சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

08 April 2010

யார்ட்லி மேஜிக்..!!?நம்ம Friend-டோட அக்கா London-ல
இருந்து வந்து இருக்காங்க..

நம்ம Friend-க்கு ஒரே ஜாலி.,

ஒரு வாரமா ஐயா
Use பண்றதெல்லாம்
Yardley Soap., Yardley Powder.,
Yardley Perfune தான்..,

நேத்து நாங்க நாலு பேர்
பேசிட்டு இருக்கும் போது
ஐயா வந்தாரு..,

" டேய்.., எங்கிட்ட ஏதாவது
மாற்றம் தெரியுதா..? "

நாங்க அவனை உற்று பார்க்கிறோம்..,

" ஆமான்டா.., சும்மா தகதன்னு
MGR கலர்ல Shining-ஆ இருக்கே.. "

( மற்ற நண்பர்கள் " ஆமாம்னு "
ஜால்ரா போடுறாங்க..! )

" இருக்காதா பின்ன.., ஒரு வாரமா
Yardley Soap போட்டில்ல குளிக்கறேன்.."

" தப்பு மச்சி.. அதுக்கு காரணம்
Yardley Soap இல்ல..! "

" பின்ன..? "

" ஓ.சி சோப்புக்கு ஆசைப்பட்டு ஒரு வாரமா
Regular-ஆ குளிக்கிறயில்ல அதான்..! "

" அட நாய்ங்களா..?!! "

" ஹி., ஹி., ஹி....!! "


பின் குறிப்பு :
Blog-ல் ஏதாவது Informative-ஆ
எழுதுன்னு திட்டிக்கொண்டே
இருக்கும் Jana-வுக்காக..,

இன்று ஒரு தகவல் :
இன்னிக்கு வியாழக்கிழமை
ஏப்ரல் 8-ம் தேதி..!
.
.

22 Comments:

Karthick ( biopen) said...

enakku romba pidichchathe antha indru oru thagavalthaan.Kalakureenga!

http://eluthuvathukarthick.wordpress.com/

Anonymous said...

தெரிவிப்பது என்னவென்றால் தினமும் குளிக்காதவர்களுக்கு ஃபாரின் சோப் ‍ யார்ட்லி கொடுத்தால் குளிக்க தயார்...pon..

ரசிகன் said...

இந்த பதிவை நேத்து போட்டிருந்தாலாவது, "இன்னைக்கு உலக சுகாதார தினம்.. உலக சுகாதாரம் , தனி மனித சுகாதாரத்துல தான் ஆரம்பமாகுது.. அதனால எல்லாரும் தினமும் குளிக்க முயற்சி பண்ணுங்க"ன்னு தகவல் போட்டிருக்கலாம்.. பதிவுக்கு பொருத்தமா இருந்திருக்கும்...

இப்போ உங்க பதிவ படிச்சிட்டு Jana கடியாகி.. "நாளைக்கு வெள்ளிக்கிழமை"ன்னு comment போட போறார் பாருங்க..

Anonymous said...

//இன்று ஒரு தகவல் :
இன்னிக்கு வியாழக்கிழமை
ஏப்ரல் 8-ம் தேதி..! //

நல்ல தகவல்
Vijay

பட்டாபட்டி.. said...

//
இன்று ஒரு தகவல் :
இன்னிக்கு வியாழக்கிழமை
ஏப்ரல் 8-ம் தேதி..!
//


ரொம்ப நன்றிங்கண்ணா.. அப்படியே நாளைய தகவலும் சொல்லிட்டா தேவல..ஹி..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்த சோப்பு போட்டு குளிச்சது நீங்கதான வெங்கட்?

//இன்னிக்கு வியாழக்கிழமை ஏப்ரல் 8-ம் தேதி..! //

என்னது இந்திராகாந்தி வருத்தம் தெரிவிச்சாரா?

ரசிகை said...

WHO dared to tell that (to ask to take bath) yesterday?

Anonymous said...

