சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 February 2010

கடிச்சா வலிக்குமா..?

* சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?

** ரொம்ப தூரம்........,

* முட்டை போடாத பறவை எது..?

** ஆண் பறவை.

* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?

** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..

* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?

** Mrs.பில் கேட்ஸ்

* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?

** எல்லா மாசத்துலயும் தான்..

* 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?

** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )

* இந்தியாவுக்கும்., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?

** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..

* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!


பின் குறிப்பு : இதுக்கே வலிச்சா எப்படி..?
காலேஜ் போனப்ப எழுதி வெச்ச ஒரு
நோட்டு இப்பதானே கிடைச்சி இருக்கு..!
நாங்கல்லாம் காலேஜ் நோட்டுல
பாடத்தையா எழுதினோம்..!?
.
.

25 Comments:

jack said...

Hi Gokul, I personally enjoyed all your posts that has been published till now... Very Good thoughts, jokes and Kadisssssssssss..........
Have a bright future...
Hoping to hear from you alot......
Take Care...

சி. கருணாகரசு said...

சூரியன்.... எங்கே போகுதுன்னு இருக்கனுமோ?

செம கடி!

ராஜ நடராஜன் said...

வேண்டாம்.கடிச்சா அழுதுடுவேன்!

வெங்கட் said...

நன்றி Jack..!
Gokul என் மகன் பெயர்..
என் பெயர் வெங்கட்.
உங்கள் ஆதரவு என்றும் வேணும்..

வெங்கட் said...

நன்றி கருணாகரசு..
" எங்கே "
விடுபட்டு இருந்ததை சொன்னதற்கும்.,
இங்கே வருகை தந்ததற்கும்..

வெங்கட் said...

அழக்கூடாது ராஜ நடராஜன்..,
நம்ம பதிவ படிச்சிட்டு ஒருத்தர்
அழுதா நல்லாவா இருக்கும்..?

Tamilzhan said...

படிச்சதுக்கு அப்புறம் காதுல இருந்து புகை வருதே ஏன்..?

வெங்கட் said...

தமிழன்...,
அதெல்லாம் பெரிய தப்பு இல்லை..
இங்கே அடிக்கடி வந்தா பழக்கமாயிடும்...

Anonymous said...

இலங்கை Map-ல இந்தியா இருக்காது.....க‌டி என்ப‌தைவிட‌...வ‌ர‌லாரு...

சில‌துக‌லெள்லாம் ந‌ன்றாகாவே இருக்கிற‌து... ந‌ல்ல‌ க‌டிக்கிறீங்க‌ப்பா...இன்னும் காலேஜ் வாச‌ம் அடிக்கிற‌து... விட‌ம‌ன‌சு வ‌ர‌ல‌...


க‌டிச்சாவ‌லிக்குமா...எங்க‌ கைய‌ காட்டுங்க‌ வ‌லிக்குதானு பார்க்க‌லாமே.

வெங்கட் said...

நன்றி.., பெயரில்லா..!

Sen22 said...

//கடிச்சா வலிக்குமா..? //

Enakku Valichathu...

வெங்கட் said...

Sen..,
கடிச்சதே வலிக்கத்தானே..!

Raj said...

nalla erruku da ...wish u to keep up ur kadi /mokkai ..enjoyed while reading da .. Rajkumar

வெங்கட் said...

Rajkumar., Thanksda:)

Chitra said...

* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!


........ ha,ha,ha,ha.....

cheena (சீனா) said...

சூரியன் கோகுலத்துக்குப் போயிடிச்சி

அயோத்தி பிர்சனையா - தீந்துடுமா - உட்டுடுவோமா - அதென்ன ராமர் மேலா பாபர் - இவரென்ன மூட்ட தூக்க்றவரா

வெங்கட் said...

சித்ரா மேடம்.,
உங்கள் வருகைக்கும்.,
ரசிப்புக்கும் நன்றி..

வெங்கட் said...

சீனா சார்..,
அயோத்தி பிரச்சினை ரொம்ப
Sensitive-வான பிரச்சினை.,
அதை வெச்சு காமெடி பண்ணாதேன்னு
என் Friend சொன்னான்..
அது சரியாத்தான் போச்சி..!
சார்..,
இப்ப நான் அந்த கேள்வியை
எடுத்திட்டேன்..

சி.பி.செந்தில்குமார் said...

கடி மன்னா,வாழ்த்துக்கள்

Dharma said...

very nice

Mohamed Faaique said...

"எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை.."
டார்ச் அடிச்சு பார்க்க வேண்டியது தானே!

கடிச்ச வலிக்காது வெங்கட்..
கடி வாங்கினாத்தான் வலிக்கும்..

ராஜ்குமார் said...

Annee Thanka Mudiyala. Ratham varuthu.

Better Luck Next Time.

Saran Jo said...

yappa sami mudialappa intha alavukku mosama kadikkarathu kastam than. kaathila light ah blood varuthu. ok anyways keep it up Mr.Venkat ( how to write comments in tamil)

வெங்கட் said...

@ சரண்.,

இது ஜுஜிபி மேட்டர்ங்க..
நிறைய வழி இருக்கு..,
நான் Follow பண்ற வழியை
சொல்றேன்..

www.azhagi.com
போயி azhagi.zip file-ஐ
download பண்ணி Install
பண்ணிக்கோங்க..

அவ்ளோதான்..

அப்புறம் அதை Open
பண்ணி Unicode Editor-ன்னு
இருக்கும்..
அதை Click பண்ணினா புது
window Open ஆகும்..

அதுல நீங்க இங்கிலீஸ்ல
டைப் பண்ணினா அது தானாவே
தமிழ்ல வந்துடும்..
Then type, Copy and paste..

R.Santhosh said...

வயிறு பயங்கரமா வலிக்குது....