சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 July 2010

நான் வந்துட்டேடேடேன்ன்ன்...!!!

"சிங்கம் Rest எடுத்திட்டு இருந்தா..,
சிறு நரிங்க Film காட்டுதே..!!?? "


1. இது மொரீசியஸ் Fox

2. இது சிங்கப்பூர் Fox
.
.

37 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிங்கமா யாரு யாரு?

jana said...

அருண், தல ரமெஷ் ஏன் இப்டி...?

வெங்கட் என்ன கொடுமைடா இது...?
நீ கவல படாத நான் இருக்கேன்...
காஞ்ச எண்ணயில முறுக்கு பிழிஞ்சா
என்ன ஆகும்னு தெரிஞ்சும்
எரிமலைல எச்சில் துப்பி எஞ்சாய் பண்ணுறாங்க...

எல்லோருக்கும் ஒன்னு சொல்லுரேன்.
ஆனா உருப்படியா சொல்லுரேன்...

இப்ப கொஞ்ச வேலையா இருக்கேன்...
நான் அப்புறமா வரேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இப்ப கொஞ்ச வேலையா இருக்கேன்...
நான் அப்புறமா வரேன்...//

அந்த பயம் இருக்கணும் ஜனா...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிங்கமா யாரு யாரு?
//

அதுதான் வெங்கட்டு. மத்தவங்க பக்கம் பக்கமா பதிவு போட்டு எழுதற காமெடிய ஒரே வரியில சொல்லிட்டாரு பாத்தீங்களா?
(சிங்கம் Rest எடுத்திட்டு இருந்தா..,இந்த வரியதான் சொன்னேன் - என்ன காமெடி! சிரிச்சு மாளலை!)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இப்ப கொஞ்ச வேலையா இருக்கேன்...
நான் அப்புறமா வரேன்...//

ஏன் தல...அதான் வேலை முடிஞ்சு போச்சே! இன்னும் என்ன வேலை? அட.......வெங்கட் கம்ப்யூட்டர்ல சூனியம் வச்சதை சொன்னேன்

(ஏதோ நம்மால முடிஞ்சது, நாராயண.....நாராயண!)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அருண்....உங்களுக்கும் யாரோ சூனியம் வச்சுட்டாங்க போல, உங்க பதிவு ஓபன் ஆக மாட்டேங்குது....! (இதில VAS சதி ஏதாவது இருக்குமோ?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண்....உங்களுக்கும் யாரோ சூனியம் வச்சுட்டாங்க போல, உங்க பதிவு ஓபன் ஆக மாட்டேங்குது....! (இதில VAS சதி ஏதாவது இருக்குமோ?)//

marupadiyumaa?

ப.செல்வக்குமார் said...

நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணித்தான் கமெண்ட் போட்டிருக்கேன் அண்ணா ...!! அதுவுமில்லாம இப்பலாம் இந்த சூரியனுக்கு கொஞ்சம் குறும்பு அதிகமாய்டுது .!! டார்ச் அடிக்க ஆளில்லயாம்ல ..!!

அருண் பிரசாத் said...

@ ஜனா,

//வெங்கட் என்ன கொடுமைடா இது...?
நீ கவல படாத நான் இருக்கேன்...//

நீங்க இருக்கறதும் வெங்கட் கவலைகள்ல ஒன்னு

//எரிமலைல எச்சில் துப்பி எஞ்சாய் பண்ணுறாங்க...//

நாங்க எரிமலை மேல உட்கார்ந்து டீ குடிக்கறவுங்க (மொரீசியஸ் - எரிமலை வெடித்ததால் உண்டான தீவு)

//எல்லோருக்கும் ஒன்னு சொல்லுரேன்.
ஆனா உருப்படியா சொல்லுரேன்...

இப்ப கொஞ்ச வேலையா இருக்கேன்...
நான் அப்புறமா வரேன்...//

யப்பா... இன்னைக்கு தான் உருப்படியா ஒன்னு சொல்லி இருக்கீங்க.

