சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

14 February 2011

மன்மதன் அம்பு -------->
டிஸ்கி : இது " மன்மதன் அம்பு "
பட விமர்சனம் அல்ல..

இந்த " வேலண்டைன்ஸ் டே "
ஏன் தான் வருதோ..?!!

படா பேஜா......ரா இருக்குப்பா..!!

காலையில இருந்து என் மொபைல்
விடாம Ring அடிச்சிட்டே இருக்கு..

நானும் பேசிப் பேசி Tired ஆயிட்டேன்..

இப்ப கூட என் மொபைலை எடுத்து
பார்த்தா..

@ அனுஷ்கா 5 Missed Calls...

@ தமன்னா 7 Missed Calls...

@ த்ரிஷா 12 Missed Calls...

@ அஞ்சலி 6 Missed Calls...

@ சிநேகா 4 Missed Calls...

Wait.., Wait.., Wait....!!

இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு
எல்லோரும் என்னைய முறைக்கிறீங்க..??

அவரசப்பட்டு " உங்க வீட்டு புள்ளயை "
சந்தேகப்படாதீங்க..

சொல்ல வர்றதை முழுசா கேளுங்க..

இவங்களுக்கெல்லாம் காலையில
நம்ம சிரிப்பு போலீஸ் போன் பண்ணி..

" I Love You "-ன்னு சொல்லி
மிரட்டி இருக்காரு..!!

அதுல பதறி போன இவங்கெல்லாம்
அதை பத்தி Complaint பண்ணத்தான்
எனக்கு போன் பண்ணினாங்க..

என்னங்க ரமேஷு இது...?

இது உங்களுக்கே நியாயமா..?
தர்மமா..? அடுக்குமா..?

பின்ன " கோவை சரளா " கிட்ட
இருந்தும்ல 8 Missed Calls இருக்கு..!!
.
.

46 Comments:

எஸ்.கே said...

அவ்வளோ நடிகைகள் கூடவும் ரமேஷ்க்கு க்ளோஸ் ரிலேசன்ஷிப் இருக்கா!

sakthistudycentre-கருன் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!

Speed Master said...

அடப்பாவிகளா


அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// அவ்வளோ நடிகைகள் கூடவும்
ரமேஷ்க்கு க்ளோஸ் ரிலேசன்ஷிப்
இருக்கா! //

அவங்க கையில ரமேஷ் சிக்குனா
" க்ளோஸ் " பண்ற அளவு ரிலேசன்ஷிப்
இருக்கு..!!

எஸ்.கே said...

//அவங்க கையில ரமேஷ் சிக்குனா
" க்ளோஸ் " பண்ற அளவு ரிலேசன்ஷிப்
இருக்கு..!!//

அந்த நடிகைங்க குடுத்து வைச்சது அவ்வளவுதான்! அவரை கிடைக்காதது அவங்க துரதிர்ஷ்டம்!

வெங்கட் said...

@ கருண்.,

// எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?
என்னால முடியல!! //

இதுல யோசிக்க என்ன இருக்கு..?

ரமேஷை கலாய்க்கணும்னு முடிவு
பண்ணி ஒரு 5 நிமிஷம் அமைதியா
இருந்தோம்னாலே போதும்..

கற்பனை அருவி மாதிரி கொட்டும்..
நாம வசதிக்கு தகுந்த மாதிரி
டம்ளர்லயோ., சொம்புலயோ.,
குடத்துலயோ புடிச்சு பதிவா போட
வேண்டியது தான்..

karthikkumar said...

காலையில இருந்து என் மொபைல்
விடாம Ring அடிச்சிட்டே இருக்கு..

நானும் பேசிப் பேசி Tired ஆயிட்டேன்..

இப்ப கூட என் மொபைலை எடுத்து
பார்த்தா..

@ ஷாலினி 5 Missed Calls...
@ செல்வா 7 Missed Calls...
@ டெரர் 12 Missed Calls...

இவங்களுக்கெல்லாம் காலையில நம்ம வெங்கட் போன் பண்ணி,
புது போஸ்ட் போட்ருக்கேன் வந்து பாருங்க, அப்டின்னாரு..
போஸ்ட் படிச்ச அவங்க, மொக்கையா இருக்குன்னு பீல் பண்ணி (எப்பவுமே மொக்கதான் போடுவார்) இனிமேலும் இவருக்கு சப்போர்ட் பண்ணி அடிவாங்க முடியாது,
பேசாம VKS ல சேர்ந்துடலாம் சொல்லி எங்க தலைவிகிட்ட சொல்ல சொல்லி எனக்கு போன் பண்ணினாங்க..
என்னங்க வெங்கட் இது...?
இது உங்களுக்கே நியாயமா..?
தர்மமா..? அடுக்குமா..?

