சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

04 July 2010

ஒரு சின்ன Info...! அவ்ளோதான்..!!

என் இனிய தமிழ் மக்களே..!!

உங்க எல்லோருக்கும்
நான் சொல்லிக்கிறது
என்னான்னா..

நாளைக்கு ( 05.07.2010 - Monday )
ஒரு நாள் நம்ம Blog-க்கு லீவ்..

இன்னிக்கு Night
நம்ம Best Friend-க்கு கல்யாணம்..

அந்த கல்யாணத்துக்கு
நான் அவசர அவசரமா
இப்ப கிளம்பிட்டு இருக்கேன்..

So.., நாளைக்கு ஒரு நாள்
Kindly Adjust..

என்ன இது..?!
ஒரு நாள் லீவுக்கெல்லாம்
இப்படி Feel பண்றீங்க..?

கண்ணை துடைச்சுக்கோங்க..
இதெல்லாம் All in the Game..!!

ஓ.கே.. Bye..

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே..,
நம்ம Friend பேரு..

" மஹேந்திர சிங் டோனி "

-----------------------------------

டிஸ்கி : இந்த பதிவு Number - 111
.
.

51 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மக்களே யாரும் ஆத்திரப்பட வேண்டாம். நம்ம தலைவி பந்த் அறிவிச்ச உடனே வெங்கட் பயந்துட்டார். என்ன பண்றது கெத்த maintain பண்ணனுமே. அதுக்குதான் இப்படி ஒரு விளம்பரம் கொடுத்து எஸ் ஆகிறார். யாரும் நம்பிடாதீங்க.

ManA said...

பாத்து போயிட்டு வாங்க..

dheva said...

ஹா...ஹா...ஹா...கலக்கல்!

அருண் பிரசாத் said...

பந்த் அறிவிச்சதுக்கே முன்னாடியே ஊரை காலி செய்துட்டாரே! இன்னும் பந்த் ஆரம்பிச்சா?

Madumitha said...

நானும் வருவேன்.
அங்க சந்திக்கலாம்.

Chitra said...

அவர் பக்கத்துல இருந்து "விசிறி" விட போற ஆளு நீங்கதானா? சூப்பர்!

ரசிகன் said...

//நாளைக்கு ஒரு நாளைக்கு
நம்ம Blog-க்கு லீவ்..//

ஒரே நாள் தானா.... :-(

//ஒரு நாள் லீவுக்கெல்லாம்
இப்படி Feel பண்றீங்க..?//

எங்களைப் பத்தி கவலை படாதீங்க..
தோனி பாவம்...
ஒரு 1 மாசம் இருந்து
விழாவை சிறப்பிச்சிட்டு வாங்க..

//அந்த கல்யாணத்துக்கு
நான் அவசர அவசரமா
இப்ப கிளம்பிட்டு இருக்கேன்..//

எதை தான் நிதானமா செய்யறீங்க..?

//இன்னிக்கு Night
நம்ம Best Friend-க்கு கல்யாணம்..//

ஜனா ... Note பண்ணிணீங்களா...
இனி பகிரங்கமாவே நீங்க VKSல join
பண்ணிடலாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பந்த் அறிவிச்சதுக்கே முன்னாடியே ஊரை காலி செய்துட்டாரே! இன்னும் பந்த் ஆரம்பிச்சா?//

அந்த பயம் இருந்தா சரிதான். ஆனாலும் இந்த நேரத்துல இந்த விஷயத்தை தைரியமா சொன்ன வெங்கட்டோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

//அவர் பக்கத்துல இருந்து "விசிறி" விட போற ஆளு நீங்கதானா? சூப்பர்!//

நீங்க வேற ஏன் ஐடியா கொடுக்குறீங்க சித்ரா. அங்க போய் அவருக்கு விசிறிவிட்டுட்டு இங்க வந்து "மஹேந்திர சிங் டோனி" என்னோட ப்ளாக்-குக்கு fan(விசிறி) ஆயிட்டார்ன்னு அதுக்கும் ஒரு பதிவு போடுவாரு...

