சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 January 2011

லொள்ளு அவார்ட்ஸ் - 2010

ஓம்.. ஸ்ரீ., ஸ்ரீ.,ஸ்ரீ மெயில் ஆண்டவாய
நமஹா..!!

( ஹி., ஹி., ஹி..!! Posting போட ஐடியா
இல்லாம தவிக்கும் போது., Post போட
வழி காட்றாருல்ல.. )

டிஸ்கி : மெயில்ல வந்தது : 7
நம்ம கைவண்ணம் : 12

Last... But Not Least..


டிஸ்கி 1 : " உத்தமபுத்திரன் " டைட்டிலுக்கு
இவரை தவிர வேற யாரும் பொருத்தமா
இருக்கற மாதிரி எனக்கு படல..
அதான்... ஹி., ஹி., ஹி..!!

டிஸ்கி 2 : எனக்கு Prize குடுக்கும் போது
Chief Guest ஏன் இவ்ளோ சந்தோஷமா
சிரிக்கறாங்கன்னு தெரிஞ்சிக்கணுமா..??
க்ளிக் Here..!!

டிஸ்கி 3 : மெயில்ல வந்த அந்த 7 போட்டோஸ்
யார் கைவண்ணம்னு தெரிஞ்சிக்க க்ளிக் Here..
.
.

106 Comments:

Shalini(Me The First) said...

Me The First!!!!!

அனு said...

நல்ல வேளை.. Images எல்லாம் எங்க ஆபிஸ்ல block ஆகியிருக்கு.. அதனால, ஒரு மொக்கை போஸ்ட்ல இருந்து க்ரேட் எஸ்கேப்..

பி.கு:
ரசிகனோட பிறந்த நாள் ஸ்பெஷல் போஸ்ட்டுன்னு நினைச்சு வந்தேன். இப்படி ஏமாத்திட்டீங்களே.. :)

sakthistudycentre-கருன் said...

ரொம்ப நல்லா இருக்கு..

Shalini(Me The First) said...

@அனு
//நல்ல வேளை.. Images எல்லாம் எங்க ஆபிஸ்ல block ஆகியிருக்கு..//
நீங்க இருக்ற இடத்துல நல்ல இமேஜ்க்கு நோ சான்ஸ்னு சொல்ல வர்ரீங்க? ஆனாலும் நீங்க ரெம்ப நல்லவங்கங்க...

Madhavan Srinivasagopalan said...

// எனக்கு Prize குடுக்கும் போது
Chief Guest ஏன் இவ்ளோ சந்தோஷமா சிரிக்கறாங்கன்னு //

அமாம்.. அதத்த சில விநாடிகள்ல நீங்க மேடைய விட்டு இறங்கிவிடுவீங்களே.. அதனாலதான்

Shalini(Me The First) said...

To Rasigan,

We are here to share with you this beautiful moment

All of the people present here today

I want you to forget the woes and be happy

I thank God brought us together today

And I hope we will always be united

This festival will bring a lot of fun today

And tomorrow, it will become a fond memory.

Happy birthday to you

அனு said...

//நீங்க இருக்ற இடத்துல நல்ல இமேஜ்க்கு நோ சான்ஸ்னு சொல்ல வர்ரீங்க?//

நாங்க இருக்கிற இடத்தில் வெங்கட் Image, Full damageன்னு சொல்ல வந்தேன்..

//ஆனாலும் நீங்க ரெம்ப நல்லவங்கங்க..//

ஆமாங்க.. நாங்க ரொம்ம்ம்ம்ப்ப நல்லவங்க... இப்பவாது ஒத்துக்கிட்டீங்களே..

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் மக்கா சூப்பர்.........

Shalini(Me The First) said...

@அனு
//நாங்க இருக்கிற இடத்தில் வெங்கட் Image, Full damageன்னு சொல்ல வந்தேன்..
//

ஏங்க பக்தி இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்பிடியா விழுந்துவிழுந்து கும்புட்டு இமேஜ டேமேஜ் ஆக்குவீங்க?!

எஸ்.கே said...

அவார்ட்ஸ்லாம் நல்லாயிருக்கு! இதுக்கு ஸ்பெஷலா உங்களுக்கு என்ன அவார்ட் தரலாம்!

எஸ்.கே said...

உத்தமபுத்திரனுக்கு பதிலா சிறுத்தைன்னு வச்சிருக்கலாமே!

middleclassmadhavi said...

சூப்பர்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

All photos are fine except the last one!

(summaavaavathu kummi adippor sangam)

ஐத்ருஸ் said...

Super machi

வெங்கட் said...

@ அனு.,


// ரசிகனோட பிறந்த நாள் ஸ்பெஷல் போஸ்ட்டுன்னு நினைச்சு வந்தேன். இப்படி ஏமாத்திட்டீங்களே.. :)//

" Happy Birthday to Rasigan..!! "

Actually Birthday Post போடணும்னா
நேத்தேயில்ல நான் போட்டு இருக்கணும்..
ரசிகனுக்கு உண்மையான Birthday
நேத்துதானே..!!

