சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 February 2010

நண்பனுக்கு வந்த மர்ம Call..!


ஒரு நாள் என் ப்ரெண்ட் பாலு
ஆபிசுல இருக்கும் போது அவனுக்கு
ஒரு போன் வந்தது...

Display -ல தெரிஞ்சது புது Number..
எடுத்து பேசினான்..

" ஹலோ...! "

" ஹலோ.. உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? "

" பண்ணுதே.. ! "

" Computer Work பண்ணுதா.? "

" ம்ம்.. பண்ணுதே..! "

" Fan..?? "

" அதுவும் Work பண்ணுதே..!! "

" அப்ப உங்க ஆபீஸ்ல எல்லாம் கரெக்ட்டா
Work பண்ணுது.. நீங்க மட்டும் தான்
வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க..
போயி Work பண்ணுங்க சார்...! "

" ?!!?!?!!?! "

பின் குறிப்பு : இன்னும் அந்த ஆள்
யாருன்னே கண்டுபிடிக்க முடியல..

( ரொம்ப முக்கியம்..!? )
.
.

9 Comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

அது...,

Moneybharati.M.சரவணன் said...

வெங்கட் சார்! உங்க பதிவுகள் எல்லாம் படித்தேன்! படிக்கறவங்கள நிச்சயமா சந்தோசபடுத்தும் பதிவுகள் ."சந்தோசத்தில் பெரிய சந்தோசம்,அடுத்தவங்கள சந்தோசபடுத்துறதுதான்"ற உங்க எண்ணத்தினை போலவே நீங்களும் நிஜமா பிரகாசமான தோற்றத்தில்தான் இருக்கீங்க! அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது......தொடர வாழ்த்துக்கள்!....

வெங்கட் said...

உங்க வாழ்த்து ஒரு கப் " Boost " சாப்பிட்ட மாதிரி இருக்கு..
மிகவும் நன்றி..
" சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..! "
- இது டைரக்டர் K.பாக்யராஜ் சார் அடிக்கடி சொல்லுற வசனம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

super

Keerthi Kumar said...

அந்த நண்பர் தாங்கள்தானே?

ஒரு சந்தேகம் - "Boost" என்ன விலை?

Anonymous said...

really it is a nice joke... your own joke or really happened.

Mathan elango said...

very nice boss.. i like your your sense of humour. keep writing more posts.

cheena (சீனா) said...

இது சாதாரணமா அலைபேசில வர குறுஞ்செய்தி - தொலைபேசில வருதா இப்போ - பேசினது ஒரு இனிமையான கொஞ்சும் குரலா - வழிஞ்சீங்களா

அப்புறம் நான் இவ்வளவு இடுகை படிச்சிட்டு எழுத நினைக்கறத சரவ்ணன் ஏற்கனவே ரெண்டாவது மறுமொழியாப் போட்டிருக்காரே ! ம்ம்ம்ம் - வட போச்ச்செ !

ம்ம்ம்ம் அப்பிடியே வழி மொழிஞ்சிடலாம் - எச்பெஷலி உங்க போட்டோ

நல்வாழ்த்துகள் வெங்கட்

வெங்கட் said...

சீனா சார்..,
சந்தோஷமுங்க..!
இதுக்கு மேல சொல்ல
தெரியலைங்க..