சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 February 2010

சொந்தம்னா இப்படி..!



















நானும்., என் நண்பர்களும்
ஒரு Computer Centre-க்கு
Coaching Class
போயிட்டு இருந்தோம்..

அங்கே படிக்க ஒரு பொண்ணு வரும்.
அந்த பொண்ணு யார்கிட்டயும் லேசுல
பேசாது.. ( அழகா இருக்காங்களாம்..! )

எங்க Junior பையன் ஒருத்தனும்
அங்கே Coaching வந்திட்டு இருந்தான்..,
அந்த பொண்ணு அவனோட
சொந்தக்கார பொண்ணுன்னு
அடிக்கடி சொல்லுவான்..,

கொஞ்ச நாள் கழிச்சி தான் தெரிஞ்சது
அவன் யாரோ.,
அந்த பொண்ணு யாரோ..,
சொந்தம்லாம் இல்லைன்னு..

எங்க Friends கடுப்பாயிட்டாங்க..,
அவனை கூப்பிட்டு
எப்படிடா சொந்தம்னு விசாரிச்சா
அவன் சொன்ன பதில்..

" எங்க அப்பாவும் Indian.,
அவங்க அப்பாவும் Indian..!
அப்ப நாங்க சொந்தம் தானே..? "

Shock ஆயிட்டோம்..

இப்பவும் அவனை பார்த்தா..,
" டேய் Indian.! இங்க வாடான்னு
தான் கூப்பிடுவோம்..! "

என்ன இருந்தாலும்
History-ல நின்னுட்டான்ல..!
.
.

6 Comments:

திருவாரூர் சரவணா said...

ரொம்ப யோசிக்கிரானுங்களே...அது சரி...அழகான பொண்ணுங்கள பார்த்தா இதெல்லாம் தோணும். தோணனும்.

Anonymous said...

எங்க அப்பாவும் Indian.,
அவங்க அப்பாவும் Indian..!

உங்க நண்பரை பாராட்டுங்கள்..அவருக்கு புரிந்தமாதிரி எல்லோருக்கும் புரிந்திருந்தல் எவ்வள‌வு நண்மைனு யோசித்து பார்க்கனும்.....இண்டியன்ஸ் எல்லாம் சொந்தக்காரங்களாஇருப்பின்...தண்ணி பிரச்சணை எல்லாம் வருமா..சொந்தக்காரனா கொடுக்கல் வாங்கள் இருக்கத்தானே செய்யும்...

வெங்கட் said...

சரவணன்..,
உங்களுக்கும் இது மாதிரி தோனி இருக்கா..?

வெங்கட் said...

சரியா சொன்னீங்க நண்பரே..!

cheena (சீனா) said...

நானும் இண்டியன் - நீயும் இண்டியன் - நினச்சிப் பாத்தா எல்லாரும் இண்டியன் - செம நக்கலு

வெங்கட் said...

சீனா சார்..,
கலக்கி புட்டான்ல...!
பின்ன
அவனோட சீனியர் யாரு..?