சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 April 2010

NCC மாஸ்டர்..!NCC Parade நடக்குது..,

NCC Master Commands
குடுத்திட்டு இருக்கார்..

அட்டேன்ன்ஷன்..,

ஸ்டாண்டர்ர்டீஸ்..,

Right Turn.,

Left Turn.,

About Turn.,

இப்படி ரெண்டு மூணு தடவை..,

ஒரு பையன் மட்டும்
Line-ல இருந்து வெளியே
வந்துட்டான்....

நேரா Master-கிட்ட போனான்..

" எந்த பக்கம் திரும்பி
நிக்கறதுன்னு சீக்கிரம்
ஒரு முடிவுக்கு வாங்க சார்..! "ஹாய் வெங்கட் :
-------------------

( மாலா )
அண்ணன் பெண்டாட்டிய
அண்ணின்னு சொன்னா,
தம்பி பெண்டாட்டிய
என்ன சொல்றது..? தண்ணின்னா..?


இதென்ன வம்பா இருக்கு..??
இப்ப
காதலிக்கிற பொண்ண காதலின்னு
சொல்றோம். - ஆனா..,
கல்யாணம் பண்ணிக்க போற
பொண்ண கல்யாணின்னா
சொல்றோம்..?

இன்று ஒரு தகவல் :
---------------------

1 மே., 2 மே., 3 மே., 4 மே

என்ன பார்க்கறீங்க...?
அப்புறம் நான் ஒண்ணு" மே "'
எழுதலைன்னு
சொல்லக்கூடாதுல்ல..
.
.

29 Comments:

Anonymous said...

ஒண்ணு" மே "'
Blog start.. .... பண்ணணினாலும் பண்ணுணீங்க ரொம்ப சிந்திக்ரீங்க...மைண்ட ஷார்ப்பா வைக்கரீங்க...நினைக்கிறேன்...
pon

Chitra said...

///காதலிக்கிற பொண்ண காதலின்னு
சொல்றோம். - ஆனா..,
கல்யாணம் பண்ணிக்க போற
பொண்ண கல்யாணின்னா
சொல்றோம்..?///

..... ha,ha,ha,ha,..... hilarious!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்படியெல்லாம் பண்ணினா உங்களுக்கு ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆயிடும். என்ன முழிக்கிறீங்க. ஆபத்து ஆயிடும்.

அனு said...

மாலாவோட கேள்விக்கு நீங்க என்ன பதில் சொல்ல முடியும்னு யோசிச்சேன்.. but, பெரிய ஆளுன்னு நிருபிச்சுட்டீங்க.. Good Lateral Thinking..

நல்ல பதிவு...

@ரமேஷ்
எப்படிங்க இப்படி?? என்னால நிஜமாவே தாங்க முடியல..
சபாஷ்..சரியான போட்டி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@அனு: எனக்கு வெங்கட்டை கலாய்ப்பதற்கு அனு அளவும் பயமில்லை.

வெங்கட் said...

@ பொன்.,
அப்படியா..!
ரொம்ப சந்தோஷம்..!

வெங்கட் said...

@ சித்ரா..,
சிரிச்சதுக்கும்., வந்தமைக்கு
நன்றி..!

வெங்கட் said...

@ ரமேஷ்..,
உங்க 1st Comment-ஐ பார்த்து
ஆஹான்னு பாராட்டலாம்னு
நினைச்சேன்..
But
உங்க 2nd Comment-ல
" அனு அளவும் பயமில்லைன்னு "
சொல்லி
ஒரு புலிய..,
இல்ல..,
ஒரு சிங்கத்தை..,
இல்ல.,
ஒரு டைனோசரை
உசுப்பி விட்டு இருக்கீங்க..!

அனு...,
பொறுத்தது போதும்
பொங்கி எழுங்க..!

வெங்கட் said...

@ அனு.,
உங்க பாராட்டுக்கு நன்றி..,

இந்த Account-ஐ யாராவது
Hack செஞ்சி Comments
போடுறாங்களோ..??
பழைய Style காணோமே..!

ர‌சிக‌ன் said...

Comment, Comment, Comment...

என்ன பார்க்கறீங்க...?
அப்புறம் ஏன் comments போடலன்னு
நீங்க கேட்கக் கூடாதில்ல...

jana said...

