சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 January 2011

லைட்டா சிரிங்க - 4( படித்ததில் பிடித்தது. )

No : 1

கணவன் : தெருவுல ஒரு கருப்பு நாய்
செத்து கிடக்கே.. நீ எதாவது அதுக்கு
சாப்பாடு போட்டியா..?

மனைவி : நான் உங்களுக்கு மட்டும் தாங்க
சாப்பாடு போட்டேன்.. வேற எந்த நாய்க்கும்
சாப்பாடு போடலை..

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

No : 2

அந்த காலத்துல குதிரையில வந்து
கொள்ளை அடிப்பாங்களே.. அந்த
கொள்ளைக்காரங்க எல்லாம் இப்பவும்
இருக்காங்களா..?

இருக்காங்க.. ஆனா அங்கே அங்கே
ஸ்கூல்., காலேஜ்னு கட்டி செட்டில்
ஆயிட்டாங்க..

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

No : 3

நான் சந்திரமண்டலத்தில 4 ஏக்கர்
நிலம் வாங்கலாம்னு இருக்கேன்..

சந்திரமண்டலத்திலயா..? அங்கே
கரெண்ட்., ரோடு வசதி எல்லாம்
கிடையாதே..?!!

டேய் லூசு.. இங்கே மட்டும்
அதெல்லாம் எங்கடா இருக்கு..?

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

No : 4

" மன்னா..!! எதிரி நம் மகாராணியை
கடத்த திட்டமிட்டு உள்ளான்.. "

" அவனுக்கு வேண்டிய சகல
உதவிகளையும் உடனே
செய்யுங்கள் அமைச்சரே..!! "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

No : 5

( டீச்சர் மாணவனிடம்.. )

யார் என்ன சொன்னாலும்
அப்படியே நம்பிடக்கூடாது
ஏன்.?, எதுக்கு..?, எப்படி..?-னு
கேக்கணும்..

" ஏன் கேக்கணும் டீச்சர்..?
எதுக்கு கேக்கணும் டீச்சர்..?
எப்படி கேக்கணும் டீச்சர்..? "
.
.

56 Comments:

அப்பாதுரை said...

முதலிரண்டும் வாய் விட்டுச் சிரித்தேன்.. எல்லாமே funny.

எஸ்.கே said...

எல்லா ஜோக்குக்கும் வாய்விட்டு சிரிச்சேங்க! ரொம்ப சூப்பர்!

Speed Master said...

அருமை

மங்குனி அமைச்சர் said...

லைட்டா சிரிங்க///

எவ்ளோ துட்டு தருவிங்க ????

Shalini(Me The First) said...

//" ஏன் கேக்கணும் டீச்சர்..?
எதுக்கு கேக்கணும் டீச்சர்..?
எப்படி கேக்கணும் டீச்சர்..? "//

கார்த்தி டீச்சர எப்ப பார்த்தீங்க பாஸ்?!

Shalini(Me The First) said...

@ லேகா
////அச்சோ ஆடு தேடி வந்துடப்போகுது :)
தென் எப்டி இருக்கீங்க லேகா?
//

ஆடு தேடி வந்தா உங்க கிட்ட அனுப்பிடுறேன்
பிரியாணி பண்ணிடுங்க ha ha ;)

நான் நல்லா இருக்கேன் ஷாலினி
நீங்க எப்டி இருக்கீங்க?//

அச்சோ அப்புறம் நம்ம சிரிப்பு போலீஸ் தேடி வந்துடுவாரே ;)))
(ம்ம் ரொம்ப நல்லருக்கேன் )

Shalini(Me The First) said...

@எஸ்.கே
//எல்லா ஜோக்குக்கும் வாய்விட்டு சிரிச்சேங்க!//
அப்புறம் வாய பிடிச்சீங்களா இல்லியா,
எஸ். கே?

@மங்குனி அமைச்சர்
//எவ்ளோ துட்டு தருவிங்க ???//
நோக்கியா கேமரா மொபைல் ;)

சேலம் தேவா said...

