சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 February 2011

ரொம்ப முக்கியம்..!! ( 18+ )
டிஸ்கி 1 : இந்த பதிவு காலத்தின் கட்டாயம்..!!

டிஸ்கி 2 : இதை படிச்சிட்டு என்னை திட்டி
கமெண்ட் போடுற வேலையெல்லாம்
வெச்சுக்க கூடாது.. இந்த பிளாக்ல
Moderation இருக்கு..

டிஸ்கி 3 : இந்த பதிவு 18 வயசுக்கு
குறைவா உள்ளவங்க படிக்க வேணாம்..

So., 18 வயசுக்கு மேல உள்ளவங்க மட்டும்
Continue...

.
.
.
.
.

" Election வரப்போகுது.. எல்லோரும்
தவறாம ஓட்டு போடுங்க..!! "

பொதுநலன் கருதி வெளியிடுவோர்.
கோகுலத்தில் சூரியன்.


நம்ம பிரதமரே க்யூல நின்னு ஓட்டு
போடும் போது.., நாம ஓட்டு போடாம
இருக்கலாமா..?!!

யோசிங்க.. நல்லா யோசிங்க..!!

பின் டிஸ்கி : இது எங்களுக்கு தெரியாதான்னு
யாரும் உடனே பொங்கிடாதீங்க...

1000 பேர் படிக்கிற பதிவுக்கு கூட
அதிகபட்சமா 40 வோட்டு தான் விழுது..
அதான் பதிவர்கள் கிட்ட வோட்டு போடும்
பழக்கம் கம்மியா இருக்கோன்னு......

ஹி., ஹி., ஹி..!!
.
.

54 Comments:

karthikkumar said...

1000 பேர் படிக்கிற பதிவுக்கு கூட
அதிகபட்சமா 40 வோட்டு தான் விழுது.///

சரி. அதெல்லாம் 1000 பேர் படிக்கிற அந்தந்த ப்ளாக்கோட ஓனர்ஸ் கவலைப்படவேண்டியது.. நமக்கெதுக்கு..... :)

வெங்கட் said...

@ கார்த்தி.,

// சரி. அதெல்லாம் 1000 பேர் படிக்கிற
அந்தந்த ப்ளாக்கோட ஓனர்ஸ்
கவலைப்படவேண்டியது.. நமக்கெதுக்கு..... //

அதானே..!! நாம தான் 5000 பேர் படிக்கிற
பிளாக் ஓனர் ஆச்சே..!! :-)

கக்கு - மாணிக்கம் said...

எகேயிருந்தையா புடிச்சீங்க இந்த படத்த?

karthikkumar said...

// வெங்கட் said...
அதானே..!! நாம தான் 5000 பேர் படிக்கிற
பிளாக் ஓனர் ஆச்சே..!! :-)//ஐயாயிரம் பேரும் VKS இன் அதிரடி ஆட்டத்த பாக்குறதுக்காக வரவங்க.. நீங்க உங்க பதிவ படிக்க வர்றதா நெனச்சுடீங்க போல.. செம காமடி போங்க.... :)

@ VAS MEMBERS
இதெல்லாம் சொல்லமாட்டீங்களா உங்க தலைவருக்கு. அது சரி உங்களுக்கு எங்ககிட்ட வாங்குன அடிக்கு ஒத்தடம் கொடுக்கவே நேரம் சரியா இருக்கும். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம் :)

அனு said...

//அதானே..!! நாம தான் 5000 பேர் படிக்கிற பிளாக் ஓனர் ஆச்சே..!! :-)//

அதென்ன நாம-ன்னு சொல்லி உங்களையும் சேர்த்துக்கறீங்க??

அனு said...

அடுத்த 18+ பதிவு Driving License எடுக்கிறத பத்தியா?? #டவுட்டு

akbar said...

18+ பதிவுக்கே 2 கமெண்ட்ஸ் ? ,இதை வன்மையாக கண்டிக்கிறேன் . ஹீஹீ

ரசிகன் said...

இப்படியெல்லாம் ஆட்சி நடத்தினா / பதிவு எழுதினா ஓட்டு போடவா தோணும்.. ஒங்கி ஒண்ணு போடதான் தோணும்

MANO நாஞ்சில் மனோ said...

