சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

02 October 2010

காந்தி ஜெயந்தியும், சிறப்பு நிகழ்ச்சிகளும்..!!




















இன்னிக்கு காந்தி ஜெயந்தி..
சரி Tv-ல என்ன சிறப்பு நிகழ்ச்சிகள்னு
பார்க்கலாம்னு News Paper-ஐ திறந்தேன்..

ஏறக்குறைய எல்லா Tv-லயும் ஒரே
மாதிரி நிகழ்ச்சிகள் தான்..

So ஒரே ஒரு Tv-ஐ மட்டும் இப்ப பார்ப்போம்..

காந்தி ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்..

காலை 8 மணி :

தண்டி யாத்திரையில் மகாத்மா காந்தியோடு
உப்பு காய்ச்சிய நடிகை தமன்னா
அந்த உப்பு சத்தியாகிரக நிகழ்ச்சியை
விளக்குகிறார்..

காலை 9 மணி :

" தேசிய கீதத்திற்கு " இசையமக்கப்பட்ட போது
உடன் பணியாற்றிய தன் அனுபவத்தை
விவரிக்கிறார் இசையமைப்பாளர் தேவி.ஸ்ரீபிரசாத்.

காலை 10 மணி :

தனக்கும்., " கொடி காத்த " குமரனுக்கும்
இருந்த ஆழமான நட்பை
நினைவு கூர்கிறார் நடிகர் விஜய் .

காலை 11 மணி :

மேடையெங்கும் " சுதந்திர போராட்ட "
பாடல்கள் பாடி மக்களிடையே ஒரு எழுச்சியை
உருவாக்கிய தன் அனுபவத்தை சொல்கிறார்
பின்னனி பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி.

மதியம் 12 மணி :

முழுக்க முழுக்க சுதேசி தொழில்நுட்பத்தில்
தயாரான " எந்திரன் " படம் தயாரான விதம்..
Behind the Scenes காட்சிகள்..

மதியம் 1 மணி :

சுதந்திர போராட்டத்தின் போது
சிறையில் வா.ஊ.சி. யோடு தானும்
செக்கிழுத்த அனுபவத்தை நம்மோடு
பகிர்ந்து கொள்கிறார் நடிகை ஸ்ரேயா..

மதியம் 2 மணி :

மகாகவி பாரதியோடு இணைந்து
மக்களுக்கு சுதந்திர உணர்வு
ஊட்டக் கூடிய பாடல்களை எழுதியதை
மெய்சிலிர்க்க விவரிக்கிறார் கவிஞர் வைரமுத்து..

மதியம் 3 மணி :

நாம் அடிமைப்பட்டிருந்த காலத்தில்
நம் முன்னோர் சுதந்திரம் பெற அனுபவித்த
கஷ்டங்களை இன்றை இளைய தலைமுறைக்கு
கொண்டு சேர்க்கும் விதமாகவும்.,
நாட்டுபற்றை வளர்ப்பதற்காகவும்


" கந்தசாமி " திரைப்படம் ஒளிப்பரப்பாகும்..

மாலை 7 மணி முதல் வழக்கம் போல
நாட்டுக்கும்., நாட்டு மக்களுக்கும்
நல்ல நல்ல விஷயங்களை சொல்லும்
மெகா சீரியல்கள் தொடரும்..

டிஸ்கி : தமன்னா & ஸ்ரேயா பற்றிய Points
" தமிழ் பேச்சு எங்கள் மூச்சு " நிகழ்ச்சியில்
நெல்சன் பேசியது., அதுதான் இந்த Posting-ல்
இருக்கும் மற்ற Points-க்கு Inspiration..
.
.

32 Comments:

என்னது நானு யாரா? said...

வெங்கட்! அருமையா நையாண்டியோடு உங்க ஸ்டைலில நாட்டு நடப்பை கிண்டலா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள் நண்பா!

