சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 November 2010

2G - பிரதமர் வெளியிடும் அதிர்ச்சி தகவல்..!!
























டிஸ்கி : இது சீரியஸ் அரசியல் பதிவு அல்ல..
ஒரு ' சிரி' யஸ் பதிவு..!!

Flash News : Parliament வாசல்.
நமது பிரதமர் மன்மோகன் சிங்
அவர்களை நிருபர்கள் படை சூழ்கிறது...

" 2G பத்தி வாயே திறக்க
மாட்டேங்குறீங்களே.. ஏன்..? "

" அது வந்து.. அது வந்து..!! "

" ஒரு பிரதமரா இருந்துகிட்டு
இப்படி மௌனமா இருந்தா
என்ன சார் அர்த்தம்..? "

நமது பிரதமர் தர்மசங்கடத்தில்
நெளிகிறார்.. ஆனாலும் நிருபர்கள்
அவரை விடுவதாய் இல்லை..

கொக்கி பிடி கேள்விகளால்
மடக்குகிறார்கள்..

" 2G பத்தி உங்களுக்கு என்ன தெரியுமோ
அதை மக்களுக்கு சொல்லுங்க.."

" சரி சொல்றேன்... எழுதிக்கோங்க..

எனக்கு தெரிஞ்ச 2G..

ஒண்ணு Capital ' G '
இன்னொன்னு Small ' g '.. "

நிருபர் படை Shock ஆகிறது..

" என்ன சார் ஜோக் அடிக்கிறீங்க..!! "

" நான் என்ன பண்றது..?
எழுதி குடுத்த டயலாக்கை
தானே சொல்ல முடியும்..?!! "

" அப்ப Parliament-லயும் இதை தான்
சொல்ல போறீங்களா..? "

" No., No., அங்கே உண்மையை
தான் சொல்ல போறேன்.. "

" அதென்ன உண்மை..? "

" எனக்கு தெரிஞ்ச 2G..

ஒண்ணு சோனியா-G
இன்னொன்னு ராகுல்-G "

" இதுக்கு நீங்க பேசாமலே
இருந்து இருக்கலாம்...!! "
.
.

56 Comments:

நாகராஜசோழன் MA said...

//" நான் என்ன பண்றது..?
எழுதி குடுத்த டயலாக்கை
தானே சொல்ல முடியும்..?!! "//

உண்மை தானே! அவர் என்ன பண்ணுவாரு பாவம்.

Mohamed Faaique said...

தலையை தடாவி குட்டுறது என்பார்களே அது இதுதானா?

ராஜ நடராஜன் said...

டிஸ்கி! அதானே பார்த்தேன்:)

ராஜ நடராஜன் said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையல:)

மாதேவி said...

"' சிரி' யஸ் பதிவு..!! "

:)))

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஒண்ணு Capital ' G '//

அப்படின்னா, இந்த G-ய தலைநகரங்களில் மட்டும்தான் பயன்படுதுவான்களா? #டவுட்டு

Madhavan Srinivasagopalan said...

நிருபர் : தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு முக்கியமான ஒரு புள்ளிய நீங்க மறந்துட்டீங்க.. முன்னால் மத்திய கேபினெட் அமைச்சர்.....
ம. மோ. சிங் (இடை மறித்து): ஆங். காந்திஜியோட பிரண்டு ராஜாG

lekha said...

even though u said its 4 comedy
tat ll b truth i tnk
tats y he keep mum

hmmm political posta podureenga next election la edhavadhu edhir paarkalama? venkatG ;)

madhavan unga punch superrrrrrrrr

THOPPITHOPPI said...

மன்மோகன் இதில் மாட்டி முழிப்பது வருத்தம்

இம்சைஅரசன் பாபு.. said...

//இது சீரியஸ் அரசியல் பதிவு அல்ல..
ஒரு ' சிரி' யஸ் பதிவு..!!//

ஏன் மக்கா உண்மை தானே எழுதி இருக்கீங்க ........அதனால் சீரியஸ் போஸ்ட் ஆகவே இருக்கட்டும்..............

Shalini(Me The First) said...

