சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

01 January 2011

ஒரு BiG சர்பிரைஸ்...!!


யப்பா என்னாப்பா இது..?

ஒரு வாரம் லீவ் விட்டுட்டு
போனா அதுக்காக என் Blog-ஐ
இப்படியா பண்ணுவீங்க..?

என்ன பண்ணுனீங்களா..?

அப்படியே நம்ம Blog Followers List-ஐ
ஒரு லுக் விடுங்க.,அப்ப புரியும்

என்ன புரிஞ்சுதா..?!!

Dec 26th அன்னிக்கு - 240 Followers
Dec 31st அன்னிக்கு - 566 Followers

இதுக்கு நான் சந்தோஷப்படணுமா..?
இல்ல
பீல் பண்ணுமான்னே புரியலையே..?

பின்ன ஒரு வருஷமா
எழுதறேன் - 240 Followers தான்.

ஆனா ஒரே ஒரு வாரம் லீவ்
விட்டா 326 Followers Extra..

அப்ப நான் எழுதறதை விட
எழுதாம இருந்தா நல்லா
இருக்குன்னு சொல்றாங்களோ..?!! # டவுட்டு

ஓ.கே.., என் எல்லா Followers-க்கும்
நன்றிங்கோ..!! நன்றிங்கோ..!!

அப்பாடா New Year அதுவுமா
Bloggers மத்தியில ஒரு பீதி கிளப்பியாச்சு..

ம்ம்.. இப்பதான் மனசு ரொம்ப
சந்தோஷமா இருக்கு..!!

@ To All.,

Wish U a Happy New Yeeeeeeeeear..!!

டிஸ்கி :

ஆமா " படம் காட்டுறதுன்னு "
கேள்விப்பட்டு இருப்பீங்கல்ல..
அது என்னான்னு தெரியுமா..?

என்ன தெரியாதா..?!!

இந்த பதிவுல நான் காட்டினேனே..
அதுக்கு பேருதான் " படம் காட்டுறது.. "

ஹி., ஹி., ஹி..!!

மேலே இருக்கிற Followers List ( 566 )
வெறும் படம் தான்..

உண்மையான Followers List ( 241)
கீழே.. கீழே இருக்கு பாருங்க..

ஆமா...இன்னுமா இந்த ஊர்
நம்மள நம்பிட்டு இருக்கு..?!!

பின் டிஸ்கி : இந்த பதிவுக்காக நான் Use
பண்ணின 566 Followers படத்தை
இப்ப கீழே வெச்சி இருக்கேன்..
.
.

46 Comments:

கலாநேசன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் said...

@ கலாநேசன்.,

நன்றிங்க..
உங்களுக்கும் என் மனமார்ந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாடா நான் பதறிட்டேன் இப்போதான் நிம்மதி ( என்ன ஒரு நல்லெண்ணம்)

சி.பி.செந்தில்குமார் said...

ஹேப்பி நியூ இயர் . நீங்க மின்னரட்டைல வந்தப்ப ஒரு மொக்கை பதிவு ரெடி பண்ணிட்டு இருந்தேன் அதனால பதில் சொல்ல முடியல. சாரி, பூரி தாவணி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்கிருச்சு..... எனிவே பிரபல பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்...! (டெக்கினிக்க பேடன்ட் பண்ணிடுங்க, இல்லேன்னா கண்டபயலும், இத வெச்சி பிரபல பதிவர் ஆயிட போறானுங்க....)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வெங்கட்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெங்கட் என்னால ஓட்டுப் போட முடியல (தமிழ்மணம்), சிரிப்பு போலீஸ் ப்ளாக்குலேயூம் இதே பிரச்சனைதான்...!

samhitha said...

venkat
வந்த உடனே உங்க குசும்ப ஆரம்பிசிடீங்களா??
எல்லோரும் பயந்துட போறாங்க!!!
wish u a hpy new yr

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

This post should have been published April 1st, Venkat!

Since every day is April 1 for you, you have published. ok!

மங்குனி அமைச்சர் said...

vote poda mudiyavillai , try panninaal

"Voting from other sites not allowed
Please vote from the Blog "

ippadi result varuthu

மாணவன் said...

//உண்மையான Followers List
கீழே.. கீழே இருக்கு பாருங்க..

ஆமா...இன்னுமா இந்த ஊர்
நம்மள நம்பிட்டு இருக்கு..?!!//

என்னா ஒரு வில்லத்தனம்....

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

மாணவன் said...

இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்...

அனு said...

எதுக்கு இந்த வீண் விளம்பரம்??

---------------------------------
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

ரசிகன் said...

அட.. உல்லுலாய்க்க்கா... நான் கூட நீங்க மெட்றாஸ்ல பண்ண அழும்பு தாங்காம‌ சென்னை வாசிகள் கொதிச்செழுந்து ,உங்களை சேலத்துக்கு விரட்ட‌
சுனாமியா உங்க ப்ளாக்குக்கு படை எடுத்துட்டாங்கன்னு நினைச்சேன்..

