சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 February 2011

வாவ்.. What a Confidence..!!

ஏரோப்ளேன் கம்பெனி ஒண்ணு
ஒரு காலேஜ் புரோபசர்களுக்கு
இலவச விமான பயணத்துக்கு
அரேஞ்ஜ் பண்ணியிருந்தது..

நிறைய Professor-களுக்கு
அது முதல் விமான பயணம்.

So., பல கற்பனைகளோட
அவங்க Plane-ல ஏறி உக்காந்து
இருக்க..

" Welcome to All..! "
( உஷ்..!!! கேப்டன் மைக்ல பேசறாரு..!! )

" உங்களுக்கெல்லாம் இந்த Trip
ஒரு த்ரில் அனுபவமா இருக்க போகுது..! "

( அப்படியா..?!! )

" ம்ம்.. இப்ப நான் உங்களுக்கு
ஒரு Surprise Matter சொல்ல போறேன்..

அது என்னான்னா........

இந்த Plane............

முழுக்க முழுக்க......

உங்க Students தயாரிப்பு..!! "

( ஆ...!!!! ) இதை கேட்டதும்..
எல்லா Professors-ம் ஆடி போயிட்டாங்க..!!

அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா
Plane-ல இருந்து இறங்கி ஓடிட்டாங்க..

இவ்ளோ களோபரத்துலயும்
ஒரே ஒருத்தர் மட்டும்
கொஞ்சமும் அலட்டிக்கல..
தன் சீட்டை விட்டும் நகரல,,

அவரை பாத்து கேப்டனுக்கு ஆச்சரியம்..

" சார்.., நீங்க..? "

" நான் அந்த காலேஜ் பிரின்சிபால்..!! "

" உங்க Students தயாரிச்ச Plane-ல
பறக்க உங்களுக்கு பயமா
இல்லையா சார்..? "

" இல்லையே..!! "

" உங்க Students திறமை மேல
அவ்ளோ Confident-ஆ சார்..?! "

" மண்ணாங்கட்டி..!! எங்க Students
தயாரிச்சா..... முதல்ல Plane ஸ்டார்டே
ஆகாதே..!! "

" ??!! "

Wow..

What a Principal..!!

What a Confidence..!!
.
.

82 Comments:

karthikkumar said...

" Welcome to All..! "
( உஷ்..!!! கேப்டன் மைக்ல பேசறாரு..!! )////

கேப்டன் விஜயகாந்த்?? அவர பத்தி எழுதி ஹிட்ஸ் வாங்கலாம்னு பாக்குறீங்களா...?

கோமாளி செல்வா said...

அதாவது நம்ம VKS ஆளுங்க மாதிரினு சொல்லவரீங்க ? அப்படித்தானே தல.
ஹி ஹி .. அவுங்க நம்மல கிண்டல் பண்ணுறேன்னு போடுற கமெண்ட் எல்லாம் நமக்கு அந்த விமானம் மாதிரி தான் ..

karthikkumar said...

" மண்ணாங்கட்டி..!! எங்க Students
தயாரிச்சு இருந்தா.. இந்த Plane
முதல்ல ஸ்டார்டே ஆகாதே..!! "///

அது நீங்க படிச்ச சாரி சாரி, நீங்க படிக்கிறேன்னு சொல்லி சேர்ந்த காலேஜ்தான..... அவர் கரெக்டாதான் சொல்லி இருக்கார்....... :)

அனு said...

உங்க ப்ரின்ஸிபால் உங்களை பத்தி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காரு.. :-P

கோமாளி செல்வா said...

@ கார்த்திக்

//கேப்டன் விஜயகாந்த்?? அவர பத்தி எழுதி ஹிட்ஸ் வாங்கலாம்னு பாக்குறீங்களா...?/

இப்பத்தான் சொன்னேன் , VKS ஆளுங்களப் பத்தி .. அது சரி கேப்டன் அப்படின்னா விஜயகாந்த் மட்டும்தானே உங்களுக்குத் தெரியும் ? என்ன கொடுமையோ போங்க ?

samhitha said...

:) venkat
nalla இருக்கு இந்த காமெடி

//உங்க Students தயாரிப்பு..!! "

அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா
Plane-ல இருந்து இறங்கி ஓடிட்டாங்க..//

ஹா ஹா ஹா
வெங்கட் சிரிப்பு அடக்க முடியல
இத படிச்சதும்

//" மண்ணாங்கட்டி..!! எங்க Students
தயாரிச்சா..... முதல்ல Plane
ஸ்டார்டே ஆகாதே..!! "
//
OMG :)
அதான் அவர் ப்ரின்சிபலா இருக்கார்...
அவங்க Professors-a இருக்காங்க !!!

வெங்கட் உங்களுக்கு இந்த மாதிரி ஜோக்ஸ் எல்லாம் எங்க இருந்து கிடைக்குது ????
veryyyyyyy cuteeeeeeeeeeeeeeee jokes

எஸ்.கே said...

BEST STUDENTS!
(ஆமா நீங்களும் அந்த ஸ்டூடண்டில் ஒருத்தரா? இல்லை அந்த பிரின்சிபாலே நீங்கதானா?)

எஸ்.கே said...

வண்டி ஸ்டார்ட் ஆகலன்னா கொஞ்சம் தள்ளி விட சொல்லலாம்ல?

