சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 September 2010

விநாயகரும் நானும் ( மலரும் நினைவுகள் )



" பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா - கணேசா..,
நீ மனசு வெச்சா நானும் ஹீரோ-பா..!! "

விநாயகர் எனக்கு கடவுள் மட்டுமல்ல.,
அவர் என் குரு., என் Friend..

என்னோட 1st Birthday-க்கு எங்க அம்மா
என்னை விநாயகர் கோயிலுக்கு
கூட்டிட்டு போயி என் பேர்ல அர்ச்சனை
பண்ணினாங்களாம்..

அப்ப ஆரம்பிச்சது எனக்கு., விநாயகருக்குமான
பாச பிணைப்பு..

அதே மாதிரி நான் ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்ப
தினமும் எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற
விநாயகர் கோயிலுக்கு போறது வழக்கம்....

என் Side-ல எப்பவும் ஏகப்பட்ட கோரிக்கைகள்
இருக்கும்..

ஒருவேளை என்னை பார்த்தா
அப்பல்லாம் விநாயகர் Tension கூட
ஆகியிருக்கலாம்..

யார் கண்டா.??!!

நான் : விநாயகா... எனக்கு இன்னிக்கு Exam..!

விநா : ஓ.. இது தான் Matter-ஆ..?!! அதான்
இன்னிக்கு நீ 10 நிமிஷம் முன்னாடியே
வந்தியா..?

நான் : அதுவும் Maths Exam..!!

விநா : நீ ரெண்டு ஊதுபத்தி கொண்டு
வரும்போதே நினைச்சேன்.. இதுல
எதோ வில்லங்கம் இருக்குன்னு..!!

நான் : உனக்கே நல்லா தெரியும்..!
நான் அதிகம் ஆசைபடமாட்டேன்னு..
இன்னிக்கு Exam-ல எனக்கு
50 Mark வந்தா போதும்..

விநா : 50 Mark-ஆ..? உனக்கு தெரிஞ்சதை
எல்லாமே Question Paper-ல குடுத்தா கூட
மொத்தமே 34 மார்க் தானே வரும்..

நான் : நான் மட்டும் இந்த தடவை
பாஸாயிட்டா.., உனக்கு ரெண்டு
தேங்காய் உடைக்கிறேன்..!!

விநா : நான் உன் மண்டைய உடைக்கிறேன்..
புக்கை எடுத்து வெச்சி ஒழுங்கா படிக்கறதில்ல..,
தேங்கா உடைக்கிறானாம்.., தேங்கா..!!

இதே மாதிரி +2 Pubilc Exam-ல ஒரு கோரிக்கை
வெச்சேன்..

நான் : விநாயகா.. இன்னிக்கு எனக்கு
+2 Chemistry Pubilc Exam..

விநா : ம்ம்.. ஆரம்பி.., நான் காதை மூடிக்கிறேன்..

நான் : இன்னிக்கு நான் இவ்ளோ மார்க் வேணும்.,
அவ்ளோ மார்க் வேணும்னு கேக்க போறதில்ல..

விநா : அட.., திருந்திட்டியா..??

நான் : இன்னிக்கி Exam-க்கு Question Paper Out
ஆயிடிச்சி.., நான் எப்படியும் 90% Mark எடுத்திடுவேன்..

விநா : ??!!

நான் : Out ஆன அதே Question Paper  தான்
இன்னிக்கு Exam-க்கு வரணும்..
மாத்திட போறாங்க.. பார்த்துக்க..

விநா : அதானே.. திருந்திட்டியோன்னு நினைச்சேன்..?!!

நான் கோரிக்கை வெச்ச மாதிரியே..
அதே Question Paper தான் Exam-க்கு வந்தது..
எனக்கும் 90% மேல மார்க் Guarantee..

ஆனா Question Paper Out ஆன மேட்டரை
தினகரன் பேப்பர் புட்டு புட்டு வெச்சதால.

ரெண்டே நாள்ல அந்த Exam-ஐ செல்லாதுன்னு
சொல்லி Re Exam Announce பண்ணிட்டாங்க..

இந்த சாமிங்ககிட்ட வரம் கேக்கும் போது
நாம தான் உஷாரா கேக்கணும்....

இல்லைன்னா... இப்படித்தான்..

வரம் கிடைக்கும்...
ஆனா கிடைக்காது..
.
.

35 Comments:

பெசொவி said...

விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!

பெசொவி said...

//அப்ப ஆரம்பிச்சது எனக்கு.,
விநாயகருக்குமான பாச பிணைப்பு..