மாட்டு பொங்கல் அன்னிக்கு
இவர் Birthday வெச்சிட்டா
மாடுங்க எல்லாம் செம பீலிங் ஆகுதாம்..

அதை தவிர்க்க தான் அஸ்ட்ராலஜி.,
நியூமராலஜி., பயாலஜி., ஜூவாலஜி
எல்லாம் பாத்து தன்னோட Birthday-வை
ஒரு நாள் தள்ளி வெச்சிட்டார் தெரியுமா.?

இவ்ளோ பேச்சு பேசறீங்களே..
ஒரு " Happy Birthday " சொன்னீங்களா..??

எஸ்.கே said...

ரசிகன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Glad to meet you!

அனு said...

//ஏங்க பக்தி இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்பிடியா விழுந்துவிழுந்து கும்புட்டு இமேஜ டேமேஜ் ஆக்குவீங்க?!
//

ஷாலினி, நாங்க இருக்கிற இடத்தில் வெங்கட் Image, Full damageன்னு ஆகும்னு சொன்னேன்.. அப்போ வெங்கட் தானே விழுந்து கும்பிடுறார்னு அர்த்தமாகும்?? இன்னைக்கு என்ன எங்களுக்கு சப்போர்ட்டாவே பேசிட்டு இருக்கீங்க? கட்சி மாறுற ஐடியா எதுவும் இருக்கா?

@வெங்கட்
இந்த மாதிரி தொண்டர்கள் உங்க கட்சியில இருக்குற வரைக்கும் எங்களை யாரும் அசைச்சுக்க முடியாது.. :)

வெங்கட் said...

@ அனு.,

// அதனால, ஒரு மொக்கை போஸ்ட்ல
இருந்து க்ரேட் எஸ்கேப்.. //

ஆனா நாங்க மாட்டிக்கிட்டோமே..
வந்து கரெக்டா மொக்கை கமெண்ட்
போட்டுடீங்களே..

அனு said...

//Actually Birthday Post போடணும்னா
நேத்தேயில்ல நான் போட்டு இருக்கணும்//

பாயிண்ட் நம்பர் 1: மாட்டு பொங்கல் நேத்து இல்ல.. முந்தா நாள்..
நம்பர் 2: Birthday என்பது பிறந்த நாளை குறிப்பது.. மாடுகள் எல்லாம் வருஷத்தில் ஒரே நாள்ல தான் பிறக்குதுன்னு கண்டுபிடிச்ச உங்களுக்கு "நோ-பல்" ப்ரைஸ் தான் குடுக்கனும்.. Btw, how abt childrens' day??

//இவ்ளோ பேச்சு பேசறீங்களே..
ஒரு " Happy Birthday " சொன்னீங்களா..?? //

அதெல்லாம் சொல்ல வேண்டிய நேரத்துல, சொல்ல வேண்டிய இடத்தில, சொல்ல வேண்டிய விதத்துல சொல்லியாச்சு.. மறந்துட்டு சமாளிக்க நான் என்ன வெங்கட்டா??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதான் மெயில்ல வந்ததுன்னு சொல்றீங்களே, நான் மெயில்லையே பாத்துகிறேன்

மாணவன் said...

செம்ம கலக்கல்...

வாழ்த்துக்கள்....

vinu said...

"vaaaal"thukkal

வெங்கட் said...

@ ஷாலினி.,

// நீங்க இருக்ற இடத்துல நல்ல இமேஜ்க்கு
நோ சான்ஸ்னு சொல்ல வர்ரீங்க? //

ஹா., ஹா., ஹா..

இதுக்கும் அனு எதாவது உளறி
இருப்பாங்களே.. இருங்க என்னான்னு
பாத்துட்டு வர்றேன்..

வெங்கட் said...

@ மாதவன்.,

// அமாம்.. அடுத்த சில விநாடிகள்ல நீங்க
மேடைய விட்டு இறங்கிவிடுவீங்களே..
அதனாலதான் //

ஆமா.. மேடையை விட்டு இறங்கின
உடனே நான் தான் போயி " இந்தியா
வல்லரசாகறதுக்காக " பாடுபட போறேனே..
அந்த சந்தோஷமா இருக்கும்..!!

வெங்கட் said...

@ அனு.,

// ஆமாங்க.. நாங்க ரொம்ம்ம்ம்ப்ப நல்லவங்க...
இப்பவாது ஒத்துக்கிட்டீங்களே.. //

" நல்ல பாம்புன்னு " கூடத்தான் சொல்றோம்..
அதுக்காக..

கோமாளி செல்வா said...

தல எனக்கு கடைசி போட்டோ தான் பிடிச்சிருக்கு .
அதோட அதுதான் உண்மைலேயே ரொம்ப பொருத்தமான படம் .!

சி.பி.செந்தில்குமார் said...

FROM TODAY ONWARDS U R CALLED AS LOLLU VENKAT. ( TILL S TET DAY LOL LOL VENKAT ) HA HA HA

கோமாளி செல்வா said...

நம்ம கிட்ட அடி வாங்கி அடி வாங்கி பயந்து போன நம்ம ரசிகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!.

கோமாளி செல்வா said...