பெருசாவே சிரிச்சிட்டமுங்க..!!
:-))))

Madhavan Srinivasagopalan said...

No.3 is No.1 for me

Of course all are fine.

எஸ்.கே said...

//Shalini(Me The First) said...

@எஸ்.கே
//எல்லா ஜோக்குக்கும் வாய்விட்டு சிரிச்சேங்க!//
அப்புறம் வாய பிடிச்சீங்களா இல்லியா,
எஸ். கே?
//

வாயை தேடிகிட்டு இருக்கேன். நல்ல ஓட்டை வாய் கிடைச்சா பிடிச்சிப்பேன்.

(இங்கே நிறைய பேர் இருக்காங்கப்பா. இவங்க கிட்ட வாய்விட்டா அவ்வளவுதான் போல!!)

Shalini(Me The First) said...

@எஸ்.கே
//வாயை தேடிகிட்டு இருக்கேன். நல்ல ஓட்டை வாய் கிடைச்சா பிடிச்சிப்பேன்.//

தேடுங்க தேடுங்க தேடிகிட்டே இருங்க!
ஆனா ஓட்டை வழியா நீங்க காணாம போயிடாதீங்க ;)

Chitra said...

The last one is the best! ha,ha,ha,ha,ha...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

nice post!
(post padikkamal comment poduvor sangam

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நான் சந்திரமண்டலத்தில 4 ஏக்கர்
நிலம் வாங்கலாம்னு இருக்கேன்..

சந்திரமண்டலத்திலயா..? அங்கே
கரெண்ட்., ரோடு வசதி எல்லாம்
கிடையாதே..?!!

டேய் லூசு.. இங்கே மட்டும்
அதெல்லாம் எங்கடா இருக்கு..?//

கடைசி லைன் விட்டுப் போய்டுச்சு. இதோ உங்களுக்காக:-

"அது மட்டுமில்ல, அங்க, வெங்கட்டோட ப்ளாக் வராதாமே, அதுக்காகவே அங்க போய்டலாம்னு இருக்கேன்."

LEKHA said...

***ஷாலினி***

//அச்சோ அப்புறம் நம்ம சிரிப்பு போலீஸ் தேடி வந்துடுவாரே ;)))/
ha ha ha
ஆடுனு முடிவே பண்ணிடீங்களா?


//நோக்கியா கேமரா மொபைல் //

ஷாலினி வெங்கட் நோக்கியா n series மொபைல் தரேன்னு சொல்லி இன்னும் தரவே இல்ல ;)


****வெங்கட் ***
ஜோக்ஸ் எல்லாம் உங்கள மையமா வச்சி சொன்ன மாதிரியே இருக்கே
wife - husband
friend - friend
student- teacher
school jokes ;)
very hilarious

Shalini(Me The First) said...

@பெ.சொ.வி
//கடைசி லைன் விட்டுப் போய்டுச்சு. இதோ உங்களுக்காக:-

"அது மட்டுமில்ல, அங்க, வெங்கட்டோட ப்ளாக் வராதாமே, அதுக்காகவே அங்க போய்டலாம்னு இருக்கேன்.//
காரணமும் விட்டுப் போச்சு இதோ உங்களுக்காக:-

மனுஷங்க வாழற தகுதிய சந்திரன் இழந்துடுச்சு மனுஷங்களா வாழற தகுதிய இழந்தவங்களுக்கு சந்திரன விட்டா வேற வழியில்ல ஸோ பான் வாயேஜ் VKS!

Shalini(Me The First) said...

@லேகா
//ஷாலினி வெங்கட் நோக்கியா n series மொபைல் தரேன்னு சொல்லி இன்னும் தரவே இல்ல ;)
//

அதை மேன்மைத்தாங்கிய மங்குனி அமைச்சர் சுட்டு அவர் ப்ளாக்ல வச்சுகிட்டார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெங்கட் said...