பின்ன " சம்ஹிதா " கிட்ட
இருந்தும்ல 8 Missed Calls வந்திருக்கு..!!.....:)

royal ranger said...

//அவங்க கையில ரமேஷ் சிக்குனா
" க்ளோஸ் " பண்ற அளவு ரிலேசன்ஷிப்
இருக்கு..!!//

sema shot

மைந்தன் சிவா said...

அடப் பாவிகளா..ஏன்யா அடுத்தவண்ட வைத்தெரிச்சல கெளப்பி கொட்டுறீங்க?

ம.தி.சுதா said...

பெண்ணென்றால் பெயும் இரங்கும் ஆனா இஞ்ச போன் கூட இரங்கலியே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

@ கருண்.,

// எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?
என்னால முடியல!! //

இதுல யோசிக்க என்ன இருக்கு..?

ரமேஷை கலாய்க்கணும்னு முடிவு
பண்ணி ஒரு 5 நிமிஷம் அமைதியா
இருந்தோம்னாலே போதும்..

கற்பனை அருவி மாதிரி கொட்டும்..
நாம வசதிக்கு தகுந்த மாதிரி
டம்ளர்லயோ., சொம்புலயோ.,
குடத்துலயோ புடிச்சு பதிவா போட
வேண்டியது தான்..//

VKS இல்லைன்னா நீங்க சுத்த வேஸ்ட்டுன்னு சொல்லுங்க

ஆகாயமனிதன்.. said...

காலமெல்லாம் காதல்,
வாழ்க வளமுடன் !
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அவங்க எல்லோரும் எதுக்கு உங்களுக்கு போன் பண்ணினாங்க # tavuttu..

இம்சைஅரசன் பாபு.. said...

பொய் சொல்லாதீங்க வெங்கட் ....காலையில் இருந்து அவன் ஒரு பிச்ச்சரிக்கு பின்னாடி பொய் கிட்டு இருக்கான் .......

ஒரு வேளை ஊசுன பிரியாணி திங்கும் போது போன் பன்னி இருப்பான்

ராஜி said...

இவங்களை மட்டும் சொல்லிட்டு ரமேஷ் இம்சை பண்ண மத்த ஆளுங்களை விட்டுட்டீங்க. பிந்துக்கோஷ், y.விஜயா லாம் கோச்சுக்க போறாங்க.

அனு said...

//அதுல மிரண்டு போன இவங்கெல்லாம்
அதை பத்தி Complaint பண்ணத்தான்
எனக்கு போன் பண்ணினாங்க..//

அதெப்படி என்னை விட்டுட்டு இன்னொருத்திக்கு அவர் ப்ரபோஸ் பண்ணலாம்னு தானே complaint பண்ணினாங்க..
அவருக்கு இருக்குற அழகுக்கும் அறிவுக்கும் இதுவே ரொம்ப கம்மி.. :)

வெங்கட் said...

@ அனு.,

// அவருக்கு இருக்குற அழகுக்கும்
அறிவுக்கும் இதுவே ரொம்ப கம்மி.. :) //

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..!!

இப்ப ரமேஷை கலாய்ச்சது யாரு..?
நானா..? நீங்களா..??

அனு said...

//இப்ப ரமேஷை கலாய்ச்சது யாரு..?
நானா..? நீங்களா..//

ரமெஷை கலாய்ச்சிட்டு யாராவது உயிரோட இருந்துட முடியுமா?? அவர் யாரு? அவர் பரம்பரை என்ன??

ரெண்டு பேருமே அவர் புகழ்ந்து தான் எழுதினோம். உங்களுது தற்குறிப்பேற்ற அணி.. என்னோடது உயர்வு நவிற்சி அணி.. அவளோ தான் difference.. :)

ஸ்ரீ said...

என்னப்பா இது, Feb 14 அன்னைக்கு "Love story" எதாவது எழுதிருப்பீங்கன்னு பார்த்தா, "Police story" எழுதி மண்டை காய விடறீங்களே.