Speed Master said...

அந்த பிரின்ஸ்பால் நீங்க தானே

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்ன நடக்குது இங்க, இந்த கதையில வர்ற பிரின்சிபாலா, ஸ்டூடண்டா அப்படின்னு வெங்கட்ட கேள்வி கேட்டு கலாய்க்கறீங்களே,
இது ரொம்ப ஓவர்!
வெங்கட்டுக்கு தெரிஞ்ச காலேஜ் டுடோரியல் காலேஜ் மட்டும்தான்!

மைந்தன் சிவா said...

ஹஹஅஹா அருமையான கல்லூரி பாஸ்..அங்க நீங்க படிக்கலையே?

சி.பி.செந்தில்குமார் said...

ada..அட.. புத்தம்புது ஜோக்கா இருக்கே..?

சி.பி.செந்தில்குமார் said...

என்னது.. ராம்சாமி பதிவு போட்ட ஒரு மணி நேரத்துல போட்டிக்கு போட்ட மாதிரியே இருக்கு? வழக்கமா நீங்க காலைல தானே போடுவீங்க.. ( நாங்களும் நோட் பண்ணுவம் இல்ல?)

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா சூப்பர் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா இப்பமும் kfc திங்குறது உண்டா....

Anonymous said...

//ஒருத்தர் மட்டும்
கொஞ்சமும் அலட்டிக்கல..
தன் சீட்டை விட்டும் நகரல//

plane ஸ்டார்டே ஆகாதுன்னு அவருக்கு தெரியும்ன்னா.... என்னத்துக்கு அவரு சீட்ட விட்டு நகராம இருக்காரு ????

plz clear the doubt

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// கேப்டன் விஜயகாந்த்?? அவர பத்தி
எழுதி ஹிட்ஸ் வாங்கலாம்னு பாக்குறீங்களா...? //

இதென்ன சிரிப்பு போலீஸ் பிளாக்குன்னு
நினைச்சீங்களா..?

வெத்து விளம்பரத்துக்காக
கேப்டனை பத்தி பதிவு
போட்டு எல்லோர்கிட்டேயும்
ஹிட்ஸ் ( அடி..?! ) வாங்கறதுக்கு..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// அது நீங்க படிச்ச சாரி சாரி,
நீங்க படிக்கிறேன்னு சொல்லி
சேர்ந்த காலேஜ்தான //

B.Com படிச்சவங்களும்.,
MCA படிச்சவங்களும் தான்
ஏரோப்பிளேன் தயாரிப்பாங்களா..?

உங்க அறிவை ( ?! ) நினைச்சா
அப்படியே...

பத்திட்டு வருது கார்த்தி..

middleclassmadhavi said...

அப்ப அது பொம்மை ஏரோப்ளேனா? :))

வெங்கட் said...

@ அனு.,

// உங்க ப்ரின்ஸிபால் உங்களை பத்தி
நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காரு.. //

சுத்தம்.. அப்ப உங்க பாஷையில
சொன்னா.,

ஆடிட்டர்னா ஆட்டோ ஓட்றவரு..,
இஞ்சினியர்னா இஞ்சிமரப்பா விக்கறவரு..
அப்படித்தானே..?!

@ கார்த்தி.,

உங்க சொல்லி குத்தமில்ல..
தலைமை சரியில்ல...

மாணவன் said...

super :)

ராஜி said...

நீங்க படிச்ச காலேஜ் தயாரிப்புதானே அது.

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ..ஹா ..ஹா ....சிரிப்பு அடக்க முடியலை வெங்கட்

ராஜி said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்ன நடக்குது இங்க, இந்த கதையில வர்ற பிரின்சிபாலா, ஸ்டூடண்டா அப்படின்னு வெங்கட்ட கேள்வி கேட்டு கலாய்க்கறீங்களே,
இது ரொம்ப ஓவர்!
வெங்கட்டுக்கு தெரிஞ்ச காலேஜ் டுடோரியல் காலேஜ் மட்டும்தான்!
////////////////////////////////
என்னது இது, இதை யரும் சொல்லலியே எனக்கு, வெங்கட் டுட்டோரியல் காலேஜுக்கு கூட போய் இருக்காரா? நான் நினச்சேன் அஞ்சாப்பு தான் படிச்சு இருப்பாரோனு

Anonymous said...

நேத்து தான் கொஞ்சம் தொய்வாக இருக்கு என்று சொன்னேன். இன்று அட்டகாசமாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Anjali Rahul Raichand.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இந்த பிளைட்ல நீங்க எங்க இருந்தீங்க? பின்னாடி நின்னு ஜூசு கலக்கிக்கிட்டு இருந்தீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ உங்க பிரின்சிப்பாலு மாதிரியே நீங்களும் முன்னாடியே பிளைட் ஸ்டார்ட் ஆகாதுன்னு புரிஞ்சுக்கிட்டு இறங்கி தள்ளிவிட போய்ட்டீங்களா? அப்போ பறந்துக்கிட்டு எஞ்சின் ஆஃப் ஆயிடுச்சின்னா எப்படி தள்ளிவிடுவீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////( ஆ...!!!! ) இதை கேட்டதும்..
எல்லா Professors-ம் ஆடி போயிட்டாங்க..!!

அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா
Plane-ல இருந்து இறங்கி ஓடிட்டாங்க../////

ஏன் டோரை லாக் பண்ணாம வெச்சிருந்தீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////" உங்க Students திறமை மேல
அவ்ளோ Confident-ஆ சார்..?! "

" மண்ணாங்கட்டி..!! எங்க Students
தயாரிச்சா..... முதல்ல Plane ஸ்டார்டே
ஆகாதே..!! "////////

நல்ல வேள இது ப்ளேனே இல்லன்னு சொல்லாம விட்டாரே? ஆமா அதுதான் ஸ்டார்ட் ஆகாதுன்னு தெரிஞ்சுடுச்சுல்ல, அப்புறம் அங்க உக்காந்து என்ன வரவு செலவு கணக்கு பாத்துக்கிட்டு இருக்காரா? அவரும் கெளம்பி போக வேண்டியதுதானே? (எப்படியும் ஓசி ஜூசு கெடைக்கும்னு இருக்காரு போல?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ உங்களுக்கும் காலேஜு, ஸ்டூடண்ட்ஸ், ப்ரொஃபெசர், பிரின்சிபால்னு நாலு வார்த்த தெரியும்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க, வெல்டன் வெங்கட்...... தொடரட்டும் உங்கள் சாதனை.....

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// வெங்கட் உங்களுக்கு இந்த மாதிரி
ஜோக்ஸ் எல்லாம் எங்க இருந்து
கிடைக்குது ???? //

இது நானே எங்க வீட்டு மொட்டை
மாடில தனியா உக்காந்து.......

சரி., சரி... உண்மையை சொல்லிடறேன்..
இது மெயில்ல வந்த இங்கிலீஸ் ஜோக்.

இந்த மாதிரி நல்ல இங்கிலீஸ் ஜோக்கை
எல்லாம் VKS -காரங்க படிச்சு.,
அதுக்கு டிக்சனரி வெச்சு அர்த்தம் தேடி.,
அந்த ஜோக் இவங்களுக்கு விளங்கி..
இவங்க சிரிச்சு.. இதெல்லாம் ஆகற வேலையா..

அதான் பொதுநலன் கருதி நானே இதை
தமிழ்ல Translate பண்ணி பதிவா
போட்டேன்..

வெங்கட் said...

@ எஸ்.கே. & Speed Master.,

// நீங்களும் அந்த ஸ்டூடண்டில் ஒருத்தரா?
இல்லை அந்த பிரின்சிபாலே நீங்கதானா?) //

// அந்த பிரின்ஸ்பால் நீங்க தானே //

ஹலோ.. ஏன் எல்லோரும்
" நீ தான் அந்த ஸ்டூடண்டா..? "
" நீ தான் அந்த பிரின்சிபாலான்னு..? "
கேக்கறீங்க..

ஒரு ( Aeroplane ) கேப்டனை பாத்து
கேக்கற கேள்வியா இதெல்லாம்..?!!

Madhavan Srinivasagopalan said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ உங்களுக்கும் காலேஜு, ஸ்டூடண்ட்ஸ், ப்ரொஃபெசர், பிரின்சிபால்னு நாலு வார்த்த தெரியும்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க, வெல்டன் வெங்கட்...... தொடரட்டும் உங்கள் சாதனை.....//

இதத்தான், 'நாலும் தெரிஞ்சு வெச்சிக்கணும்'னு சொல்லுவாங்களா ?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// வெங்கட்டுக்கு தெரிஞ்ச காலேஜ்
டுடோரியல் காலேஜ் மட்டும்தான்! //

அஞ்சாவது பெயில் ஆனாலும்
ரொம்ப விவரமா தான் பேசறீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Google கம்பெனி
ஒரு காலேஜ் பசங்களுக்கு
இலவச ப்ளாக் பத்தின டிரைனிங்
அரேஞ்ஜ் பண்ணியிருந்தது..

நிறைய காலேஜ் பசங்களுக்கு
அது முதல் ப்ளாக் பத்தின டிரைனிங்.

So., பல கற்பனைகளோட
அவங்க டிரைனிங் ரூம்ல உக்காந்து
இருக்க..

" Welcome to All..! "
( உஷ்..!!! பிரின்சிபல் மைக்ல பேசறாரு..!! )

" உங்களுக்கெல்லாம் இந்த டிரைனிங்
ஒரு த்ரில் அனுபவமா இருக்க போகுது..! "

( அப்படியா..?!! )

" ம்ம்.. இப்ப நான் உங்களுக்கு
ஒரு Surprise Matter சொல்ல போறேன்..

அது என்னான்னா........

இந்த டிரைனிங் ............

முழுக்க முழுக்க......

கோகுலத்தில் சூரியன் வெங்கட் கொடுப்பாரு..!! "

( ஆ...!!!! ) இதை கேட்டதும்..
எல்லா stundents-ம் ஆடி போயிட்டாங்க..!!

அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா
டிரைனிங் ரூம்ல இருந்து ஓடிட்டாங்க..

இவ்ளோ களோபரத்துலயும்
ஒரே ஒருத்தர் மட்டும்
கொஞ்சமும் அலட்டிக்கல..
தன் சீட்டை விட்டும் நகரல,,

அவரை பாத்து பிரின்சிபாலுக்கு ஆச்சரியம்..

