சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 February 2011

" ஹலோ., நான்...... "

நேத்து நானும் என் Wife-ம்
கோவை போயிருந்தோம்..

போன வேலை சீக்கிரமா முடிஞ்சதால
எங்களுக்கு 2 மணி நேரம் Free Time
இருந்தது..

சரின்னு எங்க Family Restaurant
போனோம்..

ஹி., ஹி.., ஹி.. KFC-தான்

( Bad Donkey.. Small Wall..!! )

( எப்புடி..? KFC Owner கணக்கா போஸ் குடுக்கறேனா..?!! )

அங்கே இருக்கும் போது அருண்கிட்ட
இருந்து போன் வந்தது..

" ஹலோ வெங்கட்... எங்கே இருக்கீங்க..? "

" KFC-ல "

" என்னாது KFC-யா..? இதோ உடனே
வந்துட்டேன்....!! "

( ஆஹா.. உளறிட்டோமோ...!! )

" ஹலோ..நாங்க அங்கே இல்ல..
வெளியே.. வந்து.. ஹலோ.. ஹலோ..!! "

போனை கட் பண்ணிட்டாரு..!!
மறுபடியும் அவர் Mobile-க்கு
Try பண்ணினா..

" Switch Off-ன்னு " வந்தது..

( ஆஹா.. ஒரு முடிவோட தான்யா
இருக்காங்க...!! )

அடுத்த 5 Mins-ல Mr.& Mrs அருண்
KFC-ல ஆஜர்..!!

அப்புறம் உள்ளே போயி.,
சாப்பிட்டே பேசிட்டு இருந்தோம்..
( வேற வழி..?!! )

அப்ப அருண் ஒரு பிரபல பதிவர்
போன் நம்பர் குடுத்தாரு..

( ஹலோ.... யார்ப்பா அது..?
அந்த " பிரபல பதிவர் " நம்ம
சிரிப்பு போலீஸ் ரமேஷ் தானேன்னு
கேக்கறது..?!!

Google-காரன் இதை கேள்விப்பட்டா
Blog Service-ஐயே இழுத்து மூடிட்டு
போயிடுவான்... Be Careful..!!

அருண் குடுத்தது நிஜமாலுமே
ஒரு பிரபல பதிவர் நம்பர்.. )

நான் உடனே அந்த பதிவர்க்கு போன்
பண்ணினேன்..

" ஹலோ.. பதிவர் Mr.X தானே..? "

" ஆமா.. "

" நான் கோகுலத்தில் சூரியன் பேசறேன்.. "

இதை கேட்டதும் கூட இருந்த
3 பேரும் விழுந்து விழுந்து
சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க..

ஏன்..? என்ன ஆச்சு..? இப்ப எதுக்கு
சிரிக்கறீங்க..?

" கோகுலத்தில் சூரியன்னு " Intro
பண்ணிகிட்டீங்கல்ல அதுக்கு தான்
சிரிச்சோம்னு சொன்னாங்க..

இதை கேட்டதும் எனக்கும் சிரிப்பு
தாங்கலை...

" பின்ன நமக்கே இந்த நிலைமைன்னா
பன்னிகுட்டின்னு ஒருத்தர் இருக்காரே..
அவரு என்ன சொல்லி Intro பண்ணிப்பாரு..?? "

ஹா., ஹா., ஹா..!!
.
.

134 Comments:

Shalini(Me The First) said...

ME The First!

karthikkumar said...

எப்புடி..? KFC Owner கணக்கா போஸ்
குடுக்கறேனா..?!!///

KFC ல செக்கியுரிட்டியா சேர்ந்திருக்கிறதா சொன்னீங்க... கோயம்புத்தூர் ப்ரான்ச்லதானா...பரவாயில்லையே .... :)

sakthistudycentre-கருன் said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா..

எஸ்.கே said...

கேஎஃப்சியால் அழிந்தவர் கோடானுகோடியப்பா!:-)

எஸ்.கே said...

யாரந்த பிரபல பதிவர் மிஸ்டர் எக்ஸ் மர்ம ஆசாமி, த்லைமறைவாக உள்ளவர்?

எஸ்.கே said...

பில் யார் செட்டில் பண்ணாங்கன்னு சொல்லவே இல்லையே!

எஸ்.கே said...

அந்த போஸ் சூப்பரா இருக்கு! முகத்தில் ஏன் இல்லை புன்னகை? கடுமையாக உள்ளதே!:-)

karthikkumar said...

எஸ்.கே said...
அந்த போஸ் சூப்பரா இருக்கு! முகத்தில் ஏன் இல்லை புன்னகை? கடுமையாக உள்ளதே!:-)///

இவர்தான் பில் செட்டில் (அப்படி நடக்குறதுக்கு அதிகம் வாய்ப்பில்ல) பண்ணிருப்பாரு ....

வெங்கட் said...

@ கார்த்தி.,

// KFC ல செக்கியுரிட்டியா சேர்ந்திருக்கிறதா
சொன்னீங்க... கோயம்புத்தூர் ப்ரான்ச்லதானா...
பரவாயில்லையே .... :) //

ஹி., ஹி., ஹி..!!

நீங்க அருணை ரொம்பவே
கேவலப்படுத்தறீங்க..?

போயும் போயும் ஒரு செக்கியூரிட்டி கிட்டயா
வாங்கி தர சொல்லி ஓசியில சாப்பிட்டாரு..!!??

Shalini(Me The First) said...

@கார்த்தி
//KFC ல செக்கியுரிட்டியா சேர்ந்திருக்கிறதா சொன்னீங்க..//
சாரி ராங்க் நம்பர்

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// யாரந்த பிரபல பதிவர் மிஸ்டர் எக்ஸ்..? //

அவர் பெயரை இங்கே பதிவுல
போட அவர்கிட்ட Permission வாங்கலை..
அதனால அவர் பெயர் சொல்லலை..

Permission வாங்காம பெயர் போட்டு
இழுத்து வெச்சு அடிக்க அவரு என்ன
" கைபுள்ள ரமேஷா..?!! "

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// முகத்தில் ஏன் இல்லை புன்னகை? //

அருண் வர்றதுக்குள்ள இடத்தை விட்டு
ஓடிடணுமேங்கிற டென்ஷன் தான்..

Shalini(Me The First) said...

@எஸ்.கே
//கேஎஃப்சியால் அழிந்தவர் கோடானுகோடியப்பா!:-//

கோழியையும் மனித இனமாய் கருதும் பாரதிகள் இன்னும் உளனரே?!

Shalini(Me The First) said...

@கார்த்தி
//(அப்படி நடக்குறதுக்கு அதிகம் வாய்ப்பில்ல) //
உங்கள மாதிரி பிடரியில் பின்னங்கால் படற மாதிரி ஓட வாய்ப்பே இல்லைதான்

கும்மி said...

//அவர் பெயரை இங்கே பதிவுல
போட அவர்கிட்ட Permission வாங்கலை..
அதனால அவர் பெயர் சொல்லலை.//

Permission எல்லாம் வாங்கனுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

" பின்ன நமக்கே இந்த நிலைமைன்னா
பன்னிகுட்டின்னு ஒருத்தர் இருக்காரே..
அவரு என்ன சொல்லி Intro பண்ணிப்பாரு..?? "//

பன்னிகுட்டி பன்னிகுட்டின்னுதான் Intro கொடுப்பாரு. பின்ன கழுதை குட்டின்னா சொல்ல முடியும். கழுதை கோவிச்சுக்காது..

Shalini(Me The First) said...

@ரமேஷ்
//பன்னிகுட்டி பன்னிகுட்டின்னுதான் Intro கொடுப்பாரு. பின்ன கழுதை குட்டின்னா சொல்ல முடியும். கழுதை கோவிச்சுக்காது..
//
அதை விட நம்ம போலீஸ் மனஸ் எவ்ளொ கஸ்டப்படும் இல்லியா போலீஸ்

karthikkumar said...

Shalini(Me The First) said...
@கார்த்தி
//KFC ல செக்கியுரிட்டியா சேர்ந்திருக்கிறதா சொன்னீங்க..//
சாரி ராங்க் நம்பர்////ஹலோ வெளில போய் பேசுங்க. யுத்த பூமில வந்து ராங் நம்பர் அது இதுன்னுட்டு... எங்கையாவது அடிபட்டுரபோகுது..... :)

MANO நாஞ்சில் மனோ said...

//பின்ன நமக்கே இந்த நிலைமைன்னா
பன்னிகுட்டின்னு ஒருத்தர் இருக்காரே..
அவரு என்ன சொல்லி Intro பண்ணிப்பாரு..??//

சும்மா இருக்குற ஆளை ஏன்ய்யா பிராண்டுறீங்க....
இனி அவரு வந்து உங்களை பிராண்ட போறாரு போங்க....

MANO நாஞ்சில் மனோ said...