கையில அம்புட்டீருன்னா கொன்னேபுடுவேன்.......
ஆத்தீ கொலை வெறியை உண்டாக்குராங்கப்பூ அவ்வ்வ்வவ்வ்வ்.....

எஸ்.கே said...

சார் இண்ட்லி தமிழ்மணத்தில ஓட்டு போட்டுட்டேன். விரல்ல மை பூச மாட்டீங்களா?

Speed Master said...

அப்பாடா இது நமக்கிள்ள நாமதான் 16ஆச்சே

எஸ்.கே said...

ஓட்டுப்போட ஒருத்தரா போகனுமா? 18 பேருக்கு மேல சேர்ந்து போகணுமா?

அருண் பிரசாத் said...

இவ்வளோ கொஞ்சி கேட்டும் உங்களுக்கு வெறும் 10 ஓட்டு தான் விழுந்து இருக்கு!

வெங்கட் said...

@ அருண்.,

// இவ்வளோ கொஞ்சி கேட்டும்
உங்களுக்கு வெறும் 10 ஓட்டு தான்
விழுந்து இருக்கு! //

அதான் எனக்கும் புரியல...
இதுவரைக்கும் 7 பேர் தான்
படிச்சி இருக்காங்க.. 10 வோட்டு
எப்படி வந்தது..?!!

வெங்கட் said...

@ கக்கு மாணிக்கம்.,

// எகேயிருந்தையா புடிச்சீங்க இந்த படத்த? //

அது..
நம்ம பிரதமர் ஓட்டு போட
பூத்துக்கு போக ரெடி ஆனாரா..

அந்த விஷயம் கேள்விப்பட்ட
ஒரு போட்டோகிராப்பர்
( நம்ம பிரண்டு தான் ) அவருக்கு
முன்னால அந்த பூத்துக்கு போனானா..

முதல்ல 4 கருப்பு பூனை படை
ஆளுங்க வந்தாங்களா..

அப்பறம் நம்ம பிரதமர் வந்தாரா..

அப்ப ஒரு கருப்பு பூனை படைக்காரரு
இவரு கேமரா வெச்சிட்டு இருக்கறதை
பாத்துட்டு இவர்கிட்ட வந்தாரா..

அதுக்குள்ள நம்ம ஆளு பிரதமர்
க்யூல நிக்கிறதை போட்டோ
பிடிச்சிட்டு எஸ் ஆயிட்டானா..

அதை அப்புறமா எனக்கு மெயில்
அனுப்பினானா.. இப்படி எல்லாம்
நான் எப்பவும் பீலா விட மாட்டேன்..

Google-ல பிடிச்சேன்..

வெங்கட் said...

@ கார்த்தி.,

// இதெல்லாம் சொல்லமாட்டீங்களா
உங்க தலைவருக்கு. அது சரி உங்களுக்கு
எங்ககிட்ட வாங்குன அடிக்கு ஒத்தடம்
கொடுக்கவே நேரம் சரியா இருக்கும். //

ஹேய்.. இந்த பையனுக்கு காமெடி
நல்லா வருது பாருங்களேன்..!!

தம்பி.. நீங்க எதுக்கும் சினிமாவுக்கு
முயற்சி பண்ணுங்க..
பெரிய கமெடியனா ( செந்தில் மாதிரி )
வர வாய்ப்பிருக்கு..

இங்கிட்டு தான் நல்லா ( அடிவாங்கி )
Training எடுத்திக்கிடீங்கல்ல..

வெங்கட் said...

@ அனு.,

// அடுத்த 18+ பதிவு Driving License
எடுக்கிறத பத்தியா?? #டவுட்டு //

அடுத்த பதிவு பற்றிய சீக்ரெட்டை
வெளியே லீக் பண்ணிய VKS-ஐ
வன்மையாக கண்டிக்கிறோம்..!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// இப்படியெல்லாம் ஆட்சி நடத்தினா/
பதிவு எழுதினா ஓட்டு போடவா தோணும்..
ஒங்கி ஒண்ணு போடதான் தோணும் //

பதிவுலகமே திரண்டு வா..
ஓரணியில் நிற்போம்..