அதே மாதிரி நான் ஸ்கூல்,
காலேஜ் படிக்கிறப்ப
தினமும் எங்க வீட்டுக்கு
பக்கத்தில இருக்கிற
விநாயகர் கோயிலுக்கு
போறது வழக்கம்....
//
ஏன் அதோட நிறுத்திட்டீங்க வெங்கட்? இன்னிக்கும் பிள்ளையார் கோயிலுக்கு போயிட்டு வந்துதானே டிபனே சாப்பிடறீங்க, இட்லியும் "தேங்காய்" சட்னியும்!

அனு said...

என்னோட ஃபேவரட் கடவுளும் விநாயகர் தான்.. கடவுளை விட ஒரு நல்ல ஃப்ரெண்ட்டா தான் தெரிவார்..

+12ல மார்க் குறைஞ்சதுக்கு சண்டை போட்டுட்டு ஒரு வருஷம் அவர் கூட பேசாம கூட இருந்திருக்கேன்.. அப்புறம் அவர் என்னை convince பேச வச்சுட்டார் :):)

மும்பைல இன்னும் ஒரு பத்து நாளைக்கு ரொம்ப சிறப்பா விநாயகருக்கு வழிபாடுகள் நடக்கும்.. இப்பவே ஒரு வாரத்துக்கு எந்தந்த Mandalsக்கு போகனும்னு ப்ளான் பண்ணியாச்சு :)

எல்லோருக்கும் என் விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்!!!!

எஸ்.கே said...

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

ரசிகன் said...

நேத்து ரம்ஜான் ப்ப்ப்பபிபிஸிஸிஸிஸிஸில‌ comment
போட முடியல..
அத‌னாலென்ன‌...
வினாய‌க‌ர் ச‌துர்த்து வாழ்த்து சொல்ல‌
வந்துட்டோம்ல‌...

நேத்து யாரும் கூப்பிட‌ல‌யேன்னு
க‌வ‌லைப்ப‌ட்ட‌ மாதிரி,
இன்னைக்கு உங்க‌ளுக்கு
க‌வ‌லை இல்ல‌..
சுத்துப்ப‌ட்டு 18 ஊருல‌யும்
எங்கெங்க‌ வினாய‌க‌ர் கோவில்
இருக்குன்ற‌ information உங்க‌
finger tipsல‌ இருக்க‌ற‌துதான்
எங்க‌ளுக்கு தெரியுமே...!!

ரசிகன் said...

@பெ.சொ.வி
//இன்னிக்கும் பிள்ளையார் கோயிலுக்கு போயிட்டு வந்துதானே டிபனே சாப்பிடறீங்க, இட்லியும் "தேங்காய்" சட்னியும்!

I object your honour..

இன்னைக்கு தேங்காய் எடுத்துட்டு வந்து வீட்ல சட்னி செய்ய வேண்டியதில்ல.. ரெண்டு நாள் டிபனுக்கு வேண்டிய‌
ப்ரசாதம், Already stored in his fridge..வேட்டை தொடரும்..

ரசிகன் said...

//என்னோட 1st Birthday-க்கு
எங்க அம்மா என்னை
விநாயகர் கோயிலுக்கு
கூட்டிட்டு போயி
என் பேர்ல அர்ச்சனை
பண்ணினாங்களாம்..

வளர்ந்ததுக்கு அப்புறம், எல்லாரும் வீடு தேடி வந்து அர்ச்சனை பண்ணறாங்க.. (இதை சொல்ல மறந்துட்டீங்களேன்னு எடுத்துக் குடுத்தேன்..)

Unknown said...

hahaha:

rasithen..

Unknown said...

+12ல மார்க் குறைஞ்சதுக்கு சண்டை போட்டுட்டு ஒரு வருஷம் அவர் கூட பேசாம கூட இருந்திருக்கேன்.. அப்புறம் அவர் என்னை convince பேச வச்சுட்டார் :):)

olunga padicha mark eppadi kuriumnu keken..

athavathu munnadi erukiravangala parthavathu nana eluthi eruka venama...enga vengat anna mathiri..

என்னது நானு யாரா? said...

விநாயகரோட பதில்களெல்லாம் ரொம்ப சூப்பரு...உண்மையா அவர் பேச ஆரம்பிச்சா இப்படி தான் எல்லோர்கிட்டேயும் பேசிட்டு இருப்பாரு..

ஏன்னா எல்லோரும் ஏதோ பேரம் பேசற மாதிரி இல்ல, நீ எனக்கு இது கொடு, நான் உனக்கு அது கொடுக்கிறேன்னு வேண்டிக்கிறாங்க. இதுக்கு பேரு வேண்டுதலாமாம்.

