சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

23 February 2011

ஹாய் சச்சின்..!!

சச்சினுக்கு எப்பவும் என்மேல
தனி அன்பு..!!

" உன்னை பாத்தா என் தம்பி மாதிரி
இருக்குடா" ன்னு அடிக்கடி சொல்லுவாரு..!!

( ஆரம்பிச்சுட்டான்யா..!! )

" உஷ்..!! குறுக்க குறுக்க பேசக்கூடாது..
அப்புறம் ( கதை ) மறந்துடும்ல..! "

இருங்க.., ஒரு Flash back சொல்றேன்..!!

Year : 2000

அப்ப எனக்கு MCA Semester Exams
நடந்துட்டு இருந்தது..

அன்னிக்குன்னு பாத்து Ind vs Pak
Oneday Match வேற,,

Match : 9 மணிக்கு.,
Exam : 10 மணிக்கு

எனக்கு செம பீலீங்கா போச்சு..

" அடடா.., நம்மால இன்னிக்கு Exam-க்கு
போக முடியாதேன்னு தான்..!! "
( ஹி., ஹி., ஹி..!! )

ஆனா பாருங்க.. அன்னிக்கு Match-ல
சச்சின் 3rd Over-லயே அவுட்..

( ம்ம்.. எல்லாம் நான் Exam-க்கு போகணும்கற
நல்ல எண்ணத்துல தான்.. )

அப்புறம்.. நான் மனசை தேத்திட்டு
Exam-க்கு போனேன்.. ஆனா
அதுல ஒரு Beauty என்னான்னா..

அன்னிக்கு
மேட்ச்ல சச்சின் எடுத்தது 15 ரன்
Exam-ல நான் எடுத்ததும் 15 மார்க்..
எப்புடி எங்க Friendship..?

சரி., நம்ம Friend சச்சினை பத்தி
நாமே புகழ்ந்துட்டு இருந்தா எப்படி..

இவிங்க எல்லாம் என்ன சொல்லியிருக்காங்க
கொஞ்சம் பாருங்க..

" If I’ve to bowl to Sachin, I’ll bowl with
my Helmet on.
He hits the ball so hard..! "
- Dennis Lillee

" I have seen God.
He bats at Number 4 for India "

- Mathew Hayden

" We did not lose to a team called India...
We lost to a man called Sachin "
- Mark Taylor

Technically, you can't fault Sachin.
Seam or Spin, Fast or Slow nothing is a problem.
- Geoffrey Boycott

" There are 2 kind of batsmen in the world.
One Sachin Tendulkar. Two all the others."
- Andy Flower


" If Sachin plays well.. India sleeps well "
- Harsha Bhogle

" He can play that Leg Glance with
a Walking Stick also..! "
- Waqar Younis

" What we ( Zimbabwe ) need is 10 Tendulkars."
- Paul Strang


" During our team meetings, we often speak about
the importance of the first 12 balls to Tendulkar.
If you get him then you can thank your stars,
otherwise it could mean that tough times lie ahead."
- Allan Donald


" I never get tired during umpiring
whenever Sachin is on crease "
- Rudy Kortzen

" You get him out and half the battle is Won "
- Ranatunga

" His mind is like a computer. He stores
data on bowlers and knows where they are
going to pitch the ball."
- Navjot Sidhu


" In an over I can bowl six different balls.
But then Sachin looks at me as if to say
'Can you bowl me another one?' "
- Adam Hollioke

" He is 99.5 per cent perfect.
I’d pay to see him "

- Viv Richards.


" I want my son to become
Sachin Tendulkar. "
- Brian Lara

" I see myself when Sachin is Batting.."
- Don Bradman


Last But Not Least :
" Commit all your crimes when Sachin is batting.
They will go unnoticed. Because even
the God is watching his Batting..! "
- Placard


@ கிரிக்கெட் ரசிகர்களுக்கு..

கவலையேபடாதீங்க.. இந்த தடவை
World Cup நமக்கு தான்.

