சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

15 February 2010

செய்திதாள்கள் செய்வது சரியா..?நேத்து காதலர் தினம்.,

Beach., Park., Cinema
எங்க பார்த்தாலும்
காதலர்களா தான்
இருந்திருப்பாங்க..!

அதை News போடறோம்னு
அவங்களுக்கு தெரியாம
படம் பிடிச்சி.,
இன்னிக்கு Paper-ல
போட்டு இருக்காங்க..!
இல்ல..,இல்ல
போட்டு குடுத்து இருக்காங்க..!

இன்னிக்கு எத்தனை பேர்
வீட்டுல பூகம்பம் வெடிச்சிதோ..?

இனிமேலாவது
இதையெல்லாம் புரிஞ்சி
பத்திரிக்கைகாரங்க நடந்துக்கணும்..!
.
.

4 Comments:

Anonymous said...

இந்த போட்டோவும் பேப்பர்ல வந்ததுதானா?

வெங்கட் said...

மத்தவங்களுக்கு Advise பண்ணிட்டு
அதே தப்பை நானும் பண்ணுவேனா..?

ஏதும் பிரச்சினை வந்திடக்கூடாதுன்னு தான்
பார்த்து., பார்த்து இந்த போட்டோவை Choose
பண்ணினேன்..
இது வேற State..

cheena (சீனா) said...

புத்தி சாலி - படம் பாத்துப் பாத்துப் போட்டிருக்கே - பேப்பர்ல வரதுக்கெல்லாம் பயப்படற ஆளா நாமெல்லாம்

வெங்கட் said...

சீனா சார்..,
அப்படியா சொல்லுறீங்க..?