சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

15 February 2010

எதிர்பார்ப்பு..!

பாலுக்கு - பசு.,
காவலுக்கு - நாய்.,
எலிபிடிக்க - பூனை,
விருந்து வைக்க - கோழி.,
வாஸ்துக்கு - வண்ண மீன்.,
எதிர்பார்ப்பின்றி
எதையுமே
செய்வதில்லை நாம்.,
இந்த கவிதை
உட்பட..!
.
.

5 Comments:

Sen22 said...

//இந்த கவிதை
உட்பட..! //

Arumai..

i think i had done your எதிர்பார்ப்பு..!
:))))

வெங்கட் said...

கண்டுபுடிச்சிட்டீங்களே..! சமத்து..!

Anonymous said...

Eppudi..........சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..!

cheena (சீனா) said...

எதிர் பார்ப்பை நிறைவேற்றுகிறேன்

சரியா

நான் எத எதிர்பார்த்துப் படிக்கிறேன்

வெங்கட் said...

சீனா சார்..,
நீங்க எதையுமே எதிர்பார்த்து
இதை படிக்கலையா..?
எதோ " சுமாராவாவது இருக்கும்னு "
எதிர்பார்த்து இருப்பீங்கன்னு
நினைச்சேன்..