சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 May 2010

எல்லாம் ஒரு விளம்பரம் தான்..!!Tv-ல வர்ற விளம்பரங்களை
நல்லா கவனிச்சி பார்த்தா
ஒரு ஒத்துமை இருக்கிறது புரியும்..

75% விளம்பரம் லூசுதனாமா
தான் இருக்கும்..
அதை சொல்ல வரலை...

அதாவது Different Company-ஆ
இருந்தாலும் அவங்க Concept
மட்டும் ஒரே மாதிரி தான் இருக்கும்..

For Example..

Cool Drinks விளம்பரம் :
இந்த விளம்பரத்துல நல்லா சர்க்கஸ்
பண்ணி காட்டுவாங்க..
மலை மேல இருந்து Jump.,
கட்டடம் கட்டடமா Jump.,
பைக் சேஸிங்., கார் சேஸிங்..,

ஒரு பாட்டில் Cool Drinks குடிக்க
இவ்ளோ Risk எடுக்கணுமா..??
Too Much-ஆ இருக்கே.?!
10 ரூபா குடுத்து பக்கத்து கடையில
வாங்கி குடிக்கமாட்டாங்க..?

Soap விளம்பரம் :

எந்த Soap விளம்பரம் பாத்தாலும்
பொண்ணுகளுக்கு தான்..
அப்ப ஆம்பளைங்க எல்லாம்
குளிக்க மாட்டாங்களா..? - இல்ல..,
Soap Use பண்ண மாட்டாங்களா..?

ஒண்ணே ஒண்ணு.,
கண்ணே கண்ணுன்னு
நமக்குன்னு ஒரு Soap இருந்திச்சி
அதாங்க Lifebuoy Soap..
இப்பல்லாம் அதிலயும்
பொண்ணுகதான் வர்றாங்க..

Beauty Cream விளம்பரம் :
இதை ஒரு வாரம் Use பண்ணினா
போதும்., அழகாயிடுவாங்க.,
தன்னம்பிக்கை வந்திடும்..
உடனே பெரிய பெரிய கம்பெனியில
வேலை கிடைக்கும் ( +2 Fail ஆயிருந்தாகூட )
பெரிய ஸ்டார் ஆயிடலாம்..

Bike விளம்பரம் :
Bike-ன்னா ரோட்ல ஓட்டுறதுதானே.,
ஆனா விளம்பரத்தில மட்டும்
ரோட்டை தவிர எல்லா இடத்திலயும்
ஓட்டுறாங்களே ஏன்.?

Health Drinks விளம்பரம் :
Daily இதை ஒரு Cup குழந்தைங்க
குடிச்சா போதும்..
கிளாஸ்ல 1st Mark எடுப்பாங்க.,
Sports-ல மெடல் வாங்குவாங்க..

So., சத்துணவுல முட்டை கூடவே
இந்த Health Drinks-ஐயும் ஒரு Cup
குழந்தைகளுக்கு தரலாமே..
எல்லா குழந்தைகளும் புத்திசாலி
ஆயிட்டா சந்தோஷம் தானே..!

Deodorant விளம்பரங்கள் ( AXE, SetWet ) :
இதை பத்தி நான் என்ன சொல்றது..?
இந்த விளம்பரம் வந்தா
நான் கண்ணை மூடிக்குவேன்..
அவ்வளவுதான்..

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( ஹாசினி )
டோனியை கேப்டன்ல இருந்து
தூக்க போறாங்களாமே..?

அப்படியா..!!?? பண்ணட்டும்..
But One Condition.,
என்னை கேப்டனா இருக்க
சொல்லக்கூடாது..!
நான் ரொம்ப Busy.,
என் பையனுக்கு Homework எல்லாம்
வேற எழுதி குடுக்கணும்..


இன்று ஒரு தகவல் :
---------------------

இப்ப வர்ற Close Up விளம்பரம்
ரொம்ப மோசம்..
சின்ன குழந்தைங்க அதை பார்த்தா
மனசு கெட்டு போயிடுவாங்கல்ல..
( இங்கே சின்ன குழந்தைன்னு
சொன்னது என்னைதான்பா..! )
.
.

70 Comments:

Chitra said...

விளம்பரத்தை எல்லாம் இந்த அலசு அலசி இருக்கீங்களே..... இது, உங்களுக்கு விளம்பரமா? ஹி,ஹி,ஹி,ஹி.....

மங்குனி அமைச்சர் said...

மொதோ வெட்டு நான் தானா ?

A N A N T H E N said...

எப்படில்லாம் யோசிக்கிறிங்க... எங்க எங்க உங்க மூளை...

//Bike விளம்பரம் :
Bike-ன்னா ரோட்ல ஓட்டுறதுதானே.,
ஆனா விளம்பரத்தில மட்டும்
ரோட்டை தவிர எல்லா இடத்திலயும்
ஓட்டுறாங்களே ஏன்.?//

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Soap விளம்பரம் :
எந்த Soap விளம்பரம் பாத்தாலும்
பொண்ணுகளுக்கு தான்..
அப்ப ஆம்பளைங்க எல்லாம்
குளிக்க மாட்டாங்களா..? - இல்ல..,
Soap Use பண்ண மாட்டாங்களா..?
//

இதைப் பத்தி ஏற்கெனவே நானும் எழுதியிருக்கிறேன்.

http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_07.html

ஆனா ஒரு விஷயம் பாஸ், இப்போ வர்ற படங்கள், சீரியல்களுக்கு விளம்பரங்கள் எவ்வளவோ பரவாயில்லை.

