20 September 2010
" தீயா " வேலை செய்யணும்ல...!!
என் பையனுக்கு
Quarterly Exams Start ஆயிடிச்சி..
எனக்கு தலைவலி Start ஆயிடிச்சி..
Book-ஐ எடுத்து வெச்சு..,
" வாடா படிக்கலாம்னு "
சொன்னா போதும்..
கையில சிக்கவே மாட்டான்.
சிட்டா பறந்துடுவான்..
எங்கே இருக்கான்னே தெரியாது..
அப்புறம்.., Searching Starts..,
பக்கத்து வீட்ல இருக்கானா..?
எதிர் வீட்ல இருக்கானான்னு
தேடி பிடிச்சி இழுத்துட்டு வரணும்..
அப்பல்லாம் நான் அவனை
கொடுமை படுத்த கூட்டிட்டு
போற மாதிரியே சோகமா வருவான்..
பார்கறவங்க எல்லாம் மனசுக்குள்ள
என்னை திட்டிப்பாங்க..
இந்த சின்ன வயசுல
இப்படி படிப்பு மேல Interest இல்லாம
இருக்கானேன்னு நான் ப்லீங் ஆகறது
அவங்களுக்கு எங்கே தெரிய போகுது..?!!
இப்படி ஓடி., தேடி., பிடிச்சி
அவனை படிக்க உக்கார
வெக்கிறதுக்குள்ளயே
போதும் போதும்னு ஆயிடும்....!!
அதே மாதிரி என்னதான் தாஜா
பண்ணி படிக்க உக்கார வெச்சாலும்...
" அப்பா..! தண்ணி வேணும்..! "
" அப்பா..! பசிக்குது..! "
" அப்பா..! ஒண்ணுக்கு வருது..! "
இப்படி ஏதாச்சும் சொல்லுவான்..
இது கூட பரவாயில்ல..
" அப்பா.. தூக்கம் வருதுன்னு..! "
சொல்லுவான் Evening 6 மணிக்கு..
நான் பொறுமையா Advise பண்ணுவேன்..
"கண்ணா.., நல்லா படிச்சா தான்
பெரியவனாகி Doctor, Engineer,
Auditor இப்படி எதாவது ஒரு
நல்ல வேலைக்கு போக முடியும்..!!
இது போட்டி நிறைஞ்ச உலகம்டா..!!
நாம " தீயா " வேலை செய்யணும்ன்னு "
சொல்லிட்டு இருந்தா..
நான் யாருக்கோ சொல்ற மாதிரி..,
அவன் எங்கேயோ பராக்கு
பாத்துட்டு இருப்பான்..
எனக்கு Tension ஆகும்.. - ஆனா
கோவப்பட்டா காரியம்
கெட்டு போயிடுமே...!!
அதனால சிரிச்சிட்டே
அவனை பக்கத்தில உக்கார வெச்சி
சொல்லி குடுக்க ஆரம்பிப்பேன்..
" A., B., C., D.... "
பின்ன., என் சின்ன பையன்
Pre-KG Quarterly Exam-ல
நல்ல மார்க் வாங்க வேண்டாமா..?!!
டிஸ்கி : பாடம் சொல்லிகுடுக்கற மாதிரி
வேற Photo கிடைக்கலை.. அதான்
ஒரு Buildup-ஆ இருக்கட்டுமேன்னு..
ஹி., ஹி., ஹி..!!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
65 Comments:
nalla pathivu
இந்தக் கொழந்தைங்க அப்பாக்கள பண்ற மென் கொடுமை இருக்கே...
அவ்வ்வ்வ்
முடியல! :)
பாவம் பையன் !!! 2.5 yrs அர்ச்சனையா இந்த அப்பாவ எப்படித்தான் இன்னும் 19 வர்சம் சமாளிக்க போறானோ !!! ஆனா ஒன்னு திருநெல்வேலிக்கே அல்வா எப்படி கூடுக்கனும்னு பையன் கிட்ட தான் நீங்க கத்துகிடனும்.வாழ்த்துக்கள் பையனோட எக்ஸாம் முக்கு !!!
வெங்கட், என் வீட்ல எனக்கு நேர் எதிர் அனுபவம்ப்பா. எப்பப் பாத்தாலும் ஏதாவது புக் எடுத்துகிட்டு வந்து...உசிர் எடுக்கிறா..., கொஞ்ச நேரம் நெட்பக்கம் வர, டீவி பாக்க முடியலை. சின்னப் புள்ளயா பேசாம விளையாட வேண்டியதுதானே...