@ To All.,

Naan inniku oru velaiya KOVAI poganum. Naan ethavathu comment reply podavendi iruntha. athu naalaiku than.
:-)

ரசிகன் said...

நீங்க சொல்றத என்னக்கி கேட்டோம். லைட்டா சிரிங்கன்னு நீங்க சொன்ன அந்த ஒரே காரணத்துக்காக Heavyaa நல்லா சிரி சிரின்னு சிரிச்சாச்சு. (ஜோக்ஸ் நல்லா இருக்கறதுக்காகன்னு தப்பா நெனச்சிக்கப்படாது..)

கோமாளி செல்வா said...

//
டேய் லூசு.. இங்கே மட்டும்
அதெல்லாம் எங்கடா இருக்கு..?//

தல தலதான்! எப்படி அரசியல் பத்தி சொன்னார் பார்த்தீங்களா ?!

கோமாளி செல்வா said...

// ரசிகன் said...
நீங்க சொல்றத என்னக்கி கேட்டோம். லைட்டா சிரிங்கன்னு நீங்க சொன்ன அந்த ஒரே காரணத்துக்காக Heavyaa நல்லா சிரி சிரின்னு சிரிச்சாச்சு.//நல்லவங்க குறிப்பா அறிவாளிங்க சொல்லுறத நீங்க என்னிக்கு கேட்டிருக்கீங்க , இப்ப மட்டும் கேக்குறதுக்கு ?!

karthikkumar said...

Shalini(Me The First) said...
//" ஏன் கேக்கணும் டீச்சர்..?
எதுக்கு கேக்கணும் டீச்சர்..?
எப்படி கேக்கணும் டீச்சர்..? "//

கார்த்தி டீச்சர எப்ப பார்த்தீங்க பாஸ்?///

ஹல்லோ அது உங்க பாசுதாங்க... அவர் பண்ணினத எல்லாம் ஜோக்னு சொல்லி வூர ஏமாத்திக்கிட்டு இருக்காரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ணவன் : தெருவுல ஒரு கருப்பு நாய்
செத்து கிடக்கே.. நீ எதாவது அதுக்கு
சாப்பாடு போட்டியா..?

மனைவி : நான் உங்களுக்கு மட்டும் தாங்க
சாப்பாடு போட்டேன்.. வேற எந்த நாய்க்கும்
சாப்பாடு போடலை..///

இதை சொன்னது உங்க மனைவிதான?

எஸ்.கே said...

//Shalini(Me The First) said...

@எஸ்.கே
//வாயை தேடிகிட்டு இருக்கேன். நல்ல ஓட்டை வாய் கிடைச்சா பிடிச்சிப்பேன்.//

தேடுங்க தேடுங்க தேடிகிட்டே இருங்க!
ஆனா ஓட்டை வழியா நீங்க காணாம போயிடாதீங்க ;)//

வெட்டவெளியில் எல்லாம் இரண்டரக் கலந்து பிரபஞ்சவெளியில் நான் மிதக்க போகிறேன்!

எஸ்.கே said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

nice post!
(post padikkamal comment poduvor sangam//

நீங்க ரொம்ப நாளா இதே பண்ணிகிட்டு இருக்கீங்க! உங்களை நீங்களே காட்டி குடுக்கலாமா?

அருண் பிரசாத் said...

உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ நான் ஹெவியா சிரிச்சுட்டேனே.... இப்போ என்ன பண்றது?

Sen22 said...

//No : 2
அந்த காலத்துல குதிரையில வந்து
கொள்ளை அடிப்பாங்களே.. அந்த
கொள்ளைக்காரங்க எல்லாம் இப்பவும்
இருக்காங்களா..?

இருக்காங்க.. ஆனா அங்கே அங்கே
ஸ்கூல்., காலேஜ்னு கட்டி செட்டில்
ஆயிட்டாங்க..//

அனுபவம் நல்லா கை கொடுக்கின்றது...
Good jokes... :)))))))

அனு said...

