சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 February 2011

சொல்லத்தான் நினைக்கிறேன்..!
























டிஸ்கி : காலேஜ் படிக்கிறப்ப எழுதினது.
இது கவிதையா.? கதையா..? இல்ல
ரெண்டுமே இல்லையான்னு எல்லாம்
எனக்கு தெரியாது.. படிச்சிட்டு நீங்களே
ஒரு முடிவுக்கு வாங்க..

ஏதேதோ பேச வேண்டும் என்பது
ஆறு மாத திட்டம்..

பாட்டுப்போட்டியில் முதல் பரிசு.,
கணக்கில் 200 / 200 மார்க் எடுத்தது
இதை எல்லாம் சொல்ல வேண்டும்..

மனதில் நேற்று
நான்கு முறை ஒத்திகையும்
திருப்தியில்லாது போனதால்
இப்போது ஐந்தாவது முறை
- மணி பதினொன்று..

என் மனசுக்கு பிடிச்ச அந்த
மெரூன் கலர் தாவணி

நேற்றே எடுத்து வைத்தாயிற்று..

நாளைக்கு மட்டும் அக்காவின்
Perfume மற்றும் Lipstick அவளுக்கு
தெரியாமல் ஒரு முறை., ஒரே முறை..

" தூங்கவில்லையா இன்னும்..? "
- அம்மாவின் குரல்..

" விடிந்திருக்குமே..!! "
என் Titan-ஐ ஒரு முறை
டார்ச் அடித்து பார்த்தேன்
2 மணி காட்டியது..

" நின்றுவிட்டதா.?! " - உற்றுப்பார்த்தேன்
ஓடிக்கொண்டு தான் இருந்தது..

இரவென்பது 24 மணி நேரமா.?!

அதிகாலை 5 மணி..
இந்த பக்கத்து வீட்டு தூங்குமூஞ்சி சேவல்
எப்பொழுது கூவும்..?

இந்த சூரியனாவது தாமதிக்காமல்
உதிக்குமா.?

மணி ஏழு.. நான் ரெடி..!!
பின்னலிட்ட ரெட்டை ஜடையை.,
நெத்திசுட்டியை எல்லாம் ஒருமுறை
சரிபாத்துக்கொண்டேன்.

எந்த பொட்டு வைக்கலாம்..?
பட்டிமன்றம் நடத்த இப்போது
நேரமில்லை..

வெகு நேரம் கண்ணாடி முன்
நின்றால் அம்மா சந்தேகப்படுவார்கள்..

இன்னும் சில மணிகளில்
என்னவரை சந்திக்க போகிறேன்..

கற்பனை செய்தது நனவாகும் சமயம்
இதயம் இரட்டிப்பாய் துடித்தது..

மாமாவின் வீடு..

அத்தான் நண்பரோடு
பேசிக்கொண்டிருந்தார்.

சிரிக்கும் பொழுது
என்னவர் எத்தனை அழகு..?

என்னை பார்த்ததும்..,
சிரித்துக்கொண்டே என்னருகில் வந்தவர்..

" உன் அக்கா சௌக்கியமா..? "
ஆர்வமாய் கேட்ட பொழுது
ஊமையாகிப் போனேன்..!

- கவி இளவரசு வெங்கட் .
.

91 Comments:

Speed Master said...

நல்லாயிருக்கே

கம்முனு இருக்குமா நாய் அத நோண்டி கெடுக்குமாம் பேய்

http://speedsays.blogspot.com/2011/02/blog-post_28.html

சக்தி கல்வி மையம் said...

இது கவிதையேதான்...
அதுவும் யதார்த்தமாக கவிதை...

வெங்கட் said...

@ Speed Master.,

// கம்முனு இருக்குமா நாய்
அத நோண்டி கெடுக்குமாம் பேய் //

ஏன்..? ஏன்.? இப்படி..?

முதல்ல என்னை தான் திட்டறீங்களோன்னு
நினைச்சிட்டேன்.. உங்க லிங்க் போயி
பாத்தப்புறம் தான் தெரிஞ்சது அது
உங்க பதிவு தலைப்புன்னு..

அது சரி.. பதிவை இணைக்கறதுக்கு
தான் இண்ட்லி., தமிழ்மணம்னு நிறைய
திரட்டி இருக்கே.. இங்கே கமெண்ட்
ஏரியாவுலயும் ஏன் வந்து லிங்க் குடுக்கறீங்க.?

Speed Master said...

//
வெங்கட் said...
@ Speed Master.,

// கம்முனு இருக்குமா நாய்
அத நோண்டி கெடுக்குமாம் பேய் //

ஏன்..? ஏன்.? இப்படி..?

முதல்ல என்னை தான் திட்டறீங்களோன்னு
நினைச்சிட்டேன்.

எல்லாம் ஒரு விளம்பரம்தான்

வெங்கட் said...

@ கருண்.,

// இது கவிதையேதான்...
அதுவும் யதார்த்தமாக கவிதை... //

இதா பாருங்கப்பா..
நான் ஒண்ணும் போன் பண்ணி
கெஞ்சி கேட்டதால இவரு இப்படி
சொல்லலை..

இது இவரே சுயமா சொன்னது தான்..

ராஜகோபால் said...

//
வெங்கட் said...

