சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 October 2010

வாடா மாப்ளே..!!
























நீங்க College-ல மாப்ளே Bench
மாணவரா..??!

Semester Exam-ல என்ன பண்றதுன்னு
தெரியாம முழிப்பவரா..??!

அப்ப உங்க வாழ்க்கையில
விளக்கு ஏற்ற போகும் பதிவு இது..
( அரிகேன் விளக்கு..?!! )

Exam Hall-ல 3 மணி நேரத்தை
எப்படி கரெக்டா Use பண்றதுன்னு
Tips தர்றேன்.. Note பண்ணிக்கோங்க..

10.00 - 10.20 : Box-ல இருந்து பேனா.,
பென்சில்., ரப்பர்., ஸ்கேல்.. இதெல்லாம்
ஒன்னொன்னா Neat-ஆ எடுத்து Table மேல
வைங்க..

10.20 - 10.40 : Reg Number., Exam., Date
இதெல்லாம் அழகா எழுதுங்க..
( ரொம்ப அழகா )

10.40 - 11.00 : Answer Sheet-ல Lines
போடுங்க..

11.00 - 11.20 : Answer Sheet-ல இருக்கிற
Instructions எல்லாம் ரொம்ப Careful-ஆ
படிங்க.. ( இது ரொம்ப முக்கியம் )

11.20 - 11.40 : Questions ஒரு தடவை படிங்க..
( அதுக்கு தானே Question Paper தர்றாங்க )

11.40 - 12.00 : Questions-ஐ Correct-ஆ
படிச்சிருக்கோமான்னு Check பண்ணுங்க..
( Check பண்றது நல்ல பழக்கம்.. )

12.00 - 12.20 : Class-ல எத்தனை Students
இருக்காங்கன்னு Count பண்ணுங்க..
( பொறுமையா எண்ணுங்க.. என்ன அவசரம்..?!! )

12.20 - 12.40 : தண்ணி குடிக்கணும்னு
Supervisor -கிட்ட Permission கேட்டு
தண்ணி குடிங்க..

கடைசி 20 நிமிஷம் : Rest.. ரிலாக்ஸா இருங்க..

Exam முடிச்சி வெளியே வரும்போது..,
" Question Paper ரொம்ப Tough"-ன்னு
எவனாவது சொன்னான்..

அவனை துரத்தி துரத்தி அடிங்க..

பின்ன..,
அந்த Question Paper படிக்க
எவ்ளோ Easy-ஆ இருந்தது..?!!
.
.

58 Comments:

ரபீக் said...

அருமையா சொன்ன மாப்பிள்ளை...

நீங்களும் மாப்பிள்ளை பெஞ்ச் தானே?

செல்வா said...

//Box-ல இருந்து பேனா.,
பென்சில்., ரப்பர்., ஸ்கேல்.. இதெல்லாம்
ஒன்னொன்னா Neat-ஆ எடுத்து Table மேல
வைங்க..//

நாம இங்க Neat-ஆ அப்படின்னு சொல்லாது அழகா , ஒழுங்க அப்படின்னு இந்த VKS காரங்களுக்குப் புரியாது .. இத படிச்ச உடனே அது ஏன்னா நீட்டமா அதாவது நீளமா எடுத்து வைக்கணுமா ..? ரப்பர் குட்டையா தானே இருக்கும் ..? அப்படின்னு சொல்லுவாங்க பாருங்க ..!!

ஸ்வர்ணரேக்கா said...

//அந்த Question Paper படிக்க
எவ்ளோ Easy-ஆ இருந்தது//

--- செம பன்ச்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது சரி பாஸ். மதியம் எக்ஸாம் எழுதுறவன் எல்லாம் கிறுக்கனா?. அவன் வாழ்க்கைல விளக்கு ஏத்த மாட்டீங்களா. மதியம் எக்ஸாம் எழுதும் மாணவ மாணவிகள் வெங்கட்டை கும்மவும்..

NaSo said...

