23 October 2010
தொலைச்சிடுவேன்..,தொலைச்சி..!!
" இன்னிக்காவது இந்த பென்சிலை.,
பத்திரமா வீட்டுக்கு எடுத்துட்டு வா.."
இது நான் தினமும் என் பையனுக்கு
புது Pencil குடுத்து சொல்ற டயலாக்..
அவனும் " சரி "-ன்னு சொல்லுவான்..
ஆனா - Evening அவன் Bag-ஐ பார்த்தா..
Box எப்பவும் போல காலியாதான் இருக்கும்..
( நல்லவேளை Box-ஐ பத்திரமா கொண்டு
வந்தானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன்.. )
இன்னிக்கு School-க்கு கிளம்பும் முன்...
" அப்பா Pencil...!! "
" நேத்து குடுத்தது எங்கே..? "
" மிஸ் ஆயிடுச்சு.. "
" நானும் Pencil-ஐ பத்திரமா வெச்சுக்கோன்னு.,
5 வருஷமா சொல்றேனே.. ஒரு நாளாவது
சொன்ன பேச்சை கேட்டு இருக்கியா..? "
( என் Wife Entry.. )
" அவன்கிட்ட எப்படி சொல்லணும்னு
உங்களுக்கு தெரியல..!! "
" அப்படியா..? எப்படி சொல்லணும்..? "
( என் மனைவி., என் மகனை பார்த்து.. )
" டேய் கண்ணா.. இன்னிக்கு நீ Pencil-ஐ,
தொலைச்சிட்டு வரணும்.. என்ன ஓ.கேவா..? "
அவனும் சிரிச்சிட்டு ' OK-மா'-ன்னு "
சொல்லிட்டு கிளம்பிட்டான்..
( நான் என் மனைவியிடம்... )
" இப்படி சொன்னா.. அவன் Pencil-ஐ
பத்திரமா கொண்டு வந்துடுவானா..? "
" அவன் எப்படி சொன்னாலும் பத்திரமா
கொண்டு வர மாட்டான்.. Atleast நம்ம
பேச்சை கேட்டு நடந்துக்கறான்னு
சந்தோஷப்பட்டுக்கலாம்ல..!! "
அடப்பாவிகளா..?!!
கடைசில நான் தான் அவுட்டா..?!!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
62 Comments:
இது செம காமெடியா இருக்கே,உங்க ஐடியாவை உங்க மனைவி ஐடியான்னு சொல்லி நல்ல பேர் வாங்கறீங்களா?வீட்டாண்ட
//இன்னிக்கு School-க்கு கிளம்பும் முன்...//
சனிக்கிழமை குழந்தையை school க்கு அனுப்பும் அப்பா ஆதிக்கம் ஒழிக
நீங்க ஏன் ஆனந்த விகடனுக்கு எழுதக்கூடாது,ந்ல்ல காமெடி சென்ஸ் இருக்கு உங்களுக்கு
//சி.பி.செந்தில்குமார் said... நீங்க ஏன் ஆனந்த விகடனுக்கு எழுதக்கூடாது,ந்ல்ல காமெடி சென்ஸ் இருக்கு உங்களுக்கு//
செந்தில் உங்களுக்கு நக்கல் நல்லா வருது..
same blood
நம்ம பொண்ணு பென்சில் கொண்டு வருவா ஆனா அடுத்த நாள் வேற கலர்ல பென்சில் கேப்பா வெங்கட் ....
சின்ன குழந்தைகள் அப்படி தான் ......
ஏன் கண்டிப்பாக நீங்களும் ,உங்கள் மனைவியும் கூட இப்படி தான் இருந்திருப்பீர்கள் .வேண்டும் என்றால் உங்கள் பெற்றோரிடம் கேட்டு பாருங்கள் .........
அப்பன போல புள்ள இருக்கு என்பார்கள் ......ஏன் இதை சொல்கிறேன் என்றால் இந்த dialoge என் பெற்றோரிடம் இருந்து அடிகடி எனக்கு கிடைக்கும் ..
