tag:blogger.com,1999:blog-154558242198752046.post8553380295195878793..comments2023-08-22T18:47:23.493+05:30Comments on கோகுலத்தில் சூரியன்: மறக்க முடியாத சென்னை - 1வெங்கட்http://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-154558242198752046.post-64326127979573911482011-01-31T10:43:11.445+05:302011-01-31T10:43:11.445+05:30நீங்க..தெரியாம...வன சரகத்திற்கு பதிலா... ஜன சரகத்த...நீங்க..தெரியாம...வன சரகத்திற்கு பதிலா... ஜன சரகத்துக்குள் அல்லது ஜந்து உலகத்துக்குள் இருப்பீர்களோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-41100530428264201622011-01-30T23:08:25.506+05:302011-01-30T23:08:25.506+05:30@ கார்த்தி.,
// நாங்கதான் VAS ஐ நல்லா அடி அடின்னு...@ கார்த்தி.,

// நாங்கதான் VAS ஐ நல்லா அடி அடின்னு
வெளுத்து கட்றோம்னு தெரிஞ்சும் கேப்ல
சவுண்ட் கொடுக்குறீங்க பாருங்க... அட அட
உங்கள மாதிரி ஒரு அடிமை கண்டிப்பா VAS க்கு
தேவைதான்.... :) //

யார்ரா அது..? சவுண்ட் ஓவரா இருக்கே..?!!
அட நம்ம கார்த்தி..

இங்க பாருங்க தம்பி... இப்படி தனியா
வந்து இப்படியெல்லாம் சத்தம் போடக்கூடாது..
அப்புறம் மரத்துல புடிச்சி கட்டி வெச்சிடுவோம்..

போங்க தம்பி.. போயி ரமேஷ் மாதிரி
வயசானவங்க யாராவது இருந்தா
துணைக்கு கூட்டிட்டு வாங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-54478900220277034222011-01-30T23:06:37.341+05:302011-01-30T23:06:37.341+05:30@ பன்னிகுட்டி.,
// அந்த பாஸ்போர்ட்டு கெடச்சிடுச்ச...@ பன்னிகுட்டி.,

// அந்த பாஸ்போர்ட்டு கெடச்சிடுச்சா?
இல்ல சும்மா ஒரு நாலெட்ஜுக்கு கேட்டேன்..! //

பாஸ்போர்ட்டு கிடைச்சுடுச்சு..!!
இப்ப விசாவுக்காக வெயிட்டிங்..

ஹி., ஹி., ஹி..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-14443108494454322892011-01-30T23:06:16.743+05:302011-01-30T23:06:16.743+05:30@ பெ.சொ.வி.,
// டைனோசார்தான் இப்ப இல்லையே..!
அப்ப...@ பெ.சொ.வி.,

// டைனோசார்தான் இப்ப இல்லையே..!
அப்ப, இல்லாத எதிரிங்க கூடத்தான்
டெரர் மோதுவார்னு சொல்றீங்க //

உங்களுக்கு தெரியலைன்னு சொல்லுங்க..

" ஜுராஸிக் பார்க்னு " ஒரு இங்கிலீஸ்
படம் வந்துச்சில்ல.. பாத்திருக்கீங்களா..?

அதுல வர்ற டைனோசர் எல்லாம்
நாங்க வாடகைக்கு விட்டது தான்..!!

எங்களுக்கு பொழுது போகலைன்னா..
நாங்க டைனோசர் கூடத்தான் கபடி
விளையாடுவோம்..!! இதெல்லாம்
உங்களுக்கு சொன்னாலும் புரியாது,,வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-40552997066691595872011-01-30T21:01:53.588+05:302011-01-30T21:01:53.588+05:30@ பெ.சொ.வி.,
// பர்மா பஜார் போகவே பாஸ்போர்ட்
அப்...@ பெ.சொ.வி.,

// பர்மா பஜார் போகவே பாஸ்போர்ட்
அப்ளை பண்ணவருதான, நீங்க? //

அப்ப பர்மா பஜார் போக பாஸ்போர்ட்
தேவையில்லையா..? அவ்வ்வ்வ்வ்..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-18417685879516012322011-01-30T20:57:14.209+05:302011-01-30T20:57:14.209+05:30@ பெ.சொ.வி.,
// அசிங்கம்தான்,கூண்டுல இருந்த சிங்க...@ பெ.சொ.வி.,

// அசிங்கம்தான்,கூண்டுல இருந்த சிங்கத்துக்கு! //

ஆமாம்.. ஏற்கனவே என் கிட்ட
ஒண்டிக்கு ஒண்டி Fight பண்ணி
அதுல தோத்து.., பின்னங்கால் பிடறில
அடிக்க தலைதறிக்க ஓடின சிங்கம் தானே அது..