//11.40 - 12.00 : Questions-ஐ Correct-ஆ
படிச்சிருக்கோமான்னு Check பண்ணுங்க..
( Check பண்றது நல்ல பழக்கம்.. )

12.20 - 12.30 : Class-ல எத்தனை Students
இருக்காங்கன்னு Count பண்ணுங்க..//

12.00 to 12.20 என்ன பண்ணுவதுன்னு சொல்லலியே வெங்கட்?

செல்வா said...

//அவன் வாழ்க்கைல விளக்கு ஏத்த மாட்டீங்களா. மதியம் எக்ஸாம் எழுதும் மாணவ மாணவிகள் வெங்கட்டை கும்மவும்..
//

மதியத்துல விளக்கு ஏத்துனா எரியாதா..? அப்புறமா இங்க விளக்கு ஏத்துறது அப்படின்னு சொன்னது அவுங்க வாழ்க்கைல ஒளி அதாவது .. நான் என்ன சொன்னாலும் உங்களுக்குப் புரியப்போறது இல்ல .. அதனால எதுவுமே சொல்லாம விட்டுரதுதான் நல்லது ..

அருண் பிரசாத் said...

கோக்குலத்தில் சூரியன் - பிலாக் எப்படி படிக்கறதுனு டிப்ஸ் தரேன் நோட் பண்ணிக்கோங்க

முதல் 20 நிமிஷம்: பிளாக் ஓபன் பண்ணி எல்லா விட்ஜஸையும் பாருங்க (அவர் படத்தை பார்த்துடாதீங்க, பயந்து வெளிய போயிடுவீங்க)

அடுத்த 20 நிமிஷம்: தலைப்பை பாருங்க (எப்படியும் 2 வார்த்தை 3 வார்த்தைதான் இருக்கும் அது முக்கியம் இல்லை, அதுக்கு அப்புறம் அவர் போடுற ..!! தான் ஹைலைட்டே)

அடுத்த 20 நிமிஷம்: பதிவு எத்தனை லைன்னு எண்ணுங்க. (comma, fullstop சேர்த்து எண்ணனும் - அப்பதான் லைன் எண்ணிக்கைய விட இது அதிமா இருக்கும்)

அடுத்த 20 நிமிஷம்: ஓட்டு பட்டனை பாருங்க (4 ஓட்டு பொட்டி, 2 ஓட்டு பொட்டில ஒரு ஒரு ஓட்டு, 1 ஓட்டு பொட்டில அதுவும் கிடையாது)

அடுத்த 20 நிமிஷம்: பதிவை (?! பதிவானுலாம் கேக்ககூடாது) ஒவ்வொரு லைன்னா படிங்க (ஒரு ஒரு லைனா தான் இருக்கும், வேற வழியில்லை அப்படித்தான் படிச்சாகனும்)

அடுத்த 20 நிமிஷம்: பதிவை அப்படியே பின்னோட்டத்துல காப்பி பேஸ்ட் பண்ணுங்க (வெங்கட் எப்படியும் அவரை கலாய்ச்சியேதான் பதிவு எழுதி இருப்பாரு)

அடுத்த 20 நிமிஷம்: VKS கும்முறத பார்த்து ரசிங்க

அடுத்த 20 நிமிஷம்: ஆணி புடுங்க போங்க

அடுத்த 20 நிமிஷம்: Rest - வெங்கட்டுக்கு (தெளிய வெச்சி அடிக்கனும்ல சாரி கலாய்கனும்ல)


பதிவ படிச்சி முடிச்சிட்டு “பதிவு மொக்கை”-ன்னு
எவனாவது சொன்னான்..

அவனை துரத்தி துரத்தி அடிங்க..

பின்ன..,
அந்த பதிவை கலாய்க்க
எவ்ளோ Easy-ஆ இருந்தது..?!!

அருண் பிரசாத் said...

அப்பாடி இப்போ போய் நிம்மதியா தூங்குவேன்...

வெங்கட் said...

@ நாகராஜசோழன்..,

ஹி., ஹி., ஹி..!!

