக்கு முன்னாடி அருவா, சைக்கிள் செயின்,
கத்தி, கபடா எல்லாம் ரெடியா எடுத்து வைக்க சொன்னேனே,
நியாபகம் இருக்கா?.. அதை use பண்ண வேண்டிய டைம் வந்திருச்சு..
ஒரு ஆடு தானா வந்து மாட்டியிருக்கு.. //

ஆஹா.. அப்படியே நம்ம கைபுள்ள
கட்டதொரைய பாத்து பேசின டயலாக்
மாதிரியே டெர்ரரா இருக்கே..!!

@ ஜனா.,
எதுக்கும் நீ ஒரு Bed ரெடி
பண்ணிக்கோப்பா..

இதை படிச்சிட்டு விழுந்து, விழுந்து
சிரிக்கும் போது அடி படாம இருக்கும்..

வெங்கட் said...

@ அனு.,

பதிவு பெண்களை கிண்டல் பண்ணி
இருந்தாலும் என் Conclusion இது...

" நம்ம பொண்ணுங்க ரொம்ப புத்திசாலிங்கபா.. "

Comment-ல நீங்க ஆண்களை கிண்டல்
பண்ணி இருக்கீங்க. ஆனாலும்
உங்க Conclusion இது...

// Men are genetically designed to be unable
to take or give directions //

எதுக்கும் இந்த Commets-ஐ
நம்ம நாட்டாமை " பால் தாக்ரே "
கிட்ட காட்டி ஒரு பஞ்சாயத்து
வெச்சுக்கலாம்..

வெங்கட் said...

@ பெ.சொ.வி..,

// நீங்கள் vks சங்கத்துக்குத் தான் தலைவி,
aks சங்கத்துக்கு அல்ல. //

ஹா., ஹா., ஹா..!!
இன்னொரு விக்கெட் காலி..

@ அனு..,
கட்சியை விட்டு எல்லொரும்
ஓடிட்டாலும் Feel பண்ணாதீங்க..

என்னை புகழ்ந்து
ஒரு கவிதை பாடுங்க..
என் கட்சியில உங்களை
சேர்த்துக்கறேன்..

jana said...

நானும் வெங்கட்டும்,
(அருண் கமெண்டுக்கு அப்புறம்)

நான் : என்ன கொடுமை வெங்கட் இது?
அருண் இப்படி கமெண்ட் போட்டிருக்கார்...!

வெங்கட் : விடுப்பா,
அவரோட பிறந்த நாள்ல
நாம கிப்ட் ஒன்னும் குடுக்கல, அதனால
நான்தான் இத எழுதி கொடுத்தேன்...

நான் : அதுக்காக ஏன் பொய்யா எழுதனும்...

வெங்கட் : நீ டென்சன் ஆவாத.
இப்போ அனு எழுதுறாங்க,
அது என்ன அவங்க
சொந்தமா எழுதுறாங்கன்னு நினச்சியா?...
உன் நினப்ப மாத்து...
எல்லாம் நான் எழுதி தர்றதுதான்...
பேரு மட்டும் தான் அவங்களூது விசயம் நம்மளூது...
சுவாரசியமா இருக்கட்டுமேன்னு அப்படி எழுதறேன்.
கலைஞர் முரசொலியில எழுதுற கேள்வி பதில் பகுதி மாதிரிதான்
இதுவும்... (கேள்வியும் நானே பதிலும்நானே)

VKSன்னா - வெங்கட்ட காலய்ப்போர் சங்கம்னு நினச்சியா...அதான் இல்ல..
VKSன்னா- வெங்கட்டின் கமெண்ட் போடுவோர் சங்கம்...
இப்போ புரியுதா எல்லா கமெண்டும் எப்படி publish ஆகுதுன்னு...

நான் : சரிப்பா, நீ எது செஞ்சாலும் சரியாதான் இருக்கும்...
எல்லோருக்கு என் அனுதாபத்த சொல்லிடு...

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// @ ரசிகன் சூப்பர். வெங்கட் எந்த சைடு
போனாலும் தொப்பி கொடுக்குறீங்களே, //

Yes.., Yes.., உண்மைதான்..

அந்த தொப்பியை வாங்கி.,
அதை குடுத்தவங்களுக்கே
போட்டுவிட்டு அழகு பார்க்கறேனே..
கவனிக்கலையா..??

" ரமேஷ் இந்த தொப்பிகூட உங்களுக்கு
ரொம்ப அழகா இருக்கு..!! "

அருண் பிரசாத் said...