//அதான் மெயில்ல வந்ததுன்னு சொல்றீங்களே, நான் மெயில்லையே பாத்துகிறேன்
///

ஹய்யோ ஹய்யோ , VKS ஆளு அப்படின்கிரத ரொம்ப சரியா ப்ரூப் பண்ணுறீங்க..
மெயில்ல வந்தத மெயில்ல எப்படி பார்ப்பீங்க ? அப்படின்னா பஸ்ல வந்தத பஸ்ல தான் பார்ப்பீங்களா ? இல்ல ரயில்ல சாப்பாடு வந்துதுனா ரயில்ல போய் தான் சாப்பிடுவீங்களா ?

சி.பி.செந்தில்குமார் said...

AAHAA POST SUPER, KALAKKAL , PINNEETTEENGKA

( HAA HAA NO OTHER WAY.. U MUST PUBLISH THIS COMENT..)

AATHTHAA I AM PASSED IN VENKAT BLOG EXAM HI HI

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// இதுக்கு ஸ்பெஷலா உங்களுக்கு
என்ன அவார்ட் தரலாம்! //

எனக்கு எதுக்குங்க இந்த அவார்ட்.,
Function எல்லாம்.. நமக்கு இந்த
விளம்பரம் பிடிக்காதுங்க...

சரி., சரி.., நான் வேணான்னு
சொன்னாலும் நீங்க கேக்கவா
போறீங்க..??

Function எங்கே..?
நேரு ஸ்டேடியம்ல வெச்சிக்கலாமா..?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// உத்தமபுத்திரனுக்கு பதிலா
சிறுத்தைன்னு வச்சிருக்கலாமே! //

சிறுத்தையா..? ஹி., ஹி., ஹி..!!

முதல்ல " சிங்கம் " தாங்க என் Choice..
அதை நம்ம உமாசங்கர் சாருக்கு
விட்டு குடுத்திட்டேன்..!!

கோமாளி செல்வா said...

//Function எங்கே..?
நேரு ஸ்டேடியம்ல வெச்சிக்கலாமா..?//

நேரு ஸ்டேடியம் பதுமா ? VAS தலைவருக்கு விருது கொடுக்குறாங்க அப்படின்னா உலகமே அணி திரண்டு வந்திடாதா ? போன தடவ இப்படி ஒருத்தர் விருதுக்கு ஏற்ப்பாடு பண்ணும்போது சிவன் கல்யாணத்துக்கு வந்த கூட்டத்தால பூமி ஒருபக்கம் சாய்ந்திடும் அப்படின்னு சொல்லிட்டு ஏதோ ஒரு முனிவர் தென்திசை நோக்கி வந்தாருல , அந்த மாதிரி இப்ப ஒரு முனிவர் இல்லைன்னு எல்லா கடவுளும் சரி VAS தலைவருக்கு விருது கொடுக்குற அளவுக்கு இந்த பூமில இடம் பத்தாது அப்படின்னு போனது மறந்துட்டீங்களா ?

எஸ்.கே said...

//Function எங்கே..?
நேரு ஸ்டேடியம்ல வெச்சிக்கலாமா..?//

வைக்கலாம். கூட்டம் அலைமோதுமே! சமாளிக்க முடியுமா!

இம்சைஅரசன் பாபு.. said...

படமும் அதுக்கு எடார்போல வார்த்தைகளும் அருமை .........கடைசி படம் சரியான பஞ்ச் மக்கா ....க க போ ......

THOPPITHOPPI said...

வ குவாட்டர் கட்டிங்

சூப்பர்

LEKHA said...

hii venkat
செம கலக்கல் போஸ்ட் இது
எல்லாமே சூப்பர்
லாஸ்ட் பஞ்ச் இன்னும் சூப்பர் :)
3 idiots படு காமெடி...

ராஜாக்கு திருட்டு பயலேனு போட்டு இருந்தா இன்னும் கலாட்டாவா இருக்கும் ;)
உங்களுக்கு இளைஞன் (always) ;)

Chitra said...

Last one is the best! :-)

Madhavan Srinivasagopalan said...

//எனக்கு Prize குடுக்கும் போது
Chief Guest ஏன் இவ்ளோ சந்தோஷமா
சிரிக்கறாங்கன்னு தெரிஞ்சிக்கணுமா..??//

சாரி. மொதல்ல, ஒரு உண்மை தெரியாம கமெண்டு போட்டுட்டேன்.
இப்பத்தான் தெரிஞ்சுது. இதப் பத்தி திருவள்ளுவரே
63 வது அதிகாரத்துல முதல் பாடலா
சொல்லியிருக்காருன்னு..

Madhavan Srinivasagopalan said...

@ selva // கல்யாணத்துக்கு வந்த கூட்டத்தால பூமி ஒருபக்கம் சாய்ந்திடும் அப்படின்னு சொல்லிட்டு ஏதோ ஒரு முனிவர் தென்திசை நோக்கி வந்தாருல , //

'அகத்தியர்' அவர்.

வெங்கட் said...