அதை வேற நான் குடும்பத்தோட
போயி வேடிக்கை பாத்தா... பாவம்..!!
அதுக்கு அசிங்கமா தானே இருக்கும்..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-49747078477702375752011-01-30T17:14:52.740+05:302011-01-30T17:14:52.740+05:30@ கார்த்தி
//நாங்கதான் VAS ஐ நல்லா அடி அடின்னு வெள...@ கார்த்தி
//நாங்கதான் VAS ஐ நல்லா அடி அடின்னு வெளுத்து கட்றோம்னு தெரிஞ்சும் கேப்ல சவுண்ட் கொடுக்குறீங்க பாருங்க... அட அட உங்கள மாதிரி ஒரு அடிமை கண்டிப்பா VAS க்கு தேவைதான்.... //

அட அட சொல்லிட்டாருய்யா சின்னத்தம்பி!
உங்க க்ரூப் மொத்தமும் உங்கள பார்த்து சிக்கிட்டாண்டா சின்ன அடிமைன்னு சிரிக்கிறது தெரியாம இப்படி சீன் போட்றீங்களே கார்த்தி ஸோ ஸேட்!Shalini(Me The First)https://www.blogger.com/profile/09427541265346806153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-71871797767592491892011-01-30T13:33:45.192+05:302011-01-30T13:33:45.192+05:30Shalini(Me The First) said...
Attendence!
@VKS
என்...Shalini(Me The First) said...
Attendence!
@VKS
என்ன என்னாங்குறேன் ஓவர் சவுண்டா இருக்கு?!////

நாங்கதான் VAS ஐ நல்லா அடி அடின்னு வெளுத்து கட்றோம்னு தெரிஞ்சும் கேப்ல சவுண்ட் கொடுக்குறீங்க பாருங்க... அட அட உங்கள மாதிரி ஒரு அடிமை கண்டிப்பா VAS க்கு தேவைதான்.... :)karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-47198643225230243082011-01-30T10:37:43.133+05:302011-01-30T10:37:43.133+05:30@ ஷாலினி.,
// @ mala
u too mala :( //
இது சு...@ ஷாலினி.,

// @ mala
u too mala :( //

இது சும்மா..!!

வர வர VKS சொங்கி ஆயிட்டாங்க..

" அவர்களை மறுபடியும் Form-க்கு
மொண்டு வரவே யாம் இந்த
திருவிளையாடலை நிகழ்த்தினோம்..!! "

ஹா., ஹா., ஹா..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-69310363107360027202011-01-30T10:33:59.710+05:302011-01-30T10:33:59.710+05:30@ ரசிகன்.,
// பதிவு தோன்றி கமெண்ட் தோன்றாக்
கால...@ ரசிகன்.,

// பதிவு தோன்றி கமெண்ட் தோன்றாக்
காலத்தே முன்தோன்றிய முதல் VKS
மெம்பர் நீங்க தானா..!!

23ம்புலிகேசி எதிரிய அடக்குனாப்ல தான்
அவரு உங்கள தடுத்து வச்சிருக்காரா.. //

அப்ப்டியே விஜய் டி.வில " நீயா.? நானா.? "
கோபிநாத் மாதிரி பேசுறீங்க..?!!

நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-11712609549666517222011-01-30T10:30:16.662+05:302011-01-30T10:30:16.662+05:30@ மாலா.,
// ஐ ! கொஞ்சம் விட்டா அ.தி மு.க-ல
ஜெயலல...@ மாலா.,

// ஐ ! கொஞ்சம் விட்டா அ.தி மு.க-ல
ஜெயலலிதாவை சேர்க்க அழைப்பு
விடுப்பீங்க போல இருக்கு? //

ஐ.. VKS-க்கு உண்மையான தலைவி
மாலாவா..? அப்ப அனு வெறும்
டம்மி பீசா..?!!

@ அனு.,

இதை நீங்க லேசுல விடக்கூடாது..

நீங்க மாலாவை கலாய்ச்சி 4 கமெண்ட்
போடுங்க..

மாலா உங்களை கலாய்ச்சி 4 கமெண்ட்
போடட்டும்.. அப்புறமா நாம ஒரு
முடிவுக்கு வரலாம்..