எல்லா அம்பயரையும் கரெக்ட்
பண்ணியாச்சுல்ல..!! ஹி., ஹி., ஹி..!!
.
.

35 Comments:

எஸ்.கே said...

//கவலையேபடாதீங்க.. இந்த தடவை
World Cup நமக்கு தான்.//

அப்படியே அந்த கப்பில் ஒருவாய் காபி கிடைக்குமா?

வேடந்தாங்கல் - கருன் said...

நல்ல கற்பனை...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

எஸ்.கே said...

" There are 2 kind of bloggers in the world.
One RAMESH. Two all the others."
- VENKAT

எஸ்.கே said...

" I have seen God.
He announced WORLD CUP COMPETITION on his blog "
- SK (I hope I win:-)))

எஸ்.கே said...

" We did not lose to a team called VAS...
We lost to a man called VENKAT "
- VKS

Speed Master said...

ஒரு சந்தேகம் சச்சின் இந்த வேல்ட் கப்புல விளையாடுகிறார

மாணவன் said...

:)

சித்தாரா மகேஷ். said...

கட்டாயம் அடுத்த போட்டி சச்சின் கலக்கவாருங்க...

சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஎனக்கு செம பீலீங்கா போச்சு..

" அடடா.., நம்மால இன்னிக்கு Exam-க்கு
போக முடியாதேன்னு தான்..!! "ஃஃஃஃஃ

அடடா நீங்களும் நம்ம கூட்டணி தானா ?

சங்கவி said...

நல்ல கற்பனை..

Vimalraj R said...

I always respect Sachin's achievement, but Ganguly is the one who took Indian Cricket to the next era, because (discussed both +ve and -ves of Both players)
1. Ganguly a Great Leader:
Reason: Always have backup plan. During Ganguly's leadership, each player in the team has backups.. It payed the strong basement for the current Worldcup team. Sachin doesn't have this type of management during his captaincy
2. Has more confidence on team but not on himself.. But Sachin has confidence on himself but on his team
3. Ganguly is against individual performance but Sachin will always look for individual performance.. and much more

I'm sorry if i have hurt the fans of both players..

மைந்தன் சிவா said...

பாருங்கையா எப்பிடி எல்லாம் ஒற்றுமை கண்டு பிடிக்கிராங்கன்னு!!

சி.பி.செந்தில்குமார் said...

>>>அப்ப எனக்கு MCA Semester Exams
நடந்துட்டு இருந்தது..


எனக்கு உங்க கிட்டே பிடிச்ச அம்சமே பதிவுல அப்பப்ப நைஸா உங்க கல்வித்தகுதியை அப்டேட் பண்ணிக்கறதுதான். மணிரத்னம் படத்துல மழை,குதிரை சீன் வர்ற மாதிரி, கமல் படத்துல சர்ட் இல்லாம வர்ற மாதிரி...

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு மானஸ்தன் தன்னோட ஃபிரண்ட்ஸ் குரூப்க்கு அனுப்புன மெயில்ல “என் பதிவுகள்ல ஆங்கில கலப்பு அதிகம் இருக்காது, பாமரனுக்கும் புரியற மாதிரி எளிமையா இருக்கும்”னு சொன்னதா ஞாபகம்.

சி.பி.செந்தில்குமார் said...

உங்களுக்கு எப்படி சினிமா விமர்சனமோ அப்ப்டித்தான் எனக்கு விளையாட்டு.. சுத்தமா பிடிக்காது.அதான் போன பதிவுக்கு வர்லை. ஆனா போற போக்கைப்பார்த்தா இன்னும் 40 நாளுக்கு நீங்க கிரிக்கெட்டை வெச்சே ஓட்டிடரதா முடிவு எடுத்ததா தகவல்கள் தெரிவிக்கின்றன..அதான் அட்டெண்டன்ஸ் போட வந்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>>அன்னிக்கு
மேட்ச்ல சச்சின் எடுத்தது 15 ரன்
Exam-ல நான் எடுத்ததும் 15 மார்க்..
எப்புடி எங்க Friendship..?