@ சி.பி.,
// இது செம காமெடியா இருக்கே,
உங்க ஐடியாவை உங்க மனைவி ஐடியான்னு
சொல்லி நல்ல பேர் வாங்கறீங்களா? //
// நீங்க ஏன் ஆனந்த விகடனுக்கு எழுதக்கூடாது,
நல்ல காமெடி சென்ஸ் இருக்கு உங்களுக்கு //
@ To All.,
ஏன் எல்லாம் அப்படி பார்க்கறீங்க..?
இது அவரே சொந்தமா யோசிச்சி
போட்ட Comment-பா..
நான் ஒண்ணும் அவருக்கு போன் பண்ணி..,
இப்படி Comment போட சொல்லலை..
அதுக்காக அவர் அக்கவுண்ட்ல
நான் 2000 ரூபாயும் கட்டலை..
God Promise-பா..!!
//அதுக்காக அவர் அக்கவுண்ட்ல
நான் 2000 ரூபாயும் கட்டலை..
God Promise-பா..!! //
எங்கப்பன்(வெங்கடப்பன்) குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி இருக்கு
Good one:)
@ வெங்கட்
//நான் ஒண்ணும் அவருக்கு போன் பண்ணி..,
இப்படி Comment போட சொல்லலை..
அதுக்காக அவர் அக்கவுண்ட்ல
நான் 2000 ரூபாயும் கட்டலை..//
இது உண்மைதான். போன் பண்ணினது எனக்கு. என் அக்கவுண்ட்ல தான் 2000 ரூபாய் போட்டார்.
ஆனா நான் எப்படி, VKS ஆளு இல்ல?
அது சரி வெங்கட்,
இன்னிக்காவது office-க்கு எடுத்துட்டுப் போன குடையை மறக்காம எடுத்துட்டு வந்துட்டீங்களா?
//அடப்பாவிகளா..?!!
கடைசில நான் தான் அவுட்டா..?!!//
தல நீங்க எப்பவுமே அவுட் கிடையாது ..
நாம அவுட் பண்ண வேண்டியது VKS மட்டும்தான் ..!
தில்லுமுல்லு படத்துல தேங்காய் சீனிவாசன், நான் கேட்குற கேள்விக்கு
யாருமே பதில் சொல்ல மாட்டேங்கறாங்களேன்னு புலம்புவாரு.. அதுக்கு அவர்
பி.ஏ , என்ன கேள்வி கேட்டா பதில் சொல்லுவாங்களோ அப்படிப்பட்ட கேள்விதான்
கேட்கணும்னு சொல்லுவாரு... அத எப்ப பார்த்தாலும் சிரிப்பு வரும்...
அப்படி சிரிப்பு வந்தது.. இந்த பதிவ படிச்சுட்டு...
என்ன கலாய்க்காம நேரடி பாராட்டா இருக்கேன்னு பாக்கறீங்களா? பதிவோட கரு
உங்க wife சொன்னதாச்சே... அப்பேர்ப்பட்ட ஒரு சாதனையாளரை [பின்ன உங்கள
சமாளிக்கறது சாமானியப்பட்ட சாதனையா என்ன] கலாய்ச்சா சாமி குத்தமாகிடும்..
செம sense of humour அவங்களுக்கு...
"நல்லவேளை Box-ஐ பத்திரமா கொண்டு
வந்தானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன்.."
"Atleast நம்ம
பேச்சை கேட்டு நடந்துக்கறான்னு
சந்தோஷப்பட்டுக்கலாம்ல.."
இந்த மாதிரிதான் எல்லாத்தையும் பாஸிட்டிவா எடுத்துக்கணும்..!!(வேற வழி..!!)
@ ரமேஷ்.,
// சனிக்கிழமை குழந்தையை school க்கு
அனுப்பும் அப்பா ஆதிக்கம் ஒழிக //
ரெண்டு நாள் லீவ் விட்டா..,
Full-ஆ Homework குடுத்துடுவாங்க..
அதை செஞ்சி முடிக்க 5 நாள் ஆகும்.
அதுக்கு தினமும் School இருந்தாலே
தேவலாம்..!!
