சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

19 June 2010

இப்படி பேசணும்லே English..!!!
டிஸ்கி :
1. இது எனக்கு Mail-ல வந்தது..
ரொம்ப ரசிச்சேன்..,
இதை பல பேர் ஏற்கனவே
படிச்சி இருக்கலாம்.. இதை
படிக்காத சில பேருக்காக இப்போ ..

2. இந்த Mr.X - நான் இல்லப்பா..

Mr.X runs a college which is reputed for
its student placements,discipline and good facilities.

# Mr.X @ the ground :

All of you stand in a straight circle...

The girl with the mirror please comes her…
( Means: girl with specs please come here ).


# Mr.X to a boy, angrily :

I talk, he talk, why you middle middle talk..?


# Mr.X while punishing students :

You, rotate the ground four times…!!

You, go and understand the tree…!!

You three of you stand together separately...!!

Both of u three get out of the class...!!

Why are you late.. - say YES or NO …..(?)


# Mr.X @ his best inside the Class room :

Open the doors of the window.,
Let the Air Force come in.

Cut an apple into two halves.,
I will take the bigger half.

Shhh…, Quiet boys…,
the principal JUST PASSED AWAY in the corridor

You, meet me behind the class..
(Meaning AFTER the class..)

Girl Girl talk.., Boy Boy talk., But no Boy Girl talk..

Take 5 cm wire of any length….


# Mr.X @ college day :

“ This college strict u the worry no ….
U get good marks, I the happy.,
tomorrow u get good job, Mr.X the happy,
tomorrow u marry I the enjoy”


# Mr.X @ Fresh years day :

No ragging this college..,
Anybody rag we arrest the police..(?)


# Mr.X about his family :

I have two daughters. Both of them are girls...(?)


# Mr.X @ his Best :

Mr.X had once gone to a film with his wife.
By chance, he happened to see one of his Student
at the theatre, though the boy did not see them.

So the next day @ College (to that boy)..
“ Yesterday I saw you WITH MY WIFE
@ the Cinema Theatre.. (?!) ”
.
.

33 Comments:

Madumitha said...

இந்த வழி காந்திக்கு தெரியாம
போச்செ....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//I have two daughters. Both of them are girls...(?)
//

நிஜமாவா என்னால நம்பவே முடியல

துளசி கோபால் said...

ஹாஹாஹாஹா

ரசிகன் said...

Mr.X காலேஜ்ல ஒரு சீட்டு கிடைக்குமா கேளுங்க...
சந்தோஷமா படிக்கலாம்..

//இந்த Mr.X - நான் இல்லப்பா.. //
எங்கப்பா குதிருக்குள்ள இல்ல...!!!

Chitra said...

Open the doors of the window.,
Let the Air Force come in.


.... andha college chennaiyil thaan irukkunu friend oruththar sonnanga.
Also, Mr.X., you know how, said once :

Open the doors of the window.,
Let the Atmosphere come in.

soundr said...

Iiiii....ppadi
Japardasta englishla
Pessuravaru
Rrrrungooo....?

ஈரோடு கதிர் said...

juuuuuuuuuuuuuper

அருண் பிரசாத் said...

எனக்கு தெரியும், எனக்கு தெரியும், அது எந்த காலேஜ் யாரு அப்படி பேசுறதுனு. வெங்கட் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப ஏற்பாடு செய்துடலாமா? சங்கத்துல discuss செய்துட்டு சொல்லுறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Mr.X //
ஆண்களை முட்டாள்கள் என்று சொல்லும் வெங்கட்டை கும்முவதற்கு ஆட்கள் தேவை(வருபவர்கள் சீக்கிரம் வாங்க)

ரசிகன் said...

@ரமேஷ்
//ஆண்களை முட்டாள்கள் என்று சொல்லும்
வெங்கட்டை கும்முவதற்கு ஆட்கள் தேவை
(வருபவர்கள் சீக்கிரம் வாங்க)//

நான் வந்துட்டேஏஏஏஏன்ன்ன்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

you killed......

(கொன்னுட்டீங்கன்னு சொன்னேன்)

//Take 5 cm wire of any length….//
//The girl with the mirror please comes her…
( Means: girl with specs please come here ).

//You, rotate the ground four times…!//

//Why are you late.. - say YES or NO //

Kalaks!