வெங்கட் said...

To Mr. ARUN PRASAD.
Sorry. unga comment romba nalla irunthathu. unfortunately naan mobile vazhiya publish kudukkum pothu comment delete agidichi. pls it was an accident. so kindly send your comment again.
siramathirku mannikka.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதை பத்தி நான் என்ன சொல்றது..? இந்த விளம்பரம் வந்தா நான் கண்ணை மூடிக்குவேன்..அவ்வளவுதான்..//

சாமி சத்தியமா நான் நம்பிட்டேன்

Anonymous said...

உனக்கு வேணும்., உனக்கு வேணும்.. இதுவும் வேணும் இன்னமும் வேணும்..

இனிமே வெங்கட்டை பார்த்து பதிவு
ஏன் போடலைன்னு கேட்பியா..? கேட்பியா..?

அருண் பிரசாத் said...

///To Mr. ARUN PRASAD.
Sorry. unga comment romba nalla irunthathu. unfortunately naan mobile vazhiya publish kudukkum pothu comment delete agidichi. pls it was an accident. so kindly send your comment again.
siramathirku mannikka.///

கம்மெண்ட எல்லாம் back up எடுத்துட்டா எழுதுவாங்க. அந்த டைம் ல என்ன தோணுச்சோ அத கிருகிநேன். விடுங்க பாஸ். என்ன இது சின்ன புள்ள தனமா. இதுக்கு எல்லாமா அழுவறது. கண்ண தொட. சிரி. இந்த கம்மெண்ட பாத்து பத்தரமா புப்ளிஷ் பண்ணுங்க. எனக்கும் ஒரு விளம்பரம் வேணும் இல்ல.

அனு said...

என்னங்க பன்றது? இப்பல்லாம் ப்ரோக்ராம்க்கு நடுல விளம்பரங்கள் வர்றதில்ல. விளம்பங்களுக்கு நடுல தான் ப்ரோக்ராம் வருது.. நம்மலும் வேற வழியில்லாம அதை தான் பாக்க வேண்டியிருக்குது..

ஜவுளி கடை விளம்பரம் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு.. ஒரே செட், ஒரே ட்ரெஸ், ஒரே பாட்டு.. நடிகைகள் மட்டும் தான் வித்தியாசம்..

முன்னாடி எல்லாம் ரின் மட்டும் தான் இருந்தது.. இப்போ எக்கசக்க சோப்பு, பவுடர்.. எல்லாமே சுலபமா துணிய பளிச்சுன்னு வெண்மை ஆக்கிடும் (அதுக்கு முன்னாடி துணி எந்த கலர்ல இருந்தாலும்)

ஆனா, நிறைய விளம்பரங்கள் 30 நிமிஷத்துல சின்ன அழகான கதைய சொல்லி மனசை தொட்டுடும்.. eg. Bru எனக்கு பிடிச்ச விளம்பரங்களில் ஒண்ணு..(telling her hubby that she is carrying), surf excel கறை நல்லது (அந்த குட்டி பையன் தங்கைக்காக சேற்றுடன் சண்டை பொடுவது, டீச்சருக்காக செத்து போன நாய்க்குட்டிய imitate பண்ணுவது)..அப்புறம் Idea, Amul Butter, Vodafone zoozoos, Fevicol, Raymonds இந்த மாதிரி நிறைய...

அனு said...

இத பாத்தவுடனே எனக்கு கொசுவத்தி வேற சுத்த ஆரம்பிச்சுடுச்சு... இப்பல்லாம் விளம்பரங்கள் நம்ம மனசில நிக்குறதே இல்ல.. ஆனால், பல வருடங்கள் கழித்தும் நினைவில் உள்ள சில:

நிர்மா நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா..

குழந்தை ஏன் அழுவுது..உட்வாட்ர்ஸ் க்ரைப் வாட்டர் குடுக்க சொல்லு.. நீ குழந்தையா இருக்கும் போது அது தான் குடுத்தேன்..

Tortoise கொளுத்துங்க.. கொசுக்களை விரட்டிடுங்க..

இனி மேல் லேட்-டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்-டோட தான் வர்ணும்..

ஐ லவ் யூ ரஸ்னா...

வேற எதாவது ஞாபகம் வருதா??

(யாருப்பா அது?? எனக்கு வயசாகிடுச்சுன்னு சொல்றது...)
--------------------------

க்ளோஸ் அப் விளம்பரத்துக்கு சொல்றீங்களே.. சின்ன வயசுல உங்க வீட்ல எல்லோரும் ஹமாம் use பண்ணினப்போ நீங்க மட்டும் அடம் பிடிச்சு லிரில் சோப்பு use பண்ணினீங்களே.. ஏன்??

அனு said...

//கம்மெண்ட எல்லாம் back up எடுத்துட்டா எழுதுவாங்க. அந்த டைம் ல என்ன தோணுச்சோ அத கிருகிநேன்.//

@ அருண் பிரசாத்
ஹாஹாஹா.. சூப்பருங்க...