இன்னொரு தடவை நீங்க இந்த மாதிரி 'லைட்டா சிரிங்க' போட்டீங்கன்னா..

ஒரே நாளில்..
ரமேஷ் போட்டோ பதிவும்,
அருண் தொடர் பதிவும்,
பெ.சொ.வி மொக்கை பதிவும்,
செல்வா 'செல்வா கதை'களும்,
டெரர் எதாவது ஒரு பதிவும் போட்டு
உங்களை படிக்க வைத்து பழி வாங்க தயாராகி கொண்டிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது.. கபர்தார்...

vinu said...

( venkat pathivargalidam.. )

யார் என்ன சொன்னாலும்
அப்படியே நம்பிடக்கூடாது
ஏன்.?, எதுக்கு..?, எப்படி..?-னு
கேக்கணும்..

" ஏன் கேக்கணும் venkat..?
எதுக்கு கேக்கணும் venkat..?
எப்படி கேக்கணும் venkat..? "

தங்கராசு நாகேந்திரன் said...

முதல் ஜோக்குதான் டாப்பு

ரசிகன் said...

ஊர்ப்பக்கம் பொங்கல் விழாவை சிறப்பிக்க வருகை தருவேன் என வழிமேல் விழி வைத்து பலர் காத்திருப்பதால், (பின்ன இங்கன இருந்தே தொலச்சுபுடுவோம்னு மிரட்டல் வந்திருக்கறத வெளில சொல்ல முடியுமா) பொங்கல் வாழ்த்துக்களோடு Mee Escaapuuuuu for a week (ரசிகனை காணவில்லை.. ஓடி ஒளிஞ்சிட்டார்.. இந்த மாதிரி வதந்திகள் வராமல் தடுக்கவே இந்த comment)

வெங்கட் said...

@ மங்குனி.,

// எவ்ளோ துட்டு தருவிங்க ???? //

நீங்க கால்ல விழாத குறையா
கெஞ்சி கேக்கறதுக்கு முன்னாடியே
உங்க அடுத்த Post-க்கு நான் ஓட்டு
போட்டுடறேன்.. டீல் ஓ.கேவா.?

வெங்கட் said...

@ ஷாலினி.,

// கார்த்தி டீச்சர எப்ப பார்த்தீங்க பாஸ்?! //

கார்த்தியாவது இவ்ளோ புத்திசாலிதனமா
பேசறதாவது.. அவரு அவங்க டீச்சர்கிட்ட
பேசினது இதோ..

( டீச்சர் கார்த்தியிடம்.. )

இத்தனை வருஷமா 10th படிக்கிற..
எப்பதான் பாஸ் பண்ணலாம்னு
இருக்க..?

" ஏன் பாஸ் பண்ணணும் டீச்சர்..?
எதுக்கு பாஸ் பண்ணணும் டீச்சர்..?
யாருக்காக பாஸ் பண்ணணும் டீச்சர்..? "

வெங்கட் said...

@ லேகா.,

// ஷாலினி வெங்கட் நோக்கியா n series
மொபைல் தரேன்னு சொல்லி இன்னும்
தரவே இல்ல ;) //

அச்சச்சோ.. இன்னுமா நீங்க வாங்கிக்கலை..
நான் தான் அப்பவே சொன்னேனே..
நேரா Nokia Showroom-க்கு போங்க..
பிடிச்ச போனை Select பண்ணிக்கோங்க..
பணம் கேட்டா.. என் பெயரை சொல்லுங்க..
குடுப்பாங்க.., வாங்கிக்கோங்கன்னு

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// கார்த்தி டீச்சர எப்ப பார்த்தீங்க பாஸ்?///

// ஹல்லோ அது உங்க பாசுதாங்க...
அவர் பண்ணினத எல்லாம் ஜோக்னு
சொல்லி வூர ஏமாத்திக்கிட்டு இருக்காரு.. //

ஆமா கார்த்தி.. அது நான்தான்..
பின்ன நான் தானே உன் கணக்கு
வாத்தியார்..

