சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 February 2010

என்ன கொடுமை சரவணன் இது..?!!

கொடுமை No.1:
-------------------
சிலர் கேட்கிறாங்க...
" நீங்க எழுதி இருக்கிறதை படிச்சா
சிரிப்பே வரலைன்னு..! "

என்ன பண்ண..?
ஆங்.. idea...!

வேணும்ன்னா இன்னொரு தடவை
சிரிச்சிட்டே படிச்சி பாருங்களேன்..!

கொடுமை No 2:
-------------------
100 பேர் நம்ம இடுகையை படிச்சா.,
5 பேர் தான் Comment எழுதறாங்க..

அதுல 1 Comment தான் நம்மள
புகழ்ந்து இருக்கு..

அதையும் பிரசுரிக்காதீங்கன்னு
கெஞ்சி கேட்டுக்கறாங்க..

என்ன பண்ண..?!?

கொடுமை No.3
------------------
என் நண்பன் Phone பண்ணி திட்டறான்..
" வர வர நீ மொக்கையா எழுதறேன்னு..! "

எனக்கு பயங்கர கோபம்..
பின்ன..,
நான் ஆரம்பத்துல இருந்தே
அப்படி தானே எழுதிட்டு இருக்கேன்..

என்ன பண்ண..?
.
.

5 Comments:

riya said...

you have a good reasion 4 ur angury

வெங்கட் said...

Riya.. enna vilaiyaattu ithellam..!

Anonymous said...

good articles.... carry on

cheena (சீனா) said...

வெங்கட் - மொக்கையா எழுதற மொக்கைப் பெண்ட்சில ஒரு நல்ல - பென்சில் சீவுற மெஷினால சீவி - கூர்மையாக்கி - அப்புறம் எழுது - மொக்கை இன்னும் சிறப்பா வரும் - ஆமா -

வெங்கட் said...

சீனா சார்..,
உத்தரவு சார்..!
அப்படியே பண்றேன்..