@வெங்கட்
உங்களுக்கு இருக்குறது ஒரே ஒரு மூக்கு.. ஸோ, பத்திரமா பாத்துக்கோங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ARUN PRASAD super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வேற எதாவது ஞாபகம் வருதா??//

எனக்கு ஏன் பவர் சோப்பு பிடிச்சிருக்குனா ஏன் வருமானத்துக்கு ஏற்ற தரமான சோப்பு.

இந்த டீயில் நிறமில்லை. இந்த டீயில் சுவையில்லை. ஏன்னா இது டீயே இல்லை.

வெங்கட் said...

@ சித்ரா..,

// விளம்பரத்தை எல்லாம் இந்த அலசு அலசி
இருக்கீங்களே..... இது, உங்களுக்கு விளம்பரமா? //

ஹி., ஹி., ஹி..!
கம்பேனி ரகசியத்தை இப்படியா
வெளிய சொல்லுறது..?!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// மொதோ வெட்டு நான் தானா ? //

ஜஸ்ட் மிஸ்ஸு..,
Better Luck Next Time..

வெங்கட் said...

@ ஆனந்தன்
// எப்படில்லாம் யோசிக்கிறிங்க...
எங்க எங்க உங்க மூளை... //

நல்ல வேளை இந்த வரியை
யாரும் கவனிக்கலை..

வெங்கட் said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை.,

// இப்போ வர்ற படங்கள்,
சீரியல்களுக்கு விளம்பரங்கள்
எவ்வளவோ பரவாயில்லை. //

படம்., சீரியல் பிடிக்கலைன்னா
சேனல் மாத்திக்கலாம்..

But.. எந்த சேனல் திருப்பினாலும்
அதே விளம்பரம் தானே ஓடுது..
அப்ப டிவியே பார்க்காம இருக்க
வேண்டியது தானா..?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// சாமி சத்தியமா நான் நம்பிட்டேன் //

அப்பாடா எப்படியோ
நம்ம ரமேஷ் நம்பிட்டார்.,

யார்ரா அங்கே...
நம்ம குலதெய்வத்துக்கு
ஒரு கடா வெட்டு..

ரசிகன் said...

//
But One Condition.,
என்னை கேப்டனா இருக்க
சொல்லக்கூடாது..!
//

கொஞ்சம் consider பண்ணுங்க...
கேப்டன் பொறுப்பை ஏத்துகோங்க..
தோனி வேணா வந்து இந்த blog continue பண்ணட்டும்...
(யாரு கேப்டனா இருந்தாலும் team தோற்குது... நாங்க‌ளாவ‌து
த‌ப்பிப்போம் இல்ல‌ :-()

வெங்கட் said...

@ சுதா.,

// உனக்கு வேணும்., உனக்கு வேணும்..
இதுவும் வேணும் இன்னமும் வேணும்..
இனிமே வெங்கட்டை பார்த்து பதிவு
ஏன் போடலைன்னு கேட்பியா..? கேட்பியா..? //

Be Careful..!!
நான் என்னை சொன்னேன்.
நல்லா கிளப்புறாங்கயா பீதிய..!!

வெங்கட் said...

@ அருண் பிரசாத்.,

// கம்மெண்ட எல்லாம் back up
எடுத்துட்டா எழுதுவாங்க. //

பேசாம அந்த Comment-யே Delete
பண்ணாம விட்டு இருக்கலாமோ..!!??
இது Over விளம்பரமாயில்ல
இருக்கு..!!
நடத்துங்க., நடத்துங்க..!!

வெங்கட் said...

@ அனு

// Bru எனக்கு பிடிச்ச விளம்பரங்களில்
ஒண்ணு..(telling her hubby that she is carrying), //

ஆங்.. அதுல நடிச்சது நம்ம
லக்ஷ்மி ராய் தானே..!!
எனக்கும் இந்த விளம்பரம்
ரொம்ப பிடிக்கும்..

அந்த Hubby அவர் Wife-ஐ
கையில தூக்கி ஒரு சுத்து
சுத்துவார் பாருங்க..
எனக்கு கலக்கமா இருக்கும்..
Pregnent-ஆ இருக்கிற Wife-ஐ
எந்த Hubby-ஆவது இப்படி
தூக்கி சுத்துவாரா..?

ஆமா லக்ஷ்மி ராயும்.,
ஐஸ்வர்யா ராயும் அக்கா தங்கச்சிகளா..?
சும்மா General Knowledge Develope
பண்ணிக்க கேட்டேன்..

வால்பையன் said...

:)


நல்லாயிருக்கு உங்க சிந்தனைகள்!

வெங்கட் said...

@ அனு

// (யாருப்பா அது?? எனக்கு வயசாகிடுச்சுன்னு சொல்றது...) //

அதானே என்ன தைரியம்..?
பெரியவங்கங்கிற மரியாதை
கொஞ்சமாவது வேணாமா..?

வெங்கட் said...

@ ரசிகன்.,

// கொஞ்சம் consider பண்ணுங்க...
கேப்டன் பொறுப்பை ஏத்துகோங்க..
தோனி வேணா வந்து இந்த
blog continue பண்ணட்டும்... //

ஸ்ரீகாந்த்கிட்ட இருந்து போன்...

ஸ்ரீ : நீங்கதான் கேப்டன் பொறுப்பை
ஏத்துக்கணும்னு நான் ஆசைப்படறேன்.

நான் : சரி..

ஸ்ரீ : But ரெண்டு Selectors & 48 பேர் இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கறாங்களே..

