சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 April 2010

Control பண்ணுங்கப்பா...!!


போன வாரம் ISHA Yoga
( 7 Days Class ) போயிருந்தேன்...

முதல் நாள் :
எங்க குரு மனசை பத்தி
Class எடுத்திட்டு இருந்தார்..

நம்ம உடம்பை Control
பண்றதை விட.,
மனசை Control பண்றது
கஷ்டம்..

ஏன்னா நம்ம மனசு
சாமி கும்பிடும் போது
வெளியில விட்ட
செருப்பை நினைக்கும்..

விரதம் இருக்கும் போதுதான்
சிக்கனை நினைக்கும்..

இதுக்கு எங்க குரு சொன்ன
ஒரு உதாரணம்..

நீங்க ஒரு காரை Start பண்றீங்க..
ஆனா அந்த கார்

Right-ல திருப்பினா - Left-ல போகுது.,
Left-ல திருப்பினா - Right-ல போகுது.,

Gear-ஐ
முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,
பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,

அப்ப நீங்க என்ன
பண்ணுவீங்கன்னு கேட்டார்..

மெக்கானிக்கிட்ட விடுவேன்னு
ஒருத்தரும்..,

காரை விட்டு இறங்கிடுவேன்னு
இன்னொருத்தரும் சொன்னாங்க..

ஆனா குருவோ..,

" Brake போட்டு காரை
முதல்ல நிறுத்தணும்..! "
அதுதான் நீங்க உடனடியா
செய்யவேண்டியதுன்னு
சொன்னார்..

அப்ப என் பக்கத்துல
இருந்தவர் என்கிட்ட
கிசுசிசுன்னு ஒன்னு கேட்டார்..

நான் Puncture ஆயிட்டேன்..

அது என்னான்னா...

"அந்த கார்ல Brake மட்டும்
ஒழுங்கா வேலை
செய்யுமா சார்..? "

எல்லாரும் முதல்ல வாயை
Control பண்ணுங்கப்பா.,
அப்புறம் மனசை
Control பண்ணிக்கலாம்..!

" முடியல..!!!! "ஹாய் வெங்கட் :
-------------------

( கண்மணி, மலேசியா )
நீங்க ஏன் சினிமாவுல Hero-ஆ
நடிக்ககூடாது..?

இது கேள்வி மாதிரி தெரியலையே.,
" ஆப்பு " மாதிரியில்ல இருக்கு..
( ஆமா., Bollywood-லயா.,
Hollywood-லயா..?? )

இன்று ஒரு தகவல் :
---------------------

வாய்ப்பு இருக்கறவங்க
கண்டிப்பா ISHA Class
பண்ணுங்க..,

ஏழு நாள் Class பண்ணினதுல
என் முதுகுவலி எங்கே..?
Its Gone..!
போயே போச்சி..!
.
.

20 Comments:

Chitra said...

I am trying to CONTROL my laughter..... :-)

அனு said...

//" Brake போட்டு காரை
முதல்ல நிறுத்தணும்..! "//
இல்லீங்க, அந்த காரை accelerator போட்டா தான் நிறுத்த முடியும்...

//( ஆமா., Bollywood-லயா.,
Hollywood-லயா..?? )//
இதுல என்ன சந்தேகம்.. கட்டாயமா ஹாலிவுட் தாங்க.. இதுக்கு என் 'அலைபாயாதே' comment-அ refer பண்ணனும் இங்கே: http://gokulathilsuriyan.blogspot.com/2010/04/behind-scene.html

வெங்கட், எனக்கு ஒரு டவுட்டு.. உங்க குரு கிட்ட கேட்டு சொல்லுங்களேன்.. நம்ம (மனிதர்கள்) தலைகீழா நின்னு யோகா பன்றோம்... அப்போ, வௌவால் எப்படி பண்ணும்.. நேரா நின்னா??

