சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 January 2011

மறக்க முடியாத சென்னை - 1
போன மாசம் நாங்க சென்னை
போனோம். அதை பத்தின பதிவு..

1st Day : வண்டலூர் Zoo.

நாங்க வண்டலூர் Zoo-க்கு போயி
இறங்கும் போது மணி 11..

அங்கே என்னடான்னா திருவிழா
மாதிரி " ஜே ஜேன்னு " செம கூட்டம்.

அதை பாத்ததும் எனக்கு டென்ஷன்
ஆகிடுச்சு..

நான் என் Wife-கிட்ட..,

" நான் இங்கே வர்றேன்னு சொன்னது
ரொம்ப தப்பா போச்சே.. பாரு..,
எவ்ளோ கூட்டம்..!! "

" ஓவரா சீன் போடாதீங்க.. இவங்கல்லாம்
திருமாவளவன் மாநாட்டுக்கு வந்தவங்க.. "

" மாநாட்டுக்கு வந்தவங்க மாநாட்டுக்கு
போக வேண்டியது தானே..? இங்கே
ஏன் வர்றாங்க..? "

" மாநாடு Evening. அதனால தான் "

" இல்ல.. "

" பின்ன..? "

" எல்லாம் என்னை பார்க்க தான்.!! "

" Zoo-க்கு உள்ளே குரங்கு கூட தான்
இருக்கு.. அதை கூட தான் அவங்க
பார்க்க வந்தாங்க.. அதுக்காக..? "

" ஹி., ஹி., ஹி.. சரி சரி வா
உள்ளே போலாம்.. "

( உள்ளே போனோம்.. )

என் Wife - " Lion Safari " போலாம்னு
ஆசைப்பட்டாங்க..

ஆனா நான் " NO " சொல்லிட்டேன்.

" பின்ன ஒரு சிங்கம்.. இன்னொரு சிங்கத்தை
போயி வேடிக்கை பாக்கறதா..?!
அது அசிங்கம்ல..!! "

( Lion Safari-க்கு டிக்கெட் முடிஞ்சி போச்சு..
வேற என்ன பண்றது..? ஹி., ஹி.., ஹி.. )

அப்புறம் நானும் Zoo முழுக்க தேடி
பாத்துட்டேன்.. அந்த 3 விலங்குகள் /ஜந்துகளை
மட்டும் என் கண்ணுல சிக்கவே இல்ல..

எந்த விலங்கா..?!! இதோ இதுங்க தான்..


இந்த Board மட்டுமில்ல இன்னும்
10 போர்டுல இதுங்க பெயர் இருந்துச்சு..
.
.

70 Comments:

Chitra said...

"காணவில்லை" போர்ட்லேயும் அவங்க பேர்கள் இருந்துச்சா? ஹா,ஹா,ஹா...

மாணவன் said...

நல்லாருக்கு பாஸ்....

//"மறக்க முடியாத சென்னை - 1//

ஓ.. இது பாகம் 1 ஆ, அப்ப அடுத்தடுத்து சுற்றிப் பார்த்த இடங்கள் அடுத்த பாகத்துல வருமா????

ஓகே ஓகே எதிர்பார்ப்புடன்.....

மாணவன் said...

//அப்புறம் நானும் Zoo முழுக்க தேடி
பாத்துட்டேன்.. அந்த 3 விலங்குகள் /ஜந்துகளை
மட்டும் என் கண்ணுல சிக்கவே இல்ல.//

ஒருவேள வெளியிலே எங்காவாவது பறந்து போயிருக்கொமோ?????ஹிஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//பின்ன ஒரு சிங்கம்.. இன்னொரு சிங்கத்தை
போயி வேடிக்கை பாக்கறதா..?!
அது அசிங்கம்ல..!! "//

ஹ ...ஹா ....எங்க அந்த சிங்கம் ...எங்க அந்த சிங்கம்ன்னு ....உங்க மனைவி கேட்டத மறைச்சிடீன்களே வெங்கட் ......

இம்சைஅரசன் பாபு.. said...

