சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

23 March 2011

" உலக கோப்பை சவால் - 2 " - Points Table

சொன்ன மாதிரியே இந்தியா கப்பை
ஜெயிச்சாச்சு..!

இந்த போட்டி Result Comment-ல இருக்கு.
போயி பார்த்துக்கோங்க..!!  

Enjoy.......!!!!!

" உலக கோப்பை சவால் -2 " - பரிசு போட்டி..! 
Point's Table : 

After Match No. 7

Soundar
2

       Animaa
1
Vaigai
9

      Jeeva Bala
5
Srivatsan
2

      Aananda
7
Rajagopal
7
      S.K
10
Jey
7

      The Boss
4
Arun Prasath
5

      Bharathy
1
Naveen Kumar
7

      Sirpi
5
P.S.V
10

      Akbhar
10
Thuninthu Solbavan
9

      Aru (Su) vai-raj
10
Zero to Infinity
1

      Dhayalan
6
Bala 
10

      Rajan Leaks
5
Ashok Kumar
7

      Royal Ranger
7
Prabhu
7

      Uma
12
Subo
8

      Pranav
10
T-Mart
5

     Jana
6
Sitaraman
10

     Sasi
4
Shamhitha
4

     Rasigan
10
Visvam Tech  
10

     Sabapathi
7
Johny 
7

     Nedun
7
Vanthiyadevan
2

     Vetrivel
2
Aadava
10

     Karikalan
5
Sen 22
7

     Anu
4
Madavan .S
5

    Selva
5



    Venkat
7

Match Result :

 1. Pak
 2. Ind
 3. N.Z
 4. Sri

 5. Sri
 6. Ind

 7. Ind                  
.
.

50 Comments:

வெங்கட் said...

உங்க Comments :

சௌந்தர்
1. Pak 2. Aus 3. S.A 4. Sri
5. Pak 6. Aus 7.Pak
Tie Break : 325

வைகை
1. W.I 2. Ind 3. S.A 4. Sri
5. Sri 6. Ind 7. Ind
Tie Break: 310

Srivatsan.S
1.W.I 2.Aus 3.N.Z 4.Sri
5.N.Z 6.Aus 7.Aus
tie 230-240

ராஜகோபால்
1. Pak 2. Ind 3. N.Z 4. Sri
5 Sri 6.Pak 7.Sri
Tie Break: 325

Jey
1. Pak 2. Ind 3. SA 4. Sri
5 . S.A 6 B. Ind 7 B Ind
Tie Break : 300

அருண் பிரசாத்
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5. S.A 6. Ind 7.S.A
TB Runs: 281

nvnkmr said...

1.PAK 2.IND 3.N.Z 4.SRI
5.B. SRI 6.B. PAK 7.B. PAK
TIE BREAK: 281

பெ.சொ.வி
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5. Sri 6. Ind 7. Ind
Tie: 340

துணிந்து சொல்பவன்
1. W.I 2. Ind 3. S.A 4. Sri
5. Sri 6. Ind 7. Ind
Tie Breaker Question: 330

Zero to Infinity said...
1. Pak 2. Aus 3. S.A 4. Eng
5 B. Eng 6 B. Aus 7 B . Aus
Tie Break : 285

Bala said...
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5 B. Sri 6 B. Ind 7 B . Ind
Tie Break : 293

அசோக் குமார்
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5 B. S.A 6 B. Ind 7 B Ind
Tie Break : 295

Prabu said...
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5. S.A 6. Ind 7. India
T.B: 297

Subo said...
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5B. Ind 6B. Sri 7B. Sri
TB: 260

T-Mart India said...
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5 B. Sri 6 B. pak 7 B . pak
Tie Break : 280

sitaram said...
1)pak 2)ind 3)S.A 4) sri
5b)sri 6b)ind 7b)ind
tie break - 280

samhitha said...
1.Pak 2.Aus 3.S.A 4.Sri
5.sri 6.aus 7.australia
tie brake : 290

Visvam Technologies
1. PAK 2. IND 3. S.A 4. SRI
5B. IND 6B. SRI 7B. IND
TIE BREAK 314

johny
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5 B. S.A 6 B. Ind 7 B . Ind
Tie Break : 298