வெங்கட்,

N.C.C.ன்னா உனக்கும், எனக்கும்
ஏன் நம்ம batchல படிச்ச எல்லோருக்கும்
ஞாபகம் வருவது நம்ம Mr. Murugan (LORD) தான்...

எனக்கும் அவனுக்கும் நடந்த ஒரு சம்பவம்
நான் சொல்ல ஆசைப்படுறேன்...
Parade முடியப் போற சமயம் நான் N.C.C தொப்பிய கழட்டிட்டு
தலமுடி சீவினேன்...

முருகன் (கோவத்தொட எல்லோர் முன்னாடியும்) :

Mr. JANA Parade சமயத்தில
தலமுடி சீவுரீங்களே
உங்களுக்கு "அறிவு" இல்ல?

நான் (prestige issue enakku) :

Mr. MURUGAN தலமுடி சீவ
முடி இருந்தா போதும்
"அறிவு" தெவஇல்ல...
முருகனோட நிலைமைய நான் சொல்ல வேண்டியதில்ல...

பின்னூட்டம் அனுபிச்ச எல்லோருக்கும் நன்றிங்க...
Special Comment போட்ட ரசிகனுக்கு Double Thx...

வெங்கட் நீ "டைனோசரு"ன்னு யார சொல்லுற...
"அனு"வயா..
யாருமே அவங்கள " Human"ஆ பாக்க மாட்டேங்கறீங்களே
(என்ன தவிர) ஏன்..?
நம்ம " AD" எங்க போயிட்டாங்க...?

அனு said...

@all
இதனால் உங்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நான் இயற்கையாகவே ரொம்ப அமைதிங்க.. நம்புங்க.. ஆனாலும், சிலர் (ரமேஷ், நான் உங்களை சொல்லலங்க..) என் image-ஐ spoil பண்ண ட்ரை பண்றாங்க..

இவங்களுக்கு எல்லாம் என் பாட்டி சொல்ற ஒரு பழமொழியை சொல்ல விரும்புகிறேன்... "சாது மிரண்டால் காடு கொள்ளாது".. ஞாபகம் வச்சுக்கோங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

jana neengalum naarathar veelaiyaa arambichiteengalaa?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனு kavalaipaadaatheenga. VOMS lla seekkiram join pannunga.

VOMS(Venkattaal oru maathiri aanor sangam)

jana said...

எனக்கு தெரிஞ்ச பழமொழிகள் சில
உங்கள் பார்வைக்கு...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
குரைக்கிற நாய் கடிக்காது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
நுணலும் தன் வாயால் கெடும்.
பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?

அனு said...

@ரமேஷ்
வெங்கட் பதிவ படிச்சாலே அந்த சங்கத்தில சேர்ந்த மாதிரி தான்.. சோ, நான் எப்பவோ மெம்பர் ஆயாச்சு.. ஹ்ம்ம்.. நீங்களாவது என் support-க்கு இருக்கீங்களே.. சந்தோஷம்..

@ஜனா
இதுல இருந்து உங்க பாட்டியும் நிறைய பழமொழி சொல்லி இருக்காங்கன்னு தெரியுது.. ஆனா, எல்லாத்தையும் ஒன்னா சொல்லனும்னு அவசியம் இல்லைங்க.. situation-க்கு தகுந்த மாதிரி ஒன்னு சொல்லனும், அப்போ தான் நல்லா இருக்கும்.. (இதுல எத்தனை பழமொழியில உள்குத்து இருக்கு?.. இல்ல, எல்லாத்திலயுமா?)

jana said...

@ அனு...

நமக்கு உள்குத்து,
வெளிகுத்து,
சைடு குத்து,
நேர் குத்து
இதெல்லாம் வச்சி பேச தெரியாதுங்க...

எனக்கு தெரிஞ்ச சில பழமொழி சொன்னேன்
அவ்வளவுதான்...

நான் சொன்ன பழமொழி எல்லாமே
இந்த situationக்கு பொருந்துங்க...

வெங்கட் said...

@ ரசிகன்..,
Super., Super., Super

கொஞ்சம் Gap கிடைச்சா
நம்மள ஓரம் கட்டிடுவாங்க
போல தெரியுதே..!!

வெங்கட் said...