சரி அது எல்லாம் இருக்கட்டும் ..........மெயின் விலங்கு ஒன்னு இருக்குமே அதான் மனித குரங்கு (ரமேஷ் )அதை பார்த்தீங்களா

karthikkumar said...

எந்த விலங்கா..?!! இதோ இதுங்க தான்///
[im]http://4.bp.blogspot.com/_iIWGAWBNcE4/TUI1KFxhRxI/AAAAAAAABGM/u_P17zOo0hg/s1600/DSCN5988.jpg[/im]

Info Board :
Members : உலகத் தமிழர்கள் அனைவரும்
( அந்த 6 பேரை தவிர )////

இந்த VAS ஆளுகளே இப்படிதான்......... நம்ம நாட்டுக்கு கெட்ட பேர் வாங்கி தர்றதே வேலையா போச்சு..... :)

karthikkumar said...

@ வெங்கட்

அந்த மாதிரி ஜந்துக்களை உடனடியாக VAS- ஐ விட்டு நீக்கவும்....

Anonymous said...

//Chitra said...

"காணவில்லை" போர்ட்லேயும் அவங்க பேர்கள் இருந்துச்சா? //


ரிப்பீட்டு..

Madhavan Srinivasagopalan said...

'காணவில்லை' - இப்படி எழுதி இருந்த போர்டினை காணவில்லை..

( ஜூவில அப்படி ஒரு போர்டு, இருக்குமா என்ன ? )

Speed Master said...

உணமையா சொல்லுங்க எப்படி வெளிய விட்டாங்க ( நீங்க தான் சிங்கம் ஆச்சே - அதனால கேட்டேன்)

middleclassmadhavi said...

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said... சரி அது எல்லாம் இருக்கட்டும் ..........மெயின் விலங்கு ஒன்னு இருக்குமே அதான் மனித குரங்கு (ரமேஷ் )அதை பார்த்தீங்களா//

அதுக்குதாம்லே உன் போட்டோ கொடுத்தேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சென்னை வந்தப்போ டெரரை சந்திச்சேன்னு சொன்னீங்களே இங்கதானா?

வைகை said...

அதில் ரமேஷ் பெயர் இல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்!

அமுதா கிருஷ்ணா said...

சரியான லூஸ்கள் அந்த 4 பேரும். இப்படியா பயனுள்ள அறிவிப்புகளில் பெயர்களை எழுதுவது. கோயில் சுவற்றில் பெயர்களை எழுதுவது, பஸ்களில் பெயர்களை எழுதுவது என்று விவஸ்தை இல்லா ஜென்மங்கள்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சென்னைக்கு வந்தீங்களா?

MANO நாஞ்சில் மனோ said...

//" பின்ன ஒரு சிங்கம்.. இன்னொரு சிங்கத்தை
போயி வேடிக்கை பாக்கறதா..?!
அது அசிங்கம்ல..!! //

அசிங்கியம் மட்டும் இல்லை அநியாயமும் கூடா ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

//ஹ ...ஹா ....எங்க அந்த சிங்கம் ...எங்க அந்த சிங்கம்ன்னு ....உங்க மனைவி கேட்டத மறைச்சிடீன்களே வெங்கட் ..//

இதெல்லாம் பொது வாழ்க்கையில சகஜம் மக்கா....

எஸ்.கே said...

//" பின்ன ஒரு சிங்கம்.. இன்னொரு சிங்கத்தை
போயி வேடிக்கை பாக்கறதா..?!
அது அசிங்கம்ல..!! "
//

ya yaa its true...!

ரசிகன் said...

இனி பொறுக்குதில்லை கார்த்தி
சுத்தியல் கொண்டுவா
பூட்டை உடைத்திறிந்தே VKSல்
அண்ணியை சேர்த்திடுவோம்.

டிஸ்கி:
பூட்டு : ( Admission Closed ) for VKS in Info Board

அண்ணி : நம்ம வெங்கட் அண்ணன் மனைவி..

அட அட அட .. என்னமா பின்னி இருக்காங்க!!

எஸ்.கே said...