Exam Tension-ல கொஞ்சம்
சரியா கவனிக்காம விட்டுட்டேன்..

இப்ப சரி பண்ணிட்டேன்..

// 12.00 - 12.20 : Class-ல எத்தனை Students
இருக்காங்கன்னு Count பண்ணுங்க..
( பொறுமையா எண்ணுங்க.. என்ன அவசரம்..?!! )

12.20 - 12.40 : தண்ணி குடிக்கணும்னு
Supervisor -கிட்ட Permission கேட்டு
தண்ணி குடிங்க.. //

பவள சங்கரி said...

இப்படிக்கூட பண்ணுவீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
வாடா மாப்ளே..!!//

இது ஆணாதிக்கம்

கருடன் said...

@ரமேஷ்

//அது சரி பாஸ். மதியம் எக்ஸாம் எழுதுறவன் எல்லாம் கிறுக்கனா?. அவன் வாழ்க்கைல விளக்கு ஏத்த மாட்டீங்களா. மதியம் எக்ஸாம் எழுதும் மாணவ மாணவிகள் வெங்கட்டை கும்மவும்.//

ரமேசுசு... நான் உள்ள வரலாமா?? பதிவ சரியா படி ராசா... இது எக்ஸாம் எழுதரவங்களுகு இல்ல... எக்ஸாம் ஹால்ல வந்து உன்னை மாதிரி முழிக்கிற...சாரி திருட்டு முழிமுழிக்கிற காமெடி பீஸ்க்கு....

கருடன் said...

@ரமேஷ்

//அவன் வாழ்க்கைல விளக்கு ஏத்த மாட்டீங்களா.//

நாங்க என்ன வத்தி பெட்டி கம்பணி நடத்தரமா??

//மதியம் எக்ஸாம் எழுதும் மாணவ மாணவிகள் வெங்கட்டை கும்மவும்..//

ஆமாம். நீங்க எக்ஸாம் எழுதாம வெங்கட் கும்முங்க. ரமேசு உங்களுக்கு பதில் எக்ஸாம் ஹால்ல போய் முழிப்பாறு...

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹா super boss

இம்சைஅரசன் பாபு.. said...

venkat இந்த டைம் ரொம்ப ஜாஸ்தி நாங்க எல்லாம் பேர் எழுதி ,reg no .எழுதி கொடுத்துட்டு போய் கிட்டே இருப்போம் அடுத்தது 10 .30 க்கு ஷோ அரம்பிசுரும்னு ..........
ரமேஷ் கிட்ட கேளேன் ..................அவன் ஒரு தடவ reg .no . எழுதாம கொடுத்துட்டு வந்துட்டான்.அடுத்த நாள் பிரின்சிபால் அப்பாவ கூப்பிட்டு வர சொல்லிட்டரு. அந்த கதை கேளு சொல்லுவான் ...............

letter said...

venkat :-)
i went to a trip down memory lane

ofcoz doing tngs like tis s always funny

so sweettttt

hav a gud day

bye

letter said...

**** nithilam ****

"இப்படிக்கூட பண்ணுவீங்களா?"

ipdi pannadhe illaiya??

unga clg lifea waste panniteenga

so sad of u :-(

GSV said...

wt is this ? u have given only T20 match? wt about one day match and test match?

1. one day match - morning current paper and evening arrear paper
2. Test match - five one day match = 1 test match.

Paper vangi "signature" pottu pottu papome pa atha maranthuttingale....?

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப நன்றி வெங்கட்.... ரொம்பவே நல்லா எழுதி இருக்கீங்க.. ...
சும்மாவா.. நம்ம நண்பர் அருண் ரொம்ப ஈசியா உங்கள கலாய்க்க சான்ஸ் கொடுத்தீங்க பாருங்க.. செம சூப்பரு..
('அருண' தணியா பாராட்டவேண்டியதே இல்லை.. ஏன்னா.. மேல சொன்ன விஷயத்துல அது இம்ப்லைடு, இல்லையா பின்ன..)