நம்ப வீட்டுபக்கம் வர்றது தானே வெங்கட். கொழுகொட்டை செய்திருக்கேன். ருசிச்சி பாத்து உங்க கருத்தை சொல்லலாம் இல்ல.

திருவாரூர் சரவணா said...

கோரிக்கைகளை கேட்டு பிள்ளையார் கோவிலை விட்டு ஓடாமல் இருந்ததே கின்னஸ் சாதனைதான். ஜாலியான பதிவு.

மற்ற கடவுள்களுக்கு குறிப்பிட்ட உருவம் வரையறுத்திருக்கிறார்கள். பிள்ளையாரை மட்டும்தான் நாம் குழந்தையை கொஞ்சுவது போல் நம் இஷ்டத்துக்கு பல வடிவங்களில் உருவமாக்கிகொள்ள முடிகிறது.

சேலம் தேவா said...

விநாயகர்ட்ட இப்டி எல்லாம் கூட வேண்டிக்கலாமா?இது தெரியாம பல பாடத்துல பெயில் ஆயிட்டமே?

பெசொவி said...

எல்லாருக்கும் ஒரு விஷயம்! நேத்தைய பதிவுல வெங்கட் "யாருமே கூப்பிடலை"னா கூட தானே போகப் போவதாக கூறினார்.ஆக, இந்த மாதிரி விஷயத்துல நாமளே போகறதுதான் மரியாதை. அதுனால, வெங்கட் கூப்பிடலைனா கூட எல்லாரும் அவர் வீட்டுக்குப் போய் விழாவை சிறப்பித்து விட்டு வரலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னோட 1st Birthday-க்கு
எங்க அம்மா என்னை
விநாயகர் கோயிலுக்கு
கூட்டிட்டு போயி
என் பேர்ல அர்ச்சனை
பண்ணினாங்களாம்..//

பிள்ளையார் ரொம்ப நல்லவருங்க. அப்ப ஆரமிச்ச அர்ச்சனை இன்னும் முடியலையே ....

Shalini(Me The First) said...

me the first!

hi boss!

//இந்த சாமிங்ககிட்ட
வரம் கேக்கும் போது
நாம தான் உஷாரா கேக்கணும்....
//

உலக விழிப்புணர்வு தலைவரா உங்களை போடனும்னு நான் அப்ளிகேசன் போடலாம்னு இருக்கேன்.
என்ன சொல்றீங்க?

Madhavan Srinivasagopalan said...

//இந்த சாமிங்ககிட்ட
வரம் கேக்கும் போது
நாம தான் உஷாரா கேக்கணும்....//

ஒரு எறும்பு தவம் செய்ஞ்சு சாமிகிட்டே வரம் வாங்கிச்சாம்.. "பாம்பு கடிச்சா மனுஷங்க சாகறாங்க.., நா மட்டும் என்ன பாவம் செஞ்சேன்.. நா கடிச்சா சாகனும்'. கடவுளும் அப்படியேனு சொல்லிட்டாராம்.
எறும்பு நேரா போயி ஒரு ஆள கடிச்சுதாம்.. உடனே அந்தாளு, அந்த ஏறும்ப நசுக்கி சாவடிச்சிட்டாரம்.. ஏன் தெரியுமா..
எல்லாம் கேட்டு வாங்கின வரத்தாலதான். 'நா கடிச்சா சாகனும்'ன்னு கேட்ட எறும்பு, யாரு சாகனும்னு கேக்கலையே..

பெசொவி said...

@ Shalini

ஹலோ, ஷாலினி, இந்த போஸ்டுக்கு நான் தான் me the first போடணும்!
அதுதான் முறை
(இதில விழிப்புணர்வு சங்கத் தலைவர் அது இதுன்னுகிட்டு, யப்பா, இந்த கொசுத் தொல்லை தாங்கலையே, நாராயணா! சாரி, பிள்ளையாரப்பா!)

கருடன் said...

//விநா : 50 Mark-ஆ..? உனக்கு தெரிஞ்சதை
எல்லாமே Question Paper-ல குடுத்தா கூட
மொத்தமே 34 மார்க் தானே வரும்..//

ஹ ஹ ஹ.. இது சூப்பர்.... விநாயகர் என் VKS மாதிரி பேசறார்?

Shalini(Me The First) said...