கரடி, யானை, சிறுத்தை, குரங்கு இதெல்லாம் பார்க்கலியா?

LEKHA said...

venkat :D

அந்த 4 விலங்குகளும் ;) இந்த போஸ்ட படிக்கணும்

உங்க மனைவி எவ்ளோ சொன்னாலும் "இல்ல கூட்டம் எனக்கு தான்னு சொல்றீங்களே"... :D
so cute

//மெயின் விலங்கு ஒன்னு இருக்குமே அதான் மனித குரங்கு (ரமேஷ் )அதை பார்த்தீங்களா//
niceeeeeeee :)

karthikkumar said...

ரசிகன் said...
இனி பொறுக்குதில்லை கார்த்தி
சுத்தியல் கொண்டுவா
பூட்டை உடைத்திறிந்தே VKSல்
அண்ணியை சேர்த்திடுவோம்.
அட அட அட .. என்னமா பின்னி இருக்காங்க!!////அவங்க VKS-ல இல்லாமையே இவ்ளோ கலக்குறாங்களே! இதே VKS-ல இருந்தா வெங்கட் ரொம்ப பாவம் ஆகிருப்பார் :)

மங்குனி அமைச்சர் said...

கொஞ்சம் ஆணி ..... அப்புறம் படிச்சிட்டு கேள்வி கேக்குறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சென்னைல கரெக்டா எடத்துக்குத்தான் உங்களை கூட்டிட்டுப் போயிருக்கிறாங்க, ஆனா எப்படி வெளிய விட்டாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது சென்னை-1 ஆ...? இது பாரிஸ் கார்னர் ஏரியாவாச்சே? அதப்பத்திப் போடாம எங்கேயோ வண்டலூர்ல இருக்க ஜூவப் பத்தி எழுதி இருக்கீங்க?

ஜெகன் said...

அனு மாதிரி 'ஆபீஸ்ல block பண்ணாலும் கஷ்டப்பட்டு கோகுலத்தில் சூரியன் படிக்கிற masochists' சங்கத்தாருக்காக:
கோகுலத்தில் translated சூரியன்

வெங்கட் said...

@ மாணவன்.,

// ஓ.. இது பாகம் 1 ஆ, அப்ப அடுத்தடுத்து
சுற்றிப் பார்த்த இடங்கள் அடுத்த
பாகத்துல வருமா???? //

கண்டீப்பா.. ஆனா எப்ப வரும்னு
சொல்ல முடியல.. Hints ரெடியா
இருக்கு.. இன்னும் எழுத ஆரம்பிக்கல..

வெங்கட் said...

@ இம்சை பாபு.,

// மெயின் விலங்கு ஒன்னு இருக்குமே
அதான் மனித குரங்கு (ரமேஷ் )அதை
பார்த்தீங்களா //

உங்க பேச்சை கேட்டு நானும்
அங்கே இருந்த மனித குரங்கை
" ரமேஷூன்னு " செல்லமா கூப்பிட்டேன்..

உடனே அது கையில கிடைச்ச கல்லை
தூக்கி என் மேல எறிஞ்சிட்டது..
எனக்கு செம கடுப்பு..

பக்கத்துல இருந்த Zoo Security வேற
என்னை செம டோஸ் விட்டாரு..

" அதை ஏன் ரமேஷுன்னு கூப்பிட்டீங்க..??
அதை பாத்தா உங்களுக்கு அவ்ளோ
கேவலமாவா இருக்கு..? "

அனு said...

@ஜெகன்

ஹாய் ஜெகன்...
aaaabbbbbbbababbbbaaaaabbbbbb.....
(Long Time No C.. ஹிஹி..)
இப்பல்லாம் ஆளையே காணும்?? ரொம்ப பிஸியோ??

//அனு மாதிரி 'ஆபீஸ்ல block பண்ணாலும்//

ஆமாங்க.. கோகுலத்தில் சூரியன படிச்சா உயிருக்கு உத்தரவாதம் இல்லன்னு எங்க ஆபிஸ்ல block பண்ணியிருக்காங்க.. நான் தான் அந்த எச்சரிக்கையையும் மீறி இங்க வந்துட்டு இருக்கேன்.. :) :)(உங்க ஆபிஸுல proxy use பண்ண முடியாதா??)