பெசொவி said...

ஒரு முக்கியமான டிப்ஸ் கொடுக்க மறந்துட்டீங்க..................நடுவில ரெண்டு மூணு தடவை எழுந்து அடிஷனல் பேப்பர் கேக்கணும். அப்பத்தான் மும்முரமா எழுதறா மாதிரி மத்தவங்களுக்கு தெரியும்.

வெங்கட் said...

@ Rafi.,

// நீங்களும் மாப்பிள்ளை பெஞ்ச் தானே? //

யாரை பாத்து மாப்ளே பெஞ்சான்னு
கேட்டீங்க..?

கேண்டீன்ல எல்லாம் மாப்ளே பெஞ்ச்
கிடையாது..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ செல்வா.,

// இந்த VKS காரங்களுக்குப் புரியாது..!!
ரப்பர் குட்டையா தானே இருக்கும் ..?
அப்படின்னு சொல்லுவாங்க பாருங்க ..!! //

அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்க..
மாடு மேய்க்கிற புள்ளங்களுக்கு
ரப்பர்., பென்சில்., ஸ்கேல் இதை
பத்தியெல்லாம் தெரியவா போகுது..?!!

வெங்கட் said...

@ ஸ்வர்னரேகா.,
@ வேலு.,

ரொம்ப Thanks

கோவில்பட்டி ராஜ் said...

மாப்ள பெஞ்சின் பரீட்சை ரகசியம் வெளியிட பட்டிருக்கு இந்த வலை தலத்தில் அப்படின்னு நாளை வரும் நக்கீரன் பத்திரிக்கை தலைப்பு வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை !!

lekha said...

****arun****

" Rest - வெங்கட்டுக்கு (தெளிய வெச்சி அடிக்கனும்ல சாரி கலாய்கனும்ல)"

sema highlight pa
so cute liness

;-) said...

------gsv
" one day match - morning current paper and evening arrear paper
2. Test match - five one day match = 1 test match."

ha h aha experiencea boss?

------- unknown

"நடுவில ரெண்டு மூணு தடவை எழுந்து அடிஷனல் பேப்பர் கேக்கணும். அப்பத்தான் மும்முரமா எழுதறா மாதிரி மத்தவங்களுக்கு தெரியும்."

hmmm sema kaduppa irukkum pa enakku ;-)

--- venkat

"கேண்டீன்ல எல்லாம் மாப்ளே பெஞ்ச்
கிடையாது.. "

unga nermai enakku pidichirukku
;-)

"மாடு மேய்க்கிற புள்ளங்களுக்கு
ரப்பர்., பென்சில்., ஸ்கேல் இதை
பத்தியெல்லாம் தெரியவா போகுது..?!!"

ungala katti vachi udhaikka poraanga :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ அருண் மச்சி,

பின்றீங்க பின்றீங்க

சேலம் தேவா said...

ஹி..ஹி..ஹி.. இதே மாதிரியே Result வந்தவுடனே வீட்ல எப்டி சமாளிக்கறதுன்னு ஒரு பதிவ போட்டிங்கன்னா ரொம்ப Help-ஆ
இருக்கும்..!!

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா....
Operation Success - Patient Close!

鄭明宏 said...

Shappaaa....
Boys r Boysppaa.

Thanks im N-joy by this post keep rocking

ரசிகன் said...

நீங்க‌ எப்ப‌வும் Reverse swing போடுற‌ ஆளாச்சே...
அப்போ அடுத்த பதிவோட title 'பொண்ணு Bench மாணவிகளா'..? Title வேணா "வாம்மா துரையம்மா..." ன்னு வச்சிக்கலாம்..
தாய்க்குல‌மே... Get ready for attack..

வெங்கட் said...

@ அருண்.,

// கோக்குலத்தில் சூரியன் - பிலாக் எப்படி
படிக்கறதுனு டிப்ஸ் தரேன் நோட் பண்ணிக்கோங்க //

ஹி., ஹி., ஹி..
எப்பவும் என் பிளாக்கை
இப்படித்தான் படிப்பீங்களா..?

