சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 February 2011

" உலக கோப்பை சவால் " - Points Table


" உலக கோப்பை சவால் " - பரிசு போட்டி..!
Point's Table :

After Match No. 15

L.K 9
Zero to Infinity 8
Sankavi 8
Vino ( வினோ ) 8
RajaGopal 7
Ligori 8
S.K 10
Soundar 6
Lekha 6
Ravikumar 7
Uma 6
T-Mart 12
Pannikutti 6
Jayachandran 9
Anu 7
Rajesh 8
Selva 8
Bahurudeen 9
Ramesh 7
Vigneswaran 8
Nedun 7
S.Maharajan 5
Bharathy 10
Madhavan 7
Jeevabala 7
Hajaa Mohaidin 7
Janarthanan 8
Aru (Su) vai-raj 9
Sasi 12
Prabu 9
Niran 8
Ragothman 7
Pranav 13
Karthikumar 7
Chandra 9
Ashok Palani 8
Imsai Babu 9
Rasigan 7
Royal Ranger 8
Navsaath 8
Sen 22 8
Vimalraj 7
Raji 7
Sirpi 6
Subamenu 8
Sabapathi 8
Vanthiyadevan 7
Dhayalan 6
Naveen Kumar 11
Aathava 6
Vinu 11
Anima 8

Venkat - 8

Match Results :
1.S.A Vs W.I -S.A
2.Aus Vs N.Z - Aus3.S.L Vs Pak - Pak4. Ind Vs Eng - Tie5.Ban Vs W.I - W.I6.S.L Vs Aus - Abandon7.Eng Vs S.A - Eng8.Ken Vs Can - Can9.Pak Vs N.Z - N.Z10.Ind Vs S.A - S.A11.Eng Vs W.I - Eng12.S.L Vs N.Z - N.Z13.Ire Vs Ned - Ire14.Aus Vs Pak - Pak15.Ind Vs W.I -

Ind


68 Comments:

Madhavan Srinivasagopalan said...

எனது பெயர் S Madhavan விடுபட்டுள்ளது.. ஏன் ?

nvnkmr said...

nvn kumaar ila boss
nan naveen kumar(nvn kmr)

வெங்கட் said...

@ மாதவன் & நவீன்.,

// எனது பெயர் S Madhavan விடுபட்டுள்ளது..
ஏன் ? //

// nvn kumaar ila boss
nan naveen kumar(nvn kmr) //

கரெக்ட் பண்ணியாசுங்க..!!
:)

Madhavan Srinivasagopalan said...

//கரெக்ட் பண்ணியாசுங்க..!!
:)//

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு..!

வெங்கட் said...

@ To All.,

அப்பாடா முதல் மேட்ச் முடிஞ்சிட்டது..!!

சும்மா சின்ன வேலைன்னு நினைச்சு
Announce பண்ணிட்டோம்.. ஆனா
Points Update பண்றதுக்குள்ள பெண்டு
எடுக்குது.. It's Ok.. We will Manage..!!

இந்த Point's Table-ல Update பண்ணும்போது
எதாவது தவறு நடந்தா உடனே தெரிவிக்கவும்..!!

@ இன்னும் Email ID தராதவர்கள்
உடனே தரவும்.!!

சங்கவி, உமா, சுபமேநு, ரவிகுமார் கருணாநிதி,
ஜெயசந்திரன், ராஜேஷ், விக்னேஷ்வரன்,
ரகோத்மன், சிற்பி

இவர்கள் எல்லொரும் தங்கள் Email ID
உடனே தரவும்.!!

வெங்கட் said...

" Points Table Logo " ரெடி பண்ணி குடுத்த எஸ்.கே-வுக்கு ரொம்ப நன்றி.

Madhavan Srinivasagopalan said...

ஒகே பாஸ்.. நா சும்மா தமாசுக்குத்தான் சொன்னேன்.
Madavan நீங்க, எழுதியது .. 'மாதவன்'தான்னு எனக்குத் தெரியும்..

Madhavan Srinivasagopalan said...