ஹி ஹி... நான் பவுடர் போடுவதில்லை என்றாலும் Yardley சந்தன பவுடரை உள்ளங்கையில் போட்டு மணந்து பார்ப்பேன்.

அந்த சோப்பு போட்டு குளிச்சது நீங்கனு
ஜனா சார் சொன்னாரே. அப்ப அது நீங்க இல்லையா? நாராயணா நாராயணா!!

அதிரடி அனாமிகாவின் சகவாசம் தான். :))

அனாமிகா said...

@anamika
நீங்களும் என்னை மாதிரியே மாறிட்டு வரீங்க.. கொஞ்சம் விட்டா என்னை overtake பண்ணிடுவீங்க போல இருக்கு...

but, வெங்கட்-ட வாரி விடுறதுல எப்பவும் நீங்க என் கட்சியா தான் இருக்கனும்.. அப்புறம் மாறிடக் கூடாது...

ஆனா, வெங்கட் வருஷா வருஷம் தீபாவளிக்கு மட்டும் தான் குளிப்பார்ன்னு ஜனா என்கிட்ட சொன்னாரே.. இதில் எது உண்மை????

btw,அனு-ன்னு பேர மாத்திடலாம்னு பாக்குறென், என்ன சொல்றீங்க...

வெங்கட் said...

கார்த்திக்..,
ரொம்ப Thanks..
இந்த மாதிரி தினமும்
சொன்னா என்னை ரவுண்டு
கட்டி அடிப்பாங்க..!!

வெங்கட் said...

ரசிகன்..,
உங்க Comment-ஐ பார்த்த
உடனே எனக்கு ஒரு Joke
ஞாபகம் வருது..!!

டாக்டர் : இவரை ஒரு அரை
மணி நேரம் முன்னாடி இங்கே
கொண்டு வந்திருந்தா காப்பாத்தி
இருக்கலாம்..

மற்றவர் : என்ன பண்றது டாக்டர்..,
ஆக்ஸிடெண்ட் இப்ப பத்து நிமிஷம்
முன்னாடி தானே ஆச்சி..!

இந்த மாதிரி இருக்கு
நீங்க சொல்லுறது..!

வெங்கட் said...

பொன்.,
ஹா.., ஹா.., ஹா..,
இதை என் Friend படிச்சா..,
ஏண்டா என் மானத்தை
வாங்கினேன்னு கத்த
போறான்..!!!

வெங்கட் said...

இன்று ஒரு தகவலை
பாராட்டிய நண்பர்கள்..
விஜய்.,
பட்டாபட்டி
இருவருக்கும் நன்றி..!!

வெங்கட் said...

சேச்சே..!! அது நான் இல்ல..!

திரிஷா Personal-ஆ Phone
பண்ணி
" வெங்கட்.., Vivel Soap
Use பண்ணி பாருங்கன்னு "
சொன்னதுக்காக..,

நட்புக்கு மரியாதை கொடுத்து
நான் Use பண்றது Vivel Soap..

வெங்கட் said...

ரமேஷ்..,
// என்னது இந்திராகாந்தி வருத்தம்
தெரிவிச்சாரா? //

இது நாளைக்கு தகவல் ஆச்சே..!
அதுக்குள்ள என்ன அவசரம்..??

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்..,
நீங்களுமா..?!!
இந்த நாரதர் பதவிக்கு
எவ்ளோ போட்டி பாருங்க..
குழந்தைங்க எல்லாம்
போட்டிக்கு வருது..??!!

வெங்கட் said...

அனாமிகா..,
ரெண்டு பேரும் ஒன்னா
சேர்ந்திட்டீங்களா..?
நாடு தாங்காதே..!!!

ஒரு மனுஷன் (ஜனா )
ஒதுங்கி இருந்தாலும்..,
அவனை இப்படி வம்புக்கு
இழுத்தா எப்படி..?!

பெரியவங்களே..!
நீங்களே ஒரு நல்ல
தீர்ப்பு சொல்லுங்க..!!

Anonymous said...