விட்ஜஸை பார்க்க - 20 நிமிஷம்.
தலைப்பை பார்க்க - 20 நிமிஷம்
பதிவு லைனை எண்ண - 20 நிமிஷம்
ஓட்டு பட்டனை பார்க்க - 20 நிமிஷம்
பதிவை படிக்க - 20 நிமிஷம்
பின்னூட்டத்தில Copy & Paste பண்ண - 20 நிமிஷம்

ஆக.. ஒரு பதிவை படிச்சி ( எழுத்து கூட்டி படிச்சி )
Comment போட 120 நிமிஷம்.. ( 2 Hrs )

@ Lekha..,

இவங்களை மாடு மேய்க்கிற புள்ளங்கன்னு
சொன்னதை இப்பவாவது நம்பறீங்களா..?!

வெங்கட் said...

@ அருண்.,

// அப்பாடி இப்போ போய்
நிம்மதியா தூங்குவேன்... //

தூங்குங்க., தூங்குங்க..

ஒரு பதிவையே 2 மணி நேரம்
படிச்சா Tired -ஆ தானே இருக்கும்..!!

வெங்கட் said...

@ நித்திலம்.,

// இப்படிக்கூட பண்ணுவீங்களா? //

அட என்ன இப்படி கேட்டுபுட்டீங்க..?
இப்படி மட்டும் தான் பண்ணுவோம்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// இது ஆணாதிக்கம் //

ஆமாம்பா..
கண்டுபிடிச்சிட்டாரு தொல்காப்பியரு..!!

பொண்ணுகளை கிண்டல்
பண்ணினா தான் ஆணாதிக்கம்..
இப்பயாச்சும் தெரிஞ்சிக்கோங்க..

ரமேஷூ.., இங்கே சில பேர்
உங்க போட்டோவை பார்த்து
" இவரை பார்த்தா லூஸ் போலீஸ்
மாதிரியா இருக்குன்னு " சந்தேகத்துல
இருந்தாங்க..

ஆனா உங்க Comment படிச்சதுக்கு
அப்புறம் அவங்க Doubt Clear ( Confirm )
ஆயிடுச்சி..

வெங்கட் said...

@ பாபு.,

// ரமேஷ் கிட்ட கேளேன்., அவன் ஒரு தடவ
reg .no . எழுதாம கொடுத்துட்டு வந்துட்டான். //

அப்படியா ரமேஷூ..?
Exam-ல ஒழுங்கா எழுத போறதே
அது மட்டும் தான்.. அதையும் எழுதலையா..?
சூப்பர்..!!

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட்,உங்க பதிவுதான் காமெடின்னா உங்க பின்னூட்ட கும்மி அதைவிட காமெடியா இருக்கே

leka said...

*** venkat***

"@ Lekha..,

இவங்களை மாடு மேய்க்கிற புள்ளங்கன்னு
சொன்னதை இப்பவாவது நம்பறீங்களா..?

;-)
mmm othukaren

வெங்கட் said...

@ GSV.,

// u have given only T20 match?
wt about one day match and test match? //

Current Paper - Arrear Paper
இந்த மாதிரி பாகுபாடெல்லாம்
எங்களுக்கு கிடையாது..

நாங்க சேவாக் மாதிரி..,
T20 ., Oneday Match , Test Match
எல்லாத்துலயும் ஒரே மாதிரி
தான் ஆடுவோம்..

வெங்கட் said...

@ மாதவன்.,

// நம்ம நண்பர் அருண் ரொம்ப ஈசியா
உங்கள கலாய்க்க சான்ஸ் கொடுத்தீங்க
பாருங்க.. செம சூப்பரு.. //

ஹி., ஹி., ஹி...!!