@ பாபு.,
// ஏன் கண்டிப்பாக நீங்களும் ,
உங்கள் மனைவியும் கூட
இப்படி தான் இருந்திருப்பீர்கள். //
இப்படியா..? சான்ஸே இல்ல..!!
நான் வாங்கறது Apsara பென்சில் ( MRP 40 )
அதை மத்தவங்களுக்கு Rs 37-க்கு குடுக்கற
கடைக்காரன்.. எனக்கு மட்டும் Rs 29-க்கு
குடுக்கறான்..
நான் அவ்ளோ பெரிய பென்சில் கஷ்டமர்
அவனுக்கு..
//நான் வாங்கறது Apsara பென்சில் ( MRP 40 )
அதை மத்தவங்களுக்கு Rs 37-க்கு குடுக்கற
கடைக்காரன்.. எனக்கு மட்டும் Rs 29-க்கு
குடுக்கறான்..//
எதுக்கும் அந்த கடைக்காரரோட பையன் உங்க பையனோட கிளாஸ்-மேட்டான்னு விசாரிச்சு வைங்க. ஒருவேளை, உங்க பையன் தொலைக்கிற பென்சில் திரும்ப உங்க கைக்கு (குறிஞ்ச விலையில) வருதோ என்னவோ?
ஒரு பென்சில் மூலம் child psychologyஐ சொல்லிட்டீங்க!
ஒருவேளை உங்க பையன் பென்சிலை மற்றவர்களுக்கு தர்மம் செய்துவிடுவானோ! உங்களை மாதிரி தர்மவானா இருப்பார் போல!
வள வளானு இல்லாம சிம்ப்ளா நீட்டா சுவராஸ்ய எழுதிட்டீங்க போங்க:)
நல்ல வேள இதை எழுத பென்சில் தேவைப்படல் இல்ல? :)
-ஆஷிக்
அவன் பென்சில தொலைக்கக் கூடாது.. அவ்வளோதானே.. ரொம்ப ஈசி..
"பென்சிலுக்கு பதிலா பேனாவைக் கொடுத்துட்டு அப்புறம் பாருங்க.. அவன் பென்சில தொலைக்கவே முடியாது.." எப்படி வசதி ?
வெங்கட் said...
@ சி.பி.,
// இது செம காமெடியா இருக்கே,
உங்க ஐடியாவை உங்க மனைவி ஐடியான்னு
சொல்லி நல்ல பேர் வாங்கறீங்களா? //
// நீங்க ஏன் ஆனந்த விகடனுக்கு எழுதக்கூடாது,
நல்ல காமெடி சென்ஸ் இருக்கு உங்களுக்கு //
@ To All.,
ஏன் எல்லாம் அப்படி பார்க்கறீங்க..?
இது அவரே சொந்தமா யோசிச்சி
போட்ட Comment-பா..
எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க,நானும் சொந்தமா எழுதிட்டேன்,எழுதிட்டேன்,யோவ் ரமேஷ்,கேட்டுக்கிட்டியா?என்னமோ எனக்கு சொந்தமா எதுவும் எழுத வராதுன்னு சொன்னியே/?
ஒரு பென்சில் .... ஒரு பதிவு........... அருமை.............
@Venkat
//கடைசில நான் தான் அவுட்டா..?!!//
Neenga mudhalla irundhe out thaan :-)
-------------------------------
@All
Respected Sir / Madam,
As I am suffering from homesickness, I am going to Chennai for treatment. Kindly grant me two weeks leave.
Yours Faithfully,
Anu
----------------------------
Note: Dont know whether i'll be able to come online or not. Oru velai vara mudiyalanna, ellorukkum "Advance Happy Deepavali"
rubber vacha pencilla ruber illathapencillaanu oru detail illatha pathivu ithu . ithai naan vanmaiyaaga kandikkurean
@ ரமேஷ்.,
// நீங்க ஏன் ஆனந்த விகடனுக்கு எழுதக்கூடாது,
ந்ல்ல காமெடி சென்ஸ் இருக்கு உங்களுக்கு //
// செந்தில் உங்களுக்கு நக்கல் நல்லா வருது..//
என்ன கிண்டலா..?!!