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// நம்ம தலைவி பந்த் அறிவிச்ச
உடனே வெங்கட் பயந்துட்டார். //

@ அருண்..,

// பந்த் அறிவிச்சதுக்கே முன்னாடியே
ஊரை காலி செய்துட்டாரே!
இன்னும் பந்த் ஆரம்பிச்சா? //

பயமா..? எனக்கா..?

ஹா.., ஹா.., ஹா..
( வில்லன் சிரிப்பு )

" சிங்கம் குளிர்னாலும் சுடுதண்ணில
குளிக்காது...,
அன்பா குடுத்தாலும் ஐஸ்மோரை
குடிக்காது.... "

வெங்கட் said...

@ மதுமிதா..,

// நானும் வருவேன்.
அங்க சந்திக்கலாம். //

மண்டபத்துல என்னை
காணோம்னு அங்கே., இங்கே
தேடிட்டு இருக்காதீங்க..

நேரா Stage-க்கு வந்துடுங்க..

டோனி பின்னாடி நான்
மொய் நோட்டு வெச்சு
எழுதிட்டு இருப்பேன்..

என்னங்க பண்றது..?
நம்ம பையனுக்கு நம்மள விட்டா
வேற நம்பிக்கையான ஆளு இல்லையே..!!

வெங்கட் said...

@ சித்ரா..,

// அவர் பக்கத்துல இருந்து "விசிறி" விட
போற ஆளு நீங்கதானா? //

நான் விசிறிவிடணுமா..?
நல்ல ஜோக்..

அங்கே A.C இருக்கும்
அந்த Switch-ஐ வேணா
நான் ON பண்ணி விடறேன்..

வெங்கட் said...

@ ரசிகன்..,

//இன்னிக்கு Night
நம்ம Best Friend-க்கு கல்யாணம்..//

// ஜனா ... Note பண்ணிணீங்களா...
இனி பகிரங்கமாவே நீங்க VKSல join
பண்ணிடலாம்.. //

அது " நம்ம " Best Friend..
Not என் Best Friend..

ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்
யுவர் ஆனர்....

நம்ம = நான், ஜனா, சச்சின்,
சேவாக், ரெய்னா, கம்பீர்,
தீபிகா , லக்ஷ்மி ராய்
மற்றும் சிலர்..

நான் நினைக்கிறேன்..
இன்னும் உங்களுக்கு Training
பத்தலை.. ( பத்த வைக்க.. )

வெங்கட் said...

@ ManA., & தேவா.,

ஹி.,ஹி.,ஹி..!!!
ரொம்ப Thanks-ங்க.

Madhavan said...

அதெல்லாம் சரி.. நீங்க கல்யாணத்துக்கு வருவீங்கன்னு தோணிக்குத் தெரியுமா?
('டோணி' என்பது தவறு 'தோணி' தான் சரி. அதாவது ஹிந்தியில் 'धोनी' )

அருண் பிரசாத் said...

தல, ஏற்கனவே தோனியிடம் சொல்லிட்டேன், நான் ரொம்ப பிஸி அதனால உங்கள அனுப்பி வைக்கிறேனு. பயபுள்ள, தாலி கட்ட மாட்டேனு அடம்பிடிச்சி அழுவப்போது. நீங்களே சமாதானம் செஞ்சுடுங்க. ஹனிமூனுக்கு மொரீசியஸ் வரும் போது அவனை பாத்துக்கிறேன்.

வெங்கட் said...

@ மாதவன்..,

// டோனி என்பது தவறு
'தோணி' தான் சரி. //

நீங்க சொல்றது Correct-தான்..
ஆனா என்ன பண்றது..,
சின்ன வயசுல இருந்தே
" டோனி., டோனின்னே "
செல்லமா கூப்பிட்டு பழகிட்டேனா
அதான் சட்னு மாத்த முடியல..

// நீங்க கல்யாணத்துக்கு வருவீங்கன்னு
தோணிக்குத் தெரியுமா? //

தெரியாது..
நேத்து டோனி போன் பண்ணி
கல்யாணத்துக்கு வான்னு
கூப்பிட்டப்ப...

" என்னை கூட நேர்ல வந்து கூப்பிட
முடியாதான்னு..?!! " கொஞ்சம்
கோவமா பேசிட்டேன்...

So நான் இப்போ கல்யாணத்துக்கு
போறது ஒரு சர்பிரைஸ் தான்..

வெங்கட் said...

@ அருண்..,

/ நான் ரொம்ப பிஸி
ஹனிமூனுக்கு மொரீசியஸ்
வரும் போது அவனை பாத்துக்கிறேன். //

ஆஹா.. நீங்க மொரீசியஸ் Hotel-ல
Room Boy-ஆ இருக்கறது
எங்களுக்கெல்லாம் எவ்வளவு
வசதியா இருக்கு பாருங்க..

Pandian said...

சாம்பார், ரசம், மற்றும் எப்படி இருந்தது ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

டோனி கல்யாணத்துக்குப் போன வெங்கட் அங்க என்ன செஞ்சார் தெரியுமா?

இதோ:

மண்டப வாசலில் இருவர் நிற்கிறார்கள்,ஒருவர் வெங்கட்டைப் பார்த்து : ஆப் கோன் ஹை?

வெங்கட் : ஏன் ஆப் கோன் ஐஸ், புல் கோன் ஐசே தரலாமே? (வெயிலுக்கு இதமா இருக்கும்)


கேள்வி கேட்டவர் : அரே, ஆப் கோன் ஹை சாப்?

வெங்கட் : அரை, ஆப் எல்லாம் ஒண்ணுதான்யா, கோன் ஐஸ் சாப்டுவியான்னு தான கேக்கிரே, சாப்பிடுவேன்யா!

கேட்டவர் பேந்தப் பேந்த விழிக்கிறார், ஒரு போலீஸ் காரர் வருகிறார்.

போலீஸ் : க்யா ஓரா ஹை?

வெங்கட் : பாத்தியாயா, நம்மப் பத்தி இவருக்குத்தான் தெரிஞ்சிருக்கு. ஏன் ஓரமா நிக்கிறேன்னுதான கேக்கறாரு, சொல்லுங்க நல்லா சொல்லுங்க, நம்மளைப் பத்தி.


கேள்வி கேட்டவர் : மேன்பீ ஓ பூச் தா தா! லேகின் ஏ ஆத்மி குச் நஹி போல்தா ஹை சாப்!

போலீஸ் : (வெங்கட்டைப் பார்த்து) : அரே, தும்! கோன் ஹை தூ? இதர் க்யா கர்தே ஹோ?


வெங்கட் வழக்கம்போல் நிற்கிறார். அதாவது பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நிற்கிறார். நல்ல வேளையாக அங்கே தமிழ் தெரிந்த ஒருவர் வருகிறார். அவர் வெங்கட்டை விசாரிக்கிறார்.


அவர் : என்ன சார், யார் நீங்க? இங்க என்ன செய்யறீங்க?

வெங்கட் : நம்ம தோணி கல்யாணத்துக்குத் தான் வந்தேன் சார்.


அவர் : உங்களை யாரு கூப்பிட்டாங்க?


வெங்கட் : பத்திரிகை பாத்துட்டுதான் வந்தேன் சார்!


அவர் : (ஆச்சரியத்துடன்)உங்களுக்கு பத்திரிகை வந்துச்சா, என்ன?

வெங்கட் : என்ன சார், கேள்வி கேக்குறீங்க? இதோ பாருங்க, எல்லா தமிழ், இங்கிலீஷ் பத்திரிக்கையிலயும் வந்திருக்கே, நீங்க பாக்கலையா?

அவர் : ???????????!!!!!!!!!!!!!!!!!!

ஒரு அவசிய டிஸ்கி : அநேகமாக வெங்கட்டுக்கு ஒரு மாசம் லீவ் கொடுக்க வேண்டி வரும். ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக டயம் வேணுமில்ல

சௌந்தர் said...

சரி சரி போயிட்டு வாங்க......

Vasanth said...

//நம்ம Friend பேரு..

Friend-ஆ? இந்த விஷயம் டோனி-க்கு தெரியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செய்தி: தோனி கல்யாணத்துல ஒருத்தர் மொய்ப் பணத்துடன் ஓட்டம்

டிஸ்கி: அதுக்கும் இந்த பதிவுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா?

Prabu said...

//அவர் : (ஆச்சரியத்துடன்)உங்களுக்கு பத்திரிகை வந்துச்சா, என்ன?

வெங்கட் : என்ன சார், கேள்வி கேக்குறீங்க? இதோ பாருங்க, எல்லா தமிழ், இங்கிலீஷ் பத்திரிக்கையிலயும் வந்திருக்கே, நீங்க பாக்கலையா?

அவர் : ???????????!!!!!!!!!!!!!!!!!!
//
தொடர்ச்சி........

வெங்கட்: நெருங்கிய நண்பர்கள் மட்டும் வரவும்-னு சொல்லியிருந்தாரே அதைதான் சொன்னேன்..

(பேசிக் கொண்டிருக்கையில்.. வெங்கட் மொபைல் ஒலிக்கிறது..)

வெங்கட்: யாரது?..
(புது எண் என்பதால் சற்று பயத்துடன்)

நான் தோணியோட பி.ஏ. பேசுறேன் சார்.. எந்த இடத்துல இருக்கீங்க..

வெ: இங்க வாசல் பக்கத்துல..

பி.ஏ: என்ன சார்.. தோணி சார் உங்கள காணோம் காணோம் -னு தேடிக்கிட்டு இருக்கார்.. ஏர்போர்ட் வந்ததும் கூப்பிட சொன்னாருல்ல .. ஏன் சார் கூப்பிடல?
(தோணி கொஞ்சம் பிஸி யா இருக்கார்..)
வெ: நீங்க வேற சார்.. நான் இந்த மேரேஜ் போற மேட்டர ப்ளாக் ல தெரியாம எழுதிட்டேன்.. தமிழ் நாட்டில பயங்கரமான எதிர்ப்பு.. உயிருக்குப் பயந்து இரகசியமா வந்திருக்கேன்..


(பி.ஏ. பேசிக் கொண்டே வாசலுக்கு வந்து விட்டார்..)

பி: வாங்க சார்.. உள்ள வாங்க..
(கேள்வி கேட்டவர், போலிஸ் எல்லாம் ஆஃப்)

[உள்ளே..]
நெஹ்ரா: இது யாரு?

தோணி: என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்டு பா.. நான் எப்படி இந்தியாவுக்கு முக்கியமோ அதே மாதிரி இவர் தமிழகத்துக்கு முக்கியம்..

நெஹ்ரா: அதாவது நீங்க இந்தியாவுக்கே மொக்கை போடுற மாதிரி இவர் தமிழ் நாட்டுக்கே மொக்கை போடுறார் அப்படித்தானே..

தோணி: க.க.போ..


கூடுதல் தகவல்: இதனால் VKS-கு நான் ஆதரவாளன் என எண்ணி விட வேண்டாம்..

வெங்கட் said...

@ பிரபு..,

சின்ன வயசுல Street Cricket
விளையாடும் போது
நம்ம டோனி கூட
இப்படிதான் அடிக்கடி
சண்டை போடுவீங்க..

அதை நீங்க இன்னும்
மறக்கலை போல இருக்கே..!!

Prabu said...

//செய்தி: தோனி கல்யாணத்துல ஒருத்தர் மொய்ப் பணத்துடன் ஓட்டம்//

இது VKS -ன் சதியாக இருக்கலாம் என அஞ்சப் படுகிறது..

அக்பர் said...

நானும் அங்கேதான் கிளம்பிட்டு இருக்கேன் சேர்ந்து போவோம் வாங்க.

goma said...

தோணியின் துடுப்பு ,என்னோட ஃப்ரண்ட்,
அவங்க ரொம்ப வற்புறுத்தியதாலே ..நானும் கல்யாணத்துக்கு போயிருந்தேனே....

உங்களைக் காணவில்லையே

ரசிகன் said...

இந்தாப்பா க்ளோஸு.. நம்ம பசங்க‌
மெஸ்ஸி,ரொனால்டோ,ரூனே, காகா,
எல்லாரயும் கூட்டிட்டு ஒரு நட
வந்துட்டு போ... இங்க நாம எவ்ளோ
குளோஸுன்னு தெரியாம அலப்பற‌
பண்ணுற ஒருத்தர க்ளோஸ்
பண்ண வேண்டி இருக்கு...

வெங்கட் said...

@ ரசிகன்..,

// க்ளோஸு.. மெஸ்ஸி,
ரொனால்டோ, ரூனே, காகா, //

ஏங்க நான் என்ன தப்பு பண்ணினேன்..??
எதுக்குங்க என்னை
உதைக்கறதுக்காக
இப்படி வெளி நாட்ல இருந்தெல்லாம்
அடியாள் கூட்டிட்டு வர்றீங்க..???

அருண் பிரசாத் said...

VKS தலைவி பந்த் அறிவித்ததால் இந்த பதிவில் எந்த கமெண்டும் போடவில்லை. தன்மான சிங்கம் அடுத்த பதிவில் இருந்து தன் சேவையை தொடருவார்கள் - VKS சங்க அறிக்கை

@ வெங்கட்
என்ன தல, Info Board ல எல்லோருடைய பெயரையும் Wanted List மாதிரி போட்டு இருக்கீங்க?

வெங்கட் said...

@ அக்பர்..,

// நானும் அங்கேதான் கிளம்பிட்டு
இருக்கேன் சேர்ந்து போவோம் வாங்க. //

அட இப்பவே டைம் ஆச்சே..!!

சரி.,சரி., சீக்கிரம் மொட்டை மாடில
வந்து நில்லுங்க..

டோனி அனுப்பின
ஹெலிகாப்டர்ல தான் வர்றேன்..
உங்களையும் அப்படியே
பிக்-அப் பண்ணிக்கிறேன்..

வெங்கட் said...

@ To All.,

இந்த தமிழ் சினிமால எல்லாம்
வில்லன்கள் எல்லாம் சட்னு
திருந்திடுவாங்களே...

அதே மாதிரி
VKS சங்கத் தலைவி அனுவும்
தன் தவறை உணர்ந்து
என் கையை பிடித்து கெஞ்சி
மனம் திருந்தியதால்..

இன்று முதல் அனுவுக்கு
VAS ( Venkat-ஐ ஆதரிப்போர் சங்கத்தில் )
பொது செயலாளர் பதவி
கொடுக்கப்படுகிறது
+
VKS - கலைக்கப்படுகிறது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்த தமிழ் சினிமால எல்லாம்
வில்லன்கள் எல்லாம் சட்னு
திருந்திடுவாங்களே...

அதே மாதிரி
VKS சங்கத் தலைவி அனுவும்
தன் தவறை உணர்ந்து
என் கையை பிடித்து கெஞ்சி
மனம் திருந்தியதால்..

இன்று முதல் அனுவுக்கு
VAS ( Venkat-ஐ ஆதரிப்போர் சங்கத்தில் )
பொது செயலாளர் பதவி
கொடுக்கப்படுகிறது
+
VKS - கலைக்கப்படுகிறது..///

வெங்கட் மனைவி: ஏங்க தூங்கினது போதும் எந்திரிச்சு சமைக்க ஆரமிங்க.

வெங்கட்: ச்சீ கனவா....கனவுலதான் இப்படி நடக்குது....

Adimai-Pandian said...

Venkattt.. I read many of ur posts.... ellam superappuuuu (how to type comments in tamil???)

Adimai-Pandian-(VAS) said...

பாத்து VAS la ஒரு மெம்பெர் போஸ்ட் கொடுங்க சாமி.....

அனு said...

தோனி கல்யாணத்தை கஷ்டப்பட்டு முடிச்சு குடுத்துட்டு, ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வந்தா, அதுக்குள்ள இவ்வளவு நடந்து போச்சா??

எனக்கு வந்த கல்யாணப் பத்திரிக்கை தொலைஞ்சு போச்சுன்னு நினைச்சுட்டு இருந்தேன்.. இப்போ தான் தெரியுது சங்கதி..

நான் தோனிப் பையன் கல்யாணத்துக்கு போறேன்னு தெரிஞ்ச உடனே, இந்த பக்கம் எங்க கட்சிக்குள்ள குழப்பம் பண்ண ஐடியாவா? என்ன ஒரு ராஜதந்திரம் (சகுனி வேலை)!!!

இதுக்கெல்லாம் எங்க கட்சி அசராதுன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி சின்னப்புள்ளத் தனமா??

டிஸ்கி:
மும்பையில் பெய்த மழை மும்பையை மட்டுமல்ல, என்னையும் கொஞ்சம் ஆட்டிப் படைத்து விட்டது.. அதான் ரெண்டு நாள் லீவ் போட்டுட்டேன்.. ஹிஹி..

அனு said...

@Adimai-Pandian-(VAS)

//பாத்து VAS la ஒரு மெம்பெர் போஸ்ட் கொடுங்க சாமி..//

உங்களைப் பாத்தா எனக்கு சிரிப்பு தான் வருது... அப்படி ஒரு சங்கம் இருந்தா தானே அதுல ஒரு போஸ்ட் குடுப்பார்.. ஹாஹாஹா..

Adimai-Pandian-(VAS) said...

ஹெல்ல்லோ.... எங்க தலைவர் venkatku விளம்பரம் பிடிக்கது.... அதனால சங்கத ரகசியமா வச்சி இருக்கோம்.... கூலிங் கிளாஸ் போட்டு சூரியன் கருப்பு சொல்ல கூடாது (தலைவா தனிய மாட்டிட்டேன் காப்பது... )

வெங்கட் said...

@ பாண்டியன்.,
Welcome to VAS..
பேர்ல இருக்கிற அந்த " அடிமையை "
முதல்ல தூக்குங்க..
நாமல்லாம் சிங்கம்லே..

வெங்கட் said...

@ பாண்டியன்.,
// தலைவா தனிய மாட்டிட்டேன் காப்பது.. //

எவ்ளோ வலிச்சாலும் வலிக்காத
மாதிரியே பில்-டப் குடுக்கணும்..
இது தான் நம்ம கட்சியோட
முதல் கண்டிஷன்.. புரிஞ்சிதா..??

அனு said...

@ Adimai pandian
//தலைவா தனிய மாட்டிட்டேன் காப்பது//

நீங்க சொல்றது என்னவோ கரெக்ட் தான்.. நீங்க தலைவர்-னு நினைச்சுட்டு இருக்கிறவரே எங்க கட்சிக்கு (மறைமுக) ஆதரவாளர் தான்.. இது தெரியாம.. ஹிஹி.. என்னவோ போங்க...

அனு said...

@venkat

//முதல்ல தூக்குங்க..
நாமல்லாம் சிங்கம்லே.//

ஹாஹா.. எனக்கு என்னவோ இதுல ஒரு எழுத்து மிஸ் ஆகுற மாதிரி தோணுது..

Terror Pandiyan - (VAS) said...

@ வெங்கட்
// எவ்ளோ வலிச்சாலும் வலிக்காத
மாதிரியே பில்-டப் குடுக்கணும்..
இது தான் நம்ம கட்சியோட
முதல் கண்டிஷன்.. புரிஞ்சிதா..??
//

ஒஒஒஒஒஒ.கே. இனி எவ்வளோ வலிச்சாலும் அழ மாட்டேன் அந்த இடாத விட்டு ஓடவும் மாட்டேன்..... சிக்கிரம் அடுத்த போஸ்ட் போடுங்க VKS மெம்பெர் எல்லாருக்கும் குச்சி மிட்டாய் அண்ட் குருவி ரொட்டி கொடுப்போம்.......

Deva said...

தோனிக்கு தமிழ்ல திட்ட மட்டும்தான் தெரியுமாம்!

ரசிகன் said...

@venkat
//ஏங்க நான் என்ன தப்பு பண்ணினேன்..??//

அட எங்கப்பா...
ஒண்ணுமே பண்ணாத பச்ச புள்ள
மாதிரி கேள்விய பாரு...

@ பாண்டியன்.,
ஏம்பா... பெரிய IAS மாதிரி பேரோடன்னு VAS போட்டிருக்கறீர்.. Location வேற Dubai ன்னு போட்டிருக்கறீர்..
ஜனா கிட்ட நிறைய கடன் வாங்கி இருக்கறீரோ..?
(இவ்ளோ தீவிரமா காரணம் இல்லாம
ஆதரிக்க மாட்டீங்களேன்னு கேட்டேன்..)

Terror Pandiyan - (VAS) said...

@ ரசிகன்
// ஏம்பா... பெரிய IAS மாதிரி பேரோடன்னு VAS போட்டிருக்கறீர்.. Location வேற Dubai ன்னு போட்டிருக்கறீர்..
ஜனா கிட்ட நிறைய கடன் வாங்கி இருக்கறீரோ..?
(இவ்ளோ தீவிரமா காரணம் இல்லாம
ஆதரிக்க மாட்டீங்களேன்னு கேட்டேன்..) //

எப்படியும் future la IAS விட VAS ku value அதிகமா இருக்கும். அதன்ப இப்பவே பேருக்கு பின்னாடி add பண்ணிட்டேன். நீங்க கூட உங்க உல் மனசுல VAS ரொம்ப ரசிக்கறத ரகசிய தகவல். அப்புறம் கடன் ஏதோ சொன்னிங்களே... VAS member எல்லாம் உலக வங்கிக்கே கடன் கொடுக்கற குரூப்லே. சிக்கிரம் கட்சி மாற வழி பாரும்...

அருண் பிரசாத் said...

ஹி ஹி ஹி

//VAS member எல்லாம் உலக வங்கிக்கே கடன் கொடுக்கற குரூப்லே. சிக்கிரம் கட்சி மாற வழி பாரும்...//

VKS member எல்லாம் உலக வங்கிக்கே கடன் கொடுக்கற குரூப்லே. என்று போட்டுவிட்டு கமெண்ட delete செய்துட்டு VAS member னு மாத்தி போட்டத Note பண்ணிடோம்ல

விடுங்க, மனசுல வந்திடுச்சு விரைவில் VKS சங்கத்துக்கும் வந்துடுவீங்க.

அனு said...

//VKS member எல்லாம் உலக வங்கிக்கே கடன் கொடுக்கற குரூப்லே.//

நானும் நோட் பண்ணிட்டேன்..ஹிஹி..

@அருண்

டெரரும் நம்ம கட்சி தான்.. அவரைத் தான் ஒற்றனாய் VASக்கு அனுப்பி இருக்கிறோம்.. அங்க போனாலும் நம் கட்சி மேல் இருக்கும் விசுவாசத்தால் VKS-னு வாய் தவறி வந்துடுச்சு போல..

Terror Pandiyan - (VAS) said...

@ அனு

//டெரரும் நம்ம கட்சி தான்.. அவரைத் தான் ஒற்றனாய் VASக்கு அனுப்பி இருக்கிறோம்.. அங்க போனாலும் நம் கட்சி மேல் இருக்கும் விசுவாசத்தால் VKS-னு வாய் தவறி வந்துடுச்சு போல..//

ஹெல்ல்லோ இது நீங்க ஜன அலெர்ட இருக்கற பக்க 30sec விளம்பரத 30mins சொன்ன மாதிரி எதிர் கட்சி தலைவி அலெர்ட் இருக்கீங்களா பாத்தேன்....

(தலைவா நம்பள பிரிக்க சதி..... நம்பிடதிங்க.....)

வெங்கட் said...

@ டெரர்..,

" சிக்குன Ball-ஐ
சிக்ஸர் அடிக்கணும்.. - ஆனா
Ball சிக்கற வரைக்கும்
சிங்கில்ஸ் எடுக்கணும்..!! "

புரியுதா..??

G-talk-ல என்னை Contact
பண்ணுங்க..
நம்ம கட்சியை பத்தி
Discuss பண்ண வேண்டி இருக்கு..

Terror Pandiyan - (VAS) said...

@வெங்கட்
//" சிக்குன Ball-ஐ
சிக்ஸர் அடிக்கணும்.. - ஆனா
Ball சிக்கற வரைக்கும்
சிங்கில்ஸ் எடுக்கணும்..!! "//

சிங்கிள்ஸ், சிக்ஸர் இன்னும் தோணி கல்யாணம் போயிடு வந்த வாசனை போகல போல... தலைவா உன்னை தவிர வேற யாராலும் இப்படி (மொக்கை)தத்துவம் சொல்ல முடியாது... இருங்க புது போஸ்ட் படிச்சிட்டு ஒட்டு போட்டு வரேன்...