சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

19 November 2010

அரசியல் ஆத்திச்சூடி..!!

ரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,

னவரை சுருட்டு.,

லவசம் குடு.,

யையும் கட்சியில் சேர்.,

ண்மையை மறை.,

ழலை உலகமயமாக்கு.,

திர்கட்சி மீது பழி போடு.,

ட்டிக்கு போட்டி அறிக்கை விடு.,

ந்து காலேஜாவது கட்டு.,

பாமாவுக்கு விருந்து வை.,

டி ஓடி துட்டு சேர்.,

ஓளவை சொல் கேக்காதே.,

( Last but not Least.. )

க்கு தப்பாய் மாட்டிக்காதே..!!

டிஸ்கி : என் Blog பத்தி யாராவது
" ஆத்திச்சூடி " எழுதுனீங்க...,
பிச்சிபுடுவேன் பிச்சி..!!

---------------------------------------------

( Mind Voice.. )

கொஞ்சம் கூட நம்ம மேல
பயமே இல்லையே..!!

சொன்ன பேச்சை கேக்காம
Comment Section-ல 9 ஆத்திச்சூடி
எழுதி வெச்சிருக்காங்களே...!
.
.

87 Comments:

Arun Prasath said...

ஐந்து காலேஜாவது கட்டு//

இது தான் மெயின் ஹை லைட்.... நல்லா யோசிச்சு இருக்கீங்க :)

சௌந்தர் said...

டிஸ்கி : என் Blog-க்கு யாராவது
" ஆத்திச்சூடி " எழுதுனீங்க...
பிச்சிபுடுவேன் பிச்சி..!///

முதல் நீங்க எழுதாதீங்க ... :)

எஸ்.கே said...

superb!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

உங்களை பாராட்டி எழுதுவது சங்கக் கொள்கைக்கு விரோதம் என்பதால், இன்ட்லியில் வோட்டு மட்டும் போட்டு வைக்கிறேன்.

venkat said...

அப்படி போடு !!??

மகேஷ் : ரசிகன் said...

funny..
but its true.

ஸாதிகா said...

அட்றா சக்கை...

இம்சைஅரசன் பாபு.. said...

ரியலி சூப்பர் வெங்கட் ......நல்ல யோசிச்சிருகீங்க .............நல்ல இருக்கு

அருண் பிரசாத் said...

//டிஸ்கி : என் Blog-க்கு யாராவது
" ஆத்திச்சூடி " எழுதுனீங்க...
பிச்சிபுடுவேன் பிச்சி..!!//
இது போங்கு ஆட்டம் செல்லாது செல்லாது... நான் போடுவேன்

karthikkumar said...

சூப்பரப்பு

நாகராஜசோழன் MA said...

எப்படி இவ்வளவு சரியாக சொன்னீங்க. நானும் 5 காலேஜ் கட்டணும்னு இருக்கேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அ அஞ்சு நாள்/அஞ்சு வருஷம் ஆனாலும் வெங்கட் ப்ளாக் பக்கம் போகாதே...

ஆவெங்கட் ப்ளாக் படிச்சிட்டு பயத்துல இப்படியெல்லாம் கத்த கூடாது

இ ம்சையாதான் இருக்கும் வெங்கட் ப்ளாக்

ஈ ஓட்டிக்கிட்டு இருந்தவர் காசு கொடுத்து டெரர் ஷாலினியை கட்சில சேத்துட்டார்

உண்மையை மறை-இதுதான் வெங்கட் ப்ளாக்

ஊர் விட்டு ஊர் வந்தாலும் வெங்கட் ப்ளாக் பக்கம் போகாதே.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் வெங்கட் ப்ளாக்கை நினைச்சிக்கோ. இந்த கொடுமையை விட நமக்கு வந்தது சின்ன கொடுமைன்னு தோணும்.

ஏட்டிக்கு போட்டியா பதிவெழுதுரதுதான் இவர் வேலை..

ஐயம்- சத்தியமா இவர் ப்ளாக் படிச்சதும் இதெல்லாம் ஒரு பதிவானுன்னு ஐயம் கொள்

ஒன்டியா அந்த ப்ளாக் பக்கம் போயிடாத. வெங்கட் போட்டோ பாத்து பயந்துடுவ.

ஓடி போயிடு அந்த பிளாக்க விட்டு. இல்லைனா உன் உசுருக்கு உத்திரவாதம் கிடையாது..

ஓளவை- இந்த ப்ளாக் படிக்கிறதுக்கு பதிலா ஓளவையார் படத்த பொதிகைல பாக்கலாம்

ஃக்கு தப்பா படிச்சிட்டு பேய் அடிச்ச மாதிரி வந்தா கம்பனி பொறுப்பு இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டிஸ்கி : என் Blog-க்கு யாராவது
" ஆத்திச்சூடி " எழுதுனீங்க...
பிச்சிபுடுவேன் பிச்சி..!!//

ஆத்திசூடி எழுத நான் என்ன ஒளவையாரா? இது நான் எழுதினது. அதனால இது ஆத்திசூடி கிடையாது. எப்பூடி?

ப்ரியமுடன் வசந்த் said...

//ஈயையும் கட்சியில் சேர்.,//

நல்லா யோசிக்கிறீங்க பாஸ்

நல்லாருக்கு!

அருண் பிரசாத் said...