வந்தியத்தேவன்
1. Pak 2. Aus 3. SA 4. SL
5B. SA 6B. AUS 7B. SA
Tie Break : 296

ஆதவா
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5. Sri 6. Ind 7. Ind
Tie Break : 250

Sen22
1.Pak 2.Ind 3.S.A 4.Sri
5.S.A 6.Ind 7. India
Tie Break : 310

Madhavan Srinivasagopalan
1) WI 2) Ind 3) SA 4) Eng
5-B ) SA 6-B) Ind 7-B) Ind
Tie Break 282

வெங்கட் said...

அணிமா
1. W.I 2. Aus 3. SA 4. Sri
5 B . S.A 6 B . Aus 7 B. S Africa
Tie Break : 265

jeevabala said...
1. Pak 2. Aus 3. N.Z 4. Sri
5 B. Sri 6 B. Aus 7 B . Sri
Tie Break : 345

ananda said...
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5. India 6. S.A 7. India
Tie Brake 250

எஸ்.கே
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5 B. Sri 6 B. Ind 7 B . Ind
Tie Break : 293

The Boss
1. Pak 2. Aus 3. SA 4. SL
5. SL 6. Aus 7. Aus
Tie braker: 260

Barathy said...
1.WI 2.Aus 3.SA 4.SL
5.SA 6.AU 7.SA
Tie Break 276

சிற்பி said...
1.W.I 2.ind 3.S.A 4.Eng
5.S.A 6.ind 7.ind
Tie break - 270

சிநேகிதன் அக்பர்
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5 B. Sri 6 B. Ind 7 B . Ind
Tie Break : 308

aru(su)vai-raj said...
1. PAK 2. IND 3. S.A 4. SRI
5B. SRI 6B. IND 7. IND
TIE BREAK - 289

Dhayalan said...
1.W.I 2.Ind 3.S.A 4.Sri
5B.S.A 6B.Ind 7B.Ind
Tie Break : 270

ராஜன் leaks said...
1.W.I 2.Ind 3.N.Z 4.Sri
5B.sri 6B.W.I 7B.W.I
Tie Break : 270

royal ranger said...
1.pak 2.ind 3.S.A 4.Sri
5.S.A 6.Ind 7.ind
tie break- 310

Uma
1. pak 2. ind 3. N.Z 4. sri
5 b. sri 6 b. ind 7. india
tie break: 346

pranav said...
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5. Sri 6. Ind 7.India
Tie Break Score - 290

jana
1. Pak 2. Ind 3. S.A 4. Eng
5. Eng 6. Ind 7.Ind
Tie Break Score - 299.


sasi
1. W.I 2. Aus 3. N.z 4. Sri
5. Sri 6. Aus 7.Sri
Tie Break Score - 256.

ரசிகன் said...
1.Pak 2.Ind 3.S.A 4.Sri
5.B. Sri 6.B. Ind 7.B. Ind
T.B Runs : 285

Sabapathi
1.pak 2.ind 3.S.A 4.sri
5.b. S.A 6.b. ind 7.b. india
Tie Break Runs :285

nedun said...
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5 B. S.A 6 B. Ind 7 B . Ind
Tie Break : 334

vetrivel said...
1.Pak 2.Aus 3.S A 4.Sri
5. SA 6. Aus 7. SA
Tie Break : 350

கரிகாலன்
1. Pak 2. Aus 3. Nz 4. Sri
5 B. Sri 6 B. Aus 7 B . Aus
Tie Break : 250

அனு
1. Pak 2. Aus 3. S.A 4. Sri
5 B. Sri 6 B. Aus 7 B . Aus
Tie Break : 243

கோமாளி செல்வா
1.WI 2.IND 3.S.A 4.ENG
5.S.A 6.IND IND
TIE : 300

வெங்கட்
1. Pak 2. Ind 3. S.A 4. Sri
5 S.A 6. Ind 7. Ind
Tie : 250

Uma said...