@anamika
//நீங்களும் என்னை மாதிரியே மாறிட்டு வரீங்க.. கொஞ்சம் விட்டா என்னை overtake பண்ணிடுவீங்க போல இருக்கு...//
நீங்க குருப்பா. உங்கள எப்படி டேக்கோவர் பண்ணுவது.

//வெங்கட்-ட வாரி விடுறதுல எப்பவும் நீங்க என் கட்சியா தான் இருக்கனும்.. அப்புறம் மாறிடக் கூடாது...//
கண்டிப்பா. யாரு அவர் பக்கம் போவாங்க. வருஷத்தில ஒரு நாள் மட்டும் தான் குளிப்பார்னு நீங்க சொன்னப்புறம். ஹி ஹி..

//btw,அனு-ன்னு பேர மாத்திடலாம்னு பாக்குறென், என்ன சொல்றீங்க..//
என்னங்க நீங்க. கருத்து கபாலிகா, சுனாமிகா, பினாமிகானு எவ்ளோ நல்ல பேர் இருக்க அனுனு ரொம்ப பேர் எல்லாம் வைக்கிறேன்னு சொல்லுறீங்க. =( ரொம்ப பீலிங்க்ஸ் ஆச்சு.

உங்க பேரக்கேட்டாலே சும்மா அதிரனும்ல்ல?

@ வெங்கட் சார்
//
டாக்டர் : இவரை ஒரு அரை
மணி நேரம் முன்னாடி இங்கே
கொண்டு வந்திருந்தா காப்பாத்தி
இருக்கலாம்..

மற்றவர் : என்ன பண்றது டாக்டர்..,
ஆக்ஸிடெண்ட் இப்ப பத்து நிமிஷம்
முன்னாடி தானே ஆச்சி..!//
ha ha. Good One. இது உங்க Standard Jokes.

//குழந்தைங்க எல்லாம்
போட்டிக்கு வருது..??!!//
ha ha

// அனாமிகா..,
ரெண்டு பேரும் ஒன்னா
சேர்ந்திட்டீங்களா..?
நாடு தாங்காதே..!!!

ஒரு மனுஷன் (ஜனா )
ஒதுங்கி இருந்தாலும்..,
அவனை இப்படி வம்புக்கு
இழுத்தா எப்படி..?!

பெரியவங்களே..!
நீங்களே ஒரு நல்ல
தீர்ப்பு சொல்லுங்க..!!//

நாங்க எப்ப பிரிஞ்சிருந்தோம் சேருவதற்கு. நாங்க எப்பவுமே ஒன்னாத்தான் இருக்கிறோம்.

ஜனா சாரைக் காணோமே. எங்க ஓடிட்டார். கொஞ்சம் தேடிப்பிடிங்கப்பா.

சின்னவங்க கிட்ட தீர்ப்பு கேள்ளுங்கப்பா. குழ்ந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா. ஹப்பா. உங்க ஆக்கத்தை விட எனது பின்னூட்டம் ரொம்பபபபபபப நீளமானது.

‍அனாமிகா துவாரகன்.

வெங்கட் said...

@ அனாமிகா துவாரகன்.,
அடங்க மாட்டாங்க
போல தெரியுதே..!

ம்ம்...,
குழந்தையின் கால்
நெஞ்சில் எட்டி உதைத்தால்..,
காலை வெட்டவா
செய்யறோம்..??!!

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் - யார்ட்லீ நானும் யூஸ் பண்ணுறேன் - தெனந்தெனம் குளிக்கறேன்பா - ஆமா

கக்கு - மாணிக்கம் said...

Shining இருக்கோ இல்லையோ இந்த யார்ட்லி இங்கிலீஷ் ரோஸ் சோப் மிக பிரமாதமான ஒன்று.
அதன் மயக்கும் மனம் பல மணி நேரங்கள் நம்மை சுற்றி வரும்.

PG said...

உங்க friend-கிட்ட சொல்லுங்க. யார்ட்லி வேணும்னா, லண்டன்ல இருந்து யாரும் வரவேண்டாம். நம்ம ஊரு சரவணா ஸ்டோர்ஸ்லையே கிடைக்குது. தினமும் குளிக்கட்டும். :)