என்கிட்ட படிச்ச ( சாரி ) படிக்காத
மக்கு ஸ்டூடண்ட் தானேப்பா நீ..

LEKHA said...

//. என் பெயரை சொல்லுங்க..
குடுப்பாங்க.., வாங்கிக்கோங்கன்னு
//
வெங்கட்
அப்போவே இன்னொரு qus கேட்டேன் ஞாபகம் இருக்கா??
"எல்லாம் தருவாங்க மொபைல்
தருவாங்களானு "
பதிலே சொல்லல நீங்க
இப்டி எல்லாம் ஏமாதாதீங்க சின்ன பிள்ளைங்கள ;)

வெங்கட் said...

@ ரமேஷு..,

// இதை சொன்னது உங்க மனைவிதான? //

என்னை கலாய்ச்சிட்டாராமா..
ஹி., ஹி., ஹி..!!

வேற எதாவது புதுசா Try பண்ணுங்க
ரமேஷு.., இப்ப வந்திருக்குற புது பசங்க
எல்லாம் என்னாமா கலக்கல் Comments
போடறாங்க.. நீங்க இன்னும் இப்படி
மொக்கையாவே கமெண்ட் போட்டுட்டு
இருக்கீங்க..

நாங்க வேணா VKS மக்களுக்கு
" VAS -ஐ கலாய்ப்பது எப்படின்னு "
ஒரு Training Camp நடத்தவா..?!!

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// வெட்டவெளியில் எல்லாம் இரண்டரக் கலந்து
பிரபஞ்சவெளியில் நான் மிதக்க போகிறேன்! //

எதுக்கும் இனிமே ரமேஷ் போன்
பண்ணினா கட் பண்ணிடுங்க..

ரமேஷ் கூட ரொம்ப நேரம்
போன்ல பேசினா இப்படிதான்..

வெங்கட் said...

@ அருண்.,

// உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :( //

இதுக்கு ரமேஷே தேவலாம் போல..
வந்து Training Camp கட்டாயம்
Attend பண்ணுங்க..

வெங்கட் said...

@ அனு.,

// ரமேஷ் போட்டோ பதிவும்,
அருண் தொடர் பதிவும்,
பெ.சொ.வி மொக்கை பதிவும்,
போட்டு உங்களை படிக்க வைத்து
பழி வாங்க தயாராகி கொண்டிருப்பதாக //

என்னமோ இவிங்க ஆளுங்க
எழுதறது எல்லாமே " அமரகாவியம் "
மாதிரியும் இவங்க குறிபிட்ட ஒரு
சில பதிவுகள் மட்டும் தான் மொக்கைங்கற
மாதிரியும் என்னா பில்டப்பு குடுக்கறாங்க..

மொக்கை கூட்டத்தின் தலைவி அவர்களே..
வாழ்க உமது தொண்டு..

வெங்கட் said...

@ வினு.,

// யார் என்ன சொன்னாலும்
அப்படியே நம்பிடக்கூடாது
ஏன்.?, எதுக்கு..?, எப்படி..?-னு
கேக்கணும்..

" ஏன் கேக்கணும் venkat..?
எதுக்கு கேக்கணும் venkat..?
எப்படி கேக்கணும் venkat..? " //

ஆஹா.. நீங்க " ஏன்..? " ,
" எதுக்கு..? -ன்னு கேட்டதால
ஒரு பிளாக் போர்களமா மாறிடிச்சே..

க்ளிக்

வெங்கட் said...

@ ரசிகன்.,

// ஊர்ப்பக்கம் பொங்கல் விழாவை சிறப்பிக்க
வருகை தருவேன் என வழிமேல் விழி
வைத்து பலர் காத்திருப்பதால், //

ஆமா உங்க ஊர் பக்கம் பொங்கலுக்கு
" மாடு பிடிக்கறது " ரொம்ப விஷேசமா
நடக்கும்னு கேள்விப்பட்டேன்..