" சார்.., நீங்க..? "

" நான் டெரர் ..!! "

" உங்களுக்கு பயமா இல்லையா சார்..? "

" இல்லையே..!! "

" வெங்கட் திறமை மேல
அவ்ளோ Confident-ஆ சார்..?! "

" மண்ணாங்கட்டி..!! எனக்குத்தான் எழுத படிக்கவே தெரியாதே

" ??!! "

Wow..

What a Terror..!!

What a Confidence..!!

வெங்கட் said...

@ சி.பி.,

// என்னது.. ராம்சாமி பதிவு போட்ட
ஒரு மணி நேரத்துல போட்டிக்கு
போட்ட மாதிரியே இருக்கு? //

ஏன் நிறுத்திட்டீங்க..

கேபிள் சங்கர் பதிவு போட்டு
2 மணி நேரம் ஆச்சு..,

ஜாக்கி சேகர் பதிவு போட்டு
6 மணி நேரம் ஆச்சு..,

பரிசல்காரன் பதிவு போட்டு
14 மணி நேரம் ஆச்சு..,

இவங்க எல்லோருக்கும் போட்டியா
தான் நான் பதிவு போட்டு இருக்கேன்னு
கிளப்பி விடுங்களேன்.. காசா., பணமா..?

// வழக்கமா நீங்க காலைல தானே
போடுவீங்க.. //

இப்பல்லாம் நான் எப்ப பதிவு
போடணும்னுகறது என் கையில
இல்ல.. எல்லாம் ஆற்காட்டார் கையில
தான் இருக்கு..

காலையில 9 மணிக்கு போட வேண்டிய
பதிவு தான் இது.. Power Cut..

வெங்கட் said...

@ மனோ.,

// ஆமா இப்பமும் KFC திங்குறது உண்டா //

எங்க ஊர் பக்கம் KFC இல்லையே..
:-(

* KFC ரகசியம் பத்தி எதாவது பதிவு
போட்டா மறக்காம தெரிவிக்கவும்..

LEKHA said...

anonumous
//plane ஸ்டார்டே ஆகாதுன்னு அவருக்கு தெரியும்ன்னா.... என்னத்துக்கு அவரு சீட்ட விட்டு நகராம இருக்காரு ????
//
oh wt a question
வெங்கட் ஆன்ஸ் திஸ்

வெங்கட்
//உங்க அறிவை ( ?! ) நினைச்சா
அப்படியே...
பத்திட்டு வருது கார்த்தி..
//
உங்க பதில படிச்சா சிரிப்பு வருது வெங்கட்
u r always humorous !!!

//ஒரு ( Aeroplane ) கேப்டனை பாத்து
கேக்கற கேள்வியா இதெல்லாம்..?!!
//
anga vacheenga punch
by t way MCA padicha captain aaga mudiyuma ;)

samhitha said...

வெங்கட்
////அதான் பொதுநலன் கருதி நானே இதை
தமிழ்ல Translate பண்ணி பதிவா
போட்டேன்..//
வாழ்க உங்க தமிழ் பற்று வெங்கட்
உங்கள் சேவை இந்நாட்டுக்கு தேவை
:)

வெங்கட் said...

@ அனானி.,

// plane ஸ்டார்டே ஆகாதுன்னு அவருக்கு
தெரியும்ன்னா.... என்னத்துக்கு அவரு
சீட்ட விட்டு நகராம இருக்காரு ????
plz clear the doubt //

அனானியா இருந்தாலும் அநியாயத்துக்கு
டவுட் வருது உங்களுக்கு..

பிளேன் ஸ்டார்ட் ஆகலைன்னா
Travelling Allowance குடுப்பாங்கன்னு
வெயிட் பண்ணினாரு.. போதுமா..?!!

உஸ்ஸப்பா..

இதா பாருங்க.. கேள்வி கேக்கறது
ரொம்ப ஈஸி.. பதில் சொல்றது தான்
ரொம்ம்ம்ம்ப கஷ்டம்..!!

:) said...

ramesh
when ll u stop copying and editing others posts ??/
from now onwards change ur name as copy cat (lolz)

(but ur imagination is also cute)

LEKHA said...

vekat :O
//
பிளேன் ஸ்டார்ட் ஆகலைன்னா
Travelling Allowance குடுப்பாங்கன்னு
வெயிட் பண்ணினாரு.. போதுமா..?!!
/
கேள்வி கேட்ட அறிவு வளரும் வெங்கட் ;)
but unga ans irukkeeee
எங்கியோ போய்டீங்க போங்க
chance less

Chitra said...

இதை மின்னஞ்சலில் சென்ற வாரம் வாசித்தேன்... சொந்த சரக்கு மாதிரி, பதிவில் போட்ட உங்கள் confidence அ பாராட்டுகிறேன்! ஹா,ஹா,ஹா,ஹா,....

ரசிகன் said...

@venkat
//பிளேன் ஸ்டார்ட் ஆகலைன்னா
Travelling Allowance குடுப்பாங்கன்னு
வெயிட் பண்ணினாரு.. போதுமா..?!!//

Travel பண்ணினாதானே Travelling Allowance குடுப்பாங்க. எந்த Organizationல Travel cancel ஆனா Allowance தர்றாங்க???(டவுட்டுமேல் டவுட்டு கேட்பவர்கள் சங்கம்)

வெங்கட் said...

