சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

14 February 2010

இது யூத் மேட்டரு..!!

உங்களுக்கு எப்பவும் இளமையா
இருக்கணும்னு ஆசையா..?

அப்ப., நான் சொல்லற 4 வழிகளை
Follow பண்ணினுங்க அது போதும்..


1. சரியான தூக்கம் :
தினமும் 8 மணி நேரம் தூங்குங்க..

2. சரியான உணவு :
கண்டதை சாப்பிடாதீங்க.,
நல்ல உணவை மட்டும் சாப்பிடுங்க..

3. சரியான Friends :
நல்ல ஆளுங்களை மட்டும் Friends-ஆ
வெச்சுக்கோங்க..!

And... the Last but not Least..,

4. தப்பான வயசு :
உங்க வயசை யார் கேட்டாலும்.,
தப்பி தவறி கூட உண்மையான வயசை
மட்டும் சொல்லிபுடாதீங்க..
(கொஞ்சம் குறைச்சி சொல்லுங்க..! )


ஹி., ஹி., ஹி..,

என்னாது என் வயசு என்னாவா..?

இந்த சித்திரை வந்தா
27 முடிஞ்சி 24 Start ஆகுது..

என்ன Matter OK தானே..?!!
.
.

5 Comments:

Vimalraj R said...

ethudan.. thenamum unnai kathali.. ethiyum sertha nalla irrukum..

cheena (சீனா) said...

ஃப்ரொபைல் படம் எத்தனை வருசத்துக்கு முன்னாடி எடுத்தது

cheena (சீனா) said...

இளமையாத்தானே இருக்கோம் - நாலுமே நல்லாத்தான் இருக்கு - நாலாவது விதிப்படி தான் உன வயச ஃபுரொபைல்ல 33 ன்னு போட்டிருக்கியா - பலே பலே

வெங்கட் said...

சீனா சார்..,
நான் சுட்ட தோசையை..,
எவ்வளவு லாவகமா திருப்பி
போட்டீங்க சார்..

அந்த படம் போன வருசம்
எடுத்தது..

nis (Ravana) said...

நல்ல தகவல்