@ கருண்.,

// இது கவிதையேதான்...
அதுவும் யதார்த்தமாக கவிதை... //

இதா பாருங்கப்பா..
நான் ஒண்ணும் போன் பண்ணி
கெஞ்சி கேட்டதால இவரு இப்படி
சொல்லலை..

இது இவரே சுயமா சொன்னது தான்..

//

இது ஒரு பொழப்பு ஏதாவது மேட்ச் பிக்சிங் நடக்குதா

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு மானஸ்தரின் வாக்குமூலம்..

>>> சரக்கு இல்லாதவர்கள். தன் படைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்களே தளத்தில் நடிகை படம் போடுவார்கள்.....


ஹி ஹி நீங்க போடலாம்.. போடுங்க.. ( மாடரேட் மாட சாமி இருக்கறப்பவே. இப்படின்னா.)

சி.பி.செந்தில்குமார் said...

>>>>>கணக்கில் 100 மார்க் எடுத்தது

பிளஸ் டூல தானே...? 200க்கு 100?

மாணவன் said...

இது கவிதை இல்லன்னு சொல்லல... கவிதையா இருந்தால் நல்லாருக்கும்னு சொல்றேன்.... :))

உண்மையிலே நல்லாருக்குங்க பாஸ் யதார்த்த வரிகளில்....

சி.பி.செந்தில்குமார் said...

>>>>அது சரி.. பதிவை இணைக்கறதுக்கு
தான் இண்ட்லி., தமிழ்மணம்னு நிறைய
திரட்டி இருக்கே.. இங்கே கமெண்ட்
ஏரியாவுலயும் ஏன் வந்து லிங்க் குடுக்கறீங்க.?

பிரபல பதிவர் ஆனாலே இதெல்லாம் பொறுத்துக்கனும்.. கோபப்படக்கூடாது../அன்னைக்கு எனக்கு கோபமே வராதுன்னு கோபமா சொன்னீங்க,,?

சி.பி.செந்தில்குமார் said...

இதுவரைக்கும் 18 கமெண்ட்ஸ் போட்டுட்டேன். ஒண்ணு கூட போடலை.. ஓக்கே.. இனி ஜால்ரா தான்..

சி.பி.செந்தில்குமார் said...

இனிமே நீங்க பதிவு போட்டதும் டிஸ்கில இந்தப்பதிவு மூலமா என்ன சொல்ல வர்றீங்க என்பதை விளக்கி விடவும்.. ( ஹி ஹி ஒண்ணூம் புரியல..)

சி.பி.செந்தில்குமார் said...

>>>வேடந்தாங்கல் - கருன் said...

இது கவிதையேதான்...
அதுவும் யதார்த்தமாக கவிதை...

கருண் எங்கிருந்தாலும் வந்து இந்தக்கவிதைக்கு அர்த்தம் சொல்லி விட்டு போகவும்.. வெங்கட்டுக்கே தெரியலையாம்..

சி.பி.செந்தில்குமார் said...

உங்களை ஆதரிப்போர் சங்கத்துல யாரையும் காணோம்.. நான் மட்டும் கமெண்ட்டா போட்டுட்டு இருக்கேன்.. அதை நீங்க எரேஸ் பண்ணிட்டே இருக்கீங்க.. இதுக்கும் மேலயும் நான் இங்கே இருக்கனுமா?

வெங்கட் said...

@ சி.பி.,

// சரக்கு இல்லாதவர்கள். தன் படைப்பின்
மீது நம்பிக்கை இல்லாதவர்களே
தளத்தில் நடிகை படம் போடுவார்கள். //

இந்த வார பத்திரிக்கையில எல்லாம்
கதை., கவிதை போட்டா ஏன்
படம் / Drawing போடறாங்க..?
அது மாதிரி தான் இதுவும்..

என் பதிவுல வர்ற பொண்ணு
இந்த பொண்ணு மாதிரி இருப்பாங்கன்னு
நினைச்சுக்கோங்க.. அதுக்கு தான்

// பிளஸ் டூல தானே...? 200க்கு 100? //

நல்ல பாயிண்ட்.. இருங்க 200/200
மாத்திடறேன்..

செல்வா said...

தல செம கவிதை .. அதிலும் அந்த பக்கத்து வீட்டு தூங்கு மூஞ்சி சேவல் , அப்புறம் சூரியன் பத்தி சொன்ன கற்பனை எல்லாம் அருமை ..

வெங்கட் said...

@ சி.பி.,

// நான் மட்டும் கமெண்ட்டா போட்டுட்டு
இருக்கேன்.. அதை நீங்க எரேஸ் பண்ணிட்டே
இருக்கீங்க.. இதுக்கும் மேலயும் நான்
இங்கே இருக்கனுமா? //

நீங்க பதிவு போட்டு இப்பவே 4 மணி
நேரம் ஆச்சு..!! சீக்கிரம் போயி இன்னிக்கு
எதாவது மொக்கை படம் ரிலீஸ்
ஆகியிருக்கான்னு பாத்துட்டு வந்து
ஒரு பதிவு போடுங்க..

எஸ்.கே said...

கவிதை! ரொம்ப நல்லாயிருக்கே! காதலிலும் பல்பா!

வெங்கட் said...