@வெங்கட்
பாஸ் உங்க போஸ்ட் பார்த்துட்டு ஒபாமா கதிகலங்கி போயிருக்காராம்

@லேகா
//

hmmm political posta podureenga next election la edhavadhu edhir paarkalama? venkatG ;)
//

முதல்ல நீங்க VKSஆ? VASஆ?ன்னு சொல்லுங்க

@பெ.சொ.வி
//
அப்படின்னா, இந்த G-ய தலைநகரங்களில் மட்டும்தான் பயன்படுதுவான்களா? #டவுட்//

ஆண்டவா இந்த க்ரூப்க்கு எப்ப மூளை வளரும்?
#டவுட்டு//

LEKHA said...

"ஆண்டவா இந்த க்ரூப்க்கு எப்ப மூளை வளரும்?
#டவுட்டு//

ha ha ha

"முதல்ல நீங்க VKSஆ? VASஆ?ன்னு சொல்லுங்க"
theriyalaiye maaaaaa ;)

Gayathri said...

ethana g vandhu enna projanam, naadu apdiyethan irukku..

வெங்கட் said...

@ நாகராஜசோழன்.,

// உண்மை தானே! அவர் என்ன
பண்ணுவாரு பாவம். //

என்ன பண்றதுன்னே தெரியாம
ஒரு PM.. உண்மையில பாவம்
நாம தாங்க

வெங்கட் said...

@ Mohamed.,

// தலையை தடாவி குட்டுறது
என்பார்களே அது இதுதானா? //

நம்ம PM-ஐ யாரும் குட்ட முடியாது..
அவரு கில்லாடி.. அதான் தலையில
டர்பன் வெச்சிருக்காருல்ல..

வெங்கட் said...

@ மாதவன்.,

// ம. மோ. சிங் (இடை மறித்து): ஆங்.
காந்திஜியோட பிரண்டு ராஜாG. //

ஹா., ஹா., ஹா..!!
சூப்பர் கமெண்ட்...!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிளாக்- வெங்கட் வெளியிடும் அதிர்ச்சி தகவல்..!!(எதிர்பதிவு)

மக்களே இதோட எதிர்பதிவை மேல உள்ள லிங்க்ல போய் பாருங்க

வெங்கட் said...

@ லேகா.,

// hmmm political posta podureenga next election la
edhavadhu edhir paarkalama? venkatG ;) //

ஓ.. கண்டிப்பா எதிர்பார்க்கலாம்..!!
Next Election-ல நான் ஓட்டு போடுவேன்..!!

ஹி., ஹி., ஹி..!!

Btw.. நீங்கதான் நம்ம Blog-க்கு
200th Follower.. Congrats..!!

எஸ்.கே said...

நல்லாயிருந்துச்சுங்க! ரசிச்சேன்! சிரிச்சேன்!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// ஆண்டவா இந்த க்ரூப்க்கு எப்ப
மூளை வளரும்? #டவுட்டு //

இருந்தா தானே வளரும் # ஆன்ஸர்..

// முதல்ல நீங்க VKSஆ? VASஆ?ன்னு
சொல்லுங்க //

முதல்ல இவங்க Profile போயி பாருங்க..
Follow பண்றது நம்ம Blog மட்டும் தான்..

இது சிம்பிள் கணக்கு..
1 + 1 = 2 தானே..!!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
// Btw.. நீங்கதான் நம்ம Blog-க்கு
200th Follower.. Congrats..!! //

அய்யோ... வேணாம் 200 followersனு ஒரு போஸ்ட் போட்டுடாதீங்க....

karthikkumar said...

போலிஸ் அடிச்சது காப்பியா ஒரிஜினல் இதுதானா லேட்டா வந்ததால ஒரே கொழப்பமா இருக்கு

karthikkumar said...

நல்லா இருக்கு சார்

Shalini(Me The First) said...

@lekha
//"முதல்ல நீங்க VKSஆ? VASஆ?ன்னு சொல்லுங்க"
theriyalaiye maaaaaa ;)//
ok ok me unds ;)

Rajan said...

உன்மையை சொல்லி விட்டு ஜோக் என்பதா?

ஹரிஸ் said...

//நான் என்ன பண்றது..?
எழுதி குடுத்த டயலாக்கை
தானே சொல்ல முடியும்..//


நச்..இது சிரி யஸ் அல்ல.சீரியஸ் .!!

TERROR-PANDIYAN(VAS) said...

@karthikumar

//போலிஸ் அடிச்சது காப்பியா ஒரிஜினல் இதுதானா லேட்டா வந்ததால ஒரே கொழப்பமா இருக்கு//

மச்சி சொந்தமா எழுத மூளை வேணும் நம்ம ரமேஷ்க்கு அது இல்லைனு ஊருக்கே தெரியும்... விடு விடு...