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// இந்த VAS ஆளுகளே இப்படிதான்.. //

எப்படித்தான்..? VKS ஆளுங்க பண்ற
தப்பை பதிவா போடுறோமே..
அதுனாலயா..?

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// அந்த மாதிரி ஜந்துக்களை உடனடியாக
VAS- ஐ விட்டு நீக்கவும்...... //

ஓ.. அதை நாங்க போன வாரமே
பண்ணிட்டோம்ல.. அதனால தானே
அங்கிட்டு ஒரு ஆள் Extra.. :)

வெங்கட் said...

@ ஸ்பீட் மாஸ்டர்.,

// உணமையா சொல்லுங்க எப்படி
வெளிய விட்டாங்க ( நீங்க தான் சிங்கம்
ஆச்சே - அதனால கேட்டேன்) //

ஹி., ஹி., ஹி..!!

நாங்க மாறுவேசத்துல போனோம்ல்ல..
( இடது கன்னத்துல கருப்பு மச்சம்
வெச்சிருந்தேன்..!! )

வெங்கட் said...

@ மாதவன்.,

// 'காணவில்லை' - இப்படி எழுதி
இருந்த போர்டினை காணவில்லை.. //

எதுக்கும் இதை பத்தி நம்ம
சிரிப்பு போலீஸ்கிட்ட Inform
பண்ணுங்க..!!

எனக்கு என்னவோ அவர் மேல தான்
டவுட்டா இருக்கு..!!

மாலா ( Mrs.Venkat ) said...

@ ரசிகன்.,

// இனி பொறுக்குதில்லை கார்த்தி
சுத்தியல் கொண்டுவா
பூட்டை உடைத்திறிந்தே VKSல்
அண்ணியை சேர்த்திடுவோம். //

I am மாலா. ( Mrs.Venkat )

ஐ ! கொஞ்சம் விட்டா அ.தி மு.க-ல
ஜெயலலிதாவை சேர்க்க அழைப்பு விடுப்பீங்க
போல இருக்கு?

நான் பழைய பதிவுல எல்லாம் கமெண்ட்
போட்டு இருக்கேங்க. இவரு கெஞ்சி கேட்டதால
இப்ப போடறதில்ல. அவ்ளோ தான்.

வெங்கட் said...

@ மாலா.,

// நான் பழைய பதிவுல எல்லாம் கமெண்ட்
போட்டு இருக்கேங்க. இவரு கெஞ்சி
கேட்டதால இப்ப போடறதில்ல. //

என்ன திடீர்னு காலை நகர்த்த முடியல..

அட.., மாலா..!! என் காலை விடு..
இப்ப எதுக்கு காலை பிடிச்சிட்டு இருக்க.?

என்னது மன்னிப்பா..? எதுக்கு..?

என்னது கமெண்ட் போட்டியா..?

இதுக்கு தான் கொஞ்சம் நேரம் கூட
System-ஐ Free-ஆ விட்டுட்டு போறதில்ல..

அட.., நீ கமெண்ட் போட்டதை தப்புன்னு
சொல்லலைப்பா..

இப்படி நீ அடிக்கடி மன்னிப்பு கேட்டா
என் மனசு தாங்காதுடா.. என்ன புரியுதா..?

சரி., சரி.. இனிமே இங்கே வந்து கமெண்ட்
எதுவும் போடாதே.. என்ன ஓ.கேவா..?

மாலா said...

நகருங்க..!உங்க காலுக்கு பக்கத்துல
என் hair pin விழுந்துடிச்சி .,
எப்ப பார்த்தாலும் ஓவரா கற்பனை பண்ணிகிட்டு

வெங்கட் said...

@ ரசிகன்.,

// இனி பொறுக்குதில்லை கார்த்தி
சுத்தியல் கொண்டுவா //

ஆமா கார்த்தி.. கொண்டு வந்து
ரசிகன் தலையில போடு..!!!