@ சி.பி.,

// இனிமே நீங்க பதிவு போட்டதும்
டிஸ்கில இந்தப்பதிவு மூலமா என்ன
சொல்ல வர்றீங்க என்பதை விளக்கி விடவும்..
( ஹி ஹி ஒண்ணூம் புரியல..) //

ம்ம்.. விளக்கிட்டா உங்களுக்கு
விளங்கிடும்..??? இதை நாங்க நம்பணும்..?!!

Sen22 said...

Photo Super...

சேலம் தேவா said...

கல்யாணம் ஆனதுக்கப்புறம் தங்கச்சி செளக்யாமான்னு கேப்பாங்க. கவிதையிலும் பின்றீங்க பாஸ்...

samhitha said...

enna idhu
ஒரு கதைய கவிதை மாதிரி 4 வரி எழுதி இருக்கீங்க
ஸோ இதுக்கு புது பெயர் வைங்க
பட் நல்ல இருக்கு
எங்க இருந்து கோப்பி அடிச்சீங்க ;)

samhitha said...

//
// கம்முனு இருக்குமா நாய்
அத நோண்டி கெடுக்குமாம் பேய் //

முதல்ல என்னை தான் திட்டறீங்களோன்னு
நினைச்சிட்டேன்.. //

semaaaaaa
adhu unmai ya irudha neenga pei-ya venkat ;)

//உங்க லிங்க் போயி
பாத்தப்புறம் தான் தெரிஞ்சது அது
உங்க பதிவு தலைப்புன்னு//

adhu link dhaan nu ellorukkum purinjiduchu
so don wry :D

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆகா அருமை. இந்த மாதிரி காவியம் எங்கும் படித்ததில்லை. எதிர் கட்சி காரர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன். ஆகா பதிவ படிச்சதுக்கே இந்த எபெக்டா?

samhitha said...

தேவா

//கல்யாணம் ஆனதுக்கப்புறம் தங்கச்சி செளக்யாமான்னு கேப்பாங்க.//

அப்போ அவன் கேட்டா என்ன?
கேட்கலைனா என்ன?
அது வேஸ்ட் !!
இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கீங்களே!!

Unknown said...

@ venkat

"கொல்ல தான் நினைக்கிறேன்..!"

சி.பி.செந்தில்குமார் said...

haaஹா ஹா வெங்கட் என்னைக்கலாய்ச்சுட்டாராம்... ( அவரே ஃபோன் பண்ணி சொன்னார்)

குறையொன்றுமில்லை. said...

அக்கா சௌக்கியமா? செமை பஞ்ச்.

பெசொவி said...

@ venkat

ஹலோ, நீங்க யார்கிட்டயோ லவ் சொல்லப் போயி அவங்க உங்க அண்ணன் சௌக்கியமான்னு கேட்டதைதானே, உல்டா பண்ணி இந்த க(வி)தை எழுதினீங்க?

ரசிகன் said...

@venkat

கேட்கத்தான் நினைக்கிறேன் :
டவுட்1: 11 மணின்றது காலைலயா ராத்திரியா..
டவுட்2: ரெட்ட சடை பொண்ண பத்தி போஸ்ட் போட்டீங்களே ஃபோட்டோல இருக்கற ஒத்த சட பொண்ணு யாரு?
டவுட்3: கடைசி பஞ்ச் உங்களுது சரி... மீதி வரிகள் யாரோடது..?

அனு said...

இது பால் மாற்றி போடப்பட்ட பதிவுன்னு ஒருத்தர் கூடவா கண்டுபிடிக்கல??

அனு said...

@சி.பி.செந்தில்குமார்

ரைட்டு.. உங்க வீட்டுக்காரம்மா மதியத்துக்கு உங்களுக்கு பிடிக்காத பூசனிக்காய் கூட்டு வச்சிட்டாங்க.. அதுக்காக இப்படியா புலம்புறது??

கவலைப்படாதீங்க.. நாளைக்கு உங்களுக்கு பிடிச்ச சமையல் செய்ய சொல்லிடுவோம்.. :)

ரசிகன் said...

@anu
P.S.V kandu pidichitaaru anu...

Radha said...

//கணக்கில் 200 / 200 மார்க் எடுத்தது //
இத படிச்சப்பவே முடிவு தெரிஞ்சு போச்சு. :-)
எனக்கு தெரிஞ்சு இந்த மாதிரி ஓவர் படிப்பாளிங்க தான் கதை/கவிதைல கூட நல்லா பல்ப் வாங்கறாங்க. :-)
btw, நீங்க ப்ளஸ் டூல 200/200 தானே?

அனு said...

@ரசிகன்
//P.S.V kandu pidichitaaru anu...//

நம்ம எல்லோருக்கும் தான் தெரியுமே.. நான் கேட்டது, யோசிக்காம ஜால்ரா போடுற VASகாரங்க கிட்ட..

பெசொவி said...

//Sen22 said...
Photo Super...
//
வெங்கட்டோட கவிதை நல்லா இல்லன்னு பட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே?

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// கவிதை! ரொம்ப நல்லாயிருக்கே!
காதலிலும் பல்பா! //

உலகம் புரியாத ஆளா இருக்கீங்களே..
இப்பல்லாம் காதல்னா பல்பு எரியணுமங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சொல்லத்தான் நினைக்கிறேன்னு தலைப்பு வெச்சிட்டா போதுமா? அது என்னன்னு சொல்ல வேணாமா?

