( இந்த World Cup நமக்கு தான் )
சுமித் ( S.A ) : டேய்.. அண்ணன் வேற
எந்த Cup-ஐ பார்த்தாலும் இப்படி OFF
ஆனது இல்லடா..
அப்ரிடி ( Pak ) : ஹே.. ஹேய்.. பயமா..?
எனக்கா..? நாங்கல்லாம் சுனாமியிலயே
Sixer அடிக்கிறவிங்க..
ஸ்டிராஸ் ( Eng ) : இம்புட்டு நாளா
பெரிய டீம் கிட்ட தான் தோப்போம்.
இப்ப சப்பை டீம் கிட்டயும் தோக்குறோமே..!!
டேரன் சேமி ( W.Ind ): " Go to your Home " -ன்னு
சொல்லி அசிங்கப் படுத்திட்டாய்கடா மாப்ள..!
கமாண்டே ( Kenya ) : கெளப்பு டா.,
கெளப்பு டா வீட்டுக்கு.., என்சாய்..
பாண்டிங் ( Aus ) : நம்ம பசங்க Bat-ஐ
தூக்கிட்டு Ground-குள்ள போறோம்.,
மள மளன்னு ரன்னை குவிக்கிறோம்.,
Cup-ஐ தூக்கறோம்..
டோனி ( Ind ) : Cup மேல கைய கிய
வெச்சாண்டு வை.., கொன்ன்டே புடுவேன்..
India Rockz....
நான் தான் சொன்னேன்ல..
மத்த டீம் எல்லாம் நம்மள கண்டு
மிரண்டு போயி கெடக்கானுங்கன்னு..
ஹி., ஹி., ஹி..!!
டிஸ்கி 1 :

இந்த SMS-ஐ எனக்கு அனுப்பின
அந்த நல்ல உள்ளத்துக்கு தான்..
( ஹி., ஹி., ஹி..!! )
டிஸ்கி 2 : தனுஷ் நடிச்ச " ஆடுகளம்" படத்துல
கோழி சண்டையை தானே காட்றாங்க..
அப்ப ஏன் " கோழி களம் " னு பெயர்
வைக்காம " ஆடு களம்" னு பெயர் வெச்சு
இருக்காங்க..? # டவுட்டு
.
. Tweet
44 Comments:
எல்லாமே செம்ம கலக்கல்...
சூப்பர், நல்ல கற்பனை...
மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கும் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றியோ நன்றி!! :))
//அப்ப ஏன் " கோழி களம் " னு பெயர்
வைக்காம " ஆடு களம்" னு பெயர் வெச்சு
இருக்காங்க..? # டவுட்டு//
அதானே, ஒரு வேள பேரு வச்சப்ப மப்புல இருந்துருப்பாங்களோ?? விடுங்க பாஸ் தெரியாம வச்சுட்டாங்க மன்னிச்சுட்டுருவோம்...ஹிஹி
டிஸ்கி 2 : தனுஷ் நடிச்ச " ஆடுகளம்" படத்துல
கோழி சண்டையை தானே காட்றாங்க..
அப்ப ஏன் " கோழி களம் " னு பெயர்
வைக்காம " ஆடு களம்" னு பெயர் வெச்சு
இருக்காங்க..? # டவுட்டு////
ஹா ஹா அது கோழி இல்ல சேவல்..... என்னமோ பெருசா கண்டுபிடிச்சிட்ட மாதிரி எழுதிருக்கீங்க.... தலைமையே இப்படி இருந்தா ?????
இந்த SMS-ஐ எனக்கு அனுப்பின
அந்த நல்ல உள்ளத்துக்கு தான்..
( ஹி., ஹி., ஹி..!! )///
என்னைக்குதான் சொந்தமா எழுதுவீங்களோ....:))
ஆடுகளம் - கண்களின் நீர்குளம்!
(விமர்சனம் ஆர்த்து ரொம்ப கெட்டுப்போயிட்டோனோ:-))))
//அப்ப ஏன் " கோழி களம் " னு பெயர்
வைக்காம " ஆடு களம்" னு பெயர் வெச்சு
இருக்காங்க..? # டவுட்டு//
ஒரு வேளை தனுசுக்கு மட்டன் ரொம்ப புடிக்குமோ?
என் டேஷ்போர்டில் ட்ராஃப்டில் இருந்த என் பதிவை சுட்டு தன் பிளாக்கில் போட்டுக் கொண்ட வெங்கட் கு என்ன தண்டனை தரலாம்.( என் பையன், அவன் ல் சொன்னதைக் கேட்டு இந்த காமெடியதான் நானும் பதிவா போடலாமினு இருந்தேன்)
அப்ப ஏன் " கோழி களம் " னு பெயர்
வைக்காம " ஆடு களம்" னு பெயர் வெச்சு
இருக்காங்க..? # டவுட்டு//
அதான் தனுஷ் கைலிய மூஞ்சில மூடிக்கிட்டு அந்த ஆட்டம் ஆடுறாரே.