என் நண்பன் பிரகாஷ், kfc பேரை கேட்டாலே பின்னங்கால் பிடரில அடிக்க ஓடிருவான். ஏன்னு விசாரிச்சப்பத்தான் தெரிஞ்சது அவன் முன்பு kfc ல வேலை [பஹ்ரைன்] செய்தானாம். அங்கே என்னமோ ""ரகசியத்தை"" பார்த்துட்டான் போல.....
நானும் நண்பர்களும் அது முதல் kfc பக்கமே போறதில்லை ரெண்டு வருஷமாச்சு...
இதுக்கு ஒரு பதிவு போட்டாதான் சரிப்படும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

( ஹலோ.... யார்ப்பா அது..?
அந்த " பிரபல பதிவர் " நம்ம
சிரிப்பு போலீஸ் ரமேஷ் தானேன்னு
கேக்கறது..?!! )//

அதான பதிவுலக ரட்சகர் அப்டின்னு சொல்லணும். சரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போன வேலை சீக்கிரமா முடிஞ்சதால
எங்களுக்கு 2 மணி நேரம் Free Time
இருந்தது..//

போனது கல்யாண வீட்டுக்கு. அங்க போன வேலை முடிஞ்சது(சாப்புடுறதுதான்). மறுபடியும் அருண் செலவுல சாப்பாடா? பாவி

Speed Master said...

ரைட்டு

சி.பி.செந்தில்குமார் said...

இந்தப்பதிவுக்கு அவார்டு கன்ஃபர்ம். ஏன்னா புரியாத படத்துக்கு அவார்டு தர்ற மாதிரி புரியாத பதிவுக்கும் அவார்டு தர்றாங்களாம்.. ஹி ஹி

Shalini(Me The First) said...

@கார்த்தி
//ஹலோ வெளில போய் பேசுங்க. யுத்த பூமில வந்து ராங் நம்பர் அது இதுன்னுட்டு... எங்கையாவது அடிபட்டுரபோகுது..... :)
//
இது அமைதி பூங்காப்பா பெரியவங்களுக்கு இங்க அடிபடாது ஆனா த்ம்பி உங்கள மாதிரி சின்பையன்லாம் வேகமா ஓடுறேன்னு ஓடுனா கீழ விழுந்து அடிபட்டுடும் அதுனால அப்படி போயி ஓரமா உக்காந்து பாப்கார்ன் சாப்பிடுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னாங்கடா இது, பன்னிக்குட்டி ஒரு பேரு வெச்சது குத்தமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சரின்னு எங்க Family Restaurant
போனோம்..

ஹி., ஹி.., ஹி.. KFC-தான்//////

என்னது ஃபேமிலி ரெஸ்டாரண்ட்டா, எல்லாருமே அங்கதான் வேல செய்றீங்களா? அப்போ அடிக்கடி உங்களைப் பார்க்க வரலாம்.... ஓசிச் சோறு... சே அங்க சோறு கெடைக்காதே, ஓசி பன்னு கன்பர்ம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// karthikkumar said...
எப்புடி..? KFC Owner கணக்கா போஸ்
குடுக்கறேனா..?!!///

KFC ல செக்கியுரிட்டியா சேர்ந்திருக்கிறதா சொன்னீங்க... கோயம்புத்தூர் ப்ரான்ச்லதானா...பரவாயில்லையே .... :)///////

இல்ல அது கோயம்புத்தூர்ல இருக்க சேலம் ப்ராஞ்ச்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அங்கே இருக்கும் போது அருண்கிட்ட
இருந்து போன் வந்தது..

" ஹலோ வெங்கட்... எங்கே இருக்கீங்க..? "

" KFC-ல "

" என்னாது KFC-யா..? இதோ உடனே
வந்துட்டேன்....!!

( ஆஹா.. உளறிட்டோமோ...!! )//////

தல யாரோ உங்களை உளவு பார்க்கிறானுங்க, எச்சரிக்கையா இருந்துக்குங்க, நீங்க சும்மா வெள்ளாட்டா போட்டோ எடுக்கலாம்னு வெளிய நின்னதையே மடக்கி உள்ள கூட்டிட்டு போய்ட்டாங்க, அடுத்து லீ மெரிடியன் வாசல்ல இதேமாதிரி சும்மா போஸ் கொடுத்தீங்கன்னா என்னாகுறது....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அப்ப அருண் ஒரு பிரபல பதிவர்
போன் நம்பர் குடுத்தாரு..

( ஹலோ.... யார்ப்பா அது..?
அந்த " பிரபல பதிவர் " நம்ம
சிரிப்பு போலீஸ் ரமேஷ் தானேன்னு
கேக்கறது..?!! )

Google-காரன் காதுல எதாவது விழுந்து
அவன் Blog Service-ஐயே இழுத்து
மூடிட போறான்.. Be Careful..!!//////////

அப்போ சிரிப்பு போலீசு பிரபல பதிவர் இல்லியா? என்கிட்டேஅப்படித்தானே சொன்னாரு? ஷேம் ஷேம் பப்பி ஷேம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ளாக்ல இருக்கும் உங்க போட்டோவுக்கு, கேஎஃப்சி முன்னாடி நிக்கிற போட்டோ குறஞ்சது 20 வருசமாவது அதிகமா இருக்கும் போல.........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நான் உடனே அந்த பதிவர்க்கு போன்
பண்ணினேன்..

" ஹலோ.. பதிவர் Mr.X தானே..? "

" ஆமா.. "///////

இது யாருங்க அந்த பிரபலபதிவரு எக்ஸ்? பேரே பயங்கரமா இருக்கே? எக்ஸ்ரே மிசின் வெச்சிருக்காரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////" கோகுலத்தில் சூரியன்னு " Intro
பண்ணிகிட்டீங்கல்ல அதுக்கு தான்
சிரிச்சோம்னு சொன்னாங்க..

இதை கேட்டதும் எனக்கும் சிரிப்பு
தாங்கலை...

" பின்ன நமக்கே இந்த நிலைமைன்னா
பன்னிகுட்டின்னு ஒருத்தர் இருக்காரே..
அவரு என்ன சொல்லி Intro பண்ணிப்பாரு..?? "///////

பேரு வெக்கும் போது இப்படியெல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா அஜீத்குமார்னு வெச்சிருப்பேனே.... சே.....!

இதுக்கே இப்படின்னா, அப்போ நம்ம சிரிப்பு போலீசு என்ன பண்ணுவாரு?

”ஹலோ... நான் சிரிப்பு போலீஸ் பேசுறேன்.....”

பாரத்... பாரதி... said...

இந்த பதிவின் அடுத்த பாகம் எப்ப வரும்?

Shalini(Me The First) said...

@பன்னி
/இது யாருங்க அந்த பிரபலபதிவரு எக்ஸ்? பேரே பயங்கரமா இருக்கே? எக்ஸ்ரே மிசின் வெச்சிருக்காரா?
//
இல்லிங்க அவருக்கு எக்ஸ்ரே கண்ணாம்

பாரத்... பாரதி... said...

//நேத்து நானும் என் Wife-ம்
கோவை போயிருந்தோம்..//

//நேத்து காலையில என் Wife
அவங்க தம்பி கல்யாணத்துக்கு கிளம்பிட்டு இருந்தாங்க..//

உங்க போன பதிவின் ஆரம்பத்திலும், இந்த பதிவின் ஆரம்பத்திலும் ஏதோ செய்வினை, சூன்யத்தின் பாதிப்பு தெரிகிறதே...

Lakshmi said...

இனிமேல ஃப்ரீடைம் கிடைச்சா கெ எஃப் சி-ல ஒதுங்க மாட்டீங்க தானே?

ரசிகன் said...

//பன்னிகுட்டின்னு ஒருத்தர் இருக்காரே..
அவரு என்ன சொல்லி Intro பண்ணிப்பாரு..?? //

நான் shilppakumar பேசறேன்னு சொல்லுவாரு... (உங்க blog name கோகுலத்தில் சூரியன் ன்னா அவரு blog name shilppakumar தானே)
இதுல ஹா ஹா ஹா னு சிரிக்க என்ன இருக்கு??? (Donkey is not high enough to laugh at piggly hihi)

அருண் பிரசாத் said...

அது சரி பன்னி குட்டி பரவாயில்லை.. வெளங்காதவன் பிளாக்கர் எப்படி தன் அறிமுகப்படுத்திக்குவாரு?!

அருண் பிரசாத் said...

கடைசி வரைக்கும் சாப்பிட்டதுக்கு பில் அருண் தான் pay பண்ணாறுனு சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்


(எதிரி எங்க வீட்டுக்கு இல்லை ஊருக்கு வந்தாலும் உபசரிக்கும் VKS சங்கம்)

Madhavan Srinivasagopalan said...

இந்தமாதிலாம் யாராவது எழுதுவாங்கன்னு யோசனை பண்ணிட்டுதான்.. நா, என்னோட பெயருலேயே எழுத ஆரம்பிச்சேன்...

Madhavan Srinivasagopalan said...

//நான் shilppakumar பேசறேன்னு சொல்லுவாரு... ( //

ரசிகனோட கேள்வில நியாயம் இருக்குனு நா நேன்னைக்கிறேன்.. அண்ணன் வெங்கட் பதில் சொல்லுவாரா பாக்கலாம்.

Chitra said...