அனு said...

//இப்பல்லாம் காதல்னா பல்பு எரியணுமங்க//

பல்பு எரிஞ்சா பரவாயில்ல.. ஆனா பதிவ படிச்சா, பல்ப எடுத்து உங்க மேல எரிஞ்ச மாதிரியில்ல தெரியுது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ கவிதைலதான் மேட்டரா..... வழக்கம் போல நேரா டிஸ்கிக்கு போயிட்டேன்.....ஹ்.... ஹி...

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// கல்யாணம் ஆனதுக்கப்புறம் தங்கச்சி
செளக்யாமான்னு கேப்பாங்க. கவிதையிலும்
பின்றீங்க பாஸ்... //

இன்னும் நீங்க திருந்தலையா பாஸ்..?

இப்படி கேட்டதுக்கு தானே அன்னிக்கு
உங்க வீட்டுக்காரம்மா உங்களை
துரத்தி துரத்தி அடி பின்னி எடுத்தாங்க..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கொடுத்து வெச்ச அத்தான்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாட்டுப்போட்டியில் முதல் பரிசு.,
கணக்கில் 200 / 200 மார்க் எடுத்தது
இதை எல்லாம் சொல்ல வேண்டும்..////

இது +1ன்னா.. +2வா...?

அனு said...

@Radha

//நீங்க ப்ளஸ் டூல 200/200 தானே?//

வர வர உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டு இருக்குது.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் கவிதைன்னா இனிமே டைட்டில்லேயே சொல்லிடுங்கய்யா.... அப்படியே ஓட்டுப் போட்டுட்டு அப்பிட் ஆயிடுவோம்ல....?

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// ஒரு கதைய கவிதை மாதிரி
4 வரி எழுதி இருக்கீங்க ஸோ
இதுக்கு புது பெயர் வைங்க //

அனுஷ்கா., தமன்னா., ஜெனிலியா.,
ஹி., ஹி., ஹி.. புது பெயர் கேட்டீங்கல்ல..

// பட் நல்ல இருக்கு
எங்க இருந்து கோப்பி அடிச்சீங்க ;) //

இது நானே சொந்தமா எழுதினது தான்..
இது VKS மேல சத்தியம்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கவித.. கவித..!!!!

பெசொவி said...

@Radha

//நீங்க ப்ளஸ் டூல 200/200 தானே?//

/-க்கு ஆப்புறம் ஒரு 1 சேர்க்க மறந்துட்டீங்க.
(வெங்கட் பிளஸ் டூவுல 200/1200)

Anonymous said...

Good One.

Anjali Rahul

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஆகா அருமை. இந்த மாதிரி காவியம்
எங்கும் படித்ததில்லை. எதிர் கட்சிகாரர்களுக்கு
ஒன்று சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன்.
ஆகா பதிவ படிச்சதுக்கே இந்த எபெக்டா? //

ஆமா ரமேஷு.., நல்ல எபெக்ட் தான்..

ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட
இல்லாம நீங்க கமெண்ட் போட்டு
இருக்கீங்க..!!

Unknown said...

//வெங்கட் said...

@ கருண்.,

// இது கவிதையேதான்...
அதுவும் யதார்த்தமாக கவிதை... //

இதா பாருங்கப்பா..
நான் ஒண்ணும் போன் பண்ணி
கெஞ்சி கேட்டதால இவரு இப்படி
சொல்லலை..

இது இவரே சுயமா சொன்னது தான்.. //

ipadi unmaiya neenkale ularitinkale venkat

sari intha ka(vi)thai ya enkirunthu sutinka???

Radha said...

@பெ.சோ.வி, @அனு,
வெங்கட் பல்ப் வாங்க வாய்ப்பே இல்லைன்னு சொல்றீங்களா? நான் அவர் கதைய தான் உல்டா பண்ணி எழுதி இருக்கார்னு நெனச்சி ப்ளஸ் டூல 200/200 தானேன்னு கேள்வி கேட்டேன். நீங்க ரெண்டு பேரும் v.k.s (or) v.a.s? :-)
@வெங்கட்,
well left by not answering the question. :-)

வெங்கட் said...

@ ராயல்.,

// " கொல்ல தான் நினைக்கிறேன்..! " //

ஹி., ஹி., ஹி..!!
இதென்ன சின்னபுள்ளதனமா இருக்கு..?!

என்ன.. ரமேஷ் கூட " திருடன் போலீஸ் "
விளையாடுனீங்களா.?!

வெங்கட் said...

@ சி.பி.,

// ஹா ஹா வெங்கட் என்னைக்
கலாய்ச்சுட்டாராம்... ( அவரே ஃபோன்
பண்ணி சொன்னார்) //

பின்ன என்ன பண்றது..?

நான் கலாய்ச்சது கூட தெரியாம
எல்லார்கிட்டேயும் இந்த விஷயத்தை
பெருமையா வேற சொல்லிட்டு இருப்பீங்க..
அதான் நானே விளங்க வெக்க Try பண்ணினேன்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// கேட்கத்தான் நினைக்கிறேன் : //

ரெண்டு போடத்தான் நினைக்கிறேன்..!!