@ ஜனா.,
என்னாது Mr.Mugugan கிட்ட
இப்படி சொன்னியா..?!!
அவன் ரொம்ப
Strict Officer ஆச்சே..!
செம தில்லு துரப்பா நீ..!

காலையில Mr.Murugan
போன் பண்ணி..
" எந்த NCC-லடா English-ல
Commamds குடுக்கறாங்கன்னு "
சத்தம் போட்டான்..

ஹி.., ஹி.., ஜோக்
எல்லார்க்கும் புரியணும்ல..

வெங்கட் said...

@ ரமேஷ்..,
எல்லார்க்கும் ஒரு
சந்தோஷமான விஷயம்..
நம்ம ரமேஷ் தன்னோட பழைய
Blog-ஐ தூசு தட்டி.,
மறுபடியும் எழுதப்போறார்..

( VOMS-ஆ..?
அங்க வந்து வெச்சிக்கிறேன்
என் கச்சேரிய.. )

வெங்கட் said...

@ அனு..,
எனக்கென்னவோ
உங்க பாட்டி மேல தான்
Doubt-ஆ இருக்குது..!
அவங்க தான் உங்ககிட்ட
" காடு "
" மிரள்றது "
இப்படியெல்லம் பேசியிருக்காங்க..

அவங்களுக்கு என்னமோ
தெரிஞ்சிருக்கு போல..!

வெங்கட் said...

@ ஜனா & அனு..,
இதுல உள்குத்து
இருக்குன்னு நல்லவே
தெரியுது..!
ஆனா அது யாருக்குன்னு
தான் தெரியலை..!

என்ன வெச்சி ஏதும்
காமெடி., கீமெடி
பண்ணலையே..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2010/04/1.html

வெங்கட்டு நாங்களும் எழுதிட்டம்ல, வந்து பார்த்துட்டு போங்க. வெங்கட் விளம்பரத்துக்கு மிக்க நன்றி.

ஜனா, அனு,ரசிகன் எல்லோரும் நம்ம ப்ளாக் க்கு வந்துட்டு போங்கப்பா...

வெங்கட் said...

@ ரமேஷ்..,
Advertisement Fees
இன்னும் வரலைங்கறதை
நியாபகப்படுத்த வேண்டியது
என் கடமை..

அனு ரசிகன் said...

யாருப்பா அது.. எங்க தாணையத் தலைவிக்கே பழமொழி சொல்லிக்குடுக்கறது.. அவங்களுக்குத் தெரியாத பழமொழியா?? இப்படி எங்கள் தலைவிய கலாய்க்குறது எல்லாம் வேணாம்... சொல்லிபுட்டேன்..

இப்படியே போச்சு... என்ன வெங்கட்டு, உங்க ப்ளாக்க தூக்கிருவோமா???

வெங்கட் said...

@ அனு ரசிகன்..,
ஐயோ., எதாவது
பழமொழி சொல்லலாம்னா
எல்லா பழமொழியையும்
இவிங்களே சொல்லிபுட்டாங்களே..!

சரி கவுண்டமணி சொல்ற
ஒரு டயலாக்கையாவது
சொல்றேன்....

" எதுக்கு இந்த பெருமைக்கு
எருமை மேய்க்கிற வேலை..! "

Mala said...

என் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவீங்களோன்னு எதிர் பார்த்தேன்.. பிரமாதம்...

குழந்தைகள் என்னை பிஸியா வச்சிகறதால உடனே காமெண்ட்ஸ் போட முடியல...

என் கணவருக்கு கூட உங்க ப்ளாக் பார்க்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம்..(அவரு ரொம்ப பிஸி)

வெங்கட் said...

@ மாலா..,
எங்கடா கேள்வி கேட்ட
ஆளை காணோமேன்னு
பார்த்தேன்..

உங்க குழந்தைகளும்
சுட்டிங்க தானா..!!
ஒரே வீட்ல ரெண்டு பேர்
நம்ம Blog-ஐ பார்க்கறீங்க
ரொம்ப சந்தோஷம்..

cheena (சீனா) said...

ஒண்ணுமே எழுதல்ன்னு எவன் சொன்னான் - அதான் தூள் கெளப்புறீயே - ஹாய் வெங்கட் -இன்று ஒரு தகவல் - சரி சரி

எந்தப்பக்கம் நிக்கறதுன்னு டிசைட் பண்ணிட்டாரா இல்லையா