அ - அறுவை பிளாக்
ஆ - ஆட்டைய போடுற பிளக்
இ - இம்சை பிடிச்ச பிளாக்
ஈ - ஈ ஓட்ட சிறந்த பிளாக்
உ - உயிரை எடுக்கிற பிளாக்
ஊ - ஊதிடுவாங்க இந்த பிளாக் வந்தா
எ - என்னடா பிளாக் இது?
ஏ - ஏண்டா இந்த பிளாக்குக்கு வந்தோம்?
ஐ - ஐய்யோ சாமி விட்டுடுங்கனு சொல்ல வைக்கிற பிளாக்
ஒ - ஒன்னுமே புரியல பிளக்குல
ஓ - ஓரமா பாத்தாலும் படம் போட்டு மிரட்டுறார்
ஒள - ஓளவ்வ்வ்வ்வ்...நாங்க பாவம்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//டிஸ்கி : என் Blog-க்கு யாராவது
" ஆத்திச்சூடி " எழுதுனீங்க...
பிச்சிபுடுவேன் பிச்சி..!!//
//

இது அரசியல் போஸ்ட். அரசியல்ல, செய்யாதேன்னா செய்-னு அர்த்தம். இது தெரியாம அருணும் சுரேஷும் போட்டி ஆத்திச்சூடி எழுதியிருக்காங்க. ஆனா, நான் உஷாரு. அதான், அப்படியே விட்டுட்டேன்.

lekha said...

venkat
ennadhu idhu!!
politicians r going to get angry on u for writing all t truths
thideernu politics la enna interest venkat!!;)

ramesh & arun
ur way of aathichudi s also gud :)
EPDI ELLAM PLAN PANRAANGA !!;)

ப.செல்வக்குமார் said...

VKS கொட்டம் அதிகமா இருக்கே ., ஆணி வேற இருக்கு .,
///

ஆத்திசூடி எழுத நான் என்ன ஒளவையாரா? இது நான் எழுதினது. அதனால இது ஆத்திசூடி கிடையாது. எப்பூடி?

///

ஐயோ ஐயோ ., ஆத்திசூடி அவ்வையார் பாடினது ., எழுதினது இல்ல..! போங்க தம்பி போய் வேற வேலை இருந்தா பாருங்க ( வடிவேலு ஸ்டைல்ல படிங்க )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//டிஸ்கி : என் Blog-க்கு யாராவது
" ஆத்திச்சூடி " எழுதுனீங்க...
பிச்சிபுடுவேன் பிச்சி..!!//
//

இது அரசியல் போஸ்ட். அரசியல்ல, செய்யாதேன்னா செய்-னு அர்த்தம். இது தெரியாம அருணும் சுரேஷும் போட்டி ஆத்திச்சூடி எழுதியிருக்காங்க. ஆனா, நான் உஷாரு. அதான், அப்படியே விட்டுட்டேன். ///

me paavam. Im Ramesh. avvvvvvvv

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவி ஒரு ஆத்தி சூடி போட்டு எல்லாம் பயபுள்ளைகலையும் புலவர் ஆக்கிட்டியே ???? இனி நாடு விளங்கிடும்...........

dineshkumar said...

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

பிரவின்குமார் said...

//ஊழலை உலகமயமாக்கு.,//

இது ஏற்கனவே ஆக்கிட்டாங்களே..!!!

ஹ..ஹா.. சூப்பரா இருக்கு நண்பரே..!

Madhavan Srinivasagopalan said...

இந்த மாதிரி போஸ்டுக்கு ஒட்டு போடுறதே அதிகம்.. ஒட்டு போட்டுட்டேன்.. கமேண்டுலாம் போடமாட்டேன்.. ஆமா.. சொல்லிப்புட்டேன்.. .. அம்புட்டுதேன்..

Shalini(Me The First) said...

@ramesh
//
ஈ ஓட்டிக்கிட்டு இருந்தவர் காசு கொடுத்து டெரர் ஷாலினியை கட்சில சேத்துட்டார்//

police ithu nallalla solitan

Shalini(Me The First) said...

boss!
me konjam busy ;-)
aanalum unga blog paarkama
atha paarthuttu viyakkama iruka mudiyala
u r too great

@ramesh
police stomach fire ku gelusil saapdunga:)

தமிழ் வினை said...

என் Blog பத்தி யாராவது
" ஆத்திச்சூடி " எழுதுனீங்க...,
பிச்சிபுடுவேன் பிச்சி.// உங்க பேச்ச மீற முடியுமா? இதோ
அ - அழகான பதிவர் (வெங்கட்)
ஆ - ஆழமான நகைச்சுவை
இ - இதுதான் கோகுலத்தில் சூரியன்
ஈ - ஈவிரக்கமில்லா கலாய்த்தல்
உ - உண்மையைப் பேசுதல் (போன பதிவுல 10வது தேறிட்டேன்னு சொன்னாரே)
ஊ - ஊரையே சிரிக்க வைத்தல்
எ - எல்லாருக்கும் பொறாமை இவர் மேல்
ஏ - ஏன் இவர்க்கு மட்டும் இத்தனை வாக்குகள், பின்னூட்டங்கள் என்று
ஐ - ஐந்தில் சிரிக்காதவரையும் ஐம்பதில் சிரிக்கவைக்கிறாரே
ஒ - ஒரே பதிவுல பெரியாளானவராமே
ஓ - ஓரமா அடக்கமா புன்னகையோட இருப்பார்
ஔ - ஔவை சண்முகம் சாலையில் இவருக்கோர் சிலை வைப்போம்
ஃ - ஃக்கா நல்லாத்தான் வந்திருக்கு

ராஜி said...

என் பிளாக்குக்கு யாராவது ஆத்திசூடி எழுதுனா பிச்சிபுடுவேன் பிச்சு//

சும்மா விட்டாலே தன் வேலய காட்டுங்க. நீங்க வேற எச்சரிக்கை கொடுத்திட்டிங்க. இனி பயபுள்ளக தலை சீவி, சடை பிண்ணி, பூ வைக்காம போகாதுங்க. இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறதுங்கறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Shalini(Me The First) said...

@ramesh
//
ஈ ஓட்டிக்கிட்டு இருந்தவர் காசு கொடுத்து டெரர் ஷாலினியை கட்சில சேத்துட்டார்//

police ithu nallalla solitan//


அய்யயோ மன்னிச்சிக்கோங்க தப்பா சொல்லிட்டேன். வெங்கட் காசு எல்லாம் கொடுக்கலை. ஓசில பிரியாணிதான் வாங்கி கொடுத்து கட்சில சேர்த்தார். ஓகே வா ஷாலினி?

Anonymous said...

tamil vinai & raji
its one of his trick
actually he wanted to make others write abt his blog
so made tat comment "dont write abt my blog"
am i crt venkat ;)

aS name unknown said
"இது அரசியல் போஸ்ட். அரசியல்ல, செய்யாதேன்னா செய்-னு அர்த்தம்"
ha a ha

Shalini(Me The First) said...