இப்ப நீங்க ஊருக்கு போறீங்களே..
நீங்களும் " மாடு பிடிப்பீங்களா..?"
இல்ல உங்களை தான் எல்லோரும்
துரத்தி துரத்தி பிடிப்பாங்களா..?!!

Anonymous said...

venkat
unga posts vida unga cmts dhaan supera irukku

cho chweet !!

samhitha said...

வெங்கட்
cbeல எதாவது ஆய்டுச்சா?
VKS இந்த வாங்கு வாங்குறீங்க!!!
சிரிச்சி சிரிச்சி வாய் வலிக்குது !!

வெங்கட் said...

@ லேகா.,

// வெங்கட் அப்போவே இன்னொரு qus
கேட்டேன் ஞாபகம் இருக்கா??
"எல்லாம் தருவாங்க மொபைல்
தருவாங்களானு " பதிலே சொல்லல
நீங்க //

இதை படிக்கும் போது எனக்கு
" திருவிளையாடல் " பட டயலாக்
தான் ஞாபகம் வருது.. இந்த Situation-க்கு
Match ஆகுது பாருங்க..

( தருமி & சிவன் )

சிவன் : எனக்கு அந்த பரிசு வேண்டாம்..
எல்லாவற்றையும் நீயே வாங்கிக்கொள்..

தருமி : எல்லாமுமா.. சரிரிரிரி... பரிசு
கொடுத்தால் நான் வாங்கிக்கொள்கிறேன்.
வேறு எதாவது கொடுத்தால்.....??????

சிவன் : என்னிடம் வா.. நான் பாத்துக்கொள்கிறேன்..

தருமி : எங்க எங்க வீங்கி இருக்குன்னா..?!!

சிவன் : ஹா., ஹா., ஹா...

வெங்கட் said...

@ சம்ஹிதா.,

// வெங்கட்
cbeல எதாவது ஆய்டுச்சா?
VKS இந்த வாங்கு வாங்குறீங்க!!!
சிரிச்சி சிரிச்சி வாய் வலிக்குது !! //

ஹி., ஹி., ஹி..!!

அது என்னமோ தெரியல..
VKS-ஐ கலாய்ச்சி தினமும் ஒரு
கமெண்ட்டாவது போடலைன்னா
எனக்கு சரியா தூக்கமே வர மாட்டேங்குது..

LEKHA said...

venkat
this s too bad!!
கடைசில நீங்க இத தான் சொல்ல நெனச்சீங்களா? ;(

கழுவுற மீனுல நழுவுற மீனு அப்டினு கேள்விபட்டு இருக்கேன்

ஆனா அது வெங்கட்னு பேரோட சேலம்ல இருக்கு னு இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன் ;)

நல்ல அப்பாவி மாதிரி முழிச்சிக்கிட்டு
அடுத்தவங்கள கிண்டல் பண்ணிட்டு
உங்கள பார்த்தாலே சிரிப்பு சிரிப்பா வருது

(உங்கள புகழ்ந்து (??) நீங்க சொன்ன மாதிரி போட்டுட்டேன் இப்போவாவது குடுப்பீங்களா? இல்ல பணம் தான் குடுப்பேன் னு சொன்னாலும் நோ ப்ரோப்லம்!!!!!!)

சோ ஸ்வீட் !!

samhitha said...

//அது என்னமோ தெரியல..
VKS-ஐ கலாய்ச்சி தினமும் ஒரு
கமெண்ட்டாவது போடலைன்னா
எனக்கு சரியா தூக்கமே வர மாட்டேங்குது..
//
வெங்கட் நீங்க கலாய்கலை அவங்கள!!
செமையா அடிச்சி ஆடி இருக்கீங்க!!
பாருங்க ஹோஸ்பிடல் போனவங்க இன்னும் வந்து அட்டேண்டன்சே போடல

ஓவர் damage போல இருக்கு ;)

karthikkumar said...