Madhavan Srinivasagopalan said...

இலக்கண வாத்தியார் 'அணி' சொல்லி உசிரை எடுத்தாரு
கணக்கு வாத்தியார் 'அணி(matrix)' சொல்லி இசிரை எடுத்தாரு.
இங்கிட்டு வேற அதை பத்தி பேசுறாங்களே. நா எங்க போவேன் ?

ரசிகன் said...

"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது"

என்று வள்ளுவர் வகுத்த வழி வாழும் சிந்தனைச் சிற்பி சிரிப்பு போலீஸ் அவர்களை முன்னிருத்தி காதலர் தின சிறப்பு பதிவு அமைத்தமைக்கு நன்றி...

சம்ஹிதா said...

//பின்ன " சம்ஹிதா " கிட்ட
இருந்தும்ல 8 Missed Calls வந்திருக்கு..!!.....:)
//

karthik idhu உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியல??
அது என்ன "சம்ஹிதா " கிட்ட
இருந்தும்ல"
கம் ஆன் எக்ஸ்ப்ளைன் மீ !!
---------------------------------

//நியாயமா..?
தர்மமா..? அடுக்குமா..?//

வெங்கட் இத உங்க கிட்ட கேட்டேன் பதிலே காணுமே?? ;)

-----------------------------------

//இந்த " வேலண்டைன்ஸ் டே "
ஏன் தான் வருதோ..?!!//

ஏன் வெங்கட்??
ஒன்னும் spcl இல்லையா? ;)

போஸ்ட் எப்போதும் போல் சூப்பர்!!!

lekha said...

வெங்கட்

// இந்த " வேலண்டைன்ஸ் டே "
ஏன் தான் வருதோ..?!!

படா பேஜா......ரா இருக்குப்பா..!!
//

என்ன venkat ஸ்லாங் ஒரு டைப்பா இருக்கு ;)

// பின்ன " கோவை சரளா " கிட்ட
இருந்தும்ல 8 Missed Calls இருக்கு..!!
.//

அது ஏன் எல்லோரும் missed call vitrukaanga ???
எனி ரீசன் ;)
asusual a comedy post and a cool pic

samhitha said...

karthik :X
//பின்ன " சம்ஹிதா " கிட்ட
இருந்தும்ல 8 Missed Calls வந்திருக்கு..!!.....:)//

just now i hav got wt u said
hw dare u???
i havnt even leaked ur proposal 2 paravai muniyamma and ur wish 2 join VAS
but u r ???????
u see this s not fair karthik!!!

கோமாளி செல்வா said...

@ கார்த்திக் :

//என்னங்க வெங்கட் இது...?
இது உங்களுக்கே நியாயமா..?
தர்மமா..? அடுக்குமா..?//

எங்க தல எப்பவுமே போஸ்ட் போட்டு யாரையும் படிக்க சொல்லுறது இல்ல .,
ஏன்னா அவுங்கதான் நீங்க எப்ப போஸ்ட் போடுவீங்க எப்ப போஸ்ட் போடுவீங்க அப்படின்னு தொந்தரவு பண்ணுவாங்க .. இன்னும் சொல்லப்போனா தினமும் கோகுலத்தில் சூரியன் ப்ளாக் படிச்சிட்டு போனாதான் வேலைல முழு மனதொட ஈடுபட முடியுது அப்படின்னு Lady gaga ஒரு பேட்டில சொல்லிருக்காங்க ..இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியப்போகுது .. இத படிச்சதுமே அவுங்களுக்கு எப்படி தமிழ் தெரியும் அப்படின்னு ஒரு கேள்வி கேப்பீங்க . VKS அப்படின்னா எதையும் யோசிக்காம கேக்குறது தெரிஞ்சதுதானே ..எங்க தல ப்ளாக் படிக்கறதுக்காகவே அவுங்க தமிழ் கத்துக்கிட்டாங்க ..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நீங்க போடற மொக்கை தாங்க முடியாம எனக்குக் கூடத்தான் நிறைய ஐ.எஸ்.டி. கால்ஸ் வருது, அதை என்னிக்காவது நான் உங்ககிட்ட சொல்லியிருக்கேனா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மிஸ்ட் கால்ஸ் பத்தி சொன்னீங்க, ஓகே! விடாம பேசிக் கிட்டிருந்தேன்னு சொன்னீங்களே, அவங்கல்லாம் யாரு, மிசஸ் வெங்கட், நோட் திஸ்!
நாராயண.....நாராயண!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// காலையில இருந்து என் மொபைல்
விடாம Ring அடிச்சிட்டே இருக்கு.. //

ஊர் சுத்தி கடன் வாங்கினா அப்படிதான்..