LEKHA said...

Btw.. நீங்கதான் நம்ம Blog-க்கு
200th Follower.. Congrats//

tnx venkat history la edam pidika vendama ;)



//ஓ.. கண்டிப்பா எதிர்பார்க்கலாம்..!!
Next Election-ல நான் ஓட்டு போடுவேன்..!!//

hmm listla name irukkumane theriyadhe venkat
u cant b so confident abt our govt ;)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//இது சிம்பிள் கணக்கு..
1 + 1 = 2 தானே..!//

இதே கேள்வியை (1+1 = ?) VKS மெம்பர்ஸ் இடம் கேட்டல் அவர்கள் 11 என்று கூறுவது ஏன்?

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//மக்களே இதோட எதிர்பதிவை மேல உள்ள லிங்க்ல போய் பாருங்க//

மக்களே இதோட எதிர் கமெண்டை கீழே உள்ள லிங்க்ல போய் பாருங்க

எதிர் கமெண்ட்

TERROR-PANDIYAN(VAS) said...

@Rajan

//உன்மையை சொல்லி விட்டு ஜோக் என்பதா?//

VKSல எல்லாம் புத்திசாலி

இப்படி ஜோக் சொல்லிட்டு உண்மை எனலாமா??

எஸ்.கே said...

நீங்கள் நகைச்சுவையாக எழுதியிருந்தாலும்
இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் எங்கே சொந்தமாக பேசுகிறார்கள்! எழுதி வைத்துக் கொண்டு மற்றவர்கள் சொல்வதை தானே பேசுகிறார்கள்!

ப.செல்வக்குமார் said...

//என்ன பண்றதுன்னே தெரியாம
ஒரு PM.. உண்மையில பாவம்
நாம தாங்க

///

காமெடி பதிவுல கூட ஒரு சீரியஸ் மேட்டர் சொன்னாரு பார்த்தீங்களா ..?
அதுதான் எங்க தலைவர் ..!! Proud to be a VAS member...!

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//காமெடி பதிவுல கூட ஒரு சீரியஸ் மேட்டர் சொன்னாரு பார்த்தீங்களா ..?
அதுதான் எங்க தலைவர்//

அப்போ VKS எல்லாம் காமடி பீஸ் சொல்றியா நீ?? ராஸ்கல் என்ன பழக்கம் இது.. பெரியவங்களை மரியாதை இல்லாம... :)))

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம பஞ்ச்

அனு said...

இதுக்கு மேல அரசியல் பதிவு போட்டா நான் அழுதுடுவேன், சொல்லிட்டேன்!!

ரசிகன் said...

@டெரர்
//இதே கேள்வியை (1+1 = ?) VKS மெம்பர்ஸ் இடம் கேட்டல் அவர்கள் 11 என்று கூறுவது ஏன்?

எங்க பதில நல்லா பாருங்க..
1 + 1 = II .
ப்ச்.. உங்க மேல தப்பு சொல்லி என்ன பண்ண...
இத புரிஞ்சிக்க கண்ணும் தெரியணும்.. கணக்கும் தெரியணும்(Roman Letters)..
பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க..

ரசிகன் said...

@venkat
//கொக்கி பிடி கேள்விகளால்
மடக்குகிறார்கள்..

" 2G பத்தி உங்களுக்கு என்ன தெரியுமோ
அதை மக்களுக்கு சொல்லுங்க.."//

ப‌திவ‌ர் அவ‌ர்க‌ளே..
இது வினா வாக்கிய‌மே அன்று..
இஃது க‌ட்ட‌ளை வாக்கிய‌ம் ஆகும்..

(இப்படிக்கு ‍‍‍வெங்க‌ட்டைத் த‌விர‌ வேறு எவ‌ரோடும் வ‌ம்பு வைத்துக்கொள்ள‌ விரும்பாத‌வ‌ன்
பின்ன உங்களை கலாய்க்கறதுக்காக நம்ம P.Mக்கு ஆதரவு குடுத்துட்டா.. அப்புறம் P.M நாற்காலில நீங்களே உட்காருங்கன்னு அன்புத்தொல்லைகள் வரும்... கஷ்டமாயிடும்...)

suthan said...

நம்ம ஊர்ல 4G என்கிறார்கள்.What is 4G???