// டவுட்1: 11 மணின்றது காலைலயா ராத்திரியா.. //

உங்க அம்மா காலைல 11 மணிக்கு தான்
" இன்னும் தூங்கலையா " ன்னு சத்தம்
போடுவாங்களா.?!

// டவுட்2: ரெட்ட சடை பொண்ண பத்தி போஸ்ட்
போட்டீங்களே ஃபோட்டோல இருக்கற
ஒத்த சட பொண்ணு யாரு? //

ஆமா அந்த போட்டோல ஒத்தை சடையா.,
ரெட்டை சடையான்னு எல்லாமா தெரியுது..

போட்டோ கொஞ்சம் டல் அடிக்கும் போதே
சந்தேகப்பட்டேன்.. இப்படியா உத்து உத்து
பாப்பீங்க..?!

// டவுட்3: கடைசி பஞ்ச் உங்களுது சரி...
மீதி வரிகள் யாரோடது..? //

அந்த வரிகளா..

" எனக்கு போட்டியா கவிதை உலகத்துக்கு
வந்துடாதீங்கன்னு " கவிஞர் வைரமுத்து
யார்கிட்ட கெஞ்சினாரோ.. அவரோடது..

வெங்கட் said...

@ அனு.,

// இது பால் மாற்றி போடப்பட்ட
பதிவுன்னு ஒருத்தர் கூடவா கண்டுபிடிக்கல?? //

பால் மாத்தி போட இதென்ன
காபியா.? டீயா..?

கவிதைங்க.. கவிதை..!!

" கற்பூரம் வாசம் தான் தெரியல..
ம்ம்.. இப்ப கவிதை வாசமுமா..? "

( இந்த கடைசி ரெண்டு வரி போடறதுக்கு
முன்னால நான் ரொம்பவே யோசிச்சேன்..
ஒரு வேளை இதை கேள்விபட்டு Donkey
Feel பண்ணினா என்ன பண்றதுன்னு தான்.. )

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நீங்க யார்கிட்டயோ லவ் சொல்லப்
போயி அவங்க உங்க அண்ணன்
சௌக்கியமான்னு கேட்டதைதானே,
உல்டா பண்ணி இந்த க(வி)தை எழுதினீங்க? //

எதிர்கட்சிகள் செய்யும் திட்டமிட்ட
விஷம பிரச்சாரம் இது..!!

இதை இந்த உலகத்தில இருக்கும்
7, 24,90, 581 VAS ஆதரவாளர்களும்
நம்ப மாட்டார்கள் என்பதையும்
இங்கு தெளிவுபடுத்துகிறோம்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// P.S.V kandu pidichitaaru anu... //

ஆமா.. அவரு பெரிய விஞ்ஞானி..,
ராக்கெட் விடறது எப்படின்னு
கண்டுபிச்சிட்டாரு..

இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம்
ஓவரா தெரியல..!!

வெங்கட் said...

@ ராதா.,

// இத படிச்சப்பவே முடிவு தெரிஞ்சு போச்சு.
:-) //

கடைசில ஒரு ஆச்சரியக் குறி ( " ! " )
இருக்கும்னா..?!!

// btw, நீங்க ப்ளஸ் டூல 200/200 தானே? //

ஹி., ஹி., ஹி..
இதை பத்தி நான் எப்பவுமே
வெளியே சொல்றதில்ல..

அப்புறம் நான் +2-ல State 1st எடுத்தது.,
Governor கையால Gold Medal வாங்கினது.,
தினத்தந்தி அவார்ட் " Rs 10,000 " வாங்கினது
இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கும்ல..

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// சொல்லத்தான் நினைக்கிறேன்னு
தலைப்பு வெச்சிட்டா போதுமா?
அது என்னன்னு சொல்ல வேணாமா? //

தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.?

இது கவிதையா.? கதையான்னே
தெரியாம முழிச்சிட்டு இருக்கோம்..
இதுல நீங்க வேற.. அதை சொல்லல..
இதை சொல்லலைன்னு

வெங்கட் said...

@ அனு.,

// பல்பு எரிஞ்சா பரவாயில்ல..
ஆனா பதிவ படிச்சா, பல்ப எடுத்து
உங்க மேல எரிஞ்ச மாதிரியில்ல தெரியுது... //

" காதல்னா பல்ப் எரியணும்.! "
அவ்ளோ தானே.. அது எப்படி
எரிஞ்சா என்ன..?

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// இது +1ன்னா.. +2வா...? //

ஆஹா இதுவல்லவோ சந்தேகம்..?

பல இலக்கிய ஆராய்ச்சியாளர்கள்
இந்த பதிவை ஆராய்ச்சி பண்ணிட்டு
இருக்காங்க..

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
ஒரு முடிவு தெரிஞ்சிடும்..!

இம்சைஅரசன் பாபு.. said...

//" உன் அக்கா சௌக்கியமா..? "
ஆர்வமாய் கேட்ட பொழுது
ஊமையாகிப் போனேன்..!//

ஹ ..ஹா ..கடைசில நச்சு ன்னு இருக்கு மக்கா ..

ராஜி said...

நீங்க கவிதையிலும் கலக்குவீங்கனு தெரியுது. ஆனா, இனிமேல் வேணாம் இந்த விஷப்பரிட்சை. எங்களால முடியலை

ராஜி said...