// நானும் பேசிப் பேசி Tired ஆயிட்டேன்.. //

" கொஞ்சம் டைம் குடுங்கன்னு" கால்ல
விழாத குறையா கெஞ்சினதை
என்னா பில்டப்பா சொல்லாரு பாருங்க..

// இப்ப கூட என் மொபைலை எடுத்து
பார்த்தா.. //

ஆமா.. அது பெரிய " ஐ-போனு "
அடிக்கடி எடுத்து வேற பார்க்கறாரு..

// @ ஷாலினி 5 Missed Calls...
@ செல்வா 7 Missed Calls...
@ டெரர் 12 Missed Calls... //

வட்டியையாவது ஒழுங்கா குடுத்தா
ஏன் போன் பண்ண போறாங்க..?

// பின்ன " சம்ஹிதா " கிட்ட
இருந்தும்ல 8 Missed Calls வந்திருக்கு..!! //

பின்ன., அவங்க Bank-ல லோன்
எடுத்துட்டு ஊரை விட்டு ஓடி வந்துட்டா..
விட்டுடுவாங்களா..?

வெங்கட் said...

@ இம்சை பாபு.,

// காலையில் இருந்து அவன் ஒரு
பிச்ச்சரிக்கு பின்னாடி போய்கிட்டு இருக்கான் //

என்ன இருந்தாலும் அது நம்ம
ரமேஷோட Girl Friend.. நாம அப்படி
எல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது..

வெங்கட் said...

@ ராஜி.,

// பிந்துக்கோஷ், Y.விஜயாலாம்
கோச்சுக்க போறாங்க. //

ரமேஷ் இமேஜ் சும்மா டாப் கியர்ல
பறக்குது போல...

ஹா., ஹா., ஹா..!! ( வில்லன் சிரிப்பு )

வெங்கட் said...

@ அனு & ரசிகன்.,

// உங்களுது தற்குறிப்பேற்ற அணி..
என்னோடது உயர்வு நவிற்சி அணி.. //

// "கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது" //

ஆரம்பிச்சுட்டாங்கய்யா...!!

இதோ பாருங்க இன்னில இருந்து
இந்த தமிழ் பாடம் நடத்தறது.,
கணக்குல Formula சொல்லி தர்றது.,
கம்பியூட்டர் கிளாஸ் எடுக்கறது
இதெல்லாம் விட்டுடணும்..

இப்படி எல்லாம் பண்றாங்கன்னு தான்
நாங்க ஸ்கூலுக்கே ஒழுங்கா போனதில்ல..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// VKS இல்லைன்னா நீங்க சுத்த
வேஸ்ட்டுன்னு சொல்லுங்க //

" VIRUS " இல்லைன்னா கம்பியூட்டர்
வேலை செய்யாதா ரமேஷு..??

// அவங்க எல்லோரும் எதுக்கு
உங்களுக்கு போன் பண்ணினாங்க //

கொஞ்சம் கூட இரக்கம் பாக்காமா
உங்களை ரவுண்ட்டு கட்டி அடிக்க
எங்களை விட்டா வேற யாரு இருக்கா..?

அதுக்கு தான்..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்னும் சொல்லப்போனா தினமும் கோகுலத்தில் சூரியன் ப்ளாக் படிச்சிட்டு போனாதான் வேலைல முழு மனதொட ஈடுபட முடியுது அப்படின்னு Lady gaga ஒரு பேட்டில சொல்லிருக்காங்க .//

ஆமா ஆபீஸ் வேலை கொடுமையா இருக்கும்போது இத விட கொடுமையான வெங்கட் ப்ளாக்கையே படிச்சிட்டோம். வேலை செய்ய முடியாதான்னு அவங்களுக்கு தோணுமே.

Shalini(Me The First) said...