@Ramesh
//
அய்யயோ மன்னிச்சிக்கோங்க தப்பா சொல்லிட்டேன். வெங்கட் காசு எல்லாம் கொடுக்கலை. ஓசில பிரியாணிதான் வாங்கி கொடுத்து கட்சில சேர்த்தார். ஓகே வா ஷாலினி?//

பிரியாணி வேனும்னா சொல்ல வேண்டியதுதானே:( பாருங்க இந்த ஈத்க்கு செஞ்ச பிரியாணி கூட நேத்தி வரை இருந்துச்சு ச்சே யூ மிஸ்ட்:(

VELU.G said...

நல்ல காமெடிங்க ஹ ஹஹஹ ஹா

வெங்கட் said...

To All.,

கொஞ்சம் பிஸி..,
அதான் Reply போட முடியலை..
Kindly Adjust..!!

@ VKS

அதுக்காக ரொம்ப
சந்தோஷப்பட வேணாம்..

மதியம் வருவேன்..

Keerthi Kumar said...

//
ஈயையும் கட்சியில் சேர்.,

ஒபாமாவுக்கு விருந்து வை.,
//

இதை மட்டும்தான் நம்ப அரசியல் வாதிங்க செய்யல... இப்போ நீங்க idea குடுதுட்டீங்கள்ள.... இனிமே அதையும் try பண்ணிடுவாங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா சூப்பர்

அனு said...

இந்த போஸ்ட்டுக்கும் நான் தான் லாஸ்ட் கமெண்ட் போடுவேன்..

வடை எனக்கே!!!

பூங்குழலி said...

அசத்தல் ஆத்திசூடி

வெங்கட் said...

இந்த "அத்திச்சூடியை " பாராட்டிய
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// உங்களை பாராட்டி எழுதுவது சங்கக்
கொள்கைக்கு விரோதம் என்பதால்,
இன்ட்லியில் வோட்டு மட்டும் போட்டு வைக்கிறேன். //

இப்படி எல்லாம் பப்ளிக்கா சொல்லாதீங்க..

அப்புறம் நீங்க கட்சி மாறுவதுக்காக
எங்ககிட்ட ரகசிய ஆலோசனை
நடத்திட்டு இருக்கற விஷயம்
வெளியே லீக் ஆகிடப் போகுது..!!!

வெங்கட் said...

@ ரமேசு.,

// ஆ..! வெங்கட் ப்ளாக் படிச்சிட்டு பயத்துல
இப்படியெல்லாம் கத்த கூடாது //

"ஏன் இப்படி " ஆ.. "-ன்னு கத்தறீங்க..??!!
அது " பூச்சாண்டி " போட்டோ இல்லப்பா..
நம்ம சிரிப்பு போலீஸ் போட்டோ. "

இப்படி நான் எத்தனை பேருக்கு
தான் Explain பண்றது..?
Tired-ஆ இருக்குப்பா..

// இ ம்சையாதான் இருக்கும் வெங்கட் ப்ளாக் //

உங்க Comment எல்லாம் இருக்குல்ல..
பின்ன எப்படி இருக்கும்..??!

// ஐயம்- சத்தியமா இவர் ப்ளாக் படிச்சதும்
இதெல்லாம் ஒரு பதிவானுன்னு ஐயம் கொள் //

உங்க பிளாக் படிக்கரவங்களுக்கும்
ஒரு ஐயம் இருக்காமே..!!

" இவரெல்லாம் ஒரு பதிவரா..? "

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இது தெரியாம அருணும் சுரேஷும்
போட்டி ஆத்திச்சூடி எழுதியிருக்காங்க.
ஆனா, நான் உஷாரு. //

ஆஹா.. என்னா உஷாரு..?!

Btw.. உங்க உஷாரை கொஞ்சம்
கம்மி பண்ணிக்கோங்க..
ரொம்ப ஓவரா போயிடுச்சு..!!

உங்க கட்சியில இருக்கிறவர்
பெயர்.. ரமேஷ் not சுரேஷ்..

Madhavan Srinivasagopalan said...

//உங்க கட்சியில இருக்கிறவர்
பெயர்.. ரமேஷ் not சுரேஷ்..//

ஹா... ஹா.. இந்த சின்ன விஷயத்துல அவரு எமாந்திட்டாரே...

வெங்கட் said...

@ அருண்.,

// அ - அறுவை பிளாக்
ஆ - ஆட்டைய போடுற பிளக்
இ - இம்சை பிடிச்ச பிளாக்
ஈ - ஈ ஓட்ட சிறந்த பிளாக்......... //

அடுத்த வாரம் வலைசரத்துல
ஆசிரியர் நீங்க தானே..?!!

முதல் நாள் உங்க Blog பத்தி
Self Introduction குடுக்கணுமே..!!
அதுக்கு ரெடி பண்ணினதா இது..?!

சூப்பரா.., ஒரிஜினலா உங்க பிளாக்
பத்தி என் மனசுல இருக்கிறதை
அப்படியே சொல்லி இருக்கீங்க..!!

You R Really Great..!!

தொடர்க உங்கள் பணி.,
வளர்க உங்கள் பிளாக்.,

முடிந்தால் பிழைத்துக்கொள்ளட்டும்
மக்கள்..

வெங்கட் said...

@ லேகா.,

// thideernu politics la enna interest venkat!!;) //

எனக்கு அரசியல்ல interest இல்ல.,
ஆனா மக்கள் ஆசைப்படறாங்களே..!!
என்ன பண்றது..?!!

அதுவும் இப்ப அரசியல்ல குதிச்சா தான்
2030-க்குள்ள அமெரிக்க ஜனாதிபதி
ஆக முடியும்..

ஹி.,ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ மங்குனி.,

// அடப்பாவி ஒரு ஆத்தி சூடி போட்டு
எல்லாம் பயபுள்ளைகலையும் புலவர்
ஆக்கிட்டியே ???? //

என்னாது ரமேஷ்., அருண்
எல்லாம் புலவரா..?

