சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

19 December 2010

சிம்.., சிம்.., புது சிம்..!!!
நானும் என் Friend சுரேஷூம்
Videocon Sim வாங்கலாம்னு
Videocon Showroom போனோம்..

Videocon-ல எக்கச்சக்க Offers..

( * Rs 65 RC-க்கு - Rs 105 Talktime..

* Rs 149 RC-க்கு - Daily 30 Mins Free to any Network
+ 30 Mins Free to any Videocon / 30 Days


* Rs 399 RC-க்கு - 3000 Mins Free to any Network
including Landline / 30 Days )

நாங்க ஆளுக்கொரு நம்பர் Choose
பண்ணிட்டோம்..

அங்கே இருந்த பொண்ணு
எங்க நம்பரை Activate பண்ண
இன்னும் 2 மணி நேரம் ஆகும்னு
சொல்லிட்டு எங்க Application-ஐ Fill
பண்ண ஆரம்பிச்சாங்க..

முதல்ல சுரேஷ்க்கு..,
அப்புறம் எனக்கு..

எனக்கு Fill பண்ணும் போது..
Name கேட்டாங்க - சொன்னேன்.
Address கேட்டாங்க - சொன்னேன்.

அப்புறம்..... இன்னொரு கேள்வி
கேட்டாங்க பாருங்க..

" சார் உங்களுக்கு கல்யாணம்
ஆயிடுச்சா..? "

" ஹி., ஹி., ஹி.. ஏங்க என்னை
பாத்தா கல்யாணம் ஆகாத
சின்ன பையன் மாதிரியா தெரியுது..? "

அவங்களும் லைட்டா சிரிச்சிச்சிட்டு..
" Married "-ன்னு டிக் பண்ணிட்டு
அவங்க டேபிள்க்கு போயிட்டாங்க..

எனக்கோ செம சந்தோஷம்..!!

இந்த சந்தோஷத்தை கொண்டாடணுமே..!!

பக்கத்தில நின்னுட்டு இருந்த
சுரேஷை கொஞ்சம் வெறுப்பேத்தினா
என்னன்னு தோணிச்சு..

உடனே அவன் பக்கம் பந்தாவா
திரும்பி.....

" அந்த பொண்ணு என்னை பாத்து
கல்யாணம் ஆயிடுச்சான்னு..? "
கேட்டாங்க கவனிச்சல்ல..

" கவனிச்சேன்., கவனிச்சேன்...!!
உனக்கெல்லாம் எங்கே கல்யாணம்
ஆகப்போகுதுன்னு சந்தேகத்துல
கேட்டாங்களோ என்னவோ..?!! "

" ஏன்டா.. ஏன்ன்ன்ன்ன் இந்த
கொலைவெறி.....??!! "

( கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......)
.
.

127 Comments:

Shalini(Me The First) said...

Me the First

karthikkumar said...

" ஏன்டா.. ஏன்ன்ன்ன்ன் இந்த
கொலைவெறி.....??!! " ///
இது நீங்க சொன்னதா இல்ல உங்க பிரெண்ட் சொன்னதா.

கலாநேசன் said...

haa..haa

தேவன் மாயம் said...

இவ்வளவு ஆபர்? டவர் கிடைக்குமா?

Anonymous said...

ரிப்பிட்டு

Shalini(Me The First) said...

@கார்த்தி
//
இது நீங்க சொன்னதா இல்ல உங்க பிரெண்ட் சொன்னதா?//

எதிர்ல கண்ண மூடிட்டு இருக்காங்களே அவங்க சொன்னது!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Thanks for the information!

உங்க பிரெண்ட் உங்களைப் பத்தி சொன்ன உண்மையை எழுதியிருந்தீங்களே, அதை சொன்னேன்

Madhavan Srinivasagopalan said...

ஹி.. ஹி.. பாதி, படிக்கச்சேயே 'பல்பு' வாங்கப் போறது நீங்கதான்னு தெரிஞ்சிடிச்சு..

( இது டூப்புன்னு எவனுக்கு தெரியப் போகுது.. 'அது' )

மாணவன் said...

//" கவனிச்சேன்., கவனிச்சேன்...!!
உனக்கெல்லாம் எங்கே கல்யாணம்
ஆகப்போகுதுன்னு சந்தேகத்துல
கேட்டாங்களோ என்னவோ..?!! "//

அதானே என்னா ஒரு வில்லத்தனம்....

hehehe

பாரத்... பாரதி... said...

சன்டே ஸ்பெஷல்
கிண்டல்

பாரத்... பாரதி... said...

//டவர் கிடைக்குமா?//
தருவாங்க.. மறக்காம கேட்டு வாங்கவும்,.

அனு said...

//ஏங்க என்னை
பாத்தா கல்யாணம் ஆகாத
சின்ன பையன் மாதிரியா தெரியுது..?//

confidence இருக்கலாம்... ஆனா, over confidence கூடவே கூடாது..

உங்களை சொல்லி குத்தமில்ல.. கனா காணும் கோலங்கள் சிவா மாதிரி இருக்கீங்கன்னு சொல்லி உங்களை ஏத்தி விட்டாங்களே, அந்த அனானிய சொல்லனும்.. அவங்க மட்டும் கிடைச்சாங்க...
க்க்க்ர்ர்ர்ர்ர்!!!

சி.பி.செந்தில்குமார் said...

haai ஹாய் டீசண்ட் மேன் ஃபிரம் டீசண்ட் ஃபேமிலி உங்க ஊர்ல இதுதான் டீசண்ட்டா?சேலத்துல மாப்பிள்ளை எடுக்கக்கூடாதோ

சி.பி.செந்தில்குமார் said...

நீங்கதான் பொண்ணுங்க கூடவே பேச மாட்டீங்களே...இந்த சம்பவம் எப்படி நடந்தது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/( * Rs 65 RC-க்கு - Rs 105 Talktime..

* Rs 149 RC-க்கு - Daily 30 Mins Free to any Network
+ 30 Mins Free to any Videocon / 30 Days

* Rs 399 RC-க்கு - 3000 Mins Free to any Network
including Landline / 30 Days )///

English பதிவுக்கெல்லாம் கமெண்ட் போடுறதில்லை # என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியாமல் கமெண்ட் போடுவோர் சங்கம்

Shalini(Me The First) said...

@அனு
//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ஹா ஹா ஹ உண்மையை கேட்டா VKS ஆளுங்களுக்கு இப்படிதான் தலை சுத்தும்ங்றது உண்மைதான் போல :)))@ ரமேஷ்
நாங்க இன்னும் உங்க தலைவிய சேர்த்துக்கவே இல்ல அதுக்குள்ள புது சங்கம் ஆரம்பிச்சுட்டீங்களே, இதான் கட்சி விசுவாசமா போலீஸ்?!

ராஜி said...

சுரேஷ்தான் உங்கள் உயிர் கொ(எ)டுப்பான் தோழனா?!

Chitra said...

:-)))

சி.பி.செந்தில்குமார் said...

ரிப்பீட் ஆடியன்சா>ன்னு குதிக்கவேணாம்,நேத்து ஓட்டு போட மறந்துட்டேன்.அதான் வந்தேன்

வெங்கட் said...

@ ஷாலினி.,

// Me the First //

ம்ம்.. Good..!!

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// இது நீங்க சொன்னதா இல்ல
உங்க பிரெண்ட் சொன்னதா..? //

நான் சொன்னது தான்..
ஏன் புரியலையா..?

வெங்கட் said...

@ தேவன்மாயம்.,

// இவ்வளவு ஆபர்? டவர் கிடைக்குமா? //

Network Signal நல்லாதான்
இருக்கு.. Problem ஒண்ணும்
இல்ல..