@கார்த்தி
//@ ஷாலினி 5 Missed Calls...
@ செல்வா 7 Missed Calls...
@ டெரர் 12 Missed Calls...
//

ஷாலினி: ஹாய் கார்த்தி, என்னப்பா விஷ் பண்ணலாம்னு கால் பண்ணா ஏன் அட்டண்ட் பண்ண மாட்ரீங்க?
கார்த்தி : அய்யோ ஷாலினி, பின்னூட்டத்துலயே என்னை பின்னி பெடெலெடுக்குறீங்க இதுல கால் அட்டண்ட் பண்ணி காலான கூப்பிடவா வேண்டாம் தாயே நான் என்மாமம்பொண்ணுகூட ரொம்ப நாள் வாழனும்னு ஆசை படுறேன் தயவுசெஞ்சு விட்ருங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்
ஷாலினி: சரி சரி அழாதிங்க


டெரர்: என்ன மச்சி
கார்த்தி : அய்யோ அண்ணா உங்க கால் வந்தத நான் கவனிக்கல இந்த படுபாவி போலீஸ் சைலண்ட்ல போட்டுட்டார் மன்னிசிருங்கண்ணாஆஆஆஆஆ
டெரர்: இப்ப என்ன சொல்லிட்டேன்னு இவன் அழறான் ??????


செல்வா: ஹலோ கார்த்தீங்களா?
கார்த்தி : அய்யோஓஓஓ இல்லீங்க!(எல்லாரும் அடிச்சா அட்லீஸ்ட் ரத்தம் வரும் மருந்து போடலாம் இவரு அடிச்சா எல்லம் ஊமைகாயமால இருக்கும் :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Shalini(Me The First) said...

@கார்த்தி
//@ ஷாலினி 5 Missed Calls...
@ செல்வா 7 Missed Calls...
@ டெரர் 12 Missed Calls...
//

ஷாலினி: ஹாய் கார்த்தி, என்னப்பா விஷ் பண்ணலாம்னு கால் பண்ணா ஏன் அட்டண்ட் பண்ண மாட்ரீங்க?
கார்த்தி : அய்யோ ஷாலினி, பின்னூட்டத்துலயே என்னை பின்னி பெடெலெடுக்குறீங்க இதுல கால் அட்டண்ட் பண்ணி காலான கூப்பிடவா வேண்டாம் தாயே நான் என்மாமம்பொண்ணுகூட ரொம்ப நாள் வாழனும்னு ஆசை படுறேன் தயவுசெஞ்சு விட்ருங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்
ஷாலினி: சரி சரி அழாதிங்க//

@ஷாலினி

எப்ப பார்த்தாலும் வெங்கட் ப்ளாக் படிச்சிட்டு பயத்துல இப்படி உளற வேண்டிது. இல்லைன்னா தூக்கத்துல உளற வேண்டிது. எந்திரிங்க. உங்க +2 result வந்திருச்சாம். இந்த வருசமாவது பாஸ் ஆயாச்சானு போய் பாருங்க

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// karthik idhu உங்களுக்கு கொஞ்சம்
ஓவரா தெரியல?? அது என்ன
"சம்ஹிதா " கிட்ட இருந்தும்ல"
கம் ஆன் எக்ஸ்ப்ளைன் மீ !! //

இத., இத., இததான் எதிர்பார்த்தேன்..!!

ஷம்ஹிதா.. இந்த மேட்டரை நாம
லேசுல விடக்கூடாது..

அனு., ரசிகன்., ரமேஷ் இவங்களை
எல்லாம் உருட்டு கட்டையால நல்லா
மொத்தியாவது கார்த்தியை மன்னிப்பு
கேக்க வெக்கிறோம்.. என்ன ஓ.கேவா..?!!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// நியாயமா..? தர்மமா..? அடுக்குமா..?//

// வெங்கட் இத உங்க கிட்ட கேட்டேன்
பதிலே காணுமே?? ;) //

ஹி., ஹி., ஹி..!!
ரொம்ப கஷ்டமான கேள்வி..
அதான் சாய்ஸ்ல விட்டுட்டேன்..!!

வெங்கட் said...

@ லேகா.,

// அது ஏன் எல்லோரும் missed call
vitrukaanga ??? எனி ரீசன் ;) //

ம்ம்.. அப்ப தான் " எமி " ( மதராசபட்டினம் )
என்கிட்ட போன்ல பேசிட்டு இருந்தாங்களே..!!

:)

வெங்கட் said...