ஐ, எனக்கு ஒரு பாயிண்ட் கிடைச்சுடுச்சு.

வெங்கட் said...

@ உமா.,

// ஐ, எனக்கு ஒரு பாயிண்ட் கிடைச்சுடுச்சு //

ஏன்.. " ஒரு பாயிண்ட் கூட எடுக்க மாட்டோம்னு "
நினைச்சிட்டு இருந்தீங்களா.?!! :)

ஷர்புதீன் said...

my choice, even its little later

1st quarterfinal - pakistan won
2nd quarterfinal - australia will win
3rd quatrterfinal - sri lanka will win
4th quarterfinal - south africa will win

semifinalist
austrlia and south africa

final win - south africa

Uma said...

ஹலோ என்ன கேள்வி கேட்டுட்டீங்க? நான் மொத்த prize ம் எனக்கே கிடைக்குங்கற நினைப்புல மிதந்துட்டு இருக்கேன். நீங்க வேற.

royal ranger said...

எங்கிருந்துடா வர்றீங்க (பாண்டிங் யூனிஸ்கான் ஜெயவர்த்தனா) - இந்தியா னா மட்டும் அடிக்கிறானுங்க

T-Mart India said...

@ all

இதுக்கு முந்தைய போட்டி ல 3 vathu பரிசு வாங்குனதுல ரொம்ப சந்தோசம்

எனக்கு 250 மதிப்புள்ள இரண்டு புக்ஸ் எனக்கு பரிசா (அதுவும் நான் விரும்புன புக்ஸ்) கிடைச்சிடுச்சு .

சோ, வெங்கட், VAS, VKS மற்றும் அந்த போட்டில கலந்துகிட்ட எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி

அப்புரம் ,இந்த போட்டில கலந்துகிட்டு இருக்குற நீங்களும் ஜெயிச்சு பரிசு வாங்க வாழ்த்துக்கள்

வெங்கட் said...

@ T-Mart.,

Books கிடைச்சிடுச்சா.. சந்தோஷம்..

Book-ஐ அனுப்பாம பணத்தை தூக்கிட்டு
VKS தலைவி அனு எங்கே ஓடி போயிடுவாங்களோன்னு
பயந்துட்டே இருந்தேன்..!! :-)

// இதுக்கு முந்தைய போட்டி ல 3 vathu பரிசு வாங்குனதுல ரொம்ப சந்தோசம் //

போன போட்டியில நீங்களும், Sasi-ம் 2nd Prize not 3rd Prize.

வெங்கட் said...

@ உமா.,

// நான் மொத்த prize ம் எனக்கே கிடைக்குங்கற
நினைப்புல மிதந்துட்டு இருக்கேன். நீங்க வேற. //

நாங்க 5 பேருக்காவது பரிசை Share பண்ணி
தரலாம்னு ஐடியால இருக்கோம்.. அப்ப
நீங்க 5 ஐடியில கமென்ட் போட்டு
இருக்கீங்களா..? # டவுட்டு

Uma said...

ஐ மூணு points !

நீங்க 5 ஐடியில கமென்ட் போட்டு இருக்கீங்களா..?//

ச்சே ச்சே, நீங்க உங்களை மாதிரியே எல்லாரையும் நினைச்சா எப்படி?

T-Mart India said...

முக்கியமான போட்டில தனக்குதானே ஆப்பு வச்சிருக்கிறதுல தென் ஆப்ரிக்கா அணி மாதிரி எவனும் கிடையாது

# தன் “ஆப்பு”ரிக்கா..

வெங்கட் said...

@ உமா.,

// ச்சே ச்சே, நீங்க உங்களை மாதிரியே
எல்லாரையும் நினைச்சா எப்படி? //

நான் 5 ஐடியான்னு தானே கேட்டேன்..
12 ஐடியான்னு கேக்கவே இல்லையே..!!

:-)

வெங்கட் said...

@ T-Mart.,

// # தன் “ஆப்பு”ரிக்கா.. //

ஹா., ஹா., ஹா..

வெஸ்ட் இன்டீஸ் தோத்த உடனே
ராஜன் இது மாதிரி தான் ஒரு கமெண்ட்
போட்டாரு..