Mohamed Faaique said...

விடுங்க சார்.... பல்பு வாங்குறது நமக்கு புதுசா....?

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ .ஹா ..........செம பல்பு ....மக்கா .........

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//விடுங்க சார்.... பல்பு வாங்குறது நமக்கு புதுசா....?//

ப்யூஸ் போன பல்பு இல்ல வாங்கியிருக்கு பயபுள்ள..

karthikkumar said...

Shalini(Me The First) said...
@அனு
//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ஹா ஹா ஹ உண்மையை கேட்டா VKS ஆளுங்களுக்கு இப்படிதான் தலை சுத்தும்ங்றது உண்மைதான் போல :)))///

உங்களாலையே இத ஏத்துக்க முடியலைன்னு தெரியுது. இந்த பதிவ படிச்சப்போ உங்களுக்குத்தான் முதல்ல தலை சுத்திருக்கும். இருந்தாலும் VAS கட்சிய காப்பாத்தணுமே வேற என்ன பண்றது... :)

karthikkumar said...

வெங்கட் said...
@ கார்த்திக்.,

// இது நீங்க சொன்னதா இல்ல
உங்க பிரெண்ட் சொன்னதா..? //

நான் சொன்னது தான்..
ஏன் புரியலையா..//

இல்ல நான் என்ன நெனச்சேன்னா மனசாட்சியே இல்லாம இப்படி சொல்ட்ரீங்கள்ள, அதனால உங்க ப்ரென்ட் " " ஏன்டா.. ஏன்ன்ன்ன்ன் இந்த

கொலைவெறி....." இப்படி சொல்லி இருப்பார்னு நெனச்சேன்.

Shalini(Me The First) said...

@கார்த்தி
// இருந்தாலும் VAS கட்சிய காப்பாத்தணுமே வேற என்ன பண்றது... :)//

ஆமாம் நாங்க தான் ப்ளிஸ் யாராச்சும் வெளீல இருந்த ஆதரவு தாங்களேன்னு அழறோம் பாருங்க! :)

தென், கார்த்தி, தலைல எப்டி சுத்தி போகும்?
ஒரு வேளை உங்க தலையே சுத்தி தான் போகுமா?# டவுட்டு

Shalini(Me The First) said...

@ venkat
//நான் சொன்னது தான்..
ஏன் புரியலையா..//

விடுங்க பாஸ்!
A for Apple னு சொன்னா,Aல எங்கே Apple இருக்குனு கேக்ற கேஸ் அவங்கள்லாம்; அத கேட்டு அவங்க தலைவி ஹய்யோ சூப்பர்ங்க்ர ஆளுங்க!

மங்குனி அமைச்சர் said...

Videocon Sim வாங்கலாம்னு
Videocon Showroom போனோம்..////

Videocon Sim வாங்க Videocon ஷோவ்ரூம் இக்கா போனிங்க அடடா ..... என்ன ஒரு புத்திசாலித்தனம் .....

மங்குனி அமைச்சர் said...

" கவனிச்சேன்., கவனிச்சேன்...!!
உனக்கெல்லாம் எங்கே கல்யாணம்
ஆகப்போகுதுன்னு சந்தேகத்துல
கேட்டாங்களோ என்னவோ..?!! "////

நண்பேண்டா...........,

ஐயையோ நான் தமிழன் said...

ஏன் கார்த்திக் அண்ணா.................
அவர் கேட்டது சரியா?..........
தப்பா?................

வெளங்காதவன் said...

போட்டாச்சு...போட்டாச்சு...

samhitha said...

hi anu
//அவங்க மட்டும் கிடைச்சாங்க...

//

என்ன அனு
ட்ரிட் தர போறீங்களா? ;)

வெங்கட் உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு

so sweet and cute post :)

LEKHA said...

//இந்த சந்தோஷத்தை கொண்டாடணுமே.//

கண்டிப்பா கொண்டாடணும்!!

மெரிடியன்ல ஒரு பார்ட்டி குடுங்க!!
பார்ட்டி கிப்டா நீங்க தரேன்னு சொன்ன n series nokia with videocon sim குடுங்க
;)

ஆமா உங்க நண்பர் கிட்ட " சார் உங்களுக்கு கல்யாணம்
ஆயிடுச்சா? " னு கேட்கலையா?

karthikkumar said...

Shalini(Me The First) said...
ஆமாம் நாங்க தான் ப்ளிஸ் யாராச்சும் வெளீல இருந்த ஆதரவு தாங்களேன்னு அழறோம் பாருங்க! :)//

நீங்கதானே admission closed அப்டின்னு பயந்துட்டு போட்டீங்க. அப்புறம் என்ன பண்ண முடியும்.வெளில இருந்துதான் ஆதரவு தர முடியும்.//தென், கார்த்தி, தலைல எப்டி சுத்தி போகும்?
ஒரு வேளை உங்க தலையே சுத்தி தான் போகுமா?# டவுட்டு////அப்புறம் இந்த மாதிரி உருப்படி இல்லாத டவுட்டு உங்களுக்குத்தான் வரும்போல :) டவுட்டு

karthikkumar said...

Shalini(Me The First) said...
விடுங்க பாஸ்!
A for Apple னு சொன்னா,Aல எங்கே Apple இருக்குனு கேக்ற கேஸ் அவங்கள்லாம்; அத கேட்டு அவங்க தலைவி ஹய்யோ சூப்பர்ங்க்ர ஆளுங்க//

VKS ல இந்த மாதிரி மொக்கையா கேள்வி கேட்டு அதுக்கு உங்கள மாதிரி மொக்கையா பதில் சொல்ற ஆளுங்க யாரும் இல்ல...:)

karthikkumar said...

ஐயையோ நான் தமிழன் said...
ஏன் கார்த்திக் அண்ணா.................
அவர் கேட்டது சரியா?..........
தப்பா?..///

நீங்க இன்னும் பச்சை புள்ளையாவே இருக்கீங்க.. அவர் எப்போ சரியாய் கேட்ருக்காரு. எல்லாமே தப்புதான்.

வார்த்தை said...

ஓகே....இப்ப எந்த ஆஸ்பிடல் CICU ல‌
இருக்கீங்க.....?
(எப்டியும் தங்கமணிகிட்ட பெரும பீத்தியிருப்பீங்க....)

Gayathri said...

அட கடவுளே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்குக் கல்யாணம், எனக்குக் கல்யாணம், எனக்குக் கல்யாணம், எனக்குக் கல்யாணம்.......

வெங்கட் said...

@ ஷாலினி.,

// கார்த்தி Said.,
இது நீங்க சொன்னதா இல்ல
உங்க பிரெண்ட் சொன்னதா? //

// ஷாலினி Said.,
எதிர்ல கண்ண மூடிட்டு இருக்காங்களே
அவங்க சொன்னது! //

பின்ன இவ்ளோ கிட்டக்க
கொண்டு போயி முகத்தை
காட்டினா எந்த பொண்ணு தான்
கண்ணை மூடிக்காது..?!!

Shalini(Me The First) said...

@கார்த்தி
//
நீங்கதானே admission closed அப்டின்னு பயந்துட்டு போட்டீங்க. //

என்னது admission closedனா பயந்ததா அர்த்தமா?
அப்ப date expired மருந்து காலியாய்டுச்சுன்னு அர்த்தமா இல்ல time finished எக்ஸாம் நல்ல எழுதலைனு அர்த்தமா?!
உரம் போட்டு மூளைய வளர்க்கிறீங்களோ?