ஆனா அடுத்த என் பையன் உன் பயன் மாதிரிவருவானு நினைக்கிறேன்..., எப்படியோ அவங்க என்ன பண்ணாலும் மனசுக்குள்ள ஒரு சந்தோசம் இருக்கத்தானே செய்யுது...:)
இதுலேயும் சந்தோசம் இருக்கு வெங்கட் .கொஞ்சம் பின்னோக்கி சிந்தித்து பாருங்கள் நாம் நம் பெற்றோர்களிடம் எப்படி கற்று கொண்டோம் என்பதை?.
உங்கை பையனுக்கு படிக்கிறதுல ரொம்ப interest. ஆனா அவன் பயந்து ஓடுறது நீங்க சொல்லிக் கொடுக்க போறீங்க அப்டின்கிரதினாலயாமே? அவனா படிச்சா 90% mark வருதாம் நீங்க சொல்லி கொடுத்தா பாஸ் ஆவமான்னே பையன் பயப்புடுறானாமே..
வெங்கட்! பிள்ளைகளைப் போட்டு ஏன் கொடுமைப் படுத்தறீங்க! அவங்களுக்கு சுதந்திரத்தை கொடுங்க.
அப்புறம் பரண் மேல ஏறி தேடிக் கண்டுபிடிச்சி உங்க மார்க் ஷீட் எல்லாம் வெளியே எடுத்து மத்தவங்களுக்கு காட்டி மானத்தை வாங்கப் போறானுங்க!
இதே அமெரிக்கா போல நாடுகள்ல இருந்தீங்கன்னா போலீசு வரும் தெரியுமா உங்களை அரஸ்ட் செய்றதுக்கு.
சுதந்திரமா அவங்களுக்கு பிடிச்சதை செய்ய விடுங்க. அவங்க நல்லா வளருவாங்க!
அவங்க நல்லபடியா வளர வாழ்த்தறேன்.
venkat
ungalukke idhu 2mucha illa
chinna pasangala apdiye vidunga pa
its just a,b,c,d
overa theeya velai senja suttudum pa
already blogger onnu create pannen but a/c details marandhuten he he he mm hav 2 create another one
i saw ur old posts
chance less
semayaaaaaaaaa irukku
keep it up
aama chinna paiyanukke ipdi na
periya paiyaukku enna panreenga??
me the first
//"கண்ணா.., நல்லா படிச்சா தான்
பெரியவனாகி Doctor, Engineer,
Auditor இப்படி எதாவது ஒரு
நல்ல வேலைக்கு போக முடியும்..!!//
"அப்புறம் ஏம்பா நீங்க ஒழுங்காவே படிக்கலை"னு உங்க பையன் உங்களைக் கேள்வி கேக்காம விட்டானே, அதுவே பெரிய விஷயம்!
//டிஸ்கி : பாடம் சொல்லிகுடுக்கற மாதிரி
வேற Photo கிடைக்கலை.. அதான்
ஒரு Buildup-ஆ இருக்கட்டுமேன்னு..//
நீங்க சொல்லிக் கொடுக்கும்போதே எங்களுக்குத் தெரியுமே, உங்க பையன் Pre-KG தான் படிக்கணும்னு, இந்த பில்டப் வேண்டாமே!
அட உங்களுக்கு A B C D நாலு எழுத்து தெரியுமா?
(சும்மா for follow up)
பின்ன., என் சின்ன பையன்
Pre-KG Quarterly Exam-ல
நல்ல மார்க் வாங்க வேண்டாமா..?!!
//
இதுக்கு பெயர் தான் தொலை நோக்கு சிந்தனையா பாஸ்!
//ஆனா அவன் பயந்து ஓடுறது நீங்க சொல்லிக் கொடுக்க போறீங்க அப்டின்கிரதினாலயாமே//
இல்ல போலிஸ்,
எங்க நீங்க சொல்லித்தர வந்துடுவீங்களோன்னு தான்
//அவனா படிச்சா 90% mark வருதாம் நீங்க சொல்லி கொடுத்தா பாஸ் ஆவமான்னே பையன் பயப்புடுறானாமே..
//
அவன் பயப்டறது அதுக்கில்ல
எங்க பாஸ் ட்ரைனிங்ல 100 க்கு 150 எடுத்து ஸ்கூல்லருந்து யுனிவர்சிட்டிக்கு மாத்திட்டா ஃப்ரண்ட்ஸ பிரியனுமேன்னுதான்
// saw ur old posts
chance less
semayaaaaaaaaa irukku
//
hi lekha!
yeah evry one feels like this!
u know one thing, whenever v go through venkat`s blog, v njoyed much. in our gang who dint like reading, also join with us!
a real celebrity our boss is!
@ வெங்கட்,
// கையில சிக்கவே மாட்டான்.
சிட்டா பறந்துடுவான்.. //
ஐய்யோ... அப்பா கிளாஸ் எடுக்கவராரு.... ஓடுடா சூர்யா...