" வெஸ்ட் இண்டீஸ்.. Pls Change
your name as ' வேஸ்ட் ' இண்டீஸ்..!!

வெங்கட் said...

@ To All.,

Quarter Finals முடிஞ்சது..

போட்டியில கலந்துகிட்ட 46 பேர்ல
ராஜகோபால்., நவீங்குமார் & உமா.
இவங்க 3 பேர் மட்டும் தான்
நாலு Quarter Final Winners-ஐயும்
கரெக்டா கணிச்சி இருந்தாங்க..

So., இவங்க மூணு பேருக்கும்
ஒரு Bonus Point வழங்கப்படுகிறது..

Uma said...

நான் 5 ஐடியான்னு தானே கேட்டேன்..
12 ஐடியான்னு கேக்கவே இல்லையே..!! //

!!!!!!!

Uma said...

So., இவங்க மூணு பேருக்கும்
ஒரு Bonus Point வழங்கப்படுகிறது..//

thanks venkat!

அருண் பிரசாத் said...

அப்போ இவங்க 3 பேருக்குள்ள மட்டும்தான் போட்டியா?

செல்லாது செல்லாது... இது போங்காட்டம்.... ஒரு தப்பால எல்லாமே காலி :(

BAD RULES

Uma said...

அப்போ இவங்க 3 பேருக்குள்ள மட்டும்தான் போட்டியா?
செல்லாது செல்லாது... இது போங்காட்டம்.... ஒரு தப்பால எல்லாமே காலி :(//

இன்னும் பரிசே வாங்கல, அதுக்குள்ளே எதிர்ப்பா?

வெங்கட் said...

@ அருண்.,

// BAD RULES //

3வது QF போட்டியில
N.Z ஜெயிச்சதுக்கு பதிலா
S.A ஜெயிச்சு இருந்தா..
அப்பவும் இதே தான் சொல்லுவீங்களா அருண்..?

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
//3வது QF போட்டியில
N.Z ஜெயிச்சதுக்கு பதிலா
S.A ஜெயிச்சு இருந்தா..
அப்பவும் இதே தான் சொல்லுவீங்களா அருண்..?//

கண்டிப்பா... என்ன அப்போ போட்டில கலந்துகறவங்க கொஞ்சம் அதிகமா இருந்து இருப்பாங்க.... கொஞ்சம் இண்ட்ரஸ்ட்டா இருந்து இருக்கும்....

இப்போ 3 பேர் தான் போட்டி இருப்பாங்க போல தெரியுது....

இப்போவே பரிசை பிரிச்சி கொடுத்துடுங்க

வெங்கட் said...

@ அருண்.,

ஏன் இவ்ளோ அவசரப்படறீங்க..
போட்டி ஒன்னும் முடிஞ்சிடலை..
Competition இன்னும் Open-ல தான்
இருக்கு..

Semi-ல ஒரு சரியான விடைக்கு 2 Points.
2 விடையும் சரியா இருந்தா 1 போனஸ் Point
வேற இருக்கு..

If Ind & Sri moves to Final...

நிறைய பேர் SF Round-ல போனஸ் Point
வாங்கி அவங்க Total 8 ஆக வாய்ப்பு இருக்கு..

அதுவும் இல்லாம 1st Prize மட்டும்
இல்ல.. 2nd Prize, 3rd Prize எல்லாமும்
இருக்குல்ல..

ராஜகோபால் said...

ஜெய் ஹோ! இந்தியா ராக்ஸ்!

வெங்கட் said...

@ To All.,

Semi Final-ல ரெண்டு கணிப்பையும்
சரியா சொல்லி போனஸ் பாயிண்ட்
பெற்ற..

1. வைகை
2. பெ.சொ.வி
3. துணிந்து சொல்பவன்
4. பாலா
5. சுபோ.,
6. சீதாராமன்
7. விஸ்வம்
8. ஆதவா
9. எஸ்.கே
10. அக்பர்
11. அறுசுவை ராஜ்
12. உமா
13. பிரணவ்
14. ரசிகன்

ஆகியோருக்கு வாழ்த்துக்கள்..!