கலக்கல் கற்பனை..
ஸ் ஸ் முடியல
மெயில்ல என்னென்னவோ வரும், அதெல்லாம் ஒரு போஸ்ட்னு போடறீங்களே, அந்த அளவுக்கு கற்பனை வறண்டு போயிடுச்சா?
- தான் போடுமுன் இவர் போட்டுட்டாரே என்று வயிற்ரேரிச்சல் படுவோர் சங்கம்
//டோனி ( Ind ) : Cup மேல கைய கிய
வெச்சாண்டு வை.., கொன்ன்டே புடுவேன்..
//
இதான் சூப்பர் !! :D
தமிழ்மணத்துக்கும் உங்களுக்கும் ஏதாவது வாய்க்கா தகறாரா?
இத்தனையும் ஒரே SMS-ல வந்துச்சா? எப்பிடிங்க, அவ்வளவு பெரிய மொபைல் வெச்சிருக்கீங்களா?
///////அப்ப ஏன் " கோழி களம் " னு பெயர்
வைக்காம " ஆடு களம்" னு பெயர் வெச்சு
இருக்காங்க..? # டவுட்டு/////////
கோழிகளம்னு வெச்சா சேவல் கோச்சுக்காது...?
ஒருவேளை ஆடுகளம்னு பேர் வெச்சிட்டு ஆடு கெடைக்காம சேவலை வெச்சி படம் எடுத்துட்டாங்களோ?
/////டோனி ( Ind ) : Cup மேல கைய கிய
வெச்சாண்டு வை.., கொன்ன்டே புடுவேன்.. //////
ஆமா, கப்புல கையே வெக்காம எப்பிடி எடுத்துக் கொடுப்பாங்க, அவரே எடுத்துக்குவாரோ? அது தப்பாச்சே?
>>>நாங்கல்லாம் சுனாமியிலயே
Sixer அடிக்கிறவிங்க..
அதெப்பிடி..? நீச்சலே அடிக்க முடியாத வெள்ளத்துல சிக்சர் அடிப்பீங்க..?
( அடச்சே.. இது வெங்கட் பிளாக்கா? அவர் சொன்னதுக்கு எதிர் கருத்து போட்டா மாடரேட் பண்ணிடுவாரே... )
>>தனுஷ் நடிச்ச " ஆடுகளம்" படத்துல
கோழி சண்டையை தானே காட்றாங்க..
அப்ப ஏன் " கோழி களம் " னு பெயர்
வைக்காம " ஆடு களம்" னு பெயர் வெச்சு
இருக்காங்க..? # டவுட்டு
ஆடுகளம் ரிலீஸ் ஆகறதுக்கு 4 நாள் முன்னால 10. 1. 2011 ல இந்த ஜோக்கை நான் எழுதிட்டேன்.. ஹி ஹி
இதையும் நீங்க மாடரேட் பண்ணுனா நான் அப்புறம் மனுஷனாவே இருக்கமாட்டேன்....ஹா ஹா
நீங்க கோகுலத்தில் சூரியன் வெங்கட் இல்ல. எஸ் எம் எஸ் டெவெலப்ப்பிங்க் வெங்கட்
” பதிவுக்கு சம்பந்தம் இருக்கோ இல்லையோ வெங்கட் ஏன் இங்கிலீஷ் வார்த்தையை அடிக்கடி யூஸ் பண்றாரு..?”
என்ன பேச்சு பேசறே.. ராஸ்கல்?அவரு டிகிரி முடிச்சிருக்காரு.. சீன் காட்ட வேணாமா?#விளக்கம்
பதிவு போட்டு 12 மணி நேரம் கூட ஆகலை.. இண்ட்லில 30 ஓட்டு வாங்கிட்டாரே.. ஜாக்கிரதையாஇருந்துக்கனும் இவர் கிட்ட...ஹி ஹி
@ மாணவன்.,
// விடுங்க பாஸ் தெரியாம வச்சுட்டாங்க
மன்னிச்சுட்டுருவோம்...ஹிஹி //
வேணும்னே தப்பு பண்றது..
அப்புறம் என்கிட்ட மன்னிப்பு
கேக்கறது இதே வேலையா போச்சு
இந்த Sun Pictures-காரங்களுக்கு
ம்ம்.. இந்த ஒரு தடவை நீங்க
சொல்றதால மன்னிச்சு விடறேன்..
@ கார்த்தி.,
// ஹா ஹா அது கோழி இல்ல சேவல். //
அது எங்களுக்கு தெரியாதா..?