படிச்சது மறந்துடப்போகுதுன்னு ஓடி போய் இருப்பான்..
நீங்க பாடம் எடுக்கிற லட்சணம் தான் Me the First-ல தெரியுதே..!!
// " அப்பா..! தண்ணி வேணும்..! ",
" அப்பா..! பசிக்குது..! ",
" அப்பா..! ஒண்ணுக்கு வருது..! " //
சே.. பையன் எவ்வளவோ தப்பிக்க முயற்சி
பண்ணி இருக்கான்யா.. உங்க மேல தந்தையர்
கொடுமைன்னு கேஸ் போடணும்.
// "கண்ணா.., நல்லா படிச்சா தான்
பெரியவனாகி டாக்டர், இஞ்சினியர்,
ஆடிட்டர் இப்படி எதாவது ஒரு
நல்ல வேலைக்கு போக முடியும்..!! " //
அப்ப நீ ஏன்பா டாக்டர் ஆகலை?
அப்படின்னு கேக்கலையா..?
// பின்ன., என் சின்ன பையன்
Pre-KG Quarterly Exam-ல
நல்ல மார்க் வாங்க வேண்டாமா..?!! //
அப்படி ஒரு எண்ணம் இருந்தா
முதல்ல நீங்க அவனுக்கு சொல்லி தரதை நிறுத்தணும்.
///"கண்ணா.., நல்லா படிச்சா தான்
பெரியவனாகி Doctor, Engineer,
Auditor இப்படி எதாவது ஒரு
நல்ல வேலைக்கு போக முடியும்..!! ///
சின்ன வயசுல இருந்து சொல்லிக்கொடுத்தாதான் அவன் பெரியவன் ஆனது நல்ல நிலைமைக்கு வருவான் அப்படிங்கிற ஒரு திட்டமிடல் எங்க தலைவர் கிட்ட இருக்கு . ஆனா இந்த VKS காரங்களுக்கு இது புரியாது .. வழக்கம் போல கலாய்க்கிறேன் அப்படின்னு வருவாங்க.. சரி பார்த்துக்கலாம் .. எத்தனையோ சமாளிச்சிட்டோம் , இவுங்களா சமாளிக்க மாட்டோமா ...?
அருண் பிரசாத்
//அட உங்களுக்கு A B C D நாலு எழுத்து தெரியுமா?//
என் உங்களுக்கு அதுவும் தெரியாதா?
பெயர் சொல்ல விருப்பமில்லை
//"அப்புறம் ஏம்பா நீங்க ஒழுங்காவே படிக்கலை"னு உங்க பையன் உங்களைக் கேள்வி கேக்காம விட்டானே, அதுவே பெரிய விஷயம்//
தல நீங்க ஒரு MBBS படிச்ச இங்ஜினியார் இவங்ககிட்ட சொல்லவே இல்லையா?
// " அப்பா..! தண்ணி வேணும்..! ",
" அப்பா..! பசிக்குது..! ",
உங்க மேல தந்தையர்
கொடுமைன்னு கேஸ் போடணும்.//
அது அறிவு தாகம், அறிவு பசி அதைதான் வெங்கட் போக்கி இருக்காரு...
//அப்படி ஒரு எண்ணம் இருந்தா
முதல்ல நீங்க அவனுக்கு சொல்லி தரதை நிறுத்தணும்.//
மீன் குட்டிக்கு நீந்த கத்து கொடுக்க வேண்டாம் சொல்றிங்க... ரைட்டு...
@GSV
//ஆனா ஒன்னு திருநெல்வேலிக்கே அல்வா எப்படி கூடுக்கனும்னு பையன் கிட்ட தான் நீங்க கத்துகிடனும்.//
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? சிங்கத்துக்கு பிறந்ததுக்கு சீற கத்து கொடுக்கனுமா?
//தல நீங்க ஒரு MBBS படிச்ச இங்ஜினியார் இவங்ககிட்ட சொல்லவே இல்லையா//
அப்படியா வெங்கட்? அப்போ எந்த கோர்ட்டுல வக்கீலா ப்ராக்டிஸ் பண்றீங்க?
@ ஷங்கர்.,
// இந்தக் கொழந்தைங்க அப்பாக்கள
பண்ற மென் கொடுமை இருக்கே... //
அதிகமில்ல ஜென்டில்மேன்..,
Just A.,B.,C., D தான்
சொல்லிக்குடுத்தேன்..
இதுவே கொடுமையா..?!!
அவ்வ்வ்வ்வ்வ்..
@ GSV.,
// பாவம் பையன் !!! 2.5 yrs அர்ச்சனையா.?