samhitha said...
//அது என்னமோ தெரியல..
VKS-ஐ கலாய்ச்சி தினமும் ஒரு
கமெண்ட்டாவது போடலைன்னா
எனக்கு சரியா தூக்கமே வர மாட்டேங்குது..
//
வெங்கட் நீங்க கலாய்கலை அவங்கள!!
செமையா அடிச்சி ஆடி இருக்கீங்க!!
பாருங்க ஹோஸ்பிடல் போனவங்க இன்னும் வந்து அட்டேண்டன்சே போடல

ஓவர் damage போல இருக்கு ;)///

சம்ஹிதா : " வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க " " வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க "

வெங்கட் : என்னமா பீல் பண்ணி பேசுறீங்க . நாளைல இருந்து உங்களுக்கு increment போடறேன்....இந்த வசனத்த continue பண்ணுங்க....

samhitha said...

karthi ;)
இப்போ தான் வந்தீங்களா?
வலி ஒன்னும் இல்லையே
இருந்த சொல்லுங்க சங்கத்துல இருந்து ப்ரீ ட்ரீட்மென்ட் தரோம்
;)
உங்கள பத்தி சொன்னதுக்கு பதிலே காணும்
சுத்தி வளைச்சி சொல்றீங்களக்கும்?? ;)
தல அடிச்சது தலைல பட்டுடுச்சோ ??

வெங்கட் said...

@ லேகா.,

// (உங்கள புகழ்ந்து (??) நீங்க சொன்ன மாதிரி
போட்டுட்டேன் இப்போவாவது குடுப்பீங்களா?
இல்ல பணம் தான் குடுப்பேன் னு சொன்னாலும்
நோ ப்ரோப்லம்!!!!!!) //

நீங்க புகழ்ந்து எழுதி இருக்கறதுக்கு
பணமா குடுத்தா Income Tax Problem
வரும்.. நான் வேணா Blank செக் தர்றேன்.
நீங்களே உங்க இஷ்டப்படி எவ்ளோ Amount
வேணுமோ Fill பண்ணிக்கோங்க..

Last But Not Least..
என் Account-ல 111 ரூபா தான் இருக்கு..

வெங்கட் said...

@ கார்த்தி.,

// வெங்கட் : என்னமா பீல் பண்ணி பேசுறீங்க. //

உங்க நல்லதுக்கு சொல்றேன் கேட்டுக்கோங்க..
VKS டம்மி பீசுங்கள நம்பி ஓவரா சவுண்ட்
விடாதீங்க.. நீங்க அடி வாங்கும் போது
ஒருத்தரும் பக்கத்துல இருக்க மாட்டாங்க..

எல்லோரும் ஒளிஞ்சிருந்து வேடிக்கை
தான் பாப்பாங்க.. So Be Careful..!!

வெங்கட் said...

@ சம்ஹிதா.,

// இருந்த சொல்லுங்க சங்கத்துல இருந்து
ப்ரீ ட்ரீட்மென்ட் தரோம் //

// தல அடிச்சது தலைல பட்டுடுச்சோ ?? //

புல்லரிக்க வெக்கறீங்களே..!!
இந்த மாதிரி இன்னும் நிறைய
உங்ககிட்ட எதிர்பார்க்கறேன்..
:)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//இதை சொன்னது உங்க மனைவிதான?//

ஆமாம் ரமேசு. நீங்க வாசபடியில நின்னு எவ்வளவோ கெஞ்சி கேட்டும் சாப்பாடு போட மாட்டேன் சொன்னாங்க இல்லை. அதை சொன்னாங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//ரசிகனை காணவில்லை.. ஓடி ஒளிஞ்சிட்டார்.. இந்த மாதிரி வதந்திகள் வராமல் தடுக்கவே இந்த comment//

அட!! உங்க ஊரு பட்டிகாடா? இண்டர் நெட் வசதி கிடையாதா? திபாவளிக்கு தலைவி தலைமறைவு இப்போ நீங்களா? முன் ஜாமின் வாங்கிட்டு தலைமறைவு... :))