@ அனு.,

// பாயிண்ட் நம்பர் 1: மாட்டு பொங்கல்
நேத்து இல்ல.. முந்தா நாள்.. //

அதெல்லாம் உங்களுக்கு தான்
கரெக்டா தெரியும்.. ஹி., ஹி., ஹி..!!

Actually ஒரு 10 வருஷம் முன்னால
வரை 17-ம் தேதி தான்
" மாட்டுப் பொங்கல் " இருந்ததாம்..

அப்ப ரசிகன் பிறந்தநாளும் 17-ம் தேதி
வந்ததால பீலிங் ஆன மாடுகள் எல்லாம்
ஒரு மீட்டிங் போட்டு " மாட்டுப் பொங்கலை "
ஒரு நாள் முன்னாடி தள்ளி வெச்சுக்கிச்சாம்..

அனு said...

//
அப்ப ரசிகன் பிறந்தநாளும் 17-ம் தேதி
வந்ததால பீலிங் ஆன மாடுகள் எல்லாம் //

ஐய்யோ கடவுளே.. உங்களுக்கு மாட்டு பொங்கல் dateஉம் தெரியல.. ரசிகன் B'dayஉம் தெரியல.. அட்லீஸ்ட் காலெண்டர்ல இன்னைக்கு date பாத்துட்டாவது போட்டிருக்கலாம்..

நீங்க ஒழுங்கா date, month, year எல்லாம் கலெண்டர்ல எப்படி பாக்குறதுன்னு கத்துட்டு வந்து கண்டினியூ பண்ணுங்க.. உங்க கட்சியில இன்னைக்கு எல்லோரும் ஏன் இப்படி பேசிட்டு இருக்கீங்க??

nTamil said...

Keep it up!

Keep it up!!

Keep it up!!!

www.ntamil.com team

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

வாழ்த்துகள்

@அனு

ஆழ்ந்த அனுதாபங்கள். அட்லீஸ்ட் அடுத்த டைம் நல்ல கமெண்ட் போடுங்க. டாடா.. :)

மங்குனி அமைச்சர் said...

ஹா,ஹா,ஹா................ நல்லாத்தான்யா யோசிக்கிறாங்க ..............

அனு said...

//ஆழ்ந்த அனுதாபங்கள். அட்லீஸ்ட் அடுத்த டைம் நல்ல கமெண்ட் போடுங்க.//

முதல்ல உங்க கட்சி மக்கள் போட்டிருக்க கமெண்ட்ட எல்லாம் பாத்துட்டு வந்து பேசுங்க.. கன்னா பின்னான்னு உளறி கொட்டியிருக்காங்க.. சொந்த வீட்ல பழைய சைக்கிள வச்சுகிட்டு பக்கத்து வீட்டு பல்சர்-அ குத்தம் சொல்லாதீங்க..

மங்குனி அமைச்சர் said...

" உத்தமபுத்திரன் " டைட்டிலுக்கு
இவரை தவிர வேற யாரும் பொருத்தமா
இருக்கற மாதிரி எனக்கு படல..
அதான்... ஹி., ஹி., ஹி..!!///

என்ன பன்றது வெங்கட் எல்லாம் மாயை ...............
கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய் , தீரவிசாரித்தாலும் போயி தான் வருது

சாதாரணமானவள் said...

நல்லா இருக்கு. விண்ணைத்தாண்டி வருவாயா is the perfect one. (இவ்ளோ நாள் உங்க ப்ளோக மிஸ் பண்ணிட்டேனே... )

Madhavan Srinivasagopalan said...

//சாதாரணமானவள் said (இவ்ளோ நாள் உங்க ப்ளோக மிஸ் பண்ணிட்டேனே... ) //

அஹா.... ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..

1. வேலில போற ஓனான எடுத்து...............
2. சொந்த செலவுல சூனியம்.. ...................

வெங்கட் said...

@ ரமேஷு..,

// அதான் மெயில்ல வந்ததுன்னு
சொல்றீங்களே, நான் மெயில்லையே
பாத்துகிறேன் //

ரமேஷ் : நான் Duty-க்கு கிளம்பிட்டேன்..
நானே போயி மெயில்ல பாத்துக்கறேன்னு..

நான் : அப்ப சரி..

ரமேஷ் : சரி மெயில் Details சொல்லுங்க..

நான் : என்ன மெயில் ஐ.டி, பாஸ்வோர்ட்
எல்லாம் வேணுமா..?

ரமேஷ் : அதெல்லாம் எனக்கு எதுக்கு..?
மெயில்ன்னு சொன்னீங்களே
அது பம்பாய் மெயிலா.?
கல்கத்தா மெயிலா..?

ரமேஷ் போட்டிருக்கிற சிகப்பு சட்டையை
பாத்தா தெரியல.. அவருக்கு எங்கே
Duty-ன்னு.. ( சென்னை சென்ட்ரல் )
ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// வைக்கலாம். கூட்டம் அலைமோதுமே!
சமாளிக்க முடியுமா! //

நாம Function-ஐ காதும் காதும்
வெச்ச மாதிரி ரகசியமா நடத்திக்கலாம்..

என்ன ஒரு 5 லட்சம் பேரு தான்
வருவாங்க.. சமாளிச்சுக்கலாம்..!!