@ ராஜி.,

// வெங்கட் டுட்டோரியல் காலேஜுக்கு
கூட போய் இருக்காரா? நான் நினச்சேன்
அஞ்சாப்பு தான் படிச்சு இருப்பாரோனு //

அஞ்சாப்பு..? What is Mean by அஞ்சாப்பு..?

நான் லண்டன்ல ஸ்கூல்ல படிச்சப்ப
இந்த மாதிரி எதுவும் இல்லையே..
அட நான் படிச்ச ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டில
கூட இது மாதிரி எதுவும் கிடையாதே..

முனைவர்.இரா.குணசீலன் said...

மாணவர்கள் மீது இப்படியொரு நம்பிக்கையா..?

வெங்கட் said...

@ அஞ்சலி.,

// நேத்து தான் கொஞ்சம் தொய்வாக
இருக்கு என்று சொன்னேன். இன்று
அட்டகாசமாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். //

இவ்ளோ சீக்கிரம் நீங்க கமெண்ட்
போடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை..
ரொம்ப நன்றி..!!

ஒரு சின்ன Request.. இனிமே கமெண்ட்
போடும் போது ஒரு ID Create பண்ணி
கமெண்ட் போடவும்.. அனானி கமெண்ட்
போட்டால் அது Spam-ல் போய் விடுகிறது..

// Anjali Rahul Raichand. //

அம்மாடி.. எவ்ளோ பெரிய பேரு..

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// ஆமா இந்த பிளைட்ல நீங்க எங்க
இருந்தீங்க? பின்னாடி நின்னு ஜூசு
கலக்கிக்கிட்டு இருந்தீங்களா? //

இறங்கி ஓடற அவசரத்துல ஜூஸ்சை
தட்டிவிட்டுட்டு போனதும் இல்லாம
ஒண்ணும் தெரியாத மாதிரி கேள்வி
வேற கேக்குறீங்க..??

அனு said...

@Anjali Sharma Raichand (என்ன இருந்தாலும் பிறந்த வீட்ட மறக்கலமா??)

Na judaa honge hum, kabhi khushi kabhi gham..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
@ பெ.சொ.வி.,

// வெங்கட்டுக்கு தெரிஞ்ச காலேஜ்
டுடோரியல் காலேஜ் மட்டும்தான்! //

அஞ்சாவது பெயில் ஆனாலும்
ரொம்ப விவரமா தான் பேசறீங்க..
//

இருந்தாலும் உங்களை விட அஞ்சு கிளாஸ் கூட படிச்சிருக்கேன்னு ஒரே பொறாமையா இருக்கோ?

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// எப்படியோ உங்களுக்கும் காலேஜு,
ஸ்டூடண்ட்ஸ், ப்ரொஃபெசர், பிரின்சிபால்னு
நாலு வார்த்த தெரியும்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க,
வெல்டன் வெங்கட்...... தொடரட்டும் உங்கள் சாதனை..... //

எப்படியோ உங்களுக்கும் நாலு வரை
எண்ண தெரியும்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க
வெல்டன் பன்னிகுட்டி..,

வெங்கட் said...

@ மாதவன்.,

// இதத்தான், 'நாலும் தெரிஞ்சு
வெச்சிக்கணும்'னு சொல்லுவாங்களா ? //

ஹி., ஹி., ஹி.. அப்ப நாலு
வார்த்தை தெரிஞ்சா போதுமா..?

அப்படின்னா எனக்கு ஜப்பான் பாஷை
கூட தெரியுமே,, இதோ நாலு ஜப்பான்
வார்த்தை...

கராத்தே..
குங் -பூ.,
ஹிரோஷிமா.,
நாகசாகி..

வெங்கட் said...

@ ரமேஷு.,

// Google கம்பெனி ஒரு காலேஜ் பசங்களுக்கு
இலவச ப்ளாக் பத்தின டிரைனிங் அரேஞ்ஜ்
பண்ணியிருந்தது.. //

எடுங்கடா அந்த All Out-ஐ..
தொல்லை தாங்கல..!!

வெங்கட் said...

@ லேகா.,

// anga vacheenga punch by t way
MCA padicha captain aaga mudiyuma ;)//

ஏன் முடியாம.. என் கிட்ட தான்
ஏரோப்ளேன் ஓட்றதுக்கு
டிரைவிங் லைசன்ஸ் இருக்கே..

( அதுவும் ஏரோபிளேன்லயே எட்டு
போட்டு காட்டி வாங்கினது.. )

:)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// வெங்கட் said...

என் கிட்ட தான்
ஏரோப்ளேன் ஓட்றதுக்கு
டிரைவிங் லைசன்ஸ் இருக்கே..
//

ஆனா, வெங்கட்டை ஓட்டற லைசென்ஸ் எங்ககிட்ட(VKS) மட்டும்தான் இருக்கு.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// வெங்கட் said...

என் கிட்ட தான்
ஏரோப்ளேன் ஓட்றதுக்கு
டிரைவிங் லைசன்ஸ் இருக்கே..