அதுக்குள்ள அப்டேட்டா..?
உங்கள் கடமை உணர்ச்சியை நெனைச்சாலே புல்லரிக்குது..
மேலும் சிறந்த முறையில் பணிகலை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்..!!

Ashok Palani said...

@ Ventak.....

please change my last name spelling (Palazhi -> Palani).

வெங்கட் said...

@ Ashok Palani.,

// please change my last name spelling
(Palazhi -> Palani). //

கரெக்ட் பண்ணியாச்சுங்க..!!

@ சிற்பி.,

உங்க Email ID வந்து விட்டது..!!

royal ranger said...

முதல் ரெண்டு மேட்ச் யும் பெரும்பாலனோர் ஈசியா கணிச்சு சொல்லிட்டாங்க

நாளைக்கு தான் ஒரு நல்ல competitive மேட்ச் பாகிஸ்தான் vs ஸ்ரீ லங்கா

சோ நாளைக்கு தான் யாரு கிங்கு

யாருக்கெல்லாம் சங்கு - நு நாளைக்கு தான் தெரியும்

wait and see

சிற்பி said...

ஆப்பு அடிசசான்ல Australiaகாரன்:(
sakthi

royal ranger said...

@venkat
poit table la points கொஞ்சம் numeric ஆர்டர் ல இருந்த நல்ல இருக்கும்


(ங்கொய்யால அடுத்தவன உசுபேத்தி விட்டு வேடிக்கை பாக்குறதுல என்னா சந்தோசம் )

nvnkmr said...

வெங்கட் said...

@ மாதவன் & நவீன்.,

// எனது பெயர் S Madhavan விடுபட்டுள்ளது..
ஏன் ? //

// nvn kumaar ila boss
nan naveen kumar(nvn kmr) //

கரெக்ட் பண்ணியாசுங்க..!!
:)


innum thappa iruke boss
naveev kumar ila naveen kumar

Prabu said...

SriLanka down! down!!

vinu said...

ennaa fast updateuuuu


great work;


appuram eppudi 3 matchum solli adichchomulleay

vinu said...

ooooooooooops sorry venkat check my answers............


it seeems you did mistake....


and i tooooo.... :-(


i said on second match NZ win.
but the result is AUS....


so my points suppose to be 2 only not 3 so....

requesting you to consider my request.........

Thank you,
Vinodpragadeesh.M

aru(su)vai-raj said...

anna.. i think u 've made an error in updating the 3rd match. I have told Pak will win against Srilanka. Sorry for the disturbance. thank u

வெங்கட் said...

@ Vinu.,

// i said on second match NZ win.
but the result is AUS.... so my points
suppose to be 2 only not 3 so....//

Yes.. உங்க Points ரெண்டு தான்..
நான் தான் Update பண்ணும்போது
Mistake பண்ணிட்டேன்.. Thanks..!!

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு
ரொம்ப பிடிச்சிருக்கு..!!
:-)

வெங்கட் said...

@ பிரபு.,

// SriLanka down! down!!. //

நேத்து தோத்ததுக்கு Srilanka Fans கூட
உங்க ரேஞ்சுக்கு பீல் பண்ணியிருக்க
மாட்டாங்க போல தெரியுதே..!!

வெங்கட் said...

@ Aru(Su)vai-raj

// anna.. i think u 've made an error in updating
the 3rd match. I have told Pak will win against
Srilanka. Sorry for the disturbance. thank u//

சிரமத்திற்கு மன்னிக்க..!!
என்னொட Database-ல ஒரு சின்ன
தப்பு இருந்தது.. இப்போ சரி பண்ணிட்டேன்..

சிற்பி said...

வெந்த புன்னுல வேல பாச்சிடான் ஸ்ரீலங்காகாரன் ....):

வெங்கட் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இந்தியா - இங்கிலாந்து மேட்ச் " டை "
:(

nvnkmr said...

ipa ena seivinkia??
ipa ena seivinka??

aru(su)vai-raj said...

uttaalangadi girigiri
aaya kadai vada kari
Tie a irundhaalum match sooper..