இது உங்க இமேஜை பாதிக்கிற விஷயம் ஆச்சே... மாடரேட் பண்ண மரந்துட்டீங்களா?

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// அப்படியே அந்த கப்பில் ஒரு வாய்
காபி கிடைக்குமா? //

அப்படின்னா நம்ம வீட்டுக்கு வாங்க.,
சச்சினோட சேர்ந்தே காபி குடிக்கலாம்.

போன வாரம் தான் ரொம்ப இடத்தை
அடைச்சிட்டு இருக்கேன்னு சச்சின்
வாங்கின 40 Man of the Match Cups-ஐ
எடைக்கு போட்டோம்..

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// " I have seen God.
He announced WORLD CUP COMPETITION
on his blog " - SK (I hope I win:-))) //

ஹி., ஹி., ஹி..!!
நீங்க காஷ்மீர்க்கு வந்து Split A.C
விற்க Try பண்றீங்க..!!

// " We did not lose to a team called VAS...
We lost to a man called VENKAT "
- VKS //

ஹா., ஹா., ஹா.. - அது..!

நிஜமாலுமே சூப்பர்ங்க..

உங்களுக்கு Competition-ல பரிசு
கிடைக்க எதாவது Spl Rules போட
முடியுமான்னு பார்க்கறேன்..

வெங்கட் said...

@ விமல்ராஜ்.,

இந்த விமல்ராஜ் என் MCA Friend.
அப்ப இருந்தே இவரு இப்படிதான்..
சச்சினை மட்டம் தட்டிட்டே இருப்பாரு..

ஆனா அதுக்காக என் நண்பன் விமலை
யாராவது கமெண்ட்ல கிழி கிழின்னு கிழிச்சா..
அதை பாத்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்..

கைதட்டி, விசில் அடிப்பேன்..!!

நண்பேண்டா..!!

MANO நாஞ்சில் மனோ said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஆரம்பிச்சிட்டான்யா....

Chitra said...

Good compilation of quotes about Sachin. :-)

samhitha said...

venkat @ sk
//உங்களுக்கு Competition-ல பரிசு
கிடைக்க எதாவது Spl Rules போட
முடியுமான்னு பார்க்கறேன்..
//

உடனே ஒரு joint committee form பண்ணுங்க
வெங்கட் சரியே இல்ல :(

LEKHA said...

//ஆனா அதுக்காக என் நண்பன் விமலை
யாராவது கமெண்ட்ல கிழி கிழின்னு கிழிச்சா..
அதை பாத்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்..

கைதட்டி, விசில் அடிப்பேன்..!!

நண்பேண்டா..!!//

உங்க நண்பர்கள் எவ்ளோ பாவம்னு இப்போ தான் தெரியுது ;)

Madhavan Srinivasagopalan said...

// வெங்கட் said...

@ எஸ்.கே.,

// அப்படியே அந்த கப்பில் ஒரு வாய்
காபி கிடைக்குமா? //

அப்படின்னா நம்ம வீட்டுக்கு வாங்க.,
சச்சினோட சேர்ந்தே காபி குடிக்கலாம். //
இத படிச்சிட்டு அஹா அந்தளவுக்காணு ஆச்சர்யமா இருந்தப்ப, உடனே கீழ சொன்ன வரிகள் ஞாபகம் வந்திச்சு..

தம்பி மாதிரி என்ன.. நீங்க தம்பியேதான்.. (உங்க கூட பொறந்தவரு பேரு சச்சினா இருக்குமுன்னு மோதலேல்யே எனக்குத் தோணலியே.. )

// " உன்னை பாத்தா என் தம்பி மாதிரி
இருக்குடா" ன்னு அடிக்கடி சொல்லுவாரு..!!//

vinu said...

naanum presenttu;

and my wisshhu too to me only; naamthaan cuppu intha vaaty; no doubttu

வெங்கட் said...