( அதுவும் ஏரோபிளேன்லயே எட்டு
போட்டு காட்டி வாங்கினது.. )
//

என்கிட்டே இருக்கற ஏரோப்லேன்லதான் நீங்க கத்துகிட்டீங்கன்னு சொல்ல விட்டுட்டீங்களே, இது நியாயமா?

leka said...

//அப்படின்னா எனக்கு ஜப்பான் பாஷை
கூட தெரியுமே,, இதோ நாலு ஜப்பான்
வார்த்தை...

கராத்தே..
குங் -பூ.,
ஹிரோஷிமா.,
நாகசாகி.//


எடுங்கடா அந்த All Out-ஐ..
தொல்லை தாங்கல..!!


unga ans kooda poruthama dhaan irukku ha ha

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// ramesh
when ll u stop copying and editing others posts ?? //

இப்ப பரவாயில்ல.. உல்டா
பண்ணினாலும் கொஞ்சம் கரெக்டா
பண்றாரு..!!

ரமேஷு ஸ்கூல் படிக்கிறப்ப
( படிச்சதே 3வது வரைக்கும் தான் )
Exam-ல பக்கத்தில இருக்குற பையனை
பாத்து காப்பி அடிச்சு எழுதுவாராம்..

அப்ப இவரோட Answer Sheet-லயும்
பக்கத்து பையன் பெயர், Role Number
எழுதி வெச்சிடுவாராம்..

இப்ப தேறிட்டீங்க ரமேஷூ..!!

வெங்கட் said...

@ லேகா.,

// கேள்வி கேட்ட அறிவு வளரும் வெங்கட் ;) //

VKS-ல ஏன் யாருமே கேள்வி
கேக்கறதில்லன்னு எனக்கு ரொம்ப
நாளா டவுட் இருந்தது.. இப்போ Doubt Clear..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
@ லேகா.,

// கேள்வி கேட்ட அறிவு வளரும் வெங்கட் ;) //

VKS-ல ஏன் யாருமே கேள்வி
கேக்கறதில்லன்னு எனக்கு ரொம்ப
நாளா டவுட் இருந்தது.. இப்போ Doubt Clear..!!
//

எல்லா அறிவும் இருக்கறவங்களும் கேள்வி கேட்க அவசியமில்லை,(இது அறிவாளிங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம், நீங்க என்ன பண்ணுவீங்க, பாவம்?)

வெங்கட் said...

@ ரசிகன்.,

// Travel பண்ணினாதானே Travelling Allowance
குடுப்பாங்க. எந்த Organizationல Travel cancel
ஆனா Allowance தர்றாங்க??? //

எந்த Organization பிளேன்ல Free Trip
அரேஞ்ஜ் பண்றாங்களோ அவங்க தான்..

:)

வெங்கட் said...

@ அனு.,

// Na judaa honge hum, kabhi khushi kabhi gham.. //

எங்க ஊரு பாட்டுக்காரன்., ராக்காயி கோயில்.,
கரகாட்டகாரன்..
@ Anu (என்ன இருந்தாலும் பிறந்த வீட்ட
மறக்கலமா??)

lekha said...

பெ.சொ.வி
//எல்லா அறிவும் இருக்கறவங்களும் கேள்வி கேட்க அவசியமில்லை,(இது அறிவாளிங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம், நீங்க என்ன பண்ணுவீங்க, பாவம்?)//

எந்த அறிவும் இல்லாதவங்களும் கேள்வி கேட்கமாட்டாங்க !!!
இது உங்களுக்கு தெரியாதா???;)

அனு said...

@பெ.சொ.வி

//என்கிட்டே இருக்கற ஏரோப்லேன்லதான் நீங்க கத்துகிட்டீங்கன்னு சொல்ல விட்டுட்டீங்களே, இது நியாயமா? //

உங்க வீட்டு பொம்மை ஏரோப்ளேன தரைல ஓட்டி விளையாடி உடைச்சாரே.. அதைப் பத்தி தானே சொல்றீங்க??

அனு said...

@லேகா
//எந்த அறிவும் இல்லாதவங்களும் கேள்வி கேட்கமாட்டாங்க !!!//

அவங்க தான் எப்பவும் இது எப்படி அது எப்படின்னு சந்தேகம் கேட்டுட்டே இருப்பாங்க.. அதை எங்களை போன்ற அறிவாளிகள் தீர்த்து வைப்போம்..

lekha said...

**anu
//அவங்க தான் எப்பவும் இது எப்படி அது எப்படின்னு சந்தேகம் கேட்டுட்டே இருப்பாங்க.. அதை எங்களை போன்ற அறிவாளிகள் தீர்த்து வைப்போம்..
//
அனு அது கொஞ்சம் அறிவு இருக்கறவங்க he he
அறிவு சுத்தமா இல்லாதவங்க காலி குடம் ;)

வெங்கட் said...

@ அனு.,

// @லேகா
// எந்த அறிவும் இல்லாதவங்களும்
கேள்வி கேட்கமாட்டாங்க !!!//

@ அனு Siad.,

// அவங்க தான் எப்பவும் இது எப்படி
அது எப்படின்னு சந்தேகம் கேட்டுட்டே
இருப்பாங்க.. //

ஓ.. அப்படியா..? அப்ப நீங்க சொல்றது
இவரையா கொஞ்சம் பாருங்க..