//VKS ல இந்த மாதிரி மொக்கையா கேள்வி கேட்டு அதுக்கு உங்கள மாதிரி மொக்கையா பதில் சொல்ற ஆளுங்க யாரும் இல்ல...://

முதல்ல பதில் சொல்ல ஆள் இருக்காங்களான்னு பாருங்க.
தலைவி-சரண்டர்
போலீஸ்-புதுகட்சி ஆரம்பிச்சாச்சு
அருண்-ஆளையே கானோம்
ரசிகன் -வாங்குன தொப்பிய அடுக்கி வைக்கவே நேரம் இல்லை
பெசொவி- எந்த கட்சினு குழம்பி போயிருக்கார்
காலி நிலத்துல காவல் காக்குறீங்களே!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// உங்க பிரெண்ட் உங்களைப் பத்தி
சொன்ன உண்மையை எழுதியிருந்தீங்களே,
அதை சொன்னேன் //

உங்களை எல்லாம் நினைச்சா
எனக்கு பாவமா இருக்கு..

ஒண்ணு சொல்றேன்.. நல்லா
கேட்டுக்கோங்க..

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
( கோட்குலத்தில் ) சூரியன் மறைவதில்லை..!!

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ மாதவன்.,

// ( இது டூப்புன்னு எவனுக்கு தெரியப்
போகுது.. 'அது' ) //

என்னாது டூப்பா..?!!

இதுக்குதான் A.R முருகதாஸ்
" எழாவது அறிவு " படத்துல
என்னை ஹீரோவாவும்.,
சூர்யாவை 2nd ஹீரோவாவும்
நடிக்க வைக்க கால்சீட் கேட்டு..,
நான் முடியாதுன்னு சொன்ன
மேட்டரை எல்லாம் வெளியே சொல்றது இல்ல...

வெங்கட் said...

@ அனு.,

// confidence இருக்கலாம்... ஆனா,
over confidence கூடவே கூடாது.. //

சரியா சொன்னீங்க.. இதை நீங்க
" கனா காணும் காலங்கள் " சிவாகிட்ட
கொஞ்சம் சொல்லுங்க..

அவர்தான் இப்ப..
" அதான் நான் பாக்கறதுக்கு வெங்கட்
மாதிரியே இருக்கேன்லன்னு " சொல்லி
புரோடியூசர்கிட்ட சம்பளத்தை டபுள்
பண்ணி கேக்கறாராம்..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// நீங்கதான் பொண்ணுங்க கூடவே
பேச மாட்டீங்களே...இந்த சம்பவம்
எப்படி நடந்தது? //

யார் சொன்னா..?

காலையில எந்திரிச்சதுல இருந்து.,
நைட் தூங்கறா வரைக்கும்
பொண்ணுங்ககிட்ட தான் பேச்சே..!!

என் Wife., எங்க அம்மால்லாம்
பொண்ணுங்க தானே..?!!

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// என்ன கமெண்ட் போடுறதுன்னு
தெரியாமல் கமெண்ட் போடுவோர் சங்கம் //

ஆமா.. இல்லைன்னா மட்டும்
ஓசிச்சி., ஓசிச்சி புதுசு புதுசா
கமெண்ட் போடுற மாதிரி..

எதுக்கு இந்த பில்டப்பு..?!!

" வடை " கமெண்ட்டை மட்டும்
எல்லா Blog-லயும் தடை பண்ணிட்டா
இவர் கமெண்ட்டை எங்கேயுமே பாக்க
முடியாது..

karthikkumar said...

@ ஷாலினி

முதல்ல பதில் சொல்ல ஆள் இருக்காங்களான்னு பாருங்க.
தலைவி-சரண்டர்
போலீஸ்-புதுகட்சி ஆரம்பிச்சாச்சு
அருண்-ஆளையே கானோம்
ரசிகன் -வாங்குன தொப்பிய அடுக்கி வைக்கவே நேரம் இல்லை
பெசொவி- எந்த கட்சினு குழம்பி போயிருக்கார்
காலி நிலத்துல காவல் காக்குறீங்களே//

ஹல்லோ VAS ல இருந்து நீங்கதான் தனியா கத்திகிட்டு இருக்கீங்க. உங்க டீம் மெம்பர்ஸ் யாருமே இன்னும் வரல. நீங்க உங்க டீம் செக் பண்ணி பாருங்க. அவங்க சைலண்டா வேற எதாவது டீம்ல போய் சேர்ந்துட போறாங்க.

karthikkumar said...

வெங்கட் said...//
பின்ன இவ்ளோ கிட்டக்க
கொண்டு போயி முகத்தை
காட்டினா எந்த பொண்ணு தான்
கண்ணை மூடிக்காது..//
அதானே ஏன் கிட்டக்க நிக்குறீங்க. பாவம் அந்த பொண்ணு. கொஞ்சம் தள்ளியே நில்லுங்க.

வெங்கட் said...

@ To All.,

கொஞ்சம் Busy..,
Comments Reply மதியம் 3PM..

karthikkumar said...

@ ஷாலினி
//அப்ப date expired மருந்து காலியாய்டுச்சுன்னு அர்த்தமா இல்ல time finished எக்ஸாம் நல்ல எழுதலைனு அர்த்தமா?!//


date expired மருந்து காலியாய்டுச்சு அப்டின்னு யார் சொன்னது. நீங்களா எதையாவது சொல்லி உங்க மனச தேத்திகறது. TIME FINISHED எக்ஸாம் நல்லா எழுதலை அப்டின்னு அர்த்தமா. கேற்றுகீங்க. நீங்க என்ன பண்ணுவீங்க நீங்க எக்ஸாம் நல்லா எழுதி இருக்கமாட்டீங்க. TIME FINISHED இத காரணமா சொல்லுவீங்க. அட கடவுளே...


//உரம் போட்டு மூளைய வளர்க்கிறீங்களோ?//

மூளைய உரம் போட்டு வளர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்ல. நீங்கதான் மூளைய பூச்சி மருந்து அடிச்சாவது வளக்கணும் ஏன்னா நீங்க இருக்கறது தானா சேந்த கூட்டம் இல்ல. உங்க தலைவர் அரும்பாடுபட்டு கூட்டின கூட்டம். :)
நீங்க என்ன பண்ணுவீங்க உங்க பாஸ் என்ன செஞ்சாலும் அதை support பண்ணி பேசணும் அதான் உங்க வேலையே.
அப்புறம் ஒரு நாள் பொறுக்க முடியாம VKS ஹெட்கிட்ட வந்து இந்தமாதிரி என்ன சப்போர்ட் பண்ணி கமென்ட் போட சொல்லி VAS ல இருந்து "மிரட்டுறாங்க" அப்டின்னு அஜித் ஸ்டைல சொல்லிட்டு வருவீங்க பாருங்க

ரசிகன் said...

//நானும் என் Friend சுரேஷூம்//
@சுரேஷ்

நாங்க(VKS) பதிவ கலாய்ச்சி கமெண்ட் போடறோம்..
ஆனா நீங்க கலாய்க்கறதெல்லாம் பதிவா ஆகுது..
எங்கிருந்தாலும் நன்றி...
Online வந்தா சொல்லுங்க..
Close பண்ணி இருக்கற பூட்டை உடைச்சாவது உங்கள VKSக்குள்ள கொண்டு வர்றோம்..

ரசிகன் said...

@Shalini
//முதல்ல பதில் சொல்ல ஆள் இருக்காங்களான்னு பாருங்க.//

என்ன பண்ண..
வேற எதாவது பதிவா போட்டா நாங்க கலாய்ப்பமோன்னு,
உங்க தல தான் கலாய்க்கப் பட்டதயே பதிவா போடறார்.
வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுவானேன்னு சும்மா விட்டுட்டோம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதுக்குதான் A.R முருகதாஸ்
" எழாவது அறிவு " படத்துல
என்னை ஹீரோவாவும்.,//

சாரி வெங்கட் ஸ்பெல்லிங் மிஸ்டேக். அது எழாவது அறிவு இல்லை. நீங்க நடிக்கனும்னு அவர் கூப்டது ஏழரை அறிவு...