" ஏத்தி விட்டு Air Check பண்றதே "
இந்த ரசிகனுக்கு வேலையா போச்சு..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// சென்னை வந்தப்போ டெரரை
சந்திச்சேன்னு சொன்னீங்களே இங்கதானா? //

ஆமா. அப்ப அவரு டைனோசர் கூட
கபடி விளையாடிட்டு இருந்தாரு..!!

வெங்கட் said...

@ அமுதா கிருஷ்ணன்.,

// சரியான லூஸ்கள் அந்த 4 பேரும். //

நல்லா பாருங்க மேடம்..
அவங்க மொத்தம் 6 பேர்..

ஓ.. நீங்க போர்டுல பெயர்
எழுதினவங்களை பத்தி சொன்னீங்களா..??

ஹி., ஹி., ஹி..!!
லூசுங்கன்னு சொன்னவுடனே
நான் VKS-ஐன்னு நினைச்சேன்..

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// கரடி, யானை, சிறுத்தை, குரங்கு
இதெல்லாம் பார்க்கலியா? //

எல்லாமே பாத்தோமே..!!

சிங்கம் மட்டும் தான் மிஸ்ஸிங்..
அது ரொம்ப தூரம் நடக்க முடியல..

வெங்கட் said...

@ லேகா.,

// அந்த 4 விலங்குகளும் ;)
இந்த போஸ்ட படிக்கணும் //

படிச்சி., கமெண்ட்டும் போட்ட
மாதிரி தெரியுது.. எதுக்கும்
நல்லா ஒரு தடவை எண்ணி பாருங்க..

1., 2., 3., 4.. Yes Confirmed..!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// கொஞ்சம் ஆணி ..... அப்புறம்
படிச்சிட்டு கேள்வி கேக்குறேன் //

ஸ்கூலுக்கு அனுப்பின காலத்துல
ஒழுங்கா படிக்கலை.. இப்ப தான்
படிச்சிட்டு வர்றாராம்..

ம்ம். எப்ப நீங்க " அ., ஆ., இ., ஈ... "
எல்லாம் படிச்சிட்டு வர்றது..?
கேள்வி கேட்கறது...?
விளங்குனாப்ல தான்..!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

@ அமுதா கிருஷ்ணன்.,

// சரியான லூஸ்கள் அந்த 4 பேரும். //

நல்லா பாருங்க மேடம்..
அவங்க மொத்தம் 6 பேர்..

ஓ.. நீங்க போர்டுல பெயர்
எழுதினவங்களை பத்தி சொன்னீங்களா..??

ஹி., ஹி., ஹி..!!
லூசுங்கன்னு சொன்னவுடனே
நான் VKS-ஐன்னு நினைச்சேன்..//


தன்னைப்போல பிறரையும் நினைன்னு அடிக்கடி நிருபிக்கிறீங்க

ரசிகன் said...

@மாலா

பதிவு தோன்றி கமெண்ட் தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய முதல் VKS மெம்பர் நீங்க தானா..!!

VKSஸோட Head Quarters வெங்கட் அண்ணன் வீட்டுக்குள்ளயேல்ல
இருந்திருக்கு..

23ம்புலிகேசி எதிரிய‌ அட‌க்குனாப்ல‌ தான் அவ‌ரு
உங்க‌ள‌ த‌டுத்து வ‌ச்சிருக்காரா..
‌ம்ஹீம்ம்ம்..

Shalini(Me The First) said...

Attendence!
@VKS
என்ன என்னாங்குறேன் ஓவர் சவுண்டா இருக்கு?!
@mala
u too mala :(

LEKHA said...

..மாலா..