அருண் பிரசாத் said...

Congrats UMA


அப்பாடி எப்படியோ பெ சொ வி, ரசிகன் 8 points எடுத்து ஆட்டத்துல இருக்கீங்க.....சந்தோஷம்

அதைவிட பெரிய சந்தோஷம் VAS ஆளுங்க யாரும் 5 பாயிண்ட்டை தாண்டலை.....

ஏ...டண்டணக்கா...டணக்குணக்கா
ஏ...டண்டணக்கா...டணக்குணக்கா

வெங்கட் said...

@ அருண்.,

// அப்பாடி எப்படியோ பெ சொ வி,
ரசிகன் 8 points எடுத்து ஆட்டத்துல
இருக்கீங்க.....சந்தோஷம்

அதைவிட பெரிய சந்தோஷம்
VAS ஆளுங்க யாரும் 5 பாயிண்ட்டை
தாண்டலை.. //

ரொம்ப ஆடாதீங்க... கழுத்து சுளுக்கிக்க
போகுது..

ஆமா.. நம்ம உமா எந்த கட்சின்னு
நினைச்சீங்க..? அவங்க VAS-தான்..
இந்த லாஜிக் படி..

VAS = Venkat-ஐ ஆதரிப்போர் சங்கம்
Members : உலகத் தமிழர்கள் அனைவரும்
(அந்த 6 பேரை தவிர )


ஹி.,ஹி., ஹி..!!

அருண் பிரசாத் said...

//இந்த லாஜிக் படி..

VAS = Venkat-ஐ ஆதரிப்போர் சங்கம்
Members : உலகத் தமிழர்கள் அனைவரும்
(அந்த 6 பேரை தவிர ) //

உஸ்ஸப்பா.... எவ்வளோ அடிவாங்கினாலும் வலிகாத மாதிரியே நடிக்கறதுல VAS ஐ அடிச்சிக்க முடியாது....அடிச்சிக்க முடியாது....

வெங்கட் said...

@ To All.,

இப்ப Points Table-ஐ பார்க்கும் போது
ரெண்டு விஷயம் தெளிவா தெரியுது..

1. உமாவுக்கு 1st Prize Confirm.
இந்த Prize-ஐ ஆரம்பத்துலயே
சொல்லி அடிச்சிருக்கீங்க..
வாழ்த்துக்கள்..!!

2. 2வது ( அ ) 3வது இடத்துக்கு
10 பேருக்கு மேல போட்டி இருக்கும்
போல தெரியுது.. So., அந்த Prize
Tie Breaker Answer-ஐ வைத்தே முடிவு
செய்யப்படும்.. ( Only 5 People )

So., அந்த இடத்துக்கு போட்டியில
இருக்கறவங்க.. உங்க Tie Breaker Answer
ஜெயிக்கிற டீம் Total-க்கு பக்கத்துல
இருக்கணும்னு வேண்டிக்கோங்க..

Prize Sharing இப்படி பண்ணலாம்னு
இருக்கோம்..

இந்தியா Win பண்ணினா :

1st Prize : Rs 600 x 1 = 600
2nd Prize : Rs 330 x 5 = 1650

ஸ்ரீலங்கா Win பண்ணினா :

1st Prize : Rs 600 x 2 = 1200
2nd Prize : Rs 300 x 1 = 300
3rd Prize : Rs 150 x 5 = 750

Uma said...

நன்றி அருண்பிரசாத்!

அதைவிட பெரிய சந்தோஷம் VAS ஆளுங்க யாரும் 5 பாயிண்ட்டை தாண்டலை.....//

அட அட என்னா ஒரு சந்தோசம்!!!

Uma said...

ஆமா.. நம்ம உமா எந்த கட்சின்னு நினைச்சீங்க..? //

அது எப்படி talent எக்ஸாம் வைக்காமையே கட்சில சேர்த்துட்டீங்க வெங்கட்?

Uma said...