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//எங்க பதில நல்லா பாருங்க..
1 + 1 = II .
ப்ச்.. உங்க மேல தப்பு சொல்லி என்ன பண்ண...
இத புரிஞ்சிக்க கண்ணும் தெரியணும்.. கணக்கும் தெரியணும்(Roman Letters)..
பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க..//

தமிழ்ல கேள்வி கேட்ட தமிழ்ல பதில் சொல்லனும். உங்களுக்கு பிரஞ்சி தெரியும் சொல்லி ப்ரஞ்சில பதில் சொல்ல கூடாது. விட்டா இங்க தண்ணி தாகம் எடுத்தா ரோம் போய் தண்ணி குடிப்பிங்க போல...

கீழ விழுந்து மூக்கு உடஞ்சி ரத்தம் ஒழுகினா கூட மீசைல மண்ணு ஒட்டலையே மண்ணு ஒட்டலையே சொல்ற உங்கள பாராட்டரேன்.. :))

ரசிகன் said...

@terror
//கீழ விழுந்து மூக்கு உடஞ்சி ரத்தம் ஒழுகினா கூட மீசைல மண்ணு ஒட்டலையே மண்ணு ஒட்டலையே சொல்ற உங்கள பாராட்டரேன்.. :))//

நாங்கள்லாம் ஷாருக்கான், அமீர்கான் மாதிரி கான் ஹீரோக்கள் சாதியாக்கும்..
எக்காரணம் கொண்டும் மண்ணு ஒட்ட விடக்கூடாதுன்னு மீசையே வச்சிக்கமாட்டோமே..

ரசிகன் said...

@terror

//தமிழ்ல கேள்வி கேட்ட தமிழ்ல பதில் சொல்லனும்.

"பாண்டியன்" றது தமிழ் பேரு தானே...
அப்ப What is your name?ன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க..
இங்கிலீசுல சொல்லணுமேன்னு "Peterson"ன்னு சொல்லுவீங்களோ?

Anonymous said...

//எக்காரணம் கொண்டும் மண்ணு ஒட்ட விடக்கூடாதுன்னு மீசையே வச்சிக்கமாட்டோமே.//
ஹா ஹா ஹா
ரசிகன் அப்பொ விழரத ஒத்துகரிங்க ம்ம்?? ;)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//எக்காரணம் கொண்டும் மண்ணு ஒட்ட விடக்கூடாதுன்னு மீசையே வச்சிக்கமாட்டோமே.//

ஏன் இன்னும் லார்ட் ஆப் தி ரிங்ஸ் (Lord of the Rings) வில்லன் மாதிரி முகமே இல்லாம இருங்களேன்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//"பாண்டியன்" றது தமிழ் பேரு தானே...
அப்ப What is your name?ன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க..
இங்கிலீசுல சொல்லணுமேன்னு "Peterson"ன்னு சொல்லுவீங்களோ?//

அங்க பாரு காக்கா பறக்குது சொன்னா எங்க எங்கனு தரையில் தேடறது உங்க VKSல மட்டும் தான் நடக்கும். என்ன கேள்வி இது சின்னபுள்ளதனமா?

What is your name?
PANDIAN

உங்க பெயர் என்ன?
பாண்டியன்.

நெக்ஸ்ட்...

ப.செல்வக்குமார் said...

//உங்க பெயர் என்ன?
பாண்டியன்.

நெக்ஸ்ட்...//

அவ்ளோதான் இனி VKS காரங்க நம்ம கிட்ட கேள்வி கேக்கனும்னு நினைக்க மாட்டாங்க ., ஏன்னா அவுங்களுக்கு தெரிஞ்சா ஒரே உதாரணம் மீசைல மண் ஓட்டுறது ., அத சொல்லி முடிச்சாச்சு .. இனி வேற உதாரணம் தேடிட்டு வரதுக்குள்ள இன்னும் பத்து பதிவு போட்டிறலாம் ..!!

ரசிகன் said...

//ரசிகன் அப்பொ விழரத ஒத்துகரிங்க ம்ம்?? ;)
@Anonymous
பின்ன.. என் மூக்கை போட்டோ எடுத்து அனுப்பிட்டு, எப்படி அது உடைஞ்சி ரத்தம் வருதுன்னு சொல்லலாம்னு கேட்டு, நம்ம டெரர் மேல மான நஷ்ட வழக்கு போடுவேன்ன்னு எதிர் பார்த்தீங்களா.. அதெல்லாம் சீரியஸ் பதிவுல தான்.. இது தான் சிரியஸ் பதிவாச்சே.. விடுங்க விடுங்க...