//ஹலோ, ஷாலினி, இந்த போஸ்டுக்கு நான் தான் me the first போடணும்!
அதுதான் முறை
(இதில விழிப்புணர்வு சங்கத் தலைவர் அது இதுன்னுகிட்டு, யப்பா, இந்த கொசுத் தொல்லை தாங்கலையே, நாராயணா! சாரி, பிள்ளையாரப்பா!)
//

எத்தனை முறை சொல்றது, இது நான் உலக அளவுல VATE EXAM ல எடுத்த மார்க்குனு

கொசுத்தொல்லை தாங்க முடியலன்னா காயில் இல்ல லிக்விட் யூஸ் பண்ணுங்கப்பா இதுக்கெல்லாமா எங்க பாஸ்ட்ட கேப்பீங்க? அடக் கடவுளே!

பெசொவி said...

//எத்தனை முறை சொல்றது, இது நான் உலக அளவுல VATE EXAM ல எடுத்த மார்க்குனு
//

அதெல்லாம் சரி, பேப்பர் திருத்தினவர் யாரு, வெங்கட் தானே! அவரே எவ்வளவு மார்க் வாங்கினாருன்னு தெரிஞ்சு போச்சே, இப்ப அவர் போட்ட மார்க்கோட தரம் புரியுதா? இன்னும் first-ங்கறீங்களே? இந்நேரம் burst ஆகியிருக்க வேணாமா?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இன்னிக்கும் பிள்ளையார் கோயிலுக்கு
போயிட்டு வந்துதானே டிபனே சாப்பிடறீங்க,
இட்லியும் "தேங்காய்" சட்னியும்..! //

இன்னிக்கு எங்க வீட்ல
தக்காளி சட்னி தான்..

நீங்க தான் எனக்கு முன்னாடியே
கோயிலுக்கு வந்துட்டு
போயிட்டீங்களாமே..!!

வெங்கட் said...

@ அனு.,

// +12ல மார்க் குறைஞ்சதுக்கு //
+ 1 தெரியும்.,
+ 2 தெரியும்..,
அதென்ன +12..?

எதாவது ( டுடோரியல் ) காலேஜ்
படிப்பா இருக்குமோ..?!!

// +12ல மார்க் குறைஞ்சதுக்கு
சண்டை போட்டுட்டு ஒரு வருஷம்
அவர் கூட பேசாம கூட இருந்திருக்கேன்.. //

நான் : விநாயகா.., அனு கூட என்ன
பிரச்சினை..?

விநா : அதை ஏன் கேக்குற..?
நீ பரவாயில்ல..?

நான் : அதான் என்னன்னு கேக்குறேன்..

விநா : 600 மார்க் கம்மியா போச்சுன்னு
ஒரு வருஷம் என்கூட பேசல..

நான் : பேசலைன்னா சந்தோஷம் தானே..?!!
அதுக்கு ஏன் Feeling..?

விநா : ஒரு வருஷம் கழிச்சி பேச
ஆரம்பிச்சிட்டாங்களே..!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// இன்னைக்கு தேங்காய் எடுத்துட்டு
வந்து வீட்ல சட்னி செய்ய வேண்டியதில்ல..
ரெண்டு நாள் டிபனுக்கு வேண்டிய‌
ப்ரசாதம், Already stored in fridge..
வேட்டை தொடரும்.. //

இங்கே வந்தா Comment மட்டும் தான்
போடணும்.. சொந்த கதையெல்லாம்
எழுதக்கூடாது..!!

ரசிகன் said...

Copy & Pasteபண்ணும்போது கூட‌
தில்லாலங்கடியா..
நான் comment போட்டது
"Already stored in his fridge.."

உங்க replyல "his" காணோம்..

"Already stored in fridge.."

Hisஐ நீங்களே delete பண்ணிட்டு
அதை என் சொந்த கதை
ஆக்க பாக்கறீங்க..

ஏன் ஏன் ஏன்..?

கண்டு பிடிச்சி கேப்போம்ல..

(உண்ட‌க‌ட்டில‌ ப‌ங்கு குடுத்திருந்தாலாவ‌து
ஒத்துப்பேன்..)

வெங்கட் said...

@ சரவணன்.,

// கோரிக்கைகளை கேட்டு பிள்ளையார்
கோவிலை விட்டு ஓடாமல் இருந்ததே
கின்னஸ் சாதனைதான். //

அதெப்படி ஓடுவாரு..?!

நாம தான் அவர் காலை பிடிச்சி
கெஞ்சி., கெஞ்சியில்ல கோரிக்கை
வெப்போம்...!!

வெங்கட் said...

@ தேவா.,

// விநாயகர்ட்ட இப்டி எல்லாம் கூட
வேண்டிக்கலாமா? இது தெரியாம
பல பாடத்துல பெயில் ஆயிட்டமே? //

ஓ.., தாராளமா வேண்டிக்கலாம்..

