சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

09 February 2010

இந்த பதிவை படிக்காதீங்க...!!

ஏன்..? எதுக்குன்னு
கேள்வி எல்லாம் கேட்காதீங்க..

இந்த பதிவை படிக்காதீங்க..
அவ்ளோ தான்..

அட., நான் தான் சொல்றேன்ல..
இந்த பதிவை படிக்காதீங்கன்னு..

தலைப்பை ஒரு தடவை
நல்லா பாருங்க..

" இந்த பதிவை படிக்காதீங்க...!! "


ஆனா எவ்ளோ சொன்னாலும்
கேக்காம இப்ப நீங்க இதை
படிச்சிட்டு இருக்கீங்க..!!

அப்ப சரி...
Start Counting.....,

"ஒரு விஷயத்தை செய்யாதேன்னு
சொன்னாலும்.,
அதை செஞ்சு பார்க்கிறதுதான்
மனித இயல்பு..! "

இந்த உண்மையை
உலகத்துக்கு உணர்த்தவே
யாம் இந்த பதிவை எழுதினோம்..!

ஹா.., ஹா.., ஹா...!

பின்குறிப்பு : இதை எத்தனை பேர்
படிச்சாங்கன்னு அடுத்த பதிவுல
சொல்லுறேன்...
.
.

3 Comments:

சேட்டைக்காரன் said...

உங்க பேச்சை என்னிக்காவது தட்டியிருக்கோமா? படிக்கலீங்க!:-)))

cheena (சீனா) said...

நான் சாதாரணா மனிதன் - மனித இயல்பான ஆராய்தலை - ஏன் படிக்ககூடாத்ங்கறதுக்கு காரணம அறியப் படித்தேன் - சரியா

நல்லாருப்பா

வெங்கட் said...

சீனா சார்..,
நன்றி ஐயா..!