இந்த கருத்தையெட்டி நான் இன்னைக்கு போட்ட பதிவையும் நீங்க பார்க்கணும்னு கேட்டுக்கிறேன். மத்த நண்பர்களுக்குக் கூட அழைப்புவிடுக்கிறேன்.

அதோட லிங்க்
http://uravukaaran.blogspot.com/2010/10/blog-post.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எல்லாம் ஒரு விளம்பரம்தான். சுதந்திர போராட்ட வரலாற்றை போட்டா நீங்க பாப்பென்களா?

எஸ்.கே said...

இப்படித்தான் இன்னிக்கு இருக்குது, சுதந்திர தினம் அன்னிக்கு கூட சுதந்திரத்த பற்றி ஏதாவது சொல்லுவாங்க தேடிப்பார்த்தேன். ம்ஹூம். ஒண்ணும் போடலை!

அனு said...

நாங்களும் எந்திரன் பாத்துட்டோம்ல!!!

ஹிஹி.. இன்னைக்கு, இதைத் தவிர எந்த கமெண்ட்டும் போடுறதா இல்ல.. A Must Watch Movie!!!

பெசொவி said...

நாட்டின் இன்றைய யதார்த்தத்தை மிகவும் நகைச்சுவையாக சொல்லியிருக்கீங்க, வாழ்த்துகள் வெங்கட்!
(காந்தீயக் கொள்கையின்படி இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நோ கலாய்ப்பு!)

வெங்கட் said...

@ என்னது நானு யாரா.,

ரொம்ப நன்றிங்க..
Btw.. உங்க Posting கலக்கலா இருக்கு..!!

Very Nice..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// சுதந்திர போராட்ட வரலாற்றை போட்டா
நீங்க பாப்பென்களா? //

பார்க்க மாட்டோம்னு யார் உங்ககிட்ட
சொன்னாங்க..?

இப்படியே போனா நம்ம
அடுத்த தலைமுறைக்கு
காந்திஜி பத்தியும்., சுதந்திரம் பத்தியும்
தெரிய வாய்பில்லாம போயிடுமே..!!

ஜெர்மன்ல எல்லா Citizens-க்கும்
அவங்க நாட்டு சரித்திரம் கட்டாயம்
தெரிஞ்சிருக்கணும்.. அது அவங்க
கடமைன்னு நினைக்கிறாங்க..

ஆனா இங்கே..?

Atleast ஒரு 30 Mins
காந்திஜி பத்தி எதாவது
ஒரு Program போடலாம்ல..

Ahamed irshad said...

நமீ'ய மறந்ததற்கு வெங்கட்டுக்கு ஓங்கி ஒரு குட்டு..

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// சுதந்திர தினம் அன்னிக்கு கூட சுதந்திரத்த
பற்றி ஏதாவது சொல்லுவாங்க தேடிப்பார்த்தேன்.
ம்ஹூம். ஒண்ணும் போடலை! //

உண்மை தான்..

சுதந்திர தினம்னாலும்.,
காந்தி ஜெயந்தின்னாலும்
இந்த டி.விக்காரங்களுக்கு
Spl Programmes போடுற நாள்ன்னு
ஆயிடுச்சி..

இதுக்கு பேசாம தூர்தர்ஷன் மட்டும்
இருந்த காலமே பரவாயில்ல போல
இருக்கு..!!

வெங்கட் said...

@ அனு.,

// நாங்களும் எந்திரன் பாத்துட்டோம்ல!!! //

ரொம்ப சந்தோஷம்..!!

// ஹிஹி.. இன்னைக்கு, இதைத் தவிர
எந்த கமெண்ட்டும் போடுறதா இல்ல..
A Must Watch Movie..!!! //

ஓ.சி. டிக்கெட்ல படம் பார்த்ததுக்கே
இவ்ளோ அலம்பலா..?!!
Too Much-ஆ இருக்கே..!!

GSV said...

சுதந்திர தின நகழ்ச்சிகள் மாதிரியே இருக்குகே !!! நியூஸ் பேப்பர் தப்ப பார்த்துட்டிங்கள !!:) ரொம்ப நல்ல இருக்கு நிகழ்ச்சிநிரல்.