. உமாவுக்கு 1st Prize Confirm. இந்த Prize-ஐ ஆரம்பத்துலயே சொல்லி அடிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..!! //
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட்! உண்மையில் இதுல காமெடி என்னன்னா எந்த டீமோட வலிமையும் எனக்கு உருப்படியா தெரியாது. எல்லாம் குத்துமதிப்பா என்ன மனசுக்குத் தோணிச்சோ அதைப்போட்டிருந்தேன். எல்லாம் சரியா இதுவரைக்கும் இருக்கு. final ளையும் இந்தியா ஜெயிக்கணும்.

அருண் பிரசாத் said...

@ Uma
//எல்லாம் சரியா இதுவரைக்கும் இருக்கு. final ளையும் இந்தியா ஜெயிக்கணும்.//

அட நீங்க வேற, வெங்கட் பா ம க மாதிரி யார் ஜெயிக்கறாங்களோ அவங்க என் கட்சினு சொல்லிக்குவாரு....

நீங்க வேணா பாருங்க இந்தியா ஜெயிச்சவுடனே அது என்னோட டீம்னு, சச்சின் தோனி என் பிரெண்ட்னு கதை விடுவாரு.....

இதை போய் எல்லாம் நம்பிகிட்டு....

வெங்கட் said...

@ To All.,

ஒருத்தருக்கும் Book அனுப்பினா
Postal Charge Rs 30 வருது..

So, Rs 250 Postal Charge-க்கு போக மீதி
இருக்கிற Rs 2000 தான் பரிசா Share
பண்ண முடியும்..

Prize Sharing கொஞ்சம் மாறும்.
அதை அப்புறம் Decide பண்ணிக்கலாம்..

வெங்கட் said...

@ உமா.,

// அது எப்படி talent எக்ஸாம் வைக்காமையே
கட்சில சேர்த்துட்டீங்க வெங்கட்? //

இப்பல்லாம் செயற்குழுல சேரத் தாங்க
எக்ஸாம்.. கட்சியில சேர இல்ல..

LEKHA said...

india win pannadhukku venkat ll give treat
(venkat unga idea vaala dhaane win pannanga )
;)

eppo treat :D

வெங்கட் said...

@ லேகா.,

// (venkat unga idea vaala dhaane win pannanga ) //

அதுல என்ன சந்தேகம்..?

நான் மும்பையில Indian Team கூட
தான் இருக்கேன்.. மும்பை வாங்க
Treat வெச்சுக்கலாம்..
:)

வெங்கட் said...

@ To All.,

இது Result Time..

12 Points எடுத்து உமா 1st Place-ல
இருக்காங்க.. அவங்களுக்கு Rs 500
மதிப்புள்ள புத்தகங்கங்கள் அனுப்படும்.

2nd Place-க்கு 10 பேர் சம Points-ல
எடுத்து இருக்காங்க.. நாங்க முன்னமே
சொன்ன மாதிரி இங்கே Tie Break Answer
வெச்சு 5 பேரை Select பண்ண போறோம்..

வின்னிங் டீம் அடிச்ச ரன் 277..

1. சீதாராம் - 3 ( 280 )
2. ரசிகன் - 8 ( 285 )
3. அறுசுவை ராஜ் - 12 ( 289 )
4. பிரனவ் - 13 ( 290 )
5. பாலா - 16 ( 293 )
5. எஸ்.கே - 16 ( 293 )

7. ஆதவா - 27 ( 250 )
8. அக்பர் - 31 ( 308 )
9. விஸ்வம் - 37 ( 314 )
10. பெ.சொ.வி - 63 ( 340 )

5 பேருக்கு குடுக்கணும்., ஆனா பாலா & எஸ்.கே
சம Points எடுத்து இருக்கறதால 6 பரிசா குடுக்க
போறோம்..
1. சீதாராம் 2. ரசிகன் 3. அறுசுவை ராஜ்
4. பிரனவ் 5. பாலா 6. எஸ்.கே
இவங்க 6 பேருக்கும் Rs 250 மதிப்புள்ள Books
அனுப்படும்..

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்..

கலந்து கொண்ட அனைவருக்கும்
மனமார்ந்த நன்றிகள்..!!

வெங்கட் said...

