சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 May 2012

கருப்பு ஆடு..!!


அமாவாசை நைட்டு....

கும் இருட்டு....

" க்ரீச்....! "

( கேட் திறக்குற சத்தம்... )

" சொத்...! சொத்....! "

காலையில எந்திரிச்சி பாத்தா...

எங்க ஆபீஸ் ஜன்னல் கண்ணாடி
மேல யாரோ ரெண்டு முட்டையை
வீசி எறிஞ்சிட்டு போயிருக்காங்க..

அதை பாத்ததும் நானும் முதல்ல..

" ப்ளாக்ல நம்ம பாப்புலாரிட்டியை
தடுக்க யாரோ பண்ணுன வேலையா
இருக்குமோன்னு " நினைச்சேன்...

ஆனா அப்புறம் தான் தெரிஞ்து..

பிஸினஸ் பொறாமையில எங்களுக்கு
ரொம்ப வேண்டப்பட்ட " கருப்பு " ஆடுகள்
செஞ்ச வேலையிதுன்னு..

இதை எப்படி டீல் பண்றதுன்னு
தெரியாம எங்கப்பா கொஞ்சம்
குழம்பி போயிருந்தாரு...

அப்ப நான் சொன்னேன்..

" Don't Worry Daddy.. இதை டீல் பண்ண
என்கிட்ட சரியான ஒரு ஆள் இருக்கு..
நான் பாத்துக்கறேன்னு " சொல்லிட்டு
மங்குனிக்கு போனை போட்டேன்..

என்ன அப்படி பார்க்கறீங்க..?
நம்ம மங்குனியே தான்..

இந்த மாதிரி விஷயத்துல அவர்
ஒரு எக்ஸ்பர்ட்.

( ஒரு தடவை இவரை நேர்ல பாத்தப்ப
குட்டிசாத்தானே கதறி கதறி அழுததாம்ல..!! )

மங்குனிகிட்ட விஷயத்தை சொன்னேன்..

அவரும் நான் என்ன பண்ணனும்னு
சொன்னாரு...

அதுப்படி.. இன்னிக்கு அதை நானும்
கரெக்ட்டா பண்ணிட்டேன்...


.
.
.
.
.
.

( தயவு செய்து அவித்த முட்டை வைக்கவும்..! )
மங்குவின் மில்லியன் டாலர் ஐடியா :

" யோவ்.. கண்ட கண்ட இடத்துல 
முட்டையை உடைச்சா Waste-ஆ 
போயிடும்யா.. நீயே உன் ஆபீஸ்ல 
தனியா ஒரு இடம் ஒதுக்கி Board 
போட்டு வெச்சிடு... " 
.

23 Comments:

ஈஸ்வரி said...

:))

மனசாட்சி™ said...

ஷ்...யப்பா முடியல

விஸ்வநாத் said...

// அமாவாசை நைட்டு....

கும் இருட்டு.... //


இருட்டா இருந்தா தா நைட்.
இல்லேன்னா அது பகல்;

விஸ்வநாத் said...

// எங்க ஆபீஸ் ஜன்னல் கண்ணாடி ...


ஆபிஸா வீடா ?
தெளிவா கண்ண தொறந்து பாத்து சொல்லுங்க;

விஸ்வநாத் said...

// " கருப்பு " ஆடுகள் //

Plural. ஆனா ஒரு ஆடு படம் தா போட்ருக்காரு;

Note this point yr honour.

NAAI-NAKKS said...

இப்படி எல்லாத்தையும் சேகரிச்சி.......
தனியா கடை போடலாம்னு பாக்குறீங்களா.......?????

இது கூட நல்ல பிஸினெஸ் தான்.......

மங்குனி அமைச்சர் said...

ரெண்டு முட்டையை
வீசி எறிஞ்சிட்டு போயிருக்காங்க..
" கருப்பு " ஆடுகள்
செஞ்ச வேலையிதுன்னு.///

என்னது ஆடு முட்டை போட்டுச்சா ???

ராஜி said...

இந்த ஐடியாக்கு முதல்ல காப்பிரைட் வாங்குங்க. யாராவது காப்பி அடிச்சுட போறாங்க.

ராஜி said...

மங்குனி அமைச்சர் said...

ரெண்டு முட்டையை
வீசி எறிஞ்சிட்டு போயிருக்காங்க..
" கருப்பு " ஆடுகள்
செஞ்ச வேலையிதுன்னு.///

என்னது ஆடு முட்டை போட்டுச்சா
>>>
வெங்கட் சார் ஊருல இருக்குறா பறக்க செய்யும்போது முட்டை போடாதா?!

மங்குனி அமைச்சர் said...

ராஜி said...
மங்குனி அமைச்சர் said...

ரெண்டு முட்டையை
வீசி எறிஞ்சிட்டு போயிருக்காங்க..
" கருப்பு " ஆடுகள்
செஞ்ச வேலையிதுன்னு.///

என்னது ஆடு முட்டை போட்டுச்சா
>>>

/////வெங்கட் சார் ஊருல இருக்குறா பறக்க செய்யும்போது முட்டை போடாதா?!//////தயவுசெய்து தமிழ் தெரிந்த விஞ்ஞானிகள் இந்த வாக்கியத்திருக்கு அர்த்தம் கூறவும்

வரலாற்று சுவடுகள் said...

நாங்கெல்லாம் சூரியனுக்கே டார்ச் அடிக்கிறவங்க எங்களுக்கே முட்டையா .. !

ஹி ஹி ஹி என்ன யோசனைடா சாமியோவ் ..., முடியலை ... !

vinu said...

me presentuu

vinu said...

அப்பாலிக்கா ஆங் மங்குனி எப்புடிக் கீரீங்கோவ்??? புது பிசினெஸ் நல்லாக் கீதா???

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

Anonymous said...

சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.

தள முகவரி: http://www.saaral.in

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் முட்டை பத்தி ஒரு கூமுட்டைகிட்டியா (மங்குனி) ஐடியா கேப்பீங்க?

Azhagesan Jayaseelan said...

//" ப்ளாக்ல நம்ம பாப்புலாரிட்டியை
தடுக்க யாரோ பண்ணுன வேலையா
இருக்குமோன்னு " நினைச்சேன்..//


கொலகேசுல உள்ள போய்டுவ :)))))

பெசொவி said...

:)
:))
:)))
:))))
:)))))
:))))))
(போஸ்டுக்கு பொருத்தமில்லாமல் ஏதேதோ கமெண்ட் போடுவோர் சங்கம்)

புலவர் சா இராமாநுசம் said...

அருமை! முட்டகே(சு)ஸ்!

சா இராமாநுசம்

chicha.in said...

hii.. Nice Post For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

£€k#@ said...

:) :)

Zero to Infinity said...

இன்னுமா சம்மர் ஹொலிடேஸ் முடியல....அடுத்த பதிவு எப்போ...?

வெங்கட் said...

@ Zero to Infinity.,

// இன்னுமா சம்மர் ஹொலிடேஸ் முடியல....அடுத்த பதிவு எப்போ...? //

இதோ இப்பவே போட்டுடறேன்..!

( மை மைண்ட் வாய்ஸ் )
இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கற
வரை உன்னை அடிச்சிக்க முடியாது..,
அடிச்சிக்க முடியாது..!