இந்த கவிதையை உங்க மனைவி படிச்சுட்டு உங்களுக்கு கொடுத்த கிஃப்ட் (அடியை) பத்தின பதிவை எப்போஒ போடப் போறீங்க‌

ராஜி said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ venkat

ஹலோ, நீங்க யார்கிட்டயோ லவ் சொல்லப் போயி அவங்க உங்க அண்ணன் சௌக்கியமான்னு கேட்டதைதானே, உல்டா பண்ணி இந்த க(வி)தை எழுதினீங்க?
//////////////////////////
எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாய்ங்க‍, முடியலியே இவங்ககிட்ட‍, அவ்வ்வ்வ்
by,
வெங்‌கட்

ராஜி said...

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// இது +1ன்னா.. +2வா...? //

ஆஹா இதுவல்லவோ சந்தேகம்..?

பல இலக்கிய ஆராய்ச்சியாளர்கள்
இந்த பதிவை ஆராய்ச்சி பண்ணிட்டு
இருக்காங்க..

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
ஒரு முடிவு தெரிஞ்சிடும்..!


///////////////////
எது உடைந்தது உங்க பல்லா? கிழிஞ்சது உதடா? இல்ல முறிஞ்சது உங்க கை யானு தானே?

பெசொவி said...

//வெங்கட் said...
@ ரசிகன்.,

// P.S.V kandu pidichitaaru anu... //

ஆமா.. அவரு பெரிய விஞ்ஞானி..,
ராக்கெட் விடறது எப்படின்னு
கண்டுபிச்சிட்டாரு..//

உண்மைதானே, சாதாரண விஷயம் இது, சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும்! நான் சொன்னதுல என்ன ஆச்சரியம்? சரிதானே வெங்கட்!

பெசொவி said...

@ venkat

//அப்புறம் நான் +2-ல State 1st எடுத்தது.,
Governor கையால Gold Medal வாங்கினது.,
தினத்தந்தி அவார்ட் " Rs 10,000 " வாங்கினது
இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கும்ல..
//

கவிதை(?)ல இருந்த கற்பனைய விட இது சூப்பர் கற்பனை/கனவு இது, வெங்கட்!
உங்கள் கற்பனா சக்தி வியக்க வைக்குது!

ரசிகன் said...

@venkat
Actual Doubt1:
//மனதில் நேற்று
நான்கு முறை ஒத்திகையும்
திருப்தியில்லாது போனதால்
இப்போது ஐந்தாவது முறை
- மணி பதினொன்று..//

விடியா இரவுல இந்த புலம்பு புலம்பற உங்க காவியத்தலைவி, முடியாப் பகல்ல ஒரு தடவை கூட ஒத்திகை பாக்கலயா..? லாஜிக் இடிக்குதே.. உங்க (க(வி)த??) ஏதோ ஒண்ணுல பொருட்குற்றம் உள்ளது..
(அது பகல் 11 மணின்னு இப்ப சொல்ல முடியாதில்ல ‍.. கேப் கிடைக்கும்போதெல்லாம் டவுட் கேப்போம்ல‌)

ரசிகன் said...

@வெங்கட்
//அந்த வரிகளா..
" எனக்கு போட்டியா கவிதை உலகத்துக்கு
வந்துடாதீங்கன்னு " கவிஞர் வைரமுத்து
யார்கிட்ட கெஞ்சினாரோ.. அவரோடது..//

என்னாது இது என் கவிதயா...???? இல்லயே நான் எழுதினா கொஞ்சமாவது நல்லாருக்குமே... ஒரு வேள நான் நல்லால்லன்னு கசக்கி போட்ட பேப்பர களவாண்டுட்டீங்களோ????

வெங்கட் said...

@ ராதா.,

// நீங்க ரெண்டு பேரும் v.k.s (or) v.a.s? //

ஹா., ஹா., ஹா..

இதுல என்ன சந்தேகம்..?!
மொக்கை போடும்போதே
தெரியலயா அவங்க VKS தான்னு..

:-)

// @வெங்கட்,
well left by not answering the question. :-) //

கொஞ்சம் பிஸி., அதான் Reply போட
டைம் இல்ல.. மத்தபடி என்னை புகழ்ந்து
வர்ற கமெண்ட்டுக்கு Reply போடாம
இருப்பேனா..?!! :-)

வெங்கட் said...

@ நவீன்.,

// sari intha ka(vi)thai ya enkirunthu sutinka???//

என் கவிதை டைரில இருந்து..

அந்த கவிதையை எழுதியவர்
கவி இளவரசர் வெங்கட்

அனு said...

@venkat

//கவிதைங்க.. கவிதை..!!//

கதை விடும் போது மூணு வார்த்தைக்கு ஒரு எண்டர் அடிச்சா அதுக்கு பேரு தான் கவிதையா?

//" கற்பூரம் வாசம் தான் தெரியல..
ம்ம்.. இப்ப கவிதை வாசமுமா..? "//

உங்க அளவுக்கு எனக்கு மோப்ப சக்தி இல்லாட்டியும் (டயலாக் உபயம்: ரசிகன்) எங்களை மாதிரி மனிதர்களுக்கு தெரிய வேண்டிய வாசனைகள் எல்லாம் நல்லாவே தெரியும்..
உங்க ப்ளாக் ஓபன் பண்ணும் போது ஒண்ணு சுட்ட வாசனை வருது, இல்ல கருகுன வாசன வருது.. என்னன்னு கவனிங்க..