நல்லா இருக்கே கதை...

அப்ப எலி மருத்து விக்கறவங்க
எல்லாம் தொழில் அதிபரா..?!!

வெங்கட் said...

@ தினேஷ்குமார்.,

// அகர முதல எழுத்தெல்லாம் அறிய
வைத்தாய் தேவி //

எச்சூஸ் மீ..!! ஒருவேளை
பிளாக் மாறி வந்துடீங்களா..?!!

இது ' தேவி Blog " இல்ல
' வெங்கட் Blog '

வெங்கட் said...

@ தமிழ்வினை.,

// அ - அழகான பதிவர் (வெங்கட்)
ஆ - ஆழமான நகைச்சுவை
இ - இதுதான் கோகுலத்தில் சூரியன் //

ஆஹா., சூப்பர்..!!
கவிதை., கவிதை..!!
கலக்கிட்டீங்க..

ரொம்ப ரசிச்சேன்..


@ To VKS..,

இப்படி எழுதணும்லே ஆத்திச்சூடின்னா..!!

அதைவிட்டுட்டு சும்மா எதையாவது
உளறக்கூடாது..

போங்க போயி நம்ம " தமிழ்வினை " கிட்ட
என்னை புகழ்ந்து கவிதை எழுத
டியூசன் சேருங்க..

மாலா said...

@ வெங்கட்.,

//@ தமிழ்வினை சொன்னது,

அ - அழகான பதிவர் (வெங்கட்)
ஆ - ஆழமான நகைச்சுவை
இ - இதுதான் கோகுலத்தில் சூரியன் //

// வெங்கட் சொன்னது

ஆஹா., சூப்பர்..!!
கவிதை., கவிதை..!!
கலக்கிட்டீங்க..
ரொம்ப ரசிச்சேன்..//

ஆமாம் ! உங்க ஆத்திச்சூடிய விட
இது Super ஆ இருக்குல்ல......


// இப்படி எழுதணும்லே ஆத்திச்சூடின்னா..! //

வெங்கட்டு ....,
இதையேதான் உங்களுக்கும் நான் சொல்லிக்கிறேன்

Keerthi Kumar said...

உங்க ஆத்திசூடியல சொன்ன எல்லாத்தையும் ஒரு தெலுகு படமா வந்து இருக்கு "The Leader" worth watching

http://vsdmovies.com/telugumovies/2010/mar1/leader_flv.html

வெங்கட் said...

@ ராஜி.,

// இது தான் சொந்த செலவுல சூனியம்
வச்சுக்கறதுங்கறது //

ஹி., ஹி., ஹி..!!
இது ஒரு சின்ன Trick..

எலிபிடிக்க பொறி வெச்சாலும்
அதுக்குள்ள ஒரு வடை
வெக்கிறோமே ஏன்..?

அப்ப தான் எலி வெளியே
வரும்.. நாமளும் நாலு சாத்து ,
சாத்தலாம்..!!

இங்கேயும் ரெண்டு எலி வெளியே
வந்து அடி வாங்கிட்டு ஓடி போச்சு
பார்த்தீங்கல்ல.!!

வெங்கட் said...

@ லேகா..,

// its one of his trick. actually he wanted to make
others write abt his blog. so made tat comment
"dont write abt my blog"

am i crt venkat ;) //

ஆஹா.. கண்டுபிடிச்சிட்டாங்களே..!!

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// பிரியாணி வேனும்னா சொல்ல வேண்டியதுதானே:(
பாருங்க இந்த ஈத்க்கு செஞ்ச பிரியாணி கூட நேத்தி
வரை இருந்துச்சு ச்சே யூ மிஸ்ட்:( //

அதான் இவர்கிட்ட நடக்காது..

நேத்து உங்க வீட்டுக்கு வந்து
அந்த பிரியாணியை வாங்கிட்டு
போனது யார்னு நினைக்கிறீங்க.. - இவர்தான்..

ராமலக்ஷ்மி said...

அருமை. இதுதான் வலி நிறைந்த உண்மை.

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//இங்கேயும் ரெண்டு எலி வெளியே
வந்து அடி வாங்கிட்டு ஓடி போச்சு
பார்த்தீங்கல்ல.!!//

ஹா..ஹா..ஹா... இது சூப்பர் தல.

(ஒரு முக்கியமான போர்ல VAS சார்பா கலந்துகிட்டு இருக்கேன்.. அதனால கொஞ்சம் பிஸி..)

lekha said...

"அதுவும் இப்ப அரசியல்ல குதிச்சா தான்
2030-க்குள்ள அமெரிக்க ஜனாதிபதி
ஆக முடியும்.. "

venkat unga arivukku neenga engiyo polaam but india leye irunga
thn only india can become a developed nation ;)

"ஆஹா.. கண்டுபிடிச்சிட்டாங்களே..!!

ஹி., ஹி., ஹி..!!"

ellam ungal arul dhaan ha ha ha

lekha said...

"எலிபிடிக்க பொறி வெச்சாலும்
அதுக்குள்ள ஒரு வடை
வெக்கிறோமே ஏன்..?

அப்ப தான் எலி வெளியே
வரும்.. நாமளும் நாலு சாத்து ,
சாத்தலாம்..!!

இங்கேயும் ரெண்டு எலி வெளியே
வந்து அடி வாங்கிட்டு ஓடி போச்சு
பார்த்தீங்கல்ல.!!
"

u r fully eligible to become a politician
enna enna post yaar yaarukku nu next post podunga ha ha ha

rockzsrajesh said...

என்ன நடக்குது இங்க ? நான் ஒருத்தன் இருக்குறதே இன்னும் யாருக்கும் தெரியாதா ?
தெரியதுனா அப்போ வந்து நம்ப ப்ளாக்கையும் படிச்சு பார்த்துட்டு போங்க ஹி ஹி ஹி ....

வெங்கட் ஆத்திசூடி இல்ல இது , அடி ஆத்தி இப்புடு சூடு . . . .
simply superb . . .

அன்புடன் ,
ராக்ஸ் . . ..
http://rockzsrajesh.blogspot.com/

சி.பி.செந்தில்குமார் said...