@ வெங்கட்

உங்கள நினைச்சா பாவமா இருக்கு, ஜனாவும் காலை வாரிட்டாரே

//சிங்கம் Rest எடுத்திட்டு இருந்தா..,//

ஆமாங்க, சிங்கம் படம் நல்லா இல்லையாம். எல்லா தியேட்டர்லயும் படம் பாக்குறவங்க தூங்கி ரெஸ்ட்தான் எடுக்கறாங்களாம்

அருண் பிரசாத் said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை

//அருண்....உங்களுக்கும் யாரோ சூனியம் வச்சுட்டாங்க போல, உங்க பதிவு ஓபன் ஆக மாட்டேங்குது....! (இதில VAS சதி ஏதாவது இருக்குமோ?)//

எடுக்கறோம், செய்வினைய எடுக்கறோம். நம்மல FOX னு சொன்னதால, நீங்களும் என் பிளாக்கை FireFOX ல ஓப்பன் செய்து பாருங்க

அருண் பிரசாத் said...

@ ப.செல்வக்குமார்
//இப்பலாம் இந்த சூரியனுக்கு கொஞ்சம் குறும்பு அதிகமாய்டுது//

நீங்க கோகுலத்தில இருக்குற சூரியனதான சொன்னிங்க. எங்க ஆளுயா நீ

TERROR-PANDIYAN(VAS) said...

வந்துட்டார்ய வந்துட்டார்ய எங்க தல வந்துட்டார்ய.... கம்ப்யூட்டர் on பண்ணதும் ஒரு பூகம்பம் வந்தது, புயல் அடிச்சது.. அப்பவே சந்தேக பட்டேன். துணை தலைவர்.ஜன அவர்கள் வேற சப்போர்ட் குரல் கொடுத்து இருக்கார்....

தூங்கற சிங்கத தட்டி எழுப்பிடிங்க, பாயும் புலிய பகைச்சிகிடிங்க, சீரும் சிங்கத சினம் கொள்ள வச்சிடிங்க, இனி அதன் கர்ஜனை தொடங்கும்.... (மியாவ்... மியாவ்... இது என் குரல்பா)

அருண் பிரசாத் said...

அட இப்ப தான்பா பார்த்தேன், தமிலிஷ்ல சப்மிட் பண்ணது நம்ம போலிசு. பதிவையும் போடவெச்சி, சப்மிட்டும் பண்ணி, ஓட்டு போட்டு கலாய்க்க வேண்டி இருக்கு, உண்மைலயே VKS ரொம்ப நல்லவங்க தான்

Madhavan said...

என்ன உலகமடா இது..?
நான் பக்கம் பக்கமா எழுதுவேன்.. ரெண்டே கமெண்டுதான் வரும்..
இவரு (வெங்கட்டு) ரெண்டே வரிதான் எழுதினாரு..
பக்கம் பக்கமா கமெண்ட்டா.. (கலி காலாம் டோய்..)

Jey said...

பனைமரம் சாஞ்சா, எலிகூட தாண்டிவிளையாடுமாம்:)

Jey said...

சூடான நூசு : VKS சங்கம் கலைகப்பட்டது.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//என்ன உலகமடா இது..?
நான் பக்கம் பக்கமா எழுதுவேன்.. ரெண்டே கமெண்டுதான் வரும்..
இவரு (வெங்கட்டு) ரெண்டே வரிதான் எழுதினாரு..
பக்கம் பக்கமா கமெண்ட்டா.. (கலி காலம் டோய்..)

//
உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். எப்பவுமே, வெங்கட்டோட பதிவு நம்ம கமென்ட்டு போல சின்னதா இருக்கும், ஆனா கமெண்ட்டு பதிவு போல பெரிசா இருக்கும்.

அனு said...

நம்ம கழக கண்மனிகள் ரெண்டு பேரும் கலக்கிட்டாங்க போங்க.. நீங்க உலக ஃபேமஸ் ஆனதுக்கு இவங்க ரெண்டு பேரும் தான் காரணம்.. இதற்காக நீங்க இவங்க ரெண்டு பேரையும் நல்லா கவனிக்கனும்.. (போட்டு குடுக்குற மாதிரி இருக்கோ??)

உலகம் அழிவில் இருந்து தப்பிச்சிடுச்சுன்னு நினைச்சேன்.. ஆனா, விதியை யாரால் வெல்ல முடியும்.. நீங்க பதிவு போடுறத continue பண்ணுங்க.. (இந்த gapல VKSக்கு எதிரா சதியாலோசனை நடந்ததா கேள்விப் பட்டேன்??)