இந்த அப்பாவ எப்படித்தான் இன்னும்
19 வர்சம் சமாளிக்க போறானோ !!! //
ஏங்க A.B,C,D சொல்லிகுடுத்தது
குத்தமா..? கொஞ்சம் விட்டா
என்னை Hitler Range-க்கு
கொடுமைக்காரன்னு சொல்லிடுவீங்க
போல இருக்கே..!!
" பாவம் அப்பான்னு " ஒருத்தர்க்கு
கூடவா தோணலையா..?!!
@ ஜெய்.,
// எப்பப் பாத்தாலும் ஏதாவது புக்
எடுத்துகிட்டு வந்து.. //
உங்க பொண்ணு ரொம்ப புத்திசாலி...
அம்மா மாதிரி போல.. :)
@ பாபு.,
// கொஞ்சம் பின்னோக்கி சிந்தித்து பாருங்கள்
நாம் நம் பெற்றோர்களிடம் எப்படி
கற்று கொண்டோம் என்பதை?. //
நல்லா யோசிச்சி., யோசிச்சி பார்க்குறேன்..
ஆனா நானெல்லாம் வீட்ல வந்து
எதுவும் படிச்சதாவோ., எழுதினதாவோ
மங்கலா கூட ஞாபகம் வர மாட்டேங்குது..!!
@ ரமேஷ்..,
// அவனா படிச்சா 90% mark வருதாம்
நீங்க சொல்லி கொடுத்தா பாஸ்
ஆவமான்னே பையன் பயப்புடுறானாமே.. //
யார்., யார் சொன்னா அப்டின்னு..?!!
நேத்து என்ன நடந்தது தெரியுமா..?
என் பையனோட மிஸ் என்னை
வர சொல்லி இருந்தாங்க..,
போனேன்..
" சார் நீங்க தானே உங்க பையனுக்கு
சொல்லி தர்றீங்க..? "
" ஆமா..!! "
" கொஞ்சம் அவனை கண்டிச்சி
வைங்க..!! "
" ஏன்..? என்ன பண்ணினான்..? "
" இவன் படிக்கிறது Pre-KG.., ஆனா
நேத்து Exam-ல பக்கத்தில உக்கார்த்திட்டு
இருந்த 4th Std பையனுக்கு Maths
சொல்லி குடுத்திட்டு இருக்கான்..!! "
" ஓ.கே மிஸ்.!! நான் கண்டிக்கிறேன்..!! "
@ என்னது நானு யாரா.,
பரண் மேல ஏறி தேடிக் கண்டுபிடிச்சி
என் மார்க் ஷீட் வெளியே எடுத்து
மத்தவங்களுக்கு காட்டி மானத்தை
வாங்குவாங்களாம்..?!!
என்னை பார்த்தா உங்களுக்கு
எப்படி தெரியுது..?
படிச்ச முடிச்ச கையோட
மார்க் சீட்டை எல்லாம்
Bank Locker-ல பத்திரமா.,
யார் கண்ணுலயும் படாம
வெச்சவன்கிட்ட பேசிட்டு இருக்கீங்க..
Mind it..
//நீங்க பாடம் எடுக்கிற லட்சணம் தான் Me the First-ல தெரியுதே..!!
//
”ஹலோ, என் பொண்ண அடுத்த வருசம் ப்ரீகேஜி சேர்க்கனும்”
“ஸாரி, எங்க பாஸ் ஸ்கூல் இன்னும் ஆரம்பிக்கலை”
“இல்லை, எண்ட்ரன்ஸ்க்கு ப்ரிப்பேர் பண்ணனும் அதான்”
“உங்க பொண்ணு புத்திசாலியாச்சே அப்புறம் ஏன் ?”
“என் பொண்ணுக்கு இல்லை, எனக்கு ...
தமிழே தெரியாத உங்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்து, நூறு மார்க் எக்ஸாம்ல ஆயிரத்தி சொச்சம் எடுக்க வச்ச உங்க பாஸ்ட்ட கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுங்க ப்ளீஸ்
ப்ளீஸ் முடியாதுன்னு மட்டும் சொல்ல வேணாம் ப்ளீஸ்..”
அழுகை சப்தம்
”சரி,சரி, உங்களுக்காக இல்லைன்னாலும், உங்களுக்கு அப்பப்ப பல்ப் கொடுக்ற உங்க பொண்ணுக்காக பாஸ்ட்ட சொல்றன்”
”உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல...”
“ஸாரி நாங்க எதையும் எதிர்ப்பார்த்து எதுவும் செய்ரதில்லை”
//இதுக்கு பெயர் தான் தொலை நோக்கு சிந்தனையா பாஸ்!//
@ shalini
நல்லாதான் கூவுறீங்க, உங்க பாஸ்க்கு ஒரு ஓட்டு போட்டீங்களா?
