சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

20 February 2010

முதலில்..,அண்டை
நாடுகளுடன்
நல்லுறவா..?
அதை
அப்புறம்
பார்க்கலாம்..!
முதலில்

எங்கள்
மாநிலங்களுக்கு
இடையே
சண்டைகள்
ஓயட்டும்
..!
.
.3 Comments:

Anonymous said...

அருமையான கருத்து... பதிவு....யோசிக்கவேண்டிய ஒன்று...

cheena (சீனா) said...

இதெலலம் சகஜம் - எப்ப வேணாப் பாத்துகலாம் - அயல் நாடுன்ன உடனெ போயிட வேண்டியது தான்

வெங்கட் said...

சீனா சார்..,
அப்படிங்கறீங்க..?
அப்ப சரி..