Sen22 said...

//@Anuஉங்க அளவுக்கு எனக்கு மோப்ப சக்தி இல்லாட்டியும் (டயலாக் உபயம்: ரசிகன்) எங்களை மாதிரி மனிதர்களுக்கு தெரிய வேண்டிய வாசனைகள் எல்லாம் நல்லாவே தெரியும்..
உங்க ப்ளாக் ஓபன் பண்ணும் போது ஒண்ணு சுட்ட வாசனை வருது, இல்ல கருகுன வாசன வருது.. என்னன்னு கவனிங்க.//

:))))))))))

Madhavan Srinivasagopalan said...

//இந்த சூரியனாவது தாமதிக்காமல்
உதிக்குமா.?//

தேர்தல் வருது.. -- தெரியுது.. தெரியுது..

வெங்கட் said...

@ ராஜி.,

// நீங்க கவிதையிலும் கலக்குவீங்கனு
தெரியுது. ஆனா, இனிமேல் வேணாம் //

ஆ.. வைரமுத்து என்கிட்ட கெஞ்சும் போது
பயன்படுத்திய அதே வார்த்தைகள்..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும் !
நான் சொன்னதுல என்ன ஆச்சரியம்? //

சின்ன குழந்தைகளுக்கு தெரிஞ்ச மாதிரி..,

சுத்தம்...!!

சின்ன குழந்தைங்க..

மயில் இறகு புக்ல வெச்சா அது குட்டி
போடுனு நினைப்பாங்க..

மழை பெய்ஞ்சா... வானத்துல கடவுள்
துணி துவைக்கிறார்னு நினைப்பாங்க..

நிலாவுல ஒரு பாட்டி இருக்கறதா
நினைப்பாங்க..

இது எல்லாமே உண்மையில்ல..

அதே மாதிரி தானே நீங்களும்
என்னைய பத்தி தெரிஞ்சி வெச்சிருக்கறதும்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// விடியா இரவுல இந்த புலம்பு புலம்பற
உங்க காவியத்தலைவி, முடியாப் பகல்ல
ஒரு தடவை கூட ஒத்திகை பாக்கலயா..?
லாஜிக் இடிக்குதே.. //

அதான் நாலு தடவை ஏற்கனவே
ஒத்திகை பாத்துட்டாங்களே..

இப்ப அஞ்சாவதா பாத்த ஒத்திகை
ராத்திரி 11 மணிக்கு தாங்கறது அங்கே
தெளிவா இருக்கு..

இதுல உங்களுக்கு லாஜிக் இடிக்குதுன்னா..
நாங்க ஒண்ணும் பண்ண முடியாது..
வேணும்னா கொஞ்சம் தள்ளி நில்லுங்க..
அப்ப வேணா இடிக்காம இருக்கான்னு
பார்ப்போம்..

வெங்கட் said...

@ அனு.,

// கதை விடும் போது மூணு வார்த்தைக்கு
ஒரு எண்டர் அடிச்சா அதுக்கு பேரு
தான் கவிதையா? //

என்னமோ தெரியாத மாதிரி கேக்கறீங்க..

எதையோ எழுதும் போது பத்து வார்த்தைக்கு
ஒரு எண்டர் அடிச்சி அனுப்புனது தானே
உங்க " " சவால் சிறுகதை"

அப்புறம் அங்கே கூட நமபர் போடும்போது
எதோ Confusion ஆகி.. உங்க கதை Final List-ல
இருக்கறதா தப்பா Announce பண்ணினாங்களே..

மறந்து போச்சா..?!


// உங்க ப்ளாக் ஓபன் பண்ணும் போது
ஒண்ணு சுட்ட வாசனை வருது, //

ஹி., ஹி., ஹி.. உங்க கமெண்ட்ல கூட
சுட்ட வாசனை வருது.. இதோ இந்த
இடத்துல..

// உங்க அளவுக்கு எனக்கு மோப்ப
சக்தி இல்லாட்டியும் (டயலாக் உபயம்: ரசிகன்) //

ரசிகன் said...

@venkat

//அதான் நாலு தடவை ஏற்கனவே
ஒத்திகை பாத்துட்டாங்களே.. //

நாலு தடவை ஒத்திகை பாத்தது நேத்து..
(அது சரி கவித நீங்க எழுதி இருந்தா நியாபகம் இருக்கும்)

//மனதில் நேற்று
நான்கு முறை ஒத்திகையும் //


இன்னக்கி பகல் பூரா ஒரு தடவ கூடவா ஒத்திகை பாக்கமாட்டாங்கன்றதுதான் Doubt. . hihi (இடிச்சவன துரத்தி போய் ஃபைன் வாங்காம விடமாட்டோம்ல)

ரசிகன் said...

