சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

09 December 2010

கணக்குல புலி..!!நேத்து எங்க பையன் ஸ்கூல்ல
Science Exhibition..

Parents-ஐயும் Invite பண்ணி
இருந்தாங்க..நாங்க போகும்
போது மதியம் 3 மணி ஆகிடுச்சி..

Exhibition-ஐ ஒரு ரவுண்ட்
வரும்போது ஒரு இடத்துல
ஒரு Puzzle வெச்சிருந்தாங்க..


பக்கத்துல ஒரு நோட் இருந்தது..
ஆனா ஒண்ணுமே எழுதாம இருந்தது..
ஓ.. அப்ப யாருமே Prove பண்ண Try
பண்ணல போல..

சரி.. நாம Try பண்ணலாமே...
உடனே என்னோட 7-வது அறிவு
வேலை செய்ய ஆரம்பிச்சது..

ஆமா இதுக்கு எந்த Formula
Suit ஆகும்..?!!

டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,
( ஹி., ஹி., ஹி.. Mathematics-ல
இருக்கிற எல்லா Formula-வும்
என் Mind-ல ஓடுது..!! )

அந்த நோட்டை எடுத்து
நான் எழுத ஆரம்பிச்சேன்..

Sum : 2 / 10 = 2

2 = T W O , 10 = T E N

So., ( T W O ) / ( T E N ) = ( W O ) / ( E N )
( " T " Cancelled )

According to Alphabetic order

W + O = 23 + 15 = 38

E + N = 5 + 14 = 19

So., 38 / 19 = 2

Hence 2 / 10 = 2 is Proved..

நான் இதை Solve பண்ணினதை
பாத்ததும் அங்கே இருந்த
Maths மிஸ்க்கு ஆனந்த அதிர்ச்சி.

ஓடிவந்து என்கிட்ட ஒரு Autograph
வாங்கிட்டாங்க.

" Great சார்..!! இந்த Sum-ஐ யாராலயும்
Solve பண்ண முடியாதுன்னு நினைச்சிட்டு
இருந்தேன். "

" அதுல ஒரு சின்ன Correction மிஸ்..
' வெங்கட் தவிர வேற யாராலயும்...' "

" உண்மைதான் சார்., காலையில இருந்து
எத்தனையோ பேர் இதை பாத்தாங்க..
ஆனா ஒருத்தரும் Solve பண்ணலை
நீங்க மட்டும் தான் பண்ணியிருக்கீங்க..!! "

" விடுங்க மிஸ்.. இந்த உலகத்துல
ஒரு நியூட்டன்., ஒரு ஐன்ஸ்டீன்.,
ஒரு வெங்கட். "

நான் இந்த Problem-ஐ Solve பண்ணின
மேட்டர் ஸ்கூல் முழுக்க மெதுவா
பரவ ஆரம்பிச்சது..

சரின்னு நாங்க உடனே கிளம்பிட்டோம்..
( ஆட்டோகிராப் வாங்க மக்கள் கூட்டம்
சேர்ந்துட்டா Traffic Jam ஆகிடும்ல.. )

ஆனா நான் அந்த Sum-ஐ Prove
பண்ணினதை என் மனைவியால
நம்பவே முடியல.. வர்ற வழியில
என் மனைவி என்னிடம்.....

" உண்மையை சொல்லுங்க.. அந்த
Sum-ஐ எப்படிங்க Prove பண்ணுனீங்க..?!! "

" ஹி., ஹி., ஹி..!! அந்த Sum பத்தின
SMS எனக்கும் வந்துச்சில்ல..!!! "
.
.

85 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடப்பாவி இதுக்குதான் நேத்து எனக்கு போன் பண்ணி (நான் பிஸியா இருக்கேன்னு சொல்லியும்) கெஞ்சி நீங்கதான் கணக்குல புலியாச்சே இந்த problem solve பண்ணி கொடுங்கன்னு கேட்டீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இல்லைன்னு சொன்னா நாம பேசின போன் ஆடியோ வெளியிடுவேன். chat history யும் போடுவேன்

karthikkumar said...

ஆனா நான் அந்த Sum-ஐ Prove
பண்ணினதை என் மனைவியால
நம்பவே முடியல.//
எனக்கும்தான்

Shalini(Me The First) said...

@Ramesh
//
(நான் பிஸியா இருக்கேன்னு சொல்லியும்) //

என்னது உங்க ஊர்ல மழையா? :)

//இல்லைன்னு சொன்னா நாம பேசின போன் ஆடியோ வெளியிடுவேன். chat history யும் போடுவேன்//

ok ok தூங்குனது போதும் எழுந்திருங்க போலீஸ்... மழை தண்ணில கப்பல் விடனும்ல...

பிரவின்குமார் said...

ஹி..ஹி..ஹி.. சூப்பர்..!!
பயபுள்ளைக.. எனக்கு இந்த மாதிரி SMS அனுப்பமாட்டுதுக..!!!
ஹெ.. ஹே..!!

Shalini(Me The First) said...

@karthikkumar
//
ஆனா நான் அந்த Sum-ஐ Prove
பண்ணினதை என் மனைவியால
நம்பவே முடியல.//
எனக்கும்தான்//

இப்புடி பூவ ஊதிட்டு இருந்தா எதயுமே நம்ப தோணது ;)

Mohamed Faaique said...

///நீங்கதான் கணக்குல புலியாச்சே///
எந்த ஊர்ல புலி கணக்கு போட்டு problem solve பண்ணுதுங்க... ஒரு வேல புலி மாதிரி உறுமிக்கிட்டே கணக்கு போடுவாரோ!.

Mohamed Faaique said...

///அந்த Sum பத்தின
SMS எனக்கும் வந்துச்சில்ல/////
அந்த sms 'எ அனுப்பினது நான்தானுங்கோ .......

Mohamed Faaique said...

///ஆனா நான் அந்த Sum-ஐ Prove
பண்ணினதை என் மனைவியால
நம்பவே முடியல.///
இந்த பதிவையே என்னால நம்ப முடியல...

நாகராஜசோழன் MA said...

//
டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,டக்.,
( ஹி., ஹி., ஹி.. Mathematics-ல
இருக்கிற எல்லா Formula-வும்
என் Mind-ல ஓடுது..!! )//

புலி ஓடுனா இந்த மாதிரி சத்தம் வராதே. ஒரு வேலை நீங்க கணக்குல குதிரையோ?

karthikkumar said...

"நாங்கல்லாம் கணக்குல டைனோசர்..!!///
அப்டின்ன மொக்க போடறதுல்ல?

karthikkumar said...

@ Shalini(Me The First)
இப்புடி பூவ ஊதிட்டு இருந்தா எதயுமே நம்ப தோணது ;)///
ஆமாங்க எவ்வளோ சொன்னாலும் இந்த VAS ஆளுக மட்டும் நம்பறாங்க. அது எப்டிங்க?

மங்குனி அமைச்சர் said...

போட்டாச்சு போட்டாச்சு ..................... சே..... நமக்கும் படிப்புக்கும் , ஆகவே ஆகாது .......... ,இதுல கணக்கு வேற? டே ........ மங்கு மரியாதையா ஓடிடுவோம் இல்லை பூச்சாண்டி கிட்ட புடிச்சுகுடுத்துடுவாணுக போல

Shalini(Me The First) said...

@ karthikkumar
//ஆமாங்க எவ்வளோ சொன்னாலும் இந்த VAS ஆளுக மட்டும் நம்பறாங்க. அது எப்டிங்க?//

அதுவாங்க அது நாங்க எப்பயும் கண்ண தொறந்துதான் வச்சுருப்போம் ஸோ உண்மை நல்ல்ல்ல்ல்ல்லா தெரியும் எங்களுக்கு

இம்சைஅரசன் பாபு.. said...

ஐயோ ..நான் கணக்குல ரொம்ப வீக் வெங்கட் .இருந்தாலும் உங்க அறிவு திறமை ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .........

அருண் பிரசாத் said...

//" ஹி., ஹி., ஹி..!! அந்த Sum பத்தின
SMS எனக்கும் வந்துச்சில்ல..!!! "//
அதான.. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆகிட்டேன்... மாடு மேய்கிற புள்ளைக்கு இவ்வளோ அறிவானு...

டெரரும் ஷாலினியும் இருக்கிறவரைக்கும் எப்படி அறிவு வளரும்...

Speed Master said...

புலியா ???

speedsays.blogspot.com

Madhavan Srinivasagopalan said...

அட இதுதான் ரொம்ப ஈஸியாச்சே..
கீழ (டினாமினடோர்ல )இருக்குறது ஒரு (1 ) ஜீரோ (0 ) .....
லட்சம் ஜீரோ வந்தாலும் அதுக்கு வால்யுவே இல்ல.. ஒரே ஒரு ஜீரோ தான.. அத எடுத்திடலாம் (வால்யு இல்லை அதான்..)
அட ஆன்சர் 'ரெண்டு (2 )' வந்திடிச்சே..

குறிப்பு : எனக்கு எவனும் எஸ்.எம்.எஸ் அனுப்பல.. மூளை இருக்குற நான் அத யூஸ் பண்ணி கண்டுபிடிச்சது..

ரசிகன் said...

அந்த scene ல இருந்தவங்கள்ல பரிதாபத்துக்குரியவர் அந்த puzzleஐ வச்சவர் தான்..
இவ்ளோ பெரிய தில்லலங்கடிய காட்டி குடுக்க try பண்ணினா நாம smsஐ காப்பி பண்ணினது தெரிஞ்சிடுமே, மாட்டிப்பமேன்னு தவிச்சி போயிருப்பார்..

ரசிகன் said...

#டவுட் #

Science Exhibitionல ஏன் Maths Puzzle வச்சாங்க?

cheena (சீனா) said...

haay வெங்கட் - புத்திசாலிய்யா நீ - ஆமா மாதவன் சொல்றது ஏற்கப்பட மாட்டாது - நாங்க படிச்ச காலத்துல வேற மாதிரி நிரூபிப்போம்

2 / 10 = 2 To prove

Multiply both sides by zero - Its proved

( 2 / 10 ) x 0 = 2 x 0

Cancel zero on both sides

Proved

அனு said...

@ரசிகன்

//Science Exhibitionல ஏன் Maths Puzzle வச்சாங்க?//

:))

karthikkumar said...

Shalini(Me The First) said...
அதுவாங்க அது நாங்க எப்பயும் கண்ண தொறந்துதான் வச்சுருப்போம் ஸோ உண்மை நல்ல்ல்ல்ல்ல்லா தெரியும் எங்களுக்கு///

me the first அப்டின்னு எழுதிட்டு நாலாவதா கமென்ட் போற்றுகீங்கல்ல. அப்பவே தெரிஞ்சு போச்சு. உங்க கண்ணு நல்ல ஷார்ப்புன்னு.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ரசிகன்

//Science Exhibitionல ஏன் Maths Puzzle வச்சாங்க?//

Carl Friedrich Gaussreferred to mathematics as "the Queen of the Sciences".
Maths is called the Queen of
Science. Hence, Science Exibition without Mathematics will not shine.
நான் vks தான். இருந்தாலும் Maths Graduate அதுனாலதான் இந்த பதில்

Refer http://en.wikipedia.org/wiki/Mathematics

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/karthikkumar said...

Shalini(Me The First) said...
அதுவாங்க அது நாங்க எப்பயும் கண்ண தொறந்துதான் வச்சுருப்போம் ஸோ உண்மை நல்ல்ல்ல்ல்ல்லா தெரியும் எங்களுக்கு///

me the first அப்டின்னு எழுதிட்டு நாலாவதா கமென்ட் போற்றுகீங்கல்ல. அப்பவே தெரிஞ்சு போச்சு. உங்க கண்ணு நல்ல ஷார்ப்புன்னு.///

ஹாஹா அசிங்கப்பட்டார் ஷாலினி. அது அவருக்கு புதிதில்லை என்பதால் வருத்தப்பட மாட்டார்,

LEKHA said...

அருண் :)
//. மாடு மேய்கிற புள்ளைக்கு இவ்வளோ அறிவானு...//

வெங்கட் என்ன அறிவு உங்களுக்கு!!
அப்புறம் உங்களுக்கு ஒரு கிப்ட் குடுத்ததா சொன்னாங்க!!
என்னது அது?

உங்க பையனுக்கு திட்டு விழலையே??
;)

Arun Prasath said...

டைனோசர்க்கு கணக்கு தெரியுமா?

Gayathri said...

எனக்கு அசலே கணக்கு வராது இதுல இப்படி வேற கொழப்பிடீன்களே

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//சரி.. நாம Try பண்ணலாமே...
உடனே என்னோட 7-வது அறிவு
வேலை செய்ய ஆரம்பிச்சது..//

தப்பான இடத்துக்கு வந்துட்டேன் போலிருக்கு, அறிவைப் பத்தி பேசற இடம் இது இல்லையே!

nvnkmr said...

manitharkalukku aaru arivu thana???

unkalukku 7-vathu arivu na neenka manithan ilaya ??????Shalini(Me The First) :: venkat kadavul athu ithunu reply tarathama vankura biriyanikku mela neenka jalra adikurinka

Shalini(Me The First) said...

//me the first அப்டின்னு எழுதிட்டு நாலாவதா கமென்ட் போற்றுகீங்கல்ல. அப்பவே தெரிஞ்சு போச்சு. உங்க கண்ணு நல்ல ஷார்ப்புன்னு//

ஜனாதிபதிதான் முதல் குடிமகன்னு சொன்னா இல்லியே அதுக்கு முன்னயே நெறய்ய பேர் இருக்காங்களேன்னு சொல்வீங்களா கார்த்தி?!

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//சரி.. நாம Try பண்ணலாமே...
உடனே என்னோட 7-வது அறிவு
வேலை செய்ய ஆரம்பிச்சது.///

தல நம்ம அறிவைப் பத்தி அவுங்க கிட்ட சொல்லாதீங்க ..
இந்த VKS ஆளுங்களுக்கு 6 வது அறிவு பத்தியே அதிகமா தெரியாது ..
அப்புறம் நம்மல கலாய்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு ஏதாவது சொல்லுவாங்க ..!!

Shalini(Me The First) said...

ஹாஹா அசிங்கப்பட்டார் ஷாலினி. அது அவருக்கு புதிதில்லை என்பதால் வருத்தப்பட மாட்டார்//

உண்மைதான் ! திருஷ்டிக்கு வைக்கிற போசனிக்காய் நல்லா இல்லியேன்னு பார்த்து யாராச்சும் வருத்தப்படுவாங்களா போலீஸ்?!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஓ..இதுதான் 7வது அறிவா

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))

ம.தி.சுதா said...

எது எப்படி இருந்தாலும் இந்த சமன்பாடு அருமைங்க..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception

Ravi kumar Karunanithi said...

//ஆனா நான் அந்த Sum-ஐ Prove
பண்ணினதை என் மனைவியால
நம்பவே முடியல.//

எனக்கும்தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////" ஹி., ஹி., ஹி..!! அந்த Sum பத்தின
SMS எனக்கும் வந்துச்சில்ல..!!! "/////

ஒரு வெச்சுக்கிட்டு என்னா ஒரு வில்லத்தனம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஓ..இதுதான் 7வது அறிவா////

என்னது 7வது அறிவா? அப்போ வெங்கட்டுக்கு 7க்கு மேல எண்ணத்தெரியாதா? ஷேம் ஷேம் பப்பி ஷேம்....! இஸ்கோல்ல போயி சின்னப் புள்ளைங்க முன்னாடி சீன் போட்டுட்டு இங்க வந்து பிலிம் காட்டுறாருப்பா இவ்ரு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட என்னையா இது, நான் பாட்டுக்கு மாங்கு மாங்குன்னு கமென்ட்டு அடிச்சிக்கிட்டு இருக்கேன், எல்லாம் கெணத்துல போட்ட கல்லு மாதிரி கெடக்கு? இந்த எழவு மாடரேசன பிரேக் பண்ண யாராவது வழி சொல்லுங்கப்பா,இத வெச்சுக்கிட்டு இவ்ரு தொல்ல தாங்கமுடியல!

Anonymous said...

சுப்பெர்,வாவ் எப்படி அண்ணே ஆப்படீயே இந்த ஸ்ப்பெக்ராம் கணக்கயூம் கூட்டீ,கழித்து சொன்ணால் எல்லாம் சரி ஆயிடுணே ட்ரை பன்ன சொல்லுஙக பசஙலை.mohamed amin

அனு said...

நாங்களும் கணக்கு பண்ணுவோம்ல.. சே.. கணக்கு போடுவோம்ல..

-6 = -6

4-10 = 9-15

Adding 25/4 to both sides
4 - 10 + 25/4 = 9 - 15 + 25/4

Using formula (a-b)^2 = a^2 + b^2 - 2ab

(2-5/2)^2 = (3-5/2)^2

taking square roots on both sides

2-5/2 = 3-5/2

cancelling 5/2 on both sides

2 = 3!!!

எப்பூடி??

டிஸ்கி: கணக்கு எங்க மிஸ் ஆகுதுன்னு கண்டுபிடிக்கிறவங்களுக்கு பதிவில் சொல்லப்பட்டுள்ள SMS (வெங்கட் செலவில்) ஃப்ரீயாக அனுப்பப்படும்..

பாஸ்கர் said...

தல, நீங்க தமிழ்ல strong(?), கணக்குல வீக்னு நினைத்தேன். கலக்கிவிட்டீர்கள்.

பாஸ்கர் said...

தல, அடுத்த சவால்

1.8 லட்சம் கோடி = ௦ 0

இதனை solve செய்து டெல்லிக்கு அனுப்பவும்!!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அடப்பாவி இதுக்குதான் நேத்து எனக்கு
போன் பண்ணி (நான் பிஸியா இருக்கேன்னு
சொல்லியும்) கெஞ்சி நீங்கதான் கணக்குல
புலியாச்சே இந்த problem solve பண்ணி
கொடுங்கன்னு கேட்டீங்களா? //

ஆமாம் ஆமாம்.. நான் கேட்டப்ப
நீங்க Busy-யா தான் இருந்தீங்க..
( அது என்னமோ தெரியல எல்லா
ஆபீஸ்லயும் பியூன்கள் எப்பவும்
Busy-யா தான் இருக்காங்க..)

அப்புறம் " இந்த Sum-க்கு என்ன Answer- ன்னு..? "
கேட்டதுக்கு " அது எனக்கு தெரியாதேன்னு "
ஒரு Answer சொன்னீங்கல்ல. அதையும்
சொல்ல வேண்டியது தானே..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// chat history யும் போடுவேன் //

போடுங்க.., போடுங்க..

அப்ப தான் நீங்க Chat பண்ணும்
போது எத்தனை Spelling Mistakes
பண்ணுறீங்க.., அந்த கொடுமையை
நான் எப்படி பொறுத்துக்கறேன்னு
எல்லோருக்கும் புரியும்..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// ok ok தூங்குனது போதும் எழுந்திருங்க
போலீஸ்... மழை தண்ணில கப்பல்
விடனும்ல... //

ப்ளீஸ் அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..
அவர் தூங்கட்டும்.. நைட் பூரா கண்ணு
முழிச்சி வேலை பாத்திருக்காருல்ல..
பாவம்..

Btw.. உங்களுக்கு ஒரி சின்ன Information..
அவர் காக்கி Uniform போட்டிருக்கறதால
போலீஸ்னு நினைச்சிட்டீங்களா..?!!!
Watchman-க்கும் அதே காக்கி Uniform தான்..!!

வெங்கட் said...

@ பிரவின்.,

// பயபுள்ளைக.. எனக்கு இந்த மாதிரி
SMS அனுப்பமாட்டுதுக..!!! //

ஹி., ஹி., ஹி..!!
அதான் ரொம்ப நல்லது.. - எனக்கு..!!

வெங்கட் said...

@ Mohamed.,

// எந்த ஊர்ல புலி கணக்கு போட்டு
problem solve பண்ணுதுங்க... ஒரு வேள
புலி மாதிரி உறுமிக்கிட்டே கணக்கு போடுவாரோ!. //

ஒரு தடவை இவர் தப்பு தப்பா
Problem Solve பண்ணினதை பாத்த
இவர் Maths மிஸ் அடி பின்னி
எடுத்துட்டாங்க..

அதனால உடம்பு பூரா " புலி " மாதிரி
வரி வரியா ஆகிடுச்சி.,
அதான் அப்படி ஒரு பில்டப்பு..

வெங்கட் said...

@ நாகராஜ சோழன்.,

// புலி ஓடுனா இந்த மாதிரி சத்தம் வராதே.
ஒரு வேலை நீங்க கணக்குல குதிரையோ?. //

ஆனா நாங்க " டைனோசர் " ஆச்சே..
அப்ப இப்படி தான் சத்தம் வரும்..

இதுல எதாவது சந்தேகம் இருந்தா
" ஸ்பீஸ்பெர்க்கை " போன் பண்ணி
கேட்டுக்கோங்க..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// ஆமாங்க எவ்வளோ சொன்னாலும்
இந்த VAS ஆளுக மட்டும் நம்பறாங்க.
அது எப்டிங்க? //

உண்மையை சொல்லும் போது
நம்பித்தானே ஆகணும்..!!

" கார்த்திக் நீங்க ரொம்ப Handsome -ஆ
இருக்கீங்க " இதை நீங்க நம்புவீங்களா..?
நம்ப மாட்டீங்களா..?!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// மங்கு மரியாதையா ஓடிடுவோம் இல்லை
பூச்சாண்டி கிட்ட புடிச்சுகுடுத்துடுவாணுக போல //

ஆஹா என்னே தன்னடக்கம்..!!

" ஒரு பூச்சாண்டியே
பூச்சாண்டியை பாத்து
பயப்படுகிறதே..!!! " ( 3 ஆச்சரியக்குறி. )

வெங்கட் said...

@ அருண்.,

// மாடு மேய்கிற புள்ளைக்கு
இவ்வளோ அறிவானு... //

ஹி., ஹி., ஹி..

கொஞ்சம் சொந்தமா யோசிச்சி
Comment போட Try பண்ணுங்க..
முடியலைன்னா Pre KG படிக்கிற
உங்க பொண்ணுகிட்டயாவது ஐடியா
கேட்டு Comment போடுங்க.. என்ன ஓகேவா.?!

Better Luck Next Time..!!


@ To All.,

இந்த லிங்க்ல போயி பாருங்க
Comment நம்பர் 12.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடப்பாவி இதுக்குதான் நேத்து எனக்கு போன் பண்ணி (நான் பிஸியா இருக்கேன்னு சொல்லியும்) கெஞ்சி நீங்கதான் கணக்குல புலியாச்சே இந்த problem solve பண்ணி கொடுங்கன்னு கேட்டீங்களா?

என் கிட்டெயும் தான் ஃபோன் பண்ணி கேட்டார் ,நான் வெளில சொல்லலையே,ஃபிரண்ட்ஸ்னா காட்டிக்குடுக்கக்கூடாது ரமேஷ்

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு புத்திசாலித்தனமா இருக்கு.(அதாவது கடுகை மலை மாதிரி காண்பிச்சா அது சாதனைதானே)

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

// ரசிகன் said...
#டவுட் #

Science Exhibitionல ஏன் Maths Puzzle வச்சாங்க?///ஹய்யோ ஹய்யோ ., அறிவியல்ல பாதியே கணக்குதாங்க .,

இயற்பியல் படிச்சதில்லையா ..? ஓ , நீங்கதான் VKS காரர்ல .

பள்ளிக்கூடம் போயிருக்க மாட்டீங்க ..!! சரி விடுங்க ..

அனு said...

@வெங்கட்
//கொஞ்சம் சொந்தமா யோசிச்சி
Comment போட Try பண்ணுங்க.. //
//@ To All.,
இந்த லிங்க்ல போயி பாருங்க //

சில பேரு பதிவையே சொந்தமா யோசிச்சு போடுறதில்ல.. கமெண்ட்ட ரிப்பீட் பன்றதுல என்ன தப்பு?

@All
linkக்கு வெற எங்கயும் போக வேணாம். இந்த பதிவே ஒரு நல்ல உதாரணம்..

வெங்கட் said...

@ மாதவன்.,

// மூளை இருக்குற நான் அத யூஸ்
பண்ணி கண்டுபிடிச்சது.. //

ஆஹா.. இவ்ளோ புத்திசாலியா நீங்க..?

என் நண்பனோட புது Company-க்கு
General Manager Post Vacant-ஆ
இருக்கு. Apply பண்றீங்களா..?!!
நான் வேணா Recommendation Lr
தர்றேன்..

சம்பளம் பத்தி ஒண்ணும்
கவலைப்படாதீங்க.. அதிலெல்லாம்
அவன் ரொம்ப தாராளம்..

மாசம் சம்பளமா Rs 2,00,000..

// லட்சம் ஜீரோ வந்தாலும் அதுக்கு வால்யுவே இல்ல.. //

இதை மட்டும் எப்பவும் மறக்க கூடாது
என்ன.. ஓ.கேவா..?!!

பாரத்... பாரதி... said...

ஒத்துகிறோம், நீங்க டைனோசர் தான், SMS ஐ ஞாபகம் வச்சுக்கிறதுல...

பாரத்... பாரதி... said...

//அடப்பாவி இதுக்குதான் நேத்து எனக்கு போன் பண்ணி (நான் பிஸியா இருக்கேன்னு சொல்லியும்) கெஞ்சி நீங்கதான் கணக்குல புலியாச்சே இந்த problem solve பண்ணி கொடுங்கன்னு கேட்டீங்களா?//
HA HHHA HA HAA ஒரு புலி எலியானது, sorry ஒரு டைனோசர் எலியானது..

வெங்கட் said...

@ ரசிகன்..,

// Science Exhibitionல ஏன் Maths Puzzle
வச்சாங்க? # டவுட் # //

ஆஹா என்னே டவுட்டு..?
ஆமா ஏன் நிறுத்திட்டீங்க..
இன்னும் நிறைய விஷயம் இருக்கே..

ஹால்ல முன்னாடி " நல்வரவு "
ஒரு Board -இருந்தது..

// Science Exhibitionல தமிழ்க்கு
என்ன வேலை..? # டவுட் No. 2 # //

ஒரு இடத்துல இந்தியா வரைபடம்
கோலமாவுல வரைஞ்சி வெச்சிருந்தாங்க..

// Science Exhibitionல Geography
சம்பந்தமா Map ஏன் வெச்சாங்க.?
# டவுட் No. 3 # //

ஹால்ல ஒரு ஓரமா English மிஸ்
நின்னுட்டு இருந்தாங்க..

// Science Exhibitionல English மிஸ்
ஏன் நிக்கணும்.? # டவுட் No. 4 # //

ம்ம்.. ஆரம்பிங்க..

வெங்கட் said...

@ சீனா சார்.,

// haay வெங்கட் - புத்திசாலிய்யா நீ //

ரொம்ப நன்றி சார்..

// மாதவன் சொல்றது ஏற்கப்பட மாட்டாது //

கரெக்ட் சார்.. வருங்காலத்துல
அண்ணா யுனிவர்சிட்டி Sylabus-ல
நம்ம Blog-ஐ சேர்த்தாலும் சேர்ப்பாங்க..

அப்போ Reference-க்காக இங்கே வரப்போற
வருங்கால சந்ததிகளுக்கு இவர்
தப்பான வழி காட்ட முயற்சி பண்றார்..

So..இவர் சொல்றது ஏற்கப்பட மாட்டாது..

shabi said...

2/10=2 my calculation 20/10=2 ithuum correct thana

appram w+o nnu podakoodathu w*o nnu than calculate pannum

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// me the first அப்டின்னு எழுதிட்டு நாலாவதா
கமென்ட் போற்றுகீங்கல்ல. அப்பவே தெரிஞ்சு
போச்சு. உங்க கண்ணு நல்ல ஷார்ப்புன்னு. //

நீங்க நினைக்கிற மாதிரி
" Me the First " -ன்னா
முதல் Comment போடறது இல்ல..

இதுக்கு தெளிவான விளக்கம்
இந்த பதிவுகளின் Comment Section-ல
இருக்கு.. தேவைன்னா போயி படிங்க..

V.A.T.E EXAM -1

Me theFirst

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// Maths is called the " Queen of Science."
Hence, Science Exibition without Mathematics
will not shine. //

ம்ம்.. குடுத்த காசு நல்லாவே
வேலை செய்யுது போல..

// நான் vks தான். //

என்ன VKS -ஐ Small Letter-ல எழுதி
இருக்கீங்க..?!!

ஓ.. சொல்லிக்கிற அளவு vks ஒண்ணும்
பெரிய விஷயம் இல்லன்னு சிம்பாளிக்கா
சொல்றீங்களா.?!!

வெங்கட் said...

@ லேகா.,

// வெங்கட் என்ன அறிவு உங்களுக்கு!! //

அது உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம்
ஆச்சே.. இதை போயி ஆச்சரியமா
கேக்குறீங்க.?!!

// அப்புறம் உங்களுக்கு ஒரு கிப்ட்
குடுத்ததா சொன்னாங்க!! என்னது அது? //

சொல்ல வேணாம்னு பாத்தேன்..
சரி சொல்றேன்..

ஸ்கூல் Correspondant என்கிட்ட வந்து
" இனிமே நீங்கதான் இந்த ஸ்கூல்க்கு
Principal-ஆ இருக்கணும்னு " ரொம்பவே
வற்புறுத்தினார்..

ஆனா நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்..

பின்ன.. தமிழ்நாட்டுக்கே முதல்வரா
வர வேண்டிய என்னை ஒரு ஸ்கூல்க்கு
முதல்வர் ஆக்கி அடக்கிடலாம்னு
Try பண்ணலாமா..?!!

நான் நினைக்கிறேன் அவரு எதிர்கட்சியா
இருப்பாருன்னு..?
( ஆமா.. நாம இன்னும் கட்சியே
ஆரம்பிக்கலை..அதுக்குள்ள எதிர்கட்சியா..?!! )

வெங்கட் said...

@ லேகா.,

முதல் முறையா தமிழ்ல Comment
போட்டு இருக்கீங்க.. இப்படியே
தொடர வாழ்த்துக்கள்..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// ஜனாதிபதிதான் முதல் குடிமகன்னு சொன்னா
இல்லியே அதுக்கு முன்னயே நெறய்ய பேர்
இருக்காங்களேன்னு சொல்வீங்களா கார்த்தி?! //

ஹா., ஹா., ஹா..!!
செம செம Reply..

கார்த்தி புதுசு அதான் நம்மள
பத்தி தெரியாம உள்ளே பூந்துட்டாரு..

@ கார்த்திக்.,
சிங்கங்களை எப்பவும் T.V-ல பாருங்க..
பக்கத்துல போயி சீண்டி பாக்க
ஆசைப்படாதீங்க..
அது ரொம்பவே Danger..!!

வெங்கட் said...

@ செல்வா.,

// இந்த VKS ஆளுங்களுக்கு 6வது அறிவு
பத்தியே அதிகமா தெரியாது.. //

ஹா., ஹா., ஹா..!!

சின்ன திருத்தம்.. ரமேஷ்க்கு மட்டும்
5வது அறிவு பத்தியே அதிகமா தெரியாது..

வெங்கட் said...

@ ம.தி.சுதா.,

// கருத்தடை முறை உருவான கதை
- contraception //

இதெல்லாம் என்னை மாதிரி
குழந்தை பசங்க படிக்கலாமா..?!!
ஹி., ஹி., ஹி...

dineshkumar said...

Sum : 2 / 10 = 2

2 = T W O , 10 = T E N

So., ( T W O ) / ( T E N ) = ( W O ) / ( E N )
( " T " Cancelled )

According to Alphabetic order

W + O = 23 + 15 = 38

E + N = 5 + 14 = 19

So., 38 / 19 = 2

Hence 2 / 10 = 2 is Proved..

ஹய்யய்யோ எங்கப்போனாலும் கொல்ராங்களே பேசாமா நம்ம போலீஸ் சொன்ன வருத்தக்ரிக்கே போலாம்னு நனைக்கிறேன்

dineshkumar said...

karthikkumar said...
"நாங்கல்லாம் கணக்குல டைனோசர்..!!///
அப்டின்ன மொக்க போடறதுல்ல?

பங்கு நீயுமா கணக்குல வீக்கு இதுக்கு தான் கணக்கு டீச்சர் கிட்ட டியூஷன் போகவேணாம்னு சொன்னேன் கேட்டியா

dineshkumar said...

பாரத்... பாரதி... said...
//அடப்பாவி இதுக்குதான் நேத்து எனக்கு போன் பண்ணி (நான் பிஸியா இருக்கேன்னு சொல்லியும்) கெஞ்சி நீங்கதான் கணக்குல புலியாச்சே இந்த problem solve பண்ணி கொடுங்கன்னு கேட்டீங்களா?//
HA HHHA HA HAA ஒரு புலி எலியானது, sorry ஒரு டைனோசர் எலியானது..

கணக்கு புலி பாரத் பாரதி வாழ்க

dineshkumar said...

சார் ஒரு சந்தேகம் நீங்க என்ன கணக்கு வாத்தியாரா

அப்ப ரொம்பநாளா நானும் போட்டுக்கிட்டு இருக்கேன் வர்ரமாட்டேங்குது சார் நீங்க கொஞ்சம் ட்ரை செய்து பாருங்களேன்

ab = 2a

வெங்கட் said...

@ அனு.,

// சே.. கணக்கு போடுவோம்ல.. //

ஏன் நாங்க கணக்கு போட மாட்டோமா.?!
இதோ...

a + b = c

அதை இப்படியும் எழுதலாம்
4a - 3a + 4b - 3b = 4c - 3c

So.,
4a + 4b - 4c = 3a + 3b - 3c

4 * (a+b-c) = 3 * (a+b-c)

common termsஅ அடிச்சா,
4 = 3

அப்போ 4=3, கரெக்டா??

ஹி., ஹி., ஹி..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனு said...
நாங்களும் கணக்கு பண்ணுவோம்ல.. சே.. கணக்கு போடுவோம்ல..

-6 = -6

4-10 = 9-15

Adding 25/4 to both sides
4 - 10 + 25/4 = 9 - 15 + 25/4

Using formula (a-b)^2 = a^2 + b^2 - 2ab

(2-5/2)^2 = (3-5/2)^2

taking square roots on both sides

2-5/2 = 3-5/2

cancelling 5/2 on both sides

2 = 3!!!

எப்பூடி??

டிஸ்கி: கணக்கு எங்க மிஸ் ஆகுதுன்னு கண்டுபிடிக்கிறவங்களுக்கு பதிவில் சொல்லப்பட்டுள்ள SMS (வெங்கட் செலவில்) ஃப்ரீயாக அனுப்பப்படும்..
//

The mistake is here
//taking square roots on both sides

2-5/2 = 3-5/2//

since square roots can be either + or - , square roots can not be cancelled both sides

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ venkat

//4 * (a+b-c) = 3 * (a+b-c)//

here also you have done a mistake (if at all, it is your own idea!!!!!)

since a+b = c (already given at top)
a+b-c = 0 hence, the equation will become
4 * 0 = 3 * 0

but you cannot cancel 0 in case of multiplication

அனு said...

@வெங்கட்

//அப்போ 4=3, கரெக்டா??//

ஏங்க வெங்கட்..

பதிவு தான் சொந்தமா யோசிச்சு போடுறதில்ல.. அட்லீஸ்ட் கமெண்ட்டையாவது சொந்தமா யோசிச்சு போடுங்க..

@All
லிங்க்-க்கு வேற எங்கயும் போக வேணாம்.. உங்க ப்ளாக்லயே இந்த இடத்துல போய் பாருங்க.. 6வது கமெண்ட்..

அனு said...

@dineshkumar

// சார் நீங்க கொஞ்சம் ட்ரை செய்து பாருங்களேன்
ab = 2a//

b=a ன்னு போட்டு பாருங்க..
கூட்டி கழிச்சு பாத்து கணக்கு கரெக்ட்டா வரும்..

வெங்கட் said...

@ அனு.,

// அட்லீஸ்ட் கமெண்ட்டையாவது
சொந்தமா யோசிச்சு போடுங்க.. //

ஹி., ஹி., ஹி..!!
விரிச்ச வலை வீணா போகல..

அருண் என் Comment-ஐ எடுத்து
இங்கே போட்டுட்டார்னு நான்
சொன்னப்ப நீங்க என்ன சொன்னீங்க..
அப்படியே கொஞ்சம் மேல போயி பாருங்க..

// கமெண்ட்ட ரிப்பீட் பன்றதுல என்ன தப்பு? //

உங்களுக்கு ஒரு நியாயம்.,
எங்களுக்கு ஒரு நியாயமா..?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// since square roots can be either + or - ,
square roots can not be cancelled both sides //

ஓ.கே.. நெக்ஸ்ட்..

அடுத்த கணக்கும் அனு போட்டது தான்..

// but you cannot cancel 0 in case of multiplication //

Double ஓ.கே..

இப்ப முடிவா என்ன சொல்ல வர்றீங்க..?

அனுவுக்கு ஒழுங்கா கணக்கு போட
வராதுன்னு தானே..? அதை ஏன்
இப்படி சுத்தி வளைச்சி சொல்றீங்க..?!!

அனு said...

@வெங்கட்
//ஹி., ஹி., ஹி..!!
விரிச்ச வலை வீணா போகல//

கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலயே.. ஒரு வேளை, வீட்டுக்குள்ளயே விழுந்தீங்களோ?

அனு said...

@வெங்கட்
//அனுவுக்கு ஒழுங்கா கணக்கு போட
வராதுன்னு தானே..? அதை ஏன்
இப்படி சுத்தி வளைச்சி சொல்றீங்க..?//

பாடம் சொல்லிக்குடுக்கும் போது, Boardல மிஸ் 2 + 2= ? என்று எழுதிபோடுறாங்க.

அப்படின்னா, அவங்களுக்கு ஆன்ஸர் தெரியலன்னு அர்த்தமா?

உங்க அறிவ (இருக்கா??) வளர்க்க கணக்குகள் கொடுத்தா, ஆன்ஸர் பண்ணுறத விட்டுட்டு... ஹும்ம்ம்.. என்னத்த சொல்ல..

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலயே.. ஒரு வேளை, வீட்டுக்குள்ளயே விழுந்தீங்களோ?//

அட இல்லிங்க. நீங்க தான் விழுந்து விழுந்து மொத்தமா இருக்த மண்ணு எல்லாம் ஒட்டிகிட்டு போய்ட்டிங்களே.

(எப்படியோ விழுந்தேன் ஒத்துகிறிங்களா கேக்க கூடாது. இதுக்கு பேரு தான் உங்க கைய வச்சே உங்க கண்ண குத்தரது..)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//பாடம் சொல்லிக்குடுக்கும் போது, Boardல மிஸ் 2 + 2= ? என்று எழுதிபோடுறாங்க.

அப்படின்னா, அவங்களுக்கு ஆன்ஸர் தெரியலன்னு அர்த்தமா?
//

இல்லை. அவங்களுக்கு 2+2 மட்டும் தான் தெரியும் அர்த்தம். ஈஸியான கணக்க அவங்க போட்டு கஷட்டமான கணக்க நமக்கு கொடுப்பாங்க. இந்த கொடுமை தான் பல வருஷமா நடக்குதே... :))