நான் : அந்த 48 பேர் என் Blog Followers., அவங்க அப்படி தான்.. But ஏன் ரெண்டு Selectors Oppose பண்றாங்க..?

ஸ்ரீ : டீம்ல ரோஹித் சர்மா, சாவ்லா
மாதிரி சீனியர் பிளேயர்ஸ் இருக்கும்
போது., ஒரு ஜூனியர்க்கு கேப்டன்ஷிப் தர்றதான்னு யோசிக்கறாங்க..

நான் : சரி அதனால..

ஸ்ரீ : நீங்க வேணா Under 19 Team-க்கு
கேப்டன் பொறுப்பை ஏத்துக்கோங்களேன்..

நான் : அப்ப என் பையனுக்கு Homework நீங்க செஞ்சி தர்றீங்களா..?

டொக்..

வெங்கட் said...

@ வால்பையன்..,

அட வால்பையன் கூட நமக்கு
Comment போட்டிருக்காரே..!!

நானும் பிளாக்கர் தான்..,
நானும் பிளாக்கர் தான்..!!

வால்பையன் said...

//அட வால்பையன் கூட நமக்கு
Comment போட்டிருக்காரே..!!//


ஏன் இந்த கொலைவெறி!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

//ஸ்ரீகாந்த்கிட்ட இருந்து போன்...//

எலேய்... என்ன அங்க வானத்த பாத்துட்டு கனவு கண்டுகிட்டு இருக்க. வந்த வேலைய ஒழுங்கா பாரு. போ போய் பந்து பொறுக்கி போடு.

அண்ணே... இனொரு டவுட் நடிகர் ஸ்ரீகாந்த் எப்பநே Selector ஆனார். ஒன்னும் இல்ல அதே Same "சும்மா General Knowledge Develope பண்ணிக்க கேட்டேன்.."

பத்திரம்னே.... Delete செஞ்சிபுடதிங்க... Room போட்டு உக்காந்து யோசிச்சது...

அனு said...

இன்னைக்கு உங்க எல்லோருக்கும் ஒரு கதை சொல்றேன்..

ஒரு ஊருல ஜனா ஜனா-ன்னு ரெண்டு இல்ல ஒரு குருவி இருந்துச்சாம்.. அது 'நான் கடவுள்' ஆர்யா ரேஞ்சுக்கு பீட்டர் விட்டுட்டு இருந்திச்சாம்..

அதோட ப்ரெண்ட் குருவி ஒரு ப்ளாக் வச்சிருந்துச்சாம். ஜனா குருவி அதைப் படிச்சுட்டு அப்படி இப்படி அது இது ஏனோ தானோ தத்து பித்துன்னு கமெண்ட் எழுதிட்டு இருந்துச்சாம்.. ப்ரெண்ட் குருவியும் வேற வழியில்லாம (நட்பு கருதி) publish பண்ணினதால ஜனா குருவி scene இன்னும் அதிகமாகிடுச்சு..

அப்போ, ஒரு அழகான, அறிவான பருந்தும் அதே ப்ளாக்ல கமெண்ட் போட ஆரம்பிச்சதாம்.. பருந்தோட கமெண்ட்ஸ்க்கு ஈடு குடுக்க முடியலயேன்னு ஜனா குருவிக்கு ஆதங்கம் + துக்கம் + பொறாமை + feelings.. ஸோ, ப்ளாக்-க closeஆ watch பண்ணிட்டு இருந்துச்சு..

ஒரு நாள் பருந்து போட்ட கமெண்ட்ட (ஆனா, நிறைய விளம்பரங்கள் 30 நிமிஷத்துல சின்ன அழகான கதைய சொல்லி மனசை தொட்டுடும்..) படிச்சுட்டு ஒரு வெற்றி + வில்லன் சிரிப்போட பருந்து கிட்ட சொல்லிச்சாம் "எந்த ஊருல விளம்பரம் 30 நிமிஷத்துக்கு ஓடுது? 29 மினிட்ஸ் 30 செகண்ட்ஸ் difference வருது.. எவ்வளவு பெரிய தப்பு இது?". சொல்லிட்டு நம்பியார imitate பண்றேன்னு கெக்க பிக்கன்னு சிரிப்பு வேற..

அதுக்கு பருந்து " அ(ம)ட ஜனா குருவி!! இவ்வளவு அறிவாளியான நான் ஏன் தப்பு விட்டேன்னு யோசிச்சயா?? ப்ளாக்-க்கு வர்ற எல்லோரும் அலெர்ட்-டா இருக்காங்களான்னு செக் பன்றதுக்காக வேணும்னே தான் தப்பா போட்டேன்.. பாத்தியா.. நீ ஒரு ஊர்க்குருவின்னு நிருபிச்சுட்டே.. என்ன தான் உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகும??" னு கேட்டுச்சாம்.
அதைக் கேட்ட ஊர்க்குருவி திரும்பவும் தோத்துட்டோமேன்னு தலை குனிஞ்சு வெக்கப்பட்டு ஏதாவது ஆத்துல விழுந்து தற்கொலை பண்ணிக்க போறேன்னு பறந்து போய்டுச்சாம்...

அந்த குருவிய யாராவது பாத்தா சொல்லுங்க.. துபாய்ல ஆறு (river) கிடையாதுன்னு...

வால்பையன் said...

//இன்னைக்கு உங்க எல்லோருக்கும் ஒரு கதை சொல்றேன்..//


இதுக்கு கத்தி எடுத்துட்டு வந்து குத்தியிருக்கலாம்! ஒன்னும் புரியல!