அதுவரை, வெங்கட்டோட ப்ளாக் காணாமல் போன சந்தோஷத்தை முன்னிட்டு இனி ஒவ்வொரு வருடமும் இந்த வாரம் தீபாவளியாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கிறேன்..

அனு said...

//பனைமரம் சாஞ்சா, எலிகூட தாண்டிவிளையாடுமாம்//

அப்போ பனைமரம் சாய்ஞ்சுடுச்சா??

//சூடான நூசு : VKS சங்கம் கலைகப்பட்டது//

சற்று முன் வந்த தகவல்:
தவறுக்கு மன்னிக்கவும்.. அது VKS அல்ல VAS ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அட இப்ப தான்பா பார்த்தேன், தமிலிஷ்ல சப்மிட் பண்ணது நம்ம போலிசு. பதிவையும் போடவெச்சி, சப்மிட்டும் பண்ணி, ஓட்டு போட்டு கலாய்க்க வேண்டி இருக்கு, உண்மைலயே VKS ரொம்ப நல்லவங்க தான்//

ennaa naamellaam romba nallavanka arun...

//சூடான நூசு : VKS சங்கம் கலைகப்பட்டது.//

yaaruppa athu seeriyasana neraththula kaamedi panrathu...

ராம்ஜி_யாஹூ said...

wcb= welcome back

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அதுவரை, வெங்கட்டோட ப்ளாக் காணாமல் போன சந்தோஷத்தை முன்னிட்டு இனி ஒவ்வொரு வருடமும் இந்த வாரம் தீபாவளியாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கிறேன்..//

naan vazhimozhikiren

ரசிகன் said...

17ம் தேதி வரை Leave சொல்லிட்டாரே...
கலாய்க்க ஆள் இல்லயே..
என்ன பண்றதுன்னு கவலையாகி...
Confuse ஆகி...
இந்தப்பக்கம் எட்டிப் பார்க்காம இருந்தேன்..
ஆனா நம்ம அருணும் ரமேஷும்,
அந்த குறைய தீர்க்க இப்படி ஒரு வழி
இருக்குன்னு நிரூபிச்சிட்டாங்க...

@VKS
சிக்குனா கலாய்க்கறதுன்ற கொள்கைய,
இழுத்து வச்சி கலாய்க்கறதுன்னு எப்பொ மாத்துனீங்க..
சொல்லவே இல்ல...

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// சிங்கமா யாரு யாரு? //

அது யாருன்னு தெரியாமத்தான்
சிங்கத்தை சீண்டி பார்த்தீங்களா..?

OK.. இதை நீங்க தெரியாம
பண்ணினதால மன்னிச்சி விடறேன்..
ஆனா..,
சிங்கம் எல்லா நேரமும்
சிரிச்சிகிட்டு இருக்காது..
Be Careful..

வெங்கட் said...

@ ஜனா.,

// காஞ்ச எண்ணயில முறுக்கு பிழிஞ்சா
என்ன ஆகும்னு தெரிஞ்சும்
எரிமலைல எச்சில் துப்பி எஞ்சாய் பண்ணுறாங்க... //

அட விடுப்பா.., இதுக்கு போயி
Feel பண்ணிட்டு..
நமக்கு தான் தெரியுமே..,
அவங்க ரெண்டு பேரும்
குழந்தை மாதிரின்னு
( மன வளர்ச்சி குன்றிய )

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
சிங்கம் எல்லா நேரமும்
சிரிச்சிகிட்டு இருக்காது..
Be Careful..
//

"நான் என்னைய சொன்னேன்" - இத விட்டுட்டீங்களே பாஸ்!

வெங்கட் said...

@ டெரர்..,

// தூங்கற சிங்கத தட்டி எழுப்பிடிங்க,
பாயும் புலிய பகைச்சிகிடிங்க,
சீரும் சிங்கத சினம் கொள்ள வச்சிடிங்க,
இனி அதன் கர்ஜனை தொடங்கும்.... //

ஆஹா.. அற்புதம்..
அப்படியே வீரபாண்டிய கட்டபொம்மன்.,
ஜாக்ஸன் துரைகிட்ட பேசின
வசனம் மாதிரியே இருக்கு..