@ Prize Winners.,

உங்க அட்ரஸ் & மொபைல் நமபர் கேட்டு
மெயில் அனுப்பி இருக்கோம்..
Reply பண்ணுங்க.. பரிசு அனுப்பணும்ல..

அப்புறம் பரிசு கிடைச்ச உடனே இங்கே
அதை பற்றி ஒரு கமெண்ட் போட்டு விடவும்..

நன்றி..!

வெங்கட் said...

@ To All.,

இந்தியா கப் வாங்கிடுச்சு..!

நம்ம போட்டியும் சிறப்பா முடிஞ்சிடுச்சு..
எனக்கு Double சந்தோஷம்..!!

Enjoy..!!

LEKHA said...

// மும்பை வாங்க
Treat வெச்சுக்கலாம்..
:)//

seri ellorukkum flight ticket anuppunga ;)
we r readyyyyyy :D

Uma said...

அட நீங்க வேற, வெங்கட் பா ம க மாதிரி யார் ஜெயிக்கறாங்களோ அவங்க என் கட்சினு சொல்லிக்குவாரு....
நீங்க வேணா பாருங்க இந்தியா ஜெயிச்சவுடனே அது என்னோட டீம்னு, சச்சின் தோனி என் பிரெண்ட்னு கதை விடுவாரு.....
இதை போய் எல்லாம் நம்பிகிட்டு....//

ஹா ஹா

Uma said...

12 Points எடுத்து உமா 1st Place-ல இருக்காங்க.. அவங்களுக்கு Rs 500
மதிப்புள்ள புத்தகங்கங்கள் அனுப்படும்.//

நன்றி வெங்கட்! மெயில் அனுப்பறேன்.

கோமாளி செல்வா said...

இந்திய ஜெயிச்ச பெரிய சந்தோசத்துல கொஞ்சம் வருத்தம் இருக்கு .. அது என்னன்னா VKS கட்சிய சேர்ந்த ஒருத்தருக்கு பரிசு கிடைச்சிடுட்சே .. :-(

வெங்கட் said...

@ To Prize Winners.,

உங்களுக்கு பரிசு கொடுக்க கீழ்காணும்
வெப்சைட்ல இருந்து தான் புத்தகங்கள்
வாங்க போறோம்..

http://www.udumalai.com/

அந்த வெப்சைட்ல போயி உங்களுக்கு
பிடிச்ச புத்தகத்தை தேர்வு செஞ்சு
எங்களுக்கு மெயில் பண்ணுங்க..

அந்த சைட்ல இல்லாத புத்தகம்
உங்களுக்கு வேண்டியதா இருந்தாலும்
அதை குறிப்பிட்டு அனுப்பவும். அதை
அவர்கள் தருவித்து தருவார்கள்..

புத்தகங்களின் மதிப்பு உங்க Prize Money
மேல போகாம பாத்துக்கோங்க..

Madhavan Srinivasagopalan said...

என்னதான் ரிசல்ட்ட சரியாச் சொல்லலேன்னாலும்
நான்தான் ஃபைனல் ஸ்கோர் 282 னு (ஆக்சுவல் 277) நெருக்கமா சொன்னதுக்கு ஏதாவது.. போட்டு கொடுங்களேன்..

aru(su)vai-raj said...

நன்றி வெங்கட்
ரொம்ப அருமையா அழகா நடத்தி முடிச்சிருக்கீங்க இந்த போட்டிய

Bala said...

பாஸ்.... புத்தகங்கள் கிடைக்கப் பெற்றது... மிக்க நன்றி... அப்பா... முடியல... mudiyala.. tough typing transliteration.. may need practice... -Bala...

aru(su)vai-raj said...

y

aru(su)vai-raj said...

பரிசு புத்தகம் கிடைத்தது. என் வாழ்க்கையிலேயே 2 -ஆம் முறையாக ஒரு போட்டியில் ஜெயித்து வாங்கிய பரிசு (அதுவும் விரும்பியதே ) நன்றி வெங்கட் மற்றும் அனைவருக்கும்...

Uma said...

i received the books last week. many thanks for that