வெங்கட் said...

@ நவீன்.,

// ipa ena seivinkia??
ipa ena seivinka?? //

India Vs England Match - Tie

நியாயமா பாத்தா யாருக்குமே
Points தர கூடாது.. ஏன்னா மேட்ச்
" Tie " ஆகும்னு யாருமே சரியா கணிக்கல..

ஆனாலும் அதை பெருசு பண்ணாம
எல்லோருக்குமே 0.5 Points வழங்கப்படுகிறது.

Madhavan Srinivasagopalan said...

//நியாயமா பாத்தா யாருக்குமே
Points தர கூடாது.. ஏன்னா மேட்ச்
" Tie " ஆகும்னு யாருமே சரியா கணிக்கல..

ஆனாலும் அதை பெருசு பண்ணாம
எல்லோருக்குமே 0.5 Points வழங்கப்படுகிறது.//

எல்லாருக்கும் அரை பாயின்ட்ட எடுத்துடுங்க ('டை'யிக்கு கொடுத்தது).

எப்படி இருந்தாலும் இந்தப் போட்டுயோட முடிவை அது பாதிக்காது.. (அதான் யாருமே 'டை' எதிர்பாக்கலியே ?)

வெங்கட் said...

@ மாதவன்.,

இருந்துட்டு போகட்டும்..

நாங்கல்லாம் காசு பணம் செலவாகாம
எதை குடுக்கறதா இருந்தாலும்
வாரி., வாரி வழங்குவோம்ல..

Madhavan Srinivasagopalan said...

//வெங்கட் said...
@ மாதவன்.,
இருந்துட்டு போகட்டும்..
நாங்கல்லாம் காசு பணம் செலவாகாம
எதை குடுக்கறதா இருந்தாலும்
வாரி., வாரி வழங்குவோம்ல.. //

அப்படின்னா, இந்த போட்டில முதல்ல வரும் நபருக்கு ஆயிரம் பாயிண்டு மட்டும் கொடுத்திட்டு, பை பை சொல்லிடுவீங்களா ?

வெங்கட் said...

அடிச்சான்ல..,அடிச்சான்ல..,
அடிச்சான்ல..,

அயர்லாந்துகாரன் இங்கிலாந்துக்கு ஆப்பு
அடிச்சான்ல..!!

ஹா., ஹா., ஹா .!!
ஒழிந்தான் எதிரி..!!

T-Mart India said...

போயும் போயும் அயரலாந்து கூட இங்கிலாந்து ஐ ஜெயிக்குராங்க
இந்தியா -வுக்கு உலக கோப்பை ??!! தான்

வெங்கட் said...

@ T-Mart.,

எதுக்கு இவ்ளோ பீலிங்கு..?

இங்கிலாந்தை விட இந்தியா
பலமான டீம் தான்..

இந்த Calculation-ஐ பாருங்க..

இங்கிலாந்து அயர்லாந்துகிட்ட
தோத்து போச்சு..

அயர்லாந்து பங்களாதேஷ்கிட்ட
தோத்து போச்சு..

பங்களாதேஷ் இந்தியாகிட்ட
தோத்து போச்சு..

இப்ப சொல்லுங்க..
இங்கிலாந்தை ஜெயிச்சவனை
ஜெயிச்சவனையே நாம ஜெயிச்சு
இருக்கோமே.. நாம எப்புடி..?

உஸ்ஸப்பா..!!

Madhavan Srinivasagopalan said...

அப்டேட் பண்ணலையா ?
இலங்கை ஆஸ்திரேலிய மேச்சு ஊத்திகிச்சு.. (மழை)

வெங்கட் said...

Sri vs Aus மேட்ச் மழையால
கைவிடப்பட்டாலும். நாங்க
யாரையும் கைவிடறதா இல்ல..

எல்லோருக்கும் " 0.5 " Points வழங்கப்படுகிறது..

என்சாய்...

Madhavan Srinivasagopalan said...