பொறுப்பான ஒரு தந்தைன்னா இப்டிதான் இருக்கணும்.ஆனா,தீயா வேலை செய்யறோம்ன்னு கருக(அழுக)வச்சிரக் கூடாது.
//நல்லாதான் கூவுறீங்க, உங்க பாஸ்க்கு ஒரு ஓட்டு போட்டீங்களா?
//
waiting for voter id mr.sun`snetway
அட யாரது நம்ம பேபி ஷாலினியா...
அம்மா, உங்க தலைவ்ர் கிட்ட இந்த அலெக்ஸ்சாண்டர் குதிரை பேரு கேட்டு சொல்லும்மா...
/waiting for voter id mr.sun`snetway//
ஓ, அப்போ சின்ன பொண்ணா! பேபி ஷாலினினு சொன்னது சரியாப்போச்சு. சரி சரி இந்த கிரெளண்ட்ல மட்டும் விளையாடுனா எப்படி நம்ம கிரெளண்டுக்கு வாங்க அங்க வெட்டுறேன் சாரி பார்த்துக்கறேன் உங்களை
பயமா இருந்தா, வெங்கட் கை பிடிச்சுட்டே வாங்க பரவாயில்லை
//அம்மா, உங்க தலைவ்ர் கிட்ட இந்த அலெக்ஸ்சாண்டர் குதிரை பேரு கேட்டு சொல்லும்மா...
//
எனகளுக்கு அலெக்சாண்டர் குதிரை பேரு மட்டும் இல்ல ,
அத குதிரையோட ஓனர் பேரு கூட தெரியும் ..
சொல்லவா ..? அலெக்சாண்டர் குதிரையின் ஓனர் பேரு
அலெக்சாண்டர் ..!!
@ To All.,
என்னோட System-ல சின்ன பிரச்னை
அதனால என்னால Comments Reply
பண்ண முடியலை.. சரியானதும்
Reply பண்றேன்.. ஓ.கே..!!
மீ தி பர்ஸ்ட் மீ தி பர்ஸ்ட் ..மேலும் விவரங்களுக்கு.
http://sirippupolice.blogspot.com/2010/09/blog-post_21.html
//என்னோட System-ல சின்ன பிரச்னை //
அப்போ நான் தைரியமா என்ன கமெண்ட் வேணும்னாலும் போட்டுக்கலாம்??
//
// இந்தக் கொழந்தைங்க அப்பாக்கள
பண்ற மென் கொடுமை இருக்கே... //
//Just A.,B.,C., D தான்
சொல்லிக்குடுத்தேன்..
இதுவே கொடுமையா..?!! //
//
ஒழுங்கா படிச்சு பாருங்க... இதுல 'அப்பா பாவம்'னு யாருக்கும் தோணலயா-ன்னு சிம்பதி வேற கிரியேட் பண்ணிகிட்டு..
இதுல இருந்தே தெரியல யாரு பாவம்னு.. பையன விட்டா அவனே தெளிவா படிச்சு நல்ல மார்க் வாங்கிடுவான்.. நீங்க தான் குழப்(ம்)பிட்டு இருக்கீங்க!!
@ ஷங்கர்.,
// இந்தக் கொழந்தைங்க அப்பாக்கள
பண்ற மென் கொடுமை இருக்கே... //
// அதிகமில்ல ஜென்டில்மேன்..,
Just A.,B.,C., D தான்
சொல்லிக்குடுத்தேன்..
இதுவே கொடுமையா..?!! //
சாரிங்க.. உங்க Comment-ஐ
முதல்ல படிச்சப்ப
நான் சரியா புரிஞ்சிக்கலை..
இப்ப தான் புரியுது..
நீங்க நம்ம கட்சி ( அப்பாக்கள் கட்சி )..!!
//டிஸ்கி : பாடம் சொல்லிகுடுக்கற மாதிரி
வேற Photo கிடைக்கலை.. அதான்
ஒரு Buildup-ஆ இருக்கட்டுமேன்னு.//
Buildupன் மறு உருவமே நீங்கதான்...
இல்லாட்டா VASக்கு தலைவரா இருக்க முடியுமா... (என்னமோ photo மட்டும் தான் buildup மாதிரி.. இதை டிஸ்கி போட்டு சொல்லணுமா..??பச்சை மிளகாய் பச்சை கலரில் இருக்கும்னு சொல்லணுமா என்ன...)
@ அனு நன்றிங்க! :)
@ வெங்கட் இதுதான் உங்க ’டக்’ கா? :))
@ லேகா.,
// already blogger onnu create pannen
but a/c details marandhuten
he he he mm hav 2 create another one //
Comment போட Gmail ID போதுமே..
