சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 October 2010

நாசூக்கா சொல்லணும்..!!

எதையுமே நாசூக்கா சொல்ல
கத்துக்கணும்..!!

இப்ப நீங்க ஒரு Employee.

' என் Salary-ஐ Increase
பண்ணுங்கன்னு ' - இதை
உங்க Boss-கிட்ட எப்படி
நாசூக்கா கேக்கணும்னா..

இவர் மாதிரி ஒரு லெட்டர் எழுதுங்க..Dear Bo$$.,

In thi$ life., We all need $ome thing
mo$t de$perately.
I think you $hould be
under$tanding of the need$ of u$.


Worker$ who have given $o much
$upport including
$weat and $ervice
to your company.


I am $ure you will gue$$ what I mean
and re$pond $oon
..

Your$ $incerely,
Norman $mith

------------------------------------------------------

இப்ப நீங்க ஒரு Boss..

இப்படி லெட்டர் எழுதற Employee-க்கு
எப்படி நாசூக்கா பதில் எழுதணும்னா..

Dear NOrman.,

I kNOw you have been working very hard.
NOwadays, NOthing much has changed.
You must have NOticed that our company
is NOt doing NOticeably well as yet.

NOw the newspaper are saying that
the
world`s leading ecoNOmists are
NO
t sure
if the United States may go into
aNOther recession.
After the NOvember
things may turn bad.


I have NOthing more to add NOw.
You kNOw what I mean.


Yours truly,
Boss
.
.

17 Comments:

எஸ்.கே said...

எதையும் நாசூக்கா சொல்லணும் சரி! அதுக்காக விடியகாலையா போஸ்ட் பண்ணணும்!!!!

எஸ்.கே said...

உங்க பாஸ் உங்களுக்கு சம்பளம் ஏத்தி தர மாட்டேனுட்டுடாரா?

philosophy prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னது விஜயகாந்த் அரசியலுக்கு வந்துட்டார?

துளசி கோபால் said...

:-)))))))

Anonymous said...

email copy

சிவசங்கர். said...

மொக்கை!
மொக்கை!
மொக்கை!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்னாது, விஜயகாந்த் எம்.எல்.ஏ ஆயிட்டாரா?

மங்குனி அமைசர் said...

அய்யோ ...... துறை இங்கிலீசு எல்லாம் பேசுது (மங்கு இதுக்கு தான் இந்த மாதிரி படிச்ச துறைமாறுக கூட பழக்கம் வச்சுக்கோன்னு சொல்றது, நீயும் அப்புறம் இங்கிலீசு பேசலாமுல்ல )

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// அதுக்காக விடியகாலையா போஸ்ட் பண்ணணும்!! //

இரவு., பகல் பாக்காம
பதிவுலகத்துக்காக உழைக்கிறோம்னு
எல்லோருக்கும் நாசூக்கா சொல்றோம்ங்க..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ பாஸ்கர்.,

// உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல்
வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்... //


ரொம்ப சந்தோஷமா இருக்கு..
Thanks..

வெங்கட் said...

@ To All.,

// என்னது விஜயகாந்த் அரசியலுக்கு வந்துட்டார? //

// என்னாது, விஜயகாந்த் எம்.எல்.ஏ ஆயிட்டாரா? //

// email copy //

// மொக்கை! மொக்கை! மொக்கை //


ஹி., ஹி., ஹி..!!

எனக்கு இந்த ஜோக் நேத்து தான்
வந்தது.. இது பழைய ஜோக்குன்னு
இப்ப தான் தெரிஞ்சது..

இதை நேத்து எனக்கு Forward
பண்ணினவனை தான் தேடிட்டு
இருக்கேன்.. பார்ட்டி ' எஸ் ' ஆயிட்டான்..

சிக்குனான் சட்னி தான்..

அருண் பிரசாத் said...

// என்னது விஜயகாந்த் அரசியலுக்கு வந்துட்டார? //

// என்னாது, விஜயகாந்த் எம்.எல்.ஏ ஆயிட்டாரா? //

// email copy //

// மொக்கை! மொக்கை! மொக்கை //

என்னது விஜயகாந்த் பிறந்துட்டாரா?

ப.செல்வக்குமார் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னது விஜயகாந்த் அரசியலுக்கு வந்துட்டார?

//
// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
என்னாது, விஜயகாந்த் எம்.எல்.ஏ ஆயிட்டாரா//

// அருண் பிரசாத் said...

என்னது விஜயகாந்த் பிறந்துட்டாரா? //வெளங்கீரும் VKS ..!!!

விஜயகாந்த் பிறந்தது கூட தெரியாம இருக்காங்க ..?

இவுங்கள எல்லாம் வச்சு எப்படித்தான் கட்சி நடத்துறாங்களோ...?

nvnkmr said...

இந்தியராக இருந்துகொண்டு அமெரிகர்களுக்காக பதிவிட்டுள்ள இவரை வன்மையாக கண்டிக்கிறேன்.

nvnkmr said...

//ப.செல்வக்குமார் said...
வெளங்கீரும் VKS ..!!!

விஜயகாந்த் பிறந்தது கூட தெரியாம இருக்காங்க ..?

இவுங்கள எல்லாம் வச்சு எப்படித்தான் கட்சி நடத்துறாங்களோ...?//விஜயகாந்த் பிறந்தது எவ்வளவு பழைய செய்தியோ அதவிட பழைய ஜோக் இது.

இது உங்களுக்கு புரியாம VKS- ஐ இப்படி சொல்லக்கூடாது

Madhavan said...

Dear norman.,

I know you have been working very hard.
nowadayS, nothing much haS changed.
You muSt have noticed that our company
iS not doing noticeably well aS yet.

now the newSpaper are Saying that
the world`S leading economiStS are
not Sure if the United StateS may go into
another receSSion. After the november
thingS may turn bad.

I have nothing more to add now.
You know what I mean.

YourS truly,
BoSS