40 ஓட்டு / 40 ஓட்டுக்கு கீழே வாங்கும்
பதிவுகள் எழுதிய பதிவர்களை எல்லாம்
" ஓங்கி குத்துவேன்..! " என்று அராஜக
குரல் எழுப்பிய ரசிகன்

அதற்காக நம்மிடம் மன்னிப்பு கேட்கும்
வரை சிரிப்பு போலீஸ் ரமேஷ் பதிவு
எழுதுவதை தடை செய்வோம்..

VELU.G said...

ஐயா நான் 18- நான் ஓட்டு போடலாங்களா

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// சார் இண்ட்லி தமிழ்மணத்தில
ஓட்டு போட்டுட்டேன். விரல்ல மை
பூச மாட்டீங்களா?//

அதான் இம்புட்டு கஷ்டப்பட்டு
முகத்தில மை ( கரி ) பூசி இருக்கோமே..
கொஞ்சம் எடுத்து கையிலயும்
வெச்சிக்கோங்க சார்..

எஸ்.கே said...

எல்லோரும் ஒழுங்கா ஓட்டுப் போடுங்க. இல்லன்னா கண்ணை குத்திடுவேன்னு சொல்றார் பிரதமர்!

http://www.samrao.com/ManmohanSinghVictory.jpg

எஸ்.கே said...

//அதான் இம்புட்டு கஷ்டப்பட்டு
முகத்தில மை ( கரி ) பூசி இருக்கோமே..
கொஞ்சம் எடுத்து கையிலயும்
வெச்சிக்கோங்க சார்..
//

அப்ப அது முகத்தில திருஷ்டிக்காக பூசலியா?

சே! வெ.ஆ.க. வின் பணியை மெய்மகிழ்ந்து உளம் நெகிழ்ந்து சிரம் தாழ்ந்து கரம் உயர்ந்து வாழ்த்துக்கிறேன்!

வெங்கட் said...

@ மனோ.,

// கையில அம்புட்டீருன்னா
கொன்னேபுடுவேன். ஆத்தீ கொலை
வெறியை உண்டாக்குராங்கப்பூ //

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான்
பயப்பட மாட்டேன்..

எங்கே உங்களுக்கு தில் இருந்தா
அங்கிட்டு நிக்கிற ரமேஷை அடிச்சி
பாருங்க பாக்கலாம்.!!

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

lalitha said...

ஹாஹா ஹா நல்லா எழுதறீங்க " வாழ்த்துக்கள்.

lalithakrishnan

சி.பி.செந்தில்குமார் said...

>>>>1000 பேர் படிக்கிற பதிவுக்கு கூட
அதிகபட்சமா 40 வோட்டு தான் விழுது..
அதான் பதிவர்கள் கிட்ட வோட்டு போடும்
பழக்கம் கம்மியா இருக்கோன்னு......

hi hi ,in my blog just 500 visiters averege, but the votes only 12.. wat to do? nallavangkalukku kaalam illai

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நமக்கு ஏன் இந்த வெளம்பரம்?

சி.பி.செந்தில்குமார் said...

while i READ THE TITLE I CAME TO A CONCLUSION THAT VENKAT MAKE A MOKKAI

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

@ கார்த்தி.,

// சரி. அதெல்லாம் 1000 பேர் படிக்கிற
அந்தந்த ப்ளாக்கோட ஓனர்ஸ்
கவலைப்படவேண்டியது.. நமக்கெதுக்கு..... //

அதானே..!! நாம தான் 5000 பேர் படிக்கிற
பிளாக் ஓனர் ஆச்சே..!! :-)

AYYAYYO.. 5000? AV AV AV ( STOMACK BURNING)

Moorthy said...

நான் உங்களுக்கு கள்ள ஓட்டும் சேத்து போட்டுருக்கேன். :)

Shalini(Me The First) said...

Sathi! sathi!
intha vks adi thanga mudiyama ethirthu nika thairiyam illama en systethukku sooniyam vachutanga! ennoda nhm writer sollu pechu kekka matuthu naan onnu type panna athu onna display pannuthu :((((

Madhavan Srinivasagopalan said...