எனக்கு ஒரு point போனாலும்..
இந்திலாந்து ஜெயிச்சதுல ஓகே தான்.. நல்ல மேச்சு..
தென்னாப்பரிக்க.. தோக்குறது ஆச்சரியம்தான்.. (on 6th March SA Vs Eng match)

அனு said...

சமபலம் பொருந்திய India Vs Ireland போட்டியையும் நீங்க include பண்ணியிருக்கலாமே.. :)

Sen22 said...

//Sri vs Aus மேட்ச் மழையால
கைவிடப்பட்டாலும். நாங்க
யாரையும் கைவிடறதா இல்ல..

எல்லோருக்கும் " 0.5 " Points வழங்கப்படுகிறது..

என்சாய்...//


super...

வெங்கட் said...

@ Sasi., Pranav., T-Mart

எச்சூஸ்மீ.. நீங்க மூணு பேரும்
எதாவது Match Fixing-ல ஈடுபடறீங்களா.?

அவ்ளோ Perfect-ஆ சொல்றீங்க..

IND vs S.A மேட்ச்ல நீங்க மூணு பேருமே
S.A தான் சொல்லி இருக்கீங்க..
இப்ப எங்களுக்கு அதான் பயமா இருக்கு.!!

vinu said...

royal ranger said...

7 Points -3 பேர்
6 Points -2 பேர்
5 Points -9 பேர்
4 Points -27 பேர்
3 Points -10 பேர்
2 Points -1 பேர்unga auditing false actuallaa

7 Points -4 பேர்

nallaa check pannungaa

vinu said...

வெங்கட் said...
@ Sasi., Pranav., T-Mart

எச்சூஸ்மீ.. நீங்க மூணு பேரும்
எதாவது Match Fixing-ல ஈடுபடறீங்களா.?

அவ்ளோ Perfect-ஆ சொல்றீங்க..

IND vs S.A மேட்ச்ல நீங்க மூணு பேருமே
S.A தான் சொல்லி இருக்கீங்க..
இப்ப எங்களுக்கு அதான் பயமா இருக்கு.!!


ennai dealil vuttuteeenga....

naanum leadingulathaan boss irruken. and me too said SA ha ha ha ha

வெங்கட் said...

@ Vinu.,

// ennai dealil vuttuteeenga....
naanum leadingulathaan boss irruken. //

நாங்க யாரையும் டீல்ல விடல..

என் கமெண்ட்., Royal Ranger கமெண்ட்
ரெண்டுமே Pak - N.Z . Match முடியறதுக்கு
முன்னால போட்டது.. அப்ப நீங்க 6 Points-ல
தான் இருந்தீங்க..

Pls check the Comment Time.

// unga auditing false actuallaa
7 Points -4 பேர்
nallaa check pannungaa //

இப்படியெல்லாம் அபாண்டமா பேசினா
அப்புறம் எங்க ஆடிட்டர் கோச்சிப்பார்ல..

vinu said...

வெங்கட் said...

@ Vinu.,

// ennai dealil vuttuteeenga....
naanum leadingulathaan boss irruken. //

நாங்க யாரையும் டீல்ல விடல..

என் கமெண்ட்., Royal Ranger கமெண்ட்
ரெண்டுமே Pak - N.Z . Match முடியறதுக்கு
முன்னால போட்டது.. அப்ப நீங்க 6 Points-ல
தான் இருந்தீங்க..

Pls check the Comment Time.

// unga auditing false actuallaa
7 Points -4 பேர்
nallaa check pannungaa //

இப்படியெல்லாம் அபாண்டமா பேசினா
அப்புறம் எங்க ஆடிட்டர் கோச்சிப்பார்ல..


ippudi ellaam solli escape aaga mudiyaathu............

naanga ellam nakkeeeeeraru parambarai........

thappaa point pottaa thapputhaan........

unga auditor kittea sollidungaaa

T-Mart India said...

எங்கள் அணியில் புதிதாக இணைந்திருக்கும் வினு வை

சசி ,பிரணவ் வோடு இணைந்து நானும் உங்களை வரவேற்கிறோம்

vinu said...