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எதுக்கு இந்த விளம்பரம். நாமா வாங்குற ஹிட்ஸ் க்கு இது தேவையா?

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said...

வித்தியாசமான கற்பனை..
வாழ்த்துக்கள்..

சௌந்தர் said...

நல்லா இருக்கு நல்லா இருக்கு

ராஜி said...

என் மனமார்ந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

ராஜி said...

innadhu idhu

ராஜி said...

எல்லாரும் கொஞம் "ஓவர் கான்பிடன்ட்" லதான் இருக்கிங்க.

vinu said...

nalaakeethupaa; appaala puthaandu vaalthu naynaaa

தமிழ்வாசி said...

566 Followers எண்ணிக்கைக்கு மேல followers போட முடியலையா? இல்ல இவ்வளவே போதும், பயபுள்ளைக பயந்ததிருவாக என நிறுத்திடிங்களா

வழிப்போக்கன் - யோகேஷ் said...

என்னா வில்லத்தனம்............

லிஸ்ட நல்லா பாருங்க...... என்னயும் சேத்து 243.

வெங்கட் said...

@ சி.பி.,

// அப்பாடா நான் பதறிட்டேன் //

அப்பாடா Plan Success..!!
இப்பதான் நிம்மதி..
( என்ன ஒரு நல்ல எண்ணம்..! )

:-)

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// டெக்கினிக்க பேடன்ட் பண்ணிடுங்க //

பண்ணிட்டா போச்சு..!!
ஆமா பேடண்ட் வாங்கறதுக்கு
எதாவது குறுக்குவழி இருக்கா..?!

// வெங்கட் என்னால ஓட்டுப்
போட முடியல //

இதுக்கெல்லாம் யார் காரணம்னு
எனக்கு நல்லா தெரியும்..

இந்த பில் கேட்ஸ்சுக்கு
நம்ம கூட விளையாடறதே
வேலையா போச்சு..!!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// வந்த உடனே உங்க குசும்ப
ஆரம்பிசிடீங்களா?? எல்லோரும்
பயந்துட போறாங்க!!! //

New Year அன்னிக்கு VKS மக்களை
மிரள வெக்கணும்னு Plan பண்ணி
போட்டது இந்த Post.

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// This post should have been published
April 1st, Venkat! //

கீழே விழுந்தாலும்., மீசையில
மண்ணு ஒட்டலையாம்..
அதை தான் துரை இங்கிலிபீசுல
சொல்லி இருக்காரு..

வெங்கட் said...

@ மங்குனி.,

// vote poda mudiyavillai , try panninaal

"Voting from other sites not allowed
Please vote from the Blog " //

சரி., சரி., விடுங்க..
நாம என்ன ஓட்டுக்காகவா பதிவு
எழுதறோம்..??!!
நாட்டுக்காக எழுதறோம்..!!

இந்த மாதிரி கலைகளஞ்சிகள்
வெளிவரும் போது இந்த மாதிரி
தடங்கல்கள் வர்றது சகஜம் தான்..

( ஹலோ.. எங்கே போறீங்க..?
நாளைக்கு வந்து Try பண்ணி பாருங்க.. )

வெங்கட் said...

@ மாணவன்.,

// என்னா ஒரு வில்லத்தனம்.... //

வில்லன் Plan பண்ணினாத்தான்
அதை வில்லத்தனம்னு சொல்லணும்..

ஹீரோ.. ( நான் தான் ) Plan பண்ணினா
அதை Master Plan-ன்னு சொல்லணும்..

என்ன ஓ.கே.வா..?

வெங்கட் said...

@ அனு.,

// எதுக்கு இந்த வீண் விளம்பரம்?? //

இப்ப " Boost " விளம்பரத்துல
டெண்டுல்கர் வர்றாரு.. அது
" Boost "-க்கு தாங்க விளம்பரம்..
டெண்டுல்கருக்கு இல்ல..

அதுக்காக அதை வீண் விளம்பரம்னு
சொல்லுவீங்களா.?!

என்ன சொல்றது புரியுதா.??!

( அப்பாடா எங்கே புரிஞ்சிடுச்சோன்னு
நினைச்சேன்..!! )

வெங்கட் said...

@ ரசிகன்.,

// அட.. உல்லுலாய்க்க்கா...//

ஜனவரி 1-ம் தேதியே நம்மகிட்ட
பல்பு வாங்கிட்டு ஒண்ணுமே நடக்காத
மாதிரி என்னா பில்டப்பா கமெண்ட்
போடறீங்க..!?!

அசத்தறீங்கப்பா..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// எதுக்கு இந்த விளம்பரம். நாமா
வாங்குற ஹிட்ஸ் க்கு இது தேவையா?//

உங்களுக்கு வேற தனியா
சொல்லணுமா..? போங்க போங்க..