வெங்கட் said...

@ வால்பையன்..,

நான் அந்த கதையை Explain
பண்றேன்..

ஜனா குருவி = அது என் Friend ஜனா
அதோட Friend குருவி = நான்
அழகான, அறிவான பருந்து..??!! = அனு

ஹி., ஹி., ஹி..
சிரிப்பு அடக்க முடியலை..

கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும்
ஜனா குருவிக்கும், அனு பருந்துக்கும்
இங்கே Comment போடுறதுல
எப்பவும் போட்டா போட்டி தான்..

இப்ப கொஞ்ச நாளா ஜனா குருவி
Busy ஆயிட்டதால இங்கே Comment
போடுறது இல்ல..

ஆனா அனு பருந்தோ தன்னோட
கமெண்ட்ஸ்க்கு ஈடு குடுக்க
முடியாம தான் ஜனா குருவி
இங்கே Comment போடலைன்னு
நினைச்சுக்கிட்டு இருந்ததாம்..

இதன் விளைவா வந்தது தான்
இந்த கதை..

ஜனா குருவி மறுபடியும் வந்தாதான்
தெரியும் இந்த அனு பருந்து
என்ன ஆகப்போகுதுன்னு..!!

சுபம்..

வால்பையன் said...

அப்ப என்னையும் ஆட்டையில சேர்த்துகோங்க!

நானும் உங்ககூட சேர்ந்து கமெண்ட் போட கத்துகிறேன், எதோ பார்த்து சொல்லிகொடுங்க!

வெங்கட் said...

@ அருண் பிரசாத்..

// அண்ணே... இனொரு டவுட்
நடிகர் ஸ்ரீகாந்த் எப்பநே Selector ஆனார். //

கொஞ்சம் Gap விடறதுக்கு இல்ல.
ரொம்ப அலார்ட்டா இருக்கீங்க..
இதை தான் Very Good-ன்னு
சொன்னான் இங்கிலீஸ்காரன்..

வெங்கட் said...

@ வால்பையன்..

// நானும் உங்ககூட சேர்ந்து
கமெண்ட் போட கத்துகிறேன்,
எதோ பார்த்து சொல்லிகொடுங்க!//

ஹி., ஹி., ஹி..
இன்னுமா இந்த ஊரு
எங்கள நம்புது..??!!

வால்பையன் said...

//ஹி., ஹி., ஹி..
இன்னுமா இந்த ஊரு
எங்கள நம்புது..??!!//


அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது!
நீங்க தான் எனக்கு வாத்தியார்!

அனு said...

@வெங்கட்
//அட வால்பையன் கூட நமக்கு
Comment போட்டிருக்காரே..!!

நானும் பிளாக்கர் தான்..,//

வால்பையன் கமெண்ட் போட்டதால, நீங்க பெரிய பிளாக்கர்னு சொல்றீங்களே.. (a<b)

அந்த வால்பையனுக்கே கமெண்ட் போட்டவங்க நாங்க (b<c)

அப்போ நாங்க எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரிஞ்சுக்கோங்க..(so, (a<<c))

இப்படிக்கு லாஜிக் இல்லாமல் லாஜிக் பேசுவோர் சங்கம்..

அனு said...

@ அருண் பிரசாத்

//எலேய்... என்ன அங்க வானத்த பாத்துட்டு கனவு கண்டுகிட்டு இருக்க. வந்த வேலைய ஒழுங்கா பாரு. போ போய் பந்து பொறுக்கி போடு.//

சூப்பருங்க.. உங்கள மாதிரி ஒருத்தருக்காக தான் இவ்வளவு நாள் wait பண்ணிட்டு இருந்தோம்.. கலக்குங்க..

@அனு ரசிகன், ரசிகன் & ரமேஷ்

நம்ம சங்கத்துக்கு இன்னொரு மெம்பர் வந்தாச்சு.. இனி மேல் கலக்கல் தான்..

அனு said...

@வால்பையன்

//அப்ப என்னையும் ஆட்டையில சேர்த்துகோங்க!//

வேணாங்க.. உங்களுக்கு எதுக்கு இந்த விபரீத விளையாட்டு???

வெங்கட கூட சேர்ந்தா நீங்களும் இவரை மாதிரியே கைப்புள்ளயாகிடுவீங்க..

வெங்கட் said...

@ வால்பையன்..,

//அப்படியெல்லாம் தப்பிக்க முடியாது!
நீங்க தான் எனக்கு வாத்தியார்..! //

விதி வலியது..

மீனே மசாலாவ தடவிகிட்டு
எண்ணெயில குதிக்கும்போது
நாம என்ன பண்ண முடியும்..??!!

சரி முதல் பாடம் " குரு வணக்கம் "
நோட் பண்ணிக்காங்க..

" வெங்கட்டை யார் கிண்டல்
பண்ணினாலும்.,
அவங்களை பிச்சி புடுவேன் பிச்சி..! "

வால்பையன் said...

" வெங்கட்டை யார் கிண்டல்
பண்ணினாலும்.,
அவங்களை பிச்சி புடுவேன் பிச்சி..! "


****************இப்போ நான் அடிவாங்க எங்கே வரனும், தனியா சொல்லுங்க யாருக்கும் தெரியாம வந்து வாங்கிகிறேன்!

வெங்கட் said...