நான் ஏற்கனவே ஆனந்த விகடன்ல
நிறைய எழுதியிருக்கேன்.. நம்பலையா..?
Just இங்கே ஒரு லுக் விடுங்க.
@ பெ.சொ.வி.,
// இது உண்மைதான். போன் பண்ணினது எனக்கு.
என் அக்கவுண்ட்ல தான் 2000 ரூபாய் போட்டார். //
உங்க அக்கவுண்ட்ல 2000 ரூபா பணம்
போட்டது உண்மை தான்..
அது என்னை புகழ்ந்து Comment போட இல்ல..
VKS-ஐ உடைக்க உள்சதி பண்ணிட்டு
இருக்கீங்கல்ல.. அதுக்கு ஊக்க தொகை..
@ ரசிகன்.,
// அப்பேர்ப்பட்ட ஒரு சாதனையாளரை
[பின்ன உங்கள சமாளிக்கறது சாமானியப்பட்ட
சாதனையா என்ன] கலாய்ச்சா சாமி குத்தமாகிடும்.. //
என் மனைவியை பாராட்டினது எல்லாம்
ஓ.கே.. ஆனா பதிவை முழுசா படிச்சிட்டும்
சாதனையாளார் அவார்டை என் மனைவிக்கு
குடுத்திட்டீங்களே..
அது நியாயமா எனக்குல்ல தரணும்..?!!
@ தேவா.,
// இந்த மாதிரிதான் எல்லாத்தையும் பாஸிட்டிவா
எடுத்துக்கணும்..!!(வேற வழி..!!) //
Yes., Yes.,
பின்ன சும்மாவா சொன்னாங்க..
" ஒரு அப்பாவோட கஷ்டம்
இன்னொரு அப்பாவுக்கு தான் தெரியும்னு.. "
@ பெ.சொ.வி.,
// இன்னிக்காவது office-க்கு எடுத்துட்டுப் போன
குடையை மறக்காம எடுத்துட்டு வந்துட்டீங்களா? //
ஆள் தெரியாம இந்த கேள்வி
கேட்டுட்டீங்க..
நாங்கல்லாம் Office-ல இருந்து குடையை
கரெக்டா எடுத்துட்டு வந்துடுவோம்..
( காலையில குடையே எடுத்துட்டு
போகலைன்னாலும் )
@ramesh
//
செந்தில் உங்களுக்கு நக்கல் நல்லா வருது.//
போலீஸ் உங்களுக்கு தமிழ் நல்லா வருது!
@anu
//
Note: Dont know whether i'll be able to come online or not. Oru velai vara mudiyalanna, ellorukkum "Advance Happy Deepavali"//
அப்படியே பொங்கல் வாழ்த்தும் சொல்லியிருந்தா நல்லார்க்கும்
@பெ.சொ.வி
//
ஆனா நான் எப்படி, VKS ஆளு இல்ல?//
அதான் இல்லன்னு சொல்லீட்டிஙகல்ல அப்புறம் என்ன?
@ரசிகன்
//ஒரு சாதனையாளரை [பின்ன உங்கள
சமாளிக்கறது சாமானியப்பட்ட சாதனையா என்ன] கலாய்ச்சா சாமி குத்தமாகிடும்..
//
நிச்சயமா! ஒரு ஆல் இன் ஆல் அறிவுக்கரசரை சமாளிக்கிறது சாதனைதான்...!!
@வெங்கட்
பாஸ் ஓபன் சேலஞ்ச்னதோட இந்த VKS இப்படி ஆய்ட்டாங்க ஓவர் சோப்பா இருக்கே :)
ஹாஹாஹாஹா!
அட, நம்ம ஷாலினி, என்னங்க ரொம்ப நாளா காணும்?VATE Exam முடிஞ்சதும் செமஸ்டர் arrear exam-ல பிஸி ஆயிட்டீங்களோ?
@ எஸ்.கே.,
// உங்களை மாதிரி தர்மவானா இருப்பார் போல! //
இருக்கும்..!! இருக்கும்..!!