இது என் வாழ்க்கையில் நடந்தது. என் நண்பன் ஒருவன் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டும். அவன் சொல்ல நினைத்தது : இரண்டாந்தேதி திருமணம், நான் முதல் தேதி இரவு செல்கிறேன்!
அவன் சொன்னான், "பிரெண்டுக்கு செகண்ட் மேரேஜ், நான் பஸ்ட் நைட்டுக்கு போறேன்" எப்புடீ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//Mr.X //
ஆண்களை முட்டாள்கள் என்று சொல்லும் வெங்கட்டை கும்முவதற்கு ஆட்கள் தேவை(வருபவர்கள் சீக்கிரம் வாங்க)
//

நான் ரெடி. ஆனா கும்முற அளவுக்கு நான் புத்திசாலியான்னு தெரியலியே?

அமைதிச்சாரல் said...

ஜூப்ப்ப்ப்ப்பரு..

Bala said...

தலைவா அந்த காலேஜ்லதான் நான் படிச்சேன். இது மட்டுமில்ல இன்னும் நிறைய இருக்கு...

வெங்கட் said...

@ மதுமிதா.,

// இந்த வழி காந்திக்கு தெரியாம
போச்செ....! //

Round Table Conference-க்கு
இவரை கூட்டிட்டு போயிருந்தா..,

இந்தியா., இங்கிலாந்து ரெண்டையும்
நீங்களே வெச்சுக்கோங்க..
நாங்க வேற எங்கேயாவது
அகதியா போயி பிழைச்சிக்கிறோம்னு
இங்கிலீஸ்காரன் ஓடியே போயிருப்பான்..

வெங்கட் said...

@ சித்ரா..,

// Open the doors of the window.,
Let the Atmosphere come in. //

இதை சொன்னதுக்கு Thanks..
பொன்மொழிகள் ஒண்ணுகூட
மிஸ் ஆகக்கூடாதில்ல..

dheva said...

Cool...! :-)

வெங்கட் said...

@ ரசிகன்..,

// இந்த Mr.X - நான் இல்லப்பா.. //
// எங்கப்பா குதிருக்குள்ள இல்ல...!!! //

இந்த அளவு சூப்பரா English
பேசறதா இருந்தா
என்னையெல்லாம் கையில
பிடிக்க முடியாது..

இந்நேரம் ஓபாமா எனக்கு
Assistant-ஆ இருந்திருப்பாரு..

வெங்கட் said...

@ அருண்..,

// வெங்கட் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப
ஏற்பாடு செய்துடலாமா..?
சங்கத்துல discuss செய்துட்டு சொல்லுறேன்.. //

ஒரு ரகசியம் சொல்லட்டுமா..?!
இந்த Mail-ஐ எனக்கு Forward
பண்ணினதே உங்க சங்கத்து
ஆள்தான்.. So.., முதல் ஆட்டோ
உங்க சங்கத்துக்கு...

முடிஞ்சா கண்டுபிடிங்க அது யார்னு..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஆண்களை முட்டாள்கள் என்று சொல்லும்
வெங்கட்டை கும்முவதற்கு ஆட்கள் தேவை //

நான் எவ்ளோ Secret-ஆ Mr.X-ன்னு
சொன்னேன்.. ஆனா
நீங்களேதான் Sound விட்டு
காரியத்தை கெடுத்துக்கிட்டீங்க..!!

இப்ப பாருங்க நீங்கதான்
அந்த Mr.X-ன்னு எல்லாருக்கும்
தெரிஞ்சி போச்சு.. So Sad..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// நான் வந்துட்டேஏஏஏஏன்ன்ன்... //

பாத்து., பாத்து.., அவசரத்துல
வழுக்கி விழுந்திடப் போறீங்க..

அப்புறம் ரசிகன் எங்கே..?
எங்கேன்னு..? என்னை கேள்வி
கேட்கற உங்க ரசிகர்களுக்கு
நான் என்ன பதில் சொல்றது..??

வெங்கட் said...

@ பெ.சொ.வி..,

// பிரெண்டுக்கு செகண்ட் மேரேஜ், //

ஹா., ஹா., ஹா..!!

நல்ல ஜோக்...
பாவம் உங்க Friend.. உங்ககிட்ட
மாட்டிகிட்டு முழிச்சிருப்பாரே..!!?

வெங்கட் said...

@ பாலா.,

// தலைவா அந்த காலேஜ்லதான் நான் படிச்சேன்.
இது மட்டுமில்ல இன்னும் நிறைய இருக்கு... //

ஆஹா.. இன்னும் இருக்கா..?
அப்ப Comment-ல சொல்லுங்க..
இல்ல
எனக்கு Mail பண்ணுங்க..
இன்னொரு பதிவு போட்டுடலாம்..

ஏமாத்திடாதீங்க பாலா..

அருண் பிரசாத் said...