@ அனு.,

இந்த கட்டதுரைக்கு நம்ம கூட
விளையாடறதே வேலையா போச்சி..,
கட்டதுரைக்கு கட்டம் சரியில்லைன்னு
நினைக்கிறேன்..

// சூப்பருங்க.. உங்கள மாதிரி
ஒருத்தருக்காக தான் இவ்வளவு
நாள் wait பண்ணிட்டு இருந்தோம்.. //

இப்படியே இங்கே வர்றவங்கள
எல்லாம் குரூப் சேர்த்துகிட்டு
கும்மி அடிக்க வேண்டியது..

யாராவது எனக்கு Support பண்ற
மாதிரி தெரிஞ்சா

// வேணாங்க.. உங்களுக்கு எதுக்கு
இந்த விபரீத விளையாட்டு??? //

இப்படி பூச்சாண்டி காட்டி
பயமுறுத்த வேண்டியது..

வால்பையன் said...

வெயிட் வெயிட் வெயிட்

இப்போ நான் யார் பக்கம்!

சரியா சொல்லுங்கப்பா, குருப் தெரியாம கும்பல்ல அடிவாங்க விட்றாதிங்க!

ஐ யாம் பாவம்!

வெங்கட் said...

@ வால்பையன்..,

// இப்போ நான் யார் பக்கம்!
சரியா சொல்லுங்கப்பா,
குருப் தெரியாம கும்பல்ல அடிவாங்க விட்றாதிங்க! //

சிங்கத்தோட குகைகுள்ள வந்து
சிறு நரி Film காட்டினா..
சிங்கம் அசந்துருமா..?

நீங்க சிங்கம்லே..!!
நம்ம பக்கம் தான்..

வால்பையன் said...

//நீங்க சிங்கம்லே..!!
நம்ம பக்கம் தான்.. //


இப்படி தான் போன இடத்துலயும் சொன்னாங்க, ஆனா சந்துகுள்ள கூட்டிட்டு போய் அடிவாங்க வச்சிட்டாங்க, நீங்களாவது என்னை காப்பாத்துங்க!

அனு said...

//சிங்கத்தோட குகைகுள்ள வந்து
சிறு நரி Film காட்டினா..
சிங்கம் அசந்துருமா..?/

சிறு நரி சிங்கத்தோல் போத்திகிட்டா சிங்கம் ஆகிடுமா??

(வால்பையன், நான் உங்கள் சொல்லல.. நீங்க சிறுத்தையாச்சே..)

அருண் பிரசாத் said...

ஹையா நானும் VKS ல சேந்துடேனா? (வெங்கட்டை கலாய்போர் சங்கம்).

சப்போர்ட் For அனு,
எங்க சங்கத்து ஆள கலாய்ச்சவன் எவன் டா? போன கம்மேன்ட்ல தான உன்ன கலாய்ச்சேன் .

வெங்கட்: அது போன கமெண்ட் இது இந்த கமெண்ட்.

ரைட், விடு. எலேய் ஒரு தன் கலாய்க சிக்கீருகான் ப்ரீ யா இருந்த வாங்க டா. என்னது ஆட்டோ ல அனுபிவைகவா? இரு அட்ரஸ் அ கேட்டு சொல்றேன்
@வெங்கட், அட்ரஸ் ப்ளீஸ்.

வெங்கட் said...

@ வால்பையன்.,

// இப்படி தான் போன இடத்துலயும்
சொன்னாங்க, ஆனா சந்துகுள்ள
கூட்டிட்டு போய் அடிவாங்க வச்சிட்டாங்க, //

Don't Worry..
நான் இருக்கேன்ல..
பயப்படாதீங்க..
முதல் அடி உங்களுக்கு விழுவாது..
அதுக்கு நான் கியாரண்டி..

வெங்கட் said...

@ அருண் பிரசாத்..,

// சப்போர்ட் For அனு //

என் இணைந்த கைகள்(Jana )
வரட்டும்லே..
அப்புறம் வெச்சிக்கிறேன்
கச்சேரிய..

வால்பையன் said...

//Don't Worry..
நான் இருக்கேன்ல..
பயப்படாதீங்க..
முதல் அடி உங்களுக்கு விழுவாது..
அதுக்கு நான் கியாரண்டி..//அதுக்கப்புறம் எல்லா அடியும் எனக்கு தானா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கலாநேசன் said...

விளம்பரம் வேணாம் வேணாம்னு விளம்பரமா?

புது விளம்பரம்
புது மின்மினி
கலக்குறே வெங்கட் !

வெங்கட் said...

@ To All.,

எல்லோரும் ஜோரா ஒரு
தடவை கை தட்டுங்க..
நம்ம ஒரு பதிவுக்கு
முதல் முறையா 50 Comments
வந்து இருக்கு..

(ஹி., ஹி., அதுல 25
என்னோடதே தான் )

வெங்கட் said...

@ கலா நேசன்.,

// விளம்பரம் வேணாம்
வேணாம்னு விளம்பரமா?
புது விளம்பரம்., புது மின்மினி
கலக்குறே வெங்கட் ! //

ஹி., ஹி.,
என்னங்க பண்றது..?
எங்க கம்பேனி கொள்கை அப்படி..

Keerthi Kumar said...