@வெங்கட்

//ஹி., ஹி., ஹி.. உங்க கமெண்ட்ல கூட
சுட்ட வாசனை வருது.. இதோ இந்த
இடத்துல..
உங்க அளவுக்கு எனக்கு மோப்ப
சக்தி இல்லாட்டியும் (டயலாக் உபயம்: ரசிகன்) //

உரிமையாளர் பேர் சொல்லி சொன்னா அதுக்கு பேர் சுட்டது இல்ல.. மேற்கோள் காட்றது.. விட்டா பரிட்சையில திருக்குறள் எழுதுற பையன திருவள்ளுவர்ட சுடாதப்பா.. சொந்தமா எழுதுன்னு சொல்லுவிங்க போல..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// இன்னக்கி பகல் பூரா ஒரு தடவ
கூடவா ஒத்திகை பாக்கமாட்டாங்கன்றதுதான்
Doubt. . hihi (இடிச்சவன துரத்தி போய் ஃபைன்
வாங்காம விடமாட்டோம்ல)//

பகல்ல ஒத்திகை பாத்தா.. அப்புறம்
அவங்களையும் உங்கள ( ஒரு ) மாதிரின்னு
மத்தவங்க தப்பா நினைச்சுட்டா..
அதான் ராத்திரி மட்டும் ஒத்திகை.

( துரத்தி வந்து ஃபைன் கேக்கறவனை
மறுபடியும் இடிச்சிட்டு ஓடுவோம்ல.. )

வெங்கட் said...

@ ரசிகன்.,

// உரிமையாளர் பேர் சொல்லி சொன்னா
அதுக்கு பேர் சுட்டது இல்ல.. மேற்கோள் காட்றது..
விட்டா பரிட்சையில திருக்குறள் எழுதுற
பையன திருவள்ளுவர்ட சுடாதப்பா.. //

இது Too Much..
இப்படியா உங்களை திருவள்ளுவர் கூட
கம்பேர் பண்ணுவீங்க..?

நல்ல வேளை இப்ப திருவள்ளுவர்
உசுரோட இல்ல.. இருந்திருந்தா அவர்
தற்கொலைக்கு நீங்க காரணாமாயிருப்பீங்க..

ரசிகன் said...

@வெங்கட்

//மனதில் நேற்று
நான்கு முறை ஒத்திகையும்//

சத்தம் போட்டு இல்லீங்கோ மனதில் மட்டும்...

அனு said...

@வெங்கட்

// இருந்திருந்தா அவர்
தற்கொலைக்கு நீங்க காரணாமாயிருப்பீங்க..//

அதானே.. ரசிகனுக்கு முன்னாடி திருவள்ளுவரெல்லாம் எம்மாத்திரம்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// சத்தம் போட்டு இல்லீங்கோ
மனதில் மட்டும்... //

அதனால தாங்கோ உங்கள மாதிரின்னு
சொன்னேன்.. சத்தம் போட்டுன்னு இருந்தா
Drama Artist மாதிரின்னு சொல்லி இருப்பேன்..

அனு said...

// இருந்திருந்தா அவர்
தற்கொலைக்கு நீங்க காரணாமாயிருப்பீங்க..//

//வெங்கட் said...

ஆ.. வைரமுத்து என்கிட்ட கெஞ்சும் போது
பயன்படுத்திய அதே வார்த்தைகள்..//

ஆனா, இதைக் கேட்க வைரமுத்து இன்னும் உயிரோட தான் இருக்கார்.. ப்ளீஸ் அவர் மேல கொஞ்சம் கருணை வைங்க..

பெசொவி said...

@ venkat
//சின்ன குழந்தைங்க..

மயில் இறகு புக்ல வெச்சா அது குட்டி
போடுனு நினைப்பாங்க..

மழை பெய்ஞ்சா... வானத்துல கடவுள்
துணி துவைக்கிறார்னு நினைப்பாங்க..

நிலாவுல ஒரு பாட்டி இருக்கறதா
நினைப்பாங்க..
//

அது நீங்க சின்ன வயசில (இப்ப மட்டும் என்ன வாழுதாம்?) நினைச்சது.
நாங்கல்லாம் சின்ன வயசிலேயே நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பாராட்டும் வாங்கினவங்க, உங்க சூர்யா மாதிரி!

வெங்கட் said...

@ அனு.,

// அதானே.. ரசிகனுக்கு முன்னாடி
திருவள்ளுவரெல்லாம் எம்மாத்திரம்.. //

இந்த ஒரு கமெண்ட்டை மட்டும்
தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி
அவர்களுக்கு Forward செய்கிறேன்..

@ திரு மு.கருணாநிதி அவர்கள்.,

ஐயா.,

அடி பின்னி எடுக்க டாடா சுமோவில்
ஆள் ரெடி பண்ணிய உடன் ஒரு தகவல்
சொல்லவும்..

திருவள்ளுவரை கிண்டல் செய்த
அனுவின் அட்ரஸ்., and அனுவை
இப்படி எழுத தூண்டிய ரசிகன் அட்ரஸ்
ரெண்டையும் நான் தருகிறேன்.

வாழ்க திருவள்ளுவர் சிலை.,
வளர்க அவர் புகழ் அலை..!

samhitha said...

//@ திரு மு.கருணாநிதி அவர்கள்.,

ஐயா.,

அடி பின்னி எடுக்க டாடா சுமோவில்
ஆள் ரெடி பண்ணிய உடன் ஒரு தகவல்
சொல்லவும்..
//

இப்டி சொன்னதுக்கு உங்க v2க்கு வர போகுது சுமோ !!
அவர் தன்னை ஒரு அஹிம்சையின் திருவுருனு establish பண்ணிட்டு இருக்காரு
நீங்க இப்டி damage பண்றீங்களே ;)