சூப்பர் தல


>>>பெயர் சொல்ல விருப்பமில்லை said...

உங்களை பாராட்டி எழுதுவது சங்கக் கொள்கைக்கு விரோதம் என்பதால், இன்ட்லியில் வோட்டு மட்டும் போட்டு வைக்கிறேன்.>>>

அதென்ன சங்கம்?


>>>ஸாதிகா said...

அட்றா சக்கை...>>>
எனக்கு விளம்பரமே பிடிக்காது


>> ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டிஸ்கி : என் Blog-க்கு யாராவது
" ஆத்திச்சூடி " எழுதுனீங்க...
பிச்சிபுடுவேன் பிச்சி..!!//

ஆத்திசூடி எழுத நான் என்ன ஒளவையாரா? இது நான் எழுதினது. அதனால இது ஆத்திசூடி கிடையாது. எப்பூடி?


சபாஷ் ரமேஷ்

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லில 40 ஓட்டா? (நற நற)என் 4 மாச சர்வீஸ்ல இவ்வளவு ஓட்டு நான் வாங்குனதே இல்ல

வெங்கட் said...

@ அனு.,

// இந்த போஸ்ட்டுக்கும் நான் தான்
லாஸ்ட் கமெண்ட் போடுவேன்..
வடை எனக்கே!!! //

லாஸ்ட் கமெண்ட் போட்டா
யாரும் கும்ம மாட்டாங்க.,
அப்படியே யாராவது கும்மினாலும்
வெளியில தெரியாது..

இதானே உங்க ஐடியா..?!!

ம்ம்.. அந்த பயம் இருக்கோனும்..!!

இதுக்கு பேசாம என்னை புகழ்ந்து
ஒரு ஆத்திச்சூடி பாடிட்டு " பெ.சொ.வி "
VAS சேர்ந்த மாதிரி நீங்களும்
சேர்ந்துக்கோங்களேன்..

எனக்கு ரொம்ப நல்ல மனசு..
மன்னிச்சு சேர்த்துக்கறேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@மாலா

//ஆமாம் ! உங்க ஆத்திச்சூடிய விட
இது Super ஆ இருக்குல்ல......
//

விதை இல்லைனா மரம் ஏது?

//வெங்கட்டு ....,
இதையேதான் உங்களுக்கும் நான் சொல்லிக்கிறேன்//

சொந்தமா எதும் சொல்ல மாட்டுங்களா?? நீங்க என்ன அனு மேடம்க்கு பிரண்டா?

(சொந்தாமா சொல்றேன் சொல்லி : மாமா, மாமி, அண்ணம், தம்பி சொல்லாதிங்க... )

TERROR-PANDIYAN(VAS) said...

@lekha

//u r fully eligible to become a politician
enna enna post yaar yaarukku nu next post podunga ha ha ha//

இந்த பிரச்சனைக்கு தான் எங்க தல அட்வைஸ் பண்றதே இல்லை. போன வாரம் அமெரிக்க முன்னேற இரண்டு ஐடியா கொடுத்தாரு.. உடனே நீங்க தான் அமெரிக்க அதிபரா இருக்க தகுதியானவர்னு சொல்லிட்டாங்க.. )

அனு said...

//சொந்தமா எதும் சொல்ல மாட்டுங்களா?? நீங்க என்ன அனு மேடம்க்கு பிரண்டா?//

ஆத்திச்சுடியை கூட ஒழுங்கா காப்பி அடிக்க தெரியாதவங்க கட்சிக்காரங்க பேசுற பேச்சா இது??

றிவு, ளுமையுடன் னிமையும் நிறைந்த எங்களுக்கு டு கொடுக்க முடியாமல் தார் விட்டு ர்வம்பு செய்யும் VAS வ்வளவு றினாலும், யோ என்று நீங்கள் துங்கும் வரை ய மாட்டேன். இது வை மேல் ஆணை.

ராஜி said...

அ அளவாய் எழுதி..,
ஆ ஆகாசம் வரை உயர்ந்து..,
இ இம்சை‍ பாபுவும் பாராட்ட..,
ஈ ஈ என்று இளிக்க வைத்து...,
உ உண்மையை சில சமயம் உரைத்து..,
ஊ ஊ நு மத்த பிளாக்க ஊதி..,
எ ‍ எனக்கு என்னனு...?
ஏ ஏறோ, ஏறென்று தர வரிசையில் முன்னேறி..,
ஐ ஐயோ என்று மற்றவரை வயிறெரிய(சிரிப்புபோலிசு) வைத்து..,
ஒ ஒருத்தரையும் விடாமல் கலாய்த்து...,
ஓ ஓ வென்று குதூகலித்து..,
ஒள ஒள போல ஆத்திச்சூடிலாம் எழுதி...,
ஃ எஃகுப் போன்ற மனதையும் தம் நகைச்சுவை பதிவால் சிரிக்க வைத்து..,

நின் பணித் தொடர்க...,

அருண் பிரசாத் said...

Dear Venkat,

அய்யோ முடியல
ஆ வலிக்குது
இல்லை விட்டுருங்க
ஈக்குவலா (equalaa) சண்டைபோட முடியல
உதார் விட முடியல
ஊரு ஊரா ஏற்கனவே அடிவிழுது
எங்க போயும் ஒளிய வழியில்ல
ஏன் இப்படி எங்களை மாட்டிவிடுறீங்க
ஐஞ்சு பேரையும் சமாளிக்க முடியல
ஒரு “உம்” சொல்லுங்க
ஓடி போயுடறோம்
ஒளவ்வ்வ்வ்வ்வ்வ்....

- இப்படிக்கு VAS

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ராஜி said...//

அ அளவாய் எழுதி ==== அப்டின்னா தலைப்புல இனிமே ஒரு புள்ளி ஒரு ஆச்சரியக் குறி போதுமா?

ஆ ஆகாசம் வரை உயர்ந்து நிற்கும் VKS கிட்ட அடி வாங்கி

இ இம்சை‍ பாபுவும் பாராட்ட..,== அவர் என்ன கவர்னரா? இல்லை பிளாக் தலைவரா?