கடைசில டிஸ்கி போடாம விட்டுடலாமான்னு
கூட யோசிச்சேன்.. அப்புறம் இந்த
VKS பசங்க Gelusil சாப்பிட்டே ஏழையா
போயிருவாங்களே பாவம்னு விட்டுட்டேன்..

நாங்கல்லாம் எதிரிக்கு இரக்கமும்
காட்டுவோம்..
KFC-ல சிக்கனும் வாங்கி தருவோம்..

samhitha said...

//
நாங்கல்லாம் எதிரிக்கு இரக்கமும்
காட்டுவோம்..
KFC-ல சிக்கனும் வாங்கி தருவோம்//

idhuuuu super matter venkat
linkum kuduthudunga ;)

வெங்கட் said...

@ ராஜி.,

// எல்லாரும் கொஞம்
"ஓவர் கான்பிடன்ட்" லதான் இருக்கிங்க. //

Actually முதல்ல நான் 5000 Followers
படம் தான் போடலாம்னு இருந்தேன்..
ஆனா என்ன பண்ண.. இந்த படம்தான்
என் Blog-க்கு Suit ஆச்சு..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// நாங்கல்லாம் எதிரிக்கு இரக்கமும்
காட்டுவோம்..
KFC-ல சிக்கனும் வாங்கி தருவோம் //

// idhuuuu super matter venkat
linkum kuduthudunga ;) //

நம்ம சிரிப்பு போலீஸ் கேவலப்படறதை
பாக்க அவ்ளோ ஆசையா..?!! :-)

இதோ அந்த லிங்க்..

samhitha said...

//நம்ம சிரிப்பு போலீஸ் கேவலப்படறதை
பாக்க அவ்ளோ ஆசையா..?!! :-)
//
நான் ஏற்கனவே பார்த்துட்டேன்
புதுசா வரவங்க பார்க்கணும் இல்ல அதான் ;)

karthikkumar said...

வெங்கட் said...
@ ஷம்ஹிதா.,

// வந்த உடனே உங்க குசும்ப
ஆரம்பிசிடீங்களா?? எல்லோரும்
பயந்துட போறாங்க!!! //

New Year அன்னிக்கு VKS மக்களை
மிரள வெக்கணும்னு Plan பண்ணி
போட்டது இந்த Post.

ஹி., ஹி., ஹி..!///

சத்தியமா இத பாத்து VAS ஆளுகளே மெரண்டுருபாங்க....:)

கோமாளி செல்வா said...

//சத்தியமா இத பாத்து VAS ஆளுகளே மெரண்டுருபாங்க....:)///

நான் எதுக்குக்குக மிரளுறோம் , ஆனா எங்க தல திறமைக்கு 566 followers லாம் ரொம்ப ரொம்ப கம்மி ..! அவ்ளோ திறமை இருந்தும் அவர் ரொம்ப கம்மியா போடனும்கரதுக்காக இப்படி போட்டிருக்கார் .!

அனு said...

@செல்வா
//ஆனா எங்க தல திறமைக்கு 566 followers லாம் ரொம்ப ரொம்ப கம்மி ..!//

செல்வா, உங்களுடைய இந்த காமெடியை நான் மிகவும் ரசித்தேன்..

karthikkumar said...

கோமாளி செல்வா said...
//சத்தியமா இத பாத்து VAS ஆளுகளே மெரண்டுருபாங்க....:)///

நான் எதுக்குக்குக மிரளுறோம் , ஆனா எங்க தல திறமைக்கு 566 followers லாம் ரொம்ப ரொம்ப கம்மி ..! அவ்ளோ திறமை இருந்தும் அவர் ரொம்ப கம்மியா போடனும்கரதுக்காக இப்படி போட்டிருக்கார் ///

ஆமா மச்சி இப்படி ஸ்க்ரீன்ஷாட் எடுக்குரதுக்கும் ஒரு திறமை வேணும் அது உங்க தலகிட்டதான் இருக்கு... என்கிட்டே சொல்லிருந்தா நானே ஒரு ஒரு லட்சம் பால்லோவேர்ஸ் இருக்குற மாதிரி டிசைன் பண்ணி கொடுத்திருப்பேன்...

இம்சைஅரசன் பாபு.. said...

WISH U A HAPPY NEW YEAR FOR VENKAT & Family

சேலம் தேவா said...

படம் ஹி்ட் பாஸ்..!! :-))

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
http://tamilnovelsonline.blogspot.com

Shalini(Me The First) said...

Wish u all a very happy and prosperous New Year!

இந்திரா said...

அட.. டூப் விட்றது தான் விட்றீங்க..
ஒரு 1000 ஃபாலோயர்ஸ் போட வேண்டியது தானே...
அதுல என்ன சார் கஞ்சத்தனம்?
(நா கூட நெஜமோஓஓஓஓனு நம்பிட்டேன்)