உதவின்னு வர்றவங்களுக்கு நான்
அள்ளி., அள்ளி குடுக்கறதை பாத்துட்டு..,
எங்க ஊர்ல எல்லோரும்
கர்ணனையே ( Son of Sun )
" வெங்கட் பிரபு"-ன்னு தான்
சொல்லுவாங்கன்னா பாருங்களேன்..
ஹி., ஹி., ஹி..!
@ பக்ரூதீன்.,
// வள வளானு இல்லாம சிம்ப்ளா
நீட்டா சுவராஸ்ய எழுதிட்டீங்க போங்க:) //
பல்பு வாங்கினதை எல்லாம்
இப்படி சிம்பிளாதாங்க எழுதணும்..
Detail-ஆ எழுதினா
நம்ம ஹீரோ இமேஜ்
Damage ஆகிடாது..?!!
@ மாதவன்.,
// பென்சிலுக்கு பதிலா பேனாவைக்
கொடுத்துட்டு அப்புறம் பாருங்க.. அவன்
பென்சில தொலைக்கவே முடியாது.. //
என் பையனை பத்தி அப்படியெல்லாம்
தப்பு கணக்கு போடக்கூடாது..
அப்ப கூட பக்கத்துல இருக்கிற
பையன் பென்சிலையாவது
தொலைச்சிட்டு வருவான்..
@ சி.பி.,
// எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க,
நானும் சொந்தமா எழுதிட்டேன்,
எழுதிட்டேன், //
இதை நான் ஒரு தடவை சொன்னதுக்கே
யாரும் நம்பின மாதிரி தெரியல..
இதுல " எக்கோ வாய்ஸ் " வேறயா..?!!
எப்பயுமே அவுட் ஆவுற்றது நீங்கதான்.. இந்துல பந்தா வேற...
"அப்ப கூட பக்கத்துல இருக்கிற
பையன் பென்சிலையாவது
தொலைச்சிட்டு வருவான்."
appa pol pillai ;)
"நான் ஏற்கனவே ஆனந்த விகடன்ல
நிறைய எழுதியிருக்கேன்."
idhallem nalla illa solliten
"பல்பு வாங்கினதை எல்லாம்
இப்படி சிம்பிளாதாங்க எழுதணும்.. "
unga ella postum simplea dhaan pa irukku
appo ellame bulb matter dhaana?
"அப்ப கூட பக்கத்துல இருக்கிற
பையன் பென்சிலையாவது
தொலைச்சிட்டு வருவான்."
unga paiyan idha paarkanum
apram irukku ungalukku ;)
@ To VAS.,
நம்ம Master Plan எப்படி வேலை
செய்யுது பார்த்தீங்கல்ல..
தலைவி - சொந்த ஊருக்கு ஓடிட்டாங்க.
ரசிகன் - நமக்கு சாதகமா Comment போட வெச்சாச்சு.
பெ.சொ.வி - " நான் VKS இல்ல " - இப்படி இவரை
சொல்ல வெச்சிட்டோம்..
அருண் - இவர் நம்ம Spy-தானே..
So., No Problem.
இன்னும் மிச்சம் இருக்கறது
நம்ம ரமேஷ் மட்டும் தான்..
தனியாதானே இருக்கார்னு அவரை
நாம குறைச்சி எடை போடக்கூடாது..
பாக்கறதுக்கு அரை லூசு மாதிரி இருந்தாலும்..,
நிஜமாலுமே இவர் முழு லூசு..
So. Be Careful..!!
Venkat
@ வினு.,
// rubber vacha pencilla ruber illatha pencillaanu
oru detail illatha pathivu ithu . //
நீங்க பதிவை சரியா பாக்கலைன்னு
நினைக்கிறேன்.. Photo-ல பாருங்க..
@ ஷாலினி.,
// அனு Said.,
Note: Dont know whether i'll be able to come
online or not. Oru velai vara mudiyalanna,
ellorukkum "Advance Happy Deepavali" //
// அப்படியே பொங்கல் வாழ்த்தும்
சொல்லியிருந்தா நல்லார்க்கும்.. //
ஹா., ஹா., ஹா..!!
செம கலக்கல்..!!
