சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 March 2010

அந்த ரகசியம்....!!இது 12 வருஷம் Back...

என் Friend ஜெகன் வீட்டுக்கு
போயிருந்தேன்..,

அப்ப ஜெகனோட தங்கை கவிதாவுக்கு
ஒரு Phone Call வந்தது..

Phone பண்ணியது கவிதாவோட
Friend பிரியா.., Attend பண்ணினது நான்..

" Hello..!! அது கவிதா வீடுங்களா..? "

" இல்லீங்களே.. இது கவிதாவோட
 அப்பா வீடு.., கவிதாவுக்கு இன்னும்
எழுதி வைக்கலையே...!! "

அப்புறம் என்ன பேசினேன்னு
சரியா ஞாபகம் இல்ல..
ஆனா நாலு நிமிஷத்திலயே
பிரியா நம்ம Friend ஆயாச்சு..

" நாங்க தான் சைக்கிள் Gap-ல
Santro ஓட்டுற ஆளுங்களாச்சே...!!! "

அதுக்கு அப்புறம் பிரியா
எப்ப Phone பண்ணினாலும்.,
Letter எழுதினாலும்..,
என்னை பத்தி கண்டிப்பா
ரெண்டு வரியாவது விசாரிப்பாங்க...

இது என் Friend ஜெகனுக்கு
பொறுக்கலை...,

ஒரு தடவை என்கிட்ட புலம்பிட்டான்...

" ஏன்டா அந்த பொண்ணு Letter-ல
 ' உங்க அண்ணன் நல்லா இருக்காரான்னு..? '
கேட்டா பரவாயில்ல.,

அத விட்டுட்டு..

' உங்க அண்ணன் Friend நல்லா இருக்காரான்னு.? '
கேட்டா எப்படிடா...? அப்படி அந்த பொண்ணுகிட்ட
 என்னடா சொன்ன..?

ஹி., ஹி., ஹி... அதிகமில்ல Gentleman...,

" உங்க வாய்ஸ்.., Pepsi உமா
மாதிரி இருக்குன்னு சொன்னேன்.. "
.
.

18 Comments:

cheena (சீனா) said...

வெங்கட்டு சூப்பரா சாண்ட்ரோ ஓட்றே - பிரியா விஷயம் வூட்ல தெரியுமா - தப்பிக்கறதுக்காக 12 வருசம் முன்னாடின்ன் டிஸ்கி வேற - பொளச்சிக்குவேப்பா நீ

Anonymous said...

இந்த பதிவின் அனைத்து சாரம்சங்களையும் படிக்கும்போல்...வெங்கட் சகலகலா வல்லவரோ என்று தோன்றுகிறது...யாரையும் விட்டுவைப்பதில்லைபோல்...ம்ம்...நடக்கட்டும்...

ரசிகன் said...

Ofcourse... U do have the magic of Getting close to anyone still,Even much more powerful than before 12 years.. என்ன.. 4 நிமிஷ பேச்சில செஞ்சதை இப்போ 4 , 5 பதிவுகள்ல செஞ்சிடுறீங்க.. Effectively utilising upto date Technologies.. (எனக்கு ரகுவரன்னா ரொம்ப பயம்‍‍ ‍- refer previous பதிவு)

உங்களுக்கு நண்பரா இருக்கறதில இப்படி ஒரு பிரச்சனை இருக்கா...? யோசிக்க வேண்டிய விஷயம்...

ஸ்ரீ.... said...

நடத்துங்க. :)

ஸ்ரீ....

jana said...

நல்லா இருக்குது....
ஆனா இதுக்கு ஏன் ஒரு "கிக்"கான தலைப்பு...
"அந்த ரகசியம்"
ஏலே வெங்கட்டு...
நீ பெரிய கில்லாடி லெ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

venkat neenga kooda Vijay mathiri irukkeenga. (Thalaivaasal vijay maathiri)

12 varusam back na, unka 40 vayasiliyaa???

வெங்கட் said...

சீனா சார்..,
பிரியா மேட்டர் எங்க வீட்ல
தெரியுமே..!
அதனால தானே இங்க தைரியமா
எழுதி இருக்கேன்..

வெங்கட் said...

பெயரில்லா..,
சகலகலா வல்லவரா..?
இது பொய்யின்னு தெரிஞ்சாலும்
ஏனோ மனசு சந்தோஷப்படுது...

வெங்கட்..,
உணர்ச்சிவசப்படாதேப்பா..!
Control Yourself...!!

வெங்கட் said...

ரசிகன்..,
Thanks..,
பிரியாகிட்ட நான் பேசினேன்..,
அதனால அவங்க என்னை
விசாரிச்சாங்க..
ஆனா என் நண்பன் பேசியதில்லை.
அதனால அவங்க அவனை
விசாரிக்கலை..
இதுக்கு நான் என்ன
பண்ண முடியும்..??

வெங்கட் said...

ஸ்ரீ..,
நடத்துறோம்.., நடத்துறோம்..!!
Thanks...

வெங்கட் said...

ஜனா..,
அட..,
அப்படியெல்லாம் இல்லப்பா..!!
இந்த தலைப்பு " கிக்கா "
இருக்குன்னு நீ சொன்னதுக்கு
அப்புறம் தான் எனக்கே
உரைக்குது...!!

வெங்கட் said...

ரமேஷ்..,
ஹா., ஹா., ஹா..,

நல்ல வேளை தலை வாசல்
விஜய்ன்னு சொல்லி என்
வயித்துல பாலை வார்த்தீங்க..

ரம்யா said...

வெங்கட், பிரியா மேட்டர் மட்டும் தான் வீட்டுல தெரியுமா? என்னை பத்தி நிறைய சொல்லி இருக்கேன்னு சொன்னிங்க?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வெங்கட், அருமையான பகிர்வு; வாழ்த்துக்கள்.

வெங்கட், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

வெங்கட் said...

ரம்யா..,
அனாவசியமா
பச்சபுள்ள மேல
Poison தெளிக்காதீங்க..!!!

வெங்கட் said...

ஸ்டார்ஜன்..,
உங்கள் வலைதளத்தில்
என்னை அறிமுகம் செய்ததற்கு
மிகவும் நன்றி..,
பிரபலமான பதிவர் நம்மை
பிறருக்கு அறிமுகப்படுத்தும்
அளவு எழுதுகிறோம் என்பதே
சந்தோஷம் தானே..!!

அனாமிகா துவாரகன் said...

GRRRRRRRRRRRRR......

வெங்கட் said...

அனாமிகா.,
எவ்ளோ கஷ்டமான
வார்த்தை..!
படிக்கவே முடியலைப்பா..!