யப்பப்பா... தல சுத்துதுடா சாமி. எனக்கு இப்போ எதுவும் புரியல.. வாங்க எல்லாரும் முதல்ல இருந்து ஆரம்பிப்போம்!

Keerthi Kumar said...

கண்டுபுடிச்சிட்டேன்.... உங்கள யாரு "Taste the thunder" photo போட சொன்னது... அதான் இப்படி தாக்கறாங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இன்னைக்கு உங்க எல்லோருக்கும் ஒரு கதை சொல்றேன்..//

அனு ரியல்லி சூப்பர் யா

//நம்ம சங்கத்துக்கு இன்னொரு மெம்பர் வந்தாச்சு.. இனி மேல் கலக்கல் தான்..//

அட யாருப்பா அது வெல்கம் பார்ட்டி கேக்குறது. வெயிட் பா வெங்கட் கட்டாயம் கொடுப்பார். அழக்கூடாது.

வெங்கட் said...

@ கீர்த்த்..,

// உங்கள யாரு "Taste the thunder" photo
போட சொன்னது...
அதான் இப்படி தாக்கறாங்க. //

சரியா சொன்னீங்க..
ஒவ்வொரு அடியும்,
இடி மாதிரியில்ல இருக்கு..

Jana said...

@ To All.,

சற்றே பெரிய கமெண்ட...

என்ன பத்தி பெருமையா
எழுதவான்னு அனு கேட்டாங்க.....
நானும் நம்ம Friend-தானென்னு
வெளுத்ததெல்லாம் பாலுன்னு
நினக்கற நான் வெகுளியா சரின்னேன்...

வழக்கமா தமிழ் சினிமா
Directors செய்யற மாதிரி
தயாரிப்பாளர்கிட்ட ஒரு
கதை சொல்லுவாங்க....
அத வேற மாதிரி சொதப்பி
படமா எடுப்பாங்க....

அந்த மாதிரி
இந்த காக்கா... Sorry பருந்து....
Sorry...(tongue Slip He...He..He...) இந்த அனு
எங்கிட்ட சொன்னது ஒன்னு இப்பொ
அனுப்பி இருக்கறது ஒன்னு....

எங்கிட்ட சொன்னத அப்படியே போடுறேன்.
-(பிராக்கெட்ல) வர்றது என்னோட உணர்வுகள்

இனி...

இன்னைக்கு உங்க எல்லோருக்கும் ஒரு கதை சொல்றேன்..

ஒரு ஊருல ஜனா & வெங்கட்ன்னு
ரெண்டு குருவி இருந்துச்சாம்..
அதுல வெங்கட் குருவி ப்ளாக் வச்சிருந்துச்சாம்.
ஜனா குருவி அதைப் படிச்சுட்டு
அருமையா கமெண்ட் எழுதிட்டு இருந்துச்சாம்..

அந்த ஜனா குருவிய 'நான் கடவுள்' ஆர்யா ரேஞ்சுக்கு
எல்லோரும் நினச்சாங்களாம்.
அப்போ, ஒரு அழகான, அறிவான (அப்படின்னு நினச்சிட்டிருக்கும்)
அனு பருந்தும் அதே ப்ளக்ல கமெண்ட் போட ஆரம்பிச்சதாம்.
பருந்தோட கமெண்ட் படு மொக்கயா இருக்கேன்னு
ஜனா குருவிக்கு ஆதங்கம் + துக்கம் + feelings...
ஸோ, ப்ளாக்-க closeஆ watch பண்ணிகிட்டும் அப்பப்போ
அட்வைஸ் (பருந்துக்கு) குடுத்துக்கிட்டும் இருந்துச்சு..
(அப்பவாவது ஒழுங்கா கமெண்ட போடும்னு)

ஒரு நாள் பருந்து போட்ட கமெண்டல

//நிறைய விளம்பரங்கள் 30 நிமிஷத்துல
சின்ன அழகான கதைய சொல்லி மனசை தொட்டுடும்..//

இப்படி தப்பா எழுதி இருந்திச்சாம்...
அத படிச்சுட்டு வெகுளியான சிரிப்போட
பருந்து கிட்ட சொல்லிச்சாம்
"எந்த ஊருல விளம்பரம் 30 நிமிஷத்துக்கு ஓடுது?
29 மினிட்ஸ் 30 செகண்ட்ஸ் difference வருது.. ண்னு, சொல்லிட்டு
"எதயும் பிளான் பண்ணி எழுதனும்னு"...அறிவுரை சொல்லிச்சாம்...

அதுக்கு பருந்து
"அ(ம)ட ஜனா குருவி!! இவ்வளவு அறிவாளியான நான்
ஏன் தப்பு விட்டேன்னு யோசிச்சயா??
ப்ளாக்-க்கு வர்ற எல்லோரும் அலெர்ட்-டா இருக்காங்களான்னு
செக் பன்றதுக்காக வேணும்னே தான் தப்பா போட்டேன்..
பாத்தியா.. (எல்லோரும் நம்பிட்டாங்க, மண்ணு ஒட்டல)
நீ ஒரு ஊர்க்குருவின்னு நிருபிச்சுட்டே..
என்ன தான் உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா??" னு கேட்டுச்சாம். (என்ன கொடுமையான உவமை)
அதைக் கேட்ட ஜனா குருவி தலை குனிஞ்சு வெக்கப்பட்டு (உனக்கு அறிவுரை சொன்னதுக்கு)
ஏதாவது ஆத்துல விழுந்து தற்கொலை பண்ணிக்கலாம்னு பறந்து போய்டுச்சாம்...