ரசிகன் said...

@ப.செல்வக்குமார்

//அவ்ளோதான் இனி VKS காரங்க நம்ம கிட்ட கேள்வி கேக்கனும்னு நினைக்க மாட்டாங்க ., ஏன்னா அவுங்களுக்கு தெரிஞ்சா ஒரே உதாரணம் மீசைல மண் ஓட்டுறது ., அத சொல்லி முடிச்சாச்சு .. இனி வேற உதாரணம் தேடிட்டு வரதுக்குள்ள இன்னும் பத்து பதிவு போட்டிறலாம் ..!!//

எச்சூஸ்மீ மிஸ்டர் வடைப்பிரியன்.. இந்த உதாரணம் சொன்னது நான் இல்ல .. நம்ம டெரர் தான்.. பதிவ மாதிரியே கமெண்ட்ஸையும் அரை குறையா படிக்கப்படாது.. Please replace VKS by VAS in your comment.

ரசிகன் said...

@terror

அடடா.. இது தெரியாம நான் English Exam எழுதும் போதெல்லாம் ONEன்னு போடாம 1 or I ன்னெல்லாம் போட்டு வச்சிருக்கேனே.. ப்ச்.. இப்ப தெரிஞ்சி என்ன பண்ண.. I should've met u a bit sooner..

தமிழ் வினை said...

தலைவரே உங்க பதிவு மாதிரியே இன்று தினமணியில் "அடடே..! மதி" இல் வந்திருக்கு பாருங்க

அனு said...

ஆஹா ரசிகன் இன்னைக்கு full formல இருக்காரு போல.. என் தலைவர் பதவிக்கு எதாவது ஆபத்து வந்துடுமோ??

இப்படிக்கு,
"நானும் ஆட்டத்துல இருக்கேன்"னு அப்பப்போ வந்து கமெண்ட் போடுவோர் சங்கம்

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

// I should've met u a bit sooner..//

Don't feel still u have time. once u promoted from first standard to second standard u can use all the methods. but make sure atleast atleast this time u pass from first to second... :))

இங்கிலிபிஷ் படித்தவரின் காலில் விழுந்து, கெஞ்சி கேட்டு எழுதி வாங்கி வந்து கிரிப்பாக கமெண்ட் போடுவேர் சங்கம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//"நானும் ஆட்டத்துல இருக்கேன்"னு அப்பப்போ வந்து கமெண்ட் போடுவோர் சங்கம்//

அட நீங்களும் அந்த சங்கத்துல இருக்கிங்களா?? நான் உங்களை அங்க பார்த்ததே இல்லையே... ஒரே வேளை ”எப்பொழுதாவது சங்கத்துக்கு வரும் சங்கத்துல” இருக்கிங்களா? ...:))

வெங்கட் said...

@ டெரர்..

எதிரிகளின் அராஜகத்தை தனி ஆளாக
நின்று எதிர்த்து., எதிரிகளை ஓட ஓட
விரட்டிய எங்க கட்சி தளபதி டெரர்க்கு
வாழ்த்துக்கள்..

இப்படிக்கு
வேலை காரணமாக Comment Reply
போட முடியாவிட்டாலும்., Reply
போடுவோரை பாராட்டுவோர் சங்கம்

கோவில்பட்டி ராஜ் said...

நண்பரே ,இன்றைய தினமணி மதி கார்டூன் பகுதியை பாருங்கள் ..அதே 2G விளக்கம்

கோவில்பட்டி ராஜ் said...

Dinamani Cartoon link

http://www.dinamani.com/edition/photoonStory.aspx?SectionName=Cartoon&artid=337215&SectionID=221&MainSectionID=221&SEO=&Title=%u0b85%u0bb5%u0bb0%u0bc1%u0b95%u0bcd%u0b95%u0bc1+%u0ba4%u0bc6%u0bb0%u0bbf%u0b9e%u0bcd%u0b9a+2-%27%u0b9c%u0bbf%27%u0bb2%u0bcd%u0bb2%u0bbe%u0bae%u0bcd%2c+%u0b9a%u0bc7%u0bbe%u0ba9%u0bbf%u0baf%u0bbe%27%u0b9c%u0bbf%27%2c+%u0bb0%u0bbe%u0b95%u0bc1%u0bb2%u0bcd%27%u0b9c%u0bbf%27....!