வெங்கட் said...

@ சி.பி.செந்தில்.,

// ரிப்பீட் ஆடியன்சான்னு குதிக்கவேணாம்,
நேத்து ஓட்டு போட மறந்துட்டேன்.
அதான் வந்தேன் //

அப்படியே உங்க Blog Password-ஐயும்
மறந்துட்டீங்கன்னா..
" மொக்கை பட விமர்சனங்களில் "
இருந்து மொத்த தமிழினமே தப்பிச்சுக்கும்..

அப்புறம் ஈரோட்ல National Highway-க்கு
" செந்தில் Highway " உங்க பெயரை
வெப்பாங்க..

மெரினா பீச்சல சிலை கூட வெப்பாங்க..

எப்படி வசதி.?!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// இல்ல நான் என்ன நெனச்சேன்னா //

என்ன நினைச்சீங்க..?
எல்லாம் தப்பு தப்பா நினைச்சீங்க..

" When I Say Onething.. You Discover
Several Meanings.. Except What I Mean..!! "

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// வெங்கட் உங்க காமெடிக்கு
ஒரு அளவே இல்லாம போச்சு //

ஹி., ஹி., ஹி..!!

உங்களுக்கு நல்ல Sense of Humour.
அதனால உங்களுக்கு தெரியுது..

ஒரு 5 பேருக்கு மட்டும் இதெல்லாம்
புரியவே மாட்டேங்குது..

வெங்கட் said...

@ லேகா.,

// மெரிடியன்ல ஒரு பார்ட்டி குடுங்க!!
பார்ட்டி கிப்டா நீங்க தரேன்னு சொன்ன
n series nokia with videocon sim குடுங்க //

இவ்ளோ தானே.. பார்ட்டி என்னிக்கு
வேணும்னு கரெட்டா தேதி Fix
பண்ணி சொல்லுங்க..

( அப்பதான் ஒரு வாரம் முன்னாடியே
ஊரை விட்டு ஓட வசதியா இருக்கும்..!! )

// ஆமா உங்க நண்பர் கிட்ட
" சார் உங்களுக்கு கல்யாணம்
ஆயிடுச்சா? " னு கேட்கலையா? //

கேக்கலையே..!! :)
அதான் அவனுக்கு கடுப்பு..!!

வெங்கட் said...

@ லேகா.,

ஒரு சின்ன டவுட்..

ஷம்ஹிதா = லேகா..?

வெங்கட் said...

@ வார்த்தை.,

// ஓகே....இப்ப எந்த ஆஸ்பிடல் CICU ல‌
இருக்கீங்க.....? (எப்டியும் தங்கமணிகிட்ட
பெரும பீத்தியிருப்பீங்க....) //

யார்ட்ட.., யார்ட்ட..
நானாவது.. என் Wife-கிட்ட
அடி வாங்கறதாவது..?!!

( சிக்க மாட்டோம்ல..
சிட்டா பறந்துடுவோம்
அந்த மாதிரி Danger Situation-ல..)

karthikkumar said...

வெங்கட் said...
@ லேகா.,

ஒரு சின்ன டவுட்..

ஷம்ஹிதா = லேகா..?///

இதுலென்ன சந்தேகம். நீங்க சொன்ன மாதிரி ரெண்டு பேரும் கமென்ட் போடறாங்க அப்போ ரெண்டு பேரும் ஒருத்தர்தானே.. :)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// எனக்குக் கல்யாணம், எனக்குக் கல்யாணம்,
எனக்குக் கல்யாணம், எனக்குக் கல்யாணம் //

என்ன ஆச்சு.? நல்லா தானே
இருந்தாரு..? என்ன ஆகியிருக்கும்..

ஒருவேளை ரமேஷ்கிட்ட ரொம்ப
நேரம் போன்ல பேசி இருப்பாரோ..?

வெங்கட் said...

@ ஷாலினி.,

// என்னது admission closedனா பயந்ததா அர்த்தமா?
அப்ப date expired மருந்து காலியாய்டுச்சுன்னு
அர்த்தமா இல்ல time finished எக்ஸாம் நல்ல
எழுதலைனு அர்த்தமா?! //

வாவ்.. கலக்கல்.. அசத்திட்டீங்க..
இந்த ஒரு கமெண்ட் மட்டும் இல்ல
எல்லா கமெண்ட்டுமே Classic..

ஒரே ஆளா களத்துல நின்னு
எல்லோரையும் பந்தாடிய ஷாலினிக்கு
ஒரு " ஓ.. போடுங்க..!! "

@ VKS.,

என்ன சத்தமே காணோம்..?
ம்ம்... அந்த பயம் இருக்கோனும்..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// நீங்க இன்னும் பச்சை புள்ளையாவே
இருக்கீங்க.. //

நீங்க இன்னும் கைப்புள்ளையாவே
இருக்கீங்க..

ஷாலினி இப்படி போட்டு தாக்கு தாக்குன்னு
தாக்கியும்.. எப்படிப்பா தாக்கு பிடிக்கிற..??!!

karthikkumar said...

வெங்கட் said...
@ கார்த்திக்.,

// நீங்க இன்னும் பச்சை புள்ளையாவே
இருக்கீங்க.. //

நீங்க இன்னும் கைப்புள்ளையாவே
இருக்கீங்க..

ஷாலினி இப்படி போட்டு தாக்கு தாக்குன்னு
தாக்கியும்.. எப்படிப்பா தாக்கு பிடிக்கிற..??!///

ஹா ஹா ஹா நான் போட்ட கமெண்டுக்கு அவங்க இன்னும் ரிப்ளை போடல. எங்க போனாங்க தெரில. நீங்க என்னைய சொல்றீங்க. செம காமெடி

கோமாளி செல்வா said...

அடடா இங்க இவ்ளோ நடந்து போச்சா ..?
லேட்டா வந்திட்டேன் போலேயே..!!
எப்படியோ VIDEOCON கம்பனி காரங்க கேட்டுகிட்டதுக்காக ஒரு விளம்பரம் பண்ணிட்டோம்...!!

TERROR-PANDIYAN(VAS) said...

@Karthikkumar

//ஹல்லோ VAS ல இருந்து நீங்கதான் தனியா கத்திகிட்டு இருக்கீங்க. உங்க டீம் மெம்பர்ஸ் யாருமே இன்னும் வரல. நீங்க உங்க டீம் செக் பண்ணி பாருங்க. அவங்க சைலண்டா வேற எதாவது டீம்ல போய் சேர்ந்துட போறாங்க.//

மச்சி!! இப்பொ இருக்க VKS சமாளிக்க அந்த சின்ன புள்ள போதும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@Karthik

//date expired மருந்து காலியாய்டுச்சு அப்டின்னு யார் சொன்னது....அட கடவுளே...//

மச்சி! நீ தான நீங்கதானே admission closed அப்டின்னு பயந்துட்டு போட்டீங்க. அப்படினு சொன்ன. அதுக்கு தான் Admission Closed சொன்னா பயந்துடோம் அர்த்தம் இல்லை நீங்க ரொம்ம்ம்ம்ப லேட் அப்படினு சொல்லி உனக்கு புரியும்னு நம்ம்ம்ம்பி அவங்க அப்படி எல்லாம் எடுத்துகாட்டு சொல்லிட்டாங்க. இது புரியுதா பாரு. “வேலை காலி இல்லை” போர்டு போட்டா அந்த ஆபிஸ்ல வேலையே இல்லை அர்த்தமா என்ன... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//Close பண்ணி இருக்கற பூட்டை உடைச்சாவது உங்கள VKSக்குள்ள கொண்டு வர்றோம்..//