அது வேற ஒண்ணும் இல்ல..,
அருண் Semester Exam எழுதுன
அழகை நான் இங்கே பதிவா
போட்டிருக்கேன்ல.. அதான்..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நடுவில ரெண்டு மூணு தடவை எழுந்து
அடிஷனல் பேப்பர் கேக்கணும். அப்பத்தான்
மும்முரமா எழுதறா மாதிரி மத்தவங்களுக்கு தெரியும். //

Reg No. எழுதற முதல் பக்கத்தை
தவிர மீதி இருக்குற எல்லா பேப்பருமே
எங்களுக்கு Additional Paper தான்..

இதுல தனியா வேற Additional Paper
வாங்கணுமா..?!!

கருடன் said...

@அருண்

//கோக்குலத்தில் சூரியன் - பிலாக் எப்படி படிக்கறதுனு டிப்ஸ் தரேன் நோட் பண்ணிக்கோங்க//

ஆமாம் VKS எல்லாம் நோட் பண்ணிக்கோங்க. VKSக்கு எப்படி படிக்கனும் ஒரு ஆளு சொல்லி தரனும்..

//முதல் 20 நிமிஷம்: பிளாக் ஓபன் பண்ணி எல்லா விட்ஜஸையும் பாருங்க //

பாத்து நாலு நல்ல விஷயம் தெரிஞ்சிகோங்க

//(அவர் படத்தை பார்த்துடாதீங்க, பயந்து வெளிய போயிடுவீங்க)//

ஆமாம். சூரியன் கண்ணை கூசும்!!

//அடுத்த 20 நிமிஷம்: தலைப்பை பாருங்க (எப்படியும் 2 வார்த்தை 3 வார்த்தைதான்//

திருக்குறள் மாதிரி சின்னதா.

//அதுக்கு அப்புறம் அவர் போடுற ..!! தான் ஹைலைட்டே//

ஆமாம். எங்க தலை எது எழுதினாலும் அதுல ஒரு சந்தோஷம் இருக்கும்... happy!! hi!! jolly!! இதை மாதிரி... (VKS மட்டும் சோகம் ஆகிடுவாங்க..)

//அடுத்த 20 நிமிஷம்: பதிவு எத்தனை லைன்னு எண்ணுங்க. (comma, fullstop சேர்த்து எண்ணனும் - அப்பதான் லைன் எண்ணிக்கைய விட இது அதிமா இருக்கும்)//

நீங்க ரொம்ப நல்லவர்!! எங்க தலை எழுதர பதிவ எல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடையறிங்க. அது அடுத்தவங்களும் அடையனும் நினைக்கிறிங்க... ரைட்டு..

(தொடரும்...)

கருடன் said...

@அருண்

//அடுத்த 20 நிமிஷம்: ஓட்டு பட்டனை பாருங்க (4 ஓட்டு பொட்டி, 2 ஓட்டு பொட்டில ஒரு ஒரு ஓட்டு, 1 ஓட்டு பொட்டில அதுவும் கிடையாது)//

பதிவ படிச்சி சந்தோஷமா சிரிக்கவே டைம் பத்தல.. அதான் ஓட்டு போட மறந்து போய்டறாங்க. சந்தேகமா இருந்தா Visits Count பாருங்க... அட ராத்திரி 11.30 online 8 காட்டுதுபா....

//ஒவ்வொரு லைன்னா படிங்க (ஒரு ஒரு லைனா தான் இருக்கும், வேற வழியில்லை அப்படித்தான் படிச்சாகனும்)//

போங்க பாஸ் எவ்வோள நல்ல பதிவா இருந்தாலும் ஒரு ஒரு லைனா தான் படிக்க முடியும்... பேஜ் பேஜா படிக்க நாம என்ன எந்திரனா?

//அடுத்த 20 நிமிஷம்: பதிவை அப்படியே பின்னோட்டத்துல காப்பி பேஸ்ட் பண்ணுங்க //

இது VKSக்கு மட்டும்.... ஏன்னா அவங்க சொந்தமா எதும் சிந்திக்க மாட்டாங்க.... :))

//அடுத்த 20 நிமிஷம்: VKS கும்முறத பார்த்து ரசிங்க//

யாரயா?? அட அவங்களே ஒருத்தவங்கள ஒருத்தவங்க மாட்டி விடுவாங்க.