//எப்ப பார்த்தாலும் ஓவரா கற்பனை பண்ணிகிட்டு//
வெங்கட் உங்களை விட உங்க wife சூப்பரா கமெண்ட் போடுறாங்க

நீங்க அடிக்கிறது சொப்ட்
அவங்க ரணகளம் தான்!! :D
உங்க பசங்களுக்கு நல்ல பொழுது போகும் வீட்டுல

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

////" பின்ன ஒரு சிங்கம்.. இன்னொரு சிங்கத்தை
போயி வேடிக்கை பாக்கறதா..?!
அது அசிங்கம்ல..!! //

அசிங்கம்தான்,கூண்டுல இருந்த சிங்கத்துக்கு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//" நான் இங்கே வர்றேன்னு சொன்னது
ரொம்ப தப்பா போச்சே.. பாரு..,
எவ்ளோ கூட்டம்..!! "//

இது தானா சேர்ந்த கூட்டமில்ல, மோசமா ப்ளாக் எழுதி சேத்த கூட்டம் ஆச்சே! உங்களை துவைச்சு எடுத்தாங்களா, இல்லையா?
(ஒருவேளை, அது பார்ட்-2வில வருமோ?)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// என்னது சென்னை-1 ஆ...?
இது பாரிஸ் கார்னர் ஏரியாவாச்சே? //

ஓ.. அந்த ஏரியா அங்கே தான்
இருக்கா..?!! தெரியாமா போச்சே..
சே.. Just Miss..!!

முன்னமே தெரிஞ்சி இருந்தா
"ஈபில் டவரையும் " ஒரு ரவுண்ட்
பாத்துட்டு வந்து இருக்கலாம்..

" ஈபில் டவர் " பாரிஸ்ல தான்
இருக்குன்னு எங்களுக்கு தெரியும்ல..
நாங்கல்லாம் GK-ல 95%..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஐ ! கொஞ்சம் விட்டா அ.தி மு.க-ல
ஜெயலலிதாவை சேர்க்க அழைப்பு விடுப்பீங்க
போல இருக்கு?
//

ஆஹா......................என்ன ஒரு விளக்கம்!
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Venkat

//" ஈபில் டவர் " பாரிஸ்ல தான்
இருக்குன்னு எங்களுக்கு தெரியும்ல..
நாங்கல்லாம் GK-ல 95%..

//

உங்க GK எங்களுக்குத் தான் தெரியுமே!
பர்மா பஜார் போகவே பாஸ்போர்ட் அப்ளை பண்ணவருதான, நீங்க?

அனு said...

பெ.சொ.வி Full formல இருக்காரு போல இருக்கு :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
@ ரமேஷ்.,

// சென்னை வந்தப்போ டெரரை
சந்திச்சேன்னு சொன்னீங்களே இங்கதானா? //

ஆமா. அப்ப அவரு டைனோசர் கூட
கபடி விளையாடிட்டு இருந்தாரு..!!
//

டைனோசார்தான் இப்ப இல்லையே! அப்ப, இல்லாத எதிரிங்க கூடத்தான் டெரர் மோதுவார்னு சொல்றீங்க, இது டெரருக்கு புரிஞ்சா சரி!
(சரியா புரிஞ்சுகிட்டு ஏத்தி விடுவோர் சங்கம்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// என்னது சென்னை-1 ஆ...?
இது பாரிஸ் கார்னர் ஏரியாவாச்சே? //

ஓ.. அந்த ஏரியா அங்கே தான்
இருக்கா..?!! தெரியாமா போச்சே..
சே.. Just Miss..!!

முன்னமே தெரிஞ்சி இருந்தா
"ஈபில் டவரையும் " ஒரு ரவுண்ட்
பாத்துட்டு வந்து இருக்கலாம்..

" ஈபில் டவர் " பாரிஸ்ல தான்
இருக்குன்னு எங்களுக்கு தெரியும்ல..
நாங்கல்லாம் GK-ல 95%.. ////////

அய்யய்யோ அப்போ அந்த மீதி 5%லதான் லைஃபே ஓடிக்கிட்டு இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
@ Venkat

//" ஈபில் டவர் " பாரிஸ்ல தான்
இருக்குன்னு எங்களுக்கு தெரியும்ல..
நாங்கல்லாம் GK-ல 95%..