@ சி.பி.,

// மேட்ச்ல சச்சின் எடுத்தது 15 ரன்
Exam-ல நான் எடுத்ததும் 15 மார்க்.. //

// இது உங்க இமேஜை பாதிக்கிற
விஷயம் ஆச்சே... //

ரொம்ப கரெக்ட்டு..!! அதனால தானே
10 ரன்னும்., 10 மார்க்கும் சேர்த்து
போட்டு இருக்கேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// அப்படியே அந்த கப்பில் ஒரு வாய்
காபி கிடைக்குமா? //

அப்படின்னா நம்ம வீட்டுக்கு வாங்க.,
சச்சினோட சேர்ந்தே காபி குடிக்கலாம்.

போன வாரம் தான் ரொம்ப இடத்தை
அடைச்சிட்டு இருக்கேன்னு சச்சின்
வாங்கின 40 Man of the Match Cups-ஐ
எடைக்கு போட்டோம்..//


அவனவன் நூறு விஜய் பட டீவீடி வச்சிருக்குரவேநேல்லாம் ஒழுங்கா இருக்கான். ஒரே ஒரு விஜய் பட டீவீடி(சச்சின்) வச்சிக்கிட்டு வெங்கட் பண்ற அலும்பு இருக்கே. அய்யய்யய்யையோ..

பிரியமுடன் பிரபு said...

Last But Not Least :
" Commit all your crimes when Sachin is batting.
They will go unnoticed. Because even
the God is watching his Batting..! "
- Placard


/////////

H AHA HA

THALA POLA VARUMA..........

மங்குனி அமைச்சர் said...

அப்ப எனக்கு MCA Semester Exams
நடந்துட்டு இருந்தது..///

ஹி,ஹி,ஹி,............ நம்பிட்டோம்

royal ranger said...

@ venkat
//அப்ப எனக்கு MCA Semester Exams
நடந்துட்டு இருந்தது..///MCA னா,

Master of Criminal Activities தானே

Oh அதனால தான் இந்த ப்ளாக் ல மொக்க பதிவு எல்லாம் போட்டு ஏகப்பட்ட பேர கொல்றீங்க போல

Radha said...

he had his ups and downs...he may not have captained well...might have lost a few mind games...but the way he had conducted himself for so many years...இந்த ஒரே ஒரு விஷயத்துக்காக மட்டும்...சச்சின் ரொம்ப பிடிக்கும்.
சச்சின் - நிறைகுடம்.

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// உடனே ஒரு joint committee form பண்ணுங்க
வெங்கட் சரியே இல்ல :( //

அவ்ளோ தானே.. பண்ணிட்டா போச்சு..!!

Joint Committee தலைவர் - வெங்கட்
துணை தலைவர் - டெரர்
உறுப்பினர்கள் - ஷாலினி., செல்வா.

என்ன இப்ப திருப்தியா..?!!

வெங்கட் said...

@ லேகா.,

// உங்க நண்பர்கள் எவ்ளோ பாவம்னு
இப்போ தான் தெரியுது ;) //

என்ன பொசுக்னு இப்படி சொல்லிட்டீங்க.?
என் நண்பன் விமலை பத்தி எவ்ளோ
பெருமையா ஒரு பதிவு போட்டு இருக்கேன்
தெரியுமா.?! இதோ அந்த பதிவு....


ஒரு பொண்ணு சிரிச்சா..!?

samhitha said...

//Joint Committee தலைவர் - வெங்கட்
துணை தலைவர் - டெரர்
உறுப்பினர்கள் - ஷாலினி., செல்வா.
//
xcuse me sir
joint committeeனா vas+vks னு அர்த்தம்
நீங்க form பண்ணது govt விசாரணை கமிஷன் மாதிரி கண் துடைப்பு lolz
இது செல்லாது !!

LEKHA said...

//என் நண்பன் விமலை பத்தி எவ்ளோ
பெருமையா ஒரு பதிவு போட்டு இருக்கேன்
தெரியுமா.?! இதோ அந்த பதிவு....
//

அவங்க பாவம்னு இப்போ கன்போர்மே பண்ணிட்டேன்
சத்யமா அவங்க பாவம் தான் :D !!