//இந்த Mail-ஐ எனக்கு Forward
பண்ணினதே உங்க சங்கத்து
ஆள்தான்//

ஹி ஹி ஹி ... சங்கதுல முடிவு செய்து தான அந்த mail அ உங்க personal id க்கு அனுப்பி blog ல publish செய்ய வைத்தோம். ஆட்டோ confirm.

வெங்கட் said...

@ அருண்.,

// சங்கதுல முடிவு செய்து தான
அந்த mail அ உங்க personal id க்கு
அனுப்பி blog ல publish செய்ய வைத்தோம். //

இத., இத., இததான் எதிர்பார்த்தேன்..

ஏம்பா ஆட்டோ..!
நேரா இவிங்க சங்கத்துக்கு
வண்டிய விடுப்பா..
அதான் அவங்களே உண்மைய ஒத்துகிட்டாங்கல்ல.

இதைதான் எங்க ஊர்ல
போட்டு வாங்கறதுன்னு
சொல்லுவோம்..
ஹி., ஹி., ஹி..!!

Madhavan said...

Out of two people one cuts the apple & the other is given the 1st choise to choose the piece he/she wants -- is really an intelligent & best solution.

It doesn't not come under Mr.X category, as we expect Mr.X to be very insane person.

பெரும்பாலும் எல்லா ஜோக்குகளும் நா கூட ரொம்ப வருடத்துக்கு முன்னமே படிச்சிருக்கேன் (மின்னஞ்சலில் வந்தவை).. நீங்க முந்திகிட்டு பதிவு போட்டுட்டீங்க.. உங்களுக்கே வெற்றி.. வாழ்த்துக்கள்.

பேநா மூடி said...

அட அட அட அட அட அட அட அட

அனு said...

Makkale.. Enga veettu internet-a kaakkaa thookittu poiruchi.. Olunga aana vudane vandhu join pannikkiren.. Adhu varai kalakkunga..

வெங்கட் said...

@ அனு.,

// Enga veettu internet-a kaakkaa
thookittu poiruchi.. //

Oh My God..!!

உனக்கு என் கோரிக்கை
கேட்டுடிச்சா..?
அதான் காக்கா அவதாரத்தில
வந்து இந்த உலகத்தை
காப்பாத்தினாயா..?

அனு said...

அப்பாடா.. ஒரு வழியா எங்க internet சரி ஆகிடுச்சு.. நான் இல்லாட்டியும் கட்சிக்காரங்க எல்லாம் நம்ம வேலைய கரெக்ட்டா பண்ணியிருக்காங்க போல இருக்கே...

போன பதிவுல சர்தார் ஜோக்ஸ் எது வந்தாலும் Mr. X-ன்னு தான் எடிட் பண்ணி போடுவேன்னு சொன்னீங்களே.. அந்த Mr. X இவருதானா??

btw, இவரு காலேஜ்ல தான் என் தம்பி, தங்கை ரெண்டு பேரும் படிச்சாங்க.. நானும் ஜஸ்ட்-ல தான் எஸ்கேப் ஆனேன்..

சரி, எனக்கு தெரிஞ்ச சில...

ஒரு தடவை Mr. X காலேஜ் functionக்கு லேட்-டா வர்றார்.. மேடைல வந்து reason சொல்றார் "I was going on the road in car, suddenly mutton jump onto the road(meaning goats).."
--------------------
Strict Dress Code பத்தி பேசும் போது..
"Every body should wear dress to college.. (??)
No T sirt , U shirt , V shirt..
If u want to wear...
remove it when inside the campus and put it outside the campus.."
-------------------------
காலேஜ்ல mess வச்சிருக்கறத பத்தி..
“Bus miss means mess miss... mess miss means hangry... (Hungry that is)... hangry means angry... then not study”
-------------------------
Close the doors of the windows please. I have winter in my nose today...
--------------------------
Take Copper Wire of any metal especially of Silver...
----------------------------
There is no wind in the balloon.

kavisiva said...

இப்படி ஒருத்தர் எங்க காலேஜுலயும் இருந்தாரே! அவரா இவரு...
அவரோட ஃபேமஸ் டயலாக் I talk You talk... no middle middle talk

Jayadeva said...

I readed, laughing, lot lot laughing, my friends mail I am sent your matter, they reading tommorrow, they laughing again. I now thanked you for posted Mr.X dealing, speaking. I am frankly accepted, I failing in make my English looking bad. I no matching for Mr.X for this. Thanks!

கவிதா said...

இது எனக்கு புரியல,
எனக்கு புரியரமாதிரி எழுதுங்க