( ஐ.. ஜாலி., ஜாலி..!! )வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-68482716310616399382011-01-30T10:28:16.194+05:302011-01-30T10:28:16.194+05:30@ அனு.,
// ஹாய் ஜெகன்...
இப்பல்லாம் ஆளையே காணும்...@ அனு.,

// ஹாய் ஜெகன்...
இப்பல்லாம் ஆளையே காணும்??
ரொம்ப பிஸியோ?? //

ஆமாங்க இவரு பெரிய விஞ்ஞானி.,
சந்திரமண்டலத்துக்கு போயிட்டு.,
போயிட்டு வந்துட்டு இருக்காரு..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-78452867403393452992011-01-30T10:09:53.126+05:302011-01-30T10:09:53.126+05:30@ ஜெகன்.,
// அனு மாதிரி 'ஆபீஸ்ல block பண்ணால...@ ஜெகன்.,

// அனு மாதிரி 'ஆபீஸ்ல block பண்ணாலும்
கஷ்டப்பட்டு கோகுலத்தில் சூரியன் படிக்கிற
masochists' சங்கத்தாருக்காக: //

அவங்க கஷ்டப்பட்டாவது என் பிளாக்
படிச்சி தானே ஆகணும்..

ஆபீஸ்ல சும்மாவே இருந்தா
தூக்கம் வரும்ல..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-87433184477472183222011-01-29T22:31:59.677+05:302011-01-29T22:31:59.677+05:30/////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
@ Venkat
/.../////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
@ Venkat

//" ஈபில் டவர் " பாரிஸ்ல தான்
இருக்குன்னு எங்களுக்கு தெரியும்ல..
நாங்கல்லாம் GK-ல 95%..

உங்க GK எங்களுக்குத் தான் தெரியுமே!
பர்மா பஜார் போகவே பாஸ்போர்ட் அப்ளை பண்ணவருதான, நீங்க?/////

அந்த பாஸ்போர்ட்டு கெடச்சிடுச்சா? இல்ல சும்மா ஒரு நாலெட்ஜுக்கு கேட்டேன்..!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-55288858284012396492011-01-29T22:30:18.210+05:302011-01-29T22:30:18.210+05:30////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
@ Venkat
//...////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
@ Venkat

//" ஈபில் டவர் " பாரிஸ்ல தான்
இருக்குன்னு எங்களுக்கு தெரியும்ல..
நாங்கல்லாம் GK-ல 95%..

உங்க GK எங்களுக்குத் தான் தெரியுமே!
பர்மா பஜார் போகவே பாஸ்போர்ட் அப்ளை பண்ணவருதான, நீங்க?////

என்னது பர்மா பாஜாருக்கே பாஸ்போர்ட்டா? அப்போ சென்னைல ஆட்டோக்காரனுகளை எப்பிடி சமாளிச்சாரு, இவரையே 2-3 தடவ வித்திருப்பானுகளே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-67233863885392897112011-01-29T21:56:47.163+05:302011-01-29T21:56:47.163+05:30/////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,
// என்னது.../////வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// என்னது சென்னை-1 ஆ...?
இது பாரிஸ் கார்னர் ஏரியாவாச்சே? //

ஓ.. அந்த ஏரியா அங்கே தான்
இருக்கா..?!! தெரியாமா போச்சே..
சே.. Just Miss..!!

முன்னமே தெரிஞ்சி இருந்தா
"ஈபில் டவரையும் " ஒரு ரவுண்ட்
பாத்துட்டு வந்து இருக்கலாம்..

" ஈபில் டவர் " பாரிஸ்ல தான்
இருக்குன்னு எங்களுக்கு தெரியும்ல..
நாங்கல்லாம் GK-ல 95%.. ////////

அய்யய்யோ அப்போ அந்த மீதி 5%லதான் லைஃபே ஓடிக்கிட்டு இருக்கா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-21238021015964858232011-01-29T21:49:30.876+05:302011-01-29T21:49:30.876+05:30//வெங்கட் said...
@ ரமேஷ்.,
// சென்னை வந்தப்போ ட...//வெங்கட் said...
@ ரமேஷ்.,

// சென்னை வந்தப்போ டெரரை
சந்திச்சேன்னு சொன்னீங்களே இங்கதானா? //

ஆமா. அப்ப அவரு டைனோசர் கூட
கபடி விளையாடிட்டு இருந்தாரு..!!

டைனோசார்தான் இப்ப இல்லையே! அப்ப, இல்லாத எதிரிங்க கூடத்தான் டெரர் மோதுவார்னு சொல்றீங்க, இது டெரருக்கு புரிஞ்சா சரி!
(சரியா புரிஞ்சுகிட்டு ஏத்தி விடுவோர் சங்கம்)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-9294525681310360752011-01-29T20:09:36.511+05:302011-01-29T20:09:36.511+05:30பெ.சொ.வி Full formல இருக்காரு போல இருக்கு :)பெ.சொ.வி Full formல இருக்காரு போல இருக்கு :)அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-90482591121648051722011-01-29T20:08:56.827+05:302011-01-29T20:08:56.827+05:30@ Venkat
//" ஈபில் டவர் " பாரிஸ்ல தான் ...@ Venkat

//" ஈபில் டவர் " பாரிஸ்ல தான்
இருக்குன்னு எங்களுக்கு தெரியும்ல..
நாங்கல்லாம் GK-ல 95%..

உங்க GK எங்களுக்குத் தான் தெரியுமே!
பர்மா பஜார் போகவே பாஸ்போர்ட் அப்ளை பண்ணவருதான, நீங்க?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-46928541739312138702011-01-29T20:05:04.519+05:302011-01-29T20:05:04.519+05:30//ஐ ! கொஞ்சம் விட்டா அ.தி மு.க-ல
ஜெயலலிதாவை சேர்க்...//ஐ ! கொஞ்சம் விட்டா அ.தி மு.க-ல
ஜெயலலிதாவை சேர்க்க அழைப்பு விடுப்பீங்க
போல இருக்கு?

ஆஹா......................என்ன ஒரு விளக்கம்!
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-21069711779559409232011-01-29T19:59:06.928+05:302011-01-29T19:59:06.928+05:30@ பன்னிகுட்டி.,
// என்னது சென்னை-1 ஆ...?
இது பா...@ பன்னிகுட்டி.,

// என்னது சென்னை-1 ஆ...?
இது பாரிஸ் கார்னர் ஏரியாவாச்சே? //

ஓ.. அந்த ஏரியா அங்கே தான்
இருக்கா..?!! தெரியாமா போச்சே..
சே.. Just Miss..!!

முன்னமே தெரிஞ்சி இருந்தா
"ஈபில் டவரையும் " ஒரு ரவுண்ட்
பாத்துட்டு வந்து இருக்கலாம்..

" ஈபில் டவர் " பாரிஸ்ல தான்
இருக்குன்னு எங்களுக்கு தெரியும்ல..
நாங்கல்லாம் GK-ல 95%..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-38079668591505076692011-01-29T19:50:11.318+05:302011-01-29T19:50:11.318+05:30//" நான் இங்கே வர்றேன்னு சொன்னது
ரொம்ப தப்பா ...//" நான் இங்கே வர்றேன்னு சொன்னது
ரொம்ப தப்பா போச்சே.. பாரு..,
எவ்ளோ கூட்டம்..!! "//

இது தானா சேர்ந்த கூட்டமில்ல, மோசமா ப்ளாக் எழுதி சேத்த கூட்டம் ஆச்சே! உங்களை துவைச்சு எடுத்தாங்களா, இல்லையா?
(ஒருவேளை, அது பார்ட்-2வில வருமோ?)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-77873616901489977022011-01-29T19:45:45.270+05:302011-01-29T19:45:45.270+05:30////" பின்ன ஒரு சிங்கம்.. இன்னொரு சிங்கத்தை
ப...////" பின்ன ஒரு சிங்கம்.. இன்னொரு சிங்கத்தை
போயி வேடிக்கை பாக்கறதா..?!
அது அசிங்கம்ல..!! //

அசிங்கம்தான்,கூண்டுல இருந்த சிங்கத்துக்கு!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-78306406352487433692011-01-29T19:40:26.557+05:302011-01-29T19:40:26.557+05:30..மாலா..
//எப்ப பார்த்தாலும் ஓவரா கற்பனை பண்ணிகிட.....மாலா..

//எப்ப பார்த்தாலும் ஓவரா கற்பனை பண்ணிகிட்டு//
வெங்கட் உங்களை விட உங்க wife சூப்பரா கமெண்ட் போடுறாங்க

நீங்க அடிக்கிறது சொப்ட்
அவங்க ரணகளம் தான்!! :D
உங்க பசங்களுக்கு நல்ல பொழுது போகும் வீட்டுல£€k#@https://www.blogger.com/profile/16943791393436584170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-154558242198752046.post-57173796488449121202011-01-29T14:53:13.679+05:302011-01-29T14:53:13.679+05:30Attendence!
@VKS
என்ன என்னாங்குறேன் ஓவர் சவுண்டா இ...Attendence!
@VKS
என்ன என்னாங்குறேன் ஓவர் சவுண்டா இருக்கு?!
@mala
u too mala :(Shalini(Me The First)https://www.blogger.com/profile/09427541265346806153noreply@blogger.com