//சரிப்பா, நீ எது செஞ்சாலும் சரியாதான் இருக்கும்...
எல்லோருக்கு என் அனுதாபத்த சொல்லிடு... //

இந்த tele con நடப்பதற்கு முன்,

ஜனா அனுவிற்கு போன் செய்கிறார்,

அனு: சொலுங்க ஜனா.

ஜனா: நான் ஏதோ அப்போ அப்போ, இருக்கேன்னு காட்டிக்கிறதுக்காக கரெக்டா 3 போஸ்டுக்கு ஒரு முறை கமெண்ட் போடுறேன். இப்படி எல்லோரும் சேர்ந்து தாக்கினா எப்படி, மீ பாவம்

அனு: சரி, இந்த அருண் எழுதிய கமெண்டை நீங்க எழுதிகொடுத்ததா சொல்லிக்கோங்க. நான் அருணுக்கு இன்பார்ம் பண்ணிக்கிறேன்.

ஜனா: அருண் ஒத்துக்குவாரா?

அனு: உங்களுக்கு ஒரு கஷ்டமுனு சொன்னா கழக கண்மணிகள் கேட்டுக்குவாங்க. எதுக்கும் என் கமெண்ட்களையும் வெங்கட் எழுதுறதா போடுங்க. அப்பதான் இந்த பதிவுலகம் நம்மளை நம்பும்

ஜனா: நன்றி அனு, நீங்க இவ்வள்வு நல்லவங்கலா? (கமல் நடித்த நாயகன் பட background music running) உங்க கட்சியில சேர்ந்திடவா?

அனு: பாவம் வெங்கட், ஏற்கனவே என் கட்சிகாரங்க அவர் கூட சேர்ந்ததா நினைச்சிட்டு இருக்கார். Atleast, நீங்க அவர் கூட இருங்க.

//சரிப்பா, நீ எது செஞ்சாலும் சரியாதான் இருக்கும்...
எல்லோருக்கு என் அனுதாபத்த சொல்லிடு... //

ஜனா: அனு மறுபடியும் அருண் எனக்கு தொப்பி கொடுத்துட்டாரே!

அனு: சாரி ஜனா, இந்த முறை எங்க ISD கனெக்‌ஷனை காக்கா தூக்கிட்டு போய்டுச்சி. அருண் கூட பேச முடியலை

போனை வைத்துவிட்டு அனு (நம்பியார் சிரிப்புடன்)
ஹி ஹி ஹி இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா!

Anonymous said...

ஒரு வத்தி....ஒரே ஒரு வத்தித்தான் என்னமா எரியுது...


எதுக்கும் முகராசி...இல்ல‌ இல்ல "வெங்கட் ராசி" வேணும்...


வண்டி தானா ஓடுது...

jana said...

இப்போ நடந்த விசயம்...

அனு : ஜனா என்ன மன்னிசுடுங்க...(கண்ணீரோடு)
வெங்கட் என்ன செஞ்சாரோ
அதத்தான் நானும் செஞ்சென்...

ஜனா : வெங்கட் என்ன செஞ்சார்...(புரியாமல் வெகுளியாக)

அனு: அவரோட பிறந்த நாள்ல
நாம கிப்ட் ஒன்னும் குடுக்கல, அதனால
நான்தான் இத எழுதி கொடுத்தேன்...

ஜனா : அப்படியா செய்தி... அப்ப அருணுக்கு எதுவுமே
எழுத வராதுன்னு சொல்லுங்க...

அனு : உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா...
அத நான் அவருகிட்ட எப்படி சொல்லுவேன்...
ஏன்னா அவரு என் சங்கத்துல அதான்
VKS வெங்கட்டின் கமெண்ட் போடுவோர் சங்கத்தில
ஒரு நல்ல உறுப்பினர். (மொக்க உறுப்பினர்)

ஜனா : ஆனா அனு உங்களுக்கே வெங்கட்தான்
எழுதி தர்றாதா சொன்னார்... நீங்க எப்படி
அருணுக்கு...

அனு : ஜனா ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்...
எல்லாத்தயும் ஞாபகம் வச்சிருக்கீங்க...
இது ஒரு கூட்டு முயற்ச்சி... (நான், ரமேஷ் & அருண்)
எப்படியாவது ஒழுங்கா கமெண்ட் போடனும்னு
உழைக்கறோம்...
நம்ம அறிவுக்கு அவ்ளவுதான் வருது...
நீங்க ஒன்னும் மனசில வச்சிக்காதீங்க...
தயவு செஞ்சி இத கமெண்ட்ல சொல்ல வேண்டாம்...