ஈ ஈ என்று இளிக்க வைத்து...,= அதான் வெங்கட் பிலாக்க பாத்து ஊரே சிரிக்குதே..

உ உண்மையை சில சமயம் உரைத்து..,== ஆமா அவர் பதிவுல எப்பவுமே அவர் பல்பு வாங்கின உண்மையை உரைத்து..

ஊ ஊ நு மத்த பிளாக்க ஊதி..,=கம்ப்யூட்டர் ல தூசி. அதுக்கு போய் ஏன் பிளக்குல ஊதுராறு?

எ ‍ எனக்கு என்னனு. தெரியலையே. ஏன் என்னையே கலாய்க்கிறாங்க

ஏ ஏறோ, ஏறென்று தர வரிசையில் முன்னேறி..,==VKS ல அடி வாங்கிற தர வரிசையா

ஐ ஐயோ என்று மற்றவரை வயிறெரிய(சிரிப்புபோலிசு) வைத்து..,== ஐயோ பாவம்னு வேணா நினைப்போம்

ஒ ஒருத்தரையும் விடாமல் கலாய்த்து...,ஒருத்தர் கூட விடாம வெங்கட்ட கலாய்ப்பாங்க

ஓ ஓ வென்று குதூகலித்து..,= நோ ஓ வென்று வெங்கட் அழுவாரு..

ஒள ஒள போல ஆத்திச்சூடிலாம் எழுதி...,= ஒள இத அவ் அப்டின்னு வாசிக்காம ஒ.ல அப்டின்னு வாசிச்சவராச்சே இவரு..

ஃ எஃகுப் போன்ற மனதையும் சுவத்தில் முட்டிக்கொள்ள வைக்கும் வெங்கட் ப்ளாக்

lekha said...

anu & arun prasath
pinreenga pa pinreenga pa!!

venkat

லாஸ்ட் கமெண்ட் போட்டா
யாரும் கும்ம மாட்டாங்க.,
அப்படியே யாராவது கும்மினாலும்
வெளியில தெரியாது..

ha ha ha cuteeeeeee

***********************

"உடனே நீங்க தான் அமெரிக்க அதிபரா இருக்க தகுதியானவர்னு சொல்லிட்டாங்க."

terror idhellam obama ku theriyuma
avar dhaan last week sonnar nu sollidadheenga

TERROR-PANDIYAN(VAS) said...

@VKS

சும்மா சொல்ல கூடாது ரொம்ப நாள் அப்புறம் VKS இந்த போஸ்ட்ல கலக்கறிங்க.... சமாளிக்க முடியல... :))))

ஆத்திசூடி சொன்னதும் எம்புட்டு ஆர்வம் பாரேன் இந்த புள்ளைங்களுக்கு... அது சரி ரொம்ப வருஷமா ஒன்னாம் வகுப்பு படிச்சா எக்ஸ்பர்ட்டா இருக்கதான் செய்விங்க... :)))


(நீங்க எல்லாம் Pre.K.G, L.K.G, U.K.G, ஒன்னாம் வகுப்பு கூட பாஸ் பண்ணவில்லை, பள்ளிகூடம் போனது இல்லை என்று எல்லாம் கமெண்ட் போட 144)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ஆத்திச்சுடியை கூட ஒழுங்கா காப்பி அடிக்க தெரியாதவங்க கட்சிக்காரங்க பேசுற பேச்சா இது??//

என்னாங்க பன்றது காப்பி அடிச்சி எடிட் பண்ரதுல நீங்க தான் எக்ஸ்பர்ட்

//அறிவு, ஆளுமையுடன் இனிமையும் நிறைந்த எங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் உதார் விட்டு ஊர்வம்பு செய்யும் VAS எவ்வளவு ஏறினாலும், ஐயோ என்று நீங்கள் ஒதுங்கும் வரை ஓய மாட்டேன். இது ஔவை மேல் ஆணை.//

பாருங்க சொல்லி வாய் மூடவில்லை அதுக்குள்ள எங்க தல எழுதி வச்சி இருந்ததை காப்பி அடிச்சி VKS இருந்ததை VAS எடிட் பண்ணி போட்டிங்க.... காப்பி அடிக்கரதுல கலக்கறிங்க போங்க... :))

வெங்கட் said...

@ சி.பி.செந்தில.,

// அதென்ன சங்கம்? //

விடிய விடிய சிவபுராணம் கேட்டு
விடிஞ்சி கேட்டா..
" பார்வதிக்கு பரமசிவன் கஸின்னு
சொன்ன கதையா இருக்கே..!! "

// இண்ட்லில 40 ஓட்டா? (நற நற)
என் 4 மாச சர்வீஸ்ல இவ்வளவு ஓட்டு
நான் வாங்குனதே இல்ல //

அதுக்கெல்லாம்
3 நாளைக்கு ஒரு Post போடணும்..
ஒரு நாளைக்கு 3 Post போடக்கூடாது..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@VKS

எங்க தல பதிவுலக ரிமா.
நகைச்சுவை தவன்.
ன்னல்களை இல்லாமல் செய்பவர்
டு இனை இல்லா இமாலய ப்ளாக்கர்.
ண்மை ருக்கு உரைக்கும் உத்தமர்.
திரிகளை கண்டு ளனமாக சிரிக்கு எழுத்தாளர்.
வர் அணி என்று அராஜம் செய்யும் அமுல் பேபிகளை அடக்குபவர்.
ன்னுக்கும் புண்ணியம் இல்லாத VKS கிருமிகளை ட ஓட விரட்டி அடிக்கும் ஷதம்...

(எங்க ஃ காணோம் பாக்கறிங்களா?? எங்க தல புகழுக்கு முடிவே இல்லை...)

ரசிகன் said...

Sorry... Me the late comer..

Last but not Least..

உங்க,உங்க‌ ப்ளாக் ப‌த்தின‌ ஆத்திச்சூடி.

அரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,

ஆனவரை கடி.,

இன்னொரு பேரில் கமெண்ட் போடு.,

ஈமெயிலை காப்பி செய்.,

உண்மையை மறை.,

ஊரெல்லாம் அடி வாங்கு.,

எதிர்கட்சி மீது பழி போடு.,

ஏட்டிக்கு போட்டி பதிவிடு.,

ஐந்து பேர் தான் அலர்ஜி.,

ஒற்றுமை குலைக்க வழிதேடு.,

ஓப்பனாய் அழாதே.,

ஓளடதம் தேடி ஓடு,

( Last but not Least.. )

ஃக்கு தப்பாய் மாட்டிக் கொண்டாலும் எப்படியாவது சமாளி..!!

ரசிகன் said...

@terror

உங்க தல பதிவுலக ரிதாரி.
நகைச்சுவையில் ன‌ந்த்ராஜ்.
ன்னல்களை செய்பவர்
டு இனை இல்லா இமாலய லைய‌ர்.
ண்மை ரிடம் மறைக்கும் உத்தமர்.
ன்னதான் ளனம் செய்யப்பட்டாலும் விடாது எழுதுப‌வ‌ர்..
வர் அணி என்றாலே அழுப‌வ‌ர்.
வ்வொரு பதிவிட்ட பின்னும் டி ஓடி ஷதம் தேடுபவர்...
போட்டா க‌லாய்க‌ற‌து முடிஞ்சிடுச்சேன்னு ச‌ந்தோஷ‌ப்ப‌டுவீங்க‌.. விடுவோமா..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

உங்க தல பதிவுலக அரிதாரி - பல சுவைகளில் பதிவு தருவதால்

நகைச்சுவையில் ஆன‌ந்த்ராஜ் - சிரிக்க வச்சி கொல்ராரு இல்ல...

இன்னல்களை செய்பவர் - VKSக்கு

ஈடு இனை இல்லா இமாலய லைய‌ர் - லையர் இல்லை லாயர் - வாதத் திறமை

உண்மை ஊரிடம் மறைக்கும் உத்தமர். - VKSல எல்லாம் லூசு அந்த உண்மையா

என்னதான் ஏளனம் செய்யப்பட்டாலும் விடாது எழுதுப‌வ‌ர்.. - பனி துளி சூரியனை மறைக்காது.

ஐவர் அணி என்றாலே அழுப‌வ‌ர். - ஆண்டவா!! எப்பொ தான் இவங்கள புத்திசால் ஆக்குவ சொல்லி.

ஒவ்வொரு பதிவிட்ட பின்னும் ஓடி ஓடி ஔஷதம் தேடுபவர்... - சிரிச்சி சிரிச்சி வயத்துவலி வந்தவங்களுக்கு கொடுக்க

ஃ போட்டா க‌லாய்க‌ற‌து முடிஞ்சிடுச்சேன்னு ச‌ந்தோஷ‌ப்ப‌டுவீங்க‌.. விடுவோமா.. - அப்புறம் எங்களுக்கு பொழுது போக வேண்டாம...

Shalini(Me The First) said...

@ அனைவருக்கும்

இதை விடவும் யாரால இப்படி தமிழுக்கு சேவை செய்ய முடியும்?
ஒரு போஸ்ட்
ஒரே ஒரு போஸ்ட்

ஊரே ஆத்திச்சூடி எழுத வச்சுட்டார்ல எங்க பாஸ்...

@ வெங்கட்
வீட்ல சொல்லி சுத்தி போட சொல்லுங்க பாஸ் :)

Shalini(Me The First) said...

@terror

//
எங்க தல பதிவுலக அரிமா.
நகைச்சுவை ஆதவன்.
இன்னல்களை இல்லாமல் செய்பவர்
ஈடு இனை இல்லா இமாலய ப்ளாக்கர்.
உண்மை ஊருக்கு உரைக்கும் உத்தமர்.
எதிரிகளை கண்டு ஏளனமாக சிரிக்கு எழுத்தாளர்.
ஐவர் அணி என்று அராஜம் செய்யும் அமுல் பேபிகளை அடக்குபவர்.
ஒன்னுக்கும் புண்ணியம் இல்லாத VKS கிருமிகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் ஔஷதம்...//

தளபதியாரே! செம செம
இத பார்த்துட்டு நாம எதிரணி விக்கி விக்கி அழுதங்களாம் :)

ப.செல்வக்குமார் ( From The Great VAS ) said...

ஒளவையாரும் நானும்
( ஒரு நேரடிப் பேட்டி )
நான் : வணக்கம் பாட்டி ., நான் VAS ல இருந்து வரேன்.!

அவ்வைப்பாட்டி : VAS லிருந்தா உங்களைப் பார்க்க நான் என்ன பாக்கியம் செய்தேன் ., வாங்க வாங்க வந்து உட்காருங்க , என்ன விசயமா வந்தீங்க.?

நான் : எங்க தலைவர் புதுசா ஒரு ஆத்திச்சூடி எழுதிருக்கார் படிசீங்களா..?

ஒளவையார் : உங்க தலைவர் ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு அப்புரம்தான சொர்க்கத்துல கூட இன்டர்நெட் கனெக்சன் கொடுத்தாங்க ., உங்க தலைவர் ப்ளாக் படிக்கரக்காக இங்க சொர்க்கத்துல போட்டியா இருக்கும்., படிச்சேன் , உண்மைலேயே கலக்கிட்டார்.

நான் : நன்றிங்க பாட்டி ., ஆனா இந்த VKS காரங்க எங்க தலைவரையும் எங்க தலைவரோட ப்ளாக்கையும் கிண்டல் பண்ணி புது ஆத்திச்சூடி எழுதிருக்காங்களே , அதப்பத்தி சொல்லுங்க.!

ஒளவைப்பாட்டி : அதப் பத்தி நான் என்னத்த சொல்லுறது ., உங்க தலைவரும் நானும் பிளான் பண்ணித்தான் இந்தப் பதிவே போட்டோம் ., இந்த VKS பசங்க பள்ளிக்கூடத்துல ஆத்திச்சூடி நல்லா படிக்கறதில்லை அப்படின்னு அவுங்க அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இதனால இவரு ஒரு அது மாதிரி ஒரு பதிவு போட்டா VKS காரங்க இவர கலாய்க்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு ஆத்திச்சூடி சொல்லிப்பழகுவாங்க அப்படின்னு ஒரு பிளான் போட்டோம் . அந்தப் பிளான் நல்லா வேலை செய்யுதுன்னு நினைக்கிறேன்.!