வெங்கட் said...

@ லேகா.,

// ராஜாக்கு திருட்டு பயலேனு போட்டு
இருந்தா இன்னும் கலாட்டாவா இருக்கும் ;)
உங்களுக்கு இளைஞன் (always) ;) //

இதுல " ஆடுகளம் " தவிர மீதி
எல்லாமே 2010-ல ரிலீஸ் ஆன படங்கள்..
அதான் டைட்டில் " லொள்ளு அவார்ட்ஸ் -2010 "

மத்தபடி வேற பேரு வைக்கணுமா..
எனக்கு " இளைஞன் " டைட்டிலை விட
பல சூப்பர் டைட்டில்ஸ் இருக்கே..

1. அழகிய தமிழ்மகன்
2. அரிச்சந்திரா
3. நல்லவன்
4. தங்கமகன்
5. சுட்டிக் குழந்தை ( ஹி., ஹி., ஹி..!! )

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//சொந்த வீட்ல பழைய சைக்கிள வச்சுகிட்டு பக்கத்து வீட்டு பல்சர்-அ குத்தம் சொல்லாதீங்க.. //

எந்த ஊர்ல பல்சர்ல மாடு கட்டி ஓட்டறாங்க? :))

வெங்கட் said...

@ அனு.,

// ஐய்யோ கடவுளே.. உங்களுக்கு
மாட்டு பொங்கல் dateஉம் தெரியல..
ரசிகன் B'dayஉம் தெரியல.. //

நல்லா தெரியுது.. நீங்கதான் நான்
சொன்னதை சரியா புரிஞ்சிக்கலை..

மாட்டுப்பொங்கல் & ரசிகன் Birthday
ரெண்டும் 10 வருஷத்துக்கு முன்னால
வரை 17-ம் தேதிதான் இருந்தது...

மாடுங்க மாட்டுப்பொங்கலையும்
16-ம் தேதிக்கும்.,
ரசிகன் தன் Birthday-ஐயும் 18-ம் தேதிக்கும்
மாத்தி வெச்சிக்கிட்டாங்க.. போதுமா..?!!

// ஏன் இப்படி பேசிட்டு இருக்கீங்க??
19 January 2011 12:00 AM //

இனிமே ஆபீஸ்ல தூங்கும் போது
கொஞ்சம் கம்மியா தூங்குங்க..
இல்லைன்னா இப்படிதான் தூக்கம்
வராமா ராத்திரி 12 மணிக்கு கூட
எதாவது கமெண்ட் போட்டு உளறிட்டு
இருப்பீங்க..

LEKHA said...

ohh ok venkat
i forgot t title
"சுட்டிக் குழந்தை"
apt title 4 u :)ha ha ha
neengale kulandhai na appo unga babiesa enna solla

சேலம் தேவா said...

ஏன் இந்த சிறுத்தை,மன்னன்,நாயகன் படமெல்லாம் கூட உங்களுக்கு செட் ஆகும் தல..!! :-))

அனு said...

@டெரர்
//எந்த ஊர்ல பல்சர்ல மாடு கட்டி ஓட்டறாங்க? :)//

500 வார்த்தைகளுக்கு மிகாமல் விளக்கம் கூறவும்..

அனு said...

// தூக்கம்
வராமா ராத்திரி 12 மணிக்கு கூட
எதாவது கமெண்ட் போட்டு உளறிட்டு
இருப்பீங்க.//

நாங்கல்லாம் எப்பவுமே விழிப்புடன் இருப்போம்ன்றதுக்கு இதுவே பெரிய ஆதாரம்.. :)

LEKHA said...

deva
ha ha ha
nalla pic
but heroine nalla illaiye
wt abt meera jasmine

சேலம் தேவா said...

[im]http://lh6.ggpht.com/_jqqK4mGdQuA/TTax_KyrH3I/AAAAAAAAAP4/rhXCH696eGo/s144/venkat%20ilaignan.jpg[/im]

சேலம் தேவா said...

இந்த அக்காவுக்கே நீங்க வீட்ல பாடுபடபோறத நினச்சா எனக்கு சிரிப்புசிரிப்பா வருது..!! :-))))

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

எனக்கு பக்கத்துல இருக்குற
அந்த பொண்ணு யார்ங்க...?
நம்ம Range-க்கு இல்லையே..
எனக்கு அக்கா மாதிரி இருக்கு..?!

ஹி., ஹி., ஹி..

lekha said...

venkat tats ramya nambeesan

வெங்கட் said...

@ மங்குனி.,

// என்ன பன்றது வெங்கட் எல்லாம் மாயை ...............
கண்ணால் காண்பதும் பொய் ,
காதால் கேட்பதும் பொய் , //

அப்படியா சொல்றிங்க..?

மங்குனிக்கு தமிழ்மணம்ல
" 4வது இடம்னு " பார்த்தேன்..

மங்குனி ஒரு சிறந்த பதிவர்னு
நாலு பேரு சொல்றதை கேட்டேன்..

சரி.. சரி.., எதுக்கும் நான் போயி
நல்லா தீரவிசாரிக்கிறேன்..

ரசிகன் said...