//அடுத்த 20 நிமிஷம்: ஆணி புடுங்க போங்க//

ஆமாம். இப்பொ VKS அடி வாங்கிட்டு இருக்காங்க அதை நீங்க பாக்க கூடாதாம்... பிரிஸ்டீஜ்ஜ்ஜ்ஜ்!!

//அடுத்த 20 நிமிஷம்: Rest - வெங்கட்டுக்கு (தெளிய வெச்சி அடிக்கனும்ல சாரி கலாய்கனும்ல)//

இப்பொ VKS தலைவி (கை தட்டுங்க தலைவி intro... அவங்க விளம்பரம் இல்லைன ஆட்டத்துக்கு வர மாட்டாங்க) போய் அடி வாங்கிட்டு ஓடி போய் ஒளிஞ்சி இருக்க VKS மெம்பர் எல்லாம் தேடி கூட்டி வருவாங்க.


//அவனை துரத்தி துரத்தி அடிங்க..//


ஆமாம். சும்மா VKS மாதிரி சின்ன புள்ள தனமா பொய் பேசிட்டு.....

வெங்கட் said...

@ கோவில்பட்டி ராஜ்.,

// மாப்ள பெஞ்சின் பரீட்சை ரகசியம் வெளியிடபட்டிருக்கு
இந்த வலை தலத்தில் அப்படின்னு நாளை வரும்
நக்கீரன் பத்திரிக்கை தலைப்பு வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை !! //


அடடா., ( ஊரறிஞ்ச ) ரகசியத்தை
நான் வெளியே சொல்லிட்டேனா..!!

அப்ப இந்த வார நக்கீரன் Atleast
ஒரு கோடி காப்பியாவது Extra-வா
போட வேண்டி இருக்குமே..?!

சௌந்தர் said...

Exam முடிச்சி வெளியே வரும்போது..,
" Question Paper ரொம்ப Tough"-ன்னு
எவனாவது சொன்னான்..

அவனை துரத்தி துரத்தி அடிங்க.////

அட இது ரொம்ப நல்லா இருக்கு நீங்க அடித்து இருக்கிங்களா

பின்ன..,
அந்த Question Paper படிக்க
எவ்ளோ Easy-ஆ இருந்தது..?!!////

இது எல்லாம் ஈஸி தான் பதில் எழுதுவது?

வெங்கட் said...

@ Lekha.,

// "நடுவில ரெண்டு மூணு தடவை எழுந்து
அடிஷனல் பேப்பர் கேக்கணும். அப்பத்தான்
மும்முரமா எழுதறா மாதிரி மத்தவங்களுக்கு தெரியும்." //

// hmmm sema kaduppa irukkum pa enakku ;-) //

நானா இருந்தா டப்னு எந்திரிச்சி
அடிஷனல் பேப்பர் வாங்கிடுவேன்..

அதுல Neat-ஆ கோடெல்லாம் போட்டு
பக்கத்துல படிக்கிற புள்ளங்க Exam
எழுதிட்டு இருப்பாங்கல்ல அவங்களுக்கு
குடுத்து Help பண்ணுவேன்..

மங்குனி அமைச்சர் said...

அப்படியே அந்த ஆன்ஸ்வர் பேபர்ச்ச எப்படி திருத்துரதுன்னு லெக்சரர் களுக்கு ஒரு பதிவு போட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் .

Anonymous said...

Post & Comments are really super

Anonymous said...

Post & Comments are really Mokkai

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
//post & Comments are really Mokkai//

நாங்களும் உங்களை மாதிரியே அனானி பேருல கமெண்ட் போடுவோம்ல

அருண் பிரசாத் said...

ஐ 50...

வடை எனக்கு தானா இங்கயும்.