And.. Blogger-க்கு தனி ID தேவையே
இல்ல.. உங்க Gmail ID தான் Blogger ID..
just go to http://www.blogger.com
and Login there using ur Gmail ID..
// i saw ur old posts
chance less
semayaaaaaaaaa irukku //
ரொம்ப நன்றிங்க..
// aama chinna paiyanukke ipdi na
periya paiyaukku enna panreenga?? //
பெரிய பையன் மேற்படிப்பு ( 3rd Std )
படிக்கிறான்..
அவனுக்கு சொல்லி தர நான் போறதேயில்ல..
ஏன்னா.. அவன் எதாவது சந்தேகம் கேட்டு..,
ஒருவேளை எனக்கு அதுக்கு பதில்
தெரியலைன்னா..
அப்ப அது எனக்கு சொல்லி தந்த
Miss-க்கு தானே கெட்ட பேரு..
yen ga venkat gmail id dhaan blogger id nu theriyamala onnu create pannen neengale enna kevala paduthiduveenga pola irukku ;-)
official id dhaan irukku personal id thaniya create pannanum
3rd stde merpadippa? appo 10th 12th ku edhavadhu name irukka? unga dictionary la? ;;)
adada unga teachers namea romba nalla kapathareengale
seri vidunga avan ippove ungala pathi therinji kittu dhaan unga kitta varala nu ivlo cmts paarthu thappa nenachittu irundhen
but neenga dhaan odi oliyareenga nu othukiteengale
unga nermai enakku pidichirukku
apdiye pularikka vachiteenga ;-)!!
bye t way where s hello venkat and indru oru thagaval sections?
qus illena AV madhiri naane kelvi naane badil nu vara vendama!!
@ பெ.சொ.வி.,
// நீங்க சொல்லிக் கொடுக்கும்போதே
எங்களுக்குத் தெரியுமே, உங்க பையன்
Pre-KG தான் படிக்கணும்னு, இந்த பில்டப் வேண்டாமே! //
அதென்ன Pre KG-ன்னு இளக்காரமா
சொல்றீங்க.. அதுதாங்க வாழ்க்கைக்கு
ரொம்ப முக்கியம்..
நமக்கு 10th-ல படிச்சது., College-ல
படிச்சதெல்லாம் கூட மறந்து போலாம்..!!
ஆனா Pre-KG, LKG-ல படிச்ச
" A., B., C., D " - " அ.,ஆ.,இ.,ஈ.. "
இதெல்லாம் மறக்குமா..?!!
" ஏரோப்பிளேன் ரொம்ப பெரிய விஷயம்..
அதோட " சாவி " சின்ன விஷயம்..
ஆனா.., அந்த சாவி இல்லைன்னா
ஏரோப்பிளேனை ஓட்ட முடியுமா..?!! "
IAS படிக்கணும்னா கூட
Pre-KG பாஸ் பண்ணினா தான் முடியும்..!!
@ ஷாலினி.,
// அவன் பயப்டறது அதுக்கில்ல
எங்க பாஸ் ட்ரைனிங்ல 100 க்கு 150
எடுத்து ஸ்கூல்லருந்து யுனிவர்சிட்டிக்கு
மாத்திட்டா ஃப்ரண்ட்ஸ பிரியனுமேன்னுதான் //
அட., அட., அட...,
உங்க திறமைக்கு
VATE ( Venkatai Atharippor Talent Exam-ல )
1157/ 100 ( நூத்துக்கு ) மார்க் தான்
போட்டு இருக்கேனேன்னு
ஒரே Feeling-ஆ இருக்கு..
நீங்க உங்க Mark Sheet-ஐ
Submit பண்ணுங்க..
இன்னும் 2000 மார்க் Add
பண்ணி தர்றேன்..
@ அருண்.,
// அப்ப நீ ஏன்பா டாக்டர் ஆகலை?
அப்படின்னு கேக்கலையா..? //
ஹி., ஹி., ஹி...!!
என் பாடு கொஞ்சம் தேவலை..
உங்களை நினைச்சா
சிரிப்பு சிரிப்பா வருது..!!
பின்ன உங்க பொண்ணு
உங்களை பாத்து இப்படியில்ல கேக்கும்..
" அப்பா.., நீ ஏன்பா படிக்கலை..? "
@ டெரர்.,
// தல நீங்க ஒரு MBBS படிச்ச இங்ஜினியார்
இவங்ககிட்ட சொல்லவே இல்லையா? //
சொன்னா மட்டும்
இவிங்களுக்கு புரியவா போகுது..?!!
காக்கி சட்டை போட்டிருக்கறதால
வாட்ச்மேனை கூட போலீஸ்னு
சொல்ற ஆளுங்க இவங்க..