@venkat
//மாட்டுப்பொங்கல் & ரசிகன் Birthday
ரெண்டும் 10 வருஷத்துக்கு முன்னால
வரை 17-ம் தேதிதான் இருந்தது...

மாடுங்க மாட்டுப்பொங்கலையும்
16-ம் தேதிக்கும்.,
ரசிகன் தன் Birthday-ஐயும் 18-ம் தேதிக்கும்
//

என்ன நடக்குது இங்க ?
என்ன்ன்ன நடக்குதுன்னு கேக்கறேன்...
ஒரு அப்பாவி ஒரு வாரம் லீவு சொல்லிட்டு போனா, எந்தலைய இந்த உருட்டு உருட்டிட்டு இருக்கீங்க..?
10 வருஷம் முன்னாடி என் பிறந்த நாள் 17ம் தேதி இருந்ததா..??
அபாண்டம், அக்கிறமம், அண்ட புளுகு ஆகாசப் புளுகு,...
நானே 5 வருஷம் முந்தி தான் ஜனவரி 18 ல பிறந்தேன்...

ரசிகன் said...

@Anu
@shalini
@S.K
@Selva
@Terror
Ur Wishes made this Birthday a more happier day and a special one. Thanks a lot.

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//500 வார்த்தைகளுக்கு மிகாமல் விளக்கம் கூறவும்..//

உங்களுக்கு மாட்டு வண்டிக்கும் பல்சருக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

(மீதி 494 வார்த்தை என்ன பண்றது?)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//Ur Wishes made this Birthday a more happier day and a special one. Thanks a lot.//

புதுசா போல்டு பண்ண எங்கயோ படிச்சிட்டு வந்துடாருபா. எதை பார்த்தாலும் போல்டு பண்ணிடறாரு. போல்டு சொன்னதும் இப்போ உங்க தலைவி ஸ்பேனர தூக்கிட்டு வருவாங்க. VKS ல எல்லாமே நட்டு கழண்ட கேஸாதான் இருக்கு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//நானே 5 வருஷம் முந்தி தான் ஜனவரி 18 ல பிறந்தேன்..//

கமெண்ட் எல்லாம் சின்னபுள்ளதனமா இருக்க அப்பவே சந்தேக பட்டேன்... :)

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// இந்த அக்காவுக்கே நீங்க வீட்ல
பாடுபடபோறத நினச்சா எனக்கு
சிரிப்புசிரிப்பா வருது..!! :-)))) //

ஏன் இந்த கொலைவெறி..?!!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// venkat tats ramya nambeesan //

ஓ.. அது ரம்யா நம்பீசனா..?

ஒருவேளை நாலஞ்சு தம்பிகளுக்கு
அக்காவா அவங்க எதாவது புது படம்
நடிச்சா.. நான் வேணா அதுல கடைசி
தம்பியா நடிக்கிறேன்..!!

:)

வெங்கட் said...

@ ரசிகன்.,
// என்ன நடக்குது இங்க ?
என்ன்ன்ன நடக்குதுன்னு கேக்கறேன்... //

ஹி., ஹி., ஹி...!! வந்துட்டீங்களா..

எங்கடா ஒரு Thanks சொல்ல கூட
ஆளை காணோம்..?!! ஒருவேளை
நம்ம கமெண்ட் எல்லாம் பாத்து
மிரண்டுட்டாரோன்னு நினைச்சேன்..

// @Anu, @shalini, @S.K, @Selva, @Terror

Ur Wishes made this Birthday a more
happier day and a special one. Thanks a lot.//

இந்த லிஸ்ட்ல ஒரு நல்ல உள்ளம்
மிஸ் ஆகற மாதிரி இருக்கே.. எதுக்கும்
இன்னொரு தடவை செக் பண்ணுங்க..
உங்களுக்கு யார் யார்ல்லாம் Wish பண்ணினாங்கன்னு..

வெங்கட் said...

@ டெரர்..

// @அனு Said..,

// 500 வார்த்தைகளுக்கு மிகாமல்
விளக்கம் கூறவும்.. //

// டெரர் Said.,
உங்களுக்கு மாட்டு வண்டிக்கும்
பல்சருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. //

ம்ம்ம்......தெரிஞ்சிட்டாலும்..

இப்ப நாய்க்கு போயி " டைகர் " -ன்னு
பேரு வெக்கிறதில்ல.. அது மாதிரி தான்
அவங்க " எருமை " மாட்டு வண்டி
பேரும் " பல்சர் " போல..

பல்சரும் கருப்பு
எருமை மாடும் கருப்பு.
நோட் த பாயிண்ட்... :)

வெங்கட் said...

@ To All.,

நம்ம ஷாலினி College Sem Exam-ல
93.5% எடுத்து Dept 1st வந்துட்டாங்க..

Congrtas to Shalini..

Shalini ( Me the First ) -ன்னு
Prove பண்ணிட்டாங்க..

ரசிகன் said...