T-Mart India said...

எங்கள் அணியில் புதிதாக இணைந்திருக்கும் வினு வை

சசி ,பிரணவ் வோடு இணைந்து நானும் உங்களை வரவேற்கிறோம்


nandri nandri nandri he he he he he

royal ranger said...

அடங் கொன்னியான்

இந்திய ஜெயிசிரும் போலே

heavy competion மச்சி

vinu said...

nanbar venkat avargalukku........


itharkkuththaan naan bayanththathuuuuuuuu

ippavaavathu nambureengalaaa! :(

vinu said...

i blame myself for my pridiction on only this match sago.........


ippo as a gracy indian fan hope you will understand how big i blame myself for this loss.....


i'm very disappointed.......

very very disappointed

வெங்கட் said...

@ வினு.,

இதுவும் நல்லதுக்குன்னு நினைங்க..!!

நாம இந்த மேட்ச்ல ஜெயிச்சாலும்.,
தோத்தாலும் ஒண்ணும் பெருசா வர
போறதில்ல..

நமக்கு இப்ப தேவை மூணே மூணு
வெற்றிகள்..

Quarter Finals.,
Semi Finals
and Finals.

இந்த தோல்வி நம்ம Players-க்கு ஒரு
பாடம் கத்து குடுத்து இருக்கும்னு
நம்புவோம்..

Don't Feel..!! Be Positive..!!

T-Mart India said...
This comment has been removed by the author.
T-Mart India said...

@ venkat

//இந்த தோல்வி நம்ம Players-க்கு ஒரு
பாடம் கத்து குடுத்து இருக்கும்னு
நம்புவோம்.//

எவ்ளோ நாளைக்கு தான் படம் கத்துகிட்டு இருக்குறது .

எக்ஸாம் ஹால் ல உக்காந்து படிச்சா ,பொடனி ல (மண்டை ல ) அடிச்சு வெளிய தொரத்தி விட்ருவாங்க பாஸ்

vinu said...

eppudiiiiiiiii solli adichomilleyyyyyyyyyyyyy

vinu said...

T-Mart India said...
எப்டியும் இன்னைக்கு இங்கிலாந்து தோத்துரும்

சோ , முதலிடத்திற்கு செல்லும் சசி கு வாழ்த்துக்கள்


mr t-mart eppavum nabikkaya vidakk kooodaathuuuuuuu

naama sonnaa sonnathuthaaaaan

vinu said...

T-Mart India said...
This post has been removed by the author.
17 March 2011 5:41 PM


machiii ennathu itthu sonna sonna maathiri nikkanum;

ippudi posukku posukkunu pechchuuu maarakkoodaathuuuuuuuuu

vinu said...

ok oru valiyaa league match games result mudivukku vanthaachuuuuuu...


congradulations to the winners

Mr.T-mart and Mr.Pranav

and congradulation to Mr.Venkat too........

goyyala NZ ungalay nambunathukku ippudi kaaly vaari vuttuteengaleyyy

T-Mart India said...

@ vinu

comment la nikkurathu mukkiyam illa

post la nikkiroma athaan mukkiyam,

best luck next time

royal ranger said...

நாளைக்கு முடிவு தெரிஞ்சிரும்

1. t-mart - 11 point
2. pranav - 11 point
(after 13 matches)

நெக்ஸ்ட் மேட்ச் ல

டி- மார்ட்(ஆஸ்திரேலியா ) vs பிரணவ் (பாகிஸ்தான் )

இருவருக்கு திக் திக் நிமிடங்கள் ஸ்டார்ட்

வெங்கட் said...

@ To All.,

14 th Match-ல..

Australia Win பண்ணினா..

T- Mart - 12 Points

Pranav - 11 Points
Vinu - 11 Points.

Pakistan Win பண்ணினா..

Pranav - 12 Points

T-Mart - 11 Points
Sasi - 11 Points.


