சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 February 2010

சிட்டுகுருவி..!


சிட்டுகுருவி

பார்க்க ஆசைப்பட்ட
குட்டி மகனுக்கு
Internet- ல்
அதை காட்டினேன்.,
வேறென்ன
செய்ய முடியும்
நகரத்து
அபார்ட்மென்ட்

அப்பாக்கள்
..?!


பின்
குறிப்பு :
இன்னும் சில வருஷங்கள் போனால்.,
எல்லோரும் Internet-ல் மட்டுமே
சிட்டுக்குருவியை பார்க்க முடியும்.

முன்னயெல்லாம் நம்ம வீடுல
சிட்டுக்குருவி கூடு கட்டும்..,
அது மனுஷனை எவ்வளோ
நம்பிச்சீங்கறதுக்கு அதுவே சாட்சி..

இப்போ.,
நம்ம வீடே சிட்டுக்குருவி கூடு
மாதிரி தானே இருக்கு..,
சிட்டுக்குருவிக்கு ஏது இடம்..??

பாவம் சிட்டுக்குருவி..!
.
.

4 Comments:

பழமைபேசி said...

நச்சுனு இருக்குங்க!

அண்ணாமலையான் said...

gud one....

cheena (சீனா) said...

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து ...

சரி சரி - பயலுக்கு நெச சிட்டுக்குருவியக் காட்டுங்க

வெங்கட் said...

சீனா சார்..,
நிஜமான சிட்டுக்குருவியை
பார்க்கிறதே அதிசயமா இருக்கு..

சிட்டுகுருவி வரும் போது
என் பையன் பக்கத்தில இருக்கணும்.,

என் பையன் பக்கத்தில இருக்கும் போது
சிட்டுக்குருவி வரணும்..
இதெல்லாம் ஆகற வேலையா..?