@venkat
//இந்த லிஸ்ட்ல ஒரு நல்ல உள்ளம்
மிஸ் ஆகற மாதிரி இருக்கே//

அந்த கள்ள உள்ளம் Wish மட்டுமா பண்ணி இருக்கு...
அவருக்கெல்லாம் இங்க Thanks சொன்னா பத்தாது..
தனியா செமத்தியா சொல்லணும்.
இருந்தாலும் கை விட்டு கேட்டதனால சொல்லிடறேன்..
"நன்றிகள் பதிவரே..."

ரசிகன் said...

@Terror
//கமெண்ட் எல்லாம் சின்னபுள்ளதனமா இருக்க அப்பவே சந்தேக பட்டேன்... :)//

VASஐ அடக்க லண்டனல படிச்ச பாரிஸ்டரா வரணும்? என்ன மாதிரி பச்ச புள்ளைங்களே போதும்..

karthikkumar said...

@ வெங்கட்
பல்சரும் கருப்பு
எருமை மாடும் கருப்பு.
நோட் த பாயிண்ட்...///
இதையெல்லாம் நோட் பண்ணனுமா கொடுமை...........

karthikkumar said...

வெங்கட் said...
@ To All.,

நம்ம ஷாலினி College Sem Exam-ல
93.5% எடுத்து Dept 1st வந்துட்டாங்க..

Congrtas to Shalini..

Shalini ( Me the First ) -ன்னு
Prove பண்ணிட்டாங்க.///

எதுக்கும் இன்னொரு தடவை நல்லா அவங்க எழுதுன பேப்பர திருத்த சொல்லுங்க...

LEKHA said...

ohhhh
shalini
CONGRATS !!!
dont forget to give treat ;)

Barathy said...

ரசிகனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//VASஐ அடக்க லண்டனல படிச்ச பாரிஸ்டரா வரணும்? என்ன மாதிரி பச்ச புள்ளைங்களே போதும்..//

அதான் அடக்கறேன் சொல்லிட்டு அடங்கி போய்கிடக்கறிங்க போல... :)

அப்புறம் மழை நேரத்துல வெளிய போகாதிங்க (பச்ச புள்ள) சாயம் வெளுத்துட போகுது.

TERROR-PANDIYAN(VAS) said...

@karthi

//எதுக்கும் இன்னொரு தடவை நல்லா அவங்க எழுதுன பேப்பர திருத்த சொல்லுங்க... //

ஏன் மச்சி! மார்க் கம்மியா இருக்கு பீல் பண்றியா? :))

வெங்கட் said...

@ கார்த்தி.,

// எதுக்கும் இன்னொரு தடவை நல்லா
அவங்க எழுதுன பேப்பர திருத்த சொல்லுங்க... //

Yes.. Yes.. நாங்களும் அதான்
செய்யபோறோம்.. எதோ சதி
நடந்து இருக்கு.. இல்லைன்னா
6.5 % எப்படி குறையும்..?!!

அனு said...

//நம்ம ஷாலினி College Sem Exam-ல
93.5% எடுத்து Dept 1st வந்துட்டாங்க..//

VASல இப்படி ஒரு புத்திசாலியா?? அதிசயம் ஆனால் உண்மை..

Congratulations Shalini.. and Wish you all the best for all your future endeavours...

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//இதையெல்லாம் நோட் பண்ணனுமா கொடுமை..........//

என்ன பன்றது மச்சி! இது எல்லாம் நோட் பண்ணாம தான் உங்க தலைவி (எருமை) மாட்டு வண்டிய பல்சர் சொல்லிட்டு திறியறாங்க... :)

ரசிகன் said...

@shalini
VKS தாக்குதலை தாக்கு பிடிப்பீங்களான்னு வைக்கப்பட்ட எக்ஸாம்லயே பாஸ் பண்ணிட்டீங்க, இப்போ வரை எவ்ளோ அடிச்சாலும் தாங்கறீங்க... டிபார்ட்மெண்ட் எக்ஸாம் எம்மாத்திரம்.. அடிச்சி தூக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. ட்ரீட் வைக்கப்பட்டால் கட்சி பேதமின்றி கலந்துகொள்வோம் என அறிவிக்கிறோம்..

ரசிகன் said...

@Barathy

//ரசிகனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

பாரதிக்கு பிந்தாத உடனடி நன்றிகள்..

ரசிகன் said...

@terror
//அப்புறம் மழை நேரத்துல வெளிய போகாதிங்க (பச்ச புள்ள) சாயம் வெளுத்துட போகுது.//

அப்படியே போனாலும் VAS la யாரையாவது எனக்கு குடை பிடிக்க கூட்டிட்டுதான் போவேன்..
(சாயம் போனாலும் சலம்பல் குறையாது..)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//அப்படியே போனாலும் VAS la யாரையாவது எனக்கு குடை பிடிக்க கூட்டிட்டுதான் போவேன்..//

VASல எல்லாம் கொடைவள்ளல் சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டிங்க போல. சரியா புரிஞ்சி இருந்தா தான் நீங்க VASல இருந்து இருப்பிங்களே.. :)

வெங்கட் said...

@ ரசிகன்.,

// இப்போ வரை எவ்ளோ அடிச்சாலும்
தாங்கறீங்க... //

அட உங்களுக்கு காமெடி
நல்லா வருதே..

இனிமே அடுத்த தடவை எங்களை
அடிக்கணும்னு தோணினா
சொல்லிட்டு அடிங்க..

நாங்க அழுகற மாதிரி ஆக்ட் குடுக்கறோம்..

வெங்கட் said...

@ அனு.,

// VASல இப்படி ஒரு புத்திசாலியா??
அதிசயம் ஆனால் உண்மை.. //

இப்படி VKS-ல யாரையாவது
பாராட்டலாம்னா அதுக்கு வாய்ப்பே
இல்லாம போச்சு..

:-)

அனு said...

//இப்படி VKS-ல யாரையாவது
பாராட்டலாம்னா அதுக்கு வாய்ப்பே
இல்லாம போச்சு.. //

ஆமா, VKSல எல்லோருமே அதி புத்திசாலிகள்.. அதனால எங்களை வெறும் புத்திசாலின்னு சொல்றது கஷ்டம் தான்.. :)

karthikkumar said...

Barathy said...
ரசிகனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//அனு said...

VASல இப்படி ஒரு புத்திசாலியா?? அதிசயம் ஆனால் உண்மை..

Congratulations Shalini.. and Wish you all the best for all your future endeavours...////மறந்துட்டேன்.....ரசிகன், ஷாலினி இருவர்க்கும் என்னோட வாழ்த்துகளும்.... :)

Radha said...

இவ்ளோ நாளா சும்மா எட்டி பார்த்துட்டு போயிடுவென். தங்கள் சிறப்பான மொக்கை பணிக்கு பல கோடி நன்றிகள். :-)
@ரசிகன்
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Congrtas to Shalini..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சாதாரணமானவள் said...

நல்லா இருக்கு. விண்ணைத்தாண்டி வருவாயா is the perfect one. (இவ்ளோ நாள் உங்க ப்ளோக மிஸ் பண்ணிட்டேனே... )///


ஓ இவ்ளோ நாள் ரொம்ப சந்தோசமா இருந்திருக்கீங்க. விதி விட்டதா உங்களை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரசிகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!.

Gayathri said...

எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க எல்லாமே ஜோரா இருக்கு

Radha said...

"--
அன்புடன்,
ராதாமோகன்"

இது சென்ற பின்னூட்டத்தில் மிஸ் ஆயிடிச்சி.
[ராதா அப்படின்னு பாதி பேர பார்த்து மயங்கி பின்னாடி profile பார்த்து திட்டினவங்க பலர். பெண் அல்ல என்பது ஆரம்பத்திலயே தெரிஞ்சுட்டா நல்லது. :-)]

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் வெங்கட், சான்சே இல்ல, கலக்கல்..............!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி///

நகை கடைல வேலை செய்றாரா?..........

ரசிகன் said...

@Karthikkumar,@Radha & @Ramesh
நன்றி , நன்றி & இனிய நன்றிகள்

வெங்கட் said...

@ ரசிகன்.,

// நன்றி , நன்றி & இனிய நன்றிகள் //

நீங்க இன்னும் அடங்கலையா..?

கொஞ்சம் விட்டா உங்க இந்த
Birthday -ஐ அடுத்த Birthday வரை
கொண்டாடுவீங்க போல..

Shalini(Me The First) said...

@வெங்கட்
//Congrtas to Shalini..
//

i must thank you Sir, to be our mentor. It wasn't possible for me to achive this without you.

Be our mentor forever.

Thanks a lot,BOSS :))))

@லேகா
//ohhhh
shalini
CONGRATS !!!
dont forget to give treat ;)//

தேங்க்ஸ் லேகா ! கம்மிங் சண்டே வீட்டுக்கு வாங்க ஸ்பெசல் விருந்து இருக்கு ;)

@அனு
//Congratulations Shalini.. and Wish you all the best for all your future endeavours...//
தேங்க்ஸ் அனு!
(உண்மைகள் எப்பவும் VKSக்கு அதிசயமாய்த் தான் தெரியும்:)))

@ரசிகன்
//வாழ்த்துக்கள்.. ட்ரீட் வைக்கப்பட்டால் கட்சி பேதமின்றி கலந்துகொள்வோம் என அறிவிக்கிறோம்.//
நன்றி ரசிகன்!
மனிதர்களில் பேதம் எமக்கில்லை அதிலும் எதிரிகளை வித்தியாசமாயும் நாம் பார்ப்பதில்லை வர்ற ஞாயிறு வீட்டுக்கு வாங்க! ஸ்பெசல் பிரியாணி ட்ரீட்:))))

@கார்த்தி
//மறந்துட்டேன்.....ரசிகன், ஷாலினி இருவர்க்கும் என்னோட வாழ்த்துகளும்.... :)//

நன்றி கார்த்தி!
உங்க மாமம்பொண்ணுக்காச்சும் மறக்காம விஷ் பண்ணிடுங்க;))

@ரமேஷ்
//Congrtas to Shalini..//
தேங்க்ஸ் போலீஸ்!
என்ன ரொம்ப அமைதி ஆயிட்டீங்க போலீஸ்! மீக்கு போர்ர்ர்ர் :(((