Very Nice..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட்டோட ப்ளாக் காணாமல் போன சந்தோஷத்தை முன்னிட்டு இனி ஒவ்வொரு வருடமும் இந்த வாரம் தீபாவளியாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கிறேன்..//

இதே போல், கார்த்திகை, பொங்கல் என்று இன்னும் நிறைய பண்டிகைகளை கொண்டாட உதவி செய்யும்படி கம்ப்யூட்டர் வைரஸ்களை வேண்டிக் கொள்கிறேன்.

வெங்கட் said...

@ மாதவன்..,

// என்ன உலகமடா இது..?
நான் பக்கம் பக்கமா எழுதுவேன்..
ரெண்டே கமெண்டுதான் வரும்..
இவரு (வெங்கட்டு) ரெண்டே வரிதான்
எழுதினாரு.. பக்கம் பக்கமா கமெண்ட்டா..
(கலி காலாம் டோய்..) //

ஹி., ஹி., ஹி..
அதானே.. ரெண்டு வரிக்கு
இத்தனை Comments-ஆ..?
கொஞ்சம் இது Too Much - தான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதே போல், கார்த்திகை, பொங்கல் என்று இன்னும் நிறைய பண்டிகைகளை கொண்டாட உதவி செய்யும்படி கம்ப்யூட்டர் வைரஸ்களை வேண்டிக் கொள்கிறேன்.//

repeattu.

அருண் பிரசாத் said...

//அதுவரை, வெங்கட்டோட ப்ளாக் காணாமல் போன சந்தோஷத்தை முன்னிட்டு இனி ஒவ்வொரு வருடமும் இந்த வாரம் தீபாவளியாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கிறேன்..//

//naan vazhimozhikiren//

நானும்... நானும்...

அருண் பிரசாத் said...

//இதே போல், கார்த்திகை, பொங்கல் என்று இன்னும் நிறைய பண்டிகைகளை கொண்டாட உதவி செய்யும்படி கம்ப்யூட்டர் வைரஸ்களை வேண்டிக் கொள்கிறேன்.//

கன்னா பின்னா ரிப்பீட்டே

manivannaraj said...

hihihihihisuperb appu

அருண் பிரசாத் said...

//ஹி., ஹி., ஹி..
அதானே.. ரெண்டு வரிக்கு
இத்தனை Comments-ஆ..?
கொஞ்சம் இது Too Much - தான்.. //

இவ்வளவு நாள் உங்க பதிவுக்கு கூட்டம் வருதுனு நினைச்சிங்களா? எல்லாம் VKS கமெண்ட்டுக்காக வந்த கூட்டம்.

இப்ப கூட முதல் 2 வரிக்கு கூட்டம் வரல, கடைசி 2 வரில என் பிளாக்கும், ரமெஷ் பிளாக்கையும் பார்த்துதான் கூட்டம் வந்திருக்கு.

@ ரமெஷ், அனு

தெளிவா சொல்லுங்க அப்பு.

@ வெங்கட்

உங்கள நினைச்சா பாவமா இருக்கு.

டிஸ்கி; கூட்டம் சேர்த்தவன்லாம் பெரிய ஆள் இல்லைனு ரஜினி டயலாக்லாம் பேச கூடாது, சொல்லிட்டேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
நமக்கு தான் தெரியுமே..,
அவங்க ரெண்டு பேரும்
குழந்தை மாதிரின்னு
( மன வளர்ச்சி குன்றிய )
//

உங்க பதிவுகளை ரெகுலரா படிச்சு, உங்க பதிவு வராத வாரத்துல கூட உங்களையே நினைச்சு பதிவு போடற ஒரே காரணத்துக்காக, அவங்களை அப்படி நினைச்சுடக் கூடாது, வெங்கட்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அருண் பிரசாத் said...
இவ்வளவு நாள் உங்க பதிவுக்கு கூட்டம் வருதுனு நினைச்சிங்களா? எல்லாம் VKS கமெண்ட்டுக்காக வந்த கூட்டம்.//

Repeeeeeettttei!

வெங்கட் said...

@ அருண்.,

// இப்ப கூட முதல் 2 வரிக்கு கூட்டம் வரல,
கடைசி 2 வரில என் பிளாக்கும்,
ரமெஷ் பிளாக்கையும் பார்த்துதான்
கூட்டம் வந்திருக்கு. //

ஹி., ஹி., ஹி..!!

உங்க ரெண்டு பேர் Blog-க்கும்
ஏன் கூட்டம் வந்தது தெரியுமா..??

என்னை பத்தி Post போட்டதால..