//

உங்க GK எங்களுக்குத் தான் தெரியுமே!
பர்மா பஜார் போகவே பாஸ்போர்ட் அப்ளை பண்ணவருதான, நீங்க?////

என்னது பர்மா பாஜாருக்கே பாஸ்போர்ட்டா? அப்போ சென்னைல ஆட்டோக்காரனுகளை எப்பிடி சமாளிச்சாரு, இவரையே 2-3 தடவ வித்திருப்பானுகளே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
@ Venkat

//" ஈபில் டவர் " பாரிஸ்ல தான்
இருக்குன்னு எங்களுக்கு தெரியும்ல..
நாங்கல்லாம் GK-ல 95%..

//

உங்க GK எங்களுக்குத் தான் தெரியுமே!
பர்மா பஜார் போகவே பாஸ்போர்ட் அப்ளை பண்ணவருதான, நீங்க?/////

அந்த பாஸ்போர்ட்டு கெடச்சிடுச்சா? இல்ல சும்மா ஒரு நாலெட்ஜுக்கு கேட்டேன்..!

வெங்கட் said...

@ ஜெகன்.,

// அனு மாதிரி 'ஆபீஸ்ல block பண்ணாலும்
கஷ்டப்பட்டு கோகுலத்தில் சூரியன் படிக்கிற
masochists' சங்கத்தாருக்காக: //

அவங்க கஷ்டப்பட்டாவது என் பிளாக்
படிச்சி தானே ஆகணும்..

ஆபீஸ்ல சும்மாவே இருந்தா
தூக்கம் வரும்ல..

வெங்கட் said...

@ அனு.,

// ஹாய் ஜெகன்...
இப்பல்லாம் ஆளையே காணும்??
ரொம்ப பிஸியோ?? //

ஆமாங்க இவரு பெரிய விஞ்ஞானி.,
சந்திரமண்டலத்துக்கு போயிட்டு.,
போயிட்டு வந்துட்டு இருக்காரு..!!

வெங்கட் said...

@ மாலா.,

// ஐ ! கொஞ்சம் விட்டா அ.தி மு.க-ல
ஜெயலலிதாவை சேர்க்க அழைப்பு
விடுப்பீங்க போல இருக்கு? //

ஐ.. VKS-க்கு உண்மையான தலைவி
மாலாவா..? அப்ப அனு வெறும்
டம்மி பீசா..?!!

@ அனு.,

இதை நீங்க லேசுல விடக்கூடாது..

நீங்க மாலாவை கலாய்ச்சி 4 கமெண்ட்
போடுங்க..

மாலா உங்களை கலாய்ச்சி 4 கமெண்ட்
போடட்டும்.. அப்புறமா நாம ஒரு
முடிவுக்கு வரலாம்..

( ஐ.. ஜாலி., ஜாலி..!! )

வெங்கட் said...

@ ரசிகன்.,

// பதிவு தோன்றி கமெண்ட் தோன்றாக்
காலத்தே முன்தோன்றிய முதல் VKS
மெம்பர் நீங்க தானா..!!

23ம்புலிகேசி எதிரிய‌ அட‌க்குனாப்ல‌ தான்
அவ‌ரு உங்க‌ள‌ த‌டுத்து வ‌ச்சிருக்காரா.. //

அப்ப்டியே விஜய் டி.வில " நீயா.? நானா.? "
கோபிநாத் மாதிரி பேசுறீங்க..?!!

நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// @ mala
u too mala :( //

இது சும்மா..!!

வர வர VKS சொங்கி ஆயிட்டாங்க..

" அவர்களை மறுபடியும் Form-க்கு
மொண்டு வரவே யாம் இந்த
திருவிளையாடலை நிகழ்த்தினோம்..!! "

ஹா., ஹா., ஹா..!!

karthikkumar said...

Shalini(Me The First) said...
Attendence!
@VKS
என்ன என்னாங்குறேன் ஓவர் சவுண்டா இருக்கு?!////

நாங்கதான் VAS ஐ நல்லா அடி அடின்னு வெளுத்து கட்றோம்னு தெரிஞ்சும் கேப்ல சவுண்ட் கொடுக்குறீங்க பாருங்க... அட அட உங்கள மாதிரி ஒரு அடிமை கண்டிப்பா VAS க்கு தேவைதான்.... :)

Shalini(Me The First) said...