பெருசா சொல்ல வந்துட்டாரு..
எதிர்கட்சிக்காரங்க Alert-ஆ இருக்கீங்களான்னு
Check பண்ணினேன்.!!
@ கார்த்தி.,
// என்னைக்குதான் சொந்தமா எழுதுவீங்களோ //
என்னமோ நீங்க வந்து அந்த SMS-ஐ
எனக்கு டைப் பண்ணி குடுத்த மாதிரி
பேசறீங்க..?!
நானே கஷ்டப்பட்டு., சிரமப்பட்டு
என் மொபைல்ல இருக்குற அந்த SMS-ஐ
சொந்தமா டைப் பண்ணினேனாக்கும்..
@ எஸ்.கே.,
// ஆடுகளம் - கண்களின் நீர்குளம்! //
சன் டி.வில Top 10 Movies-க்கு நல்ல
காம்பியரா தேடிட்டு இருக்காங்களாம்..
இதோ இங்கிட்டு ஒருத்தர் இருக்கார்ப்பா.......
வந்து கொத்திட்டு போங்கோ...
// இதே வேலையா போச்சு
இந்த Sun Pictures-காரங்களுக்கு
//
kalanidhi paartha apram irukku kacheri ungalukku
ஆமா அது என்ன கருணாநிதி குடும்பத்தையே டார்கெட் பண்றீங்க????
//எதிர்கட்சிக்காரங்க Alert-ஆ இருக்கீங்களான்னு
Check பண்ணினேன்.//
அழகான பின்வாங்குதல் :D
@ ராஜி.,
// என் டேஷ்போர்டில் ட்ராஃப்டில் இருந்த
என் பதிவை சுட்டு தன் பிளாக்கில் போட்டுக்
கொண்ட வெங்கட் கு என்ன தண்டனை தரலாம். //
இவ்ளோ Lazy -யா இருந்தா எப்படி.?
என்னை பாருங்க.. அந்த SMS
7 மணிக்கு வந்தது.. 7.10 -க்கு
அதை பதிவா போட்டுடேன்..
இப்படி சுறுசுறுப்பா இருக்கோணும்..
ஸ்கூல்ல மிஸ் சொல்லி தரல..?
@ பன்னிகுட்டி.,
// ஆமா, கப்புல கையே வெக்காம
எப்பிடி எடுத்துக் கொடுப்பாங்க, அவரே
எடுத்துக்குவாரோ? அது தப்பாச்சே? //
தோத்து போன டீம் கேப்டன்தான்
ஜெயிச்ச டீம் கேப்டனுக்கு Cup-ஐ
எடுத்து குடுப்பாரா..?!? இது புதுசா
இருக்குதே..!!
@ சி.பி.,
// பதிவு போட்டு 12 மணி நேரம் கூட
ஆகலை.. இண்ட்லில 30 ஓட்டு வாங்கிட்டாரே..
ஜாக்கிரதையா இருந்துக்கனும் இவர் கிட்ட... //
பதிவுக்கு சம்பந்தம் இல்லாம Hits,
Votes பத்தி Comment போடறாரே..!!
என்ன பேச்சு பேசறே.. ராஸ்கல்..!!
அவர் யாரு.. சி.பி.செந்தில்குமார்..
அவருக்கு இதை விட்ட வேற என்ன
கமெண்ட் போட தெரியும்.!# விளக்கம்
@ சி.பி.,
// ஆடுகளம் ரிலீஸ் ஆகறதுக்கு
4 நாள் முன்னால 10. 1. 2011 ல
இந்த ஜோக்கை நான் எழுதிட்டேன்.. //
" ஆடுகளம் படம் எடுக்கறதுக்கு
2 வருஷம் முன்னால 10.6.2009 ல
அந்த கதையை நான் எழுதிட்டேன்.. "
( இது சி.பி.செந்தில் " ஆடுகளம் "
டைரக்டர் வெற்றிமாறனுக்கு எழுதிய
லெட்டர்.. )
@ சி.பி.,
// இதையும் நீங்க மாடரேட் பண்ணுனா
நான் அப்புறம் மனுஷனாவே
இருக்கமாட்டேன்....ஹா ஹா //
சரி., மாடரேட் பண்ணலை..
அதுக்காக " மனுஷன் " அது இதுன்னு
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத
வார்த்தை எல்லாம் பேசினா நாங்களும்
சும்மா இருக்க மாட்டோம்.. :-)
@ ஷம்ஹிதா..,
// kalanidhi paartha apram irukku kacheri ungalukku //
அட கொடுமையே.. அவரே இன்னும்
" ஆடுகளம் " படத்தை பாக்கலையா..? :)
// ஆமா அது என்ன கருணாநிதி
குடும்பத்தையே டார்கெட் பண்றீங்க???? //
ஆஹா.. நல்லா கோத்து விடறாங்கப்பா..