:-)))))

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// பன்னிகுட்டி பன்னிகுட்டின்னுதான்
Intro கொடுப்பாரு. பின்ன கழுதை குட்டின்னா
சொல்ல முடியும். கழுதை கோவிச்சுக்காது.. //

அப்படியே இன்னும் என்னென்ன சொன்னா
நீங்க கோவிச்சுப்பீங்கன்னு ( Sorry )
கழுதை கோவிச்சுக்கும்னு சொன்னீங்கன்னா
பிற்கால சந்ததிகளுக்கு ரொம்ப உதவியா
இருக்கும்..!!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// ஹலோ வெளில போய் பேசுங்க.
யுத்த பூமில வந்து ராங் நம்பர் அது
இதுன்னுட்டு... எங்கையாவது அடிபட்டுரபோகுது..... :) //

அதனால தான் ஜாக்ரதையா நீங்க இங்கே
வந்து ஒளிஞ்சிட்டு இருக்கீங்களா கார்த்தி..

அப்படியே கொஞ்சம் நகருங்க..
உங்களுக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு
இருக்கறது யாருன்னு பார்க்கலாம்..!!

அட.. நீங்களா..?!! ஓ.கே.. ஓ.கே..!!

@ To All.,

இனிமே VKS தலைவி அனுவை
காணோம்னு யாரும் தேடாதீங்கப்பா..!!

வெங்கட் said...

@ மனோ.,

// அங்கே என்னமோ ""ரகசியத்தை""
பார்த்துட்டான் போல..... //

இப்படி சொல்லி சொல்லியே பீதியை
கிளப்பறீங்களே தவிர. அந்த ரகசியம்
என்னான்னு சொல்ல மாட்டேங்குறீங்களே..

உங்க நண்பர்கிட்ட கேட்டு ஒரு பதிவு
போடுங்களேன்..

ராஜி said...

KFC ல அடிக்கடி இந்த கட்டு கட்டியும் எப்படிங்க நீங்க சிலிம்மாவே இருக்கிங்க. எங்களுக்கும் அந்த அகசியத்தை சொல்லக்கூடாதா?

ராஜி said...

எஸ்.கே said...

யாரந்த பிரபல பதிவர் மிஸ்டர் எக்ஸ் மர்ம ஆசாமி, த்லைமறைவாக உள்ளவர்?
//////////////////////
அப்படினா அது க‌ன்ஃபார்மா போலீசுக்கார்தான்.

LEKHA said...

venkat
adhu epdi இந்த பூனையும் பால் குடிக்குமானு போஸ் தரீங்க

நோ சான்ஸ்!!! ;)

//சரின்னு எங்க Family Restaurant
போனோம்..//

சொல்லவே இல்ல !!
சரி சரி சீக்கிரமா treat குடுங்க kfc la ;) !!

ராஜி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போன வேலை சீக்கிரமா முடிஞ்சதால
எங்களுக்கு 2 மணி நேரம் Free Time
இருந்தது..//

போனது கல்யாண வீட்டுக்கு. அங்க போன வேலை முடிஞ்சது(சாப்புடுறதுதான்). மறுபடியும் அருண் செலவுல சாப்பாடா? பாவி
///////////////////////////

எப்ப பாரு சாப்பாட்டு பிரச்சனையிலியே இருக்கியே ரமேசு. சாப்பாட்டைவிட்டு வெளிய வாப்பா.., கல்யாண சடங்கு நூறு இருக்கு. முதல்ல அதைப் போய் தெரிஞ்சுக்க. அப்புறம் உனக்கு கல்யாணம் நு ஒண்ணு வரும்போது தாலி கட்டாம சமையலறையிலியே நீ இருக்கப் போறே பாரு

samhitha said...

venkat
உங்க காமெடி சென்ஸ்கு அளவே இல்ல
pose superrra irukku
ellorukkum vaangi thareenga neenga

"ROMBA NALLAVAR VENKAT" ;)

engalaiyum gavaninga ha ha ha

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said... @ ரமேஷ்.,

// பன்னிகுட்டி பன்னிகுட்டின்னுதான்
Intro கொடுப்பாரு. பின்ன கழுதை குட்டின்னா
சொல்ல முடியும். கழுதை கோவிச்சுக்காது.. //

அப்படியே இன்னும் என்னென்ன சொன்னா
நீங்க கோவிச்சுப்பீங்கன்னு ( Sorry )
கழுதை கோவிச்சுக்கும்னு சொன்னீங்கன்னா
பிற்கால சந்ததிகளுக்கு ரொம்ப உதவியா
இருக்கும்..!!//

பார்டா கழுதைய சொன்னா வெங்கட் க்கு கோவம் வருது. ஒரு வேளை போன பிறவில நீங்களும் அதுவா இருந்திருபீங்க்களோ?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அதான பதிவுலக ரட்சகர் அப்டின்னு
சொல்லணும். சரியா? //

நீங்க தானா அது..? ஆனா நீங்க
கேப்டன் விஜய்காந்துக்கு அல்லக்கை
சாரி., வலக்கைன்னு கேள்விப்பட்டேன்..!!

தமிழ்நாட்டின் ரட்சகர் கேப்டன்
பதிவுலக ரட்சகர் போலீஸ்..

எப்புடி..? கேட்கவே கன்றாவியா இல்ல..?!!


" விருதகிரி " படத்துக்கு ரமேஷு போட்ட
பதிவுகள்...

1. http://sirippupolice.blogspot.com/2010/11/blog-post_24.html - தமிழா தமிழா

2. http://sirippupolice.blogspot.com/2010/11/blog-post_21.html - நிக்காம ஓடு ஓடு

3. http://sirippupolice.blogspot.com/2010/12/blog-post_04.html - அடிச்சு கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க

4. http://sirippupolice.blogspot.com/2010/12/blog-post.html - விருதகிரி சினிமா விமர்சனம்

5. http://sirippupolice.blogspot.com/2011/02/50.html - 50-வது நாள்

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//என்னது ஃபேமிலி ரெஸ்டாரண்ட்டா, எல்லாருமே அங்கதான் வேல செய்றீங்களா?//

பதிவுல உன் பேர பார்த்ததும் நினைச்சேன் நீ வருவன்னு.

பேமிலி ரெஸ்டாரண்ட்னா எல்லாரும் அங்க வேலை செய்யராங்க பேமலி டாக்டர் சொன்னா அவங்க வீட்டுல எல்லாரும் டாக்டரா? சவுதி அரேபியாவுல பன்னி மேய்க்கர பையன் மாதிரி பேசாத.... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//நான் shilppakumar பேசறேன்னு சொல்லுவாரு... (உங்க blog name கோகுலத்தில் சூரியன் ன்னா அவரு blog name shilppakumar தானே)//

Excuse me!! அவரு ப்ளாக் பெயர் “ஸ்டார்ட் மியூசிக்” ஷில்பாகுமார் அவர் ப்ளாக் அட்ரஸ்.

//இதுல ஹா ஹா ஹா னு சிரிக்க என்ன இருக்கு??? //

வெங்கட் சொன்னது : ப்ளாக் நேம் + ப்ளாக்கர் பேரு = கோகுலத்தில் சூரியன் வெங்கட் பேசரேன்.

பன்னிகுட்டி ராம்ஸ் : ஸ்டார்ட் மியூசிக் பன்னிகுட்டி ராம்சாமி பேசரேன்.

//(Donkey is not high enough to
laugh at piggly hihi)
//

இதுல வேற இங்கிலிபிஸ்சு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//கடைசி வரைக்கும் சாப்பிட்டதுக்கு பில் அருண் தான் pay பண்ணாறுனு சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்//

கொடுத்து இருந்தா சொல்லி இருப்பாரு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@மாதவன்

//ரசிகனோட கேள்வில நியாயம் இருக்குனு நா நேன்னைக்கிறேன்.. அண்ணன் வெங்கட் பதில் சொல்லுவாரா பாக்கலாம். //

நீங்க நெனைக்கவும் வேண்டாம் காய வைக்கவும் வேண்டாம். ரசிகன் கேள்வி தப்பு. உங்க ப்ளாக்ல மட்டும் நல்ல வக்கனையா லாஜிக் பார்த்து பதிவு போடுங்க. இங்க கண்ண மூடிட்டு வி.கே.எஸ் க்கு சப்போர்ட்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

// பின்ன கழுதை குட்டின்னா
சொல்ல முடியும். கழுதை கோவிச்சுக்காது.. //

அட கோச்சிகாம அட்ஜஸ்ட் பன்னிகோ ரமேசு. நீ கூட தான் மனுஷன் சொல்லிட்டு திறியர. மனுஷங்க நாங்க எல்லாம் கோச்சிகிறோமா? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@மனோ

//அங்கே என்னமோ ""ரகசியத்தை""
பார்த்துட்டான் போல.....//

என்னாது அங்க பில்லுக்கு காசு வாங்கிட்டு தான் சாப்பாடு தருவாங்க அதனால காசு கொடுக்காம சாப்பிட முடியாது அதுவா? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//KFC ல செக்கியுரிட்டியா சேர்ந்திருக்கிறதா சொன்னீங்க... கோயம்புத்தூர் ப்ரான்ச்லதானா...பரவாயில்லையே .... :) //

மச்சி! செக்கியுரிட்டினா இப்படி கலர் Dress ல இருக்க மாட்டாங்க. உன்னை மாதிரி Uniform போட்டு இருப்பாங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//பில் யார் செட்டில் பண்ணாங்கன்னு சொல்லவே இல்லையே!//

இது எல்லாம் ஒரு கேள்வியா? சாப்பிட போனது வி.கே.எஸ் மெம்பர்கூட அவங்கதான் ஞாபகமா பர்ஸ்ச மறந்து வச்சிட்டு போகின்ற பார்டீஸாச்சே.... :)

ஸ்ரீ said...

ஓ.... KFC பிசினஸ்யே ஒரு family தாங்கி நிறுத்துதுன்னு சொன்னாங்களே, உங்க family தானா அது. பார்த்துப்பா, donkey, piggy ன்னு பேசிட்டிருந்துட்டு கடைசியில "காக்கா" ஆகிடாதீங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@பாரதி பாரதி

//இந்த பதிவின் அடுத்த பாகம் எப்ப வரும்?//

அடுத்த VKS மெம்பருக்கு வாங்கி கொடுத்ததும்... :)

ராஜகோபால் said...

இப்புடி கூட நடக்குமா பன்னிக்குட்டி பன்னிக்குட்டிதான்., அது சரி அந்த பிரபல பதிவர் யாருங்.

ராஜி said...

கோகுலத்தில் சூரியன் ன்ற பேருக்கே டரியலா? அப்போ விளங்காதவன், வெறும்பய, கோமாளி, சேட்டைக்காரன் intro லாம் நினைச்சு பார்த்தா

அடபோங்க,
சிரிப்பு சிரிப்பா வருது

ரசிகன் said...

@terror
//வெங்கட் சொன்னது : ப்ளாக் நேம் + ப்ளாக்கர் பேரு //

செல்லாது செல்லாது..
Postஐ நல்லா படிங்க..

/" நான் கோகுலத்தில் சூரியன் பேசறேன்.. "//
இப்படி தான் போட்டிருக்கு(வெங்கட்னு சொல்லியிருந்தா ஏன் கூட போன 3 பேரு சிரிக்க போறாங்க). அதனால உங்க வாதப்படி பாத்தாலும், பன்னிகுட்டி சார் ஸ்டார்ட் மியூசிக் பேசறேன்னு தான் சொல்லுவாரு. ஒளி வடிவமான சூரியன் பேசும் போது, ஒலி வடிவமான மியூசிக் பேசக்கூடாதா...? இதுக்கு எதுக்கு ஹா ஹா ஹா??

பி.கு:postingo commento மாதவன் சார் சொன்னா அதுல நிச்சயம் ஒரு லாஜிக் இருக்கும்.. கண்டு பிடிக்கறது உங்க திறமை..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//samhitha said...
venkat
உங்க காமெடி சென்ஸ்கு அளவே இல்ல
pose superrra irukku
ellorukkum vaangi thareenga neenga

"ROMBA NALLAVAR VENKAT" ;)

engalaiyum gavaninga ha ha ha
//

இததான் வாங்கற காசுக்கு மேல கூவறதுன்னு சொல்லுவாங்களோ?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// போனது கல்யாண வீட்டுக்கு.
அங்க போன வேலை முடிஞ்சது (சாப்புடுறதுதான்).
மறுபடியும் அருண் செலவுல சாப்பாடா? பாவி //

உங்கள பாத்தா ஆச்சரியமா இருக்கு
ரமேஷு..!!

இந்த விஷயத்துல " கின்னஸ் ரிக்கார்ட் "
வெச்சிருக்கறவன்கிற பந்தா கொஞ்சம் கூட
இல்லாம எவ்ளோ தன்னடக்கமா பேசறீங்க..?!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//TERROR-PANDIYAN(VAS) said...
@பாரதி பாரதி

//இந்த பதிவின் அடுத்த பாகம் எப்ப வரும்?//

அடுத்த VKS மெம்பருக்கு வாங்கி கொடுத்ததும்... :)
//

உண்மைதான். VAS மெம்பருக்கு வாங்கிக் குடுத்த கதை சொல்லனும்னா, ஒரு ப்ளாக் பத்தாதுல்ல?

@ All,

(VAS தானா சேந்த கூட்டம் இல்லை, இல்லை, வாங்கிக் குடுத்து சேத்த கூட்டம்)

வெங்கட் said...

@ சி.பி.,

// இந்தப்பதிவுக்கு அவார்டு கன்ஃபர்ம்.
ஏன்னா புரியாத படத்துக்கு அவார்டு
தர்ற மாதிரி புரியாத பதிவுக்கும்
அவார்டு தர்றாங்களாம்.. ஹி ஹி //

உங்களுக்கும் வாழ்த்துக்கள்..!!

புரியாத கமெண்டுக்கும் அவார்டு
தருவாங்கல்ல..?!!

மைந்தன் சிவா said...

என்ன மொக்க வெறி?கடவுளே..ஐ..வாழப்பழம் எனக்கு..நான் தானே கடைசி கமென்ட்!!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// பேரு வெக்கும் போது இப்படியெல்லாம்
இருக்கும்னு தெரிஞ்சிருந்தா அஜீத்குமார்னு
வெச்சிருப்பேனே.... சே.....! //

அதுக்கு பன்னிகுட்டியே எவ்வளவோ
மேல்..!! ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அடுத்து லீ மெரிடியன் வாசல்ல இதேமாதிரி
சும்மா போஸ் கொடுத்தீங்கன்னா என்னாகுறது....?//

அங்கிட்டு எல்லாம் போறதா இருந்தா
ரமேஷை கூட கூட்டிட்டுத்தான்
போவேன்..

அப்பதான் வழக்கம் போல
ரமேஷை பிளேட் கழுவ சொல்லிட்டு.,
நான் கிரண்டர் சுவிட்ச் போட வசதியா
இருக்கும்..!! :)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அப்போ சிரிப்பு போலீசு பிரபல பதிவர் இல்லியா?
என்கிட்டேஅப்படித்தானே சொன்னாரு? //

என்னாது சிரிப்பு போலீஸ் பதிவரா..?

அவரு போட்டோகிராப்பர்னுல்ல
நான் நினைச்சிட்டு இருக்கேன்..

சிங்கப்பூர், தூத்துக்குடி, திருச்சி
இந்த ஊர்களை ரொம்ப அழகா
போட்டோ பிடிச்சி போட்டு இருந்தாருல்ல..!!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// ப்ளாக்ல இருக்கும் உங்க போட்டோவுக்கு,
கேஎஃப்சி முன்னாடி நிக்கிற போட்டோ குறஞ்சது
20 வருசமாவது அதிகமா இருக்கும் போல.........? //

20 வருஷமா..? அப்ப நான் LKG-யில்ல
படிச்சிட்டு இருந்தேன்..!!

வெங்கட் said...

@ லக்ஷ்மி மேடம்.,

// இனிமேல ஃப்ரீடைம் கிடைச்சா
கெ எஃப் சி-ல ஒதுங்க மாட்டீங்க தானே? //

" சூடு கண்ட பூனை அடுப்படி ஏறாது..
ஆறட்டும்னு Wait பண்ணும்..!! "

இனிமே KFC போறதை பத்தி யார்கிட்டேயும்
உளறாம தனியா போக வேண்டியது தான்.. :)

ராஜி said...

எப்ப பாரு பச்ச புள்ள கணக்கா VKS ஆளுங்க கிட்ட வார்த்தைய விட வேண்டியது காசை Waste பண்ண வேண்டியது. இதே வேலையா போச்சு உங்களுக்கு

வெங்கட் said...

@ அருண்.,

// கடைசி வரைக்கும் சாப்பிட்டதுக்கு பில்
அருண் தான் pay பண்ணாறுனு சொல்லாததை
வன்மையாக கண்டிக்கிறேன் //

பில் அருண் தான் Pay பண்ணியிருப்பார்னு
நம்பறவங்க எல்லாம் கை தூக்குங்க..

சீக்கிரம் பா.. எவ்ளோ நேரம் Wait பண்றது..

என்ன ஒருத்தர் கூட இல்லையா..?

ஹலோ.. Mrs.அருண்.. நீங்களாச்சும்
கை தூக்குங்களேன்..

" என்ன.. பொய் சொல்ல மனசாட்சி
இடம் தரலையா..? Ok. Ok.. "

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

" விருதகிரி " படத்துக்கு ரமேஷு போட்ட
பதிவுகள்...

1. http://sirippupolice.blogspot.com/2010/11/blog-post_24.html - தமிழா தமிழா

2. http://sirippupolice.blogspot.com/2010/11/blog-post_21.html - நிக்காம ஓடு ஓடு

3. http://sirippupolice.blogspot.com/2010/12/blog-post_04.html - அடிச்சு கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க

4. http://sirippupolice.blogspot.com/2010/12/blog-post.html - விருதகிரி சினிமா விமர்சனம்

5. http://sirippupolice.blogspot.com/2011/02/50.html - 50-வது நாள் ///

அருண் சாப்பாடு வாங்கி கொடுத்ததை ஏன் போஸ்ட்ல போடலைன்னு சும்மா மிரட்டினதுக்கேன் என் ப்ளாக்குக்கு விளம்பரம் கொடுத்து ஐஸ் வச்ச உங்களை என்ன பண்றது. சரி அழாதீங்க இந்த தடவை அடிக்காம மன்னிச்சு விடுறோம்.. போங்க

அனு said...

//பில் அருண் தான் Pay பண்ணியிருப்பார்னு
நம்பறவங்க எல்லாம் கை தூக்குங்க..
//

எல்லாம் சரி.. என்னைக்கும் இல்லாத திருநாளா அருண் கோவைக்கு வந்திருக்க நேரமா பாத்து கோவைக்கு கிளம்புனீங்களே.. அதன் மர்மம் என்ன??
உங்க பிஸினெஸ் சீக்ரெட் KFC சீக்ரெட்ட விட பெரிய சீக்ரெட்டாச்சே..

அனு said...

@ரமேஷ்

//பன்னிகுட்டி பன்னிகுட்டின்னுதான் Intro கொடுப்பாரு. பின்ன கழுதை குட்டின்னா சொல்ல முடியும். கழுதை கோவிச்சுக்காது..
//

பன்னிக்குட்டி கோவிச்சுக்கிட்டா பரவாயில்லயா??

samhitha said...

## பெயர் சொல்ல விருப்பமில்லை
//இததான் வாங்கற காசுக்கு மேல கூவறதுன்னு சொல்லுவாங்களோ?//

அவர் கிட்ட காசு இருக்க விட்ட தானே நீங்க!!
ஆள் ஆளுக்கு kfc ல சாப்டு அவர பில் குடுக்க வைக்கிறீங்க
அவர் எங்களுக்கு ஒண்ணுமே தர மாட்டேங்குறார் :(
111 ருபீஸ் தான் வச்சிருக்கார்!!
வெங்கட் அமௌன்ட் சரி தானே ;)

ராஜி said...

நாஞ்சில் மனோ said...

என் நண்பன் பிரகாஷ், kfc பேரை கேட்டாலே பின்னங்கால் பிடரில அடிக்க ஓடிருவான். ஏன்னு விசாரிச்சப்பத்தான் தெரிஞ்சது அவன் முன்பு kfc ல வேலை [பஹ்ரைன்] செய்தானாம். அங்கே என்னமோ ""ரகசியத்தை"" பார்த்துட்டான் போல.....
நானும் நண்பர்களும் அது முதல் kfc பக்கமே போறதில்லை ரெண்டு வருஷமாச்சு...
இதுக்கு ஒரு பதிவு போட்டாதான் சரிப்படும்...
///////////////////////
கண்டிப்பா போடுங்க. அப்பதான் வெங்கட் ஆளுங்ககிட்ட இருந்து தப்பிச்சுக்குவார்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// ப்ளாக்ல இருக்கும் உங்க போட்டோவுக்கு,
கேஎஃப்சி முன்னாடி நிக்கிற போட்டோ குறஞ்சது
20 வருசமாவது அதிகமா இருக்கும் போல.........? //

20 வருஷமா..? அப்ப நான் LKG-யில்ல
படிச்சிட்டு இருந்தேன்..!!
//

இப்படி சொன்ன, நீங்க படிச்சா புள்ளைன்னு நாங்க நம்பிடுவோமா? அதான் நடக்காது!
:)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//samhitha said...

111 ருபீஸ் தான் வச்சிருக்கார்!!
வெங்கட் அமௌன்ட் சரி தானே ;)
//


சரியாத்தான் இருக்கும். காலையிலதான் அருண் போன் பண்ணி KFC போயிட்டு வந்து பார்த்தா பர்சுல இருந்த 111 ரூபாயைக் காணோம்னு சொன்னார்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//( எப்புடி..? KFC Owner கணக்கா போஸ் குடுக்கறேனா..?!! )//


போஸைப் பார்த்தா அப்படித் தெரியலை, யாராவது வர மாட்டாங்களா, அவங்க காசில சாப்பிட சான்ஸ் கிடைக்காதான்னு அலையறா மாதிரி இருக்கு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//sakthistudycentre-கருன் said...
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
//

மனத்தை லேசாக்குறது இருக்கட்டும், இப்படி பல பேரோட போயி சாப்பிட்டு அவங்க பர்சையும் லேசாக்குறாரே, அது புரியுதா, உங்களுக்கு?

//நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா..
//

வெங்கட் ஏற்கெனவே பல போஸ்ட் போட்டு எங்க ஆளுங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாரு, இதில நீங்க வேற இப்படி உசுப்பி விட்டு வேடிக்கை பாக்கறீங்களா? ஐயோ, ஐயோ!

:)

karthikkumar said...

samhitha said...
அவர் கிட்ட காசு இருக்க விட்ட தானே நீங்க!!
ஆள் ஆளுக்கு kfc ல சாப்டு அவர பில் குடுக்க வைக்கிறீங்க
அவர் எங்களுக்கு ஒண்ணுமே தர மாட்டேங்குறார் :(
111 ருபீஸ் தான் வச்சிருக்கார்!!
வெங்கட் அமௌன்ட் சரி தானே ;)////அது வேணும்னா உண்மைதாங்க... அந்த VAS MEMBERS கு செலவு பண்ணி அவங்கள தக்க வெச்சுக்கரதிலையே காசெல்லாம் கரைஞ்சு போயிருது... பேசாம நீங்களும் VAS ல சேர்ந்துருங்க.... அப்புறம் உங்களுக்கும் சேர்த்து செலவு பண்ணுவார்.......:)

வெங்கட் said...

@ ரசிகன்.,

// நான் shilppakumar பேசறேன்னு சொல்லுவாரு...
(உங்க blog name கோகுலத்தில் சூரியன் ன்னா
அவரு blog name shilppakumar தானே) //

ரொம்ப அறிவாளி..!! ( அப்படின்னு நினைப்பு..)

நாங்க இங்கே சொன்னது
Blog Name இல்ல.. Twitter Name..

http://twitter.com/pannikkuttir ( இது பன்னிகுட்டி )

http://twitter.com/gokulathilsuryn ( இது என்னுது )

( அப்படியே உன் Twitter-ஐ நைசா intro
பண்ணிட்டியே.. நீ கில்லாடிடா வெங்கட்.. )

வெங்கட் said...

@ ராஜி.,

// KFC ல அடிக்கடி இந்த கட்டு கட்டியும்
எப்படிங்க நீங்க சிலிம்மாவே இருக்கிங்க.
எங்களுக்கும் அந்த அகசியத்தை சொல்லக்கூடாதா? //

ஓ.. அதுவா..? அதிகாலை 4 மணிக்கு
எழுந்துடுவேன்.

4 to 5 - Exercise

5 to 6 - Yoga

6 to 7 - 10 Kms Jogging

7 to 7.30 - Karate Practice

7.30 to 8 - Kung Fu Practice

ஆனா பாருங்க சூரியன் உதிச்சதை
நான் பார்த்ததே இல்ல..
I Mean கவனிச்சதேயில்ல..

என் கவனம் முழுக்க Practice,
Practice தான்..

வெங்கட் said...

@ லேகா.,

// adhu epdi இந்த பூனையும் பால் குடிக்குமானு
போஸ் தரீங்க.. நோ சான்ஸ்!!! ;) //

அது ஏன்னா.. இந்த பூனை பால் குடிக்காது..
Only போர்ன்விட்டா, பூஸ்ட்,
ஹார்லிக்ஸ் தான்.. :-)

வெங்கட் said...

@ ராஜி.,

// எப்ப பாரு சாப்பாட்டு பிரச்சனையிலியே
இருக்கியே ரமேசு. சாப்பாட்டைவிட்டு
வெளிய வாப்பா.., //

நோ சான்ஸ்..!!

ரமேஷ் தன்னோட கல்யாணத்துக்கு
ஒரே ஒரு கண்டீஷன் தான் போட்டு
இருக்காராம்.. அது.....

பொண்ணு எப்படி இருந்தாலும்
பரவாயில்ல.. - ஆனா அவங்க அப்பா
ஹோட்டல் முதலாளியா தான்
இருக்கணும்னு Strict-ஆ சொல்லிட்டாராம்..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// "ROMBA NALLAVAR VENKAT" ;)

engalaiyum gavaninga //

ஷம்ஹிதாவுக்கு ரெண்டு சிக்கன்.,
ஒரு சிக்கன் பர்கர், ஒரு பெப்ஸி
பார்சல்....

( எப்புடி கவனிச்சேன் பாத்தீங்களா.?? )

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// பார்டா கழுதைய சொன்னா வெங்கட்க்கு
கோவம் வருது. ஒரு வேளை போன
பிறவில நீங்களும் அதுவா இருந்திருபீங்க்களோ? //

ஹி., ஹி., ஹி.. போன பிறவியில
நீங்களும் மனுஷனா பொறந்திருப்பீங்களோ.??

karthikkumar said...

@ வெங்கட்
ரமேஷ் தன்னோட கல்யாணத்துக்கு
ஒரே ஒரு கண்டீஷன் தான் போட்டு
இருக்காராம்.. அது.....

பொண்ணு எப்படி இருந்தாலும்
பரவாயில்ல.. - ஆனா அவங்க அப்பா
ஹோட்டல் முதலாளியா தான்
இருக்கணும்னு Strict-ஆ சொல்லிட்டாராம்.////

அன்னமிடும் தொழில் புனிதமானது..... அப்படி அன்னசாலை வைத்து நடத்தும் ஒருவரின் பெண்ணும் அந்த புனிதமான குணநலன்களோடு இருப்பாங்க அப்டின்னு சொல்லிருக்கார்...ஆனா உங்க நெனப்பு பாருங்க எப்போ பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடு சாப்பாடு......:)

வெங்கட் said...

@ டெரர்.,

// @ கார்த்தி Said.,

KFC ல செக்கியுரிட்டியா சேர்ந்திருக்கிறதா
சொன்னீங்க...கோயம்புத்தூர் ப்ரான்ச்லதானா. //

// @ டெரர் Said.,

மச்சி! செக்கியுரிட்டினா இப்படி கலர் Dress ல
இருக்க மாட்டாங்க. உன்னை மாதிரி Uniform
போட்டு இருப்பாங்க... //

ஹா., ஹா., ஹா..!!

ஏம்பா VKS இந்த கார்த்திக்கு
ஒரு Helmet குடுங்கப்பா..

சில்லி பாயிண்ட்ல நின்னு சில்லியா
கமெண்ட் அடிச்சா.. அப்புறம் இப்படி
தான் மூஞ்சி மேல Ball-ஐ அடிப்போம்..

வெங்கட் said...

@ ஸ்ரீ.,

// ஓ.... KFC பிசினஸ்யே ஒரு family
தாங்கி நிறுத்துதுன்னு சொன்னாங்களே,
உங்க family தானா அது. //

எவ்ளோ ரகசியமா வெச்சிருந்தாலும்
மேட்டர் லீக் ஆயிடுதே..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// என் ப்ளாக்குக்கு விளம்பரம் கொடுத்து
ஐஸ் வச்ச உங்களை என்ன பண்றது. //

" அபாயம்..!!! பக்கத்தில் பாழும் கிணறு
உள்ளது..!! "
இது அந்த கிணத்துக்கு
விளம்பரமா ரமேஷு..??

வெங்கட் said...

@ அனு.,

// அருண் கோவைக்கு வந்திருக்க நேரமா
பாத்து கோவைக்கு கிளம்புனீங்களே..
அதன் மர்மம் என்ன?? //

ஓ.. அதுவா..? அது என்னான்னா..

மொரிஸியஸ்ல Pearl ரொம்ப Cheap-ஆ
கிடைக்குதாம்.. ( 1Kg Pearl = Rs 100 )

அதான் ஒரு ரெண்டு டன் Pearl வாங்கிட்டு
வர சொல்லி இருந்தேன்.. அதை வாங்க
தான் போயிருந்தேன்..!! :)

samhitha said...

//ஷம்ஹிதாவுக்கு ரெண்டு சிக்கன்.,
ஒரு சிக்கன் பர்கர், ஒரு பெப்ஸி
பார்சல்....

( எப்புடி கவனிச்சேன் பாத்தீங்களா.?? )
//

வெங்கட்
இதெல்லாம் ரொம்ப ஓவர்ர்ர்ர்!!!
இது செல்லாது!! ;)

வெங்கட் said...

அனு.,

// பன்னிக்குட்டி கோவிச்சுக்கிட்டா பரவாயில்லயா?? //

ஆக.. இவரு பன்னிகுட்டின்னு பெயர்
வெச்சிட்டு மொக்கையா பதிவு போடறதால
நிஜ பன்னிக்குட்டிகள் எல்லாம் கோவிச்சுக்கிட்டு.,
அவமானத்துல வெளியே வரவே கூச்சப்பட்டு.,
கூண்டோட போயி ரமேஷ் பிளாக்கை படிச்சி
தற்கொலை பண்ணிக்கலாம்னு நினைக்குதுன்னு
சொல்ல வர்றீங்களா..??!!

பன்னிக்குட்டி சார்... என்ன இது..?
இவங்களை மன்னிச்சு விட்டுடுங்கன்னு
நான் சொன்னாலும் நீங்க கேக்கவா போறீங்க..!!

பாத்து கொஞ்சம் மெதுவா அடிங்க..

( அப்பாடி நம்ம வேலை இனிதே முடிந்தது..
நாராயணா..!! நாராயணா..!!! )

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// 111 ருபீஸ் தான் வச்சிருக்கார்!!
வெங்கட் அமௌன்ட் சரி தானே ;) //

உங்களுக்கு ஒரு பார்சல் அனுப்பினேன்ல..
அதனால இப்ப அதுவும் காலி.. :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//4 to 5 - Exercise

5 to 6 - Yoga

6 to 7 - 10 Kms Jogging

7 to 7.30 - Karate Practice

7.30 to 8 - Kung Fu Practice
//

இதெல்லாம் டிவியில பார்ப்பேன்னு சொல்ல வர்றீங்க, அதானே?

//
ஆனா பாருங்க சூரியன் உதிச்சதை
நான் பார்த்ததே இல்ல..
//

எல்லாரும் கேட்டுக்குங்க, சூரியன் உதிச்சதையே பாக்காத ஒருத்தரு சூரியன் பேருல ப்ளாக் எழுதறாரு, எல்லாம் கலிகாலம்!
:)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
@ ஷம்ஹிதா.,

// 111 ருபீஸ் தான் வச்சிருக்கார்!!
வெங்கட் அமௌன்ட் சரி தானே ;) //

உங்களுக்கு ஒரு பார்சல் அனுப்பினேன்ல..
அதனால இப்ப அதுவும் காலி.. :)
//

same side goal, பாவம் ஷம்ஹிதா

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// காலையிலதான் அருண் போன் பண்ணி
KFC போயிட்டு வந்து பார்த்தா பர்சுல இருந்த
111 ரூபாயைக் காணோம்னு சொன்னார்! //

ஆமா.. அவர் பர்ஸ்ல வெறும்
மூனே மூணு ஒரு ரூபா ( 1+1+1 ) தான்
வெச்சி இருந்தாரு.. அதையும் தொலைச்சிட்டாரா..?!!

So Sad..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
@ பெ.சொ.வி.,

// காலையிலதான் அருண் போன் பண்ணி
KFC போயிட்டு வந்து பார்த்தா பர்சுல இருந்த
111 ரூபாயைக் காணோம்னு சொன்னார்! //

ஆமா.. அவர் பர்ஸ்ல வெறும்
மூனே மூணு ஒரு ரூபா ( 1+1+1 ) தான்
வெச்சி இருந்தாரு.. அதையும் தொலைச்சிட்டாரா..?!!
//

அருண் என்கிட்டே சொன்னதைத்தான் நான் சொன்னேன். ஆனா உண்மையில அந்த பர்சுல என்ன இருந்ததுன்னு எடுத்த உங்களுக்குதானே தெரியும்?

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// வெங்கட் இதெல்லாம் ரொம்ப
ஓவர்ர்ர்ர்!!! இது செல்லாது!! ;) //

என்னங்க நீங்க..? ரெண்டு சிக்கன்.,
ஒரு சிக்கன் பர்கர், ஒரு பெப்ஸி
இதுவே ஓவரா..? வளர்ற புள்ள
நல்லா சாப்பிடணும்ல..

சரி.,சரி..ஒரு சிக்கன்., அரை சிக்கன் பர்கர்,
அரை பெப்ஸி.. இப்ப ஓ.கேவா..?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// சூரியன் உதிச்சதையே பாக்காத
ஒருத்தரு சூரியன் பேருல ப்ளாக்
எழுதறாரு, எல்லாம் கலிகாலம்! //

சூரியன் எதுக்கு சூரியன் உதிக்கறதை
பார்க்கணும்..?!!

அனு said...

@பெ.சொ.வி

//ஆனா உண்மையில அந்த பர்சுல என்ன இருந்ததுன்னு எடுத்த உங்களுக்குதானே தெரியும்? //

"ஆனா உண்மையில அந்த பர்சுல என்ன இருந்ததுன்னு பர்ஸ அடிச்ச உங்களுக்குதானே தெரியும்?"னு சொல்லுங்க.. :)

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஆனா உண்மையில அந்த பர்சுல என்ன
இருந்ததுன்னு எடுத்த உங்களுக்குதானே
தெரியும்? //

" எடுத்த " இல்ல " கொடுத்த "

பஸ் டிக்கெட் எடுக்க மூணு ரூபா சில்லரை
பத்தலைன்னு சொன்னாரு.. நான் தான்
அந்த 3 ரூபாயையும் குடுத்தேன்..

Jayadev Das said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

//ப்ளாக்ல இருக்கும் உங்க போட்டோவுக்கு, கேஎஃப்சி முன்னாடி நிக்கிற போட்டோ குறஞ்சது 20 வருசமாவது அதிகமா இருக்கும் போல.........?// Same blood, நானும் அதையேதான் நினைச்சேன்.
@வெங்கட்
//" பின்ன நமக்கே இந்த நிலைமைன்னா
பன்னிகுட்டின்னு ஒருத்தர் இருக்காரே..
அவரு என்ன சொல்லி Intro பண்ணிப்பாரு..?? "//நண்பர் ஒருத்தர் ஸ்டைலாக pig ராம்ஸ் என்று இவரை அழைக்கிறார். ஆனாலும் இது சரியான வார்த்தை இல்லை. பன்னி ராம்ஸ் என்று அர்த்தமாகி விடும். பன்னிகுட்டி என்பதற்கு ஆங்கிலத்தில் piglet என்று சொல்வார்களாம், [எங்க பையன் LKG புக்குல பாத்தேன், ஹி....ஹி....ஹி....]. Piglet ராம்ஸ் என்பது சரியாக இருக்கும். "ஹலோ நான்தான் ஸ்டார்ட் 'மீசிக்' Piglet ராம்ஸ் பேசுறேன்"-னு சொல்வார், இது எப்படி இருக்கு, ஹா...ஹா...ஹா...

வெங்கட் said...

@ அனு.,

// "ஆனா உண்மையில அந்த பர்சுல
என்ன இருந்ததுன்னு பர்ஸ அடிச்ச
உங்களுக்குதானே தெரியும்?"னு சொல்லுங்க.. :) //

கரெக்ட்டு..!! அடிச்ச இந்த மாதிரி
Technical Terms எல்லாம் உங்கள மாதிரி
Professionals-க்கு தான் நல்லா தெரியும்..!!

samhitha said...

//
சரி.,சரி..ஒரு சிக்கன்., அரை சிக்கன் பர்கர்,
அரை பெப்ஸி.. இப்ப ஓ.கேவா..?
//
mummyyyyyyyyyyy :'(
நேர்ல தான் வாங்கி தரல
அப்போவும் குடுததுல பாதி பிடுங்குரீங்களே !!
இது நியாயமா ?? தர்மமா? அடுக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// ப்ளாக்ல இருக்கும் உங்க போட்டோவுக்கு,
கேஎஃப்சி முன்னாடி நிக்கிற போட்டோ குறஞ்சது
20 வருசமாவது அதிகமா இருக்கும் போல.........? //

20 வருஷமா..? அப்ப நான் LKG-யில்ல
படிச்சிட்டு இருந்தேன்..!!//////

என்னது LKG-யா ஜெயில்ல இதெல்லாம் வேற இருக்கா? பெரியாளுதான் சார் நீங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
" பின்ன நமக்கே இந்த நிலைமைன்னா
பன்னிகுட்டின்னு ஒருத்தர் இருக்காரே..
அவரு என்ன சொல்லி Intro பண்ணிப்பாரு..?? "//

பன்னிகுட்டி பன்னிகுட்டின்னுதான் Intro கொடுப்பாரு. பின்ன கழுதை குட்டின்னா சொல்ல முடியும். கழுதை கோவிச்சுக்காது..//////

கழுதையவிடு மச்சி, நீ கோச்சிக்க மாட்டேனு சொல்லு, அது போதும் எனக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெங்கட் said... @ ரமேஷ்.,

// பன்னிகுட்டி பன்னிகுட்டின்னுதான்
Intro கொடுப்பாரு. பின்ன கழுதை குட்டின்னா
சொல்ல முடியும். கழுதை கோவிச்சுக்காது.. //

அப்படியே இன்னும் என்னென்ன சொன்னா
நீங்க கோவிச்சுப்பீங்கன்னு ( Sorry )
கழுதை கோவிச்சுக்கும்னு சொன்னீங்கன்னா
பிற்கால சந்ததிகளுக்கு ரொம்ப உதவியா
இருக்கும்..!!//

பார்டா கழுதைய சொன்னா வெங்கட் க்கு கோவம் வருது. ஒரு வேளை போன பிறவில நீங்களும் அதுவா இருந்திருபீங்க்களோ?//////

மொதல்ல யாரு எதுன்னு முடிவு பண்ணிச்சொல்லுங்கப்பா, இதை பைசல் பண்ணிட்டுத்தான்யா இனி மறு வேல....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//என்னது ஃபேமிலி ரெஸ்டாரண்ட்டா, எல்லாருமே அங்கதான் வேல செய்றீங்களா?//

பதிவுல உன் பேர பார்த்ததும் நினைச்சேன் நீ வருவன்னு.

பேமிலி ரெஸ்டாரண்ட்னா எல்லாரும் அங்க வேலை செய்யராங்க பேமலி டாக்டர் சொன்னா அவங்க வீட்டுல எல்லாரும் டாக்டரா? சவுதி அரேபியாவுல பன்னி மேய்க்கர பையன் மாதிரி பேசாத.... :)////////

சொல்லிட்டாருய்யா பெரிய கெவுனரு.....!

ஃபேமிலி டாகுடர் = ஃபேமிலில எல்லாருக்கும் ட்ரீட்மெண்ட் கொடுப்பார்
ஃபேமிலி ரெஸ்டாரெண்ட் = ஃபேமிலில எல்லாருக்கும் வேலை கொடுப்பவர் (ஏன்னா அங்க சாப்பிடவா போயிருக்காரு வெங்கட்,வேலை செய்யத்தானே போயிருக்காரு?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// பேரு வெக்கும் போது இப்படியெல்லாம்
இருக்கும்னு தெரிஞ்சிருந்தா அஜீத்குமார்னு
வெச்சிருப்பேனே.... சே.....! //

அதுக்கு பன்னிகுட்டியே எவ்வளவோ
மேல்..!! ஹி., ஹி., ஹி..!!///////

அப்பாடா, இத இத இதத்தானே எதிர்பார்த்தேன், அப்போ பன்னிக்குட்டி அஜீத்குமாரை விட பெட்டர்னு நீங்களே சொல்றீங்க.... ஓகே... பரவால்ல.. எனக்கு இது கம்மிதான் இருந்தாலும் நீங்களே சொல்றதுனால அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அனு said...
@ரமேஷ்

//பன்னிகுட்டி பன்னிகுட்டின்னுதான் Intro கொடுப்பாரு. பின்ன கழுதை குட்டின்னா சொல்ல முடியும். கழுதை கோவிச்சுக்காது..
//

பன்னிக்குட்டி கோவிச்சுக்கிட்டா பரவாயில்லயா??//////

ஏனுங்... பன்னிக்குட்டிய சிரிப்பு போலீஸ்னு சொன்னீங்கன்னாலாவது கோவிச்சுக்க நியாயம் இருக்கு,
பன்னிக்குட்டிய பன்னிக்குட்டின்னு சொன்னா பன்னிக்குட்டி ஏங்க கோவிக்குது....? நல்லா ரோசன பண்ணிப்பாருங்க...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
அனு.,

// பன்னிக்குட்டி கோவிச்சுக்கிட்டா பரவாயில்லயா?? //

ஆக.. இவரு பன்னிகுட்டின்னு பெயர்
வெச்சிட்டு மொக்கையா பதிவு போடறதால
நிஜ பன்னிக்குட்டிகள் எல்லாம் கோவிச்சுக்கிட்டு.,
அவமானத்துல வெளியே வரவே கூச்சப்பட்டு.,
கூண்டோட போயி ரமேஷ் பிளாக்கை படிச்சி
தற்கொலை பண்ணிக்கலாம்னு நினைக்குதுன்னு
சொல்ல வர்றீங்களா..??!!

பன்னிக்குட்டி சார்... என்ன இது..?
இவங்களை மன்னிச்சு விட்டுடுங்கன்னு
நான் சொன்னாலும் நீங்க கேக்கவா போறீங்க..!!

பாத்து கொஞ்சம் மெதுவா அடிங்க..

( அப்பாடி நம்ம வேலை இனிதே முடிந்தது..
நாராயணா..!! நாராயணா..!!! )//////

யோவ் என்னைய வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே.... இல்ல சும்மா கேட்டேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Jayadev Das said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி

//ப்ளாக்ல இருக்கும் உங்க போட்டோவுக்கு, கேஎஃப்சி முன்னாடி நிக்கிற போட்டோ குறஞ்சது 20 வருசமாவது அதிகமா இருக்கும் போல.........?// Same blood, நானும் அதையேதான் நினைச்சேன்.
@வெங்கட்
//" பின்ன நமக்கே இந்த நிலைமைன்னா
பன்னிகுட்டின்னு ஒருத்தர் இருக்காரே..
அவரு என்ன சொல்லி Intro பண்ணிப்பாரு..?? "//நண்பர் ஒருத்தர் ஸ்டைலாக pig ராம்ஸ் என்று இவரை அழைக்கிறார். ஆனாலும் இது சரியான வார்த்தை இல்லை. பன்னி ராம்ஸ் என்று அர்த்தமாகி விடும். பன்னிகுட்டி என்பதற்கு ஆங்கிலத்தில் piglet என்று சொல்வார்களாம், [எங்க பையன் LKG புக்குல பாத்தேன், ஹி....ஹி....ஹி....]. Piglet ராம்ஸ் என்பது சரியாக இருக்கும். "ஹலோ நான்தான் ஸ்டார்ட் 'மீசிக்' Piglet ராம்ஸ் பேசுறேன்"-னு சொல்வார், இது எப்படி இருக்கு, ஹா...ஹா...ஹா.../////

அண்ணே, ஏற்கனவே இருக்க வில்லங்கம் பத்தாதுன்னு நீங்க வேற புதுசா எடுத்துக் கொடுக்கறீங்களா? இவிங்க இதுக்கு வேற ஒரு பதிவு போட்ருவாய்ங்களே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
@ ரசிகன்.,

// நான் shilppakumar பேசறேன்னு சொல்லுவாரு...
(உங்க blog name கோகுலத்தில் சூரியன் ன்னா
அவரு blog name shilppakumar தானே) //

ரொம்ப அறிவாளி..!! ( அப்படின்னு நினைப்பு..)

நாங்க இங்கே சொன்னது
Blog Name இல்ல.. Twitter Name..

http://twitter.com/pannikkuttir ( இது பன்னிகுட்டி )

http://twitter.com/gokulathilsuryn ( இது என்னுது )

( அப்படியே உன் Twitter-ஐ நைசா intro
பண்ணிட்டியே.. நீ கில்லாடிடா வெங்கட்.. )///////


பத்து, பத்து ரூவாயா தர்ரேன், இப்படியே போற எடமெல்லாம் நம்ம ஐடிய போட்டுக்கிட்டே வாங்க, அதுவும் அந்த சிரிப்பு போலீஸ் படிக்கற எடமா பாத்து போடனும், என்ன தெரியுதா?

அனு said...

//நாங்க இங்கே சொன்னது
Blog Name இல்ல.. Twitter Name.. //

ஹிஹி.. மாட்னீங்களா??
போஸ்ட்ல நீங்க லிங்க் கொடுத்திருக்கிறது அவரோட ப்ளாக்கு, not ட்விட்டர்.. :)

VAS காரங்களுக்கு பேச்ச மாத்தி மாத்தி பேசுறது தான் கைவந்த கலையாச்சே..

அனு said...

//ஷம்ஹிதாவுக்கு ரெண்டு சிக்கன்.,
ஒரு சிக்கன் பர்கர், ஒரு பெப்ஸி
பார்சல்.... //

நீங்க சொல்லவே வேணாம்.. இதுல இருந்தே, KFCல நீங்க என்ன வேலை பாத்துட்டு இருந்தீங்கன்னு எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு..

அனு said...

//கரெக்ட்டு..!! அடிச்ச இந்த மாதிரி
Technical Terms எல்லாம் உங்கள மாதிரி
Professionals-க்கு தான் நல்லா தெரியும்..!//

கரெக்ட்டு.. நாங்க களவையும் கற்று மறந்தவங்க.. உங்களை மாதிரி அதையே தொழிலா வச்சிருக்கவங்க கிட்ட உங்க Languageலயே பேசினாதானே புரியும்..

Jayadev Das said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இவிங்க இதுக்கு வேற ஒரு பதிவு போட்ருவாய்ங்களே....?//
ஹை Piglet ராம்ஸ், உங்க சொந்த ஊரு திருச்சிக்கும் மதுரைக்கும் பக்கமா? ஹா..ஹா...ஹா.. உங்க slang சொல்லுது. கவுண்டரின் முகமூடி போட்டிருக்கும் போது படிக்கிறவங்க குழம்பிப் போகாம இருக்கணும்னா கோவைத் தமிழில் பேச வேண்டாமா?
@TERROR-PANDIYAN(VAS)
நீங்க ஒரு Master Blaster. உங்கள அடிச்சிக்கு ஆளே கிடையாது. பதில்கள் எல்லாம் டாப் கிளாஸ். Nice.

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// யோவ் என்னைய வெச்சி காமெடி
கீமெடி பண்ணலையே.... இல்ல சும்மா கேட்டேன்.... //

என்ன பன்னிக்குட்டி நீங்க..? அனு கிட்ட
பயமா..? சும்மா அடிச்சி ஆடுங்க..

ஒருவேளை அனு திருப்பி அடிச்சா..
கவலையே படாதீங்க.. நான் இருக்கேன்..
வேடிக்கை பார்க்க..!!

வெங்கட் said...

@ அனு.,

// நீங்க சொல்லவே வேணாம்..
இதுல இருந்தே, KFCல நீங்க என்ன
வேலை பாத்துட்டு இருந்தீங்கன்னு
எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு.. //

அங்கே நின்னுட்டு என்ன வளவளன்னு
பேச்சு..?!! போங்க சீக்கிரம் போயி
அந்த டேபிளை க்ளீன் பண்ற வேலைய
பாருங்க.. கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்கல்ல..

( ஆமா மக்களே..!! KFC-ல நான் " அனு "வை
வேலை வாங்குற சூப்பர்வைசரா தான்
இருந்தேன்..)

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// பத்து, பத்து ரூவாயா தர்ரேன்,
இப்படியே போற எடமெல்லாம்
நம்ம ஐடிய போட்டுக்கிட்டே வாங்க, //

இந்த டீல் ஓ.கே.. ஆனா...

// அதுவும் அந்த சிரிப்பு போலீஸ் படிக்கற
எடமா பாத்து போடனும், என்ன தெரியுதா? //

அப்படின்னா நான் கேப்டன் கட்சி ஆபீஸ்ல
தான் போடணும்..!!

வர்ற தேர்தல்ல " மத்திய சென்னை "
தொகுதியில கேப்டன் கட்சி சார்பா
நம்ம சிரிப்பு போலீஸ் தான் நிக்கறாராம்..

இவரை தான் MLA ஆக்கணும்னு மக்கள்
ஒரு முடிவுல இருக்காங்களாம்..

( ஜெயிச்சு MLA ஆகி சட்டசபைக்கு போயிட்டா
பிளாக் எழுதறதை நிப்பாட்டிருவாருல்ல..
அதுக்கு தான் இந்த மாஸ்டர் பிளான்.. )

வெங்கட் said...

@ ஜெய்தேவ்.,

// @TERROR-PANDIYAN(VAS)

நீங்க ஒரு Master Blaster. உங்கள அடிச்சிக்கு
ஆளே கிடையாது. பதில்கள் எல்லாம்
டாப் கிளாஸ். Nice. //

ஜெய் : டெரர் நீங்க தான் Master Blaster..
இந்தாங்க Man of the Match Cup..

VKS : அது சரி.. அடி வாங்கின எங்களுக்கு
ஒரு டீ கப்., ( or ) ஒரு காபி கப் கூட கிடையாதா..?!!

வெங்கட் said...

@ அனு.,

// கரெக்ட்டு.. நாங்க களவையும் கற்று
மறந்தவங்க.. //

சரி., மறக்கறதுக்கு முன்னாடி Bank-ல
களவாடின அந்த 110 கோடி ரூபாயை
எங்கே ஒளிச்சி வெச்சிருக்கீங்க..??

அனு said...

//களவாடின அந்த 110 கோடி ரூபாயை
எங்கே ஒளிச்சி வெச்சிருக்கீங்க..?//

குருதட்சனையா உங்க அக்கவுண்ட்ல தானே டெபாசிட் பண்ணுனீங்க குருவே..

வெங்கட் said...

@ அனு.,

// குருதட்சனையா உங்க அக்கவுண்ட்ல
தானே டெபாசிட் பண்ணுனீங்க குருவே.. //

ஆமா.. அதை என் அக்கவுண்ட்ல தான்
டெபாசிட் பண்ணினேன்.. ஆனா எனக்கு
தெரியாம என் கையெழுத்து போட்டு
Bank-ல இருந்து அந்த பணத்தை Draw
பண்ணி எங்கே ஒளிச்சி வெச்சிருக்கீங்க..?
அதான் என் கேள்வி..

ராஜி said...

@ ரசிகன்.,

// நான் shilppakumar பேசறேன்னு சொல்லுவாரு...
(உங்க blog name கோகுலத்தில் சூரியன் ன்னா
அவரு blog name shilppakumar தானே) //

ரொம்ப அறிவாளி..!! ( அப்படின்னு நினைப்பு..)

நாங்க இங்கே சொன்னது
Blog Name இல்ல.. Twitter Name..

http://twitter.com/pannikkuttir ( இது பன்னிகுட்டி )

http://twitter.com/gokulathilsuryn ( இது என்னுது )

( அப்படியே உன் Twitter-ஐ நைசா intro
பண்ணிட்டியே.. நீ கில்லாடிடா வெங்கட்.. )

12 February 2011 7:40 PM
Blogger வெங்கட் said...

@ ராஜி.,

// KFC ல அடிக்கடி இந்த கட்டு கட்டியும்
எப்படிங்க நீங்க சிலிம்மாவே இருக்கிங்க.
எங்களுக்கும் அந்த அகசியத்தை சொல்லக்கூடாதா? //

ஓ.. அதுவா..? அதிகாலை 4 மணிக்கு
எழுந்துடுவேன்.

4 to 5 - Exercise

5 to 6 - Yoga

6 to 7 - 10 Kms Jogging

7 to 7.30 - Karate Practice

7.30 to 8 - Kung Fu Practice

ஆனா பாருங்க சூரியன் உதிச்சதை
நான் பார்த்ததே இல்ல..
I Mean கவனிச்சதேயில்ல..

என் கவனம் முழுக்க Practice,
Practice தான்..


///////////////////////

உங்க உடம்ப பார்த்தாலே தெரியுது . நீங்க எப்படி உடற்பயிற்சி செய்வீங்கனு.