நீங்களுமா? இப்படி உழுந்து புரண்டு VKS ஆள் சேக்கறிங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//உங்க தல தான் கலாய்க்கப் பட்டதயே பதிவா போடறார்.
வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுவானேன்னு சும்மா விட்டுட்டோம்..//

அப்படி இல்லிங்க. சொந்தமாதான் கலாய்க்க மாட்டறிங்க இப்படி எதாவது எடுத்து கொடுத்து உதவி பண்ணலாம் தான். சிரிச்சிகிட்டு போறதுனால சிங்கம் சின்ன புள்ளை ஆகிடுமா என்ன? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//சாரி வெங்கட் ஸ்பெல்லிங் மிஸ்டேக். அது எழாவது அறிவு இல்லை. நீங்க நடிக்கனும்னு அவர் கூப்டது ஏழரை அறிவு..//

ஏழு அறிவு எங்ககிட்ட இருக்கு அரை அறிவு உன்கிட்ட இருக்கு வா சேர்ந்து நடிக்கலாம்... :)

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
மச்சி! நீ தான நீங்கதானே admission closed அப்டின்னு பயந்துட்டு போட்டீங்க.அப்படினு சொன்ன. அதுக்கு தான் Admission Closed சொன்னா பயந்துடோம் அர்த்தம் இல்லை நீங்க ரொம்ம்ம்ம்ப லேட் அப்படினு சொல்லி உனக்கு புரியும்னு நம்ம்ம்ம்பி அவங்க அப்படி எல்லாம் எடுத்துகாட்டு சொல்லிட்டாங்க. இது புரியுதா பாரு. “வேலை காலி இல்லை” போர்டு போட்டா அந்த ஆபிஸ்ல வேலையே இல்லை அர்த்தமா என்ன... :))///

டெரர் மச்சி நான் ரொம்ம்ம்மம்ப லேட்தான். எனக்கு தெரிஞ்சிருச்சு. இது புரியுதான்னு பாருங்க. " சைக்கிள் ரேஸ்ல பர்ஸ்ட் வரவங்களுக்குதான் வெற்றி. அதே ஸ்லொவ் சைக்கிள் ரேஸ்ல லேட்டா வரவங்க தோத்துட்டாங்க அப்டின்னு அர்த்தமா?.. :))

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ரசிகன்

//உங்க தல தான் கலாய்க்கப் பட்டதயே பதிவா போடறார்.
வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுவானேன்னு சும்மா விட்டுட்டோம்..//

அப்படி இல்லிங்க. சொந்தமாதான் கலாய்க்க மாட்டறிங்க இப்படி எதாவது எடுத்து கொடுத்து உதவி பண்ணலாம் தான். சிரிச்சிகிட்டு போறதுனால சிங்கம் சின்ன புள்ளை ஆகிடுமா என்ன? :)///

மச்சி போர்க்களத்துல சிங்கம் எதுக்கு சிரிக்கணும்?..

ரசிகன் said...

//சிரிச்சிகிட்டு போறதுனால சிங்கம் சின்ன புள்ளை ஆகிடுமா என்ன?//
அப்படின்னா....?????
சின்ன புள்ளைக்கு மட்டும் தான் சிரிக்க தெரியும்னு அர்த்தமா.. ?
சிரிக்கறவங்க எல்லாம் சின்ன புள்ளன்னு அர்த்தமா..?
(பழமொழி சொன்னாதான் ஆராயக் கூடாது.. இது டெரர் மொழி..
ஏன்னா இதுக்கு முன்னாடி இப்படி ஒண்ண கேள்விப்பட்டதே இல்ல.. )

ரசிகன் said...

@terror
//சிரிச்சிகிட்டு போறதுனால சிங்கம் சின்ன புள்ளை ஆகிடுமா என்ன?//
உங்க பேச்சுக்கே வந்தாலும்,
இங்க எங்க சிங்கம் சிரிச்சிகிட்டு போயிருக்கு..
சிங்கத்த பாத்துதான் எல்லாரும் சிரிப்பா சிரிச்சிட்டு போயிருக்காங்க..

dineshkumar said...

" ஏன்டா.. ஏன்ன்ன்ன்ன் இந்த
கொலைவெறி.....??!! " ///

அனு said...

@ஷாலினி

//உண்மையை கேட்டா VKS ஆளுங்களுக்கு இப்படிதான் தலை சுத்தும்ங்றது உண்மைதான் போல //

உங்களுக்கு உண்மை பேசுனா தலை சுத்துமே, அந்த மாதிரியா??

Moreover, அது தலை சுற்றல் இல்லைங்க.. கடுப்பு.. பதிவ தான் ஒழுங்கா படிக்கிறதில்ல.. கமெண்டையுமா??

வெங்கட், உங்க கட்சியில யாரோ சுத்தமா சம்மந்தமே இல்லாம பேசுவாங்கன்னு சொன்னீங்களே.. நம்ம ஷாலினியவா அப்படி சொன்னீங்க??

அனு said...

@ஷாலினி

//நாங்க இன்னும் உங்க தலைவிய சேர்த்துக்கவே இல்ல //

Bill Gatesஅ உங்க வீட்டு காதுகுத்துக்கு வரச்சொல்லி ஒரு ஈ-மெயில் அனுப்பிட்டு, அவர் வரலைன்னா.. நாங்க தான் அவரை உள்ள விடலைன்னு சொல்லுவீங்க போல..

அனு said...

@samhitha

//என்ன அனு
ட்ரிட் தர போறீங்களா? ;)//

வாங்க.. நிறைய தர்றேன்.. வாங்கிக்கோங்க.. :-)

அனு said...

@வெங்கட்

//ஒரு சின்ன டவுட்..
ஷம்ஹிதா = லேகா..?//

என்னாது? இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா??

TERROR-PANDIYAN(VAS) said...

@Karthikumar

//மச்சி போர்க்களத்துல சிங்கம் எதுக்கு சிரிக்கணும்?.. //

சண்டைனா நமக்கு சக்கரை பொங்கல் சாப்பிடர மாதிரினு உனக்கு தெரியாதா.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@Karthikumar

//" சைக்கிள் ரேஸ்ல பர்ஸ்ட் வரவங்களுக்குதான் வெற்றி. அதே ஸ்லொவ் சைக்கிள் ரேஸ்ல லேட்டா வரவங்க தோத்துட்டாங்க அப்டின்னு அர்த்தமா?.. :))//

அப்படி போடு மச்சி அருவாளை!! ஆனா நீ சைக்கிளே இல்லாம நடந்து வந்துட்டு பரிசு கேக்கறியே இது நியாயமா.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//(பழமொழி சொன்னாதான் ஆராயக் கூடாது.. இது டெரர் மொழி..
ஏன்னா இதுக்கு முன்னாடி இப்படி ஒண்ண கேள்விப்பட்டதே இல்ல.. ) //

உங்களுக்கு புரியலைனு நினைக்கிறேன். இது புரியுதா பாருங்க. கோல்கேட் கம்பனில வேலை செஞ்சாலும் டோல்கேட்ல பணம் கட்டிதான் ஆகனும்... :))

இப்பொ வருவாங்க பாருங்க உங்க தலைவி ஒரு எதிர் மொக்கை எடுத்துகிட்டு... :)

அனு said...

@karthik

//மச்சி போர்க்களத்துல சிங்கம் எதுக்கு சிரிக்கணும்?..//

இந்த மாதிரி லாஜிக்கா எல்லாம் கேள்வி கேக்காதீங்க.. குழம்(ப்)ப பொறாரு..