ஜனா : பரவாயில்லீங்க அனு...
உங்களுகாவது எழுத வருது...
ஆனா பாவம் அருண்....(மத்தவங்க கமெண்ட சொந்த பேர்ல
போடறத நினச்சா...)
அனு நீங்க இது வரைக்கு 1000 தடவ இந்த மாதிரி
அழுதுகிட்டே மன்னிப்பு கேட்டு இருக்கீங்க...
நானும் உங்கள மன்னிச்சி மறந்திருக்கேன்...

தவற மன்னிக்கும் போது மனிதனாகிறான்...
மறக்கும் போது தெய்வமாகிறான்...

அருண் பிரசாத் said...

ஜனா ரொம்ப கோவமா இருக்கீங்கலோ! யார் அங்கே சாருக்கு ஒரு டீ குடு.

//தவற மன்னிக்கும் போது மனிதனாகிறான்...
மறக்கும் போது தெய்வமாகிறான்...//

எழுதவே தெரியாத அருணையும் (என்னைதாங்கோ), ஆயிரம் உதை(அழுகை)வாங்கிய அபூர்வ அனுவையும், வாய்திறக்காத குழந்தை ரமெஷையும் இந்த பதிவின் 50 கமெண்டில் மறந்த மன்னித்து தெய்வம் “ஜனா” வாழ்க வாழ்க.

(தம்பி, இன்னும் டீ வரல)

அனு said...

@அருண் & ஜனா

பரவாயில்லயே.. நான் சொன்ன மாதிரியே ரெண்டு பேரும் கமெண்ட் போட்டு இந்த பதிவ பிரபலமாக்கிட்டீங்க.. சபாஷ்..
(உங்க அக்கவுண்ட்-ட செக் பண்ணிக்கோங்க.. அப்புறம் அஞ்சு பைசா குறையுது, பத்து பைசா குறையுதுன்னு சொல்லக் கூடாது)

@all
ஒரு சின்ன ப்ளாஷ்பாக் (Original + கடைசியும் கூட)

வெங்கட் to அனு (usualலான பாதி அழுகாச்சியுடன்): என் போஸ்ட்-அ படிச்சா எனக்கே தூக்கம் வருது.. எப்படிதான் மக்கள் படிக்க போறாங்களோ.. அதனால, எப்போதும் போல, உங்க கட்சிக்காரங்க கிட்ட சொல்லி இந்த போஸ்ட்-டையும் popular ஆக்குங்களேன்.. உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

அனு: சரி.. அழுகைய நிறுத்துங்க முதல்ல.. முயற்சி பண்ணுறேன்.. அமௌண்ட் கொஞ்சம் ஜாஸ்தியாகும்.. பரவாயில்லயா??

வெங் (அழுகையை துடைத்து கொண்டே):ம்ம்ம்...

அனு:எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதை பண்ண மாட்டோமா??

Note: இப்ப புரியுதா, ஏன் நம்ம கட்சிகாரர் அருண் மற்றும் (மறைமுக ஆதரவாளர்) ஜனா இப்படியெல்லாம் கமெண்ட் போட்டாங்கன்னு???

@வெங்கட்
யப்பா வெங்கட்டு.. இப்பவே comment section பார்க்கும் போது ஒரு 'சற்றே பெரிய சிறுகதை' படிக்குற எஃபக்ட் வருது.. இது ஒரு முழு நீள நாவல் ஆகுறதுக்கு முன்னாடி சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.. கொசுக்கடி தாங்க முடியல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு ஒரு விஷயம் நல்லா புரியுது வெங்கட் பதிவு போட்டா டெலிபோன் காரங்களுக்கு லாபம். எத்தனை போன். ஷ் யப்பா

வெங்கட் said...

@ அனு..,

// இப்பவே comment section பார்க்கும் போது
ஒரு 'சற்றே பெரிய சிறுகதை' படிக்குற
எஃபக்ட் வருது.. இது ஒரு முழு நீள நாவல்
ஆகுறதுக்கு முன்னாடி சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க.. //

போட்டுட்டேஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்...!!

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

ஏன் இந்தக் கொல வெறி - பாவமில்லையா அவங்க - நல்ல வேளை நம்ம் பக்கம் இந்த மாதிரி டிரைவ் இன் ஏடிஎம் இல்ல

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுய்யா

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா