சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

02 December 2010

குரு - சிஷ்யன்..!!

காலை : 10.மணி
Class : 11th Std

எங்க தமிழ் வாத்தியார் பெயர்
உமாபதி..

நானும்., என் Friend சக்தியும்
அவரை எதாவது எடக்கு., மடக்கா
கேட்டுட்டே இருப்போம். - அது
எங்க பழக்கம்..

அதுக்கு பதில் சொல்ல முடியாம
அவர் முழிப்பாரு - அது
அவர் வழக்கம்..!

அதனால அவருக்கு எங்களை
கண்டா கொ(ல்ல)ள்ள இஷ்டம்..!!

ஒரு நாள் Class-ல சக்தி..

" சார்... இங்கே பாருங்க சார்
கொடுமையை.. "

" என்னடா கொடுமை..? "

" பெரியவுக்கு - சின்ன ' ' வருது சார்.,
சிறியவுக்கு - பெரிய ' ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? "

" டேய் ஏன்டா படுத்துற..? பேசாம
உக்கார்றா..!! "

உடனே நான் எந்திரிச்சேன்..

" சார் அது கூட பரவாயில்ல.. இதை
பாருங்க சார் அதை விட பெரிய கொடுமை.. "

" நீ என்னடா சொல்ல போற..? "

" ரெண்டுக்கு 3 சுழி ' ண் ' வருது
மூன்றுக்கு 2 சுழி ' ன் ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? "

இப்படி அவர்கிட்ட நாங்க கேள்வி மேல
கேள்வி கேட்டு எங்க அறிவு தாகத்தை
தீர்த்துப்போம்..

போன வாரம் எங்க உமாபதி சாரை
பஸ் ஸ்டேண்ட்ல பார்த்தேன்..

அட., இவர் இன்னுமா VRS வாங்கிட்டு
கிராமத்துக்கு போயி செட்டில் ஆகலை..?
ரொம்ப தப்பாச்சே..!!

சரின்னு நேரா அவர் முன்னாடி போயி
நின்னேன்.. என்னை பாத்ததும்
ஒரு நிமிஷம் அவர் ஷாக் ஆயிட்டார்..

இந்த Reaction கூட இல்லைன்னா
அவர்கிட்ட நாங்க படிச்சி
என்ன பிரயோஜனம்..?

" சார்.., என்னை தெரியுதா..? "

" ம்ம்.. உன்னை மறக்க முடியுமாடா..? "

( அப்படியே கொஞ்சம் நேரம்
பேசிட்டு இருந்தோம்..)

திடீர்னு அவர் செல்போன் ரிங் அடிச்சது..
எடுத்து பேசினார்.. பேசி முடிச்சதும்..
நான் அவர்கிட்ட..

" சார் எனக்கு ஒரு டவுட்டு..? "

" என்ன..? "

" Sim Card-க்கு தமிழ்ல என்ன சார்..? "

" ?!!?!?!! "
.
.

65 Comments:

Shalini(Me The First) said...

Me The First...

Shalini(Me The First) said...

@வெங்கட்
//
" ம்ம்.. உன்னை மறக்க முடியுமாடா..? "
//
எப்பூடி மறக்க முடியும் பாஸ்?!
நீங்க தான் அவரோட சிஷ்ய குருவாச்சே...;)))

LEKHA said...

venkat :O
epdi idhellam?
//
" ரெண்டுக்கு 3 சுழி ' ண் ' வருது
மூன்றுக்கு 2 சுழி ' ன் ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? "
//
OMG i m sure he would hav cried ;)

//கிராமத்துக்கு போயி செட்டில் ஆகலை..?
ரொம்ப தப்பாச்சே..!!
//
adhu seri ha ha ha

unga lollu ku oru alave ilama pochu
"ramarajan photo" :o
i tnk he s ur fav ;)

//கொ(ல்ல)ள்ள இஷ்டம்..!

for us too venkat

//Sim Card-க்கு தமிழ்ல என்ன சார்

do u knw t ans??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் : " Sim Card-க்கு தமிழ்ல என்ன சார்..? "
வாத்தியார்: " ?!!?!?!?! "
வெங்கட்: இது கூட தெரியல. சிம் கார்ட். அய்யோ அய்யோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எப்பூடி மறக்க முடியும் பாஸ்?!
நீங்க தான் அவரோட சிஷ்ய குருவாச்சே...;)))//

மஞ்ச கலரு ஜிங்குஜா பச்ச கலரு ஜிங்குஜா சிவப்பு கலரு ஜிங்குஜா.

ஷாலினி நல்லா ஜால்ரா போடுறீங்க உங்க தலைவலிக்கு சீ தலைவருக்கு...

ராசு மாமா (நண்பேண்டா..) said...

எப்புடிங்க உங்களால மட்டும் இப்புடி? காமெடி இருக்க வேண்டியதுதான் அதுக்காக இப்புடியா? எந்த புக்லங்க படிச்சீங்க?

Shalini(Me The First) said...

@ramesh
//
மஞ்ச கலரு ஜிங்குஜா பச்ச கலரு ஜிங்குஜா சிவப்பு கலரு ஜிங்குஜா.//

பரவாயில்லியே உங்களுக்கு மூணு கலர் தெரிஞ்சுருக்கு..

@ போலிஸோட வாத்தியார்
சார் போன போகுது இந்த டைம் பாஸ் போட்ருங்க வீட்டுல பொண்ணு வேற பாக்குறாங்களாம் பொழச்சு போகட்டும்

KANA VARO said...

இது காமடியெல்லாம் தானா வருதா? எப்படி சார் இப்பிடி??

Arun said...

//" ரெண்டுக்கு 3 சுழி ' ண் ' வருது
மூன்றுக்கு 2 சுழி ' ன் ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? " // யோசிக்கவேண்டிய விஷயம்

Arun Prasath said...

வெங்கட்: இது கூட தெரியல. சிம் கார்ட். அய்யோ அய்யோ///

தமிழ்நாடு போலீஸ் பெருமையை நிலை நாட்டி விட்டீர்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

:))...

//" ரெண்டுக்கு 3 சுழி ' ண் ' வருது
மூன்றுக்கு 2 சுழி ' ன் ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? "//

யோசிக்கவேண்டிய விசயந்தான்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//" Sim Card-க்கு தமிழ்ல என்ன சார்..? "//

அலைபேசி பயனர் அட்டை என்று இருக்கலாமோ..

Chitra said...

ha,ha,ha,ha..... kalakkal!

ராஜி said...

பாவம் சார் உங்க குரு. படிக்குற காலத்துலதான் படுத்துனீங்கனு பார்த்தா இப்பவுமா? செஞ்ச பாவம் ஈரேழு ஜென்மத்துக்கும் எங்க போனாலும் விடாது என்பது இதுதானா

ராஜி said...

"சிம் கார்டு" க்கு தமிழில்
சொருகு அட்டை னு பேர் இருக்கலாமோ!

ராஜி said...

ஏன் சார் உங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தும் உங்க வாத்தியார் இன்னுமா நல்ல மனநிலையோட இருக்கார். ஆச்சர்யம்தான். உண்மையிலியே உங்க வாத்தியாருக்கு திடமான மனசுதான்

எஸ்.கே said...

எப்படி எப்படியோ சிந்திச்சிருக்கீங்க! நல்ல சிந்தனை வளம்!

philosophy prabhakaran said...

சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு அட்டை...

உபயம்: விக்கிபீடியா

ரசிகன் said...

@வெங்கட்

உங்களுக்கு கூட உங்க தமிழ் வாத்தியார் மேல கொல்ல(ள்ள) இஷ்டம் போல..
பின்ன... உங்களுக்கு பசு நேசர பிடிக்கும்னா அவர் மாணவரா பாடம் படிக்கற போட்டோ எடுத்து போட்டிருக்கணும்..
எவ்ளோ கடுப்பிருந்தா.. உங்க தமிழ் வாத்தியார நாங்க ராமராஜனா visualize பண்ணனும்னு Try பண்ணி இருப்பீங்க... என்னா வில்லத்தனம்!!!..

ரசிகன் said...

@ரமேஷ்

//வெங்கட் : " Sim Card-க்கு தமிழ்ல என்ன சார்..? "
வாத்தியார்: " ?!!?!?!?! "
வெங்கட்: இது கூட தெரியல. சிம் கார்ட். அய்யோ அய்யோ//


அப்படி போடுங்க ... டெரர் ஓட்டு உங்களுக்கே...

ரசிகன் said...

@வெங்கட்

//" பெரியவுக்கு - சின்ன ' ர ' வருது சார்.,
சிறியவுக்கு - பெரிய ' ற ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? "
//

அப்போ நியூ டெல்லிய‌ NEWDELHIந்னு Capital lrல‌யும்
சேல‌த்தை salemந்னு small lrலயும் தான் எழுத‌னுமா..?
ப‌ழிக்குப் ப‌ழி.. ட‌வுட்டுக்கு ட‌வுட்டு..

ரசிகன் said...

@ராஜி
//"சிம் கார்டு" க்கு தமிழில்
சொருகு அட்டை னு பேர் இருக்கலாமோ!//

சே சே.. இருக்காதுங்க.. இல்லன்னா Englishல Insert cardன்னுல பேர் இருந்திருக்கணும்!!!

வெங்கட் said...

@ To All.,

நிறைய வேலை இருக்கறதால
என் Comments Reply மதியம் 3 மணிக்கு
மேல தான்.

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல கேள்வி மக்கா ...இருந்தாலும் இந்தர்க்கு பதில் இது தான் ...........நல்ல போஸ்ட்

தொகுப்பி, தகவல் அட்டை

karthikkumar said...

Arun Prasath said...
வெங்கட்: இது கூட தெரியல. சிம் கார்ட். அய்யோ அய்யோ///

தமிழ்நாடு போலீஸ் பெருமையை நிலை நாட்டி விட்டீர்////

அப்போ உங்களுக்கு பதில் தெரியல. ஏதோ ஒரு கமென்ட் போட்ட போதும்னு எழுதிட்டீங்க. அப்படிதானே. ( எனக்குந்தான் தெரியல என்ன பண்ண)

மங்குனி அமைச்சர் said...

Class : 11th Std///

படிச்ச பயபுள்ளையா நீ ???? அடடா ....தெரியாம பழகிட்டமே

மங்குனி அமைச்சர் said...

" ரெண்டுக்கு 3 சுழி ' ண் ' வருது
மூன்றுக்கு 2 சுழி ' ன் ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? "///

ஏதாவது எக்ஸ்சேஞ்சு ஆபார் குடுத்திருப்பாங்க , அப்ப மாறி இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

" பெரியவுக்கு - சின்ன ' ர ' வருது சார்.,
சிறியவுக்கு - பெரிய ' ற ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? "///

அட "ர"- ல , இந்தின வகை இருக்கா ??? படிச்ச புள்ளன்னா படிச்ச புள்ளைதான்

மங்குனி அமைச்சர் said...

" Sim Card-க்கு தமிழ்ல என்ன சார்..? "////

அப்ப சிம் கார்டுன்னா தமிழ் இல்லையா ????

Madhavan Srinivasagopalan said...

// " பெரியவுக்கு - சின்ன ' ர ' வருது சார்.,
சிறியவுக்கு - பெரிய ' ற ' வருது சார்..
ஏன் சார் அப்படி..? " //


ஒன்னுத்துக்கு பேருல 'பெரிய' தன்மை..
இன்னொன்னுக்கு எழுத்துல 'பெரிய' தன்மை..

கூட்டி கழிச்சு பாருங்க.. சரியா வரும்.. சமத்துவம் தான முக்கியம்..

'ரெண்டு', 'மூன்று' மேட்டரா. ?
அதே சமத்துவ கொள்கைதாம்.. கூட்டிப் பாருங்க '5 ' வரும்.. ரெண்டுலயுமே..
'ரெண்டு' --- மதிப்பு = 2 ; 'சுழி' க்கு '3 ' ஆக மொத்தம் '5 '
'மூன்று' -- மதிப்பு = 3 ; 'சுழி' க்கு '2 ' ஆக மொத்தம் '5 '

அமுதா கிருஷ்ணா said...

நடத்துங்க...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

புரிஞ்சுதா மக்களே, இனிமே வெங்கட் ப்ளாகிலயோ அல்லது VAS-காரங்க ப்ளாகிலயோ தமிழ் ஸ்பெல்லிங் தப்பா இருந்தா, நாம அவங்க தமிழ் வாத்தியாரைத் தான் குறை சொல்லணும். பாவம் வெங்கட்டை யாரும் குறை சொல்லாதீங்க!

ப.செல்வக்குமார் said...

@ ரசிகன்
// உங்க தமிழ் வாத்தியார நாங்க ராமராஜனா visualize பண்ணனும்னு Try பண்ணி இருப்பீங்க... என்னா வில்லத்தனம்!!!.//

ராமராஜனுக்கு என்ன குறைங்க ..? ராமராஜன் ஒரு கலரான மனிதர் .,
அவர் இல்லைனா நமகெல்லாம் கலர் பத்தி எதுவுமே தெரிஞ்சிருக்காது.,
அதுவும் இல்லாம அவரோட மேதாவி படம் வரப்போகுது .. அதுக்காக அவர் எங்க தலைவர்கிட்ட என் போட்டோ உங்க ப்ளாக் ல போட்டு ஒரு விளம்பரம் பண்ணி கொடுங்க அப்படின்னு கேட்டதுக்காகத்தான் அவரோட போட்டோ போட்டிருகார் .!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// Me The First... //

என்னா Fast..!!
என்னா Fast..!!

@ VKS சோம்பேறிகளுக்கு.,

சுறுசுறுப்புன்ன என்னான்னு
இப்பவாச்சும் தெரியுதா..?!!

முதல்ல நீங்க எல்லோரும்
போயி நம்ம ஷாலினிகிட்ட
டியூசன் சேருங்க..

வெங்கட் said...

@ ஷாலினி.,

// நீங்க தான் அவரோட
சிஷ்ய குருவாச்சே...;))) //

ஹி., ஹி., ஹி..!!

இப்படி எல்லா இடத்துலயும்
உண்மையை சொல்லிட்டே இருந்தா..
அப்புறம் நம்ம Blog-க்கு Traffic
அதிகம் ஆயிடுமே என்ன பண்றது..?

( Mind Voice... )

" அதான் நம்ம Traffic கான்ஸ்டபிள்
ரமேஷ் இருக்கார்ல.. அவரை வெச்சி
நம்ம Blog Traffic-ஐ Control பண்ண
சொல்லுவோம்.."

ம்ம்.. Good Idea..!!

வெங்கட் said...

@ லேகா.,

// venkat :O
epdi idhellam? //

எல்லாம் தமிழ் மேல உள்ள
ஆர்வம் தான்..

நாங்க இந்த மாதிரி எவ்வளவோ
தமிழ் ஆராய்ச்சி பண்ணியிருக்கோம்..

இதுக்காக தான் 1995-ல
" செந்தமிழ் செல்வர்கள் " -னு
ஒரு அவார்ட் நேரு Statium-ல
Function வெச்சி எங்களுக்கு குடுத்தாங்க..

வெங்கட் said...

@ ராசு மாமா.,

// எந்த புக்லங்க படிச்சீங்க? //

எனக்கு இந்த கெட்ட பழக்கம்
சுத்தமா பிடிக்காதுங்க..

அதாங்க புக்ல காப்பி அடிச்சி
எழுதறது.. அப்பறம்
காப்பி அடிச்சி எழுதின
புக் பெயரை சொல்றது..

வெங்கட் said...

@ ஷாலினி.,

// @ போலிஸோட வாத்தியார்

சார் போன போகுது இந்த டைம் பாஸ்
போட்ருங்க வீட்டுல பொண்ணு வேற
பாக்குறாங்களாம் பொழச்சு போகட்டும் //

இவரை ( ரமேஷ் ) வாத்தியார்
பெயில் பண்ணி வெச்சிருக்கறதே
ஊருக்குள்ள பொண்ணுங்கல்லாம்
பொழச்சு போகட்டும்னு தான்..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ Arun Prasad.,

// தமிழ்நாடு போலீஸ் பெருமையை
நிலை நாட்டி விட்டீர் //

இப்ப தான் இந்த மேட்டர்
உங்களுக்கு தெரிஞ்சதா..?

எனக்கு இவர் போலீஸ் Selection-ல
Reject ஆனப்பவே தெரியும்..!!

" தமிழ்நாடு போலீஸ் தப்பிச்சிக்கிச்சி டோய்..!! "

மாதேவி said...

:))

வெங்கட் said...

@ ராஜி.,

// பாவம் சார் உங்க குரு. படிக்குற
காலத்துலதான் படுத்துனீங்கனு
பார்த்தா இப்பவுமா? //

ம்ம்.. உடனே எங்க எல்லா குருவையும்
இப்படி தான் படுத்தி இருப்பாம்னு
தப்பு கணக்கு போட்டுடாதீங்க..

எங்களை படுத்தி எடுத்த ஒரு குருவும்
இருக்கார்..


1. திகில் பாடம்..!!

2. இது எப்படி இருக்கு..??

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// எப்படி எப்படியோ சிந்திச்சிருக்கீங்க!
நல்ல சிந்தனை வளம்! //

ம்ம்..!! உங்களுக்கு புரியுது..
இது எங்க பரிட்சை பேப்பரை
திருத்தின வாத்தியாருக்கு புரியலையே..

இதே மாதிரி சிந்திச்சி., சிந்திச்சி
நல்ல நல்ல கதையா Exam-ல
எழுதி வெச்சாலும்., எங்க வாத்தியாரு
கம்மி., கம்மியா மார்க் போட்டு விட்டுட்டாரு

வெங்கட் said...

@ ரசிகன்.,

// அப்போ நியூ டெல்லிய‌ NEWDELHI னு
Capital lrல‌யும்., சேல‌த்தை salem னு
small lrலயும் தான் எழுத‌னுமா..?
ப‌ழிக்குப் ப‌ழி.. ட‌வுட்டுக்கு ட‌வுட்டு.. //

நோ., நோ..

சேலத்தை எப்பவும் SALEM-ன்னு
தான் எழுதணும். அது தான் Correct.

salem-ன்னு எழுதினா
அது ' சின்ன சேலம் ' ஆகிடும்..

ப‌ழிக்குப் ப‌ழி.. ட‌வுட்டுக்கு ஆன்ஸர்..

ஹி., ஹி., ஹி..!!

( டிஸ்கி : சேலம்ல இருந்து 40 கி.மி
தூரத்துல ' சின்ன சேலம் '-னு ஒரு ஊர் இருக்கு..!! )

வெறும்பய said...

ரொம்ப கஷ்டம்.. அந்த வாத்தியார் உருப்படியா வீடு போயிட்டாரா...

Anonymous said...

sema sema sema

super

shareef

Keerthi Kumar said...

// salem-ன்னு எழுதினா
அது ' சின்ன சேலம் ' ஆகிடும்.//

Punch!

வெங்கட் said...

@ மங்குனி.,

// அட "ர"- ல , இந்தின வகை இருக்கா ??? //

இது பரவாயில்லைங்க..

ஒரு தடவை ஹிந்தி கத்துக்கலாம்னு
தெரியாத்தனமா போயிட்டேன்..

போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது
ஹிந்தியில நாலஞ்சு " க ".,
அஞ்சாறு " ச " ., ஏழெட்டு " ந "
எல்லாம் வருமாம்..

" ஐயோடான்னு.. ஓடி வந்துட்டேன்..!! "

leka said...

//"" ஐயோடான்னு.. ஓடி வந்துட்டேன்."

venkat i tnk tat hindi teacher was very lucky and blessed one
ha ha ha

வெங்கட் said...

@ மாதவன்.,

// கூட்டிப் பாருங்க '5 ' வரும்..
ரெண்டுலயுமே..'ரெண்டு' --- மதிப்பு = 2 ;
'சுழி' க்கு '3 ' ஆக மொத்தம் '5 '
'மூன்று' -- மதிப்பு = 3 ; 'சுழி' க்கு
'2 ' ஆக மொத்தம் '5 ' //

ஹைய்யோ வெங்கிட்டு..
இவரு கணக்கு மாஸ்டர்டா..
ஓடு., ஓடு., ஓடு..சிக்கிடாதே..

டேய்.. டேய்.. நில்லுடா..
அது ஆந்திரா பார்டர்டா..
மாதவன் அங்கே தாண்டா இருக்காரு..

ஐயோ.. அப்ப பாகிஸ்தானுக்கு
எந்த பக்கம் ஓடணும்.?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இனிமே வெங்கட் ப்ளாகிலயோ அல்லது
VAS-காரங்க ப்ளாகிலயோ தமிழ் ஸ்பெல்லிங்
தப்பா இருந்தா, நாம அவங்க தமிழ்
வாத்தியாரைத் தான் குறை சொல்லணும்.
பாவம் வெங்கட்டை யாரும் குறை சொல்லாதீங்க! //

இது எங்களுக்கு முன்னமே தெரியுமே..!!

நாங்க எப்பவும் VKS -காரங்க
பிளாக் படிச்சிட்டு கடுப்பானா
அவங்களை திட்ட மாட்டோம்.,
Google Company Owner-ஐ தான் திட்டுவோம்..

LEKHA said...

" அப்ப பாகிஸ்தானுக்கு
எந்த பக்கம் ஓடணும்.?
"
r u terrorist ?
laishkar-e-taiba va?
illa al-qaeda va? :)

enga ponaalum ungala vida matom
he he he

Madhavan Srinivasagopalan said...

Blogger வெங்கட் said...

@ மாதவன். // ஹைய்யோ வெங்கிட்டு..இவரு கணக்கு மாஸ்டர்டா..ஓடு., ஓடு., ஓடு..சிக்கிடாதே..
டேய்.. டேய்.. நில்லுடா..
அது ஆந்திரா பார்டர்டா..
மாதவன் அங்கே தாண்டா இருக்காரு..

ஐயோ.. அப்ப பாகிஸ்தானுக்கு
எந்த பக்கம் ஓடணும்.? //

அட நம்ம கணக்குக்கு இவ்ளோ
இஃபெக்ட் இருக்குதா..?
நமக்கு டார்ச்ச்ர் குடுக்கிற
பாகிஸ்தானுக்கு பதிலடி குடுக்கறது எவ்ளோ ஈசி பாருங்க....

Gayathri said...

// " Sim Card-க்கு தமிழ்ல என்ன சார்..? "//

Sim Card-க்கு தமிழ்ல " வாடிக்கையாளர் அடையாள பாக அட்டை "

கண்டுபிடித்தவர்
காயத்ரி.

ரசிகன் said...

@venkat
//salem-ன்னு எழுதினா
அது ' சின்ன சேலம் ' ஆகிடும்..//

அப்போ மத்தியப்பிரதேஷ் ஐ எப்படி எழுதணும்.?? #டவுட்டு அகெய்ன் #

வெங்கட் said...

@ லேகா.,

// r u terrorist ?
laishkar-e-taiba va?
illa al-qaeda va? :) //

நான் டெரரிஸ்ட் இல்லைங்க..

ஆனா பாகிஸ்தானுக்கு ஓடி போயி
டெரரிஸ்ட் கிட்ட மாட்டினாலும்
மாட்டுவேனே தவிர இந்த
கணக்கு வாத்தியார்கிட்ட மட்டும்
சிக்கவே மாட்டேன்..

அந்த டெரரிஸ்டுங்களாவது
" பாவம் பையன்னு " நினைச்சி
கொஞ்சம் கம்மியா கொடுமை பண்ணுவாங்க..

வெங்கட் said...

@ மாதவன்.,

// அட நம்ம கணக்குக்கு இவ்ளோ
இஃபெக்ட் இருக்குதா..? நமக்கு
டார்ச்ச்ர் குடுக்கிற பாகிஸ்தானுக்கு
பதிலடி குடுக்கறது எவ்ளோ ஈசி பாருங்க.... //

இல்லையா பின்ன..!!!

நீங்க வேணா பாகிஸ்தானுக்கு
போயி அல்-கொய்-தா.,
லக்சர்-இ-தொய்பா திவிரவாதிககுக்கு
கணக்கு பாடம் நடத்தி பாருங்க..

எல்லா திவிரவாதிகளும்
சொல்லாம கொள்ளாம
ஆப்கானிஸ்தானுக்கு ஓடிடுவாங்க..!!

வெங்கட் said...

@ காயத்ரி.,

// Sim Card-க்கு தமிழ்ல
" வாடிக்கையாளர் அடையாள பாக அட்டை "
கண்டுபிடித்தவர் காயத்ரி. //

ஆஹா., அற்புதம்..!!

Sim Card-க்கு தமிழ்ல பெயர் கண்டுபிடிச்சி
தமிழுக்கு தொண்டு ஆற்றிய
" செந்தமிழ் செல்வி " காயத்ரிக்கு
எல்லோரும் கைதட்டி பாராட்டு
தெரிவிப்போம்..

அட.. எழுந்து நின்னு கைதட்டுங்கப்பா..
இதுல கூட சோம்பேறித்தனமா..!!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// அப்போ மத்தியப்பிரதேஷ் ஐ
எப்படி எழுதணும்.?? #டவுட்டு அகெய்ன் # //

இது வடநாட்டு பிரச்சினை..
எங்களுக்கு தேவையில்லை..!!

Gayathri said...

rombha nandri bro, etho onnaavathu tamilikku nallathu senja sarithan , athuvum naan sseyra tamil padukolaikalin madhiyil

nvnkmr said...

ஷாலினிக்கு மாத சம்பளம் எவ்வளவு??

எனக்கும் ஜால்ரா அடிக்க ஆள் தேவைபடுது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//nvnkmr said...

ஷாலினிக்கு மாத சம்பளம் எவ்வளவு??

எனக்கும் ஜால்ரா அடிக்க ஆள் தேவைபடுது////

simple one plate Briyani.

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//ஏதாவது எக்ஸ்சேஞ்சு ஆபார் குடுத்திருப்பாங்க , அப்ப மாறி இருக்கும்//

நாங்க கூட உங்களை எக்ஸ்சேஞ் ஆபார்ல ஆப்ரிக்கா காட்டுக்கு அனுப்பலாம் இருக்கோம்.

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//அட "ர"- ல , இந்தின வகை இருக்கா ??? படிச்ச புள்ளன்னா படிச்ச புள்ளைதான்//

அந்தபுரத்துல உக்காந்து ’ரா’வா அடிக்க மட்டும் தெரியும். இது எல்லாம் தெரியாது... :)

Anonymous said...

"எனக்கும் ஜால்ரா அடிக்க ஆள் தேவைபடுது"

ohhhhhhhhh wts t salary ;)

nvnkmr said...

one plate biriniyaa??

ithelam shalinikku rompa athikam ramesh
vena venkat shalini rendu perukkum serthu one plate kodukalam