@ செல்வா.,

// தினமும் கோகுலத்தில் சூரியன் ப்ளாக்
படிச்சிட்டு போனாதான் வேலைல
முழு மனதொட ஈடுபட முடியுதுன்னு
Lady Gaga ஒரு பேட்டில சொல்லிருக்காங்க //

இந்த Lady Gaga எல்லா பேட்டியிலயும்
இதையே சொல்லி சொல்லி நம்ம
Blog Traffic அதிகம் பண்ணிடுவாங்க போல
இருக்கே.. ( ஏற்கனவே சர்வர் திணறுது.. )

அப்புறம் சிரிப்பு போலீசை தான்
நம்ம Blog வாசல்ல Watchman-ஆ
நிக்க வெக்கணும்..!!

// எங்க தல ப்ளாக் படிக்கறதுக்காகவே
அவுங்க தமிழ் கத்துக்கிட்டாங்க... //

தமிழை உலக அளவுல பரப்புனதுக்காக
அடுத்த வருஷம் எனக்கு " கலைமாமணி "
அவார்ட் தர போறாங்களே.. அதை சொல்லலை..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// மிஸ்ட் கால்ஸ் பத்தி சொன்னீங்க,
ஓகே! விடாம பேசிக் கிட்டிருந்தேன்னு
சொன்னீங்களே, அவங்கல்லாம் யாரு, //

அவங்கல்லாம் ரமேஷ் " ஈவ் டீசிங் "
செஞ்ச அப்பாவி பெண்கள்..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நீங்க போடற மொக்கை தாங்க
முடியாம எனக்குக் கூடத்தான்
நிறைய ஐ.எஸ்.டி. கால்ஸ் வருது, //

எனக்கு " தொழில் " கத்து குடுத்த
குரு நீங்கதாங்கற உண்மை அவங்களுக்கு
தெரிஞ்சி இருக்கும்.. அதான்..!!

samhitha said...

//அனு., ரசிகன்., ரமேஷ் இவங்களை
எல்லாம் உருட்டு கட்டையால நல்லா
மொத்தியாவது கார்த்தியை மன்னிப்பு
கேக்க வெக்கிறோம்.. என்ன ஓ.கேவா..?!!
//

venkat ennadhu idhu
கார்த்திக் அவங்க அடி வாங்குறத ரசிப்பார்!!
அதுக்காகவே நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்னு கேட்பார்.
அவர் VKS ல ஒரு கருப்பு ஆடுனு உங்களுக்கு தெரியாதா?
சோ கார்த்திக்கையும் சேர்த்து அடிச்சா என்ன???
நல்ல பொழுது போகும் நமக்கு :)

வெங்கட் said...

@ மாதவன்.,

// இலக்கண வாத்தியார் 'அணி' சொல்லி
உசிரை எடுத்தாரு.. கணக்கு வாத்தியார்
'அணி(matrix)' சொல்லி இசிரை எடுத்தாரு.
இங்கிட்டு வேற அதை பத்தி பேசுறாங்களே.
நா எங்க போவேன் ? //

விடுங்க மாதவன்..
காலேஜ்ல ( டுடோரியல் காலேஜ் )
படிக்கிற புள்ளைங்க அப்படிதான்
பேசுவாங்க..,

Anonymous said...

//தமிழை உலக அளவுல பரப்புனதுக்காக
அடுத்த வருஷம் எனக்கு " கலைமாமணி "
அவார்ட் தர போறாங்களே.. அதை சொல்லலை..!!
//

adhu karunanidhi ku theriyuma? ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நீங்க போடற மொக்கை தாங்க
முடியாம எனக்குக் கூடத்தான்
நிறைய ஐ.எஸ்.டி. கால்ஸ் வருது, //

எனக்கு " தொழில் " கத்து குடுத்த
குரு நீங்கதாங்கற உண்மை அவங்களுக்கு
தெரிஞ்சி இருக்கும்.. அதான்..!!//


ஆமா இவ்ளோ நல்ல குரு நீங்க. உங்க சிஷ்யன்(வெங்கட்) ஏன் இவ்ளோ மொக்கையா ச்சீ படு மொக்கையா பதிவு எழுதுறாருன்னு கேட்டாங்களாம்..

Anonymous said...

ennaya idhu
ramesh pathi post potta 2 days la ellorum odi poitaanga!!

venkat inime ipdi ramesha vachi try pannadheenga !!!!!!

unga rasigargal ellam (vas+vks ;)) veruthu odhungitaanga pch!!