So., 12 Points ஒருத்தரும்.,
11 Points ரெண்டு பேரும்
எடுக்கறது Confirm ஆயிடுச்சு..

பரிசை ( 500 + 250 + 250 )
குடுக்கலாம்னு ஐடியா இருக்கு..

Be Happy..!!

லீக் முடிஞ்ச உடனே
அடுத்த 2வது போட்டி ஆரம்பிக்க
போகுது.. அதுல கலந்துக்க எல்லோரும் ரெடியா..?

அதுல Prize Money 1500/-

nvnkmr said...

mathavankaluku neenka aruthal parisu tharatha VAS la sonankale atha pathi epo arivika porinka?????????

அனு said...

எனக்கு என்னவோ T-Martஉம் Pranavஉம் Match Fixingல ஈடுபட்டிருப்பாங்கன்னு தோணுது..

இந்த ஆயிரம் ரூபாயை வெல்ல எத்தனை ஆயிரம் ரூபாய்களை விட்டாங்களோ...

T-Mart India said...

@ anu

//எனக்கு என்னவோ T-Martஉம் Pranavஉம் Match Fixingல ஈடுபட்டிருப்பாங்கன்னு தோணுது..

இந்த ஆயிரம் ரூபாயை வெல்ல எத்தனை ஆயிரம் ரூபாய்களை விட்டாங்களோ...//

உளவு துறை(match fixing) அளவுக்கெல்லாம் நாங்க worth இல்ல மேடம்

T-Mart India said...

congratzzzzzzzzzzzzzzz


(¯`·._.•PRANAV•._.·´¯)

& sasi

வெங்கட் said...

Result Time :

Winner - Prabav

Runners - Sasi & T-Mart

அடுத்த போட்டியின் முடிவுனால
Winners-க்கு எந்த பாதிப்பும் இல்ல..

பிரணவ்க்கு 500 ரூபாய் மதிப்புள்ள
புத்தகங்களும்.

சசி & T-Mart-க்கு தலா 250 ரூபாய்
மதிப்புள்ள புத்தகங்களும் அனுப்படும்.

வெங்கட் said...

@ To All.,

மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு
உள்ளது..

" VKS-ஐ விட VAS திறமைசாலிகள் "
என்று..

VAS Members :

வெங்கட் - 7 Points
செல்வா - 7 Points

VKS Members :

அனு - 6 Points
ரசிகன் - 6 Points
ரமேஷ் - 6 Points
கார்த்தி - 6 Points

ஹா., ஹா., ஹா..

டிஸ்கி : எங்க Total 24., உங்க Total 14
அப்படின்னு யாராச்சும் மொக்கை கமெண்ட்
போட்டீங்க..அவ்ளோ தான்.!
Be Careful.!!

வெங்கட் said...

@ Pranav., Sasi & T-Mart.,

வாழ்த்துக்கள்..!!

உங்க அட்ரஸ் எனக்கு மெயில்
பண்ணுங்க.. பரிசு அனுப்பனும்ல..!!

VAS said...

சார்,

இப்ப நான் பதிலை POST பண்ணலாமா??? # டவுட்

Madhavan Srinivasagopalan said...

வெற்றி பெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Barathy said...

இரட்டை இலக்கத்தில் புள்ளிகளை பெற்றவர்களிற்கும் ஆறுதல் பரிசாவது தர வேண்டும். இல்லாவிடில் Final Match இல் Ground இல் புகுந்து கலவரம் செய்து உங்களின் அடுத்த போட்டி முடிவை எட்டாமல் செய்து விடிவோம்....

T-Mart India said...

@ all

இந்த போட்டி ல 3 vathu பரிசு வாங்குனதுல ரொம்ப சந்தோசம்

எனக்கு 250 மதிப்புள்ள இரண்டு புக்ஸ் எனக்கு பரிசா (அதுவும் நான் விரும்புன புக்ஸ்) கிடைச்சிடுச்சு .

சோ, வெங்கட், VAS, VKS மற்றும் இந்த போட்டில கலந்துகிட்ட எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி