சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

02 March 2010

சாமியா..? ஆசாமி..?



















இன்னிக்கு Sun Tv நியூஸ்
பார்த்ததுக்கு அப்புறம்

" சாமி இருக்குங்கிறவனை நம்பு..,
சாமி இல்லைங்கிறவனையும் நம்பு..,
ஆனா..,
நான் தான் சாமின்னு
சொல்லுறவனை மட்டும் நம்பாதேன்னு..! "

ஒரு படத்துல கமல் சொல்லுவார்
அதுதான் நியாபகத்துக்கு வந்தது...

ஹும்ம்ம்....!

" இந்த பூனையும் பால்
குடிக்குமான்னு பார்த்தா., - அது
பால் பாயாசம் சாப்பிட்டுட்டு.,
Parcel வேற வாங்கிட்டு போகுது..! "

கலிகாலம்டா சாமி...!

பின் குறிப்பு :
வேணும்னே தான் இதை பத்தி விரிவா
எழுதலை.
நம்ம Blog-க்குன்னு ஒரு மரியாதை
இருக்குல்ல..
.
.

12 Comments:

ரசிகன் said...

"சக மனிதன் மீது காட்டப்படும் அன்பே கடவுள்" என்று கமல் சொன்னதை சுவாமி தப்பா புரிஞ்சிகிட்டார் போல‌

அது சரி .... மரியாதை இருக்குன்றீங்க...?? ஏதோ.. நீங்க சொன்னா சரி...

Anonymous said...

அது
பால் பாயாசம் சாப்பிட்டுட்டு.,
Parcel வேற வாங்கிட்டு போகுது..! " நல்ல தேர்ச்சிங்க...அருமையான‌ வியாக்கியானம்...ஒருவர் பரமஹம்சரிடம் கேட்டாராம்.."இப்ப யாரையும் நம்ப முடியலை..எல்லோரும் சாமியார் என்று சொல்லிக்கொண்டு வேசம் போடுகிறார்கள்..(நான் கேட்டதை அப்படியே கொடுக்கமுடியலை,மறந்துவிட்டது. சொந்த வார்த்தைகளை உயயோகித்தேன்) அதற்க்கு அவர், அவர்அவர்களை எங்கு வைக்கனுமோ அங்குத்தான் வைக்கனும்...விளக்குமாற்றுக்கு குஞ்சலம் கட்டி மெத்தைமேல் வைத்தால் அப்படித்தான் என்றாராம்" அதனால், மக்களும் ஒரு காரணம்...சூ மந்தரக்காளி அப்படினா எல்லாம் சரியாகிவிடனும் என்றுத்தான் நினைக்கிறார்களே தவிர...உழைப்பு, தன்னம்ப்பிக்கை, போராட்டகுணம்..ப்ரக்டிக்கலாக திங் பண்ணுவது எல்லாம் கிடையாது..எதுக்கெடுத்தாலும் ஏன் இந்த சாமியாரிடம் ஓடனும்...நம்மேல நம்பிகைவையுங்க...நம் நண்பர்களிடம், உறவினர்களிடம் நம்பிக்கை வையுங்க, பிரச்சனைகளுக்கு ஆலோசிங்க அதைவிட்டு விட்டு ..ஆ..ஊ...னா சாமியார்தானா.. மேலும் நண்பர் கூறியதைப்போல..அன்பே கடவுள்...சக மனிதரிடம்...உயிர்களிடம் அன்பு செலுத்துகிறோமா....கடவுளை நம்மளிடமும் அன்பு செலுத்துவதிலும், சேவைசெய்வதிலும் தேடுங்கள்.. வேண்டுவர்களுக்கு, சேவை செய்வதில் கடவுள் இருக்கிறார்... என்னக்காரணத்தைக்கொண்டும்,கடவுளை வெளியில் தேடாதீர்கள்....நம் நற்செயல்களில் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள்.. உ.ம். அன்னை தெரசா...அவர்கள்...

கவிதா said...

sir neenga sonnathuthan sari nam mariyathaii naam than kappathikanum

அன்புடன் நான் said...

ரசிகன் கூறியது...
"சக மனிதன் மீது காட்டப்படும் அன்பே கடவுள்" என்று கமல் சொன்னதை சுவாமி தப்பா புரிஞ்சிகிட்டார் போல‌

அது சரி .... மரியாதை இருக்குன்றீங்க...?? ஏதோ.. நீங்க சொன்னா சரி...//

ரசிகனின் கூற்றே எனதும்.

வெங்கட் said...

ரசிகன்..,
நீங்க கூடிய சீக்கிரம் ஒரு
Blog ஆரம்பிக்கணும்..
அப்ப தானே நான் வந்து Comment
எழுதி உங்களை கலாய்க்க முடியும்..

பாருங்க.., அதுக்குள்ள உங்களுக்கு
ஒரு ரசிகர் கிடைச்சாச்சு..

வெங்கட் said...

பெயரில்லா..,
நீங்க இருக்கிற வரைக்கும் எனக்கு
கவலையே இல்லை..,
நான் 2 வரி திருக்குறள் மாதிரி
எழுதினா..,
அதுக்கு நீங்க எழுதற விளக்கம்
ரொம்ப Super.
ஓ.. நாம எழுதினதுக்கு இப்படியும்
அர்த்தம் இருக்கான்னு.. ,
நானே உங்க Comment பார்த்து தான்
தெரிஞ்சிக்கிறேன்னா பாருங்களேன்..
நன்றி.. தொடர்க...,

வெங்கட் said...

நன்றி கவி..
உங்கள் ஆதரவு தொடர்ந்து
வேண்டும்..

வெங்கட் said...

கருணாகரசு..,
என்னை கலாய்க்கிறதுன்னா மட்டும்
உடனே கூட்ட்ணி சேர்ந்துக்கறீங்களே..,
அது எப்படிபா.?

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம்ம் பூனை பால் பாயசம் குடிச்சிட்டு பார்சல் வாங்கிட்டுப் போகுதா - எப்பா எப்படிப்பா இப்படி யோசிக்கிறீங்க - வி.வி.சி

வெங்கட் said...

சீனா சார்..,
நீங்க ரொம்ப புகழ்றீங்க..

Anonymous said...

அற்புதம் சார். எனக்கும் இதுதான் தோணுச்சு.

வெங்கட் said...

பெயரில்லா..,
நீங்களும் இதையேதான்
நினைச்சீங்களா.. வாவ்..
Same Wave Lenght..!