சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 December 2010

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்..!!

மெட்ராஸை சுத்தி பாக்க போறேன்..,
மெரினாவில் வீடு வாங்க போறேன்..

இது தானே ரிப்பன் பில்டிங் பாரு..
இதுக்கு எங்க கட்சி பேர் வைக்க
சொல்ல போறேன்..!!
என்ன பாக்கறீங்க.?!!
பெயர் எல்லாம் மாத்துவாங்களான்னா..?

அதான் முன்னமே ஒரு தடவை
மெட்ராஸை சென்னைன்னு
மாத்துனாங்கல்ல..

அது மாதிரி தான் இதுவும்..

ஏன் முறைக்கிறீங்க..?

அது ஒண்ணும் நான் சொல்லி
மாத்தலை..
( சும்மா., எதுக்கு எடுத்தாலும்
ஒரு அப்பாவியையே
சந்தேகப்பட்டுகிட்டு..!! )

சரி சரி.. மேட்டர்க்கு வர்றேன்..
நம்ம Blog 6 நாள் லீவ்..
( Dec 26 - Dec 31 )

@ VKS.,

நம்ம Blog 6 நாளைக்கு லீவ்..

போயி நல்லா ரெஸ்ட் எடுங்க..
( அடி வாங்கி., வாங்கி Tired-ஆ
இருப்பீங்கல்ல... )

அதை விட்டுட்டு ஆளில்லாத ஏரியான்னு
இங்கே வந்து எதாவது ஆட்டம் போட்டீங்க..
அப்புறம் உங்களை நானே நினைச்சா கூட
காப்பாத்த முடியாது..

Be Careful..!!
.
.

30 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோ மென்று!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அதை விட்டுட்டு ஆளில்லாத ஏரியான்னு
இங்கே வந்து எதாவது பீலா விட்டீங்க..
அப்புறம் உங்களை நானே நினைச்சா கூட
காப்பாத்த முடியாது..//

இந்த வாரம் மட்டும் அல்ல, எப்போ வந்தாலும், எங்களுக்கு கஷ்டம்தானே, என்னவோ புதுசா சொல்றீங்க, போல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒன்றே செய் நன்றே செய் அதுவும் இன்றே செய் அப்டின்னு பெரியவங்க சொன்னாங்க . வாழ்த்துக்கள்

ராஜி said...

நன்றி

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மனமார்ந்த அனுதாபங்கள்
.....................சென்னை வாசிகளுக்கு!

ராஜி said...

நன்றி, கிருஸ்துமஸ் பரிசுக்கு

karthikkumar said...

6 நாள் மட்டும் போதுமா சார்... இன்னும் வேணும்னா கூட எடுத்துக்குங்க....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இது தானே ரிப்பன் பில்டிங் பாரு..//


அதெல்லாம் சரி, போய்ப் பார்த்துட்டு வந்து, பேருதான் ரிப்பன் பில்டிங், ஆனா, ரிப்பனே இல்லன்னு புலம்பாதீங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மெட்ராஸை சுத்தி பாக்க போறேன்..,//

இதுக்கு என் மெட்ராஸ் போறீங்க, நானே உங்களுக்கு மெட்ராஸ் சுத்தி காட்டறேன் பாருங்க.இங்க
http://static.howstuffworks.com/gif/hammer-1.jpg

கோமாளி செல்வா said...

ஐயோ எனக்கு வந்த போன் காலுக்கு இதுதான் மேட்டரா..?

ஒருத்தர் எனக்கு போன் பண்ணி உங்க தலைவருக்கு ட்ரை பண்ணினேன் ,
அவர் பிஸினு வந்துச்சு .. தயவு செஞ்சு அப்படி மட்டும் பண்ண வேண்டாம்னு சொல்லு ... ஆறு நாள் லீவ் எல்லாம் அதிகம் .. சீக்கிரமே வரசொல்லுங்க அப்படின்னு அழுகையா இருந்துச்சு .. எனக்கு ஒண்ணுமே புரியல .. இப்பத்தான் புரியுது .!

கோமாளி செல்வா said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம்
அடைந்துவிட்டோ மென்று!