@ கார்த்தி
//நாங்கதான் VAS ஐ நல்லா அடி அடின்னு வெளுத்து கட்றோம்னு தெரிஞ்சும் கேப்ல சவுண்ட் கொடுக்குறீங்க பாருங்க... அட அட உங்கள மாதிரி ஒரு அடிமை கண்டிப்பா VAS க்கு தேவைதான்.... //

அட அட சொல்லிட்டாருய்யா சின்னத்தம்பி!
உங்க க்ரூப் மொத்தமும் உங்கள பார்த்து சிக்கிட்டாண்டா சின்ன அடிமைன்னு சிரிக்கிறது தெரியாம இப்படி சீன் போட்றீங்களே கார்த்தி ஸோ ஸேட்!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அசிங்கம்தான்,கூண்டுல இருந்த சிங்கத்துக்கு! //

ஆமாம்.. ஏற்கனவே என் கிட்ட
ஒண்டிக்கு ஒண்டி Fight பண்ணி
அதுல தோத்து.., பின்னங்கால் பிடறில
அடிக்க தலைதறிக்க ஓடின சிங்கம் தானே அது..

அதை வேற நான் குடும்பத்தோட
போயி வேடிக்கை பாத்தா... பாவம்..!!
அதுக்கு அசிங்கமா தானே இருக்கும்..?!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// பர்மா பஜார் போகவே பாஸ்போர்ட்
அப்ளை பண்ணவருதான, நீங்க? //

அப்ப பர்மா பஜார் போக பாஸ்போர்ட்
தேவையில்லையா..? அவ்வ்வ்வ்வ்..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// டைனோசார்தான் இப்ப இல்லையே..!
அப்ப, இல்லாத எதிரிங்க கூடத்தான்
டெரர் மோதுவார்னு சொல்றீங்க //

உங்களுக்கு தெரியலைன்னு சொல்லுங்க..

" ஜுராஸிக் பார்க்னு " ஒரு இங்கிலீஸ்
படம் வந்துச்சில்ல.. பாத்திருக்கீங்களா..?

அதுல வர்ற டைனோசர் எல்லாம்
நாங்க வாடகைக்கு விட்டது தான்..!!

எங்களுக்கு பொழுது போகலைன்னா..
நாங்க டைனோசர் கூடத்தான் கபடி
விளையாடுவோம்..!! இதெல்லாம்
உங்களுக்கு சொன்னாலும் புரியாது,,

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அந்த பாஸ்போர்ட்டு கெடச்சிடுச்சா?
இல்ல சும்மா ஒரு நாலெட்ஜுக்கு கேட்டேன்..! //

பாஸ்போர்ட்டு கிடைச்சுடுச்சு..!!
இப்ப விசாவுக்காக வெயிட்டிங்..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// நாங்கதான் VAS ஐ நல்லா அடி அடின்னு
வெளுத்து கட்றோம்னு தெரிஞ்சும் கேப்ல
சவுண்ட் கொடுக்குறீங்க பாருங்க... அட அட
உங்கள மாதிரி ஒரு அடிமை கண்டிப்பா VAS க்கு
தேவைதான்.... :) //

யார்ரா அது..? சவுண்ட் ஓவரா இருக்கே..?!!
அட நம்ம கார்த்தி..

இங்க பாருங்க தம்பி... இப்படி தனியா
வந்து இப்படியெல்லாம் சத்தம் போடக்கூடாது..
அப்புறம் மரத்துல புடிச்சி கட்டி வெச்சிடுவோம்..

போங்க தம்பி.. போயி ரமேஷ் மாதிரி
வயசானவங்க யாராவது இருந்தா
துணைக்கு கூட்டிட்டு வாங்க..

Anonymous said...

நீங்க..தெரியாம...வன சரகத்திற்கு பதிலா... ஜன சரகத்துக்குள் அல்லது ஜந்து உலகத்துக்குள் இருப்பீர்களோ?