அவர் VAS ஆளு.. அப்படி தான் பேசுவார், கண்டுகாதீங்க.. பொழச்சு போகட்டும்..விடுங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//உங்க பேச்சுக்கே வந்தாலும்//

நீங்க ஒன்னும் எங்க பேச்சிக்கு வர வேண்டாம். நாங்க எப்பவும் உங்க பேச்சி கா தான்.

//இங்க எங்க சிங்கம் சிரிச்சிகிட்டு போயிருக்கு..//

விட்டா இங்க சிங்கம் எங்க இருக்கு, சிங்கத்துக்கு யார் கிச்சி கிச்சி மூட்டினது இப்படி எல்லாம் கேப்பிங்க போல. போன போகட்டும் பொடி பசங்க சொல்லி எங்க தல மன்னிச்சிவிட்டாரு அப்படினு சொன்னேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//இந்த மாதிரி லாஜிக்கா எல்லாம் கேள்வி கேக்காதீங்க.. குழம்(ப்)ப பொறாரு..//

குழம்ப போறனா இல்லை குழப்ப போறன சொல்லி நீங்க குழப்பத்துல இருந்தாலும். நான் குழம்பாம பதில் சொல்லிடேன். உங்களுக்கு தான் இது போர்ர்ர்ர்களம். எங்களுக்கு ப்ளேகிரவுண்ட்... :))


//கண்டுகாதீங்க.. பொழச்சு போகட்டும்..விடுங்க..//

கார்த்தி புதுசு உங்க சங்கேத பாஷை எல்லாம் புரியாது. மச்சி (கார்த்தி)! அடி அதிகம விழுது ஓடி போயி தப்பிச்சிகுங்க அப்படினு உனக்கு சொல்றாங்கடா!!

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//Bill Gatesஅ உங்க வீட்டு காதுகுத்துக்கு வரச்சொல்லி ஒரு ஈ-மெயில் அனுப்பிட்டு, அவர் வரலைன்னா.. நாங்க தான் அவரை உள்ள விடலைன்னு சொல்லுவீங்க போல..//

ஆனா இங்க பில்கேட்ஸ் எங்க வீட்டு வாசபடியே கதினு இல்ல கிடக்கறாரு.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

(வெங்கட் மன்னிக்க..:) )

@அருண்

அருண் எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும். வா மச்சி!! நீ இல்லாம கேம்ல ஒரு இண்ட்ரெஸ்டே இல்லை.. இந்த லூசு ரமேசு வேற சண்டைக்கே வரமாட்டுது... :))

அனு said...

நீங்களும் குழம்பி எங்களையும் குழப்ப போறீங்கன்னு குழப்பமில்லாம நான் சொன்னதையும் குழப்பியது மட்டுமில்லாம, குழம்பலன்னுட்டே நீங்க குழப்பத்தோட சொன்ன குழப்பத்தைக் கேட்ட பிறகு சொல்றேன்..

இது ப்ளேகிரவுண்டா தெரிஞ்சா, சின்னபிள்ளையா லட்சணமா ஒரு ஓரமா போய் விளையாடுங்க ராசா.. நடுல வந்தா, சண்டைல கத்தி பட்டுட போகுது..

அனு said...

// கோல்கேட் கம்பனில வேலை செஞ்சாலும் டோல்கேட்ல பணம் கட்டிதான் ஆகனும்..
இப்பொ வருவாங்க பாருங்க உங்க தலைவி ஒரு எதிர் மொக்கை எடுத்துகிட்டு//

டோல்கேட் கம்பனில வேலை பாக்குறவங்க எல்லாம் கோல்கேட்ல பல் விளக்கனும்னு அவசியம் இல்ல..

இந்த மாதிரியா?? சே..சே.. ப்ரொஃபைல்ல பேய் படம் வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் எதிர் மொக்கை போடுறது இல்ல.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏலத்துல விடப் போறதா பேசிக்கிட்டாங்களே, அது இந்தப் ப்ளாக்குதானா? மாடரேசன் வேற போட்டிருக்கு, எவனும் ஃப்ரீயாக்கூட கேக்க மாட்டானே? சரி சரி, நல்லா பாலிஷ் போட்டு வையுங்க, நாளைக்கு கெவர்னரோட வந்து ஏலத்த நடத்தி கொடுக்குறேன்......!

ரசிகன் said...

@terror
//உங்களுக்கு புரியலைனு நினைக்கிறேன். இது புரியுதா பாருங்க. கோல்கேட் கம்பனில வேலை செஞ்சாலும் டோல்கேட்ல பணம் கட்டிதான் ஆகனும்... :))//

ம்ம்.. இப்போ ந‌ல்லா புரியுது... என்னா புரியுதா.. அதாங்க‌.. ஒரு கோட்டை அழிக்காம‌ சின்ன‌தாக்க‌ணும்னா அது ப‌க்க‌த்துல‌ அத‌ விட‌ பெரிய‌ கோடு போட‌ணும்னு ரொம்ப‌ ந‌ல்லா புரிஞ்சிடுச்சி..

ரசிகன் said...

@terror
//நீங்க ஒன்னும் எங்க பேச்சிக்கு வர வேண்டாம். நாங்க எப்பவும் உங்க பேச்சி கா தான்.//

ப‌ல்லு மேல‌ நாக்க‌ போட்டு சொன்ன‌ சொல்ல‌ உசுரு மாதிரி காப்பாத்தோணும்... இனி எங்க‌யாவ‌து @ர‌சிக‌ன் பாத்தேன்.... பாக்க‌ மாட்டேன்னு நினைக்க‌றேன்.. நீங்க‌ க‌வ‌ரிமான் சாதியாச்சே...

வெங்கட் said...

@ டெரர்.,

ஹா., ஹா., ஹா..
உங்க கமெண்ட்ஸ்....

ஒரே ஓவர்ல செஞ்சுரி போட்ட
மாதிரி அதிரடியா இருக்கு..

வெங்கட் said...

@ VKS., ( Except ஓடி போயி ஒளிஞ்சிகிட்ட
அருண்., ரமேஷ்., பெ.சொ.வி )

ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கோங்க..

" சிங்கத்தை கொஞ்ச முடியாது..,
VAS-ஐ மிஞ்ச முடியாது..!! "

வெங்கட் said...

@ To All.,

இன்னிக்கு இங்கே Monthly Powercut.
( 9 AM - 5 PM )..

நான் வந்து எதாவது ஒண்ணு .,
ரெண்டு ரன் அடிக்க வேண்டியது
இருந்துச்சின்னா.. After 7 PM
வந்து அடிக்கிறேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//இது ப்ளேகிரவுண்டா தெரிஞ்சா, சின்னபிள்ளையா லட்சணமா ஒரு ஓரமா போய் விளையாடுங்க ராசா.. நடுல வந்தா, சண்டைல கத்தி பட்டுட போகுது..//

அச்சச்சோ பயமா இருக்கே!! அட்டை கத்தி வச்சி சண்டை போடறப்பவே இந்த அலட்டலா? நீங்க என்ன தான் கத்தி கத்தி சண்டை போட்டாலும். எங்க சக்தி உங்களை சுத்தி சுத்தி அடிக்கும்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஏலத்துல விடப் போறதா பேசிக்கிட்டாங்களே, அது இந்தப் ப்ளாக்குதானா? மாடரேசன் வேற போட்டிருக்கு, எவனும் ஃப்ரீயாக்கூட கேக்க மாட்டானே? சரி சரி, நல்லா பாலிஷ் போட்டு வையுங்க, நாளைக்கு கெவர்னரோட வந்து ஏலத்த நடத்தி கொடுக்குறேன்......!//

ஆபிஸர்! ஆபிஸ்ர்! நீங்க ஆணியே புடுங்க வேண்டாம். வேணும்னா இங்க ரமேசு சொல்லி ஒன்னு சுத்திகிட்டு இருக்கு அதை அடிமையா எடுத்துகோங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

#Rasigan

/ப‌ல்லு மேல‌ நாக்க‌ போட்டு சொன்ன‌ சொல்ல‌ உசுரு மாதிரி காப்பாத்தோணும்...//

எதோ மொட்ட மாடியில துணி காய போடற மாதிரி சொல்றிங்க.எங்க பல்லு மேல நாக்க போட்டு பேசுங்க பாக்கலாம்.