எங்க பாட்டி சொன்ன யோகா பழமொழி ஒன்னு - "When you breathe, you inspire. When you do not breathe, you expire."

ரசிகன் said...

ஏன் இந்த நல்ல புள்ள வேஷம்..> உண்மைய சொல்லுங்க... நீங்க Puncture ஆனவரா? இல்ல Puncture பண்ணிணவரா..?

வெங்கட் said...

@ சித்ரா..,

Very Thanks..
:)

வெங்கட் said...

@ அனு..,
உங்க பாட்டி உங்கள
மாதிரி இல்ல..!
( ரொம்ப விஷயம்
தெரிஞ்சவங்க போல )

அந்த Hero கேள்விக்கு
இப்படி பதில் சொன்னா
நீங்க இப்படி தான்
மடக்குவீங்கன்னு
எனக்கு தெரியும்..
( பொறாமைபா..! )

எங்க குரு
( Photo-ல வெள்ளை ஜிப்பா
போட்டிருக்கிறவர்)
ரொம்ப நல்ல மனுஷங்க..
பாவம்..

வாய்ப்பு கிடைச்சாலும்
நீங்க மட்டும் ISHA Yoga
போயிடாதீங்க..!!!

வெங்கட் said...

@ ரசிகன்..,
ஹா.., ஹா.., ஹா.. :)

நல்ல புள்ள எதுக்கு
நல்ல புள்ள வேஷம்
போடணும்..??
சந்தேகமா இருந்தா
Jana-கிட்ட என்னை பத்தி
கேட்டு பாருங்க..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட், எனக்கு ஒரு டவுட்டு.. உங்க குரு கிட்ட கேட்டு சொல்லுங்களேன்.. நம்ம (மனிதர்கள்) தலைகீழா நின்னு யோகா பன்றோம்... அப்போ, வௌவால் எப்படி பண்ணும்.. நேரா நின்னா??//

இது ஒரு நல்ல கேள்வி. வெங்கட் பதில் சொல்லுங்க. எஸ்கேப் ஆக கூடாது!!!!

//அப்ப என் பக்கத்துல இருந்தவர் என்கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டார்..//

அட பாவமே வெங்கட் பக்கத்துல நின்னதுக்கே அந்த ஆள் இப்படி ஆயிட்டார். இதான் சொன்னேன் எல்லோரும் VOMS க்கு வாங்கனு. அனு வ தவிர யாரும் ஜாயின் பண்ணல..

வெங்கட் said...

@ ரமேஷ்..,
அந்த கேள்விக்கு பதில்
சொல்லலைன்னா விட
மாட்டீங்க போல இருக்குதே..!!

என் சின்ன மூளையை
எவ்ளோபா வேலை
வாங்கறது..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹாய் பிரண்ட்ஸ்,

ஒரு சந்தோசமான விஷயம். நம்ம வெங்கட்டோட ப்ளாக் லிங்க் www.thiruda.com website ல ஆட் பண்ணிருக்காக. இதுல முக்கியமான விஷயம் என்னனா website டோட பேர் திருடா.காம். பொருத்தமா இல்ல?

அட தப்பா நினைக்காதீங்கப்பா அவர் எல்லோர் மனசையும் திருடுனவர்ன்னு சொன்னேன்.

வெங்கட் said...

@ ரமேஷ்..,
அட பாவி ( அனு தான்
இப்படி சொல்ல சொன்னாங்க )

வர வர புகழ்றீங்களா..,
வார்றீங்களான்னே
தெரியமாட்டேங்குது...

www.thiruda.com ரொம்ப
நல்ல Site..,
கண்டிப்பா எல்லாரும்
போயி பாருங்க.

ரசிகன் said...

தட்டுல இருக்கற கருவாடு சாட்சியா நான் சைவம்தான்னு பூனை சொன்னா நம்பாம என்ன செய்ய..? சரி நீங்க நல்ல புள்ளதான்னு ஒத்துக்கறேன்..