// டிஸ்கி 1 : இந்த பதிவு காலத்தின் கட்டாயம்..!! //

ஆமாம்.. கலி முத்திடிச்சு..

உங்க பிலாகுல மாடரேஷன் இருந்தா எங்களுக்கென்ன..
எங்க பிலாகுல உங்களைப் பத்தி எக்குத் தப்பா எழுதலாமே நாங்க..!!

நாங்களும் 18+ எழுதுவோமில்லை.. வந்து பாருங்க இங்க

senthil said...

ரொம்பத்தான் ஆசை. அஸ்க்கு புஸ்க்கு அப்பளம் வடை

ரசிகன் said...

@shalini

//Sathi! sathi!
intha vks adi thanga mudiyama ethirthu nika thairiyam illama en systethukku sooniyam vachutanga! ennoda nhm writer sollu pechu kekka matuthu naan onnu type panna athu onna display pannuthu :((((//

பாவம் அதுவும் எவ்ளோ பொய்யைதான் தாங்கும்.. நீங்க வேணா இனி VKS ku எதிரா க‌மெண்ட்ஸ் போடலன்னு சொல்லிப் பாருங்க..அது உடனே சரி ஆகிடும்.. ஆனா சொன்ன சொல்ல காப்பாத்தணும்.

Shalini(Me The First) said...

@ரசிகன்
//பாவம் அதுவும் எவ்ளோ பொய்யைதான் தாங்கும்.. நீங்க வேணா இனி VKS ku எதிரா க‌மெண்ட்ஸ் போடலன்னு சொல்லிப் பாருங்க..அது உடனே சரி ஆகிடும்.. ஆனா சொன்ன சொல்ல காப்பாத்தணும்//

ஆஹா இப்படி சொல்லி சொல்லி தான் கார்த்திய உங்க கட்சில சேர்த்திருக்கீங்களா?

Shalini(Me The First) said...

@எஸ்.கே
//சே! வெ.ஆ.க. வின் பணியை மெய்மகிழ்ந்து உளம் நெகிழ்ந்து சிரம் தாழ்ந்து கரம் உயர்ந்து வாழ்த்துக்கிறேன்//


அட இங்க யாரும் ட்ரைவிங் லைசன்ஸ் தரலப்பா

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பொதுநலன் கருதி வெளியிடுவோர்.
கோகுலத்தில் சூரியன்.
//

வெங்கட் ப்ளாக் பக்கம் வருவதைத் தவிர்க்கவும்.
பொது நலன் கருதி வெளியிடுவோர்
VKS

வெங்கட் said...

@ சி.பி.,

// hi hi ,in my blog just 500 visiters averege,
but the votes only 12.. wat to do? //

ஒரு நாளைக்கு 488 தடவை நீங்களே
உங்க பிளாகை Open பண்ணி பாத்துட்டு
இருந்தா இப்படி தான்..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//1000 பேர் படிக்கிற பதிவுக்கு கூட
அதிகபட்சமா 40 வோட்டு தான் விழுது..
அதான் பதிவர்கள் கிட்ட வோட்டு போடும்
பழக்கம் கம்மியா இருக்கோன்னு......
//

அப்ப, தப்பான ஆளுக்கு வோட்டு போடக் கூடாதுன்னு அந்த நாற்பது பேருக்குத் தானே அறிவுரை சொல்லணும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி சரி வழக்கம் போல இந்த வருசமும் போஸ்டர் ஒட்ட வச்சிருக்குற பசைய தின்னுடாதீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி சரி வழக்கம் போல இந்த வருசமும் போஸ்டர் ஒட்ட வச்சிருக்குற பசைய தின்னுடாதீங்க///////

என்னய்யா இது எல்லாமே மாறிப்போச்சு... வழக்கமா நீதானே பசைய தின்னுட்டு வருவ, அவர் பின்னாடியே போயி போஸ்டர பிச்சி தின்னுட்டு வருவாரு.....?

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// நமக்கு ஏன் இந்த வெளம்பரம்? //

ஹி., ஹி., ஹி..!!