// ரசிகன் Said.,

( டவுட்டுமேல் டவுட்டு கேட்பவர்கள் சங்கம்) //

அனு said...

@வெங்கட்

//( டவுட்டுமேல் டவுட்டு கேட்பவர்கள் சங்கம்)//

யாராவது டவுட்டு கேட்டா அதை தீர்த்து வைக்க அவங்ககிட்டயே கேள்வி கேட்டு அப்புறம் புரிய வைக்கனும். அப்போ தான் அவங்களுக்கு நல்லா நினைவில் இருக்கும்.

உங்களுக்கு இதெல்லாம் புரியாது. நீங்க வாழைத் தார்ல ரோடு போட முடியுமான்னு யோசிக்கிற ஆளுல்ல..

(இப்படி பேசி பேசி எங்க கிட்ட ட்ரைனிங்க் எடுத்துக்கலாம்னு பாக்குறீங்களா???)

அனு said...

@லேகா
//அறிவு சுத்தமா இல்லாதவங்க காலி குடம் ;) //

அறிவு சுத்தமா இல்லாதாவங்கன்னு யாருமில்ல.. புல்லுக்கு கூட ஒரு அறிவு இருக்குது.. :)

அனு said...

//அறிவு சுத்தமா இல்லாதாவங்கன்னு யாருமில்ல.. //

Amendment: (VAS தவிர).. :)

Anonymous said...

good

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...

எந்த Organization பிளேன்ல Free Trip
அரேஞ்ஜ் பண்றாங்களோ அவங்க தான்..
//

யார் எதை எப்ப ப்ரீயா கொடுப்பாங்க, எங்க ப்ரீயா எல்லா வசதியும் கிடைச்சு காசும் கொடுப்பாங்க, இதெல்லாம் உங்களுக்குதானே தெரியும், வெங்கட்?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
@ எஸ்.கே. & Speed Master.,

// நீங்களும் அந்த ஸ்டூடண்டில் ஒருத்தரா?
இல்லை அந்த பிரின்சிபாலே நீங்கதானா?) //

// அந்த பிரின்ஸ்பால் நீங்க தானே //

ஹலோ.. ஏன் எல்லோரும்
" நீ தான் அந்த ஸ்டூடண்டா..? "
" நீ தான் அந்த பிரின்சிபாலான்னு..? "
கேக்கறீங்க..

ஒரு ( Aeroplane ) கேப்டனை பாத்து
கேக்கற கேள்வியா இதெல்லாம்..?!!
//

அதுவும் சரிதான், இந்த மாதிரி ஏரோப்ளேனுக்கு நீங்க மட்டும்தான் கேப்டனா இருக்க முடியும்

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இருந்தாலும் உங்களை விட
அஞ்சு கிளாஸ் கூட படிச்சிருக்கேன்னு
ஒரே பொறாமையா இருக்கோ? //

பொறாமை மட்டுமா.., இம்புட்டு
பெரிய படிப்பு ( 5th Std Fail ) படிச்ச
ஒரு பட்டதாரிகிட்ட மோதறோமேன்னு
பயமா வேற இருக்குங்க..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// பெ.சொ.வி Said.,

என்கிட்டே இருக்கற ஏரோப்லேன்லதான்
நீங்க கத்துகிட்டீங்கன்னு சொல்ல
விட்டுட்டீங்களே, இது நியாயமா?//

// அனு Said.,

உங்க வீட்டு பொம்மை ஏரோப்ளேன
தரைல ஓட்டி விளையாடி உடைச்சாரே..
அதைப் பத்தி தானே சொல்றீங்க?? //

குழந்தைகளா.. உள்ளே போயி
விளையாடுங்க.. இங்கே பெரியவங்க
பேசிட்டு இருக்கோம்ல..

வெங்கட் said...

@ அனு.,

// யாராவது டவுட்டு கேட்டா அதை
தீர்த்து வைக்க அவங்ககிட்டயே கேள்வி
கேட்டு அப்புறம் புரிய வைக்கனும். //

இடம் : டவுட் மேல் டவுட் கேக்கும் சங்கம்

அனு & ரசிகன்..

ரசிகன் : அனு எனக்கு ஒரு டவுட்..

அனு : என்ன டவுட்டு..?

ரசிகன் : என் செல் போன்ல Call வந்தா
என் செல்போன் OFF ஆயிடுது..

அனு : ஏன் OFF ஆகுது..?

ரசிகன் : Call வந்தா OFF ஆகுது..

அனு : ஏன் Call வருது.?

ரசிகன் : யாரோ எனக்கு போன்
பண்றாங்க.. அதான்..

அனு : யாரோ ஏன் உங்களுக்கு
போன் பண்றாங்க..?

ரசிகன் : நான் நமபர் குடுத்து இருக்கேன்ல..

அனு : நீங்க ஏன் நமபர் குடுத்தீங்க..?

ரசிகன் : ம்ம்... விளங்கிடுச்சு..!!!

இப்படித்தானே புரிய வெப்பீங்க..?!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அதுவும் சரிதான், இந்த மாதிரி
ஏரோப்ளேனுக்கு நீங்க மட்டும்தான்
கேப்டனா இருக்க முடியும் //

உஷ்.. கேப்டன்கிட்ட இப்படியா
மரியாதை இல்லாம பேசறது..??!

