
நேத்து என் நண்பன்கிட்ட
Phone-ல பேசிட்டு இருக்கும்
போது..
நண்பன் : இந்த " A X E " விளம்பரத்தை
தடை செய்யணும்டா..!
நான் : எனக்குகூட அப்படிதான் தோணுது.,
என்ன ஒரு மட்டமான Concept..?!
" A X E " போட்டுட்டு போனா..,
உடனே பொண்ணுங்க எல்லாம்
பின்னாடியே வந்துடுவாங்களா..?
நண்பன் : Correct-ஆ சொன்னடா.,
நேத்து பாரேன்..,
ஒரு கல்யாணத்துக்கு
" A X E " போட்டுட்டு போனேன்..
அங்கே ஒரு பொண்ணுகூட என்னை
திரும்பி பார்க்கலை..
ஒரே Feeling-ஆ போச்சு..
நான் : ஓ.. அவனா நீ..?!!
.
. Tweet
10 Comments:
வெங்கட்,
"AXE" விளம்பரத்தில் Lift door close ஆனதும் என்ன நடக்குதுன்னு கொஞ்சம் யோசிங்க...
smell பிடிக்காம அந்த பொண்ணு பையன போட்டு துவச்சி எடுக்குது...
நீங்க தப்பா think பண்றிங்க..
மாத்தி யோசிங்க...
நாம சிங்கம்ல... எப்பிடி...
வெங்கட்,
"AXE" விளம்பரத்தில் Lift door close ஆனதும் என்ன நடக்குதுன்னு கொஞ்சம் யோசிங்க...
smell பிடிக்காம அந்த பொண்ணு பையன போட்டு துவச்சி எடுக்குது...
நீங்க தப்பா think பண்றிங்க..
மாத்தி யோசிங்க...
நாம சிங்கம்ல... எப்பிடி...
ஓ, கதை அப்படி போகுதா? விளம்பரத்தில், மணப்பெண் கூட இவர் பின்னாடி வர மாதிரி காட்டி இருப்பாங்க.......!
பாஸ் அன்றைக்கு நான் பயங்கர மப்புல இருந்தேன். அதான் அப்படி கமெண்ட் போட்டேன். அது வேற ஒருத்தனுக்கு போட நினச்சு கட் காபி பேஸ்ட்ல மாறி பூடுச்சு. உங்க பதிவு உண்மையிலேயே அருமை. நல்ல சிந்தனை. வாழ்த்துகள்.
பின் குறிப்பு: இன்னைக்கும் கொஞ்சம் மப்புதான் ;)
ஆமா ஆமா ஒரு பொண்ணு கூட பாக்க மாட்டேங்குது
Jana.,
ஓ.. அப்படியா Matter..!
நாங்கதான் தப்பா
Think பண்ணிட்டோமோ..?
சித்ரா மேடம்..,
இதை மனசுல வெச்சு தான்
நம்ம ஆளு கல்யாணத்துக்கு
AXE போட்டுட்டு போயி இருப்பானோ..!
வரட்டும்.., உதைக்கிறேன்..
பெயரில்லா..,
பரவாயில்ல பாஸு..
மறப்போம்.., மன்னிப்போம்..
சீனா..,
சரியா சொன்னீங்க..!
அடேங்காப்பா..,
ஒரே நாள்ல 45 Comments-ஆ..?
உங்க எல்லா Comments-க்கும் நான்
பதில் எழுதுவேன்..
கொஞ்சம் Time Please..
set wetல கூட ice எல்லாம் உருகுதாம் பாருங்க என்ன கொடுமை பாருங்க
Post a Comment