கருத்து சொல்லு.. கருத்து சொல்லுன்னு
சொல்லிட்டே இருந்தாங்களா.. அதான்..

ஏங்க.. நான் சொன்னது கருத்து தானேங்க..?!!

வெங்கட் said...

@ சிபி.,

// while i READ THE TITLE I CAME TO A
CONCLUSION THAT VENKAT MAKE A MOKKAI //

இங்கே தான் நிக்கறான் வெங்கட்டு..!!

நான் உங்க Title-ஐ படிக்காமலே ஒரு
Conclusion-க்கு வருவேன் " சிபி MAKE A MOKKAI..! "

// AYYAYYO.. 5000? AV AV AV ( STOMACK BURNING) //

கால்வாசி சொன்னதுக்கே Stomach Burning-ஆ..?!!

வெங்கட் said...

@ மூர்த்தி.,

// நான் உங்களுக்கு கள்ள ஓட்டும்
சேத்து போட்டுருக்கேன். :) //

இவ்ளோ வெகுளியா இருக்கீங்களே..?
கள்ள ஓட்டு போட்டதை எல்லாம்
இப்படியா பப்ளிக்ல சொல்லுவாங்க..?

நாங்கல்லாம் ஒவ்வொரு பதிவுக்கும்
5+ கள்ள ஓட்டு போடுறோமே..
என்னிக்காவது அதை பத்தி மூச்சு
விட்டிருப்போமா.!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// intha vks adi thanga mudiyama ethirthu
nika thairiyam illama en systethukku
sooniyam vachutanga! //

அந்த குடுகுடுப்பைக்கார கோஷ்டி
மறுபடியும் சூனியம் வெக்க
ஆரம்பிச்சிட்டாங்களா..?!!

எட்ரா அந்த சவுக்கை..

வெங்கட் said...

@ மாதவன்.,

// உங்க பிலாகுல மாடரேஷன் இருந்தா
எங்களுக்கென்ன.. எங்க பிலாகுல உங்களைப்
பத்தி எக்குத் தப்பா எழுதலாமே நாங்க..!! //

ஆஹா.. நாம எழுதினதை படிச்சிட்டு
யாரும் நம்மள அடிக்கலை - ஆனா
இவங்க எழுதினதை பாத்துட்டு..

" இவன் தாண்டா இதை ஆரம்பிச்சு
வெச்சான்னு.. " எல்லோருக்கும்
நம்ம மேல கொலை வெறி உண்டு
பண்ணிடுவாங்க போல இருக்கே..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// வெங்கட் ப்ளாக் பக்கம் வருவதைத்
தவிர்க்கவும்.
பொது நலன் கருதி வெளியிடுவோர் VKS //

" ALLOUT " உள்ள வீட்டின் பக்கம்
வருவதை தவிக்கவும்..
பொது நலன் கருதி வெளியிடுவோர்
KPS ( Kosu Paathugappu Sangam.)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// என்னய்யா இது எல்லாமே மாறிப்போச்சு...
வழக்கமா நீதானே பசைய தின்னுட்டு வருவ,
அவர் பின்னாடியே போயி போஸ்டர பிச்சி
தின்னுட்டு வருவாரு.....? //

ரமேஷின் மிரட்டலுக்கு பயந்து இப்படி
ஒரு கமெண்ட் போட்ட பன்னிகுட்டி
அவர்களை..

" இனிமேல் ரமேஷுக்கு பயப்பட வேண்டாம்..
அவர் ஒரு டம்மி பீசு " என்ற உண்மையை
அன்போடு தெரிவித்து கொள்கிறோம்..!!

மங்குனி அமைச்சர் said...

போட்டாச்சு , போட்டாச்சு ............. என்னமா டெக்னிக் பண்ணுறானுக ............. எல்லாம் கலிகாலம் ............

Anonymous said...