சேலம் தேவா said...

காந்தி சொல்ற வழியில மக்கள சந்தோஷமா வச்சிருக்காங்க..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// காந்தீயக் கொள்கையின்படி இன்னிக்கு
ஒரு நாள் மட்டும் நோ கலாய்ப்பு! //

காந்திய கொள்கையை அவர் பிறந்தநாள்
அன்னிக்கு மட்டும் தான் Follow பண்ணனும்னு
காந்திஜி சொல்லியிருக்காரா என்ன..?!!

வெங்கட் said...

@ அஹமத்.,

// நமீ'ய மறந்ததற்கு வெங்கட்டுக்கு
ஓங்கி ஒரு குட்டு.. //

ஏங்க நீங்க வேற..
வெந்த புண்ல வேல்-ஐ பாய்ச்சறீங்க..?!!

நானே அனுஷ்காவை மறந்துட்டேனேன்னு
எக்கசக்க பீலிங்ல இருக்கேன்..!!

வெங்கட் said...

@ GSV.,

// சுதந்திர தின நகழ்ச்சிகள் மாதிரியே இருக்குகே !!
நியூஸ் பேப்பர் தப்ப பார்த்துட்டிங்கள!! //

அட ஆமால்ல..

ஒருவேளை Re-Telecast-ஆ
இருக்குமோ..?!!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// காந்தி சொல்ற வழியில
மக்கள சந்தோஷமா வச்சிருக்காங்க..!! //

மக்களை சந்தோஷமா வெச்சிருக்க
காந்தி சொன்னாரு அது ஓ.கே..

அதுக்கு இது தான் வழின்னு
சொன்னாரா..?

அருண் பிரசாத் said...

நானு எந்திரன் பார்த்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.................

ரசிகன் said...

Belated Birthday Wishes to Our Grandpa..

நம்ம பழசிராஜாவோட உட்கார்ந்து போராட்ட வரலாற்ற புரட்டிட்டு இருந்ததுல, உங்க பதிவு பக்கம வர miss பண்ணிட்டேன்.. ( காந்தி -‍‍‍‍சுதந்திரம் - போராட்டம்னு எப்படியோ link பண்ணி ஒரு program போட்டு இருக்காங்க... அதை இங்க பதிவு பண்ணுவோம்ல.....) .

Of course.. No more contro to this post.. உங்க கருத்துக்கு எங்க ஆதரவையும் கையோட பதிவு பண்ணிடறேன்.. I heartily second u...

வெங்கட் said...

@ அருண்.,

// நானு எந்திரன் பார்த்துட்டேன்ன்ன்ன்ன்ன்... //

என்ன இது..?
ஒரு நிமிஷம் இருங்க..

என் Posting-ஐ ஒரு தடவை
நல்லா படிச்சிட்டு வர்றேன்..

" எந்திரன் யார் யாரெல்லாம்
பார்த்திருக்கீங்கன்னு..? "
எனக்கே தெரியாம Posting-ல
எங்கயாவது எழுதி இருக்கேனா..?!!

இப்படி ஆளாளுக்கு எந்திரன் Ticket-ஐ
Submit பண்ணிட்டு போறீங்க..!!??

அனு said...

//Belated Birthday Wishes to Our Grandpa..//

Grandpa-க்கு Belated B'day wish சொன்னீங்களே.. உங்க தலைவிக்கு B'day Wish சொன்னீங்களா??

இப்படிக்கு,
வலிய போய் வாழ்த்துக்கள் வாங்குவோர் சங்கம்..

வெங்கட் said...

@ அனு.,

Wish You a Very Happy Birthday..!!

( இப்படிக்கு வேறு வழியில்லாமல்
வாழ்த்துவோர் சங்கம்.. )

lr said...

ha ha ha venkat chance less
media side varalame neenga!! ;-)

இம்சைஅரசன் பாபு.. said...