ஆமா நான் எல்லா பாடத்துலயும்
பாஸ் ஆனேன்னு உங்ககிட்ட எப்ப
சொன்னேன்..?!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// உலக விழிப்புணர்வு தலைவரா உங்களை
போடனும்னு நான் அப்ளிகேசன் போடலாம்னு
இருக்கேன். என்ன சொல்றீங்க? //

ஹி., ஹி., ஹி...!!

இது எப்படி இருக்கு தெரியுமா..??!

டோனிகிட்ட போயி..
" இந்தியா கிரிக்கெட் டீம்க்கு
உங்களை கேப்டனா போடலாம்னு
இருக்கோம்னு சொல்ற மாதிரி இருக்கு..! "

வெங்கட் said...

@ மாதவன்..,

// ஒரு எறும்பு தவம் செய்ஞ்சு சாமிகிட்டே
வரம் வாங்கிச்சாம்.. //

கோயிலுக்கு போனோமா..,
நம்ம வேலையை பார்த்தோமான்னு
இருக்கணும்..

இப்படி கதை கேட்டுட்டு இருந்தா
சுண்டல் முடிஞ்சி போயிடாது..?!!

பெசொவி said...

@ Venkat

வெங்கட் said...

//இன்னிக்கு எங்க வீட்ல
தக்காளி சட்னி தான்..

நீங்க தான் எனக்கு முன்னாடியே
கோயிலுக்கு வந்துட்டு
போயிட்டீங்களாமே..!!
//

ஓஹோ, இன்னிக்கு நீங்க போனபோது தேங்காய் கிடைக்கலையா? அது சரி, முத நாள் முழுக்க பிரியாணியைத் துவம்சம் பண்ணிட்டு நல்லா தூங்கினீங்க போலிருக்கு, லேட்டா போனா எப்படி கிடைக்கும்? இருந்தாலும், தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் உங்க குணம் எனக்கு பிடிச்சிருக்கு, வெங்கட்!

வெங்கட் said...

@ டெரர்.,

// விநாயகர் என்ன VKS மாதிரி பேசறார்? //

அவரு எப்பவும் VKS தானே..!!
VKS ( Varam Kuduppor Sangam )

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// கொசுத்தொல்லை தாங்க முடியலன்னா
காயில் இல்ல லிக்விட் யூஸ் பண்ணுங்கப்பா
இதுக்கெல்லாமா எங்க பாஸ்ட்ட கேப்பீங்க.?
அடக் கடவுளே.! //

இருங்க நான் ஒரு Sound
விட்டுட்டு வரேன்..

யாருப்பா அது எங்க சங்கத்து
ஆள்கிட்ட வம்பு பண்ணினது..??

நாங்கல்லாம் தூரத்தில இருந்து
பார்த்தா தான் காமெடியா இருப்போம்..
பக்கத்தில வந்து பார்த்தா..
டெரர்ரா இருப்போம்., டெரர்ரா...

Shalini(Me The First) said...

//இது எப்படி இருக்கு தெரியுமா..??!

டோனிகிட்ட போயி..
" இந்தியா கிரிக்கெட் டீம்க்கு
உங்களை கேப்டனா போடலாம்னு
இருக்கோம்னு சொல்ற மாதிரி இருக்கு..! "
//

sorry boss!

என்ன பண்றது நீங்க இவ்ளோ தன்னடக்கமா இருக்கீங்க
சில பேர் ஹ்ம்ம் என்னத்த சொல்ரது எதுவும் சொல்ரதுக்கில்ல

Shalini(Me The First) said...

//நாங்கல்லாம் தூரத்தில இருந்து
பார்த்தா தான் காமெடியா இருப்போம்..
பக்கத்தில வந்து பார்த்தா..
டெரர்ரா இருப்போம்., டெரர்ரா...
//

ஆமாம்!!!!!!!!!!!

கருடன் said...

@வெங்கட்
//இப்பவே ஒரு வாரத்துக்கு எந்தந்த Mandalsக்கு போகனும்னு ப்ளான் பண்ணியாச்சு :)//

தல VKS தலைவி என்னவோ சொல்லி இருக்காங்களே என்ன?? ஒரு வாரம் அவங்க வீட்டுல சமைக்க மாட்டங்களா? அங்க எல்லாம் சோறு போடமாட்டங்க நீங்க செல்லவில்லையா?

செல்வா said...

//Out ஆன அதே Question Paper தான்
இன்னிக்கு Exam-க்கு வரணும்..
மாத்திட போறாங்க.. பார்த்துக்க..//

இது மேட்டர் ..!! நாம எப்பவுமே பிளான் பண்ணித்தான் எதையும் பண்ணுவோம் ..!!