இவங்ககிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா தான்
இருக்கணும் போல..
@ ஷம்ஹிதா..,
// அழகான பின்வாங்குதல் :D //
வில்லு வளைஞ்சாலும்.,
புலி பதுங்கினாலும்., - அது
பின்வாங்கறதா அர்த்தம் இல்ல..
@ வெங்கட்
///எதிர்கட்சிக்காரங்க Alert-ஆ இருக்கீங்களான்னு
Check பண்ணினேன்.!///
///வில்லு வளைஞ்சாலும்.,
புலி பதுங்கினாலும்., - அது
பின்வாங்கறதா அர்த்தம் இல்ல///
என்ன இது இப்படி உங்கள தனியா விட்டுட்டு உங்க டீம் மெம்பெர்ஸ் எல்லாம் போய்ட்டாங்க போல.... நீங்க திணறுவதை பார்த்தாலே தெரியுது.....:))
கார்த்திக்
உங்க டீம் கூட காணும்!!
அதெல்லாம் கண்ணனுக்கு தெரியலையா உங்களுக்கு !!!
போங்க போய் அவங்கள தேடி கண்டுபிடிங்க !!
சமி said...
//கார்த்திக்
உங்க டீம் கூட காணும்!!
போங்க போய் அவங்கள தேடி கண்டுபிடிங்க !!///
comentsa முழுசா படிங்க யார் எந்த டீம்ல இருந்து வந்திருக்காங்கன்னு தெரியும்....:))
//அதெல்லாம் கண்ணனுக்கு தெரியலையா உங்களுக்கு !!!//
sami, its better you go to vasan eye care.....:)
தலா உங்க டவுட்டு நியாயமான ஒண்ணு .. கொஞ்ச ஆணி அதிகமா போச்சு ., இந்த VKS பசங்க எதாச்சும் அதிகமா ஆடுனாங்களா ? அப்படியே சொன்னாலும் என்னத்த சொல்லிருக்கப் போறாங்க உங்க பதிவுல இருக்குறத எடுத்து கொஞ்சம் மாத்தி ஹா ஹா கலாய்ச்சிட்டேன் அப்படின்னு சொல்லிருப்பாங்க .. ஹி ஹி
//இந்த SMS-ஐ எனக்கு அனுப்பின
அந்த நல்ல உள்ளத்துக்கு தான்..
( ஹி., ஹி., ஹி..!! )///
என்னைக்குதான் சொந்தமா எழுதுவீங்களோ....:))
//
நீ மட்டும் எங்க தலா போஸ்ட் போட்டதான வந்து கமெண்ட் போடுற ?
என்னிக்காச்சும் போஸ்ட் போடாம கமெண்ட் போட்டிருக்கியா ?
//comentsa முழுசா படிங்க யார் எந்த டீம்ல இருந்து வந்திருக்காங்கன்னு தெரியும்....:))
//
he he adhu ellam oru cmt adha perumai ya vera solreenga ;)
adhu ellam attendance poduradhu
ungakatchi adha kooda solli tharalaiya??
so sad so sad :(
@ செல்வா
நீ மட்டும் எங்க தலா போஸ்ட் போட்டதான வந்து கமெண்ட் போடுற?
என்னிக்காச்சும் போஸ்ட் போடாம கமெண்ட் போட்டிருக்கியா ////
ஹி ஹி எல்லோரும் சிரிங்க என்ன கலாய்ச்சிட்டாராம்...:)
@ வெங்கட் செல்வாவுக்கு ரொம்ப முத்திடுச்சு...சீக்கிரம் நீங்க செயற்குழுவுக்கு வேற ஆள சேக்குறது நல்லது.... :))
@ சமி
he he adhu ellam oru cmt adha perumai ya vera solreenga ;)
adhu ellam attendance poduradhu
ungakatchi adha kooda solli tharalaiya??
so sad so sad :(////
அந்த கமெண்ட்ஸ்-க்கே VAS ஆளுங்கள காணோம்... இன்னும் நாங்க பூந்து வெளையாடிருந்தா, இந்நேரம் நீங்க எல்லோர்ரும் என்ன ஆகிருப்பீங்க..! பாவம்...:)
@ வெங்கட்
சமாளிஃபிகேஷன் சண்முகம் விருது உங்களுக்கு
//அந்த கமெண்ட்ஸ்-க்கே VAS ஆளுங்கள காணோம்..//
idhellam oru cmta chee nu ellorum mudivu panniyachu
VKS ku kooda inform pannome
OMG
adha kooda sollama ungala adi vaanga anuppitaangala
so sad of u karthi :(
Post a Comment