தேங்க்ஸ் வெங்கட் .நல்ல சிந்திக்க வைக்கிறதுக்கு ஒரு பதிவ போட்டதுக்கு .............

வெங்கட் சிரிப்பு போலீஸ் க்கு அந்த வருத்தம் கூடிய சீக்கிரம் தான் புள்ள அப்பாவிடம் காந்தி யாருன்னு கேக்கும் இல்ல அப்பா தான் அவனுக்கு புத்தி வரும் ........(எப்போ கலயானத்தை பண்ண போறனோ .அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ......)
அடுத்தது
@anu and அருண்
எனக வயித்து எரிச்சல கேளபுரிங்க ........
என் பொண்ணு நல்ல படம் பார்த்த ஈன தெரியுமா சுட்டி T .V மரத்த மாதிரி இருக்கு ............
இதுல வேற comments ல கூட இப்படி போடணும A Must Watch Movie!!!...............
எங்க மனச தொட்டு சொல்லுங்க படம் அவ்வளவு டாப் அ இருக்க ன்னு ....................

வெங்கட் அவசர பட்டு சீக்கிரம் போக வேண்டாம் ......மெதுவா போங்க ............

ரசிகன் said...

ooohhh... i missed...

Hearty Hearty Birday Wishes ANU..

ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து
கவலையின்றி கலாய்த்து
முடிவின்றி வாழ வேண்டுகிறேன்...

அனு said...

@இம்சைஅரசன்

//சுட்டி T .V மரத்த மாதிரி இருக்கு //

எனக்கு ஒரு டவுட்.. நீங்க இது வரைக்கும் சுட்டி டிவி பாத்துருக்கீங்களா?

சும்மா கலாய்க்கனுமேன்றதுக்காக எல்லாத்தையும் கலாய்க்க கூடாது.. படம் என்ன genreனு எல்லோருக்கும் தெரியும்.. நீங்க,வேற எதையாவது எதிர்பார்த்துட்டு ஏமாந்தா அதுக்கு யார் பொறுப்பு??

விட்டா, Charlie Chaplin படத்துக்கு போய்ட்டு action scenes எதுவுமே சரியில்லன்னு சொல்லுவீங்க போல...

அனு said...

@வெங்கட் & ரசிகன்

ஹிஹி.. தேங்க்ஸ்..

@ரசிகன்

நீங்க போன ஜன்மத்தில புலவரா இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் :)

மங்குனி அமைச்சர் said...

நானும் எந்திரன் பாத்துட்டனே !!!!! பாத்துட்டனே !!!!! பாத்துட்டனே !!!!!

Shalini(Me The First) said...

OH IZIT ANU`S BIRTHDAY..

May this year be your best ever.

I hope all your birthday dreams and wishes come true.

Not just a year older, but a year better.

Here's to ...

NADESAN said...

சன் டிவி அப்துல் கலாம் சிவகுமார் நிகழ்ச்சியை பார்கவில்லையா பாஸ்

நெல்லை பெ . நடேசன்

வெங்கட் said...

@ lR.,

// ha ha ha venkat chance less
media side varalame neenga!! ;-) //

அப்படிங்கறீங்க..?!!

அப்ப 1st Programme
அனுஷ்கா பேட்டி தான்

என்னை பார்க்க அனுஷ்காவுக்கு
ஒரு லக்கி சான்ஸ்..!!
ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ பாபு.,

// வெங்கட் அவசரபட்டு சீக்கிரம் போக வேண்டாம்
மெதுவா போங்க //

அடுத்த வாரம் போகணும்க..
எங்க வீட்ல எல்லோரும் ஒண்ணா
போயி பார்க்கணும்னு வெயிட்டிங்

வெங்கட் said...

@ அனு.,

// @ரசிகன்

நீங்க போன ஜன்மத்தில புலவரா
இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் :) //

அப்ப அவர் இந்த ஜென்மத்தில
புலவர் இல்ல..
So., இப்ப எழுதின கவிதை
நல்லாயில்லைன்னு சொல்றீங்க
அப்படித்தானே..?!!