//இனி எங்க‌யாவ‌து @ர‌சிக‌ன் பாத்தேன்.... பாக்க‌ மாட்டேன்னு நினைக்க‌றேன்.. நீங்க‌ க‌வ‌ரிமான் சாதியாச்சே//

பயயம்... இப்படி எல்லாம் சொன்னா தப்பிச்சிடலாம் நினைக்காதிங்க. மேலே பாரு கண்ணா உங்க பேர எப்படி போட்டு இருக்கேனு...:))

ரசிகன் said...

@venkat
//Except ஓடி போயி ஒளிஞ்சிகிட்ட
அருண்., ரமேஷ்., பெ.சொ.வி//

இந்த பதிவில‌ நம்ம டீம் பாட்டிங்.. என்னதான் டீம் மெம்பர்ஸ் எல்லாரும் நல்ல ப்ளேயர்ஸா இருந்தாலும்,
ரெண்டு பேர் Groundல் இருந்தா போதும்.. நானும் அனுவும் Not Outஆ உங்கள Knock out பண்ணிகிட்டு இருக்கும்போது எதுக்கு energy waste பண்ணனும்னு சும்மா இருக்கற சிங்கங்கள சீண்டி விடாதீங்க.. எங்க Bowling அன்னைக்கு பாருங்க.. அத்தன பேரும் Round கட்டி நின்னு கும்மறோம்..

ரசிகன் said...

@terror
//உங்க கமெண்ட்ஸ்....
ஒரே ஓவர்ல செஞ்சுரி போட்ட
மாதிரி அதிரடியா இருக்கு..//

ம்ம்ம் ஒரே ஓவர்ல செஞ்சுரி போட்டதா சொன்னா அது எவ்ளோ உடான்ஸோ அவ்ளோ உடான்ஸ் விட்டிருக்கீங்க உங்க கமெண்ட்லன்னு சொல்றார்.. இனிமேவாவது அளந்து விடுங்க..

ரசிகன் said...

//எதோ மொட்ட மாடியில துணி காய போடற மாதிரி சொல்றிங்க.எங்க பல்லு மேல நாக்க போட்டு பேசுங்க பாக்கலாம்.//

பேச‌ற‌தென்ன‌ பாடியே காட்டுறேன்..
லாலாலா லால லாலாலா
லாலாலா லால லாலாலா..
(ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ)

TERROR-PANDIYAN(VAS) said...

#Rasigan

//பேச‌ற‌தென்ன‌ பாடியே காட்டுறேன்..
லாலாலா லால லாலாலா
லாலாலா லால லாலாலா..
(ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ) //

நான் சொன்னது பல்லு மேல நாக்க போட்டு. எங்க உங்க நாக்க நீட்டி பல்லு மேல வச்சி இதே பாட்ட கண்ணாடி முண்ணாடி நின்னு பாடுங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@றாஸிகண்

//ம்ம்ம் ஒரே ஓவர்ல செஞ்சுரி போட்டதா சொன்னா அது எவ்ளோ உடான்ஸோ அவ்ளோ உடான்ஸ் விட்டிருக்கீங்க உங்க கமெண்ட்லன்னு சொல்றார்.. இனிமேவாவது அளந்து விடுங்க.. //

VKS பந்து போட்ட செஞ்சுரி என்ன டபுள் செஞ்சுரிகூட அடிக்கலாம். ஆறு பாலுக்கு அறுபது நோ பால் போடுவிங்க. என்பது Wide போடுவிங்க.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரஸிகண்

//நானும் அனுவும் Not Outஆ உங்கள Knock out பண்ணிகிட்டு இருக்கும்போது//

ஆமாம் கிளின் போல்டாகிட்டு பின்னடி இருக்க குச்சிய நிங்க தான் தள்ளி விட்டிங்க அதானால பௌலர் தான் அவுட் சொல்லி இரண்டு பேரும் அழுது அடம் பிடிக்கிறிங்க... :))

ரசிகன் said...

@terror
//இதே பாட்ட கண்ணாடி முண்ணாடி நின்னு பாடுங்க..//

ஐ! ஐ!.. உங்களால என்ன மிரட்ட முடியலன்னு என்ன வச்சே என்ன பயமுறுத்த பாக்கறீங்களா..?? நடக்காது பாஸ் நடக்காது.. Better luck next time.

ரசிகன் said...

@terror
//றாஸிகண்
ரஸிகண்//

(ஐயகோ!!.. தமிழ்த்தாயின் கண்ணீரைத் துடைக்க இந்த ரசிகன் முழந்தாளிட்டான் என்ற பெயர் வரினும் அது புகழேயன்றி இகழாகாது..) ஒத்துகிடறேன்.. "அந்த கவரிமானு பரம்பரக்கே உம்மால‌தான் பேரு.." தயவு செஞ்சி என்ன ரசிகன்னே சொல்லுங்க..

ரசிகன் said...

@terror
//VKS பந்து போட்ட செஞ்சுரி என்ன டபுள் செஞ்சுரிகூட அடிக்கலாம். ஆறு பாலுக்கு அறுபது நோ பால் போடுவிங்க. என்பது Wide போடுவிங்க.. //

எப்படியோ, நீங்களா ஒன்னும் அடிக்கல. 100 ரன்னும் நாங்க பாத்து போட்டு குடுத்ததுதான்னு ஒத்துகிட்டா சரி..500 க்கு 0 ந்னு match முடிஞ்சா காசு போட்டு டிக்கட் வாங்கினவங்களுக்கு சொத்துன்னு போயிடுமே.. என்ன பண்ண.. எங்க தாத்தா சிபி சக்கரவர்த்தி, இப்படி நமக்கு ரத்தம் வந்தாலும், அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாக்குற பழக்கத்த எங்களுக்குள்ள விதைச்சுட்டார்..

அனு said...

கிரிக்கெட் மேட்ச் ஆடலாம்னு வந்தா, இங்க wrestlingல நடந்துட்டு இருக்கு.. சபாஷ்.. சரியான போட்டி.. ரெண்டு பேரும் நல்லா அடிச்சு ஆடுங்க.. :-)

TERROR-PANDIYAN(VAS) said...

@Rasigan

//ஐ! ஐ!.. உங்களால என்ன மிரட்ட முடியலன்னு என்ன வச்சே என்ன பயமுறுத்த பாக்கறீங்களா..?? நடக்காது பாஸ் நடக்காது.. Better luck next time.//

ஹும்ம்... பல்லு மேல நாக்க போட்டு பேச முடியாது ஒத்துக்கறிங்களா? குட். அப்பொ இனி நான் உங்களை @ரசிகன் சொல்லி கூப்பிடலாம்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//ஒத்துகிடறேன்.. "அந்த கவரிமானு பரம்பரக்கே உம்மால‌தான் பேரு.." தயவு செஞ்சி என்ன ரசிகன்னே சொல்லுங்க..//

போல்ட்... தல ஒரு விக்கட் காலி!!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//எங்க தாத்தா சிபி சக்கரவர்த்தி, இப்படி நமக்கு ரத்தம் வந்தாலும், அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாக்குற பழக்கத்த எங்களுக்குள்ள விதைச்சுட்டார்..//

ஹா..ஹா..ஹா.. மறுபடி மேல பாரு கண்ணா... நம்ம ப்ளாக் ஸ்லோகன்..

“சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!”

இப்படி பப்ளிக்கா நீங்க VAS சொல்லி ஒத்துகிட்டிங்களே. தல! கிளின் போல்டா? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//சபாஷ்.. சரியான போட்டி.. ரெண்டு பேரும் நல்லா அடிச்சு ஆடுங்க.. :-)//

கட்சில உயிர கையில பிடிச்சிகிட்டு போரடிகிட்டு இருந்தது ரசிகன் மட்டும் தான். இப்பொ அவரும் கட்சி மாறிட்டாரு. நீங்க ஏற்க்கனவே வெயிட்டிங் லிஸ்ட், அருண், ரமேஷ், பெ.சொ.வி ஆளை காணோம். உங்களை எல்லாம் நம்பி அந்த புது புள்ள கார்த்தி.... :))

ஐயையோ நான் தமிழன் said...

"நீங்க இன்னும் கைப்புள்ளையாவே
இருக்கீங்க..

ஷாலினி இப்படி போட்டு தாக்கு தாக்குன்னு
தாக்கியும்.. எப்படிப்பா தாக்கு பிடிக்கிற..??!///

ஹா ஹா ஹா நான் போட்ட கமெண்டுக்கு அவங்க இன்னும் ரிப்ளை போடல. எங்க போனாங்க தெரில. நீங்க என்னைய சொல்றீங்க. செம காமெடி"


என்னையா தேடுறீங்க..
பக்கத்துலதான் இருக்கேண்ணா..............

ரசிகன் said...

@terror

// ஹும்ம்... பல்லு மேல நாக்க போட்டு பேச முடியாது ஒத்துக்கறிங்களா? //

ஹும்ம்... விட மாட்டீங்க போல.. நீங்க றாசிக‌ன்னு கூப்பிட்டாலும் சரி.. விளக்கிட‌ வேண்டியது தான்...
நான் பல்லு மேல நாக்க போட்டுன்னு தான் சொன்னேன்.. பல்லு மேல நாக்க ஒட்டின்னு சொல்லல...(போட்ட நாக்க எடுக்காம பேசணும்னும் சொல்லல) 'ல' 'த' 'ன' இந்த எழுத்தெல்லாம் இருக்கற வார்த்தைகள பல்லு மேல நாக்க போடாம உச்சரிக்கவே முடியாது.. (அடங்க மாட்டோம்ல..)

ரசிகன் said...

@terror

//எங்க தாத்தா சிபி சக்கரவர்த்தி, இப்படி நமக்கு ரத்தம் வந்தாலும், அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாக்குற பழக்கத்த எங்களுக்குள்ள விதைச்சுட்டார்../
ஹா..ஹா..ஹா.. மறுபடி மேல பாரு கண்ணா... நம்ம ப்ளாக் ஸ்லோகன்.. //

உஸ்ஸப்பா... "கடமை கண்ணியம் கட்டுப்பாடு.." இதை காவல் அதிகாரியும் கடைபிடிக்கலாம், கள்ள நோட்டு அடிக்கறவனும் கடை பிடிக்கலாம்.. கடமை என்னன்றதுல தான் இருக்கு மேட்டர்...
நீதி : எங்களுக்கு பிடிச்ச ஸ்லோகனை நீங்க ப்ளாக்ல போட்டுகிட்டா நாங்க உங்க கட்சி ஆகிட மாட்டோம்..

ரசிகன் said...

@terror
//ஒத்துகிடறேன்.. "அந்த கவரிமானு பரம்பரக்கே உம்மால‌தான் பேரு.." தயவு செஞ்சி என்ன ரசிகன்னே சொல்லுங்க..//

போல்ட்... தல ஒரு விக்கட் காலி!!//

தமிழை காப்பாத்த அவங்கவங்க உயிரயே தர்றாங்க.. நான் என் நேர்மைய விட்டுக்குடுத்து ஒரு பொய் சொல்றதனால என்ன ஆகிட போகுது..!!
நீதி: விக்கட்ட ball வச்சி காலி பண்ணனும். கால் வச்சி இல்ல..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// "கடமை கண்ணியம் கட்டுப்பாடு.."
இதை காவல் அதிகாரியும் கடைபிடிக்கலாம்,
கள்ள நோட்டு அடிக்கறவனும் கடை பிடிக்கலாம்..
கடமை என்னன்றதுல தான் இருக்கு மேட்டர்... //

" கடமை கண்ணியம் கட்டுப்பாடு.."
இந்த போலீஸ் ஸ்லோகன் கள்ள நோட்டு
அடிக்கிறவனுக்கு புடிக்கும்கறதுக்காக
போலீஸ் அவனை பிடிக்காம இருக்குமா.?

மாட்னா முட்டிக்கு முட்டிக்கு தட்டிடுவாங்க..

பாஸ்கர் said...

தல, இது அடுத்த போஸ்ட்க்குக்கான நேரம்

வெங்கட் said...

Match Result :

Winners : VAS

Man of the Match : டெரர்
Woman of the Match : ஷாலினி

Runners : ( நல்லா பயந்து ஓடினவிங்க )

1st Runner : ரசிகன்
2nd Runner : அனு

வெங்கட் said...

@ பாஸ்கர்.,

// தல, இது அடுத்த போஸ்ட்க்குக்கான நேரம் //

யெஸ்., யெஸ்..
ரசிகன் வேற நேத்து நைட்
போன் பண்ணி அழுகுறார்..

போஸ்ட் ரெடி பண்ணிட்டு
இருக்கேன்.. அநேகமா மதியம்
போட்டுடலாம்..!!

karthikkumar said...

வெங்கட் said...
Match Result :

Winners : VAS

Man of the Match : டெரர்
Woman of the Match : ஷாலினி

Runners : ( நல்லா பயந்து ஓடினவிங்க )

1st Runner : ரசிகன்
2nd Runner : அனு///

ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவை உணர்வு தங்களுக்கு....தொடருங்கள் வாழ்த்துக்கள்..

karthikkumar said...

ஐயையோ நான் தமிழன் said...
என்னையா தேடுறீங்க///
no no inga shalini apdinnu oruthanga irunthaanga avangala sonnen.. appuram call me " karthik "

Shalini(Me The First) said...

@karthi
hello here an important program man athanala thapichinga letz meet in next post...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

நீங்கள் வேறூ வழி இல்லாமல் மிகவும் சீரியஸாக பதில் சொல்லுவதால். நீங்கள் இந்த போட்டியில் ஜெய்த்துவிட்டிர்கள் என்று கூறி தங்களை வாழ்த்தி வணங்கி இந்த போட்டிக்கா வாங்கிய கப்கள் அனைத்தையும் (டீ குடித்த கப் உட்பட) உங்களிடம் ஒப்படைக்கிறேன்... :))

ரசிகன் said...

ரெண்டு டீம் விளையாண்ட‌ப்புற‌ம் ஒரு டீம் கேப்ட‌னே result சொல்ற‌து செல்லாது..
ப‌ன்னிகுட்டி சார் அழைத்து வ‌ர‌விருக்கும் கெவ‌ர்ன‌ருக்காக‌ காத்திருப்போம்.
(வெறும் க‌ப்புக்கு ப‌திலா அட்லீஸ்ட் டீ யோட‌வாவ‌து க‌ப் த‌ருவாரு..)