நான் ரமேஷை சொல்லலைபா..!!
ஏன்னா.. வாட்ச்மேனா இருக்ககூட
ஒரு கெத்து வேணும்..!!
சொல்லி குடுக்க ஆரம்பிப்பேன்..
" A., B., C., D....
பின்ன உங்களுக்கு தெரிந்ததைதானே சொல்லிக்கொடுக்க முடியும்...
அப்ப `E' இருந்து யார் சொல்லிக்கொடுக்றாளாம்
அய்யோ... வெங்கட் மூக்கை காணோம்...
Lekha இப்படி உடைச்சிபோட்டீங்களே....
இன்னைக்கும் நான் தான் 50th!!!
@lekha
//qus illena AV madhiri naane kelvi naane badil nu vara vendama!!//
இவ்வளவு நாள் மட்டும் எப்படி போட்டுட்டு இருந்தாருன்னு நினைச்சீங்க? மத்தவங்க தான் கேள்விகள் கேட்டாங்கன்னு நினைச்சுட்டு இருந்தீங்களா? நீங்க ரொம்ப அப்பாவிங்க!!
//நான் ரமேஷை சொல்லலைபா..!!
ஏன்னா.. வாட்ச்மேனா இருக்ககூட
ஒரு கெத்து வேணும்..!!//
நான் எப்பவாச்சும் சீரியஸ் போலீஸ் ன்னு சொல்லிருக்கனா. சிரிப்பு போலீஸ் க்கு எதுக்குப்பா கெத்து. அடுத்தவங்களை சிரிக்க வச்சா போதும்...
arun :-)
naan udaikkala
avara udaichikitaar
naan just cross chk dhaan pannen ;-)
//அட யாரது நம்ம பேபி ஷாலினியா...
//
ஸாரி அவங்க அழகான அனஸ்காவோட மதர் ஷாலினி..
//அம்மா, உங்க தலைவ்ர் கிட்ட இந்த அலெக்ஸ்சாண்டர் குதிரை பேரு கேட்டு சொல்லும்மா.//
பரவாயில்லியே எண்ட்ரன்ஸ்க்கு தயார் ஆகுரீங்க போல
இந்த சப்ப கேள்விக்கு பிசியா இருக்க எங்க பாஸ எதுக்கு டிஸ்டர்ப் பண்ண
நான் சொல்றேன் Bucephalus
அப்புறம் இன்னோரு விசயம் நம்ம
அலக்ஸாண்டர் ஒரு காக்காய் வலிப்புக்காரர்னு தெரியுமா
உங்களுக்கு?
//ஓ, அப்போ சின்ன பொண்ணா! பேபி ஷாலினினு சொன்னது சரியாப்போச்சு. சரி சரி இந்த கிரெளண்ட்ல மட்டும் விளையாடுனா எப்படி நம்ம கிரெளண்டுக்கு வாங்க அங்க வெட்டுறேன் சாரி பார்த்துக்கறேன் உங்களை
பயமா இருந்தா, வெங்கட் கை பிடிச்சுட்டே வாங்க பரவாயில்லை//
ஆமாம் ரொம்ப சின்னப்பொண்ணு இப்பதான் ஸ்கூல் போறேன் (டீச்சரா)
ஸாரி உங்க க்ரெளண்டுக்கு வந்தேன் பிட்ச் சரியில்லை ஸோ விளையாட முடியல நல்ல பிட்ச் போடுங்க வர்ரேன்
பயமா? எனக்கா? not on your life Mr. sun`snetway
//நான் எப்பவாச்சும் சீரியஸ் போலீஸ் ன்னு சொல்லிருக்கனா. சிரிப்பு போலீஸ் க்கு எதுக்குப்பா கெத்து. அடுத்தவங்களை சிரிக்க வச்சா போதும்.//
போலீஸ் போலீஸ் உங்க ப்ரொஃபைல் பிச்சர் பார்த்தா கூட சிரிப்பு தான் வருது
@ பெ.சொ.வி.,
// அப்படியா வெங்கட்? அப்போ எந்த
கோர்ட்டுல வக்கீலா ப்ராக்டிஸ் பண்றீங்க? //
அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லைங்க..
நான் தான் NASA-ல விஞ்ஞானியா
இருக்கேனே..!!
@ தேவா.,
// தீயா வேலை செய்யறோம்ன்னு
கருக(அழுக)வச்சிரக் கூடாது. //
உண்மைதான்.. ஆனா கடைசில
கருகறது (அழுகறது) யாருங்கறது
தான் இப்ப பிரச்சினையே..!!