அந்த ஜனா குருவிய யாராவது பாத்தா சொல்லுங்க.. துபாய்ல ஆறு கிடையாதுன்னு...
(அது தெரிஞ்சி தானே அப்படி சொன்னோம் இதுக்கு போயி தற்கொலை பண்ணிக்க
நாம் என்ன அனுவா? (முட்டாள்னு கூட சொல்லாம்))...

வெங்கட் said...

@ ஜனா.,

இத இத இததான் எதிர்பார்த்தேன்..,

@ அனு

இப்பவாவது புரிஞ்சதா
நான் தனி ஆள் இல்ல..

அனு said...

//@ அனு

இப்பவாவது புரிஞ்சதா
நான் தனி ஆள் இல்ல..//

இது எனக்கு நேத்தே தெரியும்.. அதான், உங்களுக்கு ஒரு கைப்புள்ள (வால்பையன்) கிடைச்சுட்டாரே..

அனு said...

கொஞ்ச நேரம் Gap விட்டதுக்குள்ள
இவ்வளவு நடந்துடுச்சா??

//என்ன பத்தி பெருமையா எழுதவான்னு அனு கேட்டாங்க.....//

Starting-லயே இவ்ளோ பெரிய பொய் சொன்னா யாராவது நம்புவாங்களா? நானாவது.. உங்களை பத்தி பெருமையா பேசுறதாவது??

ஆமா, ஒரே Comment-ஐ மூணு தடவை எதுக்கு போஸ்ட் பண்ணுனீங்க.? இங்கே இருக்கிற எல்லோருக்கும் ( நான் உள்பட ) ஒரு தடவை சொன்னாலே புரியும். மூணு தடவை சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..
ஒரு வேளை, பொய்யை திரும்ப திரும்ப சொன்னா உண்மை ஆகிடும்னு
நினைச்சீங்களோ.??

Krish said...

மச்சான்... ஒரு விளம்பரமே விளம்பரங்கள பத்தி பேசுறதா?... ஆமா இவ்ளோ சொன்னிங்களே நம்ம தற்போதய No.1 விளம்பர நடிகை Divya Parameshwar(3 Roses fame)'a பத்தி சொல்லவே இல்லயே.. அப்றோம் எங்க திவ்யா பரமேஸ்வர் நற்பணி மன்றத்து'ல ரொம்ப feel பன்னுவாங்க....

jana said...

முணு தடவ சொல்லியும்
இன்னும் புரியாம
பதில் சொல்லுற
அந்த பருந்து பத்தி
என்ன சொல்ல..
என்னத்த சொல்ல...
எப்படி சொல்ல...
அய்யோ அய்யோ...

இவங்க எல்லாம்
எப்போதான் திருந்துவாங்களோ...
தெய்வமே...

வால்பையன் said...

//உங்களுக்கு ஒரு கைப்புள்ள (வால்பையன்) கிடைச்சுட்டாரே.. //

சங்கத்து ஆள அடிச்சது எவண்டா!?

அனு said...

//இவங்க எல்லாம்
எப்போதான் திருந்துவாங்களோ...
தெய்வமே...//

என்னைக் கூப்பிட்டாயா பக்தா??

அனு said...

//சங்கத்து ஆள அடிச்சது எவண்டா!?//

ஆகா.. கைப்புள்ள அருவாளோட கெளம்பிச்சு.. இன்னைக்கு ஊருல எத்தனை தல உருள போகுதோ தெரியலயே..

Priya said...

//தன்னம்பிக்கை வந்திடும்..
உடனே பெரிய பெரிய கம்பெனியில
வேலை கிடைக்கும் ( +2 Fail ஆயிருந்தாகூட )//.......... ஹா ஹா ஹா:)

எனக்கும் கூட இந்த Deodorant விளம்பரங்கள் பிடிக்கறதில்ல.

வால்பையன் said...

//ஆகா.. கைப்புள்ள அருவாளோட கெளம்பிச்சு.. இன்னைக்கு ஊருல எத்தனை தல உருள போகுதோ தெரியலயே.. //

இப்படி உசுபேத்தி உசுபேத்தியே உடம்ப ரணகளம் பண்றாங்களே!

cheena (சீனா) said...

ஹாய் வெங்கட்

நல்லாருக்குப்பா

விளம்பரம் பத்தி ஒரு இடுகை

வாலு கும்மி அடிக்க இங்க வந்துட்டாரா - நானும் இருக்கேன் - சேந்து குருவி பருந்து எல்லாத்தையும் கும்மிடுவோமா வாலு - வெங்கட் பாவம் - வுட்டுடுவோம் - குருவியையும் பருந்தையும் கும்முவோமா - வாலு - ஸ்டார்ட் மீஜிக்

manivannaraj said...

advertisment posting very good

my daughter harshini aged 6 after seeing singam tamil film trailer she smile and laugh after a word heard i love u sonallaa and she tell heroine stomach theriuthu.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லா வெளம்பரத்தையும் நல்லா எஞ்சாய் பண்ணியிருக்கீங்க!...ம்ம்ம்...இந்த ஸ்டீல் கம்பேனிக்காரங்கெ பண்ணுற லோலாயி தாங்க முடியல அதையும் கொஞ்சம் கண்டிங்கப்பு!