@ வெங்கட்
//எல்லோரும்
தவறாம ஓட்டு போடுங்க.//
உங்களிற்கு ஓட்டுப்போட்டு எங்களிற்கு என்னங்க லாபம் வரப்போகுது. நீங்க லட்சம் கோடிகளில் Hits வாங்கி செழிக்க நாங்க ஏன் உங்களிற்கு Vote போட வேண்டும். இலவச கம்பியூட்டர் தருவீர்களா? அதற்கு Internet Connection 300 ரூபாய்க்குத் தருவீர்களா? Mouse ஒரு ரூபாய்க்கு தருவீர்களா?? இல்லாட்டி நீங்கள் என்ன மாமனா மச்சனா? நாங்கள் ஏன் போட வேண்டும் உங்களிற்கு ஓட்டு.மானம்..... இப்படியெல்லாம் உங்களை கேட்கத்தான் நினைக்கிறேன். ஆனால் கட்டபொம்மன் ஏற்கனவே கேட்டுவிட்டதால் கேட்காமல் போகிறேன்.

karthikkumar said...

@ ஷாலினி
ஆஹா இப்படி சொல்லி சொல்லி தான் கார்த்திய உங்க கட்சில சேர்த்திருக்கீங்களா?///

எவ்வளவு சொன்னாலும் இந்த VAS ஆளுங்களுக்கு புரியமாட்டேங்குதே.... சிங்கம் சிங்கத்தோட (VKS) கூட்டத்தில்தான் சேரும். சில்வண்டுகளோட (VAS) சேராது. இப்போ புரிஞ்சுதா மேடம் நான் ஏன் VKS ல சேர்ந்தேன்னு...... :)

வெங்கட் said...

@ பாரதி.,

// நீங்க லட்சம் கோடிகளில் Hits வாங்கி
செழிக்க நாங்க ஏன் உங்களிற்கு Vote போட
வேண்டும். இலவச கம்பியூட்டர் தருவீர்களா?
அதற்கு Internet Connection 300 ரூபாய்க்குத் தருவீர்களா?
Mouse ஒரு ரூபாய்க்கு தருவீர்களா?? //

சோடா ப்ளீஸ்...

இப்படி எல்லாம் உசுப்பு ஏத்தி
என்னை அரசியல்ல இறக்கி.,
என்னை முதலமைச்சர் சீட்ல
உக்கார வைக்கலாம்னு பகல் கனவு
காணாதீங்க..

என் சேவையை வெறும்
தமிழ்நாட்டுகானது மட்டுமில்ல..
உலகத்துக்கானது..!!!

பீலிங் கார்னர் : ரொம்ப நாள் கழிச்சி நம்ம
பிளாக் பக்கம் வந்தீங்க.. ஆனா கடைசி
வரை ஒரு ஓட்டு கூட போடாம
போயிட்டீங்களே..!!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// சிங்கம் சிங்கத்தோட (VKS) கூட்டத்தில்தான்
சேரும். //

சொல்லிட்டார்யா நேஷனல் ஜியோகிரப்பில
போட்டோ பிடிக்கிறவரு..!!

புதுசா ஒரு சிங்கத்தை இன்னொரு
சிங்க கூட்டம் சேர்த்துக்காது தெரியுமா.?

இதுல இருந்து ஒண்ணு தெரியுது..
சேர்ந்ததும் சிங்கம் இல்ல..
சேர்த்துகிட்டதும் சிங்கம் இல்ல..

" சிவாஜி " படத்துல தலைவரு கூட
எதோ ஒரு பஞ்ச் டயலாக் சொல்லுவாருல்ல..!!

Shalini(Me The First) said...

@கார்த்தி
//எவ்வளவு சொன்னாலும் இந்த VAS ஆளுங்களுக்கு புரியமாட்டேங்குதே.... சிங்கம் சிங்கத்தோட (VKS) கூட்டத்தில்தான் சேரும். சில்வண்டுகளோட (VAS) சேராது. இப்போ புரிஞ்சுதா மேடம் நான் ஏன் VKS ல சேர்ந்தேன்னு...... ://

அதெல்லாம் சரிதான் ஆனா சிறுநரிகளைப்பார்த்து சிங்கம்னு நெனைக்குறது சிங்கமா இருக்காது
அப்புறம் இன்னோரு விஷயம் தம்பி , சிங்கம் காட்டுக்கே ராஜான்னாலும் சில்வண்ட ஜெயிக்க முடியாதுப்பா