க்ளீனரா இருக்கும் போதே இவ்ளோ
நக்கலா.. ?!!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ" மண்ணாங்கட்டி..!! எங்க Students
தயாரிச்சா..... முதல்ல Plane ஸ்டார்டே
ஆகாதே..!! "ஃஃஃஃ

ஸஸப்பா என்ன ஒரு நம்பிக்கை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

Shalini(Me The First) said...

அட அட ஆள் இல்லைன்னதோட இந்த VKSகாரங்க என்னா ஆட்டம் ஆடுறாங்க!
ஓட விட்டு வேட்டை ஆடுறதும், ஆடவிட்டு அடி போடுறதும் எங்க principle!

Madhavan Srinivasagopalan said...

// Chitra said...

இதை மின்னஞ்சலில் சென்ற வாரம் வாசித்தேன்... சொந்த சரக்கு மாதிரி, பதிவில் போட்ட உங்கள் confidence அ பாராட்டுகிறேன்! ஹா,ஹா,ஹா,ஹா,.... //
அட.. அப்படியா சங்கதி..

இனிமே உஷாரா இருக்க ட்ரை பண்ணுறேன்..

ரசிகன் said...

@venkat

டயலாக்கெல்லாம் க‌ரெக்ட் தான்.. ஆனா கடைசில கொஞ்சம் டயலாக்ஸ் மிஸ்ஸிங்..

//ரசிகன் : அனு எனக்கு ஒரு டவுட்..

அனு : என்ன டவுட்டு..?

ரசிகன் : என் செல் போன்ல Call வந்தா
என் செல்போன் OFF ஆயிடுது..

அனு : ஏன் OFF ஆகுது..?

ரசிகன் : Call வந்தா OFF ஆகுது..

அனு : ஏன் Call வருது.?

ரசிகன் : யாரோ எனக்கு போன்
பண்றாங்க.. அதான்..

அனு : யாரோ ஏன் உங்களுக்கு
போன் பண்றாங்க..?

ரசிகன் : நான் நமபர் குடுத்து இருக்கேன்ல..

அனு : நீங்க ஏன் நமபர் குடுத்தீங்க..?//

ரசிகன் : கேட்டாரு கொடுத்தேன்..

அனு : யாரு கேட்டாரு

ரசிகன் : VAS தலைவர் வெங்கட்..

ஓ.. இப்ப புரிஞ்சிடுச்சி... என் செல்போன் Suicide பண்ணிக்காம switch off ஆறதோட நிக்குதே.. அதே பெரிய விஷயம்... இனி நாக்குல ப்ளேட் இருக்கறவங்களுக்கு கண்டிப்பா நம்பர் தரமாட்டேன்.. இந்த நம்பர மாத்திடறேன்.. டவுட் கேட்டே என் தப்ப சுட்டி காட்டிடீங்க .. தேங்க்ஸ்..

Anonymous said...

அன்பிற்கூறிய கோகுலத்தில் சூரியன் OWNER அவர்களே.,
தமிழ் ப்ளாக்கின் வழிகாட்டியே.,
VAS சங்கத்தின் தலைவர் வெங்கட் அண்ணன்னுக்கு
ஓர் அன்பான வேண்டுகோள்....

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!" என நீங்கள் எழுதிய பதிவு
மிகவும் நன்றாக இருந்தது.

தி.மு.க+பாம.க கூட்டணி பற்றி ( 19/2/2011-காலைக்கதிர் ) நாளிதல் வெளியானது.
அதில் ராமதாஸ் அளித்த பேட்டியில் முக்கியமான சிறு துளி :
கேள்வி : உங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்
கிடைத்துள்ளன ?
பதில் : 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதோடு
ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கேள்வி : கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே
தொகுதிகளில் போட்டியிடுவீர்களா ?
பதில் : எந்தெந்த தொகுதிகள் என்பதை
தேர்தல் குழு தான் முடிவு செய்யும்.
கேள்வி : 45 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியோடு தான் கூட்டணி
என முன்பு சொன்னீர்களே ?
பதில் : தேர்தலுக்கு முன்னால், பத்திரிகையாளர்களிடம்
எண்ணிக்கையை அதிகப்படுத்தி தான் சொல்ல வேண்டும்.
கேள்வி : கடந்த சட்டசபை தேர்தலின் போது, அள்ளியும் கொடுக்கவில்லை,
கிள்ளியும் கொடுக்கவில்லை எனக் கூறினீர்கள். இந்த முறையும் அதே அளவுக்கு தானே சீட்
பெற்றுள்ளிர்கள் ?
பதில் : நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளுங்கள்.
கேள்வி : பா.ம.க.,வின் பேரம் பேசும்,'பவர்' குறைந்து விட்டதா ?
பதில் : குறையவும் இல்லை; கூடவும் இல்லை.
குறிப்பு : முதல்வர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில் பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் காலை 9.20 மணி முதல் 11.10 மணி வரை சந்தித்து பேசினார்.கூட்டணி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்ட பின்னரே வெளியில் வந்தார் Dr.ராமதாஸ்.

இதை பற்றி நீங்கள் என்ன நினைகறிங்கன்னு ஒரு பதிவு போடுமாரு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் தீவிர பக்தர்