//

இப்பவாவது எங்க கிட்ட உண்மையா சொன்னதுக்கு நன்றி .
ஏன்னா எங்க கிட்ட அடி வாங்கினது உண்மைதான் அப்படின்னு உங்களோட இந்த சந்தோசத்துல தெரியுது.!

அனு said...

பாவம் எங்க சென்னை.. நான் இருந்தாலாவது சென்னைய காப்பாத்த ட்ரை பண்ணலாம்.. இப்போ அது என்ன பாடு பட போகுதோ.. ரமேஷ் கொஞ்சம் பாத்துக்கோங்க..

VKS கிட்ட வாங்கின அடிக்கு மெட்ராஸுல போய் ட்ரீட்மெண்ட் எடுக்க போறீங்கன்னு நேராவே சொல்லலாம்.

//அதை விட்டுட்டு ஆளில்லாத ஏரியான்னு இங்கே வந்து எதாவது பீலா விட்டீங்க.. அப்புறம் உங்களை நானே நினைச்சா கூட காப்பாத்த முடியாது..//

என்னா பில்ட் அப்பு.. நீங்க திரும்பி வரும் போது ஏரியாவே இருக்காது.. முதல்ல உங்க ஏரியாவ காப்பாத்துற வழிய பாருங்க...

[சென்னைய கேட்டதா சொல்லுங்க. பாத்து ரொம்ப நாள் ஆச்சு :( ]

அனு said...

இன்னைக்கு காலைல தான் உங்களை நாலு நாள் ப்ளாக்-அ விட்டு ஒதுக்கி வைக்கனும்ன்னு ஆலோசனை நடக்குதுன்னு சொன்னேன். நீங்களாவே 6 நாள் லீவ் போட்டுட்டீங்க.. இந்த பயம் இருக்கட்டும்.. :)

அனு said...

@செல்வா
//ஆறு நாள் லீவ் எல்லாம் அதிகம் .. சீக்கிரமே வரசொல்லுங்க அப்படின்னு அழுகையா இருந்துச்சு .//

ஏன் செல்வா, உங்க ஃப்ரெண்ட் சென்னைல இருக்குறாரா?? #டவுட்டு

அனு said...

@செல்வா

//ஏன்னா எங்க கிட்ட அடி வாங்கினது உண்மைதான் அப்படின்னு உங்களோட இந்த சந்தோசத்துல தெரியுது.//

அது அடி இல்லைங்க, கடி... மொக்கைகளிடம் இருந்து ஒரு வாரம் தப்பிக்கறதுன்னா சும்மாவா? பேசாம, உங்க கட்சி பேரை VASக்கு பதிலா MASனு (மொக்கைய ஆதரிப்போர் சங்கம்) மாத்திடுங்க..

philosophy prabhakaran said...

ஐ ஜாலி....

சி.பி.செந்தில்குமார் said...

என்ன கொடுமை சார் இது? லீவ் சொல்ல ஒரு போஸ்ட்டா?அதுக்கு ஓட்டு வேற போடனுமா?சரிசரி போட்டு தொலைக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

நியூ இயர் ஓப்பனிங்க நல்லாருக்கும் போல?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஆடுவோமே, பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ மென்று! //

போஸ்டிங்குக்கு தான் லீவ்..
கமெண்ட்ஸ்க்கு இல்ல.

So., ரொம்ப கற்பனை பண்ணிக்காதீங்க..

ஆங்.. ஒரு சின்ன Info..

இந்த பாட்டு கூட சுதந்திரம் வாங்கறதுக்கு
முன்னாடியே பாரதி கற்பனையா பாடின
பாட்டு தான்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஒன்றே செய் நன்றே செய்
அதுவும் இன்றே செய் அப்டின்னு
பெரியவங்க சொன்னாங்க. //

ஓ.கே ரமேஷூ..

இன்னிக்கு Plan வண்டலூர் Zoo..
நீங்க எந்த கூண்டில இருக்கீங்க‌ன்னு
சொன்னா.. வந்து மீட் பண்றேன்..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ ராஜி.,

// நன்றி, கிருஸ்துமஸ் பரிசுக்கு //

ஓ.. நீங்க சென்னைவாசியா..?