நான் : உண்மைதாங்க பாட்டி , சரி நான் கிளம்புறேன் ..

( நான் கூட வரும் போது இது எந்த அளவுக்கு சாத்தியம் அபப்டின்னு நினைச்சிட்டே வந்தேன் ., ஆனா உண்மைலேயே VKS காரங்க நல்லா சொல்லிட்டாங்க ஆத்திச்சூடி ., தல நம்ம பிளான் சக்சஸ் . சொர்க்கம் போயிட்டு வந்ததால்தான் காலதாமதம் ஆகிப்போச்சு )

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அதெல்லாம் சரி, என் பொண்ணு ஸ்கூல்ல ஆத்திச்சூடி ஒப்பிக்கற போட்டி இருக்கு, இதில எதைப் படிச்சு ஒப்பிக்கலாம்?

அருண் பிரசாத் said...

@ shalini
//தளபதியாரே! செம செம
இத பார்த்துட்டு நாம எதிரணி விக்கி விக்கி அழுதங்களாம் :)//
அது சரி, VICKEY ம்ட்டும் இல்ல உலகமே அழுவுது இந்த (தமிழ்) படுகொலைய பார்த்து

@ terror
//பனி துளி சூரியனை மறைக்காது.//
ஏங்க பனித்துளி சங்கரை வம்புக்கு இழுக்கறீங்க... உங்களுக்கு கோகுலத்தில் சூரியன் பெரிய பதிவரா இருக்கலாம், அதுக்காக பனித்துளி சங்கரை இப்படி அவமானபடுத்த கூடாது (அப்பாடி... கோத்து விட்டடாச்சு)

@ Shalini
// @ அனைவருக்கும்

இதை விடவும் யாரால இப்படி தமிழுக்கு சேவை செய்ய முடியும்?
ஒரு போஸ்ட்
ஒரே ஒரு போஸ்ட்

ஊரே ஆத்திச்சூடி எழுத வச்சுட்டார்ல எங்க பாஸ்...//
அதேதான் நாங்களும் சொல்லுறோம்.. யாரால இப்படி ஆத்திசூடிய கொலைசெய்ய முடியும்... அதை காபாத்த ஊரே ஆத்திசூடி எழுத்துதே!

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//அது சரி, VICKEY ம்ட்டும் இல்ல உலகமே அழுவுது இந்த (தமிழ்) படுகொலைய பார்த்து//

மச்சி!! நிங்க ஆள் ஆளுக்கு ஆத்திசூடி எழுதர சொல்றியா? சரி விடு... :))

//அதுக்காக பனித்துளி சங்கரை இப்படி அவமானபடுத்த கூடாது//

எலேய் சமாளிக்க முடியலனா சும்மா இருக்கனும். பதிவுலகம் நாலு நாள் அமைதியா இருந்தா உங்களுக்கு பிடிக்காதே... :)))

அருண் பிரசாத் said...

ON INFOBOARD
//செயற்குழு : வெங்கட், டெரர், ஷாலினி
செல்வா//

அய்யோ.... ஷாலினியோட பட்டம் போச்சே... எங்கங்க "ME THE FIRST"

polurdhayanithi said...

indraya arasiyalai padam pidiththu kattineer
parattugal
polurdhayanithi

வெங்கட் said...

@ ராஜி & தமிழ்வினை.,

உங்க ஆத்திச்சூடி ரெண்டும்
சூப்பரோ சூப்பர்..

I Like it..

உங்க ரெண்டு பேருக்குமே
சின்னதா ஒரு Surprise Gift...!!
( தமாஷ் இல்ல.. சீரியஸா சொல்றேன்..)

ஒரு வாரம் Wait பண்ணுங்க..
Pls..

வெங்கட் said...

@ அனு.,

நீங்களும் ஆத்திச்சூடின்னு
எதை எதையோ எழுதி இருக்கீங்க..

உங்க ஆத்திச்சூடியில சொல் குற்றம்
இல்லன்னாலும்.., ஏகப்பட்ட
பொருள் குற்றம்..


// அறிவு, ஆளுமையுடன் இனிமையும்
நிறைந்த எங்களுக்கு //

Atleast ஒண்ணாவது உண்மையா
இருக்க வேணமா..?

வெங்கட் said...

@ ரசிகன்..,

// ஐந்து பேர் தான் அலர்ஜி., //

எனக்கு தூசின்னா அலர்ஜி..
அப்ப VKS எனக்கு தூசி மாதிரி..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// என் பொண்ணு ஸ்கூல்ல ஆத்திச்சூடி
ஒப்பிக்கற போட்டி இருக்கு, இதில
எதைப் படிச்சு ஒப்பிக்கலாம்? //

எதை வேணா ஒப்பிக்கலாம்..
அது உங்க இஷ்டம்..

பரிசு வேணும்னா - எங்க ஆத்திச்சூடி
ஆப்பு வேணும்னா - உங்க ஆத்திச்சூடி..
வசதி எப்படி..?

வெங்கட் said...

@ ஷாலினி.,

// இதை விடவும் யாரால இப்படி தமிழுக்கு
சேவை செய்ய முடியும்?
ஒரு போஸ்ட்., ஒரே ஒரு போஸ்ட்
ஊரே ஆத்திச்சூடி எழுத வச்சுட்டார்ல எங்க பாஸ்... //

உங்க பாராட்டுக்கு நன்றி..!!

எப்படியோ நம்ம புண்ணியத்துல
அந்த VKS காரங்க இப்ப
" அ., ஆ., இ., ஈ....." முழுசா எழுத
கத்துக்கிட்டாங்களாம்..

இதெல்லாம் ஒரு பொதுச்சேவை
தானே..!!

சாமக்கோடங்கி said...

செம ஆத்திச்சூடி மாப்ள...