ரமெஷ் பிளாக் & வெங்கட் பிளாக்.... இன்னைக்கு இரண்டு 50

இரண்டு வடை

lekha said...

**** arun****

"நாங்களும் உங்களை மாதிரியே அனானி பேருல கமெண்ட் போடுவோம்ல"
ipdiya publica solradhu adha ;-)

**** venkat****

"அதுல Neat-ஆ கோடெல்லாம் போட்டு
பக்கத்துல படிக்கிற புள்ளங்க Exam
எழுதிட்டு இருப்பாங்கல்ல அவங்களுக்கு
குடுத்து Help பண்ணுவேன்."

venkat u r so swt
wt a helping mind ;-)
but i used to write short stories,poems, blah blah(bcoz naanum edho eludhuren nu kaatanum illa ;-) )
adhukku oru rasigargal kootame irundhadhu


hmmm once agn a trip down memory lane :-)

வெங்கட் said...

@ தேவா.,

// இதே மாதிரியே Result வந்தவுடனே
வீட்ல எப்டி சமாளிக்கறதுன்னு ஒரு பதிவ
போட்டிங்கன்னா ரொம்ப Help-ஆ இருக்கும்..!! //

ஆஹா., Help-ன்னு கேட்டு என் ரகசியத்தை
எங்க வீட்ல போட்டு குடுத்துடுவீங்க போல
இருக்குதே..!! நான் மாட்டேன்.. நான் மாட்டேன்..!!

வெங்கட் said...

@ 9120 ( China )

// Thanks im N-joy by this post keep rocking //

ரொம்ப நன்றிங்க..

ஆமா உங்களை எப்படிங்க கூப்பிடறது..?
எதாவது பேரு வெச்சிக்கோங்களேன்..!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// நீங்க‌ எப்ப‌வும் Reverse swing போடுற‌ ஆளாச்சே...
அப்போ அடுத்த பதிவோட title 'பொண்ணு Bench மாணவிகளா'..?
தாய்க்குல‌மே... Get ready for attack.. //

" ஏத்திவிட்டு Air Check பண்றீங்களா..? "
இப்படி என்னை உசுப்பேத்தி விட்டு..,
என் ரசிகைகள்(?! )கிட்ட எனக்கு கெட்ட பேர்
வாங்கி வைக்க VKS போடுற சதி திட்டமா இது..?!!

டிஸ்கி : நீங்க சொன்ன Idea கூட நல்லா தான்
இருக்கு..!! ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ டெரர்.,

// போங்க பாஸ் எவ்வோள நல்ல பதிவா
இருந்தாலும் ஒரு ஒரு லைனா தான்
படிக்க முடியும்... பேஜ் பேஜா படிக்க
நாம என்ன எந்திரனா? //

ஹா., ஹா., ஹா.. கலக்கல் Comment..!!!

@ அருண்.,

என்ன அருண் முழிக்கறீங்க..
டெரர் இவ்ளோ பெரிய Comment-ஆ
போட்டுட்டாரேன்னா..

மெதுவா எழுத்துகூட்டி படிங்க..

" வாடா மாப்ளே " இந்த தலைப்பை
படிக்கவே 20 நிமிஷம் ஆகும்னு வேற
சொல்லி இருக்கீங்க..

All the Best..!!
( இது இங்கிலீசு.. அதாவது தெரியும்ல.. )

வெங்கட் said...

@ மங்குனி.,

// அப்படியே அந்த ஆன்ஸ்வர் பேபர்ச்ச எப்படி
திருத்துரதுன்னு லெக்சரர் களுக்கு ஒரு பதிவு
போட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் . //

Simple.. நாம எழுதின Reg No..
Correct-ஆ இருக்கான்னு பார்க்கணும்..

அப்புறம் ஒரே ஒரு சுழி சுழி..!
Thats it.. Matter Over..!!

வெங்கட் said...

@ Lekha.,

// venkat u r so swt
wt a helping mind ;-) //

உங்களுக்கு தெரியுது..
சில பேருக்கு அது புரிய மாட்டேங்குதே..!!