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// 6 நாள் மட்டும் போதுமா சார்...
இன்னும் வேணும்னா கூட எடுத்துக்குங்க.. //

அப்படி ரொம்ப நாள் எல்லாம்
லீவ் எடுத்துக்க முடியாது..

உங்களை மாதிரி இளைய சமுதாயத்தை
நல்வழிப்படுத்த வேண்டிய ஒரு
பெரிய பொறுப்பு இருக்குல்ல...

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அதெல்லாம் சரி, போய்ப் பார்த்துட்டு வந்து,
பேருதான் ரிப்பன் பில்டிங், ஆனா,
ரிப்பனே இல்லன்னு புலம்பாதீங்க! //

நாங்க ஏன் புலம்ப போறோம்..?

அதான் VAS Building-ன்னு பெயர்
மாத்திடுவோம்ல..

வெங்கட் said...

@ அனு.,

// பாவம் எங்க சென்னை.. நான் இருந்தாலாவது
சென்னைய காப்பாத்த ட்ரை பண்ணலாம்.. //

ஆமா.. நீங்க இருந்தா கண்டீப்பா
சென்னையை காப்பாத்த நாங்க Try
பண்ணித்தான் ஆகணும்..
நல்ல வேளை அப்படி ஒரு கஷ்டகாலம்
வரலை. ஆனா இப்ப நாங்க மும்பையை
காப்பாத்தற முயற்சியில இருக்கோம்..

வெங்கட் said...

@ அனு.,

// இன்னைக்கு காலைல தான் உங்களை
நாலு நாள் ப்ளாக்-அ விட்டு ஒதுக்கி வைக்கனும்ன்னு
ஆலோசனை நடக்குதுன்னு சொன்னேன். நீங்களாவே
6 நாள் லீவ் போட்டுட்டீங்க.. இந்த பயம் இருக்கட்டும்.. :) //

ஐய்யோ.. இவங்களை எல்லாம் பாத்தா
ரொம்ப பயமா இருக்கே..!!

மொக்கை டயலாக்கா பேசி தள்ளுவாங்ளே..

பேசாம இவங்ளுக்கு பயந்து
உஸ்பெஸ்கிஸ்த்தான் ஓடி போயிடலாமா..?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வாங்க வெங்கட்
வாழ்த்துக்கள் ....

samhitha said...

venkat
so sad that u wont give any posts for another 5 days!! :(

but i hope u ll come with a new josh (ofcoz u r always having ;)) and fresh funny incidents
happened with u...

enjoyyyyy ur daysssssssssss :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

ங்கட் said...

@ ரமேஷ்.,

// ஒன்றே செய் நன்றே செய்
அதுவும் இன்றே செய் அப்டின்னு
பெரியவங்க சொன்னாங்க. //

ஓ.கே ரமேஷூ..

இன்னிக்கு Plan வண்டலூர் Zoo..
நீங்க எந்த கூண்டில இருக்கீங்க‌ன்னு
சொன்னா.. வந்து மீட் பண்றேன்..

ஹி., ஹி., ஹி..!!///

இது என்ன கேள்வி? சிங்கம் என்ன பெருச்சாளி கூண்டுலையா இருக்கும். சிங்க கூண்டுலதான் இருக்கும். குரங்கு கூண்டுல போய் கண்ணாடி சூப்பர்ன்னு சொன்னீங்களாமே?

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//சிங்கம் என்ன பெருச்சாளி கூண்டுலையா இருக்கும். சிங்க கூண்டுலதான் இருக்கும்.//

அதான. சிங்கத்த பார்த்துட்டு அப்படியே பெருச்சாளி கூண்டுக்கு போய் ரமேஷ பார்த்துட்டு வாங்க.

(எப்படியோ நீங்க ஜூல இருக்கரத ஒத்துகிடிங்களே)

//குரங்கு கூண்டுல போய் கண்ணாடி சூப்பர்ன்னு சொன்னீங்களாமே?//

அட!! ரமேஷ் உருவம் இங்கை தெரியுது மாயக் கண்ணாடி சூப்பர் சொன்னோம்.

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!

http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html