ஒருவேளை அவங்க சொன்னது
' 2011 தீபாவளி ' வாழ்த்தா இருக்குமோ..?!!
@ பெ.சொ.வி.,
// செமஸ்டர் arrear exam-ல பிஸி ஆயிட்டீங்களோ? //
" தன்னை போல் பிறரையும் நினைன்னு "
சொல்லுவாங்க.. அது இது தானா..?!!
' நாசா ' -ல விஞ்ஞானியா போக
வேண்டிய பொண்ணு.., ஆனா
நாட்டுப்பற்று காரணமா இங்கேயே
" I.A.S " ஆகி மக்களுக்கு சேவை செய்ய
முடிவு பண்ணி Exam-க்கு ரெடி ஆகிட்டு இருக்காங்க..
@ GSV.,
// எப்பயுமே அவுட் ஆவுற்றது நீங்கதான்..
இந்துல பந்தா வேற... //
அவுட் ஆகறதுக்கு முன்னாடி நாங்கதான்
201 ரன் 121 பால்ல ( 33 Fours, 21 Sixs )
அடிச்சோமே.. அதை கவனிக்கலை..?!!
பந்தா பண்ணுவோம்ல..!!!
@ Lekha.,
// unga ella postum simplea dhaan pa
irukku., appo ellame bulb matter dhaana?.. //
Yes..!!
என்னோட கை சிகப்பா இருக்கும்..
ஏன்ன அது பல்பு கொடுத்து கொடுத்து
சிவந்த கரங்கள்..
ஹி., ஹி., ஹி..!!
ஆமா., வர வர " Lekha " -ன்னு
பேர் கூட போட மாட்டேங்கறீங்களே..,
அதுவும் Anonymous-ல வேற Comment
போடறீங்க.. அப்புறம் உங்க Comment
எதுன்னு எப்படி கண்டுபிடிக்கறது..?!!
Confuse ஆகும்ல..!!
:-)
//இன்னும் மிச்சம் இருக்கறது
நம்ம ரமேஷ் மட்டும் தான்..
தனியாதானே இருக்கார்னு அவரை
நாம குறைச்சி எடை போடக்கூடாது..
பாக்கறதுக்கு அரை லூசு மாதிரி இருந்தாலும்..,நிஜமாலுமே இவர் முழு லூசு..
So. Be Careful..!!//
@ வெங்கட்
" தன்னை போல் பிறரையும் நினைன்னு " சொல்லுவாங்க.. அது இது தானா..?!!
தன் கமெண்டே தன்னைச் சுடும். ஹிஹி
//அப்ப கூட பக்கத்துல இருக்கிற
பையன் பென்சிலையாவது
தொலைச்சிட்டு வருவான்..//
அவனோட அப்பாவும் பேனா கொடுக்க ஆரம்பிச்சுடுவாரு.. கவலை படாதீங்க..
//அவுட் ஆகறதுக்கு முன்னாடி நாங்கதான்
201 ரன் 121 பால்ல ( 33 Fours, 21 Sixs )
அடிச்சோமே.. அதை கவனிக்கலை..?!! //
21 Fours, 21 sixes அடிச்சாலே 210 ரன்னு ஆயிடுச்சி..
கணக்கு ல நீங்க ரொம்ப(வே) வீக்கோ ?
உங்களை மாதிரியே உங்க குழந்தை
இம்சைஅரசன் பாபு.. said...
same blood///
ஹி ஹி ஹி
//பாக்கறதுக்கு அரை லூசு மாதிரி இருந்தாலும்..,
நிஜமாலுமே இவர் முழு லூசு..
So. Be Careful..!!/
//" தன்னை போல் பிறரையும் நினைன்னு " சொல்லுவாங்க.. அது இது தானா..?!!
தன் கமெண்டே தன்னைச் சுடும். ஹிஹி
///
இன்னொன்னு சொல்லுவாங்க தெரியுமா ..?
" எல்லோரையும் உன்ன மாதிரியே நினைக்கக்கூடாது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி அப்படின்னு..! இந்த எடத்துல எங்க தல சொன்னது இந்த அர்த்தத்துல தான். ஆனா இது உங்களுக்குப் புரியாது . ஏன்னா எங்க தலையோட கம்மெண்ட மறுபடியும் படிங்க ..!!