@ அருண்.,
// அம்மா, உங்க தலைவ்ர் கிட்ட
இந்த அலெக்ஸ்சாண்டர் குதிரை
பேரு கேட்டு சொல்லும்மா... //
// Shalini Said..,
பரவாயில்லியே எண்ட்ரன்ஸ்க்கு
தயார் ஆகுரீங்க போல.., இந்த
சப்ப கேள்விக்கு பிசியா இருக்க
எங்க பாஸ எதுக்கு டிஸ்டர்ப் பண்ண
நான் சொல்றேன் Bucephalus //
அருண் பொண்ணு : ஏம்பா இப்படி
மானத்தை வாங்கற..?
அருண் : என்னடா செல்லம்..?
அ.பொ : அலெக்ஸ்சாண்டர் குதிரை
பேரு தெரியலைன்னா அம்மாகிட்ட
கேக்க வேண்டியது தானே..?!!
அருண் : இல்லடா செல்லம்.. சும்மா
பொது அறிவு வளர்த்துக்கலாமேன்னு தான்..
அ.பொ : ஓ.. இப்ப உனக்கு அலெக்ஸ்சாண்டர்
குதிரை பேரு தெரியும்.., அதுக்காக உனக்கு
பொது அறிவு வளர்ந்துடுச்சின்னி என்னை
நம்ப சொல்றியா..?
அருண் : அது வந்து..
அ.பொ : போப்பா.. போயி இந்த வருஷமாவது
Entrance Exam பாஸ் பண்ணி., என்னை ஸ்கூல்ல
சேர்க்குற வழிய பாரு..
@ அனு.,
// அப்போ நான் தைரியமா என்ன
கமெண்ட் வேணும்னாலும் போட்டுக்கலாம்?? //
ஹி., ஹி., ஹி..!!
அவ்ளோ பயமா..?!!
சரி சரி போட்டுட்டு போங்க..
@ ரசிகன்.,
// பச்சை மிளகாய் பச்சை கலரில்
இருக்கும்னு சொல்லணுமா என்ன..? //
ஆஹா.., தத்துவம்..!!
அப்ப..,
பச்சை தண்ணின்னு சொல்றாங்களே..
அது பச்சை கலர்ல இருக்குமா..?
பச்சை முட்டைன்னு சொல்றாங்களே..
அந்த முட்டை பச்சை கலர்ல இருக்குமா.?
பச்சை புள்ளன்னு சொல்றாங்களே..
அந்த குழந்தை பச்சை கலர்ல இருக்குமா.?
@ லேகா.,
// yen ga venkat gmail id dhaan blogger id nu
theriyamala onnu create pannen neengale
enna kevala paduthiduveenga pola irukku ;-) //
உங்களுக்கு தமிழ்ல Typing பண்றது
எப்படின்னு கூட சொல்லி தரலாம்னு
இருந்தேன்.... ஆனா வேணாம்...
உங்களுக்கு தெரியாமலா இருக்கும்..?!!
// bye t way where s hello venkat and
indru oru thagaval sections? //
அது., நிறைய., நிறைய கேள்விகள்
வந்துடுதா.. அதனால என் Inbox Full
ஆயிடுது.. மெயில் Open பண்ணும் போது
GMail Server Hang ஆயிடுது..
நம்பிட்டீங்கல்ல..
@ ரமேஷ்.,
// நான் எப்பவாச்சும் சீரியஸ் போலீஸ் ன்னு
சொல்லிருக்கனா. சிரிப்பு போலீஸ் க்கு
எதுக்குப்பா கெத்து. அடுத்தவங்களை
சிரிக்க வச்சா போதும்... //
ஓ.. அதான் இந்த புது போட்டோவா..?
பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது..!!
@ அனு.,
// இவ்வளவு நாள் மட்டும் எப்படி போட்டுட்டு
இருந்தாருன்னு நினைச்சீங்க? மத்தவங்க தான்
கேள்விகள் கேட்டாங்கன்னு நினைச்சுட்டு
இருந்தீங்களா? நீங்க ரொம்ப அப்பாவிங்க!! //
மொக்கையா 4 கேள்விகள் அனுப்பிட்டு.,
அதுக்கு பதில் சொல்லுங்க வெங்கட்டுனு
தினமும் என்னை மெயில்ல டார்ச்ச்ர்
பண்ணினது எல்லாம் மறந்து போச்சா..?!!
anu yes i m always innocent ;-)
can i say like u ;-)
@@@@@@@@@@@@
venkat ha ha ha
inbox full aiducha?
k k since u gave me 10,000 rs to accept wt u said n front of others lemme accept it now ;-)
i tnk u only asked others to ask such kind of qus(mokkai qus) right?
@@@@@@@@@@@
yaruppa athu suriyanku torch adikara thambiya "theeya vellai seiyanum" nu sollurathu.. Enna kodumai saravana ithu
Same blood...
Post a Comment