அது சரி.. அனு குருவை தானே கேட்டு சொல்ல சொல்லி இருக்காங்க.. Class முடிச்சதும் அவரு வேற ஊருக்கு போயிட்டாருன்னு சொல்லி எஸ் ஆகாம.. எதுக்கு இந்த சுய விளம்பரம்.. ? (எனக்கு மூளை இருக்குன்னு அப்போ அப்போ declare பண்ணிக்கிறீங்களே.. அத சொன்னேன்..)

அனு said...

@ரசிகன்
நீங்க வெங்கட் side-டோன்னு ரொம்ப நாளா நெனைச்சுட்டு இருந்தேன்.. இப்ப தாங்க புரியுது நீங்களும் நம்மல மாதிரி தான்னு.. ரொம்ப நன்றிங்க.. என் மனசுல இருந்தத எல்லாம் அப்படியே சொல்லிட்டீங்க...


@வெங்கட்
//அட பாவி ( அனு தான்
இப்படி சொல்ல சொன்னாங்க )//
இது அடுக்குமா??? சும்மா இருக்குற சிறுத்தைய சுரண்டி பாக்காதீங்க... சொல்லிட்டேன்...

ஜெகன் said...

//இதான் சொன்னேன் எல்லோரும் VOMS க்கு வாங்கனு. அனுவ தவிர யாரும் ஜாயின் பண்ணல..//

@ரமேஷ்
நீங்க சொல்றது, அடி பட்டவங்க எல்லாம் ஆம்புலன்ஸ் பிடிச்சு அப்போலோவுக்கு வந்துடுங்கப்பானு சொல்ற மாதிரி இருக்கு

வெங்கட் said...

@ ரசிகன்.,
You too ரசிகன்..??
( பீலிங்கா படிக்கவும்..)

வர வர இந்த பசங்க கூட
சேர்ந்து நீங்களும் கெட்டு
போயிட்டீங்க..

வெங்கட் said...

@ அனு..,
// சும்மா இருக்குற சிறுத்தைய
சுரண்டி பாக்காதீங்க...//

உங்க காமெடிக்கு ஒரு
அளவே இல்லையா..?
இதை நினைச்சி., நினைச்சி
ஒரு வாரத்துக்கு சிரிப்பேன்..

Mala said...

ரசிகனின் கருத்தை நானும் வழிமொழியறேன்...

திருடா.காமில் உங்க பதிவுகள் இடம்பெற்றிருக்கறது சந்தோஷம்.. வாழ்த்துக்கள்..

Anonymous said...

ஆப்பு " மாதிரியில்ல இருக்கு..
( ஆமா., Bollywood-லயா.,
Hollywood-லயா..?? )

ஆப்பு மாதிரி இருக்கு என்று சொல்லிவிட்டதோடு நின்றிருந்தால் நன்று...அதற்க்குபின் பாலிவுட்டா, ஹோலிவுட்டா என்றால் என்ன அர்த்தம்...

யாசை யாரைவிட்டது.....

வெங்கட் said...

@ மாலா.,
நீங்களும் அந்த கோஷ்டியில
சேர்ந்துட்டீங்களா..?

ஹப்பா.. இப்பவே கண்ணை
கட்டுதே..!

வெங்கட் said...

Anony.,

// ஆப்பு மாதிரி இருக்கு என்று
சொல்லிவிட்டதோடு நின்றிருந்தால்
நன்று... //

ஆமாங்க.. நீங்க சொல்றது
சரிதான்..
ஆசை யாரை விட்டது..?

cheena (சீனா) said...

எனக்கும் முதுகு வலிக்குதுப்பா - ஏதாச்சும் செய்யணும் - ஆமா -உன் வாய வுடவா உன் ஃப்ரெண்டு வாயி...

சரி சரி ரசிச்சுச் சிரிச்சேன் - ஒரு வாரம் நல்ல பிள்ளையா இருந்திருக்கே - பலே பலே