//"பல்பு வாங்கினதை எல்லாம்
இப்படி சிம்பிளாதாங்க எழுதணும்.. "
unga ella postum simplea dhaan pa irukku
appo ellame bulb matter dhaana?//
இது ஒரு நல்ல கேள்வி. வெங்கட் பதில் ப்ளீஸ்
"அப்புறம் உங்க Comment
எதுன்னு எப்படி கண்டுபிடிக்கறது..?!!
Confuse ஆகும்ல..!!"
venkat ;)
epdi idhellam? brain overa velai seiyudhu ungalukku mm?
anonymous naan nu yaar sonna? ;)
"தனியாதானே இருக்கார்னு அவரை
நாம குறைச்சி எடை போடக்கூடாது..
பாக்கறதுக்கு அரை லூசு மாதிரி இருந்தாலும்..,நிஜமாலுமே இவர் முழு லூசு..
So. Be Careful..!!//
"
one of ur master piece comedy is tis
rotfl
cant ctrl my laugh after reading this
வெங்கட் said...
@ To VAS.,
இன்னும் மிச்சம் இருக்கறது
நம்ம ரமேஷ் மட்டும் தான்..
VAS ஆளுகளை சமாளிக்க VKS- ன் ஒருத்தர் போதும்.
இது தெரியாம சந்தொஷப்படுரரே பாவம்
@ மாதவன்.,
// 21 Fours, 21 sixes அடிச்சாலே 210 ரன்னு
ஆயிடுச்சி..கணக்கு ல நீங்க ரொம்ப(வே)
வீக்கோ ? //
நாம Ground-ல இறங்கிட்டா
ஒண்ணு ., ரெண்டு Four / Six-ஆ
அடிக்கிறோம்.. எண்ணிட்டு இருக்க..
உங்ககிட்ட உங்க மாச வருமானம்
எவ்ளோன்னு கேட்டா..,
கரெக்டா சொல்லிடுவீங்க..
ஆனா இதே கேள்வியை
பில்கேட்ஸ் கிட்ட கேட்டா.. அவரு
' தெரியலை'-ன்னு தான் சொல்லுருவாரு..
அதுக்காக அவரு ' Business-ல
ரொம்ப வீக்'-னு சொல்லுவீங்களா..?!!
@ நவீன்.,
// VAS ஆளுகளை சமாளிக்க VKS- ன்
ஒருத்தர் போதும். இது தெரியாம
சந்தொஷப்படுரரே பாவம் //
ஓ.. நீங்க நம்ம Blog-க்கு புதுசா..?
அதான் உங்களுக்கு தெரியலை..
பழைய பதிவுல எல்லாம் போயி
பாருங்க " ரமேஷை " எப்படி
வூடு கட்டி அடிச்சிருக்கோம்னு..
ஆனா எவ்ளோ அடி வாங்கினாலும்
சத்தமே வராது., ஓடினது கிடையாது
அதான் நம்ம ரமேஷோட ஸ்பெஷாலிட்டி..!!
அதுக்கு ஒரு சின்ன சாம்பிள் இதோ..
ரமேஷ் Birthday Posting
@ Lekha.,
// one of ur master piece comedy is tis
rotfl
cant ctrl my laugh after reading this //
ஹி., ஹி., ஹி..!! Thanks..!!
அதெல்லாம் தானா வருது..
//நாம Ground-ல இறங்கிட்டா
ஒண்ணு ., ரெண்டு Four / Six-ஆ
அடிக்கிறோம்.. எண்ணிட்டு இருக்க.. //
கிரவுண்டுல எவ்ளோ வேணா கணக்கு வெச்சிக்காம அடிங்க.. ஆனா, வெளிய வந்துட்டா.. கரெக்டா எவ்ளோ அடிச்சீங்களோ அவ்ளோவும் (அவ்ளோதான்) ரெகார்ட் பண்ணிருப்பாங்க.... நா சொன்